Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஞாயிற்றுக்கிழமை, 28, நவம்பர் 2010 (10:36 IST) எஸ்.எம். கிருஷ்ணா ஏன் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது: பழ. நெடுமாறன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நான்கு நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். இது குறித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இலங்கையில் தமிழர்களை மீண்டும் அவர்களுடைய சொந்த இடங்களில் குடியமர்த்துவதும், இனப் பிரச்னைக்கு படிப்படியாக தீர்வு காணும் வகையில் பேச்சு வார்த்தை நடத்துவதுமே இப்போது முக்கிய பிரச்சனைகளாக உள்ளன. அவற்றை இலங்கை அரசு நிச்சயம் செய்யும் என நம்புகிறோம் என இந்திய - இலங்கை கூட்டுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் பத்தி…

  2. விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், அதுபற்றிய ஆய்வுக் கட்டுரைகளைத் தமிழில் எழுதியவர்களில் அனேகர் அவர்களின் வீழ்ச்சிக்கு பின்வரும் காரணங்களைத் தவறாது குறிப்பிடுகின்றனர். சக இயக்கங்களை அழித்தமை, மாற்றுக் கருத்துக்களில்லாத இறுகிய ஒற்றைத் தன்மை, முஸ்லிம் மக்களை வெளியேற்றியமை, ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்தமை, உலகின் புதிய ஒழுங்கைக் கவனத்தில் கொள்ளாமை என்பவைகளாகும். இவை, கண்ணி வெடிகளிற்குப் பயந்து அங்கும் இங்கும் விலகாத ஒரு நேர்கோட்டுத்தன்மை கொண்டவையாகவே இருக்கிறது. உலகின் புதிய ஒழுங்கு தவிர்ந்த ஏனையவை, ஒரு விடுதலை இயக்கம் என்ற வகையில் அவர்கள் மேற்கொண்டிருக்கக்கூடாத செயற்பாடுகள்தான். விடுதலைப் புலிகள், தமிழ் மக்கள்மீது அக்கறை கொண்டிருந்தாலும், அவ்வக்கறை இராணுவ அமை…

    • 2 replies
    • 1.4k views
  3. குணரட்ணம் கடத்தப்பட்ட சம்பவம்: கிரிபத்கொடவில் நடந்தது என்ன?; வெளிவரும் புதிய தகவல்கள் முற்போக்கு சோசலிசக் கட்சியின் தலைவர் பிறேமகுமார் குணரட்ணம், அந்தக் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான திமுது ஆட்டிக்கல ஆகியோரை தாம் கைது செய்யவில்லை என்று இலங்கை பாதுகாப்புத் தரப்புகள் கைவிரித்துள்ள நிலையில், இவர்கள் கடத்தப்பட்ட சூழல் பற்றிய பின்னணித் தகவல்கள் பல வெளியாகியுள்ளன. ஆயுதம் தாங்கிய நபர்கள் சிலர் நேற்று அதிகாலை குணரட்ணத்தின் வீட்டுக்குச் சென்றதை அயல்வீட்டுக்காரப் பெண் ஒரு வர் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து வெளிவந்துள்ள மேலதிக தகவல்கள் வருமாறு: இன்று திங்கட்கிழமை நடைபெறவிருந்த முற்போக்கு சோசலிசக் கட்சியின் முதலாவது மாநாடு தொடர்பாக, வெள்ளிக்கி…

  4. It’s not only the duty of the Sri Lankan government, but also of the International Community to find out the facts about what happened to the Tamil civilians in the last days of the war.”: R. Sampanthan ‘In Canada, the people who speak different languages, English and French, have the right to rule themselves in their areas. They have the opportunity to get political, economic, social and cultural rights. This is what we are also asking,’ said Mr. R. Sampanthan, while addressing a large gathering at the Sri Iyappan Temple auditorium in Toronto on October 30, 2011. He was accompanied by two other Tamil National Alliance (TNA) Members of Parliament, namely Mr.…

    • 2 replies
    • 1.4k views
  5. வியாழக்கிழமை, 31 மே 2007, 17:22 ஈழம்] [அ.அருணாசலம்] தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 2002 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டை அரசு சில வாரங்களுக்குள் தூக்கி வீசிவிடும் என சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது. அனைத்துலக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு இன்று வியாழக்கிழமை கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்துள்ளதாவது: நோர்வேயின் அனுசரணையுடன் கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த உடன்பாடு கடந்த ஆண்டு களத்தில் முறிவடைந்த பின்னர் தற்போது காகிதத்தில் மட்டுமே உள்ளது. விடுதலைப் புலிகள் படையினரை தாக்கி வருவதனால் அது நீண்டகாலம் நீடிக்கப்போவதில்லை. போர்நிறுத்த உடன்பாட்டை அரசு கைவிட எண்ணியுள்ளது. ஏனெ…

  6. மத முரண்பாட்டுக்கு பௌத்தர்கள் காரணமானவர்கள் இல்லை; ஜனாதிபதி இலங்கையில் உள்ள பௌத்தர்கள் கடும்போக்காளர்கள் அல்ல. மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கவே சிலர் முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் உள்ள பௌத்தர்கள் கடும் போக்கானவர்கள் அல்ல. எனினும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் மதத்தின் அடிப்படையில் நாட்டை சீர்குலைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் பௌத்தர்கள் ஏனைய மதத்தவர்களைத் துன்புறுத்துவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. எனினும் ஏனைய மத வழிபாட்டுத் தளங்களை அமைத்துக் கொள…

  7. மைக்பொம்பியோவை சந்திக்க பிரதமர் விரும்பவில்லை- விமல் Rajeevan Arasaratnam இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்க செயலாளரை சந்திப்பதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச விரும்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. நான் அறிந்தவரையில் பிரதமர் மைக்பொம்பியோவை சந்திப்பது குறித்து ஆர்வம் காட்டவில்லை என அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார். இலங்கை;கான தனது விஜயத்தின் போது அமெரிக்கா இராஜாங்க செயலாளர் ஜனாதிபதியையும் வெளிவிவகார செயலாளரையும் சந்தித்த போதிலும் பிரதமரை சந்திக்காதது அரசியல் வட்டாரங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. https://thinakkural.lk/article/84359

    • 9 replies
    • 1.4k views
  8. * ஈழப்பிரச்சினையும் இந்தியாவும் தமிழக மீனவர்களை கடத்தி 68 நாட்கள் தடுத்து வைத்திருந்த பின்னர் விடுதலை செய்தவர்கள் யார் என்பது தொடர்பான விவாதங்கள் கிளம்பியுள்ள நிலையில், விடுவிக்கப்பட்ட மீனவர்களின் வாக்குமூலங்கள் புலிகளுக்கும் கடத்தலுக்கும் தொடர்பில்லையென்பதை உறுதிப்படுத்துவதாகவுள்ளன. விடுதலைப் புலிகள் மீது பழிபோடுவதற்காக நடத்தப்பட்ட கடத்தல் நாடகம் இன்று அம்பலத்திற்கு வந்துவிட்டது. `இலங்கை கடற்படையே எம்மை கடத்தியது' என்று விடுவிக்கப்பட்ட மீனவச் சிறுவனான அனிஸ்தனின் வாக்குமூலமும் `தமிழக மீனவர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் அரசியல் நாடகமாடின' என்ற அகில இந்திய மீனவர் சங்கத்தின் குற்றச்சாட்டும் விடுவிக்கப்பட்ட மீனவர்களின் பேட்டிகளும் இராணுவ கட்டுப்பா…

  9. ஓக. 25 இல் பனங்காமம்பற்றில் பண்டாரவன்னியனின் 204 ஆம் ஆண்டு நினைவு நாள் [வியாழக்கிழமை, 23 ஓகஸ்ட் 2007, 18:07 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மாவீரன் பண்டாரவன்னியனின் 204 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு எதிர்வரும் ஓகஸ்ட் 25 ஆம் நாள் பனங்காமம்பற்றில் நடைபெறவுள்ளது. போர்த்துகேயர் மற்றும் ஒல்லாந்தர் ஆகிய ஐரோப்பாவின் இரண்டு அந்நிய சக்திகளுக்கு அடிபணியாது அவர்களின் ஆனையிறவு மற்றும் பூநகரிக்கோட்டைகளை தாக்கியழித்து தாய் மண்ணின் வீரத்தை அன்றே நிலைநாட்டிய கைலை வன்னியனின் ஆட்சிமையம் இருந்த மண் பனங்காமம்பற்று. அந்த மண்ணில் எதிர்வரும் சனிக்கிழமை (25.08.07) பண்டாரவன்னியனின் நினைவு நாள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. பனங்காமம்பற்றின் பாலிநகர் பொது விளையாட்டு மைதானத்தில்…

  10. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சுற்றாடலில் வழமைக்கு மாறாக இன்று அதிக எண்ணிக்கையான இராணுவத்தினரும் பொலிசாரும் காணப்பட்டார்கள். பல்கலைக்கழக வீதிகளான பலாலி வீதி, பிறவுன் வீதி ஆகிய இடங்களில் பொலிசாரும் இராணுவத்தினரும் நின்று சோதனைகளை மேற்கொண்டதுடன் பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கு தாம் பாதுகாப்பு வழங்குவதகத் தெரிவித்து துண்டப் பிரசுரங்களையும் வழங்கினார்கள்.[ :P ] இதன் காரணமாக பலத்த பதட்டமான நிலமை காணப்பட்டது http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  11. சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் இந்தமாதம் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். அரசசார்பற்ற நிறுவனம் ஒன்று ஒழுங்கு செய்துள்ள சிறப்புக் கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்கே இவர்கள் மூவரும் புதுடெல்லி செல்லவுள்ளனர். இந்தக் கருத்தரங்கில் முக்கிய உரை நிகழ்த்துவதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, கருத்தரங்கில் பங்கேற்கச் செல்லும் மூவரும், சிறிலங்காவின் அரசியல் நிலைமைகள் குறித்து இந்திய அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளனர். ஜெனிவா தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்ததை அடுத்து, …

  12. ஈழப் பிரச்சினையும் இந்தியாவும் இலங்கை பேரினவாத அரசினால் மீண்டும் தமிழ் மக்கள் வேட்டையாடத் தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் ஈழத்தமிழர் விடயத்தில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் தடுமாற்ற பிதற்றல்களாலும் தமிழ் மக்களை ஏமாற்றும் மத்திய அரசுடனான கடித அரசியல் கண்கட்டி வித்தைகளாலும் தமிழக மக்களே வெறுப்படைந்து போயுள்ளனர். எப்போதுமில்லாதவாறு தற்போது விடுதலைப் புலிகளுக்கெதிராக தமிழக அரசு எடுத்து வரும் `தேவையற்ற' பாதுகாப்பு ஏற்பாடுகள், சோதனை கெடுபிடிகள், தேடுதல்கள் என்பவற்றால் தமிழகத்தில் யுத்தம் நடைபெறுவது போன்ற நிலையே இங்கு காணப்படுகின்றது. இலங்கை கடற்படையினரால் தினமும் தமிழக மீனவர்கள் நடுக்கடலில் வைத்து கொன்றொழிக்கப்படுகின்றார்கள

  13. அண்ணன் செய்த மோசமான செயலால் தங்கை தற்கொலை சுன்னாகம் பொலிஸ் பிரிவில் சகோதரனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட 20 வயதுடைய இளம் யுவதி ஒருவர் மனவிரக்திக்கு உள்ளாகிய தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் பாவித்த மூத்த சகோதரன் தனது சகோதரியை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார். அதனால் விரக்தியடைந்த சகோதரி குரல் பதிவில் நடந்தவற்றை பதிவு செய்து நண்பிக்கு அனுப்பிவிட்டு தனது உயிரை மாய்த்துள்ளார். மூத்த சகோதரன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் எடுக்கப்பட்டுள்ளது. வாக்குமூலத்தில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ…

  14. விக்னேஸ்வரன் வடக்கையும் சம்பந்தன் கொழும்பையும் காப்பாற்றத் துடிக்கின்றனர் – காசியானந்தன்! Posted By: 0333on: June 19, 2017In: இலங்கைNo Comments Print Email வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழீழ மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு தன் கடமைகளைச் செய்துவருகின்றார் என இந்திய ஈழத் தமிழர் நட்புறவுக் கழகத்தின் தலைவர் காசியானந்தன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் அரசியல் குழப்பம் தொடர்பாக அவர் அண்மையில் அறிக்கையொன்றை விடுத்திருந்தார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தந்தை செல்வாவின் அறப்போராட்டத்தின் மூலமும், தலைவர் பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தின் மூலமும் தமிழீழ விடுதலைக்காக போராடிய பேராற்றல் இன்று உலகம்முழுவதும் பர…

  15. கேணல் ரமேஸின் படுகொலை நியாயமானது: கோத்தபாயவின் குழப்பமான கருத்துக்களால் படையதிகாரிகளுக்கு நெருக்கடி! தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் ரமேஸ் கைது செய்யப்பட்ட பின்னரே கொல்லப்பட்டதாக நுகேகொடவில் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளின் தலைவராக கேணல் ரமேஸ் செயற்பட்டவர் என்றும், அங்கு இடம்பெற்ற பெருமளவு கொலைகளுக்கு அவர் பின்னணியில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச, அவ்வகையில் அவரின் படுகொலை நியாயமானது எனக் கூறியுள்ளார். சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படம் போலியானது எனவும், பயிற்சி பெற்ற நடிகர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது …

    • 6 replies
    • 1.4k views
  16. இந்திய மத்திய அரசா? மலையாளிகள் அரசா? 1. என். பெர்னான்டஸ் -ஜனாதிபதியின் செயலாளர் 2. வி.கே.தாஸ் -ஜனாதிபதியின் தனிச் செயலாளர் 3. டி.கே.ஏ. நாயர் -பிரதமரின் முதன்மைச் செயலாளர் 4. என்.நாராயணன்-பிரதமரின் பிரதான ஆலோசகர் 5. பி.ஸ்ரீதரன்-நாடாளுமன்ற சபாநாயகரின் தனிச் செயலாளர் 6. கே.எம். சந்திரசேகர் -அமைச்சரவைச் செயலாளர் 7. ருத்ர கங்காதரன்- விவசாயத் துறைச் செயலாளர் 8. மாதவன் நம்பியார் -விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளர் 9. நிருபமா ராவ் -வெளியுறவுத் துறைச் செயலாளர் 10. சத்தியநாராயணன் தாஸ்-கனரகத் தொழில்துறைச் செயலாளர் 11. ஜி.கே.பிள்ளை -உள்துறைச் செயலாளர் 12. சுந்தரேசன் -பெட்ரோலியத் துறைச் செயலாளர் 13. கே.மோகன்தாஸ் -கப்பல் துறைச் செயலாளர் 14. பி.ஜ…

  17. அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடிபணியாது இலங்கை - அரசு ஆணித்தரம்.! ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தின் அழுத்தங்களுக்கு இலங்கை ஒருபோதும் அடிபணியமாட்டாது. ஜோ பைடன், தமது நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முதலில் கவனம் செலுத்த வேண்டும். அதைவிடுத்து பிற நாட்டு விடயங்களில் அவர் தலையிடக்கூடாது." - இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். 'இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என ஆராய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ள புதிய ஆணைக்குழுவால் அனைத்தும் முறையாக நடந்துவிடப்போவதில்லை. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகமும் மனித உரிமை விவகாரங்களில் இலங்க…

    • 6 replies
    • 1.4k views
  18. பிரித்தானியாவில் கடனட்டை மோசடிகளில் ஈடுபடும் தனி நபர்கள், அல்லது குழுக்கள், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவுடன், தண்டனையில் இருந்து தப்புவதற்காக, விடுதலைப் புலிகளின் தூண்டுதலில் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி வருகின்றனர். இவ்வாறான நபர்கள் தாமாக தவறு செய்கின்றனரா அல்லது, சிறீலங்கா போன்ற நாடுகளின் புலனாய்வுப் பிரிவினரின் தூண்டுதலில் செயற்படுகின்றனரா என்ற சந்தேகம் பிரித்தானிய காவல்துறையினர் மத்தியில் வலுப்பெற ஆரம்பித்துள்ளது. லீசெஸ்ரர்சையர் (Leicestershire) பகுதியில் பெற்றோல் நிரப்பு நிலையம் ஒன்றில் பணியாற்றிய 33 அகவையுடைய அப்துல் சமத் மொஹமட் றயிக் (Abdul Samad Mohamed Raik) என்ற முஸ்லீம் நபர், கடனட்டை மோசடியில் ஈடுபட்டதாக, பிரித்தானிய நீதிமன்றில் முன்னிறுத்த…

    • 5 replies
    • 1.4k views
  19. விசேட பாதுகாப்புக்கு மத்தியில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு விசேட பாதுகாப்புக்கு மத்தியில் எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். இதனையடுத்து, வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 22ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள…

  20. பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பெட்டிப்பாம்பு போல் அடங்கியுள்ளனர் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும், மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளருமான பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார். அட்டனில் இன்று (7) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது, ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றத்தை ஜனாதிபதி மீண்டும் கூட்டாவிட்டால் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என சுமந்திரன் கடந்தவாரம் வீரவசனம் பேசி, எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் உற்சாகப்படுத்தினார். …

  21. வடக்கில் ஒரு படைத்துறை வெற்றியை கொடுத்துவிட்டால் அது பல அனுகூலங்களை ஏற்படுத்தலாம் என்பது அரச தரப்பின் ஆவலாக உள்ளது. எனவே தான் மடுப்பகுதி நோக் கிய நகர்விற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடுப்பகுதியில் ஆரம்பித்த இந்த நகர்வை மேற்கொண்டு வரும் 57 ஆவது படையணியின் 1 ஆவது மற்றும் 2 ஆவது பிரிகேட்டுக்கள் மடுவுக்கு ஒரு கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளன. இந்த நிலையில் பாதுகாப்புக் கருதி மடு புனித தேவாலயத்தில் இருந்த மடுமாதா சிலை அங்கிருந்து தொடர்ந்து வாசிக்க.............................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_694.html

    • 1 reply
    • 1.4k views
  22. சுதந்திரம் ஜனநாயகம் மாற்றுக் கருத்து....சில கேள்விகள்: ரணகளமாய் மாறியுள்ள வன்னிப்பகுதியிலிருந்து வவுனியாவை நோக்கி மக்கள் சிறிது சிறிதாக இடம்பெயர ஆரம்பித்து விட்டனர். கிளஸ்ரர் குண்டுகளிலிருந்து வான் தாக்குதல்கள் எறிகணைத் தாக்குதல்கள் என பலவிதமான கொடூரத் தாக்குதல்களில் இன்றுடன் 800க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு 3000 வரையான மக்கள் காயமடைந்து யுத்தத்தின் அகோரத்தை தாங்க முடியாத மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி நகருகின்றார்கள். சர்வதேச மன்னிப்புச்சபை சர்வதேச மனித உரிமைகள் ஸ்தாபனங்கள் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச நாடுகள் என பல தரப்பினரும் மக்களை மனிதக் கேடயங்களாகப் பாவிக்காது புலிகள் அவர்களை விடுவிக்க வேண்டும் எனக் கோருகின்றனர். இருப்பினும் விடுத…

    • 6 replies
    • 1.4k views
  23. விக்னேஸ்வரன் தலைமையில் விசேட குழுவொன்று ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டும் – அனந்தி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் தலைமையில் விசேட குழு ஒன்று பங்குகொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த முன்னாள் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமது வழிகாட்டலின் கீழ் இயங்கும் குழு ஒன்றை உருவாக்கி ஐ.நா.வுக்கு அனுப்பி வைக்கவேண்டும். அவர்கள் தாயக தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள் மற்றும், தமிழக தமிழர்க…

    • 13 replies
    • 1.4k views
  24. கலைஞரின் குடுமி சும்மா ஆடாது!உதயன் ஆசிரியர் தலையங்கம் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மீண்டும் ஒரு தடவை சத்தமிட்டு இவ்விடயத்தில் தமது இருப்பை வெளிப்படுத்தியிருக்கின்றார் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி.இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க இலங்கை அரசு தவறுமானால் அதை தி.மு.க. வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இராது என மிரட் டல் விட்டிருக்கின்றார் அவர். இது எதிர்பார்க்கப்பட்ட ஒரு விவகாரம்தான். இனிமேல் இதையும் விட மேலும் தீவிரமாக அவர் எகிறிக் குதிப்பார் என்று எதிர்பார்க்கலாம். இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான கொடூர யுத்தம் கட்டவிழ்ந்து, பல்லாயிரக் கணக்கான அப்பாவித் தமிழர் கள் அநியாயமாகக் கொன்றொழிக்கப்பட்ட போதே அதைத் தடுக்க வக்கற்றவராக இருந்துகொண்டு பல் வேறு அரசியல…

  25. எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் நாள் நடைபெறவுள்ள சிறிலங்காவின் சுதந்திர நாள் விழாவில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கமாட்டார் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.