Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஒருவன் ஊடக வலையமைப்பின் மற்றுமொரு பரிமாணம்! ஒருவன் ஊடக வலையமைப்பின் மற்றுமொரு பரிமானமாகவும் தமிழ் ஊடகத்துறையில் மற்றுமொரு புதிய வருகையாக ஒருவன் பத்திரிகையின் முதல் பிரதி இன்று உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் அச்சு ஊடகத்துறையில் வாசகர்களின் எதிர்பார்ப்புக்களை முழுமையாக பூர்த்தி செய்யக்கூடிய வகையில் ஒருவன் பத்திரிகை தனது முதலாவது பிரதியுடன் இன்று வெளிவந்துள்ளது. பத்திரிகையின் முதற்பிரதி நாட்டின் பல மாவட்டங்களிலுள்ள தமிழ் மக்களின் கைகளுக்கு கிடைக்கும் வகையில் விநியோகப்பணிகளும் மிகச்சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது. அச்சு ஊடகத்துறையில் பல தசாப்த ஊடக அநுபவத்தினை கொண்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் வித்தியாதரன் ஒருவன் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக செய…

  2. புதுக்குடியிருப்பில் வெண்புறா நிறுவனத்தின் பகுதி மீதும் கைவேலி மக்கள் குடியிருப்புக்கள் மீதும் சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 903 views
  3. தமிழரிடம் அரசியல் தலைமை இன்மையே சமூக சீரழிவுக்கு காரணம் கண்ணின் அசைவிலும் அல்லது வீரச்சொல்லிலும் நீ இதைச் செய் என்று கட்டுப்படுத்தும் தேசிய தலைமை தமிழ் மக்களிடம் இல்லை. இதுவே சமூகம் சீரழிவதற்கு பிரதான காரணமாக அமைகின்றது என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார். இன்று யாழ்.இந்து ஆரம்பபாடசாலை நூற்றாண்டு நிறைவு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், சமூக பயம் என்பது பிள்ளைகளுக்கு இருக்க வேண்டும்.குறிப்பாக அரசியல் தலைமையிடம் இருக்க வேண்டும் ஆனால் பிள்ளைகள் அரசியல் தலைமைத்துவத்திற்கு பயப்படுவதுமில்லை. அடுத்து குருவிடம் அவர்களுக்கும் பயப்படுவதில்லை.பாடசாலையில் குரு மாணவனை தண…

  4. (எம்.எப்.எம்.பஸீர்) வைத்தியர் ஷாபி விவகார விசாரணைகளுக்கு இடையூறுகள் ஏற்படலாம் என்ற சந்தேகத்தில், குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் மற்றும் குருணாகல் பொலிஸ் அத்தியட்சர் மஹிந்த திஸாநாயக்க ஆகியோரை இடமாற்றம் செய்ய தேசிய பொலிஸ் ஆணைக் குழு, பதில் பொலிஸ் மா அதிபருக்கு அனுமதி வழங்கியுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் கோரிக்கையை ஆராய்ந்தே தேசிய பொலிஸ் ஆணைக் குழு இந்த அனுமதியை வழங்கியுள்ளது. அதன்படி குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் திகோணமலை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும் குருணாகல் பொலிஸ் அத்தியட்சர் மஹிந்த திஸாநாயக்க கிளிநொச்சி…

  5. (எம்.மனோசித்ரா) இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் புதிய முயற்சியொன்றை முன்னெடுத்துள்ளது. அதற்கமைய இரு நாடுகளினதும் கடற்றொழில் அமைச்சுக்களுக்கிடையில் எதிர்வரும் 29ஆம் திகதி கொழும்பில் விசேட பேச்சுவார்த்தையொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கரின் இலங்கை விஜயத்தின்போது இந்த பிரச்சினை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக, தென்னிந்திய மீனவர்கள் இழுவைப் படகுகள் மூலம் இலங்கையின் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடிப்பதால், இலங்கை மீனவர்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொள்கின்றமை தொடர்பில் அரசாங்கம் சுட்டிக்காட்டியிருந்தது. அதற்கமைய இந்த விவகாரம் இரு த…

  6. கூட்டமைப்பு – ஐ.தே.க தொடர்பில் வெளியாகிய செய்தியில் உண்மையில்லை – சுரேஷ்! March 20th, 2012 அன்று வெளியிடப்பட்டது அரசியல் தீர்வு, மனித உரிமைகள் போன்ற விவகாரங்களில் ஐ.தே.கவுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு சம்மதித்துள்ளதாக தாம் தெரிவித்ததாக சில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில் உண்மையில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.கொழும்பில் உள்ள ஊடகம் ஒன்றுக்கு அவர் தெரிவித்துள்ளமை வருமாறு, கொழும்பின் ஆங்கில ஊடகம் ஒன்று என்னுடன் தொடர்பு கொண்டு எதிர்க்கட்சிகள் இணைந்து செயற்படவுள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தது. அதற்கு பதிலளிக்கும் போது அரசாங்கத்திற்கு எதிரான போராட்…

    • 2 replies
    • 711 views
  7. ‘இனவாதத்திலிருந்து ஜே.பி.வி இன்னும் மீளவில்லை’ : சிவாஜிலிங்கம் தெரிவிப்பு October 21, 2024 சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூட நன்மைகள் கிடைக்க கூடாது என்பதற்காக அதனை எதிர்ந்து கொழும்பை முடக்கி போராட்டம் செய்தவர்கள் தான் மக்கள் விடுதலை முன்னணி என முன்னாள் நாடாளுமன்றம் உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். நேற்று தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது. அண்மையில் ஜனாதிபதி தேர்தலில் அனுர. குமார திசநாயக்க ஜனாதிபதியாக தெருவு செய்யப்பட்டிருக் கின்றார். இந்த பின்னணியில் ஏதோ மாற்றம்வரும் என நம்பியவர்களுக்கு அந்த ஜே.பி.வி கட்சியினுடைய பொது செயலாளர் ரில்வின் சில்வா தமிழர்களுக்கு…

  8. ""கோடரியுடன்'' பாராளுமன்றத்திற்கு வருகை தந்த ஆதிவாசிகளின் தலைவர் 2/5/2008 10:38:42 PM வீரகேசரி இணையம் - ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலெத்தோ பாராளுமன்றத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை காலை "கோடரி'யுடன் வருகை தந்திருந்தார்.பாராளும ன்றத்தின் முழுமையான அனுமதியுடனேயே அவர் மன்றிற்கு வருகை தந்து சபாநாயகரின் கலரியில் அமர்ந்திருந்தார். ஆதிவாசிகளின் தலைவர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருக்கின்றார். அவரை கலரிக்குள் சபாநாயகரின் கலரிக்குள் கோடரியுடன் அனுமதிக்குமாறு அமைச்சரும் ஆளுங் கட்சியின் பிரதம கொறடாவுமான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே வாய்மூலமான கேள்வி நேரத்தில் சாபாநாயகரை கேட்டுக்கொண்டார். ஆதிவாசிகளின் தலைவரை பாராளுமன்றத்திற்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுப்ப…

  9. களைகட்டிய தீபாவளி ஆயத்தம்... நாளை செவ்வாய்க்கிழமை (10) கொண்டாடப்படவிருக்கும் தீபத்திருநாளை முன்னிட்டு மலையக மக்கள் பல்வேறுபட்ட ஏற்பாடுகளையும் ஆயத்தங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். வீட்டை துப்பரவு செய்தல், வர்ணம் பூசுதல், உடைகளைக் கொள்வனவு செய்தல் மற்றும் விதவிதமான தின்பண்டங்கள் தயாரித்தல் என பண்டிகைக்குத் தேவையான அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி வருகின்றனர். தோட்ட மக்கள் கொண்டாடும் பண்டிகையில் தீபாவளி சிறப்பிடம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. (படப்பிடிப்பு: பா.திருஞானம்) - See more at: http://www.tamilmirror.lk/158660/%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%AF-…

  10. புர்காவுக்கு முற்றாக தடையை ஏற்படுத்தாமல் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சந்தர்ப்பங்களில் அதனை தடைசெய்யும் வகையில் சட்டமியற்ற நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்திடம் நீதி அமைச்சு ஆலோசனை கோரியுள்ளது. நாட்டில் அவசரகால சட்டம் அமுலில் உள்ள நிலையில் நாட்டின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு ஆள் அடையாளம் தெரியாதவகையில் தலை, முகத்தை மூடி ஆடை அணிவது தடைசெய்யப்பட்டிருக்கின்றது. குறித்த தடையானது அவசரகால சட்டம் நீக்கப்பட்ட பின்னரும் சட்ட ரீதியில் நிரந்தரமாக தடையை ஏற்படுத்தும் வகையில் அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டு நீதி அமைச்சர் தலதா அத்துகோரளவினால் அமைச்சரவைக்கு கடந்த இரண்டு வரங்களுக்கு முன்னர் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இர…

    • 1 reply
    • 368 views
  11. ஜனநாயக பெண் போராளி வேட்பாளர் தவமணி காட்டம்! October 28, 2024 மக்களுக்காக அன்று யுத்தத்தில் களம் ஆடினோம். இன்று 15 வருடங்களுக்கு பிறகு அதே மக்களுக்காக ஜனநாயக வழியில் அரசியலில் களமாட பிரவேசித்திருக்கின்றோம். உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றோம். இவ்வாறு ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியில் அம்பாறை மாவட்டம் சார்பாக சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர் சுப்பிரமணியம் தவமணி தெரிவித்தார் . காரைதீவைச் சேர்ந்த அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில் … அன்று அகிம்சை வழியில் போராடினோம் .பின்பு ஆயுத வழியில் போராடினோம்.இன்று அரசியல் போராட்டம் இடம்பெறுகின்றது. தென் இலங்கையில் அ…

  12. இலங்கை அரசையும் புலிகளையும் மீண்டும் பேச்சுக்குச் செல்ல வற்புறுத்துகிறது நோர்வே! அந்நாட்டுப் பிரதமர் டில்லியில் வற்புறுத்து இலங்கையின் இன நெருக்கடிக்கு இராணுவத் தீர்வு சாத்தியமேயில்லை என வலியுறுத்தியிருக்கும் நோர்வேப் பிரதமர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க், இலங்கை அரசையும் விடுதலைப் புலிகளையும் மீண்டும் பேச்சுகளை ஆரம்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவிற்கான தனது விஜயத்தின் போது நோர்வே பிரதமர் புதுடில்லியில் வைத்துச் செய்தியாளரிடம் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை நெருக்கடிக்கு இராணுவ வழிமுறையூடாகத் தீர்வு சாத்தியமென நோர்வே கருதவில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சில வருட மோதல்களுக்குப் பின்னர் இருதரப்பும் மீண்டும் பேச்சு மேசையில் சந்திக்கவேண்ட…

  13. ஈழ அரசியலுக்கான, ஒப்பந்தங்களும் தீர்மானங்களும், நேற்று,சிங்களம். இன்று,இந்தியா. நாளை,சர்வதேசம்!?. Thursday, March 29, 2012 ஈழத்தவன் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களால் சுயமாக தயாரிக்கப்பட்டு உலகத்தை ஏமாற்ற வழங்கப்பட்ட Lessons Learnt and Reconciliation Commission.(LLRC) அறிக்கையில், பரிந்துரைக்கப்பட்ட வேலைத்திட்டத்தை, நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும் என்ற அமெரிக்க அரசின் தீர்மானம், மார்ச் 22, 2012 அன்று ஜெனீவா ஐநா சபையின் மனித உரிமை ஆணையத்தின் 19வது கூட்டத்தொடரின்போது வாக்கெடுப்புக்குவந்து. 24 நாடுகள் பெரும்பான்மை ஆதரவாக வாக்களித்து, நிறைவேற்றப்பட்டது. ஆனால் இலங்கை அரசு தனது சுத்துமாத்து வசதிக்கேற்றவாறு தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையின் பரி…

    • 1 reply
    • 540 views
  14. அடுத்த ஐந்து வருடங்களில் கிராமிய மக்களின் வறுமையை இல்லாதொழித்து கிராமிய மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்துடன் இன்று செவ்வாய்க்கிழமை (05) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அரசாங்கத்தின் அந்த வேலைத்திட்டம் வெற்றியடைவதற்கு அரச அதிகாரிகளின் ஆதரவு மிகவும் அவசியமானது எனத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அரச அதிகாரிகளின் அனுபவமானது அதற்கு பெரும் உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்தார். அரசாங்கத்தின் நோக்கத்திற்கும் அரச சேவைகள் செயற்படும் விதத்திற்கும் இட…

  15. எஸ்.ஆர். லெம்பேட் - மன்னார் தள்ளாடி படை முகாம் மீது இன்று திங்கட்கிழமை விடுதலைப் புலிகள் ஷெல் தாக்குதலை நடத்தியுள்ளனர் . இச்சம்பவம் காலை 9.30 மணியளவில் இடம் பெற்றது . விடுதலைப் புலிகள் மேற்கொண்ட ஷெல் தாக்குதலில் இரண்டிற்கு மேற்பட்ட குண்டுகள் வீழ்ந்து வெடித்துள்ளது . இதன் போது 02 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர் . இவர்கள் உலங்கு வானுர்த்தி மூலம் அனுராத புரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் . இதனைத் தொடர்ந்து மன்னார் மதவாச்சி பிரதான பாதையுடனான போக்குவரத்து 1 மணி நேரம் தடை செய்யப்பட்டு பின் போக்குவரத்து மீள ஆரம்பிக்கப்பட்டது நன்றி : வீரகேசரி இணையம்

  16. நல்லிணக்க ஆணைக்குழு முன்மொழிவுகளை அமுல்படுத்த அரசாங்கம் விரும்பவில்லை: ஐ.தே.க (செய்தித் துளிகள்) கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்மொழிவுகளை அமுல்படுத்த அரசாங்கம் விரும்பவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை அமுல்படுத்த அரசாங்கம் தயங்குவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இறுதி அறிக்கை முன்மொழிவுகளை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக ஆராய்ந்து, அமுல்படுத்த முடியும்.முன்மொழிவுகளை அமுல்படுத்தும் நடவடிக்கைக்கு ஆளும் கட்சி பூரண ஆதரவளிக்க…

    • 0 replies
    • 557 views
  17. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தடுத்து நிறுத்துவதற்கான கோத்தாபய ராஜபக்சவின் முயற்சிகளிற்கு எதிராக லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க மனுதாக்கல் செய்துள்ளார். இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் முடிவடையும் வரை தனக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு கடந்த வாரம் கோத்தாபய ராஜபக்ச கலிபோர்னியாவின் நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் திரிபுபடுத்தப்படலாம், பரப்புரை செய்யப்படலாம் ஊதிப்பெருப்பிக்கப்படலாம் என கோத்தாபய ராஜபக்சவின் சட்டத்தரணிகள் தமது மனுவில் தெரிவித்திருந்தனர். இலங்கையின் தேர்தலில் நீ…

  18. வடக்கு-கிழக்கு பிரதேச சபைத் தேர்தல்களில் தமது உளவு அமைப்பான "றோ"வின் முகவர்களை அமர்த்தவே இந்தியா விரும்புகிறது என்று ஜே.வி.பி. கட்சியின் அனுரகுமார திசநாயக்க குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 772 views
  19. தமிழீழத் தேசியத் தலைவர் மீண்டும் வருவார், அவர் மீண்டு வருவார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தமிழ்நாடு மதுரையில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார். தமிழ்நாடு மதுரை சட்டத்தரணிகள் சங்கம், தமிழ் சட்டத்தரணிகள் கூட்டமைப்பு ஆகியன இணைந்து நேற்று (11.04.2012) நடத்திய கருத்தரங்கில் ஈழத்தமிழர்களின் இன்றைய நிலை என்ற தலைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உரையாற்றினார். இந்த கருத்தரங்கில் பேசிய சிறிதரனிடம் அக்கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக கூறுகிறார்கள் அது உண்மையா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறி…

    • 1 reply
    • 2.7k views
  20. இனி உந்தப் பருப்பு வேகாது மோனே- யாழ்ப்பாணத் தம்பி மகிந்தர் வாயை திறந்தாலே எங்களுக்குச் சிரிப்புத்தான். சிலபேருக்கு மகிந்த இல்லாட்டி அரசியல் இல்லை எண்டு புலம்புறினம். ஆனால் என்னைப் பொறுத்தவரையிலை மகிந்தவின்டை ஆட்சி கொடிய ஆட்சிதான். அந்தக் கொடிய ஆட்சியிலையும் வாயை அப்பப்ப திறந்து நல்லா கொமடி விடுவார்.. அது பெரிய இழப்புத்தான். இருந்தாலும் இப்பவும் ஆள் வாய் திறந்தால் நல்ல சிரிப்புத்தான். மகிந்தவின்டை காவியத்திலை இப்ப அவர் கோமாளி கரக்டரிலைதான் நடிக்கிறார். இருந்தாலும் மனுசன் இன்னும் நல்லா அடிக்குது. பின்னப் பாருங்கவன். தமிழ் அரசியல் கைதிகள் ஒரு சிலரை விட்டிருக்கினம். அதுக்கு பு…

  21. 29 NOV, 2024 | 08:20 PM நாடாளுமன்ற தேர்தல் முடிவினை அடிப்படையாக கொண்டு தமிழ் மக்களின் தீர்வினை சீனா கணிப்பிடமுடியாது என யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் மனோகரன் சோமபாலன் தெரிவித்தார். அண்மையில் யாழ் மாவட்டத்திற்கு வருகை தந்த சீனதூதுவர் தமிழ் மக்கள் மாற்றத்திற்கு வாக்களித்து தமது தீர்வு தொடர்பில் வெளிப்படுத்தியுள்ளனர் என தெரிவித்தார். இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சீன தூதுவருக்கு சிறிய தெளிவு படுத்தல் ஒன்றினை வழங்க விரும்புகின்றேன். தமிழ் மக்களை பொறுத்தவரையில் காணாமாலாக்கபட்டவர்களுக்கான தீர்வுகள் இன்ன…

  22. வடக்கை மீட்டு தோ்தல் - மகிந்தா முழக்கம் புலிகளின் அடக்க முறைக்குள் சிக்கி தவித்த மக்களை விடுவித்து அவா்களிற்கு சுதந்திர வாழ்வளித்து சனநாயக வாழ்வியைலை நாம் அளித்து தோ்தலை நடாத்தியதன் ஊடாக அந்த மக்கள் மிகவும் மகிழ்சியல் திகழ்கிறார்கள். மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?p=1339#1339

  23. அரச மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்களுக்கிடையே யாழில் கைகலப்பு அரச மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பால் பொதுமக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகினர். குறித்த சம்பவம் இன்று காலை பரமேஸ்வரா சந்தி பேருந்து தரிப்பிடத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவது, புன்னாலைக்கட்டுவான் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் வந்து கொண்டிருந்த அரச மற்றும் தனியார் பேருந்துகளில் அரச பேருந்து பரமேஸ்வரா சந்தி பேருந்து தரிப்பிடத்தை முதலில் வந்து சேர்ந்து பயணிகளை ஏற்ற ஆயத்தமாக இருந்தவேளை அரச பேருந்துக்கு முன்னால் தனியார் பேருந்து நிறுத்தப்பட்டு மக்களை ஏற்றிச் செல்ல விடாது தடுத்துள்ளது. …

  24. மக்கள் விரும்பாத ஒருவருக்கு எதிராக வேலை செய்ய வேண்டும் – சஜித்துக்கு ஆதரவாக சரவணபவன் மக்கள் விரும்பாத ஒருவருக்கு எதிராக வேலை செய்ய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை யாரை ஆதரிப்பது என்று தீர்மானிக்கவில்லை என்று தெரிவித்துள்ள அவர், தான் சஜித்தை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் சில மக்கள் சந்திப்புக்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தெரிவிக்கையில், “தற்போது உள்ள அரசியல் சூழலில் மக்கள் சிலரை வரக் கூடாது என விரும்புகின்றனர். அதனால் மக்கள் விரும்பாத ஒருவர் வரக்கூடாத…

    • 2 replies
    • 492 views
  25. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மகஜர் ஒன்று கையொப்பமிடப்படவுள்ளது- குளோபல் தமிழ் செய்தியாளர்: 14 டிசம்பர் 2015 பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மகஜர் ஒன்று கையொப்பமிடப்படவுள்ளது. அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இந்த மகஜருக்கான கையொப்பங்களை திரட்டும் பணிகளை ஆரம்பித்துள்ளனர். அண்மையில் பாராளுமன்றில் தமது சங்கம் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் இவ்வாறு மஜகரில் கையொப்பங்கள் திரட்டப்பட உள்ளன. சங்கத்தின் சில உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாக பிரதமர் குற்றம் சுமத்தியிருந்தார். அரசாங்கம் சீபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திட உள்ளதாக சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.