Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை - இந்திய உறவு அடுத்த நிலைக்கு உயர்வு : தரன்ஜித் சிங் சந்து இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான இரு நாட்டு உறவுகள் மேலும் வலுவான முறையில் விரித்தியடைந்துள்ளதென அந்திய உயர்ஸ்தாணிகர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்தார். இரு நாட்டு தலைவர்களின் பரஸ்பர விஜயங்கள் விரித்தியடைந்துள்ள அந்நியோன்ய உறவை எடுத்துக்காட்டுகின்றன. இதனால் கடந்த காலங்களில் பல துறைகளிலும் இலங்கையில் பரந்தளவில் ஒத்துழைப்புகளை மேற்கொள்ள முடிந்தது. இந்தியாவின் 69 ஆவது குடியரசுதின நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்றது. இந்திய தேசியக் கொடியை ஏற்றிவைத்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் , இந்திய குடியரசுத் த…

    • 5 replies
    • 651 views
  2. கடவுளையும் மதத்தலைவரையும் அவமதித்ததன் விளைவினை இராணுவத்தளபதி அனுபவித்துக் கொண்டிருக்கிறார் -தேரர் http://www.nitharsanam.com/?art=17923

    • 6 replies
    • 2.3k views
  3. அவுஸ்திரேலியா நடுக் கடலில் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் லிபரல் பிரதமர் மெல்கம் பிராசர் ( Malcolm Fraser) தெரிவித்துள்ளார். இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் அவர் இந்தக் கத்தை வெளியிட்டுள்ளார். சிட்னியில் அமைந்துள்ள பொனி சர்வதேச கொள்கை நிறுவகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நடுக் கடலில் 150 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை கைது செய்தமை ஓர் கடற் கொள்ளை முயற்சியாகவே நோக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச கடற்பரப்பில் பயணித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலிய கப்பலில் ஏற்றியமை சர்வதேச சட்ட மீறலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலிய…

    • 7 replies
    • 507 views
  4. அர­சியல் தீர்வு தொடர்பில் தேர்­தலின் பின்னர் பேசுவேன் எதிர்க்­கட்­சியும் இணக்­கப்­பாட்டை எட்­டினால் தீர்வு உண்டு என்­கிறார் ஜனா­தி­பதி (ஆர்.யசி) தேசி­யப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வு­களை பெற்­றுக்­கொள்­வதில் பூரண ஒத்­ து­ழைப்­பு­களை வழங்க நான் தயா­ரா­கவே உள்ளேன். அர­சாங்­க­மாக நாம் முயற்­சிப்­பதை போலவே எதிர்க்­கட்­சியும் ஒத்­து­ழைப்­பு­களை வழங்­ கினால் தீர்­வு­களை விரைவில் எட்ட முடியும் என ஜனா­தி­பதி தெரி­வித்தார். தேர்­தலின் பின்னர் அர­சியல் தீர்வு குறித்து உரிய தரப்­புடன் நா ன் பேசத்­தயார் எனவும் அவர் கூறினார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கும் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கும் இடை­யி­லான விசேட சந்­திப்­பொன்று நேற்று ஜ…

  5. கோட்டாவை, பிரதமராக நியமிப்பதில்... தமக்கு ஆட்சேபனை இல்லை என்கின்றனர், ஆளும் கட்சியினர் ! முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் கிடையாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகே மற்றும் பிரதீப் உடுகொட ஆகியோர் இவ்வாறு தெரிவித்தனர். 69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதியாகவும் போரை வெற்றிகொண்ட அதிகாரியாகவும் கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்ப முடியும் என பிரதீப் உடுகொட தெரிவித்தார். அவர் நாடு திரும்புவதற்கான உரிமையை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் உறுதி செய்துள்ளது என்றும் பிரதீப்…

  6. நாட்டை வங்குராேத்து அடையச்செய்தமை தொடர்பிலான விசாரணையை கோருவது 225 பாராளுமன்ற உறுப்பினரதும் கடமையாகும் - வஜிர அபேவர்த்தன By VISHNU 01 SEP, 2022 | 09:19 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்) நாட்டை வங்குராேத்து அடையச்செய்தமை தொடர்பில் முறையான விசாரணை மேற்கொள்ள கோருவது பாராளுமன்றத்தில் இருக்கும் 225 பேரினதும் கடமையாகும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் 01 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், …

  7. கொழும்பு மாநகர புதிய மேஜர் பதவியேற்பும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பும் ஒளிப்பதிவில்... Click here to watch Sri-lanka-Political நன்றி சக்தி டிவி

    • 14 replies
    • 4.5k views
  8. தமிழ்நாட்டில் வாழும் ஈழ மாணவர்களின் படிப்பிற்கு நடிகர் கருணாஸ் உதவி செய்துள்ளார். ஈழத்தில் இருக்கும் மக்கள் பிரச்சனைக்கு உள்ளாவதைப் போல, இங்கு இருக்கும் சில நடிகை நடிகர்களும் இலங்கைக்கு போனதாலும், போக முயன்றதாலும் பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டார்கள். அதில் கருணாஸும் ஒருவர். அன்மையில் இவர் இலங்கையில் உள்ள முருகன் கோவிலில் தனது குழந்தைக்கு முடி இறக்க செல்ல முயன்றதால் சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அகதிகள் முகாம்களிலும் உள்ள நன்றாக படிக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியரை தேர்வு செய்து அவர்களில் உயர் கல்விக்கு உதவி செய்து வருகிறாராம் நடிகரான கருணாஸ். எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.பி.பி.எஸ் என படித்து வரும் இந்த மாணவர்களுக்கு ச…

  9. (ஆவணப் படம்) மோடி ஆட்சியின் கீழ் இந்தியா எனும் கலந்துரையாடலில் பங்கெடுப்பதற்காக சுப்ரமணியம் சுவாமி உட்பட 5பாரதிய ஜனதா பிரமுகர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். எதிhவரும் திங்கட்கிழமை பண்டாராநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலிற்காக சுப்ரமணியம் சுவாமியுடன்,அமைச்சர் ரவி பிரசாத்தும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். எனினும் இக்குழுவினர் இந்த விஜயத்தின் போது அரசியல் தலைவர்களை சந்திப்பார்களா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/109568/language/ta-IN/article.aspx

  10. பிச்­சை­யிட வேண்டாம் தேர்­த­லை நடத்­துங்கள்!! பிச்­சை­யிட வேண்டாம் தேர்­த­லை நடத்­துங்கள்!! நாட்­டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள அர­சி­யல் நெருக்­கடி நில­மையைச் சீர்­செய்ய தலைமை அமைச்­சர் பத­வி­யை­யும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­மைப் பத­வி­யை­யும் ஏற்­கப் போவ­தில்லை. அரச உயர் மட்­டத்­தி­லி­ருந்து விடுக்­கப்­பட்ட அழைப்பை நான் ஏற்­கப்­போ­வ­தில்லை. நாடா­ளு­மன்­றத் தேர்­த­லொன்று விரை­வில் நடத்­தப்­ப­ட­வேண்­டும். அத­ன­டிப்­ப­டை­யில் அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­கள் பற்­றிப் பார்க்­க­லாம். மக்­கள் …

  11. ஞாயிற்றுகிழமை, நவம்பர் 14, 2010 தென் இலங்கை ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் முன்னாள் பெண்போராளிகள் ஒவ்வொரு போயா தினமும் கட்டாயம் விகாரைக்கு வரவேண்டும் என அந்த பகுதி பிக்கு சட்டம் போட்டுள்ளார். இதன்படி அந்த பெண்கள் போயா தினத்திற்கு விகாரைக்கு அழைத்து செல்ல பிக்கு ஒரு வாகனத்தில் சில சிங்கல இளைஞர்களை அனுப்புவாராம். வராதவர்களுக்கு சித்திரவதை செய்யப்பட்டு பலாத்காரமாக அழைத்து செல்லப்படுவர். விகாரைக்கு செல்லும்போதும் விகாரையில் வழிபடும் போதும் சிங்கல இளைஞர்கள், பிக்குமாரின் சில்மிஷங்கள் வேறு. இவ்வாறு கொழும்பு செய்திகள் கூறுகின்றன. Ti-Star எப்ற ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களுக்கே இந்த நிலைமை. முன்னாள் பெண்போராளிகளை வேலைக்கமர்த்தியிருக்கும் ஆடைத்தொழிற்சா…

  12. பாலஸ்தீன மக்கள் மிருகத்தனமாக தாக்கி அழிக்கப்படுவதும் அத்தாக்குதலின் தன்மை, அளவு, நேரம், காலம் என்பனவற்றை வைத்து இதை எதிப்பவர்கள் ஆதரிப்பவர்கள் தத்தமது நடவடிக்கைகளை மேற்கொள்வதும் ஒரு அரசியல், சமூக வழக்கமாகி விட்டது. ஏன் ஒருவகையில் அது ஒரு சடங்காக் கூட ஆகிவிட்டது. எதிரி வீழ்த்தப்படுவது தொடர்பான நம்பிக்கைகள் தெளிவில்லாத போது போராட்டங்களும் எதிர்ப்புகளும் சடங்காகின்றன. இது போராடுபவர்களின் தவறல்ல! இன்று உலக மக்களை கேட்பாரற்ற நிலையில் அழித்தொழித்துக் கொண்டிருக்கும் உலக அதிகார சக்திகளின் எல்லையில்லா அட்டூழியங்களின் எதார்த்த நிலைதான். பாலஸ்தீனர்களின் எதிரிகள் அவர்களை விட பல மடங்கு ஆயுத பலமானவர்கள். இஸ்ரேல் என்னும் தேசம் யூத இன, மத அடிப்படைவாதத்தில் உருவான சியோனிச தேசமாகும். மத …

  13. ஆசிரியர்கள், சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு... ஐந்தாண்டு விடுமுறை பொருந்தாது: அதிகாரி. அரசு ஊழியர்களுக்கு 5 ஆண்டுகள் சம்பளமற்ற விடுமுறை வழங்கும் அரசாங்கத்தின் சுற்றறிக்கை பாடசாலை ஆசிரியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் போன்ற பிரிவுகளுக்கு பொருந்தாது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள அரசாங்க நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே, இந்த நீண்ட கால விடுமுறைக்கான சுற்றறிக்கையை அரசாங்கம் பல்வேறு நிறுவனங்களின் மேலதிகமான ஊழியர்களை விடுவிப்பதற்காகவே அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்தார். நாட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பிரிவு ஊழியர்களுக்கு இது பொருந்…

  14. Can Tamil diaspora efforts to get President Rajapaksa arrested as a war crminal succeed? [Tuesday, 16 November 2010 20:48] News [Lakbima News] An Interview with Prof.Lakshman Marasinghe by Namini Wijedasa Pro-LTTE diaspora groups recently succeeded in planting a story in local and international media that President Mahinda Rajapaksa cancelled a trip to the UK since he feared arrest over war crimes. This has reopened a debate on whether a head of state has unqualified immunity from arrest in another country. What does international law say on this? Prof.Lakshman Marasinghe The traditional view is that international law becomes a part of …

    • 2 replies
    • 903 views
  15. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை பதவிகளில் இருந்து அகற்றுவதற்காகக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரா.சம்பந்தன் உடல் நலக்குறைவு காரணமாக அண்மைக் காலமாக செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் நிலையிலேயே அவரை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆகிய பதவிகளில் இருந்து விலக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காணி கையகப்படுத்தும் நடவடிக்கை நேற்றுமுன்தினம் நடைபெற்ற மத்திய குழுக் கூட்டத்துக்கு வந்திருந்த திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவ…

  16. அரசாங்கத்தின் குறைகளை மட்டும் விமர்சனம் செய்யும் TNAயின் நிலைப்பாட்டில் மாற்றம் தேவை – ரவூப் ஹக்கீம் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியது அவசியமானதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நாட்டின் உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதனைப் போன்றே சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதும் முக்கியமானதென அவர் குறிப்பிட்டுள்ளார். கப்பல்துறை, தகவல் தொழில்நுட்பம், விமானசேவைகள் போன்ற துறைகளில் உலக அளவில் இலங்கையை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அபிவிருத்தியை ஏற்படுத்துவதனைப் போன்றே சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளும் முதன…

  17. துணைத்தூதருக்கு வாளை வழங்கிய முதலமைச்சர் - டி.விஜிதா யாழில் இருந்து விடைபெற்றுச் செல்லவுள்ள, இந்திய துணைத்தூதுவர் ஆர்.நடராஜனுக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நினைவு பரிசாக வாள் வழங்கி கௌரவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதத்துடன் தனது சேவைக்காலத்தை நிறைவு செய்து இந்தியாவுக்கு திரும்பவுள்ள, இந்திய துணைத்தூதர் கொன்சலட் ஜெனரல் ஆர்.நடராஜனுக்கான கௌரவிப்பு நிகழ்வு இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், யாழ். கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் நேற்று இரவு (25) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட முதலமைச்சர் வாளைப்பரிசாக வழங்கினார். இந்நிகழ்வில், வடமாகாண ஆளுந…

  18. அரச ஊழியர்கள், சமூக வலைதளங்களில்... கருத்து, வெளியிடத் தடை ! சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிடுவது குறித்து அரசாங்க ஊழியர்களுக்கு பொது நிர்வாக அமைச்சினால் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நிறுவன சட்ட விதிகளை பின்பற்றாமல் அரசாங்க ஊழியர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 04/2015 பொது நிர்வாக சுற்றறிக்கையின் பிரிவு 03ஐ மேற்கோளிட்டு பொது நிர்வாக அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. https://athavannews.com/2022/1301632

  19. யாழ் குடாநாட்டுக்குள் உள்நுழைந்த விடுதலைப் புலிகள் மீது சிறீலங்காப் படையினர் பல முனைகளில் தாக்குதலைத் தொடுத்துள்ளனர். விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்காப் படையினருக்கும் இடையில் பலத்த மோதல்கள் நடந்துள்ளன. இன்று மாலை 5 மணியளவில் பகுதியில் நடைபெற்ற முன்னேற்ற நடவடிக்கை ஒன்றில் சிறீலங்கா இராணுவத்தினரின் இரு டாங்கிகள் விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டதா விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார். இதுவரை நடைபெற்ற மோதல்களில் விடுதலைப் புலிகள் தரப்பில் 22 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் மேலும் தெரிவித்துள்ளார்.

  20. நோர்வேயின் சமாதான முயற்சிகள் ஏன் தோல்வி அடைந்தன? என்று ஆய்வு நடத்த அந்நாட்டில் இருந்து வருகை தர இருந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் இருவருக்கும் விசா அனுமதி வழங்க இலங்கை மறுத்து உள்ளது. நோர்வே 1997 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதான அனுசரணையாளராகப் பணி ஆற்றியது. ஆனால் இவ்வனுசரணைப் பணி தோல்வி அடைந்து விட்டது. இத் தோல்வியின் காரணம் என்ன? என்பதை கண்டறிய இருவரும் இலங்கை வர இருந்தனர். இவர்களில் ஒருவர் நோர்வேயை தளமாக கொண்டு இயங்கும் Chr. Michelsen’s Institute இன் தலைவரான Gunar Sorbo. இவர் அண்மையில் நோர்வேக்கு விஜயம் செய்திருந்த எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து உரையாடி இருந்…

  21. மாவிலாற்று பகுதியில் இருந்து சிறீலங்கா படையினர் பின்வாங்கினர். திருமலை மாவிலாற்று பகுதியின் ஒரு பகுதியை பெரும் முயற்சியை மேற்கொண்டு கைப்பற்றிய படையினர் தற்போது அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர். யாழ்.குடாநாட்டில் தற்போது நடைபெற்று வரும் தாக்குதலிற்கு பயன் படுத்துவதற்காகவே மாவிலாற்று பகுதியில் இருந்து படையினர் பின் வாங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

    • 7 replies
    • 2.2k views
  22. -எஸ்.றொசேரியன் லெம்பேட் எனது மூத்த மகனை வெள்ளை வானில் கடத்திய இராணுவம் இரண்டாவது மகனை பிடித்து சித்திரவதை செய்தனர் என தாய் ஒருவர், காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் இன்று திங்கட்கிழமை (11) சாட்சியமளித்தார். மடு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றன இந்த சாட்சியமளிப்பின் போது அந்த தாய் தொடர்ந்து கூறுகையில், இரணை இலுப்பைக்குளம் மாங்கண்டி கிராமத்தில் உள்ள எனது வீட்டில் வைத்து கடந்த 04.04.2008 அன்று இரவு, எனது 14 வயது மகனை வெள்ளை வானில் வந்தவர்கள் கடத்தி சென்றனர். நாங்கள் உடனடியாக இரணை இலுப்பைக்குளத்தில் உள்ள இராணுவத்திடம் சென்று கேட்டோம். ஆனால் அவர்கள் தாம் பிடிக்கவில்லை எனத் தெரிவித்தனர். பின்னர் 3 நாட்களுக்கு பின்னர் 20 …

  23. இலங்கை: ”தமிழர் இலக்கு வைக்கப்பட்டது போல முஸ்லிம்கள் மீது இலக்கு” இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கையில் 1983ஆம் ஆண்டு தமிழர்கள் இலக்கு வைத்து தாக்கப்பட்டதுபோல, கண்டி மாவட்டத்தில் இப்போது முஸ்லிம்களின் பொருளாதாரத்தை இலக்கு வைத்து சிங்கள இனவாதக் குழுக்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக இலங்கையின் முக்கிய முஸ்லிம் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான…

  24. யாழ் தென்மராட்சிப் பகுதியில் மற்றொரு கிறிஸ்தவ பாதிரியார் கடத்தப்பட்டுள்ளார். கடத்தப்பட்டவர் தென்மராட்சி மீசாலைப் பகுதியில் உள்ள கிறிஸ்தவ அப்போஸ்தல போதகரான 32 அகவையுடைய வின்சன் வினோதராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவருடன் இவரது மனைவி தங்கம் வினோதராசாவும் மற்றும் இவரது பிள்ளையும் காணாமல் போயுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

  25. வவுனியாவில் தமிழரசுக்கட்சி இளைஞரணி அங்குராட்ப்பணம்! கடந்த காலப் போராட்டம் கடுமையாக விமர்சிப்பு!! Posted by admin On December 12th, 2010 at 10:11 pm / No Comments தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க தமிழரசுக் கட்சியினால் மட்டுமே முடியும் எனவே தமிழரசுக் கட்சியினை வலுப்படுத்துவதற்கான இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். இன்று வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் இளைஞரணி அங்குராட்பண நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் இளைஞரணி அங்குராட்பண நிகழ்வுகள் வடக்கு கிழக்கில் தமிழசுக் கட்சியினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.