ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
யாழ். நகரில் துப்பாக்கிச் சூடு: 2 இராணுவ சிப்பாய்கள் பலி; ஒருவர் படுகாயம்!! ஜசெவ்வாய்க்கிழமைஇ 3 சனவரி 2006இ 14:39 ஈழம்ஸ ஜயாழ். நிருபர்ஸ யாழ். நகரில் உள்ள அண்ணா கோப்பிச் சந்தியில் சிறிலங்கா இராணுவத்தினர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 2 இராணுவ சிப்பாய்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.45 மணியளவில் இடம்பெற்றது. படுகாயமடைந்த இராணுவ சிப்பாய் பலாலி இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தையடுத்து இராணுவத்தினர் வழமை போன்று பொதுமக்களைத் தாக்கியதுடன் யாழ். நகரப் பகுதியில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்களையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஜனாதிபதிக்கு பெண் ஒருவரிடம் இருந்து கிடைத்த முத்தம்! (காதலர் தின முத்தம் அல்ல.) திங்கட்கிழமை, 14 பெப்ரவரி 2011 17:14 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கின்றமைக்காக அனுராதபுரம் மாவட்டத்துக்கு கடந்த வாரம் விஜயம் ஒன்றை மேற்கொண்டு சென்றிருந்தபோது அங்கு ஒரு பெண் பகிரங்கமாக முத்தம் கொடுத்து விட்டார். ஜனாதிபதியை இவர் கட்டிப் பிடித்து எங்கள் அப்பா. எங்கள் அப்பா என்று மகிழ்ச்சி ததும்ப சத்தம் இட்டு முத்தம் கொடுத்து இருக்கின்றார். ஆனால் ஜனாதிபதி பதிலுக்கு முத்தம் கொடுத்து இருக்கவில்லை. அமைச்சரவை வாரந்த கூட்டம் இடம்பெற்றபோது ஜனாதிபதி இம்முத்தத்தை நினைவு கூர்ந்தார். ஏனைய அமைச்சர்களுக்கு சொன்னார். tamilcnn அப்போது மைத்திரி…
-
- 1 reply
- 1.5k views
-
-
மருதமுனை ஆட்டிறைச்சிக் கடையில் நாய் இறைச்சியும் கலந்து விற்பனை என தீய சக்திகளின் வதந்தி; குற்றவாளிகளைக் கண்டித்து தண்டிப்பதற்கு தீர்மானம் மருதமுனை மக்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் சில தீய சக்திகள் பிழையான வதந்திகளைப் பரப்பி ஏனைய சமூகங்களுக்கும் முஸ்லிம் சமூகத்திற் கும் இடையில் பிளவை எற்படுத்த முயற்சிக்கின்றனர். இதன் அடிப்படையில் மருதமுனை ஆட்டிறைச்சிக் கடைகளில் ஆட்டிறைச்சியுடன் நாய் இறைச்சியையும் கலந்து விற்பனை செய்ததாக ஆதாரமற்ற செய்திகள் சில பேஸ்புக்குகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விடயம் தொடர்பில் மட்டுப்படுத்த…
-
- 30 replies
- 1.5k views
-
-
நடிகை அனார்கலியை தன் மடியில் அமர்த்தி புகைப்படம் ஒன்றை எடுத்து அதனை இணையத்தளத்தில் வெளியிட்டிருந்தார் தேர்தலில் வெற்றி பெற்றிருக்க முடியும் என தென் மாகாண சபையின் ஆளும் கட்சியின் முன்னாள் மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்த அவர் மேலும் தெரிவிக்கையில், கொள்ளையிட்டு அந்த பணத்தை தேர்தலில் செலவிட்டிருந்தால் என்னால் வெற்றி பெற்றிருக்க முடியும். எதிர்காலத்தில் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமாயின் வங்கிகளில் கொள்ளையிட்டு பிரபலமாகினால் போதுமானது. அதிகளவில் சுவரொட்டியும், கட்அவுட்களை வைக்கும், பத்திரிகை, தொலைக்காட்சிகளில் விளம்பரங்களை செய்யும் மற்றும் குடை மற்றும் செல்போன்களை வழங்கும் வேட்பாளர்களுக்கே மக்கள் வாக்களிக்கின்றனர். இது காலிய…
-
- 9 replies
- 1.5k views
-
-
உலகம் வியந்த ஒரு புரட்சியை ஜனவரியில் தமிழ் மக்கள் நிகழ்த்திக் காட்டியதால் வருகின்ற தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக, இன்னொரு புரட்சியை வேண்டி நிற்பதாக அமைந்துள்ளது என்று யாழ்.மாவட்ட வேட்பாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். கரவெட்டி கிளவிதொட்டம் பிள்ளையார் கோயில் முன்றலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் என்பது அரசியல் தீர்வுக்கான தேர்தல் அல்ல. நாட்டில் நிலவிய சர்வாதிகார ஆட்சியை மாற்றவேண்டும் என்பது நமது அத்தியாவசிய தேவையாக இருந்தது. அதற்கும் இனப்பிரச்சினை தீர்வுக்கும் நேரடி சம்மந்தம் இருக்கவில்லை. ஆனால், இனப்பிரச்சினை தீர்வு ஏற்பட வேண்டுமாக இருந்தால் முதலாவது பெரிய தடங்கலை அகற்ற…
-
- 13 replies
- 1.5k views
-
-
வருடத்துக்குள் வடக்கினை முழுமையாக மீட்டு கிழக்கிற்கு வழங்கப்பட்ட தீர்வினை அப்பகுதிக்கும் வழங்குவேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நேற்று நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, யாழ். குடாநாட்டில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. இதற்கான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளேன். விடுதலைப் புலிகள் என்னைக் கொல்ல முயற்சிக்கின்றனர். பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண நான் தயாராகவுள்ளேன். ஆனால் போராட்டத்தில் ஈடுபடும் 5 ஆயிரம் பேரையும் நான் எவ்வாறு சந்திக்க முடியும்? பல்கலைக்கழக மாணவர் போன்று புலிகளின் தற்கொலை குண்டுதாரி ஊடு…
-
- 4 replies
- 1.5k views
-
-
-
Posted on : Tue May 29 5:55:01 EEST 2007 மட்டு. விமானப்படைத் தளத்தினுள் நுழைய முயன்ற பெண் மீது சூடு! மட்டக்களப்பில் உள்ள விமானப்படையினரின் முகா முக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டார் எனக் கூறப்படும் பெண் ஒருவர் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விமானப்படைத்தளத் தின் பாதுகாப்பு வேலியைக் கடந்து குறிப்பிட்ட பெண் உள்ளே நுழைய முற்பட்ட வேளை யிலேயே படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 48 வயதுடைய இந்தப் பெண் எதற்காக முகாமுக்குள் நுழைய முற்பட்டார் என்பதுகுறித்து எதுவித தகவல் களும் வெளிவரவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக விமானப் படையினர் விசாரணை மேற்கொண்ட…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும்; தேர்தல் குறித்து கிழக்கு மக்களின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் அரசாங்கத்தை குழப்பமடையச் செய்துள்ளதாகத் தெரியவருகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் ஆய்வு பணிகளுக்காக ஆறு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. கிழக்கில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நிறைவடைந்தவுடன் 3 குழுக்கள் ஆய்வுகளை மேற்கொண்டதாகவும், மற்றைய 3 குழுக்கள் கடந்த வாரம் ஆய்வுகளை மேற்கொண்டதாகவும் தெரியவருகிறது. இந்த ஆய்வு முடிவுகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் இரகசியமாக கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. மேலதிக விபரங்களுக்கு.............................. http://isoorya.blogspot.co…
-
- 4 replies
- 1.5k views
-
-
ஈழக் கோரிக்கையை கைவிட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப் போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் தமிழர்களின் ஒரு தொகுதியினரும் தமிழீழ கோரிக்கையை தொடர்ந்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பும் புலம்பெயர் தமிழர்களும் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். 'ஈழக் கோரிக்கையை குறித்த தரப்பினர் கைவிட்டால் நானும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வது குறித்து கவனம் செலுத்தத் தயார்' என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தனி நாடு ஒன்றை அமைப…
-
- 13 replies
- 1.5k views
-
-
முஸ்லிம்களினால் உரிமை கோரப்படாத கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்யும் பணி நேற்று (09) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம் இனத்தை சேர்ந்த 19 பேரின் உடல்கள் அவர்களது குடும்பத்தினர் உரிமை கோர மறுத்து வந்தனர். இந்நிலையில் அவ்வாறு உரிமை கோரப்படாத சடலங்களையும் கொரோனா சட்டத்தின் கீழ் தகனம் செய்ய முடியும் என்று சுகாதார பணிப்பாளருக்கு சட்டமா அதிபரால் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக நேற்று ஐந்து உடல்களும், இன்று மேலும் சில உடல்களும் தகனம் செய்யப்பட்டுள்ளது. உரிமை கோரப்படாத முஸ்லிம்களின் உடல்கள் தகனம்! | NewUthayan
-
- 16 replies
- 1.5k views
-
-
புலிகளை அழிக்கும் ஆயுதங்கள் குறித்து இராணுவ உயர் அதிகாரிகளுக்கு தெரியும் விடுதலைப் புலிகளை அழிக்க எத்தகைய ஆயுதங்கள் அவசியமென்பதை இராணுவ உயர் அதிகாரிகள் அறிந்து வைத்துள்ளதாக நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்த ஜே.வி.பி. அதற்கு ஐ.தே.க வின் அறிவுரை அவசியமற்றதெனவும் தெரிவித்தது. பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பில் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்தில் ஜே.வி.பி சார்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சந்திரசேன விஜயசிங்க இதனைத் தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் , பயங்கரவாதம் வளர வாய்ப்புகள் வழங்கியமை கடந்தகால அரசாங்கங்கள் செய்த மாபெரும் தவறாகும் . வன்னியில் …
-
- 4 replies
- 1.5k views
-
-
தமது நலன்கள் விடயத்தில் தமிழக கட்சிகள் எடுத்துள்ள முடிவுக்கு இலங்கையிலுள்ள தமிழ் கட்சிகள் கருத்துக்களை வெளியிட்டுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த முன்னெடுப்புகளை தமது அமைப்பு வரவேற்கிறது என்றும் இது தொடர்பில் இந்திய அரசு செவிமடுக்கும் என தாங்கள் நம்புவதாகவும் அதன் நாடாளுமன்ற உறுப்பின்ர துரை ரட்ணசிங்கம் கருத்து வெளியிட்டுள்ளார். இந்திய அரசு ஒரு முடிவை எடுத்து இலங்கை அரசுக்கு ஒரு அழுத்தம் கொடுத்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, இருதரப்பினரையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்து தங்களுக்கு ஒரு நியாயமான தீர்வை தரவேண்டும் என்பதே தமது கூட்டமைப்பின் எதிர்பார்ப்பாக இருப்பதாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்கிற நம…
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய இந்த துயர சம்பவம் தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை வருமாறு. http://www.eelanatham.net/news/important தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 07/01/2010 இரங்கற் செய்தி தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவுச் செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழீழத் தேசத்தின் விடுதலைப் பயணத்தைத் தலைமைதாங்க ஒரு தவப்புதல்வனைப் பெ…
-
- 0 replies
- 1.5k views
-
-
COLOMBO, Sri Lanka - Sri Lanka warned the United Nations on Thursday that publicly releasing a report on alleged war crimes committed as its civil war was ending could harm efforts at post-war ethnic reconciliation. External Affairs Minister Gamini Peiris told reporters that the U.N. panel overstepped its mandate and became an investigative rather than an advisory body to U.N. Secretary-General Ban Ki-moon. The report handed to Ban last week harshly criticized the Sri Lankan government and Tamil Tiger rebels on their conduct and said there were credible war crimes allegations against both sides. The U.N. has not released the report officially, but media rep…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஈரானுடன் இலங்கை ஏற்படுத்தியிருக்கும் உறவுமுறைகுறித்து அமெரிக்கா கவனம் செலுத்தியிருப்பதுடன், அமெரிக்காவுடனான நட்புறவை முறித்துக்கொள்ளாதவகையில் செயற்படுவதற்கு இலங்கை தீர்மானித்திருக்கதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானிய ஜனாதிபதி மகமூட் அமதிநிஷாட் கடந்த மாதம் இலங்கை வந்திருந்ததுடன், இலங்கையின் மின் உற்பத்தி மற்றும் எரிபொருள் சுத்திகரிப்பு போன்றவற்றுக்குப் பெரும் பணம் வழங்கியிருந்தார். இந்த நிலையில் இலங்கையும், ஈரானும் இரகசிய இராணுவ ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டிருப்பதாக .................. தொடர்ந்து வாசிக்க........................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_1977.html
-
- 0 replies
- 1.5k views
-
-
ஆயுதம் தரித்த ஜே.வி.பி உறுப்பினர்களால் முக்கியபுள்ளியொருவரின் இரகசிய ஆவணங்கள் இன்று இரவு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தன்னையும்,மனைவியயும் கட்டிவத்துவிட்டு ஆவணன்கள் திருடப்பட்டுள்ளன.................. ஆங்கிலத்தில் தான் உள்ளது தெரிந்தவர்கள் மொழிமாற்ற உதவிசெய்யுங்கள் தொடர்ந்து வாசிக்க.................... http://esoorya.blogspot.com/2008/05/two-jv...eal-secret.html
-
- 3 replies
- 1.5k views
-
-
இந்திய ராணுவமும் இலங்கை ராணுவமும் இணைந்து மேற்கொண்ட போர்குற்றங்கள்.(Video & Photo in) Thursday, August 18, 2011, 1:07 இந்திய இரரணுவம் போர்குற்றங்களை மேற்கொண்டது என்பதற்கு ஆதாரமாக 58 வது படைபிரிவை சேர்ந்த இராணுவ வீராரின் வாக்குமூலம் வெகுவிரைவில் இனைக்கப்படும். எவ்வாறு இந்திய ராணுவம் போர்குற்றங்களை மேற்கொண்டனர் , படைநகர்வுகள் எந்த வழி ஊடக நடத்த பட்டன. இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களை இந்திய இராணுவ அதிகாரிகளும் விசாரணை நடத்தினார்கள் என்றும் தாக்குதலை நடத்திய சிறிலங்கா இராணுவத்தின் 57வது படைப்பிரின் முன்னணிப் பிரிவான CDO என்று அழைக்கப்படும் கொமாண்டோ டிவிஷன்( CDO � Commando Regiment ) பிரிவினருடன் இந்திய இராணுவத்தின் கொமாண்டோ பிரிவு இண…
-
- 6 replies
- 1.5k views
-
-
சிறீலங்கா படையினரின் எறிகணை வீச்சில் தாய் இறந்து கிடப்பதை அறியாத குழந்தை அவரிடமே பால் குடித்துக் கொண்டிருக்கும் பரிதாப நிலையை என் கண்ணால் கண்டேன் என தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர் தெய்வேந்திரன் கண்ணீர் மல்கத் தெரிவித்தார். தாக்குதல்களில் காயமடையும் மக்களை மருத்துவமனையில் பராமரிப்பில் ஈடுபடும் இவர் மேலும் தெரிவிக்கையில் அன்றாடம் எறிகணைத் தாக்குதல்களில் காயமடையும் மக்களை வாகனங்களில் இருந்து இறக்குவது முதற்கொண்டு பராமரிப்பது போன்ற பணிகளும் மற்றும் இறந்தவர்களளை அடக்கம் செய்வது போன்ற பணிகளிலும் நான் ஈடுபட்டுவருகின்றேன். நான் பணிசெய்த நாட்களில் சிறீலங்கா அரச படைகளின் கொடூமான செயல்களை நேரில் பார்த்து பேரதிர்ச்சியடைந்து விட்டேன். என் பணிநாளில் ஒரு முப்பது வயது…
-
- 1 reply
- 1.5k views
-
-
பூமி வெப்பமடைவதால் ஏற்படும் ஆபத்துக்களை இலங்கை வருங்காலத்தில் எதிர்கொள்ள நேரிடும் என்று நோபல் பரிசு பெற்ற புவியியல் விஞ்ஞானி கலாநிதி மொஹான் முனசிங்க தெரிவித்தார். பூமி வெப்பமடைவதன் காரணமாக அடுத்த இரண்டு தசாப்த காலப்பகுதிக்குள் இலங்கையில் நேரடித் தாக்கம் இருக்கும் நாட்டின் உலர் வலயங்களில் வரட்சி ஏற்படக்கூடிய அதேவேளை, விவசாயத் துக்கும் நேரடிப் பாதிப்பு ஏற்படும். அதே வேளை ஈரவலயப் பிரதேசங்களில் மழை வீழ்ச்சி மிக அதிகரித்து அதன் காரணமாக மண்சரிவு, வெள்ளம் போன்ற அனர்த்தங் கள் ஏற்படும் கடல் மட்டம் உயரும்போது இலங்கை யில் அடிக்கடி சுனாமி உண்டாகும் சாத்தி யங்கள் அதிகம் உண்டு என்றும் அவர் கூறினார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக வியலாளர் மாநாட்டில் இந்தத் தகவல் களை கலாநிதி…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் துணைவியாரின் தாயார் மரணமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. First Lady’s mother passes away Mother of first lady Shiranthi Rajapaksa passed away today. ஆதாரம்:Daily Mirror
-
- 3 replies
- 1.5k views
-
-
ராமதாஸ்,வைகோவுக்கு ஈழத்த்மிழர்கள் முக்கியமல்ல:திருமாவளவன் on 29-04-2009 11:08 Published in : செய்திகள், தமிழகம் ஈழத்தமிழர்கள் மீதான அக்கறையைவிட திமுக எதிர்ப்புதான் ராமதாஸ் மற்றும் வைகோவுக்கு முக்கியம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார் இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஈழத்தமிழர்களுக்காக உண்மையாக போராடும் அணிதான் எங்கள் அணி என்று சொல்லி டாக்டர் ராமதாஸ் என்னை அதிமுக அணிக்கு அழைத்தபோது, ஈழத்தமிழர்களுக்கு முற்றிலும் எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்தான் ஜெயலலிதா. எனவே ஒருபோதும் அதிமுக அணி ஈழத்தமிழர்களுக்கு ஆதரவானது என்பதை ஒத்துக் கொள்ளவே முடியாது என்று கூறி அந்த அணிக்கு வரமாட்டேன் என்று கூற…
-
- 5 replies
- 1.5k views
-
-
செவ்வாய் 11-12-2007 15:32 மணி தமிழீழம் [தாயகன்] யாலவில் விடுதலைப் புலிகளின் தங்குமிடங்கள் யால சரணாலயப் பகுதியில் இன்று காலை சிறீலங்காப் படையினர் நடத்திய தேடுதலின்போது விடுதலைப் புலிகளின் தங்குமிடங்கள் சில கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பு அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகளால் பாவிக்கப்பட்டதாக படையினர் நம்பும் இந்த தற்காலிக தங்குமிடங்களில் மருந்துப் பொருட்கள் சில கைப்பற்றப்பட்டதாகவும் சிறீலங்காப் படையினர் அறிவித்துள்ளனர். யாலவில் பல்லாயிரக்கணக்கான படையினர் முடக்கப்பட்டு தொடர் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 1.5k views
-
-
பாம்புகள் ஏற்படுத்திய குண்டுப்புரளி [05 - December - 2007] அளவை ரயில் நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை பயணப் பை ஒன்றினுள்ளிருந்த இரு பாம்புகளால் குண்டுப்புரளியேற்பட்டதுடன் ரயில் சேவையும் சில மணிநேரம் பாதிக்கப்பட்டது. இந்த ரயில் நிலையத்திற்கு வந்த நாடோடியொருவர் தனது பயணப் பொதியை ரயில் நிலையத்தின் ஓரிடத்தில் வைத்துவிட்டு காலை நேரத்திலேயே மது அருந்துவதற்காக ரயில் நிலையத்திற்கு வெளியே சென்று விட்டார். இந்தப் பொதி குறித்து சந்தேகமேற்படவே ரயில் நிலையத்தினுள் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வதந்தி பரவ பயணிகள் அவசர அவசரமாக ரயில் நிலையத்தை விட்டு வெளியேறினர். இது குறித்து அளவை ரயில் நிலையத்திலிருந்து ஏனைய ரயில் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட கொழ…
-
- 0 replies
- 1.5k views
-
-
Friday, June 17, 2011, 18:05இந்தியா, கட்டுரைகள் தன் மீதான ஊழல் புகாரில் இருந்து தப்பிப்பதற்காகவே கருணாநிதி முதல்வராக இருந்த போது கச்சத் தீவை தாரை வார்த்துக் கொடுத்துவிட்டார்’’ என்று கச்சத் தீவு குறித்த தீர்மானத்தின் போது சட்டப்பேரவையில் விளாசித் தள்ளினார் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த். ‘கச்சத் தீவு மட்டுமல்ல, கருணாநிதியின் ஆட்சியில் அவரது தன்னலப் போக்கினால் பறிபோன தமிழர் உரிமைகள் எவ்வளவோ இருக்கின்றன’ என்கிறார், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 22 ஆண்டு கால நெருங்கிய நண்பரும், கவிஞருமான புலமைப் பித்தன். ‘‘1974-ல் தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத் தீவை இலங்கைக்குத் தூக்கிக் கொடுக்க இந்தியா முன்வந்தது. இந்தியா – பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக களமிறங்…
-
- 3 replies
- 1.5k views
-