ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
ப. பன்னீர்செல்வம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் சாதாரணமாக எம்.பி. பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட தயார் இல்லை என தெரிவிக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடலாம் என்ற சுசில் பிரேமஜயந்தவின் அறிவிப்பை நிராகரிப்பதாகவும், தாம் புதிய கூட்டணி ஒன்றை அமைத்து மஹிந்த ராஜபக்ஷவை தலைமைத்துவ வேட்பாளராக களமிறக்குவோம் எனவும் குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளமை தொடர்பில் அவரிடம் வாசுதேவ நாணயக்காரவிடம் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். http://www.virakesar…
-
- 0 replies
- 185 views
-
-
கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் விபத்து- நால்வர் பலி : March 18, 2019 கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் நாகவில்லு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த வான் ஒன்றின் மீது எதிர்திசையில் வந்த டிப்பர் ரக வாகனம் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று (18) அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்றுள்ள இந்த விபத்தில் வானில் பயணித்த மூவரும் பாதையில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர். அத்துடன் வானில் பயணித்த 8 பேர் மற்றும் பாதையில் பயணித்த ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்…
-
- 2 replies
- 711 views
-
-
எமது அடிப்படைக் கொள்கைகளில் பற்றுறுதியுடன் இருந்து ஸ்திரத்தன்மையுடன் கூட்டமைப்பினர் அரசுடன் பேசவேண்டும். அதைத்தான் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக நிதானத்துடனும், முன்னெச்சரிக்கையுடனும் நடந்து கொள்ளாவிட்டால் மக்கள் அதனைப் புறக்கணிக்கத் தொடங்கிவிடுவார்கள். தமிழ் மக்களின் ஒற்றுமையும் சீர்குலைந்துவிடும். இவ்வாறு தெரிவித்துள்ளார் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன். . கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவரவுள்ள ஒரு புறச்சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சை ஆரம்பித்திருக்கும் அரசு, இதற்கு அதீத முக்கியத்துவத்தையும் வழங்கிவருகிறது. ஆணைக்குழு அறிக்கையால் ஏற்படும் சர்வதேச…
-
- 2 replies
- 1.1k views
-
-
மன்னாரில் எரிவாயு அகழ்வதற்கு சர்வதேச அளவில் கேள்விப்பத்திரம் கோர அனுமதி! [Friday 2015-07-10 07:00] மன்னார் கடற்படுகையில் கண்டுபிடிக்கப்பட்ட எரிவாயுவை அகழ்வ தற்காக சர்வதேச கேள்வி மனு கோர அமைச்சரவை அனுமதி வழங்கி யுள்ளது. தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் எரிவாயு அகழ்வு மேற் கொண்டு வர்த்தக ரீதியில் அபிவிருத்தி செய்யவும் உற்பத்தி செய்யவும் இதனூடாக நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தகுதியான முதலீட்டாளர்களை தெரிவு செய்வதற்காக அமைச்சரவையினூடாக இணக்கப்பாட்டு குழுவொன்றை நியமிக் கவும் அமைச்சரவை அனுமதி வழங்கி யுள்ளது. அமைச்சர் சம்பிக ரணவக்க இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்பித்திருந்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில் மின்சார ரயில் சேவை ஆரம்பிப்பதற்கான வழி வகை…
-
- 0 replies
- 284 views
-
-
22 APR, 2024 | 04:48 PM இந்திய - இலங்கை சமய மற்றும் கலாசார இணைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தை குறிக்கும் வகையிலும் நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டும், உலகின் மிக நவீன தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா முறையுடன் “ஸ்ரீ ராமாயண பாதை” (Ramayana trail) யாத்திரை திட்டத்தின் உத்தியோகபூர்வ தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை (21) பிற்பகல் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில், இடம்பெற்றது. அயோத்தியில் உள்ள மிகப் பெரிய ஸ்ரீ ராம பூஜை மாளிகையின் தலைமைப் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி மஹராஜ் சுவாமியின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இந்த சந்தர்ப்பத்தில், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோச…
-
- 0 replies
- 205 views
- 1 follower
-
-
ஒலுவில் பிரதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய கடல் கொந்தளிப்பு காரணமாக ஒலுவில் துறைமுக வெளிச்ச வீடு பகுதி (Light House) கடலரிப் புக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து வெளிச்ச வீட்டினை பாதுகாப்பதற்காக ஒலுவில் துறைமுக ஊழியர்கள் மண் மூடைகளை அடுக்கி வருகின்றனர். அதனையும் கடலலைகள் அடித்துக்கொண்டு செல்கின்றன. ஒலுவில் துறைமுகத்தை அண்டியுள்ள ஒலுவில் கரையோரப் பிரதேசங்கள் சுமார் 100 மீற்றர் தூரம் கடல் குடியிருப்புப் பிரதேசங்களை (ஊரை) நோக்கி சில தினங்களுக்குள் நகர்ந்துள்ளன. அம்பாறை மாவட்டத்தில் சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாகவும் ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணிக்காக கட லினுள் போடப்பட்டுள்ள பாரிய பாராங் கற்கள் காரணமாகவும் தற்போது ஒலு வில் பிரதேசக் கடல் பெரும் கொந் தள…
-
- 0 replies
- 749 views
-
-
வன்னிச் சமரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பீரங்கித் தாக்குதல்களினால் சிறிலங்காப் படையினர் கடும் இழப்புக்களைச் சந்தித்து வருகின்றனர் என்று வன்னிப் பிராந்திய சிறிலங்கா இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூர்ய தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.7k views
-
-
இந்தியாவில் காணி வேண்டிய புலம் பெயர் தமிழருக்கு 9 வருடம் சிறை இந்தியர் என்று பொய்யான தகவலைக் கொடுத்து இந்தியாவில் காணி வேண்டிய புலம் பெயர் தமிழர் இருவருக்கு ஒன்பது வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்திய பிரஜைகள் என்று கொழும்பு சென்று இந்திய நிரந்தர வீசா எடுப்போர் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த வழக்கு நல்லதோர் உதாரணமாக இருக்கிறது. மேலும் இந்தியாவில் காணிகளை வேண்டுவோர் என்ன முறையில் வேண்டியுள்ளோம் என்று சிந்திக்க வேண்டும். காணிகளை வேண்டி பணத்தை முதலிடும்போது மௌனமாக இருக்கும் இந்திய அதிகாரிகள் அதை விற்கும்போதுதான் சட்டத்தை கையில் எடுப்பர் என்பதை உணரவும் இந்த வழக்கு உதவியாக உள்ளது. இதோ இது குறித்த செய்தி : தாங்கள் இலங்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
கிளிநொச்சி இரணைமடுச் சந்திப்பகுதியில் திருட்டில் ஈடுபட்ட சிங்களவர்களைக் காப்பதற்காக அப்பகுதி மக்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்தியதால் அந்தப் பகுதியில் பாரிய பதட்டம்ஏற்பட்டிருக்கின்றது. இது பற்றி மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி இரணைமடுச் சந்திப்பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றுக்குச் சென்ற சிங்களவர்கள் நால்வர் ஐநூறு ரூபா தாள் ஒன்றை வழங்கிவிட்டு தாம் ஆயிரம் ரூபா வழங்கியதாக முரண்டுபிடித்திருக்கின்றனர். இந்த முரண்பாடு அதிகரித்த நிலையில் குறித்த சிங்களவர்கள் மீது விற்பனை நிலையப் பணியாளர்கள் தாக்கியிருக்கின்றனர். சிங்களவர்களைக் காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவம் அவர்கள் நால்வரையும் பத்திரமாக அழைத்துக் கொண்டு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் சென்ற…
-
- 0 replies
- 496 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் நான் கூறியதாக வரும் அனைத்தும் பொய் என விடுதலைப் புலிகளின் முன்னாள் மட்டு அம்பாறை தளபதியும், முன்னாள் அமைச்சருமான கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்... தேர்தலை இலக்காக வைத்து அண்மைய நாட்களில் முகுநூல் மற்றும் இணையங்களில் இந்தச் செய்திகள் வருவதாகவும், அவை முற்று முழுதாக உண்மைக்கு புறம்பானது எனவும் தெரிவித்துள்ளார். ஊடகங்கள் இவ்வாறான பொய்களை அவிழ்த்து விடாமல் உண்மையாகவும், பொறுப்படுனும் நடந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்... http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122252/language/ta-IN/article.aspx https://video-fra3-1.xx.…
-
- 27 replies
- 1.9k views
-
-
Published By: DIGITAL DESK 3 18 MAY, 2024 | 03:26 PM பிரதமர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில் ஆன்மிக குரு, அமைதித் தூதுவர், வாழும் கலை பயிற்சி நிலையத்தின் ஸ்தாபகர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இன்று சனிக்கிழமை (18) நாட்டுக்கு வருகை தந்துள்ளார். அவரை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விமான நிலையத்தில் வரவேற்றுள்ளார். ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நாளை ஞாயிற்றுக்கிழமை (19) காலை 9.00 மணிக்கு நுவரெலியா சீதாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தில் நடைபெறவுள்ள மஹா கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்துகொள்ளவுள்ளார். அதனை தொடர்ந்து, நாளை மாலை 5.15 மணிக்கு கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெறும் சத்சங்கத்தில் கலந்துகொண்டு உரையாற்ற…
-
- 2 replies
- 416 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்திற்கு செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா திடீர் விஜயம் மேற்கொண்டு நல்லூர் கைலாச பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விஷேட பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டார். கைலாச பிள்ளையார் ஆலயத்திற்கு ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு ஆலய சூழலில் ஜனாதிபதிக்கு அருகில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் பாராளுமன்ற தேர்தலில் யாழில் போட்டியிடும் அங்கஜன் இராமநாதன் அருகில் உள்ள வாறான சுவரொட்டிகள் பெருமளவில் ஒட்டப்பட்டு இருந்தன. அந்த சுவரொட்டிகளை ஜனாதிபதி ஆலயத்திற்கு வருவதற்கு ஓரிரு மணித்தியாலங்களுக்கு முன்னராக சிவில் உடை தரித்த ஒருவர் கிழித்து அகற்றினார்கள். அதில் ஜனாதிபதியின் படம் இருக்க கூடியவாறு தனியே அங்கஜனின் படங்களை மட்டுமே கிழித்து அகற்றினார்கள். என்பது குறிப்பிடத…
-
- 5 replies
- 617 views
-
-
14 வெளிநாட்டவர்களது சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை க்குண்டுத் தாக்குதல் காரணமாக இதுவரை 48 வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. பிரதான மூன்று ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் இவர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 34 வெளிநாட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 14 பேர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதற்கமைய, பங்களாதேஷ் நாட்டவர் ஒருவர், சீன நாட்டவர்கள் இருவர், இந்திய நாட்டவர்கள் 10 பேர், பிரான்ஸ் நாட்டவர் ஒருவர், டென்மார்க் நாட்டவர்கள் மூவ…
-
- 0 replies
- 431 views
-
-
தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கு அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறை: ஐ.நா சபையிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள்! ஈழத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காகவும் தமிழ் இனத்தின் அடையாளத்தைப் பேணுவதற்காகவும் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்துமாறு ஐ.நா செயலாளர் நாயகத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளதாக நாதம் ஊடகசேவை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே இக்கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈழத்தமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலை, குடியேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்பு, சட்டத்துக்குப் புறம்பான கடத்தல்கள் மற்றும் கொலைகள், பாலியல் ரீதியான…
-
- 0 replies
- 657 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர் ) உயிர்த்த ஞாயிறன்று தொடர் தற்கொலை தாக்குதல்களை நடத்தி 250 பேருக்கும் மேற்பட்டோரின் உயிர்களைக் காவுகொண்ட பயங்கரவாத தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பின் அனுசரணைப் பெற்ற மொஹம்மட் சஹ்ரானின் தேசிய தெளஹீத் ஜமாத் உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒழுங்கமைக்கப்பட்ட பயங்கரவாத குழுவின் அனைத்து தொடர்புகளும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சி.ஐ.டி. பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் கீழ் இடம்பெறும் சிறப்பு விசாரணைகளிலேயே இந்த தொடர்புகள் குறித்து முழுமையாக வெளிப்படுத்தப்பட்டுவிட்டதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். …
-
- 0 replies
- 871 views
-
-
210 நபர்களின் நிதி மற்றும் சொத்துக்கள் முடக்கம்-அரசாங்கம் நடவடிக்கை! பயங்கரவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அமைப்புகள் மற்றும் 210 நபர்களின் அனைத்து நிதி மற்றும் சொத்துக்களை முடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 2012 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஐக்கிய நாடுகளின் கட்டளைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதனடிப்படையில், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் உள்ளிட்ட 15 தீவிரவாத அமைப்புக்களுக்கும் அவற்றடன் தொடர்புடைய 210 பேரினது நிதி, ஏனைய நிதிச் சொத்துக்களை முடக்கி குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்குவிதிகளின் கீழ், இந்த விசேட…
-
-
- 5 replies
- 595 views
- 1 follower
-
-
Posted on : Sun Nov 4 8:25:00 2007 நாவற்குழி மகிந்தபுரமாகிறது நாவற்குழி அரச வீடமைபுத் திட்டத் துக்கு "மகிந்தபுரம்' என பெயரிடுவது என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த முடிவைக் கண்டித்து தமிழர் விடு தலைக்கூட்டணின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டிருப்பதாவது: இது ஏற்றுக்கொள்ளமுடியாத விடயம். பொருத்தமற்ற காலப்பகுதியில் எடுக்கப் பட்ட இந்தத் தீர்மானத்தின் மூலம் பாரதூர மான விளைவுகள் ஏற்படும். இந்த தீர்மா னத்தின் மூலம் நாவற்குழிக் கிராமம் நாவற்குழி ரயில் நிலையப் பகுதியுடன் கூடிய வீடமைப்புத் திட்டம் என்பன மகிந்த புரம் என பெயர் மாற்றப்படும். இரண்டும் அருகருகே இருப்பதே இதற்கு காரணம். படையினர…
-
- 9 replies
- 2.5k views
-
-
சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவினால் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் பல்வேறு மட்டங்களிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள், போர்குற்றங்கள், இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகிய விவாகாரங்களுக்கான அமைச்சகம் இன்று ஞாயிற்றுக் கிழமை (25-12-2011 ) செய்திக் குறிப்பொன்றினை வெளியிட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது பாராளுமன்ற அமர்வு இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை வெளிவந்த, சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் சபை கவனத்தில் கொள்ளப்பட்டதாகவும், 407 பக்கங்களைக் கொண்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை நா.த.அரசாங்கம் விரிவாக ஆய்வு வருவதாக தெரிவித்துள…
-
- 6 replies
- 1k views
-
-
13 JUN, 2024 | 03:55 PM கதிர்காமம் ஆலயத்தின் ஆடிவேல் உற்சவம் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள நிலையில், ஆலயம் நோக்கிய பாத யாத்திரையினை மக்கள் தற்போது ஆரம்பித்துள்ளனர். எதிர்வரும் 30ஆம் திகதி லாகுகல பிரதேச செயலாளர் பகுதியில் அமைந்துள்ள உகந்தை காட்டுப்பாதை பக்தர்களுக்காக திறக்கப்பட்டு, ஜூலை 11ஆம் திகதி மூடப்படுவதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (07) உகந்தை முருகன் ஆலயத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து, கதிர்காமம் ஆலயத்தில் கடந்த 10ஆம் திகதி நடத்தப்பட்ட கூட்டத்தில் உகந்தை காட்டுப்பாதை திறக்கும் திகதி பிற்போடப்பட்டு, எதிர்வரும் ஜூலை மாதம் 02ஆம் திகதி காட்டுப்பாதை…
-
- 2 replies
- 638 views
- 1 follower
-
-
இறுதிப் போரில் சிக்குண்டிருந்த மக்களின் 90 விழுக்காட்டினர் மத்தியில் புதிய வகை சுவாச நோயின் பாதிப்பு! வைத்தியர்கள் எச்சரிக்கை வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரின்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் சிக்குண்டிருந்த மக்களில் 90 விழுக்காட்டினர் வரை புதிய வகை சுவாச நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கு இதுவரை அறிமுகமில்லாத மோசமான புதியவகை சுவாச நோயொன்றின் தாக்கத்திற்கு மக்கள் உள்ளாகியிருப்பதாக யாழ், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி எச்சரித்துள்ளார். இறுதிப் போரில் சிக்குண்டிருந்த மக்களிடையே மேற்கொண்டிருந்த ஆய்வில் இந்த அதிர்ச்சி முடிவு தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள நாழிதழ் ஒன்றிற்கு அவர…
-
- 5 replies
- 1.1k views
-
-
"கஜேந்திரகுமார் அன்று ஏன் பதவி விலகவில்லை?": அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையின் 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளரும் கவிஞருமான கருணாகரன் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/imurasu/wulair9thgmu
-
- 9 replies
- 1.6k views
-
-
புர்கா மற்றும் ஹபாயா அணிந்து அலுவலகத்தில் கடமையாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, புத்தளம் பிரதேச செயலக ஊழியர்கள் இன்று (13) சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக, அலுவலக சேவைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன. http://www.tamilmirror.lk/செய்திகள்/புர்கா-ஹபாயா-வேண்டா-மென-எதிர்ப்பு/175-232995
-
- 1 reply
- 807 views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முன்னாள் படைத்தளபதிகளை அழைத்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து விளக்கியிருக்கிறார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 935 views
-
-
சென்னையில் நேற்றுக்காலை இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவம் ஒன்றில் கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் படுகாயம் அடைந்திருக்கின்றார். இது பற்றி மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சியைச் சேர்ந்த 35 வயதுடைய முந்தன் நந்தினி என்ற பெண் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள கல்லூரி ஒன்றிற்கு தனது பிள்ளைகளை விட்டுவிட்டு வீதியைக் கடக்க முற்பட்டபோது மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்துக்குள்ளானார். சம்பவத்தில் படுகாயம் அடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவரது கால் முறிவடைந்திருப்பதாகவும் சென்னையில் இருந்து சரிதம் செய்தியாளர் தெரிவிக்கின்றார். http://www.saritham.com/?p=47065
-
- 0 replies
- 859 views
-
-
கூட்டமைப்பு அமைச்சுப் பதவிகளை ஏற்க வேண்டும்! – என்கிறார் லக்ஸ்மன் கிரியெல்ல [Thursday 2015-08-20 07:00] புதிய ஆட்சியில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டு தமது மக்களுக்கு சேவையாற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்வர வேண்டுமென முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார். 'இத் தேர்தலில் மக்கள் மீண்டும் நல்லாட்சிக்கு ஆதரவு வழங்கி அதனை தொடர்வதற்கு ஆணை வழங்கியுள்ளனர். எனவே ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தலைமையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஸ்திரமான நல்லாட்சி நாட்டில் அமைவது உறுதியாகும். இதனால் புதிய நல்லாட்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இணைந்து அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டு தமது மக்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும். அதனை விடுத்து தொடர்ந்தும் அரசியலில் எல…
-
- 1 reply
- 535 views
-