Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அளம்பில் மாவீரர் துயிலுமில்ல காணி இராணுவத்துக்கு வழங்க முயற்சி! தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட இடங்களில் ஒன்றாகிய முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் அமைந்திருந்த காணியில் ஒரு பகுதியை நிரந்தரமாக இராணுவம் கையகப்படுத்த முயல்வதாகவும் இதனை இராணுவத்துக்கு வழங்க முடியாது எனவும் பலரும் எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளனர். குறித்த காணியின் ஒரு பகுதியை இராணுவத்திற்கு சுபீகரிப்பதற்கு கிராம அலுவலர் ஊடாக துண்டுப்பிரசுரம் ஒட்டப்பட்டதாகவும் இந்த காணி இராணுவத்துக்கு வழங்க முடியாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. தமது உறவுகளை நினைத்து வருடத்தில் ஒரு முறையேனும் தாம் கண்ணீர் வி…

  2. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. ஒருபுறம் இராணுவம் சுபீகரித்த மக்களது காணிகளை விடுவிப்பதாக நாட்டின் ஜனாதிபதி பிரச்சாரம் செய்யும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களது காணிகளை சுபீகரிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இராணுவ தேவைக்கு வனவள திணைக்களம் தொல்பொருள் திணைக்களம் என பல்வேறு வகைகளில் மக்களது காணிகள் அபகரிக்கப்பட்டுவருகிறது. அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் ஒன்றான அளம்பில் மாவீரர் துயிலுமில்ல காணி அளவீட்டு பணிகள் இன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த மாவீரர் துயிலுமில்ல காணியில் இராணுவம் சுபீகரித்து வைத்துள்ள நிலையில்…

  3. Published By: DIGITAL DESK 3 02 MAY, 2024 | 11:51 AM முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, 23 ஆவது சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினருக்கு சுவீகரித்து வழங்க எடுத்த முயற்சி அப் பகுதி மக்களாலும், அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலராலும் இன்று வியாழக்கிழமை (02) தடுத்து நிறுத்தப்பட்டது. குறிப்பாக நில அளவை திணைக்களத்தினர் மற்றும் கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்தர் உள்ளிட்டவர்கள், குறித்த மாவீரர் துயிலுமில்ல காணியினை அளவீடு செய்ய வருகை தந்திருந்தனர். இந்நிலையில், மாவீரர்களின் பெற்றோர், அப்பகுதிமக்கள் மற்றும், அப்பகுதி அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஜீட்…

  4. Published By: DIGITAL DESK 5 25 MAY, 2023 | 11:14 AM முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, 23 ஆவது சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினருக்கு சுவீகரித்து வழங்க எடுக்கப்ப முயற்சி அப் பகுதி மக்களாலும், மக்கள் பிரதிநிதிகளாலும் வியாழக்கிழமை (25) தடுத்து நிறுத்தப்பட்டது. குறிப்பாக நில அளவை திணைக்களத்தினர் மற்றும், கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்தர் உள்ளிட்டவர்கள், குறித்த மாவீரர்துயிலுமில்லக் காணியினை அளவீடு செய்ய வருகைதந்திருந்தனர். இந் நிலையில் மாவீரர்களின் பெற்றோர், அப்பகுதிமக்கள் மற்றும், மக்கள் பிரதிநிதிகள் சிலரும் குறித்த காணிசுவீகரிப்பு நடவடிக்கைக்கு கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தனர். அத்த…

  5. Published By: VISHNU 18 JAN, 2024 | 12:34 PM முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, 23 ஆவது சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினருக்கு சுவீகரித்து வழங்க எடுக்கப்ப முயற்சி அப் பகுதி மக்களாலும், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் சிலராலும் வியாழக்கிழமை (18) தடுத்து நிறுத்தப்பட்டது. குறிப்பாக நில அளவை திணைக்களத்தினர் மற்றும், கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்தர் உள்ளிட்டவர்கள், குறித்த மாவீரர்துயிலுமில்லக் காணியினை அளவீடு செய்ய வருகைதந்திருந்தனர். இந்நிலையில் மாவீரர்களின் பெற்றோர், அப்பகுதிமக்கள் மற்றும், அப்பகுதி அரசியல் கட்சிப் பிரமுகர்களா முன்னாள்வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், அன்ரனிஜெயநாதன் பீற்றர்இளஞ்செழியன் …

  6. தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ம் திகதி தமிழ்மக்களால் அனுஸ்டிக்கப்படவுள்ளது. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தமது உறவுகளை நினைந்து வருடம் தோறும் கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் அனுஸ்டிக்கப்படுவது வழமை. அந்தவகையில் இவ்வாண்டும் மாவீரர் நாள் நிகழ்வுகள் மேற்கொள்ள தமிழர் தாயகப் பகுதிகள் மாத்திரமின்றி தமிழ் மக்கள் வாழும் தேசமெங்கும் தயாராகி வருகிறது. அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களும் தயாராக ஆரம்பித்துள்ளது இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கை இராணுவத்தின் 24 ஆவது படைப்பிரிவினா…

  7. அளம்பில் மோதலில் 16 ராணுவ உடலங்கள் உற்பட பல ஆயுதங்கள் மீட்பு ! Heavy fighting in A'lampil, Tigers seize arms, recover 16 SLA bodies [TamilNet, Sunday, 28 December 2008, 03:05 GMT] Liberation Tigers of Tamileelam (LTTE) officials said Sunday morning that at least 50 Sri Lanka Army (SLA) soldiers were killed and 90 wounded in A'lampil area in Mullaiththeevu district on Saturday. The LTTE officials further said they seized more than 15 rifles and recovered 16 SLA dead bodies in the clearing mission that followed. Meanwhile, 15 SLA soldiers were killed and more than 30 wounded in nearby Uduppukku'lam village on Saturday, the Tigers said. The LTTE did n…

  8. அளவுக்கதிகமாக முல்லைத்தீவில் இராணுவத்தினர் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அச்சத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினர் அளவுக்கு அதிகமாக காணப்படுவதால் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் தொடர்ந்தும் அச்சத்தின் மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு முல்லைத்தீவு மாவட்ட பெண் தலைமைத்துவம் தாங்கும் பெண்களின் பிரதிநிதி கதிர்செல்வம் கருணாநிதி தெரிவித்தார். பெண் தலைமைத்துவக் குடும்பங்களை வலுப்படுத்தல், நல்லிணக்க வழிமுறையின் முன்னேற்றப் பாதை பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான தேசிய மாநாடு ரில்கோ ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பெண் தலைமைத்துவத்தின் பாதுகாப்பு என்ற தலைப்பில் உரையாற்றுகையிலேயே…

  9. [size=2][size=4]தமிழர்களின் அடையாளமாகவும் பெருமையாகவும் விளங்கும் அதியுயர் கல்வி நிலையமான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தற்போது அளவுக்கு அதிகமான அரசியல் தலையீட்டால் நிர்வாக ரீதியாகத் திணறிவருகின்றது. [/size][/size] [size=2][size=4]கடந்த மூன்று தசாப்தங்களில் இல்லாத வகையில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்குள் அளவுக்கு அதிகமான அரசியல் தலையீடுகள் ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழகச் சமூகம் சீற்றத்துடன் உதயனிடம் தெரிவித்தது.[/size][/size] [size=2][size=4]"முன்பிருந்த எந்தவொரு துணைவேந்தரின் காலத்தையும்விட இப்போது நிர்வாகத்தில் அரசியல் தலையீடு அதிகமாகிவிட்டது. துணைவேந்தரை நியமித்ததிலும் அரசியல் தலையீடுகள் அதிகம் இருந்ததால் இப்போது நிலைமை கட்டுமீறிப் போய்விட்டது'' என்று பேராசிரியர் ஒருவர…

  10. அளவுக்கதிகமான இராணுவப் பிரசன்னத்தால் வடக்கு மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை! – விக்னேஸ்வரன் விசனம். [saturday 2014-09-27 19:00] வடக்கில் அளவுக்திகமான இராணுவ பிரசன்னம் காணப்படுவதால் பெண்கள் அச்சத்துடனே அன்றாட வாழ்வைக் கழிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் என வடமாகாண முதலமைச்சர் க.வி விக்னேஸ்வன் தெரிவித்தார். இன்று வடமாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இடம்பெயர் மக்கள் தமது பாரம்பரிய வதிவிடங்களில் குடியேற்றப்படவில்லை. 1983 தொடக்கம் தென்னிந்திய முகாம்களில் வாழும் எம் மக்களைத் திருப்பிக் கொண்டு வந்து தமது இடங்களில் குடியமர்த்த முடியவில்லை. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சிறைகளில்…

  11. அளவுக்கதிகமான பகிடி வதை – பாலியல் துன்புறுத்தல்கள் – 3 முக்கிய தீர்மானங்கள்…. February 8, 2020 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் அளவுக்கதிகமாக பகிடி வதை இடம்பெறுகின்றமை மற்றும் தொலைபேசி மூலமான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டுக்களையடுத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஒழுக்கத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மாணவர் நலச்சேவை உதவிப் பதிவாளர், மாணவர்கள் ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள், மாணவர் ஆலோசகர்கள், மூத்த மாணவர் ஆலோசகர்கள் அடங்கிய குழு அமைத்து சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்துதல், மாணவிகளுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படு…

  12. கடன்தொல்லை காரணமாக, வன்னியில் பெண்கள் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பது அதிகரித்துள்ளது என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண பெண்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணம் அரியாலையிலுள்ள வடமாகாண மகளிர் விவகாரம் மற்றும் கூட்டுறவு அமைச் சின் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் தெரிவித்ததாவது:- நாட்டுக்கு கூடுதலான வருவாய் ஈட்டித்தருபவர்களாக பெண்கள் காணப்பட்ட போதிலும், சில மாவட்டங்களில் பெண்களின் வாழ்க்கை நிலை மிகவும் பின்னடைவாகவே காணப்படுகின்றது. குறிப்பாக வன்னி மாவட்டத்…

  13. Date: 2007-06-05 அளவுக்கு மீறிய நம்பிக்கை! இலங்கையில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய தரப்புகளில் ஒன்றான இலங்கை அரசுப் பக்கத்திலிருந்து அந்த யுத்த நிறுத்தம் குறித்து வெளியிடப்படும் முன்னுக்குப் பின் முரணான கருத்துகள் மக்களைக் குழப்பமடைய வைப்பனவாக இருக்கின்றன. ""போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டிய காலம் கனிந்துவிட்டது. ஒப்பந்தம் கைச்சாத்தான காலத் துக்கும் இன்றைய தள கள நிலைமைக்கும் இடையில் பெரும் வேறுபாடு உள்ளது. ஆகவே போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதா என்பது குறித்து அடுத்த வாரத்தில் விசேட கலந் துரையாடல்களை அரசு நடத்த உள்ளது'' என்று அரசின் சார்பில் அதன் பாதுகாப்புப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம…

  14. அளவெட்டி அருணோதயா கல்லூரியின் ஆரம்பப் பிரிவு மாணவர்கள் கல்வி கற்கும் கட்டடத்தின் மீது திங்கட்கிழமை (13) இரவு, மரமொன்று முறிந்து வீழ்ந்தமையால் கட்டிடம் பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. குறிப்பிட்ட கட்டடத்தில் இரவு மரம் முறிந்து வீழ்ந்தமையால் பாடசாலை மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய பாரிய பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. பழமை வாய்ந்த கட்டிடத்தின் மீதே வாகை மரத்தின் கிளையொன்று முறிந்து விழுந்துள்ளது. கல்லூரியில் வகுப்பறைகள் பற்றாக்குறையாக காணப்படும் நிலமையில் தற்போது மரம் முறிந்து வீழ்ந்து கட்டடம் சேதம் அடைந்துள்ளமையால் ஆரம்ப வகுப்பு மாணவர்கள் செவ்வாய்க்கிழமை (14) வகுப்பறைகளுக்கு வெளியில் மரங்களின் கீழேயே கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். உடனடியாக வடமாகாண கல்வித்திணைக்களம் இந்த மா…

    • 0 replies
    • 202 views
  15. மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புபட்டு தொற்று உறுதியான ஒருவர் சென்றுள்ளது கண்டறியப்பட்டதால் கீரிமலை அந்திரட்டி மடம் செவ்வாய்கிழமை முதல் மறு அறிவித்தல் வரும்வரை முடக்கப்பட்டுள்ளது. யாழ். மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புபட்ட நபர் தொற்றுறுதியான ஏழாலையைச் சேர்ந்த நபர் அண்மையில் நீத்தார் கடன் நிறைவேற்றச் சென்று திரும்பியமை தெரியவந்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் கீரிமலை தர்ப்பண மடம் உள்ள பகுதியை முடக்குவதற்கு சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அத்துடன் குறித்த தினத்தில் கிரியை நிகழ்வை நடத்திய மானிப்பாயைச் சேர்ந்த அந்தனரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, யாழ் அளவெட்டி பிரதேச வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு…

  16. அளவெட்டிச் சம்பவம் பொலிஸாருக்கு அறிவிக்க முன்னர் அமெரிக்கத் தூதரத்துக்கு அறிவிக்கப்பட்டதாம் – கோத்தபாய சீற்றம்! Published on June 18, 2011 புலம்பெயர்ந்த புலிகளுக்கு உதவுபவர்களுக்கு எதிராக அணிதிரளுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ சகல தேசப்பற்றுள்ள மக்களையும் கேட்டுக்கொண்டுள்ளார். நாடு பெற்றுக்கொண்டுள்ள வெற்றியைக் காட்டிக்கொடுத்து பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு உறுதுணை புரிவோருக்கு எதிராகவும், நாட்டை பாதுகாப்பதற்கும் மக்கள் மீண்டும் அணிதிரளவேண்டுமெனவும் அவர் நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டின் இறைமையையும் மக்களையும் பாதுகாப்பதற்காக 30 வருட காலங்களுக்கு மேல் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட படையினரை மறந்து செயற்பட்டால் மீட்கப்பட்ட நாடு எம்மிடம…

    • 11 replies
    • 1.3k views
  17. அளவெட்டித் தாக்குதலை விசாரிக்க கொழும்பிலிருந்து விசேட பொலிஸ் குழு! Wednesday, June 22, 2011, 8:23 சிறீலங்கா யாழ். அளவெட்டித் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்கென விசேட பொலிஸ் குழுவொன்று நேற்று கொழும்பிலிருந்து யாழ். சென்றுள்ளது. நேற்று நண்பகலில் இருந்து இந்தக் குழு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது என யாழ். பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, இரண்டு பொலிஸ் குழுக்களும், இராணுவப் பொலிஸாரும் இணைந்து சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையிலேயே இந்தக் குழுவும் அங்கு சென்றுள்ளது. இந்த விசேட பொலிஸ் குழு தன்னிச்சையாகவும், சுயாதீனமாகவும் விசாரணைகளை மேற்கொள்ளும் என்று…

    • 2 replies
    • 407 views
  18. Nov 11, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / அளவெட்டிப் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் - இளைஞர் காயம் அளவெட்டிப் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் துப்பாக்கி தாக்குதல் காயத்துடன் இன்று (11) மாலை யாழ் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் கையிலும், வயிற்றுப் பகுதியிலும் காயமடைந்துள்ளதாகவும், முதலில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்த நபர், பின்னர் யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன. அளவெட்டி பகுதியை சேர்ந்த ஜே ரஞ்சித் என்பவரே படுகாயமடைந்தவராவார், எனினும் இது தொடர்பில் மேலதிக தகவல்களை பெறமுடியவில்லை. pathivu

  19. ஞாயிறு 01-07-2007 14:31 மணி தமிழீழம் [சிறீதரன்] அளவெட்டிப் பகுதியில் மூவர் இராணுவத்தால் கைது. கடந்த வெள்ளிக்கிழமை சுன்னாகம் கந்தரோடை வீதியில் உள்ள மாசியப்பிட்டிச் சந்திக்கு அருகாமையில் உள்ள அளவெட்டிப் பகுதியில் இடம் பெற்ற கிளைமோர் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் தோட்டத்திற்கு நீர் இறைத்துக் கொண்ட நின்ற அளவெட்டி மல்லாகம் பல நோக்குக் கூட்டுறவுச் சங்க ஊழியர் ஒருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டள்ளார் இவர் தோட்டத்திற்கு தண்ணீர் இறைத்து விட்டு மல்லாகம் காங்கேசன்துறை வீதியில் உள்ள தனது பல நோக்குக் கூட்டுறவுச் சங்கக் கிளைக்கு கடமைக்கு வந்த பின்னர் அந்தப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த இராணுவத்தினர் இவரை பெற்றொர்களைக் கொண்டு …

  20. அளவெட்டியில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை [புதன்கிழமை, 16 யூலை 2008, 06:50 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] யாழ். அளவெட்டி அம்பனையில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அம்பனை மேற்கைச் சேர்ந்த இ.ரவீந்திரன் (வயது 48) என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டவர் ஆவார். அம்பனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணியளவில் இவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்த நிலையில் யாழ். மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட அவர், மறுநாள் திங்கட்கிழமை காலை உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. அம்பனையில் இவர் விவசாயம் செய்து வந்தவர் என்றும் இவரது கொலைக்கான காரணம் இன்னமும் தெரியவரவில்லை என்றும் காவல்துறையினர் தெர…

    • 0 replies
    • 594 views
  21. அளவெட்டியில் நடந்ததை அமெரிக்கா கேட்டது கிறீஸ் பூதத்தை யார் கேட்பது? கிறீஸ் பூதம், மர்ம மனிதன் என்ற பிரச்சினை யால் மக்கள் நிம்மதி இழந்து போயுள்ளனர். குறிப்பாக கிராமங்களில் இந்தத் தொந்தரவு மிகமோசமாகி வருகிறது. ஒவ்வொரு நாளும் பரவலாக நடந்தேறும் மர்ம மனிதன் பிரச்சினையால் மக்கள் நிம்மதியாக உறங்க முடியவில்லை. அதேநேரம் இந்தச் செய்திகள் வெளிவராமல் அமுங்கிப் போவதும் பெரும் வேதனைக்குரியது. உரியவர்கள் முறைப்பாடு செய்வதற்கு அஞ்சுகின்றனர். போதிய பாதுகாப்பு இன்மை காரணமாக தொந்தரவு வேண்டாம். அமைதியாக இருந்து விடுவோம் என்பது மக்களின் முடிபு. பொதுவில் கிராமங்களில் நடந்தேறும் இது போன்ற பிரச்சினைகள் வெளிக்கொண்டு வரப்படுவது மிகவும் மந்தமாகவே உள்ளது. நகரங்களில் நடக்கும் பிரச்சினைகளுக்குப்…

  22. அளவெட்டியில் நேற்றிரவு வாள்வெட்டுக்கு மூன்று இளைஞர்கள் படுகாயம்! [Monday 2014-09-29 08:00] அளவெட்டியில் நேற்று இரவு 8 மணியளவில் தாச்சி விளையாட்டை பார்த்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர்கள் மூவர், இனந்தெரியாதோரின் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தனர். மல்லாகம் நீதிமன்ற வீதியைச் சேர்ந்த சந்திரசேகரம் கொலின்ஸ் (வயது 20), தேவராசா ஜெகநாதன் (வயது23), ஆகியோர் படுகாயமடைந்து முதலில் தெல்லிப்பழை வைத்தியசாலையிலும் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். மற்றொரு இளைஞரான சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதி கண்ணகி முகாமைச் சேர்ந்த சின்னராசா யூட் அன்ரனி (வயது 23) தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். …

  23. அளவெட்டி பினாக்காய் வயல் வெளியில் இருந்து அடித்துடைக்கப்பட்ட நிலையில் அநாதரவான நிலையில் கைவிடப்பட்ட உந்துருளி ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை காலை வயல் வேலைக்குச் சென்றவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அநாதரவாகக் காணப்பட்ட குறித்த உந்துருளி, பாழடைந்த கிணற்றிக்கு அருகாமையில் காணப்பட்டதால், குறித்த உந்துருளியின் உரிமையாளர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் போடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் பெயரில் அப்பகுதி மக்கள் கிணற்று நீரை இறைத்து வெளியேற்றிய போதும் அத்தகைய சம்பவங்கள் எதுவும் இடம்பெற்றமைக்கான தடயங்கள் எவையும் காணப்படவில்லை. அடித்துடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட உந்துருளியின் இலக்கம் கறுப்பு நிறத்தில் அமைந்த NP- WV -3787 இலக்கத்தை கொண்டதாகும். இதனால் இந்தப் பகுதியில் பல்வேறு ஊக…

  24. யாழ். அளவெட்டிப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் நிலைகளிற்கு ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையின் போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 11 கரும்புலிகளின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

  25. அளவெட்டியில் விழுந்த அடியின் அடிப்படை நோக்கம் என்ன? அளவெட்டிப் பகுதியில் நேற்று முன்தினம் 16ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடத்திய கூட்டம் ஒன்றிற்குள் நுழைந்த படையினர் அங்கிருந்த பொதுமக்களை தாக்கிய சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய இந்தக் கூட்டம் சட்டப்படி அனுமதி பெறப்படவில்லை எனக் கூறப்பட்டால் அதனைத் தடுத்து நிறுத்தும் அதிகாரம் அந்தப் பகுதி பொலிஸாருக்கே உண்டு. ஆனால் அது விடயத்தில் பொலிஸார் தலையிடவில்லை. அதேநேரம் தேர்தல் காலங்களில் பிரசாரக்கூட்டம் என்பது வழமையான ஒன்று. அதிலும் வடபுலத்தில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட…

    • 2 replies
    • 965 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.