ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142865 topics in this forum
-
மே 17-19 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை முதலாம் ஆண்டு நினைவு : எங்கள் காலத்தில்தான் ஊழி நடந்தது ரவிக்குமார் ‘எதிர்காலத்தைச் செதுக்குவதற்கு யுத்தம் என்ற உளி பயன்படாது’ என்று சொன்னார் மார்ட்டின் லூதர்கிங். ஆனால் எதிர்காலத்தைச் சீரழிப்பதற்கு அது நன்றாகவே பயன்படும் என்பதை உலகெங்கும் நடந்து கொண்டிருக்கும் யுத்தங்கள் மெய்ப்பித்துவருகின்றன. ஒரு போர் நடக்கும்போது அதில் முதலில் பலியாவது ‘உண்மை ‘ தான் எனச் சொல்வார்கள். போர்க்களத்திலிருந்து கடைசியில் அகற்றப்படும் சடலமும் உண்மையின் சடலம்தான். அந்த சடலத்தை எளிதாகப் புதைத்துவிட முடியாது என்பதால்தானோ என்னவோ, அதை அகற்றுவதற்கு எவரும் முன்வருவதில்லை. புதைக்கப்படும் உண்மையின் சடலம் கண்ணிவெடியைப்போலக் காத்திருக்…
-
- 3 replies
- 1.4k views
-
-
ராஜிவ் காந்தியைக் கொன்றவர் ரோ அதிகாரிகளிடம் பயிற்சி பெற்ற பெண் புலியாம்! வியாழன், 26 மே 2011 03:54 இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ் காந்தியை மனித வெடிகுண்டாக சென்று படுகொலை செய்து இருந்த தேன்மொழி இராஜரட்ணம் அல்லது தனு இந்தியாவின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளிடம் ஆயுத பயிற்சி பெற்ற விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களில் ஒருவர் என்று பயங்கரவாத விவகாரங்கள் தொடர்பான உலக நிபுணர்களில் ஒருவரான ரொஹான் குணரட்ண தெரிவித்து உள்ளார். சீனாவுடனான இலங்கையின் நெருக்கமான உறவு இந்தியாவின் கோபத்தை மீண்டும் கிளறி விடும் என்று விளங்கப்படுத்தி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே இவர் இவ்வாறு கூறி உள்ளார். இவர் பேட்டியில் முக்கியமாக தெரிவித்து இருந்தவை வருமாறு: …
-
- 0 replies
- 1.4k views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக எம்.கே.சிவாஜிலிங்கம் குருநாகலில் போட்டியிடுகின்றார். இரட்டைக் கொடி சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடும் சிவாஜிலிங்கம் நேற்று குருநாகல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.http://www.pathivu.com/news/41556/57//d,article_full.aspx
-
- 16 replies
- 1.4k views
-
-
கொழும்பில் லொட்ஜுகள் மற்றும் தற்காலிக வசிப்பிடங்களில் தங்கியிருந்த 50க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு பல பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை முதல் லொட்ஜுகள், தற்காலிக வசிப்பிடங்களில் தேடுதல் நடத் திய பொலிஸாரும் படையினரும் இவர்களைக் கைதுசெய்து தடுத்து வைத்துள்ளனர். பேலியகொடவில் 9 பேரும், டாம் வீதியில் 8 பேரும், ஆட்டுப்பட்டித்தெருவில் 9 பேரும், மருதானையில் 8 பேரும், கொட்டாஞ்சேனையில் 6 பேரும், கிராண்ட்பாஸில் 6 பேரும், தெமட்டகொடயில் 7 பேரும் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என முறையிடப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டவர்கள் பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு
-
- 5 replies
- 1.4k views
-
-
சிறீலங்கா அரசை எதிர்த்து மூன்று தளங்களில் தொடர்ச்சியான போராட்டம் * Sunday, January 30, 2011, 2:55 சிறீலங்கா அரசை எதிர்த்து மூன்று தளங்களில் தொடர்ச்சியான போராட்டம் மேற்கொள்ளப்படள்ளதாக பிரித்தானியா தமிழர் பேரவை நேற்று முன்தினம் (28) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: பெப்பிரவரி 04 அன்று பிரித்தானியா இலங்கைத் தீவுக்கு சுதந்திரம் வழங்குகின்றோம் என்று தமிழ் மக்களின் சுதந்திரத்தை நிரந்தரமாக சிங்கள பேரினவாதிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ச்சியாக இடம்பெற்ற இன அழிப்பின் உச்சமாக 2009 மே 19 உலக வரலாற்றில் பதிவாகியது. அன்றில் இருந்து தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் அச்சுறுத்தப்பட்டு வாய்மூடி மௌனமாக்கப்பட்டனர்…
-
- 2 replies
- 1.4k views
-
-
"இந்தியா கொதித்தெழ வேண்டாமா?" - கச்சதீவு பற்றி பிட்டுப்பிட்டு வைக்கிறார் புலமைப்பித்தன் காலத்தின் கன்னத்தில் நிற்கும் கண்ணீர்த் துளி'' என்று தாஜ்மகாலை வர்ணித்தார் கவிஞர் தாகூர். அதுபோல கச்சத்தீவை ``காலக்கடலில் மிதக்கும் ஒரு ரத்தத் துளி'' என்றுதான் வர்ணிக்க வேண்டும். சும்மா இருந்த கச்சத் தீவை இலங்கைக்கு இந்தியா தாரை வார்க்கப் போய், இன்று தானம் கொடுத்த மாட்டை பல்லைப் பிடித்துப் பார்த்த கதையாக, தமிழக மீனவர்களின் எலும்பைப் பிடித்துப் பார்க்க ஆரம்பித்திருக்கிறது இலங்கைக் கடற்படை. கடற்படைக்குப் பலியாகும் தமிழக மீனவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. 1983 ஆகஸ்ட் 13-ம்தேதி தொடங்கிய இந்த அனர்த்தம், இன்று வரை நீடிக்கிறது. இலங்கைக் கடற்படையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இ…
-
- 2 replies
- 1.4k views
-
-
Published By: VISHNU 14 DEC, 2024 | 01:20 AM அரச அதிகாரிகளின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் செயற்பட்டமையால் , அரச அதிகாரிகள் தமது கண்டனங்களை யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பதிவு செய்தனர். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போது , அரச அதிகாரிகளால் திட்டங்கள் முன் மொழியப்பட்டு , அது தொடர்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. அதன் போது இடையில் குறுக்கிட்டு , கேள்விகளை கேட்டதுடன், அவர்களின் கல்வி தகமைகளையும் கேள்விக்கு உட்படுத்தினார். அதானல் சில அதிகாரிகள் அவரின் கேள்விகளை செவிமடுக்காது தமது விளக்கங்களை கூறி சென்றனர். …
-
-
- 25 replies
- 1.4k views
- 1 follower
-
-
கட்டுப்பாடற்ற பகுதிகளில் இருந்து காயமடைந்த நிலையில் வருபவர்கள் போர் களத்தில் போரிட்டவர்கள் ‐ கோத்தபாய: கட்டுப்பாடற்ற பகுதிகளில் இருந்து காயமடைந்த நிலையில் வருபவர்கள் போர் களத்தில் பேரிட்டவர்கள் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளதாக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இன்றைய ஊடக மகாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் கடந்தகால வரலாற்றில் அதிகளவிலான புலிகளின் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் அவை மிகவும் ஆபத்தான ஆயுதங்கள் என பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்தார் இதனால் போர் நிறுத்த உடன்பாட்டின் மூலம் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் பாரிய அழிவு ஏற்பட்டிருக்கும் எனவும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குற…
-
- 4 replies
- 1.4k views
-
-
கொழும்பு மா நகரத்தில் 16 வருடங்களுக்கு பின்னர் ஆடிவேல்விழா ஜனாதிபதி மாளிகை வாயிலினூடாக கொண்டாடப்பட்டுள்ளது. தமிழர்களை பலியெடுத்த மஹிந்தவிற்கு ஆசீர்வாதம் கொடுத்து விட்டு முருகப்பெருமான் பலத்த பாதுகாப்புடன் வீதியுலா வந்தார். சிறிகதிர்காம வேலாயுத சுவாமிகள் ஆலயத்தில் இருந்து யோர்க் வீதியூடாக சென்ற முருகப்பஎருமாள் மஹிந்தவிற்கும் பாரியாருக்கும் ஆசீர்வாதம் வழங்கி விட்டு சுற்றுலா முடித்து வீடு திரும்பினாராம்.
-
- 4 replies
- 1.4k views
-
-
சமாதான முயற்சிகளின் பிரசன்னம் அற்ற புறநிலையில் நோர்வே வெளியேறியிருக்க வேண்டும்! - மதிப்பீட்டுக் குழுத் தலைவர் Gunnar Sørbø 2006ஆம் ஆண்டு மீண்டும் போர் வெடித்த காலப் பகுதியில் இலங்கைத் தீவின் சமாதான முயற்சிகளில் இருந்து நோர்வே முற்றாக வெளியேறி இருக்க வேண்டும் என நோர்வேயின் சமாதான முயற்சி தொடர்பான மதிப்பீட்டுக் குழுவிற்குத் தலைமை தாங்கிய ஆய்வாளர் Gunnar Sorbo தெரிவித்துள்ளார். சீனாவின் ஆசீர்வாதத்துடன் மட்டுமல்லாமல், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆசிர்வாதத்துடனும் சிறிலங்கா அரசாங்கம் இராணுவத் தீர்விற்கான முனைப்புடன் நின்ற போது, சமாதான முயற்சிகளில் நோர்வேயை ஈடுபடுத்தும் தோரணை அவர்களுக்கு இலகுவாக இருந்தது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங…
-
- 2 replies
- 1.4k views
-
-
கொழும்பு, ஊறுகொடவத்தையில் தொடரூந்துப் பாதையில் மற்றொரு குண்டு வெடித்துள்ளது. இன்று இரவு 7:15 அளவில் இடம்பெற்ற இந்த குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட சேத விபரங்கள் எதுவும் தெரியவரவில்லை. eurotv
-
- 7 replies
- 1.4k views
-
-
தமிழ் திரைப்படத்துறையினருக்கு எமது பணிவன்பான வணக்கங்கள். எமது இதயதெய்வம் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலகட்டங்களில், ஈழத்தமிழர்களுக்கு ஒரு இன்னல் என்றால் தமிழ்த்திரையுலகம் முழுவதும் திரண்டு நின்று அவர்களுக்காக மாபெரும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்தியதை நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். அறிந்திருக்கின்றோம். அதன் பின்னரான நிலைமைகளில் ஈழத்தமிழர்கள், சொல்லொனா வேதனைகளையும், இழப்புக்களையும் சந்தித்து, உதிரம் கொட்ட உயிர், உடமைகளை இழந்து இன்றுவரை அது தொடர்கதையாகவே சென்றுகொண்டிருக்கின்றது. இந்தநிலையில், அவர்கள் குறித்த அனுதாபமான படைப்புக்கள், அவர்களின் தயர்துடைக்கின்ற கருததுக்கள் என்பன தமிழ்த்திரைப்படத்துறையினரா
-
- 3 replies
- 1.4k views
-
-
தனியார் வகுப்புக்களுக்கு வருகின்ற மாணவிகளுடன் நீண்ட நாட்கள் சேஷ்டை புரிந்து வந்த இளைஞர் குழுவினர் மீது இனம் தெரியாத சிலர் தாக்குதல் ஒன்றை நடத்திய சம்பவம் கொழும்பு வெள்ளவத்தைப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. வெள்ளவத்தையில் தமிழ் மொழி மூலமான உயர்தரவகுப்புகள் தனியார் கல்வி நிலையங்களிலும் பிரத்தியோகமாக ஆசிரியர்களாலும் நடத்தப்படுவதால் கொழும்பு நகரின் பல இடங்களிலும் இருந்து தமிழ் மொழி மூலம் கற்கும் மாணவ மாணவிகள் வெள்ளவத்தைக்கு அதிகளவு வருகின்றனர். இதனால் இந்த மாணவர்கள் வகுப்புக்கள் முடிந்து திரும்பி வரும் போதும் பஸ் நிலையத்தில் நிற்கும் போதும் இந்த இளைஞர்கள் மிக மோசமாக நடந்துவந்தனர். சில மாணவிகள் மீது இவர் அநாகரிகமான முறையிலும் நடந்து கொண்டுள்ளனர். இது தொடர்…
-
- 0 replies
- 1.4k views
-
-
*வடகிழக்கில் 654,531 மேலதிக வாக்குகள் மைத்திரிக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.. அந்த வகையில் மைத்திரியின் வெற்றியை சிறுபான்மையினரே தீர்மானித்திருக்கிறார்கள்.. . யாழ் - 176,120 வன்னி- 107,040 மட்டகளப்பு- 167,811 அம்பாறை- 112,333 திருகோணமலை- 88,227 http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115345/language/ta-IN/article.aspx
-
- 30 replies
- 1.4k views
-
-
எப்ப விடுதலை? யுத்தம் ஈவு, இரக்கமில்லாது கோரப்பசியோடு வன்னியை விழுங்கி ஏப்பம் விட்டுக் கொண் டிருந்த காலமது. பட்டினியால் எல்லோரது வயிறுகளும் ஒட்டியிருந்தன. கண்ணீரோடு பதுங்கு குழிக்குள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தாள் ஒருதாய். தன்னுடைய பசியை விடவும் தன் 16 வயது மகனின் பசியே அந்தத்தாய்க்கு பெரிதும் வலியை ஏற்படுத்தியிருந்தது. இனியும் பொறுக்கமுடியாது. துப்பாக்கிரவைகள் எல்லாத்திசைகளில் இருந்தும் நினைத்த நேரங்களில் வந்து கொண்டிருந்தன. மகனைத் தனியே விட்டுவிட்டுச் செல்லவும் பயமாக இருந்தது. மனதைத் திடப்படுத்திக் கொண்டு, சிறிய குழி ஒன்றுக்குள் மகனை இருத்தி விட்டு , அதன் மேல் வீட் டுப் பாவனைபொருள்களைப் பரப்பி உருமறைப்புச் செய்து விட்டு கையில் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொண்டு வ…
-
- 0 replies
- 1.4k views
-
-
போகிற போக்கைப் பார்த்தால் எதிர்காலத்தில் சுப்பிரமணியம் சுவாமி, சோ, ஹிந்து ராம் போன்றவர்கள் கூட தமிழ்த் தேசியவாதிகளாகக் கருதப்படக்கூடிய நிலை உருவாகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால், நீண்டகாலமாகவே விடுதலைப் புலிகளுக்கும் ஈழப்போராட்டத்துக்கும் எதிர்த்திசையில் நின்ற தமிழ்நாடு முதல்வர் செல்வி ஜெயலலிதா இன்று ஈழத்தமிழர்களின் அரசியல் பிரச்சினையில் முன்னணிப்போராளியாக பெரும்பாலான தமிழ் ஊடகங்களாற் கொண்டாடப்படுகிறார். நெடுமாறன், சீமான், திருமாவளவன், வைகோ, கொளத்தூர் மணி போன்ற நீண்டநாள் ஈழப் போராட்ட ஆதரவாளர்களையெல்லாம் பின்வரிசைக்குத் தள்ளி விட்டார் ஜெயலலிதா. ஈழப் பிரச்சினையில் இன்று ஜெயலலிதா எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இவர்கள் மட்டுமல்ல, தமி…
-
- 2 replies
- 1.4k views
-
-
‘ஈழம் இனி நாம் செய்ய வேண்டியது என்ன?’ தமிழர் ஒருங்கிணைப்பு நடத்தும் பொதுக்கூட்டம் திகதி: 08.06.2009 // தமிழீழம் ‘ஈழம் இனி நாம் செய்ய வேண்டியது என்ன?' தமிழர் ஒருங்கிணைப்பு நடத்தும் பொதுக்கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை (09.06.09) சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நடைபெற உள்ளது. இக் கூட்டத்திற்குத் தோழர் சிவ.காளிதாசன் (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்) தலைமை தங்குகிறார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர் பழ.நல்.ஆறுமுகம் வரவேற்புரை வழங்குகிறார். தோழர் தியகு (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்), தோழர் பெ.மணியரசன் (தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி), தோழர் கொளத்தூர் மணி (பெரியார் திராவிடர் கழகம்), தோழர் அன்பு தனசேகரன் (பெரியார் திராவிடர் கழகம்), தோழர் நாதிகன் கேசவன் (தமிழ்த் த…
-
- 0 replies
- 1.4k views
-
-
சேரன் - ஜுலைட 23, 2007 . 05:02 அமெரிக்காவில் ஈழத்தமிழர் பேரணிக்கு விரிவான ஏற்பாடு செய்யப்படுகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டு வந்த அமெரிக்கா இப்போது புலிகள் தொடர்பாக தீவிரப்போக்கை சற்று அடக்கி வாசிப்பது போலத் தெரிகிறது. சிறிலங்காவில் அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்கள் தொடரிபாக ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. இனப்பிரச்சனை தொடர்பாக அமைதிவழித்தீர்வு காணப்பட வேண்டுமென்பதிலும்இ குறிப்பாக ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை தீர்த்து வைக்கக் கூடிய விதத்தில் சிறிலங்கா அரசாகங்கம் ஒரு அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என்பதிலும் அமெரிக்கா அக்கறை காட்டிவருகிறது. இவையாவும் அமெரிக்காவின் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றத்தைச் சுட்டி நிற…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழர்கள் ஒன்று பட்ட மக்களாகி தங்களுக்கான ஒரே தீர்வான தமிழீழத் தனியரசை தலைவன் வழியில் புலிகள் அணியில் சென்று விரைந்து அமைத்திட வேண்டும். 30.01.2008 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு http://www.yarl.com/videoclips/view_video....8f955d7ab048990
-
- 2 replies
- 1.4k views
-
-
அம்பலாந்துவையில் நடந்தது என்ன? என்.ஜீவேந்திரன் பாணந்துறை அம்பலாந்துவை பிரதேசத்தில் கடந்த ஜூலை 9 ஆம் திகதி இரவு இடம்பெற்ற வன்முறைகளின் விளைவாக முஸ்லிம், சிங்கள மக்களிடையே பெரும் பதற்ற நிலை காணப்பட்டது. முஸ்லிம் ஒருவர் கொல்லப்பட்டார். உண்மையில் இப்பிரச்சினைக்கான காரணமும் அதற்கான பின்னணியும் என்ன? இப்பிரதேசவாசிகளின் கருத்துப்படி கிராமத்தில் மதுபானம் விற்கின்ற தனிநபர் ஒருவரினால் ஏற்படுத்தப்பட்ட இந்தப் பிரச்சினை இனக்கலவரமாக மாறியதாக கூறப்படுகின்றது. இதுபற்றி அம்மக்கள் கூறும்போது.... ??z-v?? ?? & A?-?-??-x?? Q??-?-??]: "பிரச்சினை நடக்குது என்று எல்லோரும் அந்த வீட்டுல நின்றோம். அவ்வாறு நிற்கும்போது எமக்கு நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. யாராவது வந்தால்தான்…
-
- 1 reply
- 1.4k views
-
-
நான்கு பேருக்கு மரணதண்டனை வழங்க கையொப்பமிட்டுள்ளேன் – ஜனாதிபதி போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு வெகு விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். ஏற்கனவே நான்கு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்காக தான் கையொப்பம் இட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது http://www.dailyceylon.com/185235/
-
- 9 replies
- 1.4k views
-
-
அன்பான நண்பர்களே தமிழரின் காலச்சக்கரத்தில் முக்கியமான.ஆனால் ஒரு வித்தியாசமான காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் அறிவீர்கள்.ஐ நா வின் போர்க்குற்ற அறிக்கை பற்றி பலர் பலவிதமான கருத்துக்களைக்கூறி நிற்கும் இவ்வேளையில் சிங்கள இனவெறியாளர்களின் அறிக்கைகளிலும் பார்க்க தமிழர் அமைப்புகளினால் வெளியிடப்படும் அறிக்கைகளை நாம் அவதானமாக சிந்தித்துச்செயற்படவேண்டும் என்பதே என் தாழ்மையான கருத்து. உதாரணமாக தமிழர் புனர்வாழ்வுப்பொறுப்பாளர் திரு றெஜி அவர்களின் அறிக்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் சர்வதேசவிசாரணைக்குத்தயார் என்று கூறியுள்ளார்.உண்மையில் பல சட்டப்பிரச்சனைகளாலும், தடை செய்யப்பட்ட அமைப்பு என்ற காரணத்தாலும் புலத்திலும்சரி தாயகத்திலும்சரி தம்மை விடு…
-
- 4 replies
- 1.4k views
- 1 follower
-
-
இலங்கைத் தமிழர் பிரதேசங்களில் உணவு நெருக்கடி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைக்கும் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.4k views
-
-
[size=4]சிறிலங்காவிலேயே மிகஉயரமான மனிதராக கருதப்படுபவர் தற்போது பொலன்னறுவ மாவட்டத்திலுள்ள கண்டகாடு புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்றுவரும் ஒரு முன்னாள் போராளியாவார். குணசிங்கம் கஜேந்திரன் என்ற இந்த முன்னாள் போராளியின் உயரம் 7 அடி 3 அங்குலமாகும். இவர் 2009 மே 17ம் நாள் சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்து பூசா தடுப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். கடந்த பெப்ரவரி 22ம் நாள் கண்டகாடு புனர்வாழ்வு முகாமுக்கு இவர் மாற்றப்பட்டார். 33 வயதான கஜேந்திரன் சாவகச்சேரியை சேர்ந்தவர். இவருக்கு தற்போது 3 வயதில் ஒரு குழுந்தையும் உள்ளது. [/size] [size=4] [/size] [size=4]சிறிலங்காவின் மிக உயரமான மனிதராக…
-
- 0 replies
- 1.4k views
-
-
சென்னையிலும் டில்லியிலும் நடந்ததென்ன?:சு-ப-வீ வழங்கிய பிரத்தியேகப் பேட்டி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் ஆகிய ஐவரும் அண்மையில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களையும், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களையும் சந்தித்து ஈழத்தமிழர்கள் மீது ஷ்ரீலங்கா அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள 'அரச பயங்கரவாதம்' குறித்து மனம் விட்டுப் பேசியுள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்னர் இதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழக முதல்வரையும் பிரதமரையும் சந்திப்பதற்குப் பகீரத முயற்சிகளை மேற்கொண்டும் கைகூடாமல் போனது. இது தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமை…
-
- 1 reply
- 1.4k views
-