ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142861 topics in this forum
-
தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தையை தொடங்குவதற்காக அரசாங்கத்தின் சாதகமான சமிக்ஞையை எதிர்ப்பார்த்திருக்கிறேன். [size=3][size=4]விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளரான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனின் அனுசரணையுடன் புலம்பெயந்தோருடன் அரசாங்கம் பேசவுள்ளதை அறிந்து தான் ஆச்சரியமடைகின்றேன் அவர் தமிழ் மக்களின் பிரதிநிதி; இல்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். [/size] [size=4]பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நிகழ்ச்சி நிரலை அரசாங்கம் முன்வைக்குமாயின், பேச்சுவார்த்தை மேசைக்கு கட்சி வரவும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அங்கத்தவர்கள…
-
- 1 reply
- 790 views
-
-
யாழ்ப்பாணம்தான் - வாள்ப்பாணம் இல்லை? பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையைச் சேர்ந்த ஓர் ஆராய்ச்சியாளர் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ''சுதேச நாட்டியம்'; எனப்படும் ஒரு பத்திரிகையின் தொகுப்புக்களை தமது ஆராய்ச்சித் தேவைகளுக்காகப் படித்திருக்கிறார். புலவர் கல்லடி வேலுப்பிள்ளை சுதேச நாட்டியத்தின் ஆசிரியராக இருந்தார். அது மாதம் ஒருமுறை வெளியிடப்பட்டது. அதில் ஓர் இதழில்,அக்காலப்பகுதிக்குள் நிகழ்ந்த 14 கொலைச் சம்பவங்களைப் பற்றிய செய்திகள் காணப்பட்டுள்ளன.குறிப்பாக 1946 ஆம் ஆண்டு ஓகஸ்ற் மாத இதழில் இது தொடர்பாக ஆசிரியத் தலையங்கம் எழுதப்பட்டிருக்கிறது. அது பிரிட்டிஷ;காரரின் ஆட்சிக் காலம். குறிப்பாக, ஆயுதப் போராட்ட…
-
- 0 replies
- 320 views
-
-
17 Nov, 2025 | 07:13 PM திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அகற்றிய போது, சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை. என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் திங்கட்கிழமை (17) தனது பாராளுமன்ற உரையில் கருத்து தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துரைக்கையில்... திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை ஞாயிற்றுக்கிழமை (16) அகற்றிய போது, சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை. ஏனெனில், இனவாதத்தையும் மதவாதத்தையும் நீக்குவதாக நீங்கள் சொன்னதை நம்பி அவர்கள் உங்களுக்கே வாக்களித்திருந்தார்கள். இங்கிருக்கும் திருமலைக்கான தமிழ் பாராளுமன்ற உறுப்பினரையும் அவர்கள் தெரிவு செய்திருந்தார்கள். நீங்கள் 16ஆம் த…
-
- 0 replies
- 114 views
-
-
[size=2][size=4]இலங்கை யுத்தத்துடன் தொடர்புடைய போராளிகள், தற்போது புகலிடக் கோரிக்கையாளர்களாக அவுஸ்திரேலியாவுக்கு வருகின்றனர். இவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலிருக்கும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் பொருளாதார ரீதியில் உதவி வருகின்றனர் என்று அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு இவ்வருடம் புகலிடக் கோரிக்கையாளர்களாகச் சென்ற முன்னாள் போராளிகள் அறுவர் அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் அறுவர் அந்நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டனர். இலங்கை அதிகாரிகளினால் மேலம் ஆறு பேர் கைது செய்யப்பட்டதுடன் மீனவர்களைத் தாக்கிவிட்டு மீன்பிடிப் படகொன்றில் புகலிடக் கோரிக்கையாளர…
-
- 0 replies
- 493 views
-
-
திடீர் அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து தலா 10 இலட்சம் ரூபாய் 27 Nov, 2025 | 03:58 PM அதிக மழையுடன் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாய் வழங்குமாறு ஜனாதிபதி நிதியத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை வழங்கியுள்ளார். அதன்படி, உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு இந்த நிதியை உடனடியாக வழங்க ஜனாதிபதி நிதியம் திட்டமிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/231662
-
- 0 replies
- 82 views
- 1 follower
-
-
சென்னையில் ம.க.இ.க. ஆர்ப்பாட்டம் [புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2008, 08:23 பி.ப ஈழம்] [ந.ரகுராம்] சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவைக் கண்டித்து மக்கள் கலை இலக்கிய கழகம் என்ற அமைப்பினர் சென்னையில் இன்று புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தைக் கண்டித்தும், இனப்படுகொலையை நடத்தும் சிறிலங்காவுக்கு இந்தியா ஆயுதங்கள் மற்றும் இராணுவப் பயிற்சி வழங்குவதைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. புதினம்
-
- 0 replies
- 922 views
-
-
யாழ். பல்கலையின் வெளிமாவட்ட மாணவர்களின் செலவுகளை ஏற்றார் தியாகி அறக்கொடை ஸ்தாபகர் யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் வெளிமாவட்ட மாணவர்களின் முழுச் செலவையும் ஏற்றார் தியாகி அறக்கொடை நிலையத்தின் ஸ்தாபகர் வாமதேவன் தியாகேந்திரன். கொரோனா தொற்று ஊரடங்கு சட்டம் காரணமாக சொந்த இடங்களுக்குப் போகமுடியாமல் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த வெளிமாவட்ட மாணவர்களின் உணவுத் தேவையையும் அவர்கள் தமது இடங்களுக்குச் செல்வதற்கான செலவுகளையும் இவரே ஏற்றுள்ளார். அதாவது, மட்டக்களப்பு மற்றும் மலையக மாணவர்கள் ஊரடங்கு சட்டம் காரணமாக அவர்களின் இடங்களுக்குப் போகமுடியாமல் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தனர். அப்போது அவர்களுக்கான உணவுத் தேவையை நிறைவு செய்தார். மேலும் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட…
-
- 1 reply
- 495 views
-
-
08 Dec, 2025 | 05:03 PM இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் நாமே கடலில் இறங்கி போராடுவோம் என யாழ்ப்பாண கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு தொடக்கம் நெடுந்தீவு வரையான மீனவ சங்க பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் கிறிஸ்ணன் அகிலனை திங்கட்கிழமை (08) நேரில் சந்தித்து, இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் எமது கடல் வளங்கள் அழிக்கப்படுவதும் , எமது வலைகள் சேதமாக்கப்பட்டு, எமது வாழ்வாதாரத்தை அழிப்பதுடன், பொருளாத…
-
- 0 replies
- 78 views
-
-
அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்துடன் சிறிலங்கா சுகாதார அமைச்சின் உயரதிகாரிகள் இடையே முறுகல் [செவ்வாய்க்கிழமை, 14 ஒக்ரோபர் 2008, 06:17 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] வன்னிப்பெரு நிலப்பரப்பில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அத்தியாவசிய மருந்துப்பொருட்களை அனுப்பும் விடயத்தில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் சிறிலங்கா சுகாதார அமைச்சின் உயரதிகாரிகளுக்கும் இடயையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்பதனால் இடம்பெயர்ந்த மக்களுக்கான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அமைச்சர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தபோதும் இன்னமும் அனுப்பி வைக்கப்படவில்லை என உள்ளுர் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது …
-
- 0 replies
- 409 views
-
-
வாழ்வின் எழுச்சி[size=4] சட்டமூலத்துக்கு ஆதரவாக இலங்கை நாடாளுமன்றத்துக்கு முன்பாக இன்று நண்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தில் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள், மகாணசபை உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் ஆதரவாளர்கள் ஆகியோர் பங்குபற்றியதாக எமது கொழும்பு செய்தியாளர் குறிப்பிட்டார். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிலவியது. இதேவேளை திவிநெகும சட்டமூலத்துக்கு எதிராக இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தலைமையில் கொழும்பில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறுகிறது.[/size] http://thamilfm.com/...l.aspx?ID=1312…
-
- 6 replies
- 967 views
-
-
மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் தனி மனித உரிமைகள் காத்து வருவதாக பெருமை பேசி வருகின்றன. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் அமெரிக்க அரசியலமைப்பில் உள்ள முதல் 10 சட்ட திருத்தங்கள் தனி மனித உரிமைகள் மற்றும் பாதுகாப்பு பற்றி தான் கூடுதலாக விவாதிக்கின்றன. இவை எல்லாம் விட, அமெரிக்க அரசியலமைப்பின் முக்கிய அம்சம் என்னவென்றால் ‘அங்குள்ள தனி நபர்களை எந்த சூழ்நிலையிலும் அரசிடமிருந்து பாதுகாப்பது தான்’ ஒரு தனிநபருக்கு அமெரிக்க அரசியலமைப்பு வழங்கும் உரிமைகளை நிரூபிக்க மற்றொரு சிறந்த உதாரணத்தை கூறலாம். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா உள்ளிட்ட கண்டங்களில் உள்ள எந்த நாடும் சிறுபான்மையினரை சேர்…
-
- 11 replies
- 504 views
-
-
In இலங்கை May 2, 2020 10:35 am GMT 0 Comments 1491 by : Benitlas மேல்மாகாணத்தில் தங்கியுள்ள வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கை இன்று (சனிக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமை காரணமாக கொழும்பில் தங்கியிருந்த வெளிமாவட்ட மக்கள் தங்களின் வசிப்பிடங்களுக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் இதன் முதற்கட்டமாக கர்ப்பிணித் தாய்மார், நீண்டகால நோயாளர்கள் உள்ளிட்டவர்கள் தங்களது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்காக 52 ஆயிரம் பேர் பதிவு செய்திருந்த நிலையில் 370 பேர்…
-
- 5 replies
- 873 views
-
-
வீரகேசரி வாரவெளியீடு - தமிழகத்தில் தற்போது இலங்கைத் தமிழ் மக்களுக்காக எழுந்துள்ள எழுச்சி யானது வெறும் தேர்தலை நோக்கியதல்ல. நாம் இலங்கையில் அல்லல்படும் தமிழ் மக்களுக்காகவே குரல் எழுப்புகிறோம் என்று தமிழக முதல்வரின் புதல்வியும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கேசரி வார இதழுக்கு வழங் கிய விசேட செவ்வியில் தெரிவித்தார். ""இலங்கையிலுள்ள தமிழர்களின் விவ காரம் உள்நாட்டு விவகாரம் என்பதை ஏற் றுக் கொள்கிறோம். ஆனால் அதற்காக நாம் ஒதுங்கியிருக்க முடியாது. நாஸி முகாம்களில் யூதர்களை ஹிட்லர் படுகொலை செய்த போது அதனை உள் நாட்டு விவகாரமென உலகம் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. அந்த வகையில் இலங்கையில் தமிழர்கள் பாதிக்கப்படு வது உள்நாட்டு விவகாரமாக இருந்தா லும் கூட அது குறி…
-
- 0 replies
- 911 views
-
-
'தென்பகுதி கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை உடன் நிறுத்தவும்' “வடக்கில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறியதும், தடை செய்யப்பட்டதுமான கடற்றொழில் நடவடிக்கைகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்ற எமது கடற்றொழிலாளர்களுக்கு தென் பகுதி கடற்றொழிலாளர்களினாலும் பாரிய பாதிப்புகள் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருவதை தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவே, இச் செயற்பாடுகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்…
-
- 0 replies
- 191 views
-
-
11ஆம் திகதி ஊரடங்கு தளர்வு: மட்டக்களப்பு நிலைமை குறித்து ஆராய கூடியது கொரோனா செயலணி! by : Litharsan நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் வரும் 11ஆம் திகதி நீக்கப்பட்டு, நாடு வழமைக்குத் திரும்பவுள்ள நிலையில் மட்டக்களப்பு நிலைமை தொடர்பாக ஆராயும் விசேட கொரோனா செயலணிக் கூட்டம் மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் தலைவருமான கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில், மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்தா, இராணுவ, பொலிஸ் உயர் அதிகாரிகள், மட்டக்களப்பு போதனா வ…
-
- 0 replies
- 770 views
-
-
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ். மாவட்ட அமைப்பாளராக சபா குகதாஸ் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் 12வது தேசிய மாநாட்டை 2026 தை 24 மற்றும் 25ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் அதற்கு முன்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களிலும் 225 பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களை தெரிவு செய்வதற்குமான தெரிவுக் கூட்டங்கள் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று, யாழ். மாவட்ட உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளரை தெரிவு செய்யும் கூட்டம் கச்சேரியடியில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. அந்தவகையில் யாழ். மாவட்ட அமைப்பாளராக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களால் ஏக மனதாக தெரிவு…
-
- 0 replies
- 211 views
-
-
தமிழக மக்களின் ஆதரவுப் போருக்கு வன்னிப்பெரு நிலப்பரப்பிலிருந்து நன்றி தெரிவிப்பு [வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2008, 09:31 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழ்நாட்டு மக்களால் மேற்கொள்ளப்படுகின்ற ஆதரவுப்போருக்கு வன்னிப்பெரு நிலப்பரப்பில் உள்ள கண்டாவளை கோட்ட தேசிய போர் எழுச்சிக்குழுவினரும், வெகுஜன அமைப்பினரும் இணைந்து நன்றிகளை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 36 ஆண்டுகளாக ஈழத் தமிழினம் அனுபவித்து வரும் துன்ப- துயரங்களைக் கண்டு எவரும் தமிழீழ விடுதலைப்போருக்கு கைகொடுக்க முன்வரவில்லையே என்ற உணர்வு மேலோங்கியிருந்த வேளையில் எம் தமிழ் உறவுகள் எமக்காக தமிழ் நாட்டில் அமைதிப்போரை தொடக்கி உரக…
-
- 0 replies
- 439 views
-
-
லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகள்; நீதிக்கான போராட்டம் தொடர்கிறது 09 Jan, 2026 | 05:05 AM ( செ.சுபதர்ஷனி) 'சண்டே லீடர்' பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு நேற்று வியாழக்கிழமையுடன் (ஜனவரி 8, 2026) 17 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், அமரர் லசந்த விக்ரமதுங்கவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வியாழக்கிழமை (8) பொரளை பொது மயானத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி அத்திட்டிய பகுதியில் வைத்து லசந்த விக்ரமதுங்க கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். ஊழல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகத் துணிச்சலுடன் குரல் கொடுத்த அவரது இழப்பு, இலங்கையின் ஊடக சுதந்திரத…
-
- 0 replies
- 102 views
-
-
வணக்கம், கனடா நசனல் போஸ்ட் பத்திரிகை ஒருபக்கச்சார்பாக சிறீ லங்கா இனவாதத்துக்கு தூபம் போட்டுவருகின்றது. ஆனாலும், இன்று திருவாளர்.மணி அவர்களினால் ஓரளவு நடுவுநிலமையுடன் சிறீ லங்காவில காணாமல் போகும் மக்கள் என்று தலைப்பில ஒரு கட்டுரை வெளிவியிடப்பட்டு உள்ளது. இதில கொழும்பு வாழ்க்கை எவ்வளவு ஆபத்தானது எண்டுறதுக்கு ஒரு உதாரணம் காட்டப்பட்டு இருக்கிது. வெளிநாடு வருவதற்காக கொழும்பில் இருக்கிற கனடா தூதுவரகத்துக்கு சென்ற ஒரு தமிழ் குடும்பத்தலைவன் காணாமல் போயுள்ள சம்பவம் விபரிக்கப்பட்டு இருக்கிது. விடுதலைப்புலி ஆதரவாளரோ அல்லது குடும்பமோ எண்டுறது அல்ல... யாராக இருந்தாலும் இப்படி முறையற்ற முறையில கடத்தப்படுவது சட்டவிரோதமானது எண்டு திருவாளர்.மணி அவர்களின் கட்டுரையில சுட்டிக்காட்ட…
-
- 0 replies
- 2.3k views
-
-
நாமலுக்கு எதிராக வழக்குத்தாக்கல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்துள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/175912/ந-மல-க-க-எத-ர-க-வழக-க-த-த-க-கல-#sthash.lN29culO.dpuf
-
- 0 replies
- 234 views
-
-
பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்டமாக 100 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான நிவாரணப் பொருள்களை அனுப்பிவைக்க இந்தியா தீர்மானித்துள்ளது. இலங்கையின் வன்னிப் பகுதியில் இடம்பெறும் மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்காகத் தமிழகத்தில் நிதி சேகரிக்கப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 100 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான நிவாரணப் பொருள்கள் கப்பல் மூலம் அனுப்பிவைக்கப்படவிருப்பதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் டி.பி.திவாரட்ண கூறினார். வன்னியிலுள்ள மக்களுக்கு எந்த வகையிலான பொருள்கள் தேவையொன இந்தியா தம்மிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகக் குறிப்பிட்ட திவாரட்ண, வீட்டுக் கூரைவிரிப்புக்கள், சமைப்பதற்கான கருவிகள், உடுதுணிகள், தற்காலிக கூடாரங்கள் போன்ற பொருள்கள…
-
- 0 replies
- 786 views
-
-
[size=5]தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் என்ன? ஓர் இறுதிப் பரிசீலனை - யதீந்திரா[/size] தமிழர்களின் அரசியல் எதிர்காலத்திற்காக செயலாற்றிக் கொண்டிருப்பதாக கூறிக்கொண்டிருப்போரின் எதிர்காலம் என்ன என்னும் கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. பல நாட்களாக பலராலும் பல்வேறு வகையில் எழுப்பப்பட்டு வந்த மேற்படி கேள்விக்கு, ஒருவாறு இப்போது ஒரு தெளிவான பதில் கிடைத்துவிட்டதாகவே தெரிகிறது. அதாவது, தமிழரசுக் கட்சி உள்ளடங்கலாக ஐந்து கட்சிகளும் இணைந்து ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக செயற்படுவது ஒரு போதுமே சாத்தியப்படப் போவதில்லை. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படுமா அல்லது இல்லையா என்னும் கேள்வி இனி நமக்கு தேவையற்ற ஒன்றாகும். இந்த இடத்தில் இ…
-
- 0 replies
- 474 views
-
-
யாழ்ப்பாணம் அச்சுவேலிப் பிரதேசத்தில் முன்னாள் போராளியான இளைஞர் ஒருவர் காதல் முறிவினால் நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் அச்சுவேலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த பகுதியைச் சேர்ந்த விஜயநாத் (27) என்ற இளைஞரே தற்கொலை செய்துகொண்டார். குறித்த சம்பவம் தெரியவருவதாவது, குறித்த இளைஞர் ஒரு முன்னாள் போராளியாவார். இவர் கடந்த 8 வருடங்களாக ஒரு பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். போரின்போது தனது ஒரு கண்ணின் பார்வையையும் இழந்துள்ளார். இவரின் கண்பார்வையைச் சுட்டிக்காட்டிய பெண்ணின் தந்தையார் இவர் ஒரு முன்னாள் போராளி என்ற காரணத்தினாலும் இவர்களது காதலுக்கு மறுப்புத் தெரிவித்தார். இதனையடுத்து கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் குறித்த பெண்ணுக்…
-
- 0 replies
- 285 views
-
-
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையில் நேற்று மாலை அவுங்கலவில பகுதியில் இரகசிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களான மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த 7 பேரின் கட்சி உறுப்புரிமைகளை நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த ராஜபக்ச, மஹிந்தானந்த அளுத்கமகே, குமார வெல்கம, பந்துல குணவர்த்தன, டலஸ் அழகப்பெரும, ரோஹித அபேகுணவர்தன, பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட ஏழு பேரையே கட்சியில் இருந்த நீக்குவத…
-
- 0 replies
- 205 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம். சிவாஜிலிங்கம், என் சிறீகாந்தா ஆகியோர் டெல்லியில் இருந்து GTN ற்கு வழங்கிய விசேட செவ்விகள் - ஒலிவடிவில் இணைப்பு: http://www.globaltamilnews.net/tamil_news....=2112&cat=1 இவர்கள் விரும்பியவாறு தாமதித்து யுத்தநிறுத்தத்தை நடைமுறைப்படுத்த முனைந்தால் அது பலிக்காது. அத்துடன் அது பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும். அத்துடன் இவர்களின் நிகழ்ச்சி நிரலின் பின்னால் செல்லவோ, அவர்கள் விரும்பிய போது யுத்தநிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளவோ தமிழர்கள் வெறும் மடையர்கள் அல்ல என்பதனை வரலாறு நிரூபிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்;தருமான எம் சிவாஜிலிங்கம் ற்கு வழங…
-
- 0 replies
- 749 views
-