Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஆரோக்யா நல்வாழ்வு மையங்களின் இரண்டாம் கட்டம் ஆரம்பம் ; இவ்வருடம் 250 நல்வாழ்வு மையங்கள் நிறுவப்படும் - அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ 18 Jan, 2026 | 11:43 AM (செ.சுபதர்ஷனி) ஆரோக்யா நல்வாழ்வு மையங்களின் முன்னோடித் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் கட்டம் வரும் ஜனவரி 24ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இவ்வருடத்துக்குள் 250 மையங்களையும், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் ஆரோக்யா மையங்களை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளதாகச் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி ஆகியோர் நேற்று (17) கண்டி அஸ்கிரி மகா விகாரையில் அஸ்கிரி பீ…

  2. (இவர் இன்னுமே மகிந்தவ நம்புறாரா? இல்ல நல்லா நடிக்கிறாரா?) அட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அரசாங்கத்தை விட்டு விலகுவன் எண்டு வெருட்டி இருக்கிறார். இது உலக அதிசயம் எண்டு சில பேர் சொல்லுயினம். ஏணெடால் மனுசன் அரசாங்கத்தோட எப்பிடி ஒட்டிக் கொண்டு இருக்கிறார் எண்டு இந்த அகிலமும் அறியும். பிறகு எப்பிடி? இப்ப கொஞ்ச நாளாய் மகிந்த வளக்கிற நாய்க்குட்டியள் அவரைப் பாத்தே குலைச்சுக் கொண்டு நிக்குதுகள். விமல் வீரவன்சவும் சம்பிக்கவும் அரசாங்கத்த விட்டு எப்ப விலகுறது எண்டு கணக்கு போடுதாய் கதை அடிபடுது. சம்பிக்க மகிந்தவ எச்சரித்துக் கொண்டிருந்தார். இப்ப விமலும் தொடங்கிட்டார். கொலை, கொள்ளை எண்டு எல்லா அக்கிரமங்களுக்கும் மகிந்தவுக்கு முண்டு குடுத்தவையளுக்கு இப்ப என்ன பிரச்சினை எ…

    • 0 replies
    • 645 views
  3. ஆர்­னோல்ட் வந்­தால் முன்­னணி எதி­ர்க்­கும்!! ஆர்­னோல்ட் வந்­தால் முன்­னணி எதி­ர்க்­கும்!! யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் மேய­ராக ஆர்­னோல்ட்­டின் பெயர் முன்­மொ­ழி­யப் பட்­டால், தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி அதை எதிர்த்து, தமது கட்சி சார்­பில் மேயர் ஒரு­வ­ரின் பெயரை முன்­மொ­ழி­யும் என்று தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன. யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யில் எந்­த­வொரு கட்­சிக்­கும் பெரும்­பான்மை இல்லை. கூடிய ஆச­னங்­களை கூட்­ட­மைப்புப் பெற்­றுக…

  4. ஆர்.எஸ்.எஸ். அறிக்கை குறித்து இந்து இளைஞர் பேரவை தலைவர் யோகேஸ்வரன் கவலை தெரிவிப்பு அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்க கூடாது என பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவு இந்துமத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இந்தியா அரசாங்கத்தை வலியுறுத்துவதாக கூறும் செய்தி கேட்டு மிகுந்த கவலை அடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். அத்துடன், கிழக்கு இந்து ஒன்றியத் தலைவரும், இலங்கை இந்து பேரவையின் உபதலைவரும், விஷ்வ ஹிந்து பரிசத்தின் அரசியல் பிரதிநிதியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் அவசரமாக தமது அறிக்கையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமைப்பீடத்திற்கு வெளியிட்டுள்ளார். அவ்வ…

  5. மோடி படை பெரியது. அதன் ஆர்.எஸ்.எஸ். தளபதிகளில் முக்கியமானவர் சேஷாத்ரி சாரி. இவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரபூர்வ ஆங்கில இதழான ‘ஆர்கனைசர்’-ன் முன்னாள் ஆசிரியர். பா.ஜ.க-வின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருக்கும் மும்பைவாழ் தமிழர். ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியிலிருந்து… பா.ஜ.க-வின் வெற்றியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பங்கைப் பற்றிச் சொல்லுங்களேன்? ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கையும் அமைப்புரீதியிலான பலமும்தான் இதில் முக்கியப் பங்குவகித்தன. கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்கும்படி சொல்வதில்லை. அதேபோல், பொதுநல அமைப்பான ஆர்.எஸ்.எஸ்., நாட்டின் நலன் காக்கும் கட்சிக்கு வாக்களிக்கும்படி மக்களிடம் கேட்டுக்கொண்டதை விட அதிகமாக எதுவும் செ…

  6. ஆர்.நட­ரா­ஜ­னுக்­கான பிரி­வு ­ப­சார நிகழ்­வுக்கு 41,565 ரூபா செலவு!! யாழ்ப்­பாணத்­தில் கட­மை­யாற்­றிய இந்­திய துணைத்­தூ­து­வர் ஆர்.நட­ரா­ஜ­னுக்கு வடக்கு மாகாண சபை ஏற்­பாடு செய்­தி­ருந்த பிரிவு உப­சார நிகழ்­வுக்கு 41 ஆயி­ரத்து 565 ரூபாய் செல­வ­ளிக்­கப்­பட்­டுள்­ளது. யாழ்ப்­பா­ணத்­தில் இந்­திய துணைத் தூது­வ­ராக இருந்த நட­ரா­ஜன் இங்­கி­ருந்து டெல்­லிக்கு இட­மாற்­றம் செய்­யப்­பட்டு சென்­றுள்­ளார். யாழ்ப்­பா­ணத்தை விட்­டுச்­சென்ற அவ­ருக்கு வடக்கு மாகாண சபை பிரிவு உப­சார நிகழ்­வினை ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. அந்த நிகழ்­வில் அவ­ருக்கு மாகாண சபை­யின் சார்­பாக நினை­வுச் சின்­ன­மும் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. வடக்கு மாகாண சபை ஏற்­பாடு செய்­தி­ருந்த …

  7. ஆர்.பி.ஜி ரக ஷெல்கள் மீட்பு எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சி, கண்டாவளை சுண்டிக்குளம் காட்டுப் பகுதியிலிருந்து ஆர்.பி.ஜ ரக ஷெல்கள் நான்கை பொலிஸார் நேற்று (30) மீட்டுள்ளதுடன் நீதவானின் உத்தரவுக்கமைய அவற்றை செயலிழக்கச் செய்துள்ளனர். மேற்படி பகுதிக்கு விறகு வெட்டச் சென்றவர்கள், பொலிஸாருக்கு வழங்கிய தகவலை தொடர்ந்தே இவை மீட்கப்பட்டுள்ளன. - See more at: http://www.tamilmirror.lk/175989/ஆர-ப-ஜ-ரக-ஷ-ல-கள-ம-ட-ப-#sthash.tPytccAX.dpuf

  8. இலங்கையில் பெற்றோலிய பொருட்களை இறக்குமதி செய்தல், சேமித்தல், விநியோகம் செய்தல் மற்றும் விற்பனை செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தில் அரசாங்கமும் RM Parks Incம் கையெழுத்திட்டுள்ளன. அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளை அடுத்து, இலங்கையில் பெற்றோலியப் பொருட்களை விற்பனை செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தம் ஒன்றிற்காக ஷெல் நிறுவனத்துடன் இணைந்து இலங்கை அரசாங்கத்திற்கும் RM Parks Inc.க்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் கைச்சாத்திடப்பட்டது. அரசாங்கம் ஆர்வத்தை வெளிப்படுத்துமாறு அழைப்பு விடுத்ததையடுத்து, இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்க ஏன…

  9. Published by Rajeeban on 2022-06-16 14:56:39 இந்தியாவின் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இலங்கை பிரதமரை சந்தித்தார் என தெரிவித்துள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் அவர் யாரை பிரதிநிதித்துவம் செய்தார் என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதானி குழுமத்திற்கு புதுப்பித்தக்க வலுசக்தி திட்டம் வழங்கப்பட்டுள்ளமை குறித்து இலங்கையில் உருவாகியுள்ள சர்ச்சைகளின் மத்தியில் கொழும்பிற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுப்பினர் ராம் மாதவ் விஜயம் மேற்கொண்டுள்ளமை பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்திய அரசாங்கத்தில் உத்தியோபகபூர்வ பதவிகள் எதனையும் வகிக்காத ராம்மாதவ் இலங்கை பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார். அவர…

  10. இன்று (14) நள்ளிரவு விண்கல் மழையை அவதானிக்க முடியும் என ஆர்தர் சி கிளார்க் மையம் அறிவித்துள்ளது. பைதான் 3200 சிறுகோளில் இருந்து கழிவுகள் பூமியை கடந்து செல்வதால் இது நிகழ்கிறது என்று கூறப்படுகிறது. இதன்படி, பைதான் 3200 சிறுகோளின் கழிவுகள் பூமியின் வளிமண்டலத்தில் மோதிய பிறகு இந்த விண்கல் மழையை அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/284637

  11. "சண்டே லீடர்" வார ஏட்டின் ஊடகவியலாளர் ஆர்தர் வாமணனை குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் விசாரணை என்ற பெயரில் தடுத்து வைத்திருப்பதற்கு அனைத்துலக ஊடகவியலாளர் சம்மேளனம் வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.5k views
  12. ஆர்னோல்ட் மீண்டும் போட்டியிடுவார் December 29, 2020 யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிக்கப்பட்டதனால் முதல்வர் பதவியை இழந்த இம்மானுவேல் ஆர்னோல்ட் அந்தப் பதவிக்காக மீண்டும் போட்டியிடுவார் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா அறிவித்துள்ளார். யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் பதவிக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் வகையில் வடமாகாண உள்ளூராட்சி சபை ஆணையாளர் தலைமையில் நாளை தெரிவு இடம்பெறவுள்ளது. இந்த நிலையிலேயே இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் சார்பில் இம்மானுவேல் ஆனல்ட் முதல்வர் பதவிக்கு போட்டியிடுவார் என்று கட்சியின் தலைவர் அறிவித்துள்ளார். #இம்மானுவேல்_ஆர்னோல்ட் #யாழ்ப்பாணம்_மாநகரசபை #பாதீடு #…

  13. ஆர்பரின் அதிருப்தியால் ஏற்படக்கூடிய பின்னடைவை சீர்படுத்த தீவிர முயற்சி *ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் அமைச்சர் சமரசிங்க சந்திப்பு டிட்டோகுகன் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உயர் ஸ்தானிகர் லூயிஸ் ஆர்பர் இலங்கை விஜயத்தின் இறுதியில், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அரசாங்கத்தின் நடவடிக்கை போதாதென அதிருப்தி தெரிவித்து சென்றுள்ள நிலையில், அரசாங்கம் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திடம் தனது தரப்பு நிலைப்பாடுகளை எடுத்துக் கூறும் முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறது. இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பெல்ஜியத்தின் தலை…

  14. இலண்டன் போல் பகுதியில் முற்றுகைப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கும் ஈழத்தமிழர்கள் மகிந்தரின் கொடும்பாவிக்கு மரண ஊர்வலம் ஒன்றை நிகழ்த்தி வந்து பறையொலி எழுப்பி கண்டன முழக்கம் எழுப்பியவாறு கொடுங்கோலன் மகிந்தரின் கொடும்பாவியை போல் மால் வீதிகள் ஊடாக கயிற்றால் கட்டியிழுத்தவாறு ஈழத்தமிழர்கள் நகர்ந்து சென்று பின்னர் மகிந்தரின் ஒரு கொடும்பாவி மற்றும் இலங்கை தேசியக் கோடியை எரித்துள்ளனர். மகிந்தரை இலண்டனை விட்டி விரட்டியடிக்கும் ஓர்மத்துடன் இப்போராட்டம் நடைபெறுவதாக எமது தாய் தமிழ் செய்தியாளர் அறியத் தந்துள்ளார். http://thaaitamil.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE…

    • 1 reply
    • 920 views
  15. சிறிலங்கா படையினர் ஏவிய ஆர்பிஜி எறிகணை ஒன்று இளம் பெண் ஒருவரின் காலில் துளைத்து வெடிக்காதிருந்த நிலையில் குறித்த ஆர்பிஜி பாதுகாப்பாக செயலிழக்கப்பட்டு ஆர்பிஜியுடன் பாதிக்கப்பட்ட காலும் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  16. சிறிலங்கா படையினர் ஏவிய ஆர்பிஜி எறிகணை ஒன்று இளம் பெண் ஒருவரின் காலில் துளைத்து வெடிக்காதிருந்த நிலையில் குறித்த ஆர்பிஜி பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யப்பட்டு ஆர்பிஜியுடன் பாதிக்கப்பட்ட காலும் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 397 views
  17. ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடத்தப்படின் எந்த நடவடிக்கைக்கும் அரசு தயங்காது - கெஹெலிய வீரகேசரி நாளேடு 7ஃ9ஃ2008 7:59:32 Pஆ - விடுதலைப் புலிகள் தெற்கில் ஊடுருவி அப்பாவிப் பொதுமக்களுக்கு எதிராக அழிவுகளை விளைவிக்க எந்தவிதமான சந்தர்ப்பங்களையும் அரசாங்கம் வழங்கமாட்டாது. அப்பாவி மக்களைப் பாதுகாப்பதற்கு எடுக்க வேண்டிய அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என்று தேசிய பாதுகாப்பிற்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில் தெரிவித்ததாவது: வாழ்க்கைச் செலவிற்கு நிவாரணம் கோரி முன்னெடுக்கப்படுவதாக கூறப்படும் இ…

  18. ஆர்ப்பாட்ட பேரணியை... கலைப்பதற்காக, பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம். அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர். கொழும்பு – காலி வீதியில் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்திற்கு அருகில் இன்று மாலை இவ்வாறு கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக, கொழும்பு கோட்டை பிரதேசத்தின் பல்வேறு வீதிகளிலும் உள்நுழைய, மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய யோர்க் வீதி, மற்றும் ஜனாதிபதி மாவத்தை ஆகிய வீதிகளில் பிரவேசிப்பதற்கும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்…

  19. ஆர்ப்பாட்டகாரர்களது மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள் கழிவுவாய்க்காலிருந்தும் மீட்பு யாழ். பொது நூலகத்திற்கு முன்னாலுள்ள கழிவு வாய்க்காலுக்குள் இருந்து மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டிகள் யாழ்ப்பாணப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. யாழ்.நீதிமன்ற வளாகத்தில் கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையினை அடுத்து பொலிஸாரும் அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையிலிருந்து தப்பிக்க மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளை கழிவு வாய்க்காலுக்குள் போட்டுவிட்டு ஆர்ப்பாட்டகாரர்கள் தப்பியோடியுள்ளனர். பூங்குடுதீவில் கூட்டு வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட சமபவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அந்த கொலைக்கு நீதி கோரியும் கடந்த புதன்கிழமை யாழில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற…

  20. ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்கு தனி­யான இடம் – பிர­தமர் ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ் ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­ப­டு­வோரை அடக்­க­மாட்டோம். ஆர்ப்­பாட்­டங் களை செய்­வ­தற்கு தனி­யான இட­ மொன்றை அமைக்­க­வேண்­டு­மென பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க சபையில் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று சனிக்­கி­ழமை ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொது எதி­ரணி ஆத­ரவு உறுப்­பி­ன­ரான தினேஷ் குண­வர்­தன, தம் மைச் சந்­திக்க வரும் மக்­களை தடுத்து நிறுத்தி நீர்த் ­தாரைப் பிர­யோ­கங்­களை மேற்­கொண்­ட­தோடு, கண்ணீர்ப் புகைக் குண்­டு­களும் அடிக்­கப்­பட்­டுள்­ளன எனக் குற்றம் சாட்­டினார். அச்­ச­ம­யத் தில் எழுந்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம…

  21. ஆர்ப்பாட்டக்காரர்களை படமெடுத்த புலனாய்வாளர்கள் -எம்.றொசாந்த் அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு மற்றும் வடமாகாண பெண்கள் மாற்றத்துக்கான பரிந்துரை செய்யும் வலையமைப்பு ஆகியன இணைந்து பரமேஸ்வரா சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை (08) நடத்திய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களை புலனாய்வாளர்கள் தனித்தனியாக புகைப்படம் எடுத்தனர். அத்துடன், அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களையும் அவர்கள் புகைப்படம் எடுத்தனர். இவர்களின் வழமைக்கு மாறான இவ்வாறான செயற்பாட்டால் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அச்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirror.lk/167694/%E0%AE%86%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%…

    • 3 replies
    • 543 views
  22. ஆர்ப்பாட்டக்காரர்களை வேட்டையாடும், ஊடக சுதந்திரத்தை முடக்கும் அரசிற்கு எவ்வாறு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு கிடைக்கும் ? - சஜித் By T. SARANYA 27 AUG, 2022 | 03:41 PM (எம்.மனோசித்ரா) நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி கூறுகின்றார். ஒரு புறம் ஆர்ப்பாட்டக்காரர்களை வேட்டையாடிக் கொண்டு, மறுபுறம் ஊடகங்களுக்கு எதிரான அடக்குமுறைகளைப் பிரயோகித்துக் கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு சர்வதேசத்தின் உதவிகள் கிடைக்கப் பெறுவது சந்தேகத்திற்குரியது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவல…

  23. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் – தேசபந்துவிடம், இன்று காலை ஒரு மணிவரை 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் திகதி மைனா கோ கம மற்றும் கோட்டா கோ கம ஆர்ப்பாட்டங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை 4 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஆஜர்படுத்தப்பட்ட அவர், இன்று அதிகாலை ஒரு மணியளவில் அங்கிருந்து வெளியேறினார். மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்குத…

  24. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குலை கண்டித்து நாமல் மற்றும் மங்கள டுவிட்டர் பதிவு அமெரிக்க தூதரகத்திற்கு அருகிலும், லிப்டன் சுற்று வட்டத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொவிட் 19 வைரஸை கட்டுப்படுத்த பொலிஸ் திணைக்களத்தில் ஆற்றப்பட்ட சேசைகள் இவ்வாறு ஒரு சில பொலிஸாரின் செயற்பாடுகளால் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார். ஆகவே குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் …

    • 4 replies
    • 568 views
  25. ஆர்ப்பாட்டக்கார்கள் மீது நீர்ப்பிரயோகம் (கே .லாவண்யா) வேலையில்லா பட்டதாரிகள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப்பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர். கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்ல முற்பட்டபோதே பொலிஸார் கண்ணீர் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். http://www.virakesari.lk/article/33228

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.