ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
May 27, 2011 இந்தியா, பாகிஸ்தான் உட்பட 85க்கும் அதிகமான ஜனநாயக நாடுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள தகவல் சுதந்திரம் இலங் கையில் செல்லாக்காசாகியுள்ளது. பாராளுமன்றத்தில் பொது மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட ஜனநாயக விரோத சர்வதிகார ஆட்சியையே அரசாங்கம் முன்னெடுக்கின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவால் அரசாங்கத்துக்கு தலைவீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஜனநாயக விழுமியங்களாக கருதப்படும் தகவல் சுதந்திரம் தொடர்பாக ஐ.தே.க முன் வைத்த தனிநபர் திருத்தச் சட்டமூல யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது ஜனநாயக விரோத ஆட்சியை அரசு வெளிப்படுத்தியுள்ளது என்றும் அக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்…
-
- 0 replies
- 1.4k views
-
-
சென்னையில் வரும் 21-ந்தேதி ஈழத்தமிழருக்கு ஆதரவாக நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் அனைத்து தமிழ மக்களையும் சென்னைக்கு வருமாறு தமிழக முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.தமிழர்களின் பலத்தினை உலகிற்கு எடுத்துக்காட்டுவோம் என அவர் அறிவித்துள்ளார். http://www.tamilseythi.com/tamilnaadu/karu...2008-10-19.html நிருபர்:இறைவன்
-
- 0 replies
- 1.4k views
-
-
'புலிகளின் இயக்கத்தை எந்த நேரத்திலும் தடை செய்யலாம். இது வரை இலங்கை அரசு புலிகள் இயக்கத்தைத் தடை செய்யாமல் இருப்பதற்கு விசேட காரணங்கள் ஏதும் இல்லை, அழுத்தங்களும் இல்லை. என்றாலும் அரசு தராராளத்தோடு புலிகளுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி உள்ளது. புலிகள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு பயங்கரவாதத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் எந்த நேரத்திpலும் பலிகள் இயக்கத்தை தடை செய்யத் தயங்கமாட்டோம்." பர்துகாப்புத் துறைப் பேச்சாளனும் அமைச்சருமான கேஹெலிய இப்படி சூளுக்கின்றார். தேசியப் பாதுகப்பு ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடுகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போது எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கும் போதே அமைச்சர் இப்படிக் கூறினார். 'தமிழர் புனர் வாழ்வுக் கழ…
-
- 2 replies
- 1.4k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஆதரவளித்து அமோக வெற்றியடையச் செய்ய வேண்டும் என வட மாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் கேட்டுள்ளார். புன்னாலைக்கட்டுவன் ஆயற்கடவை பிள்ளையார் ஆலய மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தனை ஆதரித்து நடந்த பிரசாரக் கூட்டத்தில் வட மாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் கலந்து கொண்டார். இதேவேளை இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய சித்தார்த்தன் பேசுகையில்: எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிப்பு வீதத்தை அதிகரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை தொடர்ந்தும் ஒரு பலமான கட்சியாக வைத்திருக்க வேண்டும். இதன்மூலம் தமிழ் மக்களின் விடுதலைப் பயணம் தடையின்றி முன்னெடுத்துச் செல்ல …
-
- 20 replies
- 1.4k views
-
-
பொலன்னறுவை அருகே விழுந்த விண்கல்லில் பல அரிய உலோகங்கள் காணப்பட்டதையடுத்து பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகளும் பொலன்னறுவைக்கு படையெடுத்துள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு பொலன்னறுவை திம்புலாகல பிரதேசத்தில் விண்கற்கள் விழுந்திருந்தது. இதனை சேகரித்திருந்த வானியல் ஆய்வாளர்கள் ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு மையம் ஒன்றுக்கு மேலதிக ஆராய்ச்சிகளுக்காக அனுப்பி வைத்திருந்தனர். குறித்த ஆராய்ச்சியில் விண்ணிலிருந்து விழுந்த கற்களில் டைட்டானியம், தோரியம், யுரேனியம் போன்ற அரிய வகை உலோகங்கள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் அடையாளம் காணப்படாத நுண்ணுயிர்கள் மற்றும் இரண்டு வகையான பக்டீரியாக்களும் குறித்த விண்கற்களில் உயிர்வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடு…
-
- 5 replies
- 1.4k views
-
-
பலாலி வான்படைத்தளத்தை பொதுமக்களின் விமான நிலையமாக தரமுயர்த்துதல் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக நடவடிக்கைகளுக்கான துறைமுகமாக தரமுயர்த்துதல் போன்ற திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் நேற்று முன்தினம் (28) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா மற்றும் இந்திய பாதுகாப்புச் செயலாளர் பிரதீப்குமார் ஆகியோருக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுக்களின் போது பல விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. கூட்டுப் படை ஒத்திகை, முப்படையினரின் கூட்டு மாநாடுகளை வருடம்தோறும் நடத்துதல், சிறீலங்கா படையினரை தரமுயர்த்துதல் உட்பட பல பாதுகாப்பு உடன்பாடுகள் எட்டப…
-
- 4 replies
- 1.4k views
-
-
திமுகவின் அமைச்சர் பதவி விலகல் முடிவை உலகமே வரவேற்கிறது: கி.வீரமணி காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து விலகுவது என்ற திமுகவின் முடிவு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. உள்ளூர்த் தமிழர்கள் முதல் உலகத் தமிழர்கள் வரை அனைவரும் இதை வரவேற்கிறார்கள் என்று திராவிட கழகத்த லைவர் கி.வீரமணி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில். வரலாற்றில் இடம்பெறும் முக்கிய அரசியல் முடிவை எடுத்த திமுக. அதன் தலைவருக்கு நமது பாராட்டும் மகிழ்ச்சியும். தமிழ் மானம். தன்மானம் இவற்றை எல்லாம் காப்பதுதான் திமுகவின் அடிப்படை லட்சியம் - குறிக்கோள் என்பதை பறைசாற்றிய இந்த முடிவு உலகத் தமிழர்கள் முதல் உள்ளூர்த் தமிழர்கள் வரை அனைவரும் வரவேற்கும்…
-
- 9 replies
- 1.4k views
-
-
விழுப்புரத்தில் குண்டுவெடிப்புக்கு காரணம் பிரபாகரனின் தம்பிகள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தண்டவாள தகர்ப்பு இடத்தில் ராஜபக்சே வருகை எதிரான பிரசுரம் கிடந்தது. அதில் பிரபாகரனின் தம்பிகள் என்று எழுதப்பட்டிருந்தது என்று தெரிவித்துள்ளனர். இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில்,’’போர் நிறுத்தம் கேட்டுப் போராடிய போது தமிழர்கள் தங்களைத் தாங்கள்தான் தீயிட்டுக் கொளுத்திக் கொண்டார்களே தவிர பொது மக்களுக்கு இடைஞ்சல் செய்ததில்லை. தவிரவும் பிரபாகரனின் தம்பிகள் யார் என்பதையும் இங்கே அடக்குமுறைச் சக்திகளுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். ஈழத் தமிழ் மக்கள் மீதான வன்னி யுத்தத்தை பேரினவாத …
-
- 0 replies
- 1.4k views
-
-
கோட்டாவின் அதிசொகுசு வாகனம் தொடர்பில் சர்ச்சை! ”முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்திய அதிசொகுசு வாகனமான ரேஞ்ச் ரோவரை மொடல் அழகியான பியூமி ஹன்சமாலி பயன்படுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து உடனடியாக விசாரணையை முன்னெடுக்குமாறு” சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவில் இன்று (17) முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. Mage Rata அமைப்பின் தலைவரான சஞ்சய மஹவத்தவினாலேயே குறித்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டில் “தேர்தல் நெருங்கிவிட்டது என்பது தெளிவாகிறது, அரசியல்வாதிகள் தாம் சேமித்த கறுப்புப் பணத்தை வரவிருக்கும் தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்த முனைகின்றார்கள். அதன்படி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ர…
-
-
- 26 replies
- 1.4k views
-
-
‘தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால், தமிழ்நாட்டையும், தமிழர் வீரத்தையும், கலையையும் நாகரிகத்தையும் மறந்தான்’ என்று பெரியார் சொன்னது உண்மைதான்: மன்மோகன்சிங்க்குக்கு தமிழருவி மணியன் கடிதம் பதியப்பட்ட நாள்March 17th, 2012 நேரம்: 14:13 அன்பிற்கினிய பாரதப் பிரதமர் மாண்புமிகு மன்மோகன்சிங் அவர்களுக்கு… வணக்கம்! இந்திய ஜனநாயகம் இந்த எளியவனுக்கும் வழங்கியிருக்கும் உரிமையின் அடிப்படையில் உங்களுக்கு இந்த முடங்கலின் மூலம், என்னை உறங்கவிடாத உணர்வுகளை வெளிப்படுத்த விழைகிறேன். தமிழகத்தில் உள்ளவர்கள் தலைசிறந்த பண்பாட்டுக்கு உரியவர்கள்; அன்பு சார்ந்து, அமைதி காத்து, இந்திய ஒருமைப்பாட்டை இதயங்களில் இருத்தி, சக மனிதர்களை உடன் பிறந்த சகோதரர்களாகப் பாவித்து வாழப் பழகியவர…
-
- 6 replies
- 1.4k views
-
-
மேர்வினை கண்காணித்துவரும் ஐரோப்பிய பாதுகாப்பு படையினர் Posted by இரும்பொறை on 25/05/2011 in செய்தி | 0 Comment எதிர்வரும் வாரம் ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு தனது கூட்டத்தொடரை ஜெனீவாவில் மேற்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கு சிறீலங்கா அமைச்சர் மேர்வின் சில்வா தலைமையிலான குழுவினர் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்படவுள்ளனர். இதனை அறிந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மேர்வினின் ஆட்கள் தொடர்பில் உன்னிப்பான அவதானிப்புக்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தமது நாடுகளில் சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறைகளால் தமது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படலாம் என ஐரோப்பிய நாடுகள் அச்சமடைந்துள்ளன. தனது அணிய…
-
- 0 replies
- 1.4k views
-
-
பலஸ்தீனத்திலும் தமிழர் தாயகத்திலும் பலஸ்தீனத்திலும் தமிழர் தாயகத்திலும் இடம்பெற்ற திட்டமிட்ட குடியேற்றங்கள் * காசாவிலிருந்து யூதக்குடியேற்றங்கள் அகற்றப்பட்டதை முன்வைத்து ஒரு ஒப்பீடு உலக வரலாற்றில் தேசிய மக்களி னங்களை ஒடுக்குமுறைக்குள்ளாக்கி, இன அழிப்பினை மேற்கொண்ட, மேற் கொள்கின்ற அடக்குமுறை அரசுகள் பல, திட்டமிட்ட குடியேற்றங்களை அதற்கான கருவியாகக் கைக்கொண்டன. திட்டமிட்ட குடியேற்றங்களை மிக நுணுக்கமா கவும், பேரினவாதத்தின் தொலைநோக்கு நலன்களுக்குச் சாதகமாகவும் கையாண்ட அரசுகளில் இஸ்ரேலும் சிறிலங் காவும் முதன்மையானவை. இதன் மூலம் விடுதலைக்காக போராடும் மக்களின் சுயநிர்ணய உரிமையை வலுவிழக்கச் செய்வது அல்லது இல்லாமற் செய்வது இவர்களின் மூலதந்தி ரமாக இருந்தது. என…
-
- 0 replies
- 1.4k views
-
-
இன்று மே 15 ஆம் திகதி தமிழகத்தில் மதுரையில் நடைபெறும் மாற்றம் இதழ் வெளியீட்டு நிகழ்வில் இயக்குநர் சீமான், தோழர் தியாகு, பேராசிரியர் சரஸ்வதி, பால்.பிரபாகரன் மற்றும் சந்திரபோஸ் ஆகியோரின் உரையினை உலகத்தமிழர்கள் நேரலையாக மீனகம் தளத்தில் காணலாம்... www.meenakam.com
-
- 0 replies
- 1.4k views
-
-
ஆபாசப்படங்களில் நடித்தவர்கள் என்று குற்றஞ்சாட்டடப்பட்டுள்ள பெண்கள் அடங்கலாக 27 பேரது புகைப்படங்களை இலங்கை சிங்கள பத்திரிகைகள் சில வெளியிட்டுள்ளன. 80 பெண்கள் அடங்கலாக இப்படியான ஆபாச நடிகர்கள் 83 பேரது புகைப்படங்களை பத்திரிகைகளில் வெளியிடுவதற்காக பொலிஸார் நீதிமன்ற அனுமதியை கடந்த வாரம் பெற்றிருந்தனர். அவர்களைக் கைது செய்ய உதவுமாறு கோரி இந்தப் படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. ஆயினும், அவர்கள் குறித்து இன்னமும் பொதுமக்களிடம் இருந்து தகவல் எதுவும் வரவில்லை என்று பொலிஸ் தரப்புப் பேச்சாளர் ஒருவர் பிபிசியிடம் கூறியுள்ளார். இவர்கள் கைது செய்யப்படுமிடத்து, இத்தகைய ஆபாசப்படங்களை தயாரித்தவர்களை இலக்கு வைக்க முடியும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆனால் இத்தக…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஊடகவியலாளர் கோபாலரத்தினம் காலமானார் கே.எல்.ரி.யுதாஜித் “எஸ்.எம். ஜீ” என்று செல்லமாக எல்லோராலும் அழைக்கப்படுபவரும் இலங்கைத் தமிழ் ஊடகத் துறையின் விருட்சமெனப் புகழப்படுபவருமான ஊடகவியலாளர் எஸ்.எம். கோபாலரத்தினம், மட்டக்களப்பில் இன்று (15) காலமானார். இறுதிக் கிரியைகள், மட்டக்களப்பு பூம்புகார் 4ஆம் குறுக்கிலுள்ள அவரது மகளின் வீட்டில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை நடைபெறவுள்ளதென, உறவினர்கள் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், கன்னாதிட்டியில் 1930.10.03இல் பிறந்து பெருமாள் கோயிலடியில் வாழ்ந்த கோபலரத்தினம், தனது ஆரம்பகல்வியை சேணிய தெரு சன்மார்க்க போதனா துவிபாசா பாடசாலையிலும் பின்னர் இராமகிருஷ்ண மிஷன் யாழ்.வைதீஸ…
-
- 5 replies
- 1.4k views
-
-
புதன்கிழமை, 12, ஜனவரி 2011 (23:13 IST) துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் பலி இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த பாண்டியன் என்ற மீனவர் மரணம் அடைந்தார். ஜெகதாப்பட்டினதைச் சேர்ந்த 4 மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குண்டு பாய்ந்ததில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த பாண்டியன் படகிலேயே உயிரிழந்தார். உயிரிழந்த பாண்டியனின் வயது 25. இந்த சம்பவத்தால் ஜெகதாப்பட்டினம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங…
-
- 16 replies
- 1.4k views
-
-
வன்னியில் சிங்களவர் வாழ்ந்தமைக்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளனவாம்! - புதுக்கதை அவிழ்க்கின்றது ஹெல உறுமய [07 ஜனவரி 2009, புதன்கிழமை 10:15 மு.ப இலங்கை] வன்னியில் அதிகமான சிங்களவர்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அங்கு சுமார் 1,500 பௌத்த விகாரைகள் இருந்துள்ளன. அதேபோல் சிங்கள மன்னர்களால் அமைக்கப்பட்ட 1,500 வாவிகள் அங்கு உள்ளன - என்று ஜாதிக ஹெல உறுமய நேற்று நாடாளுமன்றில் கூறியது. நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் எல்லாவெல மேதானந்த தேரரே இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:- மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டுக்குக் கிடைத்த மிகச் சிறந்த ஜனாதிபதி. அவரால் மாத்திர…
-
- 7 replies
- 1.4k views
-
-
பொன்சேகாவிற்கு ஆதராவான அல்லது எதிர்கட்சிகளுக்கு ஆதரவான இராணுவத்தில் இருந்த ஜெனரல்கள் பலரை அரசாங்கம் பதவி விலக்கிவருகின்றனர். அதுமட்டுமன்றி 60 ஆயிரத்திற்கும் அதிகமான இராணுவ வீரர்களை விலக்க தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இவ்வாறு விலக்கப்படுபவர்களுக்கு எதிராக காணப்படும் குற்றச்சாட்டு என்ன? குற்றச்சாட்டுக்கள்தான், ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு இராணுவ சேவைக்கு சமுகமளிக்காமை, அதுவும் விடுமுறை பெற்று வராதவர்கள். குடிபோதையில் இராணுவத்தினர் கலகம் செய்துள்ளனர். அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவர்களையும் விலக்கவுள்ளனர். 60 ஆயிரம் இராணுவத்தினர் ஓய்வூதிய கொடுப்பனவு இன்றி இராணுவத்தில் இருந்து விலக்கப்படவுள்ளனர். 30 வருட யுத்தம் வெற்றிக் கொள்ளப்படும் வ…
-
- 8 replies
- 1.4k views
-
-
மறக்க முடியுமா என்று ஒரு தொடர் ஜகத் கஸ்பரால் நக்கீரன் இதழில் தொடர்ந்து எழுதப்பட்டு வந்ததை அறிவீர்கள். அந்தத் தொடர் எழுதப்பட்டு வந்ததை சவுக்கு வாசகர்கள் அறிவீர்கள். அந்தத் தொடரைப் படித்தவர்களுக்கு, புலிகள் இயக்கமே, இந்த போலிப் பாதிரி கஸ்பரை நம்பித்தான் இருப்பது போலவும், இந்தக் கஸ்பர் சொன்ன பேச்சை பிரபாகரன் கேட்டிருந்தால், புலிகள் இயக்கம் வீழ்ந்திருக்காது என்பது போலவும் எழுதப் பட்டு வந்தது. இந்தத் தொடர் வெளிவந்த பல நக்கீரன் இதழ்களின் அட்டை படம், இந்த “மறக்க முடியுமா“ தான். இந்த கஸ்பரை இது போல ப்ரமோட் செய்ததில், கர்ம வீரர் காமராஜ் மற்றும் கஸ்பர் இருவருக்கும் மிகுந்த பலன் தரும் விஷயமாக இருந்ததால், ரொம்ப வசதியாகப் போனது. யார் இந்த ஜகத் கஸ்பர் ? இவர் ஒரு ரோமன் க…
-
- 1 reply
- 1.4k views
-
-
சிங்கப்பூர் எதிர்க்கட்சித் தலைவரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜே.பி.ராஜரட்ணம் தனது 82வது வயதில் மாரடைப்பினால் காலமானார். 1926இல் யாழ்ப்பாணத்தில் பிறந்த ராஜரட்ணம், சிங்கப்பூர் செல்ல முன்னர், பிரித்தானியாவில் வழக்கறிஞராகத் தேர்ச்சிபெற்றார். 1981ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று, சிங்கப்பூரின் முதலாவது எதிரணிப் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவானதன் மூலம், ஒரே கட்சி ஆட்சியைக் கொண்ட சிங்கப்பூர் வரலாற்றில் இவர் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார். சிங்கப்பூரின் கடந்த 40 வருடங்களாக ஆட்சிபீடத்திலிருந்துவரும் சிங்கப்பூர் மக்கள் இயக்கக் கட்சிக்குச் சவால் விடுக்கும் வகையில் அண்மையில் மறுசீரமைப்புக் கட்சி ஒன்றை இவர் உருவாக்கியிருந்தார். http://www.tamilskynews.com/index.php?opti…
-
- 4 replies
- 1.4k views
-
-
சிறிலங்காப் படையினரிடம் உள்ள ஆயுதங்கள் குறித்த விபரங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இலகுவில் கிடைப்பதாக அந்நாட்டு அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.4k views
-
-
ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தமிழக முதல்வர் மகள் கவிஞர் கனிமொழி தலைமையில் சென்னையில் உண்ணாநிலைப் போராட்டம் ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான கருணாநிதியின் மகள் கவிஞர் கனிமொழி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று திங்கட்கிழமை உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது. தமிழ் இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்துக்குத் தலைமை வகித்து கவிஞர் கனிமொழி பேசியதாவது: சமுதாயப் பிரச்சனைகளுக்கு அரசியல் கட்சிகள் மட்டுமே போராட வேண்டும் என்று நினைக்கக்கூடாது. சமுதாயத்தின் மனசாட்சிகளாக விளங்கும் எழுத்தாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்ட படைப்பாளிகளும் போராட வேண்டும். அந்த வகையில், முதல்கட்டமாக இ…
-
- 3 replies
- 1.4k views
-
-
வடக்கின் பயங்கரவாதத்தை கூடிய விரைவில் எமது அரசு துடைத்தெறியும். இவ்வாறு ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா கூறினார். கூடிய விரைவில் வடக்கிலிருந்து பயங்கரவாதத்தை துடைத்தெறிவோம். இதற்குத் தேவையான போர்த்தளபாடங்கள் எமது அரசிடம் உள்ளன. பயங்கரவாதிகளை வடக்கிற்கு மட்டுப்படுத்த எடுத்துள்ள முயற்சிக்கு சகலரும் உதவி செய்ய வேண்டும். என்றார் மேலும் அவர். அதைத்தானே தமிழர் அரசும் சொல்லுகிறது செய்கிறது. அடுத்த ஆண்டு புலிகளுக்கு மிக மோசமான ஆண்டாம் தமிழீழ விடுதலைப்புலிகள் அரச படைகளிடம் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில் அவர்களுக்கு அடுத்த ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாக இருக்கும் என்று இராணுவ இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. புலிகள் தொடர்ந்து தோல்வ…
-
- 3 replies
- 1.4k views
-
-
அரச ஆதரவுடன் இயங்கும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் எனும் ஒட்டுக்குழுவின் தலைவர் பிள்ளையானும் அவரது சகாக்களும் டென்மார்க்கில் வந்திரங்கியுள்ளனர். டென்மார்க்கில் ஓகுஸ் என்ற இடத்தில் இவர்கள் ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளதாக அங்கிருந்து உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் கூறுகின்றன. இவர்கள் டென்மார்க்கில் இருக்கும் ஓர் முக்கிய விரோத கும்பல்களுக்கு ஆதரவு கொடுக்கும் ஒருவரின் அழைப்பின் பேரில் வந்துள்ளதாகவும் எதிர்வரும் 24 திகதி நடைபெறவிருக்கும் நத்தார் களியாட்ட விழா ஒன்றில் பங்குபற்றவுள்ளதாகவும் கூறபப்டுகின்றது. இந்த விழாவிற்கு சமூகம் கொடுக்கவெனவே வீசா பெற்றதாகவும் கூறப்படுகின்றது. பிள்ளையான் பல்வேறு கடத்தல் காணாமல் போதல் ஆகியவற்றிற்கு பொறுப்பாக செயற்பட்டவர். குறிப்பாக தமிழர் புன…
-
- 18 replies
- 1.4k views
-
-
விடுதலைப் புலிகளைத் தடைசெய்துள்ள கனடாவில் அதனை ஆதரித்துப் பேசவும் எழுதவும் சுதந்திரம் இருக்கிறது - நக்கீரன் - ரொறன்ரோ கடந்த சனவரி 25 இல் சென்னை அமைந்தகரையில் மொழிப்போர் மாவீரர்கள் நினைவு நாளில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு நடத்திய கருத்துரிமை மீட்பு மாநாட்டில் இலங்கைத் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடிவரும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை மக்கள் இயக்கமாக அங்கீகரிக்கவேண்டும் எனவும் விடுதலைப்புலிகள் மீது பொருளாதாரத் தடையை விதித்துள்ள நாடுகள் அதை முற்றிலுமாக கைவிடவேண்டும் எனவும் இந்திய அரசு விடுதலைப்புலிகள் மீதான தடையை உடனே நீக்கவேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளும் தீர்மானங்கள் உடபட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இலங்கை இராணுவ பயங்கரவாதத்துக்குப் பலியான…
-
- 0 replies
- 1.4k views
-