Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பொலநறுவைப்பகுதியில் நான்கு சிங்கள விவசாயிகள் சுட்டுக்கொலை பொலநறுவை மாவட்டம் திம்புல்லாகல பகுதியில் நிடான்வெலவில் இனம் தெரியாத ஆயுததாரிகளால் நான்கு சிங்கள விவசாயிகள் சுட்டுக்கொலை வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் மூவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்கள் மற்றயவர் காயம் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது இறந்துள்ளார் இதேவேளை சிறீலங்கா பாதுகாப்பு ஊடக மையம் விடுதலைப்புலிகளே இத்தாக்குதலை நிகழ்த்தியதாக குற்றம் சுமத்தியுள்ளது tamilwin.com

    • 1 reply
    • 930 views
  2. Jun 19, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / யாழ் குடாவில் இரும்புத்திரை தமிழர் தாயகத்தில் புலத்தின் செய்திகள் கிடைப்பதில்லை. மிகவும் இறுக்கமான தடைகள் போடப்பட்டுள்ளன. இரும்புத்திரைக்கு நிகரான தடுப்பு உபாயங்களை நிலை நிறுத்தி ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறியும் இராணுவத் தளபதி மகிந்த ஹத்துருசிங்கவும் இணைந்து வெளியுலகச் செய்திகள் உள்வருவதைத் தடுக்கின்றனர். புலத்தில் வாழும் தமிழுறவுகள் தாயகத்தின் விடுதலைக்காக எடுக்கும் தொடர் நடவடிக்கைகளும் போராட்டங்களும் வடக்கு கிழக்கிற்கு முழு அளவில் வந்து சேர்வதில்லை. மிகவும் நவீன தொழில் நுட்பக் கருவிகள் செய்தித் தடுப்பிற்காகப் பலாலி இராணுவ முகாமில் பொருத்தப்பட்டுள்ளன. இருட்டடிப்பு (Blac Kout) நன்கு திட்டமிட்டுச் செய்யப்படுவதை சுவிற்சாலா…

  3. அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நம்பிக்கைக் கீற்று 2018 ஒக்டோபர் 03 புதன்கிழமை அநுராபுரத்திலுள்ள எண்மருக்கும் புனர்வாழ்வு நேற்றைய சந்திப்பில் முடிவு எட்டப்பட்டது வழக்குகள் முடிவடைந்தால் புனர்வாழ்வு; பின் விடுதலை 55 பேரின் விடுதலை ஜனாதிபதியின் கையில் ஜனாதிபதிக்குக் கூட்டமைப்பு அழுத்தம் வழங்கும் அநுராதபுரத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளில் முதலில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த 8 பேரையும், வெவ்வேறு கட்டங்களில் புனர்வாழ்வுக்கு அனுப்பி, அவர்களை விடுதலை செய்வதற்கான சம்மதத்தை, சட்டமா அதிபர் நேற்று (02) வெளியிட்டாரென, அது தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, தமிழ் மிரருக்குத் தெரிவித்தார். இதன் மூலமாக, அரசியல்…

  4. Published By: DIGITAL DESK 3 14 JUL, 2023 | 03:58 PM வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு சட்ட ரீதியாக செல்லுங்கள். ஏமாற்று, மோசடிகாரர்களை நம்பி பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டாம் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வெளிநாட்டு வேலை வாய்ப்பில் அதிகளவான மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். வெளிநாடு செல்பவர்கள் சட்டரீதியாக செல்லாது, அங்கு சென்று பல இன்னல்களுக்கு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். அது தொடர்பில் நாம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துகிறோம். யாழ்…

  5. இத்தாலியில் புலிகள் என கைது செய்ய பட்ட 30பேரும் குற்றமற்றவர்கள் என விடுதலை – தமிழர்க்கு கிடைத்த முதல் வெற்றி .! Thursday, June 23, 2011, 20:57 உலகம், சிறீலங்கா இத்தாலியில் புலிகள் என கைது செய்யப்பட்டிருந்த 30 தமிழர்களும் குற்றமற்றவர்கள் என இன்று நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளிற்கு முன்னர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தனர் என குற்றம் சுமத்தப்பட்டு புலிகளின் உறுப்பினர்கள் என குறித்த 30 பேரும் கைது செய்யபட்டிருந்தனர். முப்பது தமிழர்களும் சற்றும் முன்னர் நீதிமன்றினால் குற்றமற்றவர்கள் என தீர்ப்பளித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இத்தாலிய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானத…

  6. நல்லாட்சியின் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்போம்: கூட்டமைப்பு தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாவிடின், நல்லாட்சி அரசாங்கம் முன்வைக்கும் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இன்று (புதன்கிழமை) சந்தித்தார். அரசியல் கைதிகளை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அரசியல் கைதிகள் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடி வருகின்றனர். அதுமாத்திரமின்றி அவர…

    • 1 reply
    • 338 views
  7. சிறீலங்கா அரசுக்கு உதவி செய்யக்கூடாது - நெதர்லாந்து தமிழர் மனித உரிமை அமைப்பு நெதர்லாந்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான தொழிற் கட்சியின் ஏற்பாட்டில் அபிவிருத்தி அடைந்துவரும் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கான அபிவிருத்தி தொடர்பான முக்கிய ஒன்றுகூடல் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தொடரில் நெதர்லாந்தின் தமிழர் மனித உரிமை அமைப்பின் தலைவர் இந்திரன் சின்னையா கலந்து கொண்டார். இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிறீலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், சிறீலங்கா அரசுக்கு எதுவித நிதி உதவிகளையும் நெதர்லாந்து அரசாங்கம் செய்யக்கூடாது எனக் கோரும் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது. இந்த மனுவை நெதர்லாந்தின் அபிவிருத்தி அம…

    • 0 replies
    • 569 views
  8. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை அரசாங்கமே வழங்க வேண்டுமே தவிர பாராளுமன்றம் வழங்க முடியாது. இது மஹிந்த சிந்தனையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கண்டி மாவட்ட ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். தீர்வு வழங்குவதற்கு பாராளுமன்றத் தெரிவுக் குழு அவசியமே இல்லையென்றும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் கருத்து தெவிக்கையில், 13 ஆவது திருத்தத்தை முன்னெடுப்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழு அவசியமில்லை. தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படுமென மஹிந்த சிந்தனை எதிர்கால இலக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் இதற்காக மக்கள் ஆணையும் கிடைத்தது. அத்தோடு அமைச்சர் திஸ்ஸ விதா…

  9. இலங்கை அரசாங்கம் சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை செய்து கொள்ள விருப்பம் கொண்டுள்ளதாக சீனாவின் விசேட பிரதிநிதி லியூ ஜியான்சோ தெரிவித்துள்ளார். இலங்கையின் தலைவர்களை சந்தித்த பின்னர் அவர் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கையின் புதிய அரசாங்கம், சீனாவின் திட்டங்களை மீளாய்வு செய்து அவற்றை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சீனாவின் விசேட பிரதிநிதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்துள்ளார். இந்த சந்திப்புக்களின் போது சீனாவின் நடவடிக்கைகளுக்கு இலங்கையில் தடைகள் இருப்பதாக தாம் கருதவில்லை என்று பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார். சீனாவை பொறுத்தவரை, இலங்கையில் அமைதியும் சமாதானமும் ஏற்பட வேண்டும் என்று வி…

  10. தேசிய மக்கள் சக்திக்கு தடை உத்தரவு கொழும்பில் பல முக்கிய இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தடை விதித்து தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. கோட்டை பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட விளக்கமளிப்பிற்கு அமைய கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி இன்று நண்பகல் 12.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை பின்வரும் இடங்களில் போராட்டங்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனாத…

    • 0 replies
    • 239 views
  11. செம்மணி புதைகுழி வழக்கு விசாரணையை யாழ்ப்பாணத்தில் நடத்த அனுமதிக்க வேண்டாம் செம்மணி புதைகுழிகள் தொடர்பான வழக்கு விசாரணையை யாழ்ப்பாணத்தில் நடத்த அனுமதிக்க வேண்டாமென்று கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமையும் நேற்று முன்தினம் புதன்கிழமையும் இராணுவத் தளபதியால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. செம்மணி படுகொலைகள் தொடர்பான வழக்கு விசாரணைகளை யாழ்ப்பாணம் உட்பட வடக்கு , கிழக்கில் நடத்த வேண்டாமென்றும் கோரி 19 தனித்தனி மனுக்களை தாக்கல் செய்ததுடன் அப்படுகொலைகள் தொடர்பான வழக்கு விசாரணைகளை அனுராதபுரத்துக்கு மாற்றுமாறும் இராணுவத் தளபதி கோரியுள்ளார். செம்மணியில் புதைகுழிகள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பாக தொடர…

  12. Sunday, July 3, 2011, 15:23உலகம், சிறீலங்கா இலங்கைக்கு எதிரான ஆரம்பநாள் பிரேரணை மீதான விவாதம் ஒன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடத்தப்படவுள்ளது. இதுதொடர்பான பிரேரணை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவாதம் எப்போது நடைபெறும் என்ற சரியான நாளை வெளியிட முடியாது என்று கூறியுள்ள கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஸ்கொட், இந்த விவாதம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பிரேரணை மீதான விவாதம் இலங்கையில் உள்ள அனைவருக்கும் அமைதியையும் நீதியையும் கொண்டு வரும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கைக்கு எதிரான ஆரம்பநாள் பிரேரணையைக் கொண்…

    • 2 replies
    • 846 views
  13. கோத்தா கறைபடுத்திய பாதுகாப்புச் செயலர் பதவி வேண்டாம் – சரத் பொன்சேகா FEB 11, 2015 | 6:45by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் கோத்தாபய ராஜபக்சவின் கறைப்படுத்தப்பட்ட பாதுகாப்புச் செயலர் பதவியைத் தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த போது, பாதுகாப்புச் செயலராகப் பதவியேற்பீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “நான் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு செல்வதற்கு இடமளிக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ஜெயந்த கோத்தாகொட விலகிக்கொள்ளாது போனால், உயர்நீதிமன்றத்துக்குச் செல்வேன். பகிரங்கம…

  14. வெசாக் தினங்களில் புலிகள் தாக்கலாமாம்! மக்களை எச்சரிக்கிறார் இராணுவப் பேச்சாளர் கொழும்பு,ஏப்.26 வெசாக் தினங்களில் புலிகள் பொதுமக்கள் மீது தாக் குதல் நடத்தக்கூடும் என்றும் இது தொடர்பில் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்கவேண்டும் என்றும் இராணு வப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க நேற்று எச்சரித்தார். புலிகள் கடந்த காலங்களில் பொதுமக்கள் மீது தாக் குதல்களை நடத்தியுள்ளனர். அதேபோல் புதுவருட நாட்களிலும் தாக்குதல் நடத்த முற்பட்டனர். மக்கள் விழிப்பாக இருந்ததனால் புலிக ளால் தாக்குதல் நடத்த முடியாமற்போனது. ஆனால் எதிர் வருகின்ற வெசாக் தினங்களில் மே மாதம் 1ஆம் 2ஆம் திகதி களில் கொழும்பில் மக்கள் அதிகமாக ஒன்றுகூடுவர். அவர்கள் மீது அநேகமாகப் புலிகள் தாக்குதல் நடத்த லாம். மக்கள் விழ…

    • 5 replies
    • 1.1k views
  15. [ வியாழக்கிழமை, 07 யூலை 2011, 03:20.30 AM GMT ] இலங்கையின் வடபகுதிக்கு வெளிநாட்டவர்கள் தடையின்றி செல்லமுடியும் என்று நேற்று முன்தினம் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்த நிலையில், நேற்றைய தினம் சென்ற வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: இலங்கையின் வடக்குக்கு வெளிநாட்டவர்கள் தடையின்றி செல்லமுடியும் என்று நேற்று முன்தினம் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தது. இந்தநிலையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் நேற்று வடபகுதிக்கு செய்தி சேகரிப்புக்காகச் சென்றனர். எனினும் அவர்களை வடபகுதிக்கு செல்லமுடியாது என்று வவுனியா சோதனைச் சாவடியில் வைத்து படையினர் தடுத்துள்ளனர். இதன…

  16. வந்தேறு குடிகள் சிங்களவர் என்பதை நிரூபிக்க மகாவம்சமே போதும்: சபா குகதாஸ் TamilsNorthern Province of Sri Lanka 8 மணி நேரம் முன் ஈழத் தமிழர்களைப் பார்த்து வந்தேறு குடிகள் என சொல்லும் சிங்கள இனவாதிகளுக்கு பதில் கொடுக்க மகாவம்சமே போதும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (27.08.2023) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், ஈழத் தமிழர்களைப் பார்த்து வந்தேறு குடிகள் என பித்தலாட்ட பொய்களை முன் வைக்கும் சிங்கள இனவாதிகளே, உங்கள் மகாவம்ச நூலை நன்றாக வாசித்துப் பாருங்கள் அதில் பல உருட்டுகள் இருந்தாலும் ஆறாம் அத்தியாயம் சொல்கிறது விஜயனுடைய …

    • 0 replies
    • 397 views
  17. சிறிலங்கா இன்னமும் பிரித்தானியாவின் கொலனி அல்ல: ஜே.வி.பி. சாடல் [திங்கட்கிழமை, 7 மே 2007, 14:41 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்காவை தனது கொலனித்துவ நாடாக பிரித்தானியா இன்னமும் கருதிக் கொண்டிருக்கிறது என்று ஜே.வி.பி. சாடியுள்ளது. ஜே.வி.பி.யின் மத்திய குழுக்கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சிறிலங்கா அரசாங்கம், நோர்வே அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய முத்தரப்பும் இணைந்த உச்சி மாநாட்டை லண்டன் நகரில் பிரித்தானிய அரசாங்கம் நடத்துவதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். அதேபோல் தமிழீழ விடுதலைப் புலிகளை பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அழைப்பது குறித்து பிரித்தானிய அதி…

    • 8 replies
    • 1.8k views
  18. தமிழ் மக்களை கடந்தவைகளை மறந்து, புதிய விடயங்களுக்கு பழக்கப்படுத்திக் கொள்ளுமாறு இந்தியா கோரியுள்ளதாம். யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டிந்த இந்திய உதவி உயர்ஸ்தானிகர் விக்ரம் மிஷ்ரா நேற்று இதனை தெரிவித்துள்ளார் என தென்னிலங்கை ஊடகம் ஒன்று கூறியுள்ளது. கடந்த காலத்தை நினைத்து, தமிழ் மக்கள் எதிர்காலத்தை இழந்து வருவதாக அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளாராம். . இதற்கிடையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பும், அரசாங்கமும் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.அத்துடன், இது தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக் குழு ஒன்றை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமையையும் சுட்டிக்காட்டியுள்ளாராம். . மிஸ்ரா அவர்களே இந்த கருத்தை ஏன் யாழ்ப்பாணத்தில் பொத…

    • 8 replies
    • 932 views
  19. யாழ்ப்பாணமும் செல்கிறார் ஐ.நா உயர் பிரதிநிதி FEB 27, 2015 | 1:20by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவுக்கு நாளை பயணம் மேற்கொள்ளவுள்ள, ஐ.நா பொதுச்செயலரின் அரசியல் விவகாரங்களுக்கான உயர் அதிகாரியான ஜெப்ரி பெல்ட்மன் யாழ்ப்பாணத்துக்கும் பயணம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாள் பயணமாக நாளை சிறிலங்கா வரவுள்ள அவர் கொழும்பில் மட்டுமே பேச்சுக்களை நடத்துவார் என்று ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் நேற்று முன்தினம் தகவல் வெளியிட்டிருந்தார். எனினும், தற்போது ஜெப்ரி பெல்ட்மன், யாழ்ப்பாணமும், செல்வார் என்று, ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். ஐ.நா விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டதற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் பேரணி ஒன்று நடத்தப்பட்டதன்…

  20. பாம்புடன் இருப்பதைவிட வண்ணாத்துப்பூச்சியுடன் இருப்பதே சிறந்தது – சரத் பொன்சேகா பாம்புடன் இருப்பதைவிட வண்ணாத்துப்பூச்சியுடன் இருப்பதே சிறந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மூன்றரை வருடங்கள் வண்ணாத்துப்பூச்சிகளுடன் அரசாங்கத்தை முன்னெடுத்த ஜனாதிபதி, அரசாங்கத்தில் இருந்தவர்களை வண்ணாத்துப்பூச்சிகள் என மேடையில் குறிப்பிட்டுள்ளார். மாகந்துரையில் மதுஷ்க என்ற ஒருவர் இருந்தார். இன்று பிரபல தலைவர் ஒருவர் அவர்களுடன் கதைத்து அரச தரப…

  21. அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு ரூ.300 கட்டணம் அறவிடப்படும் _ 7/19/2011 4:35:39 PM Share விரைவில் திறக்கப்படவிருக்கும் கொட்டாவ - காலி அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு ஒரு தடவைக்கு ரூ.300 கட்டணம் அறிவிடப்படும் என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் நிர்மல கொத்தலாவல தெரிவித்துள்ளார். இதற்கான கட்டணங்களை அறவிடுவதற்கான நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதோடு, கொட்டாவ முதல் காலி, பின்னதுவ வரையான வீதி எதிர்வரும் மாதத்தில் திறக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீதியினூடாக ஆகக் குறைந்த வேகமாக 60 கி.மீ வேகத்திலும், ஆகக் கூடியதாக 120 கி.மீ வேகத்திலும் பயணிக்கலாம் எனவும் முச்சக்கர வண்டிகளும், மோட்டார் சைக்கிள்களும் ப…

  22. வடக்கின் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக நேற்றுவரை 3 லட்சத்து 96 ஆயிரம் வாக்காளர் அட்டைகள் விநியோகம் news இன்று இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக வட பகுதியில் 3 லட்சத்து 96 ஆயிரத்து 358 வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள் இன்று மாலை 4 மணிவரையும் வாக்காளர் அட்டை விநியோகிக்கும் அஞ்சல் நிலையங்களுக்கு சென்று அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம். யாழ்ப்பாணம் பிராந்தியம் மற்றும் வவுனியா பிராந்திய அஞ்சல் அத்தியட்சகர்கள் நேற்றுக் காலை இவ்வாறு தெரிவித்தனர்.வட பகுதியில் ஒத்திவைக்கப்பட்ட 20 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இன்று இடம் பெறவுள்ளது. யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் நடைபெறவுள்ள 16 உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக …

  23. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இன்று மத்திய சுகாதார அமைச்சினால் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நடமாடும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு என வர்ணிக்கப்படும் பென்ஸ் ரக அதிநவீன நோயாளர் காவுவண்டி ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது , அண்மையில் மத்திய சுகாதார அமைச்சு ஒரு தொகுதி அதி நவீன நோயாளர் காவுவண்டிகளை இலங்கையில் உள்ள வைத்தியசாலைகளுக்குப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை மேற்கொண்டிருந்தது. இதன்பிரகாரம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உட்பட வடமாகாண வைத்தியசாலைகள் சிலவும் இந்த நோயாளர் காவுவண்டிகளைப் பெற்றிருந்தன. எனினும் வடக்கில் உள்ள பிரதான பொது வைத்தியசா…

  24. மகிந்த ராஜபக்ச தரப்பினரை நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோற்கடிப்பதற்கு உதவிய- ஒக்டோபர் 26 ம் திகதிக்கு பின்னர் ஜனநாயகத்திற்கான நிலைப்பாட்டில் தடுமாற்றமின்றி காணப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை இலக்குவைக்கும் நடவடிக்கைகளை மகிந்தராஜபக்சவிற்கு ஆதரவான சமூக ஊடகங்கள் முன்னெடுத்துள்ளன என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகரசபை உறுப்பினரும் ஸ்ரீலங்கன் எயர்லைன்சில் பணியாற்றிய பின்னர் நாமல்ராஜபக்சவின் உதவியுடன் ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றியவருமான செனானி சமரநாயக்க தனது டுவிட்டர் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை இலக்குவைத்து கருத்துக்களை பதிவு செய்கின்றார் என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளார். …

  25. இலங்கையுடன் கடலில் ஒருங்கிணைந்த ரோந்து நடவடிக்கை மேற்கொள்ள இந்தியா ஆர்வம் தெரிவித்துள்ளது. [Tuesday May 29 2007 12:31:02 PM GMT] [bbc.com] தமிழக முதல்வர் கருணாநிதியை செவ்வாய்க்கிழமை காலை புதுடில்லியில் சந்தித்துப் பேசிய இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இத்தகவலைத் தெரிவித்தார். கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும், அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணன், இலங்கையுடன் கூட்டு ரோந்து மேற்கொள்ள வாய்ப்பு இல்லை என்றும், ஒருங்கிணைந்த ரோந்துப்பணியில் ஈடுபட முடியும் என்றும் தெரிவித்தார். அதற்கு இலங்கையின் கருத்தையும் அறிந்துகொள்ள வே…

    • 12 replies
    • 2.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.