ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143569 topics in this forum
-
ஈழ தமிழர் முகாமில் சத்யராஜ் மகள் Dr.திவ்யா ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் என்பது மாதிரி சந்தோஷத்திலிருக்கிறார் சத்யராஜ். மகள் திவ்யா இன்றைய தேதியில் ஒரு மருத்துவர். அதுவும் சென்னையில் புகழ்பெற்ற ஒரு மருத்துவமனையில் சேர்ந்து பணியாற்ற ஆரம்பித்திருக்கிறாராம். திவ்யாவை சைக்காட்ரிக் டாக்டராக்க வேண்டும் என்று நினைத்திருந்தார் சத்யராஜ். அவர் நினைத்தது போலவே மனவியல் மருத்துவராக உயர்ந்துவிட்டார் திவ்யா. தொழில் ஒருபக்கம் இருந்தாலும் அப்பாவை போலவே கொள்கை பிடிப்புள்ளவர்தான் திவ்யா. தான் படித்த கல்வி ஈழ தமிழர்களுக்கு பயன்பட வேண்டும் என்பதற்காக தமிழகத்திலிருக்கிற பல அகதிகள் முகாமுக்கு சென்று வந்திருக்கிறார் திவ்யா. அங்கிருக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு மனவியல் ரீதியாக…
-
- 3 replies
- 1.6k views
-
-
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளராக கருணா போட்டியிட உள்ளதாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. எனினும் இந்த முடிவு இன்று மாலையே உறுதிப்படுத்தப்படும் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் கருணாவுடன் முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி, அமைச்சர் அமீர்அலி, கணேசமூர்த்தி, வெள்ளிமலை, அலிசாகிர் மௌலானா, ஹிஸ்புல்லா, ராஜன் மயில்வாகனம் ஆகியோர் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது http://www.eelamweb.com
-
- 19 replies
- 1.6k views
-
-
திங்கள் 12-11-2007 16:23 மணி தமிழீழம் [தாயகன்] தனிநாட்டு கோரிக்கைக்கு மாற்றீடை அரசு முன்வைக்க வேண்டும் - சந்திரிக்கா விடுதலைப் புலிகளின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு சிறீலங்கா அரசு மாற்று வழியொன்றை முன்வைக்க வேண்டும் எனவும், அதேநேரம் பயங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் என்றும் சிறீலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்க அழைப்பு விடுத்துள்ளார். மெக்ஸிக்கோவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள சந்திரிக்கா, அங்கு இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றும்போது இந்தத் தகவலைத் தொவித்திருப்பதுடன், இரண்டு முரண்பட்ட சமூகங்கள் மத்தியில் நல்லெண்ணத்தை உருவாக்கி அதிகாரப் பகிர்வை மேற்கொள்வதன் மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் எனவும் சிறீலங்காவின் முன்…
-
- 0 replies
- 1.6k views
-
-
இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜி ஏன் இன்னமும் இலங்கைக்குச் சென்று, இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஆராயவில்லையென்பதை மத்திய அரசாங்கம் விளக்கிக் கூறவேண்டுமென தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்குச் செல்வதற்கான சரியான நேரத்தையாவது மத்திய அரசாங்கம் ஒதுக்கிக் கொடுத்திருக்க வேண்டும் என கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென அவர் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் இலங்கைக்குச் சென்று வந்துள்ளபோதும், அமைச்சரின் விஜயம் குறித்து ஒரு வார்த்தை கலந்துரையாடப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியிருக்கும் மு.கருணாநிதி, “இந்த விடயம் தொட…
-
- 0 replies
- 1.6k views
-
-
பட்டம் விட்டு விளையாடும் சிறுவர்கள் சிறுவனையே பட்டத்தில் வீடியோ கமராவுடன் பறக்கவிட்டுள்ளார்கள். ஊரில் நடக்கும் விளையாட்டுக்கள்
-
- 24 replies
- 1.6k views
-
-
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு சர்வதேச கண்காணிப்பிலான அதிகார அலகு வேண்டும்: ஐ.நா. நிபுணர் அறிக்கை.. ஞாயிற்றுக்கிழமை சித்திரை மாதம் 17ம் நாள், 2011. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு சர்வதேச கண்காணிப்பிலான அதிகார அலகொன்று வழங்கப்பட வேண்டும் என்று ஐ.நா. நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் உட்பட முறையற்ற சம்பவங்கள் அனைத்துக்கும் அதிகார சமப்பகிர்வின்மையே காரணம் என்பதைக் கண்டறிந்துள்ள ஐ.நா. நிபுணர் குழு அதனை எதிர்காலத்திலும் தொடரவிடாமல் தடுக்கும் வகையில் சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. அதில் முக்கியமானது தமிழ் மக்களுக்குத் திருப்திப்படத்தக்க வகையில் அதிகாரப் பகிர…
-
- 9 replies
- 1.6k views
- 1 follower
-
-
மாறிவரும் உலக ஒழுங்கில் வலுப்பெறும் தமிழீழக் கோரிக்கை புதன்கிழமை, 02 மார்ச் 2011 08:15 மனித நாகரீகம் வலுப்பெறத் தொடங்கிய காலகட்டத்தில் அரசியலும் உலகாவிய ரீதியில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. ஆரம்பகாலத்தில் தோன்றிய கிரேக்க உரோம் அரசுகள் தேசிய அரசுகளாகவிருந்தன. குறுகிய நிலப்பரப்பு, சிறிய மக்கள் தொகை, இறைமை என்பவற்றை உள்ளடக்கி அவ் அரசுகள் அளவில் சிறியனவாகவிருந்தன. பின்னர் நாடுகள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நாடுகளை மற்றவர்கள் ஆக்கிரமித்து கொள்ளும் புதிய நாகரீகம் அல்லது நடைமுறை தோற்றம் பெறலாயிற்று இத்தகைய போக்கு, பிரான்ஸ், பிரித்தானியா, போர்த்துக்கல், ஸ்பெயின், சீனா, இத்தாலி, ஜேர்மனி போன்ற அரசுகள் தமக்கு அண்மித்த தேசங்களை ஆக்கிரமிக்கவும் கடல் கடந்த பெரிய அரசுகளை…
-
- 1 reply
- 1.6k views
-
-
US Secretary of State Hillary Clinton telephoned President Mahinda Rajapaksa this evening. dailymirror.lk
-
- 6 replies
- 1.6k views
- 1 follower
-
-
புலிகளையும் பொதுமக்களையும் இனம்காணும் திறன் படையினருக்கு இல்லை: மகிந்த ராஜபக்ச. புலிகள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி அப்பாவி மக்களை ஸ்ரீலங்கா படைகள் படுகொலை செய்து வருவதை ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார் நேற்று கொழும்பில் நடைபெற்ற கஜபா இராணுவ படையணியின் விருத வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா ஜனாதிபதி இது குறித்து ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கியுள்ளார் புலிகளையும் சாதாரண மக்களையும் இனம் காணும் திறன் ஸ்ரீலங்காவின் முப்படைகளுக்கும் இருக்க வேண்டியது அவசியம் என ஸ்ரீலங்கா ஜனாதிபதி நேற்று தெரிவித்துள்ளார் இதன் மூலம் புலிகள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி அப்பாவிகளை ஸ்ரீலங்காவின் முப்படைகளும் படுகொலை செய்வதை அவர் ஏற்றுக் கொண்டுள்ளதாக அவதானி…
-
- 2 replies
- 1.6k views
-
-
முகமாலைக் களமுனையில் சிதறிக் கிடப்பது சிங்களப் படையினரின் உடல்கள் மட்டுமல்ல- சிங்களப் பேரினவாதத்தின் தமிழர் விரோத அபிலாசையும் தான் என்று சுவிசிலிருந்து வெளிவரும் "நிலவரம்" ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.6k views
-
-
யாழ். குடாநாட்டில் பணியாற்றிய போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் கடைசி அனைத்துலக கண்காணிப்புப் பிரதிநிதியும் இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் வெளியேறுவதுடன் அதன் யாழ். அலுவலகமும் மூடப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.6k views
-
-
மன்னார் ஓலைத்தொடுவாய் உவரி பகுதியில் உள்ள சுமார் 508 ஏக்கர் காணிகள் கிழக்கு மாகாண ஆளுனர் கிஸ்புள்ளாவுக்கு சொந்தமான SEYLAN Business private limited நிறுவனத்தினூடாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இக் காணிகள் கொள்வனவு தொடர்பாக பெரும் சந்தேகம் இருப்பதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலனாதன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் மக்களின் முறைப்பாட்டை தொடர்ந்து குறித்த ஓலைத்தொடுவாய் உவரி காணிப்பகுதிக்கு சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்த பின்னர் குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் முஸ்லீம் அரசியல்வாதிகள் பல பொது மக்களின் காணிகளை அடாத்தாகவும் அதே நேரத்தி…
-
- 9 replies
- 1.6k views
-
-
வட போர்முனை மோதலில் 11 இராணுவத்தினர் பலி- 53 பேர் காயம்: சிறிலங்கா [சனிக்கிழமை, 9 செப்ரெம்பர் 2006, 18:04 ஈழம்] [தெ.சந்திரநாதன்] வட போர்முனையின் முன்னரங்கப் பகுதிகளில் இன்று சனிக்கிழமை விடுதலைப் புலிகளின் நிலைகளைத் தாக்கியதாகவும் இதில் 11 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 53 பேர் காயமடைந்துள்ளதாக சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது. இத்தாக்குதல் தொடர்பாக இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு கூறியுள்ளதாவது: ஆர்ட்டிலறி மற்றும் விமானத் தாக்குதல்களை முன்னோடியாக மேற்கொள்ளப்பட்டு தாக்குதல் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டனர். முகமாலை முன்னரங்கப் பகுதியிலிருந்து மேற்கொள்ளப்படும் சிறிய ரக மோட்டார்த் த…
-
- 4 replies
- 1.6k views
-
-
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு பேச்சு மூலம் ஒரு நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல் தமிழர்களுக்கு குறைந்தளவு உரிமைகள் தீர்வுகள் வழங்கப்படுமாயின் அதற்கு நான் ஒருபோதும் ஒத்துழைக்கமாட்டேன். தமிழ் மக்களுக்கு நீதியான ஒரு தீர்வு கிடைக்கப் பிரதமர் என்ற வகையில் மட்டுமல்லாது அதற்கு அப்பாலும் பாடுபடுவேன் என பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார். நேற்று யாழ்ப்பாணத்துக்கு சென்ற பிரதமர் டி.எம். ஜயரட்ன யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் காலை இடம் பெற்ற இந்து ஆலயங்களுக்கு நிதிவழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு பேச்சு மூலம் தீர்வு காணப்பட வேண்டும். ஒரு நியாயமான அரசியல் தீர்வு எ…
-
- 7 replies
- 1.6k views
-
-
இலங்கைக்கான துணை தூதுவராய் இநத்தியாவிலிருந்த பணியாற்றிய அம்சாவின் கார் சென்னை ஜிம்கானா கேளிக்கை கிளப்பில் இன்று இந்திய நேரம் இரவு 10 மணியளவில் அடித்து நொறுக்கப்பட்டதாய் தமிழகத்திலிருந்து பிந்திக் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. அவரது கார் தாக்கப்பட்ட சமயத்தில், அம்சாவுடன், பத்திரிக்கையாளர் 'இந்து' ராமும் உடனிருந்தததாகவும் தெரிய வருகிறது. காரை கிளப்பிற்கு வெளியே எடுத்து வரும் வேளையில் அடையாளம் காணப்படாத சிலரினால், இத் தாக்குதல் நடைபெற்றதாகவும், இது நடைபெறுவதை அவதானித்த காவலாளிகள் விரைந்து செயற்பட, தாக்குதலை நடத்தியவர்கள் ஓடிமறைந்ததாகவும் நொல்லப்படுகின்றது.இரவு நேரமாகையால் இது குறித்து மேலதிக விபரங்கள் கிடைக்கப்பெவில்லை. http://ww1.4tamilmedia.com/index.…
-
- 12 replies
- 1.6k views
-
-
எங்களுக்கு வெற்றி வாகை வந்து இருக்கலாம் ஒரு அலை வந்து யாழ்ப்பாணத்தை கொண்டு போய்விட்டது. இங்கே காலம் காலமாக இருந்தவர்கள் அந்த அலையில் வீசப்பட்டு விட்டார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தெரிவித்தார். இன்று (16) யாழில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நான் இரண்டு தடவைகள் பாராளுமன்றத்தில் இருந்துள்ளேன். நான் வந்து மீண்டும் பாராளுமன்றத்திற்கு செல்லவதற்காக இதை செய்யவில்லை தமிழ் தேசியத்திற்காக தான் சுயேட்சையாக கேட்கப்பட்டது. தேசியப்பட்டியல் ஆசனம் ஒரு போதும் எனக்கு வேண்டாம் என கூறிய சுமந்திரன், ஆனால் மத்திய குழு எடுக்கும் தீர்மானத்திற்கு கட்டுப்படுவேன் என தெரிவித்துள்ளார், மத்த…
-
-
- 26 replies
- 1.6k views
- 1 follower
-
-
கொழும்பில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் 2 ஆவது நாளாக தொடரும் மக்கள் போராட்டம் ! கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன் கொட்டும் மழையிலும் இரவோடு இரவாக இன்று ஞாயிற்றுக்கிழமை 2 ஆவது நாளாகவும் மக்கள் எழுச்சிப் போராட்டம் தொடர்ந்த வண்ணமுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் , நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு துரித தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்து நாடளாவிய ரீதியில் கடந்த இரு வாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றன. ஆரம்பத்தில் பொது மக்கள் மாத்திரம் இந்த அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுப…
-
- 7 replies
- 1.6k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....f97ba6ce92bf5ad
-
- 0 replies
- 1.6k views
-
-
திருமிகு ஜெகத் கஸ்பர் அவர்களுக்கு ..வணக்கம் . தாங்கள் புதிதாக துவங்கி உள்ள " நாம் தமிழ் மக்கள் பேரவை " தொடர்பாக ..!. நிறைய.. நிறைய.. யோசித்தே இந்தப்பெயர் வைத்திருப்பீர்கள் என நம்புகிறேன் .! ஏன் "நாம் தமிழர் பேரவை ". என்று நேரடியாக இருந்தால் இன்னும் கூட அதிரடியாய் இருந்திருக்குமே ?? நீங்கள் அறியாதது இல்லை . சி.பா. ஆதித்தனார் துவங்கி பின்னர் கைவிட்ட " நாம் தமிழர் இயக்கம் " முற்றிலும் வேறு அர்த்தத்தில் ..புதிய நோக்கத்தில் ..வீரியத்தில் திரு .சீமானால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆர்ப்பரிப்புடன் முறையான ஒரு இயக்கமாக மதுரையில் பிரகடனமானது . அவர்களின் பிரதான நோக்கமும் இது வரையிலான செயல்பாடும் இலங்கை தமிழ் மக்களின் நலனை... பாதுகாப்பை ..எதி…
-
- 2 replies
- 1.6k views
-
-
துடுப்பாட்டத்தில் அனைத்துலக சாதனை புரிந்த முத்தையா முரளிதரன் என்ற முரளிக்கு சிறிலங்கா அரச தலைவரான மகிந்த ராஜபக்ச அன்பளிப்பாக வாகனத்தின் சாவியை வழங்கும் புகைப்படங்கள் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி இருந்தது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.6k views
-
-
யாழில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா படையினரின் அடாவடித்தனங்கள் திகதி: 01.12.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] - யாழ்ப்பாணக் குடாநாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கென அவுஸ்திரேலிய அமைப்பு ஒன்றினால் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்ட உணவுப் பொருட்கள் சத்துணவுகள் என்பவற்றை சிறிலங்காப் படையினர் தம்வசப்படுத்தி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறிலங்காப் படையினருக்கு இவற்றை வழங்கி வருகின்றனர். - யாழில் உள்ள முக்கிய சிறிலங்காப் படைமுகாம்கள் ஊடாகப் பயணிப்போர் கைத்தொலைபோசிகளை எடுத்துச் செல்வதில் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளது. பிரதான படைமுகாம்கள் ஊடாக பயணிக்கும் போது கைத்தொலைபேசியை இயங்கு நிலையில் வைத்திருக்கக் கூடாது எனவும் இவ்வாறு பிரதான சிறிலங்காப் படைமுகாம்க…
-
- 1 reply
- 1.6k views
-
-
-
இலங்கையில் உடனே போரை நிறுத்தி, அப்பாவி தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையை அடுத்த மறைமலைநகரில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். உடல் நிலையை கருத்தில் கொண்டு முதல்வர் கருணாநிதி, அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டுமென்று திருமாவளவனிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், ’’கிளிநொச்சியை கைப்பற்ற நினைத்த இலங்கை ராணுவம் பின்வாங்கும் நிலையில் இருந்தபோது அவர்களுக்கு இந்திய அரசு கடைசி நேரத்தில் ஆயுதங்களையும் படை வீரர்களையும் வழங்கி உதவியதால்தான் அவர்களால் கிளிநொச்சியை கைப்பற்ற மு…
-
- 1 reply
- 1.6k views
-
-
வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு 'தகர்' என்ற பெயரில் நல்லின ஆடு வளர்ப்பு ஊக்குவிப்புத் திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி இன்று செவ்வாய்க்கிழமை (02.09.2014) அளவெட்டி மகாஜனசபை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது அளவெட்டிப் பகுதியில் வசிக்கும் - கணவர்களை இழந்த - 32 பெண்களுக்கு சணல் என்று அழைக்கப்படும் சாணன் இன ஆடுகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. ஐந்தரை இலட்சம் ரூபா பெறுமதியான இந்த ஆடுகளை சுவிற்சர்லாந்தில் வசிக்கும்; ப. விஜயகுமார் என்பவரும், இலங்கையின் முதலாவது கிராமசபைத் தலைவியும் நெடுந்தீவு வாசியுமான அமரர் நாகேந்திரர் செல்லம்மா ஞபாகார்த்தமாக அவரது உறவினர்களும் கொள்வனவு செய்து வ…
-
- 2 replies
- 1.6k views
-
-
பிரபாகரன் தாயாருக்கு தமிழகத்தில் சிகிச்சை: நடவடிக்கை எடுப்பதாக கலைஞர் அறிவிப்பு பிரபாகரன் தாயார் தமிழகத்தில் மீண்டும் சிகிச்சை பெற விரும்பினால் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கடந்த 16ம் தேதி இரவு 10.45 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள். பக்கவாத நோய்க்கு சிகிச்சை எடுக்க கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு வந்த அவரை விமானத்தில் இருந்து இறங்கவிடாமல் தடுத்திருக்கிறார்கள் குடியுரிமை அதிகாரிகள். இந்தியாவுக்குள் நுழைவதற்கான உரிமை உங்களிடம் இல்லை என பார்வதி அம்மாளையும் அவருக்கு துணையாக வந்த விஜயலட்சுமி என்ற பெண்ணையும் தடுத்திருக்கிறார்கள் அதிகாரிகள். …
-
- 8 replies
- 1.6k views
-