ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143569 topics in this forum
-
தொடக்கப்பட்டு 11 மாதத்தில் 3 பில்லியெண் ரூபாய்களை விழுங்கி நட்டத்தில் இயங்கிகொண்டு இருகின்றது மிகின் லங்கா விமான சேவை இந்திய மத்திய கிழக்கு பயணிகளை இலக்குவைத்து மிகின் லங்கா விமான சேவை தொடக்கப்பட்டது.இதன் நிர்வாக இயக்குனர்கள் இலங்கை அரச அதிபரின் குடும்பத்தினர் நண்பர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவாணவர்களால் நிரப்பட்டது குறிப்பிடதக்கது.மகிந்தாவின் சகோதரர் கோத்தபாய,விமானப்படை தளபதி ரொசான் குணத்திலக்க,அரச அதிபரின் செயலாளர் லலித் வீரதுங்க ,அரச அதிபரின் இன்னொரு செயலாளர் சச்சின் வாஸ் குணவர்த்தன ஆகியோர் நிர்வாக இயக்குணர் சபையில் அங்கம் வகிக்கின்றனர் 1.5 பில்லியென் ரூபாய் கடனை இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியிடனும்.500 மில்லியென் ரூபாயினை லங்கா புத்திர வங்கிலும் 1 பில்லியென்…
-
- 2 replies
- 1.6k views
-
-
சபரிமலையில் 30 இலங்கை அய்யப்ப பக்தர்கள் கைது சனிக்கிழமை, ஜனவரி 17, 2009, 10:17 [iST] சபரிமலை: சபரிமலைக்கு வந்த இலங்கையைச் சேர்ந்த 30 அய்யப்ப பக்தர்கள், உரிய ஆவணங்களுடன் வராததால் கைது செய்யப்பட்டனர். இலங்கையிலிருந்து 30 அய்யப்ப பக்தர்கள் மாலை போட்டு சபரிமலைக்கு வந்திருந்தனர். அவர்கள் மீது சந்தேகமடைந்த சன்னிதானம் காவல்துறை அதிகாரி வேணுகோபால் தலைமையிலான போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களில் 8 பேரிடம் மட்டுமே பாஸ்போர்ட் இருந்தது. ஆனால் பிற ஆவணங்கள் இல்லை. மற்ற 22 பேரிடமும் பாஸ்போர்ட் உள்ளிட்ட எதுவும் இல்லை. திருச்சியில் பாதுகாப்பாக வைத்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் கையில் எந்த ஆவணமும் இல்லாததால், அவர்கள் 30 பேரைய…
-
- 4 replies
- 1.6k views
-
-
பிரான்ஸ் தலைநகர் பாரிசிலிருந்து வந்த சிறிலங்காத் தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தன்னை ஹீத்துரு வானூர்தி நிலையத்தில் வரவேற்க வந்ததையும், அவரின் பெயரையும் பிரித்தானியா அதிகாரிகளின் விசாரணைகளின் போது கருணா தெரிவித்திருப்பதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.6k views
-
-
யாழ்ப்பாணத்துக்கு தென்னிந்தியாவிலிருந்து நேரடியாக அத்தியாவசியப் பொருள்கள்-டக்ளஸ் தேவானந்த யாழ் குடாநாட்டில் பொருள்களுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு மற்றும் பொருள்களின் விலையேற்றங்களைக் கருத்தில்கொண்டு வடபகுதிக்குத் தேவையான பொருள்களை, தென்னிந்தியாவிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொழும்பிலிருந்து வடபகுதிக்குப் பொருள்களைக் கொண்டுசெல்வதற்கு அதிகளவு போக்குவரத்துச் செலவு ஏற்படுவதால் யாழ் குடாநாட்டில் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. அதனால்,தென்னிந்தியாவிலிருந்
-
- 3 replies
- 1.6k views
-
-
கடந்த 11 மாதங்களில் இலங்கை இராணுவ முகாமில் இருந்து 11,000 இராணுவத்தினர் தப்பியோடியுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில ஊடகம் ஒன்ற செய்திவெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, படையினரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்த வருடத்தில் 38,000 பேரை படையில் சேர்த்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ள போதும் இந்த வருடத்தில் ஜனவரி மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரையிலான 11 மாத காலப்பகுதியில் 11,000-க்கும் அதிகமானோர் படைகளில் இருந்து தப்பியோடியுள்ளனர். அரசு மேற்கொண்டு வரும் பெரும் எடுப்பிலான பிரச்சாரங்களை தொடர்ந்தே அதிகளவான இளைஞர்கள் படைகளில் இணைந்து வருகின்றனர். படையினரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அவர்களின் ஆயுத தேவைகளையும…
-
- 2 replies
- 1.6k views
- 1 follower
-
-
சிறிலங்கா அரசிற்கு கடுமையான செய்திகளை வழங்கியிருக்கும் பௌச்சர் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி, மனித உரிமைகளை மேம்படுத்துவதுடன் ஊடக சுதந்திரத்தையும் உறுதி செய்யும் படி அமெரிக்காவின் பிரதி வெளியுறவுச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் சிறிலங்கா அரசாங்கத்துக்கு கடுமையான வேண்டுகோளை விடுத்துள்ளார். இலங்கைக்கான தனது மூன்று நாள் பயணத்தின் முடிவின் போது ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அவர் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் இடம்பெற்று வரும் சம்பவங்களை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகின்றது. நான் அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் கொண்டலீசா றைஸ் மற்றும் உயர் அதிகாரிகளுடன் இலங்கை தொடர்பாக தொடர்ச்சியான சந்திப்பு…
-
- 4 replies
- 1.6k views
-
-
"சம்பூர்" புலிகளின் பாரிய பலத்துக்கு அஞ்சியே நடவடிக்கை: சிறிலங்கா இராணுவம் சிறிலங்காவின் இராணுவ-பொருளாதாரத்தை நிலை குலையவைக்கும் பலம் "சம்பூர்" விடுதலைப் புலிகளுக்கு இருந்தமையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா சமாதான செயலக இணையத்தளத்தில் இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி விவரம்: வடபகுதியில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளுக்கு இன்றியமையாத ஆதரவை திருகோணமலையில் அமைந்துள்ள கடற்படை மற்றும் அதற்கு அருகிலுள்ள விமானப் படைத்தளம் ஆகியவை வழங்குகின்றன. 2006 ஆகஸ்ட் 01 ஆம் நாள் சம்பூரிலிருந்து பலமுறை பீரங்கி வேட்டுக்களைத் தீர்ப்பதன் மூலம் கடற்படைத் தளத்திலுள்ள கட்டடங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் சேதம் …
-
- 3 replies
- 1.6k views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலில் உள்ளடக்குவது தொடர்பான தீர்மானத்தை அவுஸ்ரேலிய அரசாங்கம் கைவிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பை முற்றாக ஒழித்துவிட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள போதும், புலிகளின் சர்வதேச வலைப்பின்னலை ஒழிப்பதற்கு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பை கொழும்பு கோரியிருந்தது. எனினும், விடுதலைப் புலிகளைத் தடைசெய்ய கடந்த வருட டிசம்பர் மாதத்தில் இரகசியமாகக் கூடித் தீர்மானித்திருந்த அவுஸ்ரேலிய அரசாங்கம் அதனை உடனடியாக அமுல்படுத்தாமல் இழுத்தடித்திருந்தது. இந்த நிலையிலேயே தனது தீர்மானத்தை அவுஸ்ரேலியா தற்பொழுது கைவிடத் தீர்மானித்திருப்பதாக அவுஸ்ரேலிய உடகமொன்று தெரிவித்துள்ளது. ஆனாலும், விடதலைப் புலிகள் அமைப்பைத் தடைசெய்யும் …
-
- 1 reply
- 1.6k views
-
-
கதறித்துடிக்கும் அகதிப் பெண்கள் -யூனியர் விகடன் http://www.tamilnaatham.com/pdf_files/refu..._2006_09_13.pdf
-
- 1 reply
- 1.6k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் யாழ்.மேதின விழாவில் சிறிலங்கா தேசிய கொடியை தூக்கி பிடித்த விடயம் இன்று கொழும்பில் நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பெரும் பூகம்பமாக வெடித்தது. சம்பந்தன் அதற்கு சொன்ன அதிர்ச்சி தரும் தகவல்களும், மாவை சேனாதிராசா, சிறிதரன், அரியநேந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் காரசாரமான விவாதங்களும் இன்னும் சில மணிநேரங்களில் தினக்கதிரில் விரிவாக வெளிவர உள்ளது. எதிர்பாருங்கள்…….. http://www.thinakkathir.com/?p=36138
-
- 3 replies
- 1.6k views
-
-
[url=http://img440.imageshack.us/my.php?image=jewflag.png][url=http://img440.imageshack.us/my.php?image=jewflagu.png யூதருக்கும் ஈழத்தமிழருக்கும் இடையிலான ஒற்றுமை In MEMORIAM - 63 YEARS LATER Please read the little cartoon carefully, it's powerful. Then read the comments at the end. I'm doing my small part by forwarding this message. I hope you'll consider doing the same. In Memoriam It is now more than 60 years after the Second World War inEurope ended This e-mail is being sent as a memorial chain, in memory of the six million Jews, 20 million Russians, 10 million Christians and 1,900 Catholic priests w…
-
- 8 replies
- 1.6k views
-
-
புலிகளின் அடுத்தகட்ட நகர்வு என்ன?: கொழும்பு ஊடகத்தின் எதிர்வுகூறல் [புதன்கிழமை, 09 யூலை 2008, 07:57 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காப் படையினரின் தற்போதைய பரவலான களமுனைகளை எதிர்த்து, தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்வரும் வாரங்களில் எதிர்த்தாக்குதல்களை தீவிரப்படுத்தலாம் என்று சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "த பொட்டம்லைன்" தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஏட்டின் பாதுகாப்பு பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: விடுதலைப் புலிகளுக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் இருந்து தாக்குதல்களை தொடங்குவது என்ற திட்டத்தை படைத்தரப்பு கடந்த வருடம் தொடங்கியிருந்தது. படையினரின் இந்த திட்டத்தின் முக்கிய இலக்குகளில்…
-
- 7 replies
- 1.6k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....0b7d48c591b8f43
-
- 1 reply
- 1.6k views
-
-
தமிழ் மக்கள் மாவீரர் வாரத்தை அனுஷ்டிப்பதற்கு எந்த வித தடையும் கிடையாது, அவர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியும் என கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்தார். யாழில் தொலைக்காட்சி ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் மாவீரர் தினத்தை இம்முறை எவ்விதமான கெடுபிடிகளும் அடக்குமுறைகளும் இல்லாமல் அனுஷ்டிக்க முடியும். நினைவேந்தல் நிகழ்வு அதற்கு எந்தவிதமான தடையும் கிடையாது. மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்பவர்களை ஒளிப்படம் எடுக்க வேண்டாம் என பாதுகாப்புத் தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே மக்கள் சு…
-
-
- 23 replies
- 1.6k views
- 1 follower
-
-
இலங்கை இராணுவ இழப்புகளை இனி தணிக்கை செய்யப்பட இருப்பதாக பாதுகாப்பு இணையம் அறிவித்துள்ளது The Editorial Board of defence.lk has decided to temporary suspend the reporting of all casualty figures in relation to the ongoing counter terrorist operation in Wanni. This is in consideration of the continuing advance of the security forces there and the need for operational security, whereby such reportage may impede the successful accomplishment of the mission http://www.defence.lk/new.asp?fname=20081024_02 The Sri Lanka government on Friday decided to censor casualty figures coming out of the northern battle fields where its armed forces are locked in battle…
-
- 3 replies
- 1.6k views
-
-
யாழ். புகையிரத நிலையத்தில் ஹொங்கிரீட் கல்லில் யாழ்ப்பாணம் என்று பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தின் புனரமைப்புப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்ற நிலையில் யாழ்ப்பாணம் என பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகை நேற்று உரிய இடத்தில் அமைக்கப்பட்டது. எனினும் ஏற்கனவே தகரத்தில் யாழ்ப்பாணம் என எழுதப்பட்ட பெயர்ப்பலகையே அங்கு அமைவு பெற்றிருந்தது. எனினும் 24 வருடங்களுக்கு முன்னர் குறித்த மாதிரியான ஹொங்கிரீட் பெயர்ப்பலகையே கடந்த காலத்திலும் அமைவு பெற்றிருந்தது. அதுபோல புகையிரதம் யாழ்ப்பாணத்திற்கான தனது சேவையினை நிறுத்துக் கொள்வதற்கு முன்னர் யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் சுரங்கப் பாதை உட்பட்ட அனைத்து கட்டட அமைப்புக்களு…
-
- 0 replies
- 1.6k views
-
-
யப்பானின் நகர்வுகளும் அதற்கான பின்னணிகளும் -மனோகரன்- பொதுவாக யப்பானியப் பொருட்களுக்கு இலங்கை மக்களிடையே அதிக கவர்ச்சியுண்டு. யப்பானியப் பொருட்கள் தரமானவையென்ற நம்பிக்கை இந்தக் கவர்ச்சிக்கு அடிப்படையானவையாக இருக்கலாம். அடுத்தது கடந்த முப்பதாண்டுகால இலங்கைச் சந்தையை அதிகமும் யப்பானே வைத்திருந்ததும், ஏகபோகம் செய்ததும் இன்னொரு காரணமாக இருக்கலாம். இரண்டாம் உலகப்போருக்கு முன்னான காலத்தில் பிரித்தானிய மற்றும் ஐரோப்பியப் பொருட்கள்தான் இலங்கையில் அதிகமும் புழக்கத்திலிருந்தன. ஆனால், இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் இந்த நிலைமைகளை தலைகீழாக மாற்றி விட்டன. அதிலும் ஐ.தே.க ஆட்சியில் மளமளவென்று யப்பான் இலங்கைச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தத்தொடங்கியது. இதன் உ…
-
- 0 replies
- 1.6k views
-
-
பிரிட்டன்-பிரான்ஸ் அமைச்சர்கள் பேச்சு 'வீண்': இறங்கி வராத இலங்கை புதன்கிழமை, ஏப்ரல் 29, 2009, 11:30 [iST] கொழும்பு: தமிழர்கள் மீதான தாக்குதலை முழுமையாக கைவிடவும், ஐ.நா. மனிதாபிமான குழுவை போர் பாதித்த பகுதிகளுக்கு அனுப்பவும், இலங்கை அரசு சம்மதிக்கவில்லை. இதனால் அரசுடன் பேசுவதற்காக கொழும்பு வந்த இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இன்று காலை இங்கிலாந்தின் டேவிட் மிலிபான்ட், பிரான்ஸின் பெர்னார்ட் கொச்னார் ஆகியோர் கொழும்பு வந்தனர். முதலில் வெளியுறவு அமைச்சர் ரோகித பொகல்லகாமாவை இருவரும் சந்தித்தனர். இந்த சந்திப்பு தோல்வியில் முடிவடைந்தது. இதுகுரித்து கொச்னார் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்கள் மிக…
-
- 5 replies
- 1.6k views
-
-
நெடுந்தீவில் இருந்த முக்கிய ராடரை விடுதலைப் புலிகள் கைப்பற்றினர்: கொழும்பு ஊடகம். கடந்த வியாழக்கிழமை அதிகாலை நெடுந்தீவு ராடர் நிலையத்தின் மீது தாக்குதலை நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகள், அங்கிருந்த முக்கியமான ராடர்களையும், ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் எடுத்துச் சென்றுவிட்டனர் என கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது. கொழும்பு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய பகுதிகள்: இந்த தாக்குதலை அடுத்து யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி, 51 ஆவது படையணியின் கட்டளை அதிகாரியான பிரிக்கேடியர் லிஓநாட் மார்க்கை தொடர்பு கொண்டு நிலைமை தொடர்பாக விவாதித்ததை தொடர்ந்து அவர் தனது பிரிக்கேட் கட்டளை அதிகாரிகளை தொடர்பு கொண்டு நெடுந்தீவை மீட்பதற்கான எதிர் நடவடிக்கைகள…
-
- 3 replies
- 1.6k views
-
-
சிறீலங்கா திரைப்படவிழாவில் FICCI பங்கேற்காது: நடிகர் கமலகாசன் அறிவிப்பு FICCIயின் பொறுப்பிலிருந்து கமலகாசன் விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இன்று காலை(23.05.2010) மே 17 இயக்கம் சார்பில் கமல்ஹாஸன் வீட்டு முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கமலகாசன் கொடுத்துள்ள அறிக்கையில் சிறீலங்கா விழாவில் பங்கேற்கமாட்டோம் என தெரிவித்துள்ளார். மே 17 இயக்கத்தினரின் போராட்டம் முடிந்த அடுத்த சில நிமிடங்களில் கமலகாசன் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், “தமிழ் உணர்வாளர்களே மேற்சொன்ன விலாசம் தவிர வேறு பொறுப்புகளில் உள்ளோர் பெயர்கள் இல்லாததால், கடிதம் ஒட்டுமொத்தமாக தமிழின உணர்வாளர்களுக்கு எழுதப்படுகிறது. அவ்விலாசம் எனக்கும் பொருந்தும் என்ற மயக்கமற்ற நம்ப…
-
- 3 replies
- 1.6k views
-
-
எட்டு மணி நேரத்தில் புலிகள் வசமான மூதூர்! பிரவீனா Friday, 11 August 2006 மாவிலாறு அணைக்கட்டை திறந்து விடப் போவதாக சூளுரைத்து சிறிலங்கா அரசு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மீது மேற்கொண்ட படை நடவடிக்கையை முறியடித்து படைத்தரப்புக்கு பெரும் உயிரிழப்பையும் பின்னடைவையும் ஏற்படுத்திய விடுதலைப் புலிகள் திருமலை மூதூர் கிழக்குப் பகுதி மீது சிறிலங்கா அரசு நடத்தவிருந்த பாரிய படை நடவடிக் கை மற்றும் தமிழர் தாயகப் பகுதி மீதான கண்மூடித்தனமான எறிகணை வீச்சு, தாக்குதலுக்கு பதிலடியாக சிறிலங்கா படையினருக்கு எதிரான மட்டு ப்படுத்தப்பட்ட படைநடவடிக்கை ஒன்றை ஆரம்பித்தனர். கடந்த 2ம் திகதி அதிகாலை மூதூர் நோக்கி விடுதலைப் புலிகள் மேற்கொண்ட படை நடவடிக்கையின் போது விடு…
-
- 0 replies
- 1.6k views
-
-
இணைத் தலைமை நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 26 ஓஸ்லோவில் நடைபெறவுள்ளது. இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் நோர்வேயின் ஓஸ்லோவில் எதிர்வரும் 26 ஆம் நாள் நடைபெற உள்ளதாக நோர்வே அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எரிக் சொல்ஹெய்ம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கை தொடர்பான நிலைமைகளையும் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ள இக்கூட்டம் கூட்டப்படுகிறது. வன்முறையை இருதரப்பும் கைவிட்டு மீண்டும் அமைதிப் பேச்சுக்குத் திரும்புவதற்கான வழிகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது என்றும் அதில் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். வாசிங்ரனில் கடந்த நவம்பர் மாதம் இணைத் தலைமை நாடுகளின் கடைசிக…
-
- 3 replies
- 1.6k views
-
-
சிறிலங்கா படைச் சிப்பாய் தூக்கில் தொங்கி தற்கொலை செவ்வாய், 13 ஜனவரி 2009, 21:46 மணி தமிழீழம் [செய்தியாளர் சிறீதரன் ] யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டுப் பகுதியில் அமைந்துள்ள படைமுகாமில் சிறிலங்காப் படைச்சிப்பாய் விரக்தி அடைந்த நிலையில் தற்கொலை செய்துள்ளார். தாயாரின் மரண கிரிகைகளில் ஈடுபட முடியாத நிலையில் மன விரக்தியடைந்த சிப்பாய் கழுத்தில் சுறுக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இவரின் தாய் இறந்து ஒரு மாதகாலமாகியும் விடுமுறை வழங்கப்படாத நிலையில் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. pathivu
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். நாட்டின் முக்கிய சிறைச்சாலைகளில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.வெலிக்கடை உள்ளிட்ட சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு சர்வதேச சமூகம் தமிழ் தரப்புக்களும் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வழக்கு விசாரணை எதுவமின்றி இலங்கைச் சிறைகளில் நீண்ட நாட்களாக தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/124804/language/ta-IN/articl…
-
- 3 replies
- 1.6k views
-
-
க.பொ.த சாதரணப் பரீட்சை பெறுபேறுகளில் கொழும்பு பாடசாலை மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தியிருக்கின்றனர
-
- 2 replies
- 1.6k views
-