ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
அரசியல் அபிலாசைகள் மற்றும் கபட நாடகங்களை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு விடுதலைப் புலிகளுக்கு உயிரூட்டி தொடர்ந்தும் பூச்சாண்டி காட்டி அப்பாவி மக்களை பகடைக்காய்களாக்குவதற்கு அரசாங்கம் முற்படுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தன் நேற்று சபையில் குற்றம் சாட்டினார். வட கிழக்கு பகுதிகளில் எக்காரணம் கொண்டும் இராணுவத்திற்கோ பொலிஸ{க்கோ ஆட்திரட்டல்கள் இடம்பெறக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.பாராளுமன்றத
-
- 4 replies
- 1.5k views
-
-
பொதுநலவாய அமைப்பில் மனிதவுரிமைகள் ஆணையாளர் பதவி: சிறிலங்காவுடன் இணைந்து இந்தியாவும் எதிர்ப்பு! பொதுநலவாய அமைப்பின் பதினொரு உறுப்பு நாடுகளால் முன்வைக்கப்பட்ட ஜனநாயகம், சட்டம், ஒழுங்கு மற்றும் மனிதவுரிமைகளுக்கான ஆணையாளர் பதவியை உருவாக்குவது குறித்த ஆலோசனைக்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவிக்கவுள்ளதாக The Times of India எனும் ஊடகம் தெரிவித்துள்ளது. 2009ஆம் ஆண்டு ஸ்பெயினில் இடம்பெற்ற பொதுநலவாய அரசியல் தலைவர்களின் மாநாட்டில் இத்தகையதொரு பதவியை உருவாக்குவது தொடர்பில் மலேசியாவின் முன்னாள் பிரதமரின் தலைமையில் கானா, ஜமைக்கா, பாகிஸ்தான், உகண்டா, அவுஸ்திரேலியா, மொசாம்பிக், பிரித்தானியா, கயானா, கனடா, கரிபாதி ஆகிய பதினொரு உறுப்பு நாடுகளின் நிபுணர்கள் குழுவால் முன்வைக்கப்பட்டிருந…
-
- 3 replies
- 1.5k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனின் முக்கிய கடிதத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான சட்ட வல்லுநர் குழுவொன்று ஜெனிவா சென்றுள்ளது. ஐ.நா மனித உரிமை பேரவையின் 30வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே கூட்டமைப்பின் சட்ட வல்லுனர்கள் குழு நேற்று முன்தினம் ஜெனிவா விரைந்துள்ளது. இக்குழுவினர் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் உறுப்பு நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளின் உயர் மட்ட இராஜதந்திரிகளுடன் விசேட சந்திப்புக்களை நடத்தவுள்ளனர். இதன்போது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து விசேட கவனம் செலுத்தவுள்ளனர். இது தொடர்பில் ஜெனீவா சென்றுள்ள தமி…
-
- 11 replies
- 1.5k views
- 1 follower
-
-
மேற்குலகுக்குப் புதிய பாடம் புகட்ட எத்தனிக்கும் கொழும்பு.. இலங்கை விவகாரத்தில் மேற்குலகுக்கு ஏற்பட்டிருக்கும் அனுபவம் "வளர்த்த கடா மார்பில் பாய்ந்த" கதைக்கு ஒப்பானதுதான். "படகு ஏறும்போது அண்ணன், தம்பி. ஆற்றைக் கடந் ததும் நீ யாரோ நான் யாரோ" என்பது போல மேற்குலகத்தை இப்போது தூக்கி எறிந்து நடக்கின்றது கொழும்பு.இலங்கையில் 2002 ஆம் ஆண்டை ஒட்டிய காலப் பகுதியில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சமாதான முயற்சிகள் நடைபெற்ற காலப்பகுதியில் அதன் தாற்பரியத்தைப் புரிந்து கொள்ளாமல் மேற்குலகு நடந்து கொண்டது. அச்சமயம் அம்முயற்சியில் ஈடுபட்ட இரு பக்கத்தினருமே அதில் "சமதரப்பு" என்ற அந்தஸ்துடனேயே பங்குபற்றினர். அதில் ஒரு தரப்பை "பயங்கரவாதிகள்" …
-
- 0 replies
- 1.5k views
-
-
விடுதலைப் புலிகளுடன் ஏன் போரிட்டோம்? களத்தில் நின்ற இந்தியப் படை அதிகாரி! விடுதலைப் புலிகளுடன் போரிட்ட இந்திய அமைதிப்படையின் மேஜர் மீண்டும் யாழ்ப்பாணத்தில் தனது அனுபவங்களைப் பகிர்ந்தார்! ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து ஏழாம் ஆண்டு, இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து இலங்கையின் வட கிழக்கு பகுதிகளுக்கு, இந்திய படைகள் சென்றன. இந்திய அமைதிப்படையில் பணியாற்றிய ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் ஜெனரல்ஷி யோனென் சிங் முப்பது ஆண்டுகளுக்குப்பின், அங்கு நடந்த மனித உரிமை மீறல்களுக்காக இந்திய அமைதிப்படையினரை பலரும் குற்றச்சாட்டும் வேளையில் அந்த பகுதிகளுக்கு அண்மையில் சென்றார். தனி நாடு கேட்டுப் போராடிவந்த விடுதலைப் புலிகள் ஸ்ரீ…
-
- 13 replies
- 1.5k views
-
-
சிறையில் பொன்சேகா - தனது சிறைச்சாலை உடையுடன்:- 04 பெப்ரவரி 2011 நாட்டை விடுதலை செய்த பொன்சேக்காவை சிறையில் அடைத்து கொண்டாடப்படும் சுதந்திரம் உண்மையான சுதந்திரமில்லை-UNP சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறையில் இருந்து விடுதலை செய்யப்படும் கைதிகள் தொடர்பான செய்திகளை சேரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா, சிறையில் வழங்கப்படும் கட்டை காற்சட்டை மற்றும் மேலங்கியுடன் காணப்படும் புகைப்படம் ஒன்றை எடுக்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அனோமா பொன்சேக்கா இன்று வெலிகடை சிறைச்சாலைக்கு சரத் பொன்சேக்காவை காண சென்றிருந்தார். அவரை சிறை காவலர்கள் அனோமாவை சந்திப்பதற்காக அழைத்து வந்தனர். அப்போது சரத் பொன்சேக்காவுக்கு வாழ்த்து கூறிய…
-
- 3 replies
- 1.5k views
-
-
அமெரிக்காவின் புதிய வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்கவிருக்கும் ஹிலாரி கிளின்டன் அம்மையார், இந்தியா - பாகிஸ்தான் - இலங்கை போன்ற நாடுகளை உள்ளடக்கிய இந்திய உபகண்டப் பிரதேசத்தின் பிரச்சினைகளைக் கையாள்வதற்கான தமது பிரதிநிதியாகத் தமது கணவரும் முன்னாள் ஜனாதிபதியுமான பில் கிளின்டனின் பெயரைப் பிரேரித்திருக்கின்றார் எனக் கூறப்படுகின்றது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக எதிர்வரும் 20 ஆம் திகதி பராக் ஒபாமா பதவியேற்கும் சமயத்தில் புதிய வெளிவிவகார அமைச்சராக ஹிலாரி கிளிண்டன் பொறுப்பேற்பார். அவர், சர்வதேச ரீதியான இராஜதந்திரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இராஜதந்திரிகள் அடங்கிய செயலணி ஒன்றை உருவாக்கி வருகின்றார் என்று கூறப்படுகின்றது.இந்திய உபகண்டப் பிரதேசம் பெரும் பதற்றத்துக்கு…
-
- 1 reply
- 1.5k views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரன் கையசைத்தால் தான் நாட்டில் நிம்மதி ஏற்படுமெனவும், அவர் பச்சைக் கொடி காட்டினால் தான் நாடு பாதுகாப்பாக இருக்குமென்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சொலமன் சூ.சிறில் செவ்வாய்க்கிழமை சபையில் தெரிவித்தார். அத்துடன் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைப்பது என்பது வரலாற்றிலேயே சாத்தியமற்றதொன்று எனவும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் பேசும்போதே சொலமன் சூ.சிறில் இவ்வாறு கூறினார். அவர் இங்கு மேலும் பேசுகையில்; அமெரிக்காவில் சிறுபான்மை கறுப்பினத்தைச் சேர்ந்த பராக் ஒபாமா அந்த நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது இனத்துவ சமத்துவத்தின் அடையாளமா…
-
- 2 replies
- 1.5k views
-
-
-
படுவான்கரையில் சிறிலங்காப் படையினரின் முன்னகர்வு முயற்சி முறியடிப்பு: 3 படையினரின் சடலங்கள் மீட்பு. மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரையில் சிறிலங்காப் படையினர் இன்று மேற்கொண்ட முன்னகர்வு முயற்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். படுவான்கரை தெற்குப் பகுதியில் உள்ள உன்னிச்சை என்ற இடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் படையினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சியே விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இம் முறியடிப்புத் தாக்குதலை அடுத்து படைத்தரப்பினர் இழப்புக்களுடன் பின்வாங்கி ஓடினர். இதில் கொல்லப்பட்ட படையினரின் 3 சடலங்களும் ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. படையினரின் சடலங்கள் நாளை அனைலத்துலக செஞ்சிலுவைச் சங…
-
- 4 replies
- 1.5k views
-
-
இராணுவத்துக்கு ஆயுத தளபாடங்கள் ஏற்றிச்சென்ற "கொன்ரெயினர்' விபத்து! கொழும்பிலிருந்து அதன் புறநகர்ப் பகுதி யான பனாகொட இராணுவத்தளம் நோக்கி ஆயுதத் தளபாடங்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த படையினரின் கொன்ரெயி னர் வாகனமொன்று பத்தரமுல்ல கொஸ் வத்த சந்தியில் விபத்துக்குள்ளானது. நேற்று விடிகாலை 5.30 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்துச் சம்பவத்தால் எந் தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று இரா ணுவத் தரப்பில் அறிவிக்கப்பட்டது. கொட்டாவ வீதியில் பயணித்துக் கொண் டிருந்த குறித்த "கொன்ரெயினர்' கொஸ்வத்த சந்தியால் திரும்பிய தருணத்தில் நிலைதடு மாறியது என்றும், ஆயுதங்கள் ஏற்றப்பட்ட "கொன்ரெயினர்' அசையாமல் அப்படியே நிற்க, வாகனத்தின் இயந்திரம் மாத்திரம் விலகி உருண்டு புரண்டது என்றும் சம்பவ இடத்தி…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ஜப்பானுக்கு விஜயம் வீரகேசரி நாளேடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை ஞாயிற்றுக்கிழமை ஜப்பானுக்கு விஜயம் செய்யவுள்ளார். 11ஆம் திகதி வரை அங்கு தங்கியிருக்கும் ஜனாதிபதி பலதரப்பட்டவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.ஜப்பானிய பிரதமர் யூசுவேக புக்குடாவின் அழைப்பினை ஏற்றே ஜனாதிபதி இவ்விஜயத்தினை மேற்கொள்கிறார். இதன்போது இலங்கைக்கும், ஜப்பானுக்குமிடையேயான வரலாற்று உறவுகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் போன்ற பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதோடு ஜப்பானிய ஜனாதிபதி சந்திக்கவுள்ளார். அத்தோடு அதிவேக நெடுஞ்சாலைகளை அமைப்பதில் இலங்கைக்கு ஜப்பõன் பாரிய அளவில் நிதியுதவி செய்து வருகிறது. இது தொடர்பாகவும் கலந்துரையாடவுள்ளது. 200 இலங்கையர…
-
- 6 replies
- 1.5k views
-
-
புதன்கிழமை, யூலை 14, 2010 சிறிலங்கா காலியில் தலப்ப எனும் இடத்தில் பிரித்தானியயாவை சேர்ந்த 14 வயது சிறுமி அவர் தங்கி இருந்த ஹோட்டல் முகாமையாளரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் இருந்து சுற்றுலா சென்ற தாயும் மகளும் குறித்த ஹோட்டலில் தங்கி இருந்தபோதே இந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் இப்போ குறித்த முகாமையாளர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஈழ நாதம்
-
- 6 replies
- 1.5k views
-
-
இலங்கைத்தமிழர் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்காக எதிர்வரும் 14ம் திகதி செவ்வாய்கிழமை அனைத்துக்கட்சி மாநாட்டுக்கு கருணாநிதி அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதனைப் புறக்கணிக்கப் போவதாக மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயா நேற்று அறிவித்திருக்கும் அதே சமயம், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை தி.மு.க.வாபஸ் பெற வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். இந்திய மத்திய அரசின் வலிமையான பங்காளியாக தி.மு.க. உள்ளது. தி.மு.க தனது ஆதரவை வாபஸ் பெற்றால் இலங்கைத் தமிழர் தொடர்பாக மத்திய அரசு துரிதமாக செயற்படும். இலங்கைத் தமிழர் மீது உண்மையான கரிசனை இருக்குமானால் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்று நிர்ப்பந்தத்தை கொடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத…
-
- 6 replies
- 1.5k views
-
-
[Thursday, 2011-09-15 20:40:44] அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் ஒரு மோசடிக்காரர் என குற்றஞ்சாட்டியுள்ளார் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் சிறிலங்கா அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா. யாழில் ஈ.பி.டி.பி ஆயுதக் குழு இயங்கி வருவது நாட்டின் சமாதானத்தை சீர்குலைக்கும் என பிளேக் தெரிவித்த கருத்து தொடர்பாகவே அமைச்சர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார். பிளேக் குறிப்பிட்ட சில நாட்களாக உள்நோக்கத்துடனேயே கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார் எனவும் ஈ.பி.டி.பி பற்றி அவர் வெளியிட்டுள்ள கருத்துக்களும் அவ்வகையில் உள்நோக்கம் கொண்டதுடன் உண்மைக்குப் புறம்பபானது எனத் தெரிவித்த அமைச்சர்பிளேக் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு வரும் ஒரு மோசடி…
-
- 7 replies
- 1.5k views
-
-
சிவ்சங்கர் மேனனுடனான பேச்சுவார்த்தையில் திருப்தி: இரா. சம்பந்தன் இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனனுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தாம் திருப்தியடைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கையில் மோதல்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு, அங்கு அமைதிப்பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற தமிழக கட்சிகளின் கோரிக்கை வ்டித்து வருகின்றன. இந்த நிலையில், இலங்கை அரசாங்க தரப்பினருடன் பேச்சு நடத்துவதற்காக இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் கொழும்பு சென்றுள்ளார். அங்கு அரசாங்க மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளை அவர் சந்தித்து வருகின்றார். இலங்கை வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவை அவரது அமைச்சில் சந்தி…
-
- 0 replies
- 1.5k views
-
-
“ஏப்ரல் 9″ பலருக்கு விடை பகரும்…….? களத்திலிருந்து நேரடி அனுபவப்பகிர்வு * ராஜபக்ஜவின் வெற்றிக்காலம் என்பதைதான் இவை எல்லாவற்றிலும் உணருகின்றேன். இதற்காக இன்று தமிழ் மக்களின் வாக்குகளில் ஏறியிருந்து குந்திக் கூத்தாடும் தமிழ் அரசியல்வாதிகளைப் பார்க்கும் பொழுது இவர்கள் புலிகள் இருந்தால் வாலையும் கொம்புகளையும் சுருட்டி வைத்திருப்பார்கள் என்பதுதான் எனக்கு தோன்றுகிறது. இதைத்தான் இங்கு பலரும் கூறுகிறார்கள். எனக்கு மிகுந்த வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருப்பது யுத்தம் நடந்து முடிந்த இந்தச் சில மாதங்களில் எம்மிடம் இத்தனை மாறாட்டங்களும் நடவடிக்கைகளும் ஏற்பட்டிருப்பதுதான். இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு பேரதிஷ்ட காலம் ஒன்று நிலவுகிறது. போரிலும் வெற்றி, தம…
-
- 2 replies
- 1.5k views
-
-
மனச்சாட்சியற்ற சில இளைஞர்கள் இலங்கையில் இருந்து அகதியாக தமிழ் நாடு வந்திருக்கும் சில அப்பாவிப் பெண்களை ஏமாற்றுவதாகத் தெரிய வந்துள்ளது. கடந்த 2006 இல் விமானம் மூலம் தமிழ் நாடு வந்த இலங்கையைச் சேர்ந்த பிரியதர்சினி (27)(பெய்ர் மாற்றம்), செல்வராசா (27)(பெயர் மாற்றம்) ஆகியோர் திருச்சியில் தங்கியிருந்தனர். பிரிட்டன் செல்ல விரும்பிய செல்வராசா, பிரியதர்சினியை திருமணம் செய்வதாகவும் பிரிட்டன் சென்றதும் பிரியதர்சினியையும் அங்கேயே அழைத்துச் சென்று விடுவதாகவும் பொய் வாக்குக் கொடுத்துள்ளார். இதை நம்பிய பிரியதர்சினியின் பெற்றோரும் திருமணத்துக்குச் சம்மதித்து ஜனவரி, 2006 இல் சென்னை, ஆலப்பாக்கத்தில் இவர்களின் திருமணமும், திருமணப் பதிவும் நடந்துள்ளன. இதன்பின் 3 நாட்கள் மட்டுமே பிர…
-
- 1 reply
- 1.5k views
-
-
சம்பள உயர்வை வலியுறுத்தி மலையத்தின் பல்வேறு பகுதிகளில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பத்தாவது நாளாகவும் இன்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பத்தனை, ஸ்டோனிகிளிப் தோட்டத்தின் 4 பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 300 இற்கும் அதிகமான தொழிலாளர்கள் இன்று காலை முதல் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஸ்டோனிகிளிப் தோட்டத் தொழிலாளர்கள், ஹற்றன் - நுவரெலியா பிரதான வீதியை மறித்து, கொட்டகலை நகரில் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன்போது தொழிலாளர்கள் தங்களின் சம்பளத்தை அதிகரிக்கக் கோரி கோஷம் எழுப்பியதுடன், சுலோகங்களையும் ஏந்தியிருந்தனர். பத்தனை …
-
- 2 replies
- 1.5k views
-
-
யாழ்ப்பாணத்திற்கு மீளக்குடியேறியுள்ள முஸ்லிம்களின் இழந்த சொத்துக்களை மதிப்பீடு செய்யும் பணிகளை யாழ், கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் நாளை வெள்ளிக்கிழமை முதல் மூன்று தினங்களுக்கு மேற்கொள்ளவுள்ளது. அண்மையில் யாழ் அரசாங்க அதிபருடன் இடம்பெற்ற கலந்துரையாடலினையடுத்தே இந்த பணிகளை சம்மேளனம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. சுமார் 60 பேர் இந்த மதிப்பீட்டு பணிகளுக்கு ஈடுபடுத்தப்படவுள்ளனர். நாளை முதற்கட்டமாக பஸார் வீதி, செம்மாதெரு, பொம்வெளி பகுதிகளிலும் சனிக்கிழமை ஹாதி அபூபக்கர் வீதி, கலீபா அபூபக்கர் வீதி அத்தோடு இதற்கிடைப்பட்ட குறுக்கு வீதிகள், முஸ்லிம் கல்லூரி வீதி வரையும் 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாணிப்பாய் வீதி, ஜின்னா வீதி, ஆஸாத் வீதி மற்றும், இவற்றுக்கிடையே…
-
- 19 replies
- 1.5k views
-
-
பிள்ளையானைச் சந்தித்தார் மனோ Editorial / 2019 ஜூலை 21 ஞாயிற்றுக்கிழமை, மு.ப. 11:45 Comments - 0 ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுக் கடந்த மூன்று வருடங்களாகச் சிறைவாசம் அனுபவித்துவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தனை, மட்டக்களப்புச் சிறைச்சாலையில் அமைச்சர் மனோ கணேசன் இன்று (21) காலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். அரசியல் நலன் விரும்பிகளும் நண்பர்களும் கேட்டுக்கொண்டதற்கிணங்கவே பிள்ளையானைச் சந்தித்ததாக அமைச்சர் மனோ கணேசன், தமிழ்மிரருக்குத் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது, பொதுவான நடப்பு அரசியல் சம்பந்தமாகவும் கடந்த கால, எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பி…
-
- 6 replies
- 1.5k views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம்; சபையில் சம்பந்தன் கேள்வி Editorial / 2019 ஜனவரி 25 வெள்ளிக்கிழமை, பி.ப. 02:43 Comments - 0 பொது முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அளிக்கப்பட்டது தொடர்பில், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், நாடாளுமன்றத்தின் இன்று (25) கேள்வி எழுப்பினார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தலைவராக ஜனாதிபதி இருக்கின்ற நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அதே கட்சி எவ்வாறு வகிக்க முடியுமெனவும், அவர் கேள்வி எழுப்பினார். இது தொடர்பில், அவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் முழு வடிவம் வருமாறு, “கௌரவ ச…
-
- 16 replies
- 1.5k views
- 1 follower
-
-
புலிகளுக்கு வழங்கப்படும் ஆதரவினை சட்ட ரீதியானதாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு அமெரிக்கா எதிர்ப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அமெரிக்காவில் வழங்கப்படக் கூடிய ஆதரவினை சட்ட ரீதியாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு அந்நாட்டு அசராங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுக்கு எந்த வகையிலும் உதவிகளை வழங்ககக் கூடாது என ஒபாமா அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும், தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி ஆகியவற்றுக்கு ஆதரவு வழங்குவதனை சட்ட ரீதியானதாக மாற்றும் முயற்சியில் அந்நாட்டு மனித உரிமை அமைப்புக்கள் முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு குறித்த அமைப்பு…
-
- 7 replies
- 1.5k views
-
-
-
Saying he is “increasingly saddened” by continued violence in Sri Lanka, President Barack Obama said “urgent action” is needed to keep a humanitarian crisis there from becoming a catastrophe. In brief remarks before boarding Marine One for a trip to Arizona, Obama called for the Tamil Tigers to lay down their arms and release civilians, and for the Sri Lankan government to take a number of steps to address the strife. He said the government should stop indiscriminate shelling that has hit several hospitals and live up to its commitment not to use heavy weapons. He also said the government should give the United Nations access to civilians in harms way, and give …
-
- 6 replies
- 1.5k views
-