ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143562 topics in this forum
-
மொறட்டுவை, கட்டுபெத்த பகுதியில் இடம் பெற்ற குண்டு வெடிப்பையடுத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர்களின் விரிவுரைகள் இன்று மீண்டும் ஆரம்பாமாகின்றன. எனினும், இதில் தமிழ் மாணவர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் அறிவிக்கபட்டிருக்கிறது. சம்பவத்தை அடுத்து பல்கலைக்கழக வாளாகத்துக்குள் தற்போது தமிழ் மாணவர்கள் போக முடியாத நிலை ஏற்பட்டிருக்கினறது. சிங்கள மாணவர்கள் வழமை போல தமது செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என அறிய முடிகிறது. இதானால் சிங்கள மாணவர்கள் இன்று மீண்டும் ஆரம்பமாகும் விரிவுரைகளில் வழமை போல் கலந்து கொள்வார்கள் என்றும் விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன. தமிழ் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு அவர்களை இரண்டு, மூன்று…
-
- 0 replies
- 847 views
-
-
[size=4]தற்போது பாடசாலைகளில் இரண்டாம் தவணைக்கான பரீட்சை நடைபெற்றுவருகின்றது. இந்த நிலையில் பூநகரி கோட்டத்தில் உள்ள 30க்கு மேற்பட்ட பாடசாலைகளில் 3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பரீட்சை எழுதிவரும் நிலையில் இராணுவத்தினர் அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.[/size] [size=4]ஜெயபுரத்திலும் பிற கிராமங்களிலும் மாணவர்களை விளையாட்டுப் போட்டிக்கென வற்புறுத்தி அழைத்துச் சென்றதுடன் கல்வி திணைக்களத்தால் பரீட்சை நடைமுறைகளுக்கு அப்பால் இராணுவத்தினரால் பரீட்சைகள் பூநகரி கோட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் விசனம் தெரிவித்துள்ளது.[/size] [size=4]இலங்கையில் எந்த நிர்வாக நடைமுறையில் இந்த பரீட்சைகள் இராணுவத்தால் குழப்பப்பட்டுள்ளன என்பது புரியாமல் அதிபர்களும் ஆசிரியர்களும் பெ…
-
- 0 replies
- 510 views
-
-
முன்னாள் ‘ரா’ அதிகாரி கூறுகிறார் - விடுதலைப் புலிகளை வீழ்த்த முடியாது! இந்திய உளவு நிறுவனமான ‘ரா’வில் உயர் அதிகாரியாகப் பணியாற்றியவர் பி. இராமன். இலங்கைப் பிரச்சினைப் பற்றியும், ராணுவ நடவடிக்கைகள் பற்றியும் தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கு எதிராக கட்டுரைகளை எழுதிவரும் அவர், கடந்த ஏப்.24 ஆம் தேதி முகமாலைப் பகுதியில் சிறீலங்கா ராணுவம் சந்தித்த கடுமையான பின்னடைவை ஒப்புக் கொண்டுள்ளார். சிறிலங்கா ராணுவம் - இனி எந்தக் காலத்திலும் தரை வழியாக புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் நுழையும் வாய்ப்பே இல்லை என்று, உறுதியாகக் கூறும் அவர், விரக்தியின் விளிம்புக்குப் போய் பிரபாகரன் மரணமடைந்தால்தான் சாத்தியம் என்கிறார். தென்னாசிய ஆய்வுகளுக்கான இணையத் தளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (2…
-
- 2 replies
- 1.9k views
-
-
வட பகுதியில் முஸ்லிம்கள் பரம்பரையாக வாழ்ந்த காணிகள் அரசாங்கத்தால் படை முகாம்களை அமைப்பதற்காக அபகரிக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் அனைவரும் முழுமையாக மீள்குடியேற்றப்படவில்லையென்று மேல் மாகாண சபையின் ஐ.தே.க. உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். இதனை மறைப்பதற்காக மன்னாரில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே இன மோதல்களை அரசாங்கம் ஊக்குவிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். கொழும்பில் ௭திர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 1990 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளால் 34,000 முஸ்லிம் குடும்பங்கள் வடபகுதியிலிருந்து வெள…
-
- 0 replies
- 379 views
-
-
சிங்களவர்களை பாதுகாக்க மூன்றாவது சக்தி ஒன்றின் தேவை ஏற்பட்டுள்ளது – ஞானசார தேரர் by : Dhackshala இனவாத செயற்பாடுகளை நாட்டிலிருந்து முழுமையாக இல்லாது செய்ய, அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையில் சிங்களவர்களை பாதுகாக்க மூன்றாவது சக்தி ஒன்றின் தேவை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் சிங்களவர்களை பாதுகாக்க மூன்றாவது சக்தி ஒன்றின் தேவை ஏற்பட்டுள்ளது. சிங்களவர்களின் பிரச்சினை தொடர்பா…
-
- 0 replies
- 349 views
-
-
Published By: DIGITAL DESK 2 17 MAY, 2025 | 11:16 AM (செ.சுபதர்ஷனி) இலங்கையில் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுபவை பேருந்துகள் அல்ல அவை லொறிகளாகும். லொறியின் உடல் பாகத்தைக் கொண்டு அவை வடிவமைக்கப்பட்டுள்ளது. டூரிஸ்ட் பஸ் என்பதே பேருந்து. பேருந்துகளின் இறக்குமதிக்கு அதிகளவான தீர்வை வரி அறவிப்படுவதால், பயணிகள் போக்குவரத்துக்கு லொறிகளை கொள்வனவு செய்வதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர், விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் சமத் தர்மரத்ன தெரிவித்தார். வீதி விபத்துக்கள் நிவாரணம் தொடர்பில் இலங்கை மருத்துவ சங்கத்தில் வெள்ளிக்கிழமை (16) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், விபத்துக்களை குறைப்பதற்கான நடவடி…
-
-
- 3 replies
- 260 views
- 1 follower
-
-
தமிழ்பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு நோக்கிய பாதை இன்று திறந்து விடப்பட்டிருக்கின்றது. மாகாணசபைகளுக்கான அரசியல் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதே அரசியல் தீர்வுக்கான பாதையை திறந்துவிடுவதற்கான வழிமுறையாகும். 20 வருடங்களாக தொடர்ந்து வந்த கடின உழைப்பின் வெற்றியும், இரத்தமும், தசையும் கலந்த சேர்வையும் தான் இன்று பிறந்திருக்கும் இந்த மாகாணசபையும், வடக்கில் தேர்தல் நடக்கும் வரையிலான ஒரு சிறப்பு நிர்வாகமும் கிடைத்திருப்பது. எமது மக்களுக்கு ஒரு நிம்மதியை கொடுத்திருக்கின்றது. நாம் நினைத்தது வேறாக இருப்பினும் இன்று கிடைத்திப்பது இதுதான் என்ற நடைமுறை சாத்தியங்களின் அடிப்படையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு முன்னோக்கி செல்வதே சிறந்த வழிமுறை... என அரசின் எடுப்பு டக்ளஸ் கருத்து ப…
-
- 3 replies
- 1.6k views
-
-
மூத்த ஊடகவியலாளர் நவரட்ணராஜா காலமானார்! மூத்த ஊடகவியலாளரான என்.நவரட்ணராஜா (வயது 62) இன்று அதிகாலை 2.45 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலையில் காலமானார். முன்னாள் கிராம நிர்வாக அலுவரான இவர் சுமார் 35 வருடங்களுக்கும் மேலாக சுதந்திர ஊடகவியலாளராக செயற்பட்டவராவார். யாழ்ப்பாணத்தில் போர் நெருக்கடி மிகுந்த காலத்திலும் பணியாற்றியவர். இவர் செய்தியாளராகவும் நீண்டகாலம் செயற்பட்டவர். நான்கு மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று கடுமையாக சுகயீனமுற்றதால் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். மேலும் இந்நிலையிலேயே …
-
- 0 replies
- 505 views
-
-
வீரகேசரி நாளேடு - இலங்கைப் படையினர் களத்தில் இழப்புக்களை சந்தித்து வருகின்றனர். ஒரு கிழமைக்குள் பாரிய நிலப்பரப்புக்களை கைப்பற்றிய வரலாறு புலிகளுக்கு உண்டு என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்தார். அக்கராயனில் நேற்று நடைபெற்ற தேசிய எழுச்சி மாநாட்டில் உரையாற்றும் பேதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது: மக்களால் கட்டிவளர்க்கப்பட்ட அமைப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு திகழ்கின்றது. களமுனையில் போராளிகள் பெறுகின்ற ஒவ்வொரு வெற்றியும் மக்களுக்கு கிடைக்கும் வெற்றியாக அமைக்கின்றது. வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த மக்கள் பொங்கு தமிழ் நிகழ்வின் ஊடாக தமது உணர்வின் வெளிப்பாட்டை தமிழ் மக்களின் பலத்தை உலகி…
-
- 10 replies
- 2.1k views
-
-
[size=2][/size] [size=2]தமிழ்க் கொலை.[/size] [size=2]மொழிப் பிரயோகம் சரியாக அமையாவிட்டால் அம் மொழிக்குத் தான் கேடு. தமிழ் மொழி செம்மொழி அந்தஸ்து பெற்ற தொன்மை வாய்ந்த மொழி. மொழியியல் வல்லுனர்களே போற்றிப் பாராட்டும் சிறப்புக் கொண்டது. ஆனால், தமிழுக்கு அரச கரும மொழி அந்தஸ்து பெற்ற எமது நாட்டில் சில அரச காரியாலய பெயர்ப் பலகைகளில் கூட சரியான சொற் பிரயோகங்களைப் பார்க்க முடிவதில்லை.[/size] [size=2]கீழுள்ள பெயர்ப் பலகையில் 'இலங்கை மின்சார சபை' என இருக்க வேண்டிய நிலையில் 'இலங்கை மீன்கார கபை' எனவும் 'பாவனையாளர் சேவை மத்தியஸ்தானம்' என வர வேண்டிய இடத்தில் 'பாவனையானர் உவை மத்நியஸ்தான' எனவும் 'கடுவான வீதி, ஹோமாகம' என்பது 'கடுவான விதி, ளூமாகம' எனவும் மிக மோசமான எழுத்துப் பி…
-
- 2 replies
- 650 views
-
-
புலம்பெயர் தமிழர்கள் நடத்திய பொங்கு தமிழ் நிகழ்வு போராளிகளுக்கு ஏற்படுத்திய எழுச்சி, புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் எதிர்நோக்கும் தடைகளை எவ்வாறு எதிர்கொள்வது ஆகியன தொடர்பில் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பாகிய 'செய்தி அலைகள்" நிகழ்ச்சிக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (01.07.08) தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோ.செ.யோகி வழங்கிய நேர்காணல்(02.07.08) http://www.tamilnaatham.com/interviews20080213.html
-
- 0 replies
- 924 views
-
-
மனித உரிமைகள்,பொறுப்புக்கூறல்,நல்லிணக்கம் குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கம் சிறிதளவு முன்னேற்றத்தையே கண்டுள்ளது - இணைத்தலைமை நாடுகள் Published By: RAJEEBAN 18 JUN, 2025 | 10:36 AM மனித உரிமைகள்,பொறுப்புக்கூறல்,நல்லிணக்கம், நல்லாட்சி ,அரசமைப்பு சீர்திருத்தம் குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் சிறிதளவு முன்னேற்றத்தையே கண்டுள்ளமை குறித்து நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம் என இணைத்தலைமை நாடுகள் தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளிற்கான உயர்ஸ்தானிகரின் வருடாந்த அறிக்கை மீதான உரையாடலிற்காக இணைத்தலைமை நாடுகளின் சார்பில் இங்கிலாந்தின் மனித உரிமைகளிற்கான தூதுவர் எலினோர் சான்டெர்ஸ் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்க…
-
-
- 2 replies
- 191 views
-
-
மட்டக்களப்பிலிருந்து மகான் எழுதிய ”மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலைமாறி தடுமாறும் படைத்தரப்பு” மட்டக்களப்பு மாவட்டத்தல் விடுதலை புலிகளின் தாக்குதல் அதிகரிக்கப்பட்டதையடுத்து நிலைமாறி தடுமாறும் சிறிலாங்கா படைத்தரப்பு பாதுகாப்பை உறுதிப்படுத்தல் என்ற பெயரில் அங்குள்ள பொதுமக்களை கசக்கிபிழிந்துவருகின்றனர். கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிவடைந்த பின்னர் விடுதலை புலிகள் சிறிலங்கா காவல்துறையினருக்கும், படைத்தரப்புக்கும், ஒட்டுக்குழுக்களுக்கும் எதிராக தாக்குதலை அதிகரித்துள்ளனர். மட்டக்கப்பு நகர், மற்றம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் துப்பாக்கி பிரயோகம் மற்றும் கிளைமோர் தாக்குதல் என தாக்குதல் திட்டங்கள் விரிவடைந்து காணப்படுகின்றது. கிழக்கு மாகாணம் முழுமையான இராணுவ கட்…
-
- 1 reply
- 948 views
-
-
சிறிலங்காவின் கல்விமுறையில் ஏற்பட்டுள்ள குழப்பம் தீர்க்கப்படாது போனால், அது இன்னொரு ஆயுதப் போராட்டத்துக்கு இட்டுச்செல்லும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் எச்சரித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அரங்கினுள் நுழைவதற்கு முன்னரே, தமிழர்களின் எழுச்சி 1970இல் லண்டனில் தொடங்கி விட்டது. தரப்படுத்தல் கொள்கையினால் தமிழ் மாணவர்கள் பாதிக்கப்பட்டு, உயர்கல்விக்காக லண்டனுக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதற்காக அவர்களின் பெற்றோர் தமது சொத்துகளையெல்லாம் விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். தாய்நாட்டில் நேர்ந்த அனுபவம் அவர்களுக்கு கசப்பானதாக அமைந்தது. அது இன முரண…
-
- 2 replies
- 468 views
-
-
முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கு 150 படகுகளையும் மீன்பிடி உபகரணங்களையும் அன்பளிப்பாக வழங்கும் உடன்படிக்கையில் இந்தியாவும் இலங்கையும் நேற்றுக் கையொப்பமிட்டன. மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற புரிந்துணர்வு உடன்படிக்கை கையொப்பமிடல் நிகழ்வில் இந்திய அரசியல் சார்பில் இலங்கைக்கான இந்தியத்தூதுவர் வை.கே. சிங்ஹாவும், இலங்கையின் சார்பில் மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் டபிள்யு. எம்.எம். ஆர். அதிகாரியும் கையொப்பமிட்டனர். 150 மீன்பிடி படகுகளும் மீன்பிடி உபகரணங்களும் முல்லைத்தீவிலுள்ள 300 பயனாளிகள் மத்தியில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. - http://malarum.com/article/tam/2016/03/31/14186/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%A…
-
- 3 replies
- 324 views
-
-
இலங்கை அரசாங்கத்தினை குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை புலம்பெயர் அமைப்புக்களின் ஒருங்கிணைந்து தீவிரமாக முன்னெடுத்துள்ளன. பிரித்தானியா, சுவிஸ்,கனடா ஆகிய நாடுகளில் உள்ள சட்டவல்லுநர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் பங்கேற்புடன் முதற்கட்ட பொறிமுறைகளை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை அரசாங்கம் ஜெனீவா தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு உத்தியோக பூர்வமாக தீர்மானித்துள்ளது. இந்த அறிவிப்பினை நாளை ஆரம்பமாகும் 43ஆவது கூட்டத்தொடரில் பகிரங்கமாக அறிவிக்கவுள்ளது. இந்நிலையில் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தினை பொறுப்புக்கூறவைக்கும் செயற்பாட்டினை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையினுள் மட்டுப்படுத்தி வைப்பதானால் எவ்விதமான பயனும் பாதிக்கப்…
-
- 2 replies
- 533 views
-
-
வடக்கில் தோழ்வியடைந்து வரும் விடுதலைப் புலிகள் கடல் வழியாக தப்பிச் செல்வதைத் தடுப்பதற்கும் அவர்களுக்கான விநியோகங்களைத் துண்டிப்பதற்கும் ஏற்ற வகையில் வட பகுதி கடற்பரப்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறீலங்கா கடற்படையினரால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளத
-
- 1 reply
- 1.1k views
-
-
நாட்டில் திடீரென 3000 பேர் செல்வந்தர்களாகியுள்ளனர் என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவர்களில் அரசியல்வாதிகளும் அரச உயர் அதிகாரிகளும் உள்ளடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் தகவல்களின் பிரகாரம் அரச உயரதிகாரிகள் 250 பேரும் உள்ளடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளில் பெரும்பான்மையானவை கல்வி, பொலிஸ், மோட்டார் வாகனப் போக்குவரத்து உட்பட பல்வேறு பிரிவுகள் தொடர்பாகவே முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அரசியல்வாதிகள் உட்பட அரசின் உயர் அதிகாரிகள் 5 பேருக்கு எதிராக தற்போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 569 views
-
-
புலி வேட்டைக்குப் புறப்பட்டவர்கள் புகைந்து போன வரலாறு! -- பழ. நெடுமாறன் "விடுதலைப் புலிகளால் இனிமேல் மரபு வழி இராணுவமாக சண்டையிட முடியாது. இராணுவத்தினர் நடத்தும் தொடர்ச்சியான தாக்குதல்களால் வலிமை குன்றிவிட்டார்கள். இனி அவர்களால் எதிர்த்துப்போராட இயலாது" என்று சிங் கள இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார். கடந்த கால வரலாறுகளை மறந்து சிங்கள இராணுவத் தளபதிகள் பலரும் இதைப்போல வாய்ச்சவடால்கள் அடிப் பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் புளுகுகளைத் தமிழர்கள் ஒருபோதும் நம்பப்போவதில்லை. உலக நாடுகளும் உண்மைகளை அறிந்தே வைத்துள்ளன. எனவே உலக நாடுகளை யும் இவர்களால் ஏமாற்ற முடியாது. அவ் வப்போது இத்தகைய புனை கதைகளை அவர்கள் யாருக்காகக் கூற…
-
- 0 replies
- 1.3k views
-
-
[size=4]கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு ஐதேக ஆதரவு வழங்க முன்வந்துள்ளது. இந்த முடிவை ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை தொலைபேசி மூலம் தன்னிடம் தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் 11 ஆசனங்களை வென்றுள்ள போதிலும், ஐதேகவின் 4 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றாலும் ஆட்சியமைக்க முடியாது. எனவே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவைப் பெறுவது குறித்து அந்தக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் பேசுவதற்கு முயற்சி எடுத்து வருகிறோம். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், தமிழ் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர் எ…
-
- 17 replies
- 1.4k views
- 1 follower
-
-
இராணுவ முக்கியஸ்தர்களுடன் பசில் இரகசிய சந்திப்பு இராணுவ உயரதிகாரி ஒருவர் உள்ளிட்ட இராணுவத்தின் முக்கியஸ்தர்கள் சிலரை இரகசியமாக சந்திக்க முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச திட்டமிட்டுள்ளார். தமக்கு நெருக்கமான உயர் இராணுவ அதிகாரியொருவர் மற்றும் இராணுவத்தின் சில உயரதிகாரிகளுடன் பசில் ராஜபக்ச இவ்வாறு இரகசிய சந்திப்பு நடத்த உள்ளார். இதற்கான திகதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சிரேஸ்ட உயர் இராணுவ அதிகாரி தொடர்ச்சியாக பசில் ராஜபக்சவுடன் இரகசிய தொடர்பாடல்களை பேணி வருவதாகவும் தொலைபேசி ஊடாக தொடர்பு பேணி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விரைவில் பசில், இராணுவ உயர் அதிகா…
-
- 0 replies
- 376 views
-
-
09 AUG, 2025 | 03:32 PM முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்துஐயன்கட்டு பகுதியில் கடந்த வியாழக்கிழமை (07) அன்று இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போய் தேடப்பட்டுவந்த நபர் முத்துஐயன்கட்டுக் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் பொதுமக்களிடம் உடனடியாக வாக்குமூலங்களைப் பெறுவதுடன், துரிதகதியில் விசாரணைகளை மேற்கொண்டு, குற்றத்தில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 07.08.2025 இரவு இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போன நிலையில் தேடப்பட்டுவந்த முல்லைத்தீவு -…
-
- 11 replies
- 772 views
- 1 follower
-
-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸினர் இன்று மாலை இந்திய பிரதமமந்திரி மன்மோகன்சிங்கை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். இந்த சந்திப்பு கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது. இதன்போது இனப்பிரச்சினை தொடர்பாகவும், அதற்கான முனைப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன் போது கருத்துரைத்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக அமைக்கப்பட்டுள்ள அனைத்துக்கட்சி குழுவின் பல விடயங்கள் இணக்கத்துக்கு வந்துள்ளன. எனவே அதனை முன்கொண்டு சென்று அதன் மூலம், புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனப்பிரச்சினையை தீர்க்கமுடியும் எனவே இதற்கு இந்தியா தனது முழு ஊக்கத்தையும் வழங்கவேண்டும் என தெரிவித்தது. இதன் போது தமது கருத்தை முன்வைத்த இந்திய பிரதமர் மன்மோ…
-
- 0 replies
- 1.1k views
-
-
[size=2][/size] [size=2][size=4](எஸ்.கே.பிரசாத்) வெளிநாட்டில் வாழும் தமிழர்களிடம் தனது பிழைப்பை நடத்தும் சுயநல நோக்கத்திற்காகவே தென்னிந்திய பாடகர் உன்னிக்கிருஷ்ணன் பொதுமன்னிப்பு கோரியுள்ளார் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் ரில்கோ ஹோட்டலில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகளுக்கான விருந்தில் கலந்துகொண்ட அமைச்சர், ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறினார். இந்தியதுணைத் தூதரகம் மற்றும் வடக்கு மாகாண சபையின் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் என்பன இணைந்து நடத்திய சுக அனுபவம் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்ததினால் தான் அந்த நி…
-
- 3 replies
- 529 views
-
-
கிளீன் சிறிலங்கா செயற்திட்டம் - பருத்தித்துறையில் தெரிவான 36 பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை! adminAugust 20, 2025 கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் கீழ் பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயத்திலும் மற்றும் உடுவில் பிரதேச செயலகத்திலும் நடைபெற்ற விசேட நடமாடும் சேவையில் கடமையாற்றிய உத்தியோகத்தர்களை நேற்றைய தினம் புதன்கிழமை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது போது கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பருத்தித்துறை மற்றும் உடுவிலில் நடைபெற்ற விசேட நடமாடும் சேவைகளானது வெற்றியடைந்துள்ளது. இரண்டு நடமாடும் சேவையிலும் எதிர்பார்த்த மக்களை விட அதிகமானோர் பங்கேற்றனர். அவ்…
-
- 0 replies
- 128 views
-