ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
ஹம்பாந்தோட்டையில் போராட்டம் நடத்தப்பட்டதனால் உறவுகளுக்கு பாதிப்பு கிடையாது – சீனா ஹம்பாந்தோட்டை முதலீட்டு திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டதனால் இரு தரப்பு உறவுகளை பாதிக்காது என இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் கலாச்சாரப் பிரிவு பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். எவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டாலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுவாகவே காணப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் ராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகி 60 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன. http://globaltamilnews.net/archives/15009
-
- 1 reply
- 187 views
-
-
ஆர்ப்பாட்டங்களால் சுற்றுலாப் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது - வெளிநாட்டலுவல்கள் அமைச்சு (எம்.மனோசித்ரா) இலங்கையில் இடம்பெறும் சமீபத்திய அமைதியான போராட்டங்கள் மூலம் சுற்றுலா பயணிகள் அல்லது சுற்றுலா தலங்கள் இலக்கு வைக்கப்படவில்லை. இலங்கைக்கு வருகை தரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் நாடு முழுவதும் சுதந்திரமாக பயணிக்க முடியும் என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு வெள்ளிக்கிழமை (8) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : இலங்கை தொடர்பில் கடந்த 6 ஆம் திகதி அமெரிக்கா வெளியிட்டுள்ள பயண வழிகாட்டல்களை மீளாய்வு செய்வதில் கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்…
-
- 0 replies
- 106 views
-
-
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை- சரத் வீரசேகரவின் கருத்து குறித்து ஆசிரிய தொழிற்சங்கள் கடும் சீற்றம் – இராணுவமயப்படுத்தும் முயற்சி என குற்றச்சாட்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளமை குறித்து ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளன. அமைச்சரின் கருத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான எங்கள் உரிமைக்கான அச்சுறுத்தல் என தெரிவித்துள்ள ஆசிரிய தொழிற்சங்கங்கள் இராணுவமயப்படுத்தல் குறித்த ஆர்வத்தை அமைச்சர் வெளிப்படுத்தியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளன. அமைச்சரின் அறிக்…
-
- 0 replies
- 229 views
-
-
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும்போது... பொதுச் சொத்துக்களுக்கு, சேதம் விளைவிப்பதைத் தவிர்க்கவும் – பாதுகாப்புச் செயலாளர் அமைதியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும்போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதைத் தவிர்க்குமாறு இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன பொதுமக்களை வலியுறுத்தினார். அத்தோடு, வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அவர் தொலைக்காட்சி அறிக்கையொன்றில் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். அமைதியாக இருக்கும் என்றும் மக்களின் ஜனநாயக உரிமைகளை வெளிப்படுத்துவதாகவும் கூறி சில போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டாலும், இரண்டு குழுக்கள் இந்த போராட்டங்களை நடத்துவதை அவதானிக்க முடிகிறது என்றும் பா…
-
- 0 replies
- 89 views
-
-
ஆர்ப்பாட்டங்களில்.. சிறுவர்கள் பங்கேற்பதை தடுக்குமாறு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை வலியுறுத்து. போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்கள் பங்கேற்பதை தடுக்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களை வலியுறுத்தியுள்ளது. சமீபகாலமாக நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்கள் கலந்துகொண்டதை அவதானித்த பின்னரே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 1991 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திட்டுள்ளதால், குழந்தைகளின் அதிகபட்ச பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதோடு, விபத்துக்கள் அல்லது உடல் அல்லது உளவியல் பாதிப்புகளைத் தடுப்பதற்கும் அது உறுதிபூண்ட…
-
- 0 replies
- 104 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குழுக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், தமக்கு மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு சுவிட்ஸர்லாந்து அதிகாரிகளிடம் ஜெனீவாவிலுள்ள, ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர தூதரகம் கோரியுள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைவரான விஸ்வநாதன் ருத்ரகுமார் தலைமையிலான எல்.ரி.ரி.ஈ. செயற்பாட்டாளர்கள் குழுவொன்று பெப்ரவரி 27 ஆம் திகதி லண்டனிலிருந்து ஜெனீவாவுக்கு வரவுள்ளதாக இலங்கைத் தூதரகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அத்துடன் நெடியவன் தலைமையிலான மற்றொரு குழு மார்ச் 7 ஆம் திகதி பெல்ஜியத்திலிருந்து ஜெனீவாவுக்கு செல்லவுள…
-
- 1 reply
- 478 views
-
-
ஆர்ப்பாட்டங்களுக்கு மல்லாகம் நீதிமன்றமும் தடைவிதிப்பு ஆர்ப்பாட்டங்கள் , ஊர்வலங்கள் , நடைபவனிகள் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மல்லாகம் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சுன்னாகம் நகர்ப்பகுதியில் போராட்டம் ஒன்றினை நேற்று நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையிலேயே நீதிமன்றத்தினால் தடை உத்தரவ பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமாதானத்திற்கு சீர்குலைவு , மக்களுக்கு குழப்பம் ஏற்படும் என சுட்டிக்காட்டி சுன்னாகம் பொலிஸாரால் மல்லாகம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு நீதிமன்றத்தினால் இந்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் 14 நாள்களுக்கு எதுவித போராட்டங்களையும் மேற்கொள்ள முடியாது என்றும் அறிவித்துள்ளது. இதனையடுத்து போராட்டமும் நிறுத்தப்பட்டமை குறி…
-
- 0 replies
- 178 views
-
-
ஆர்ப்பாட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஐநா கண்டனம்- இலங்கை மக்களுடன் ஆக்கபூர்வமான வெளிப்படையான பேச்சுவார்த்தைகளில் அரசாங்கம் ஈடுபடவேண்டும என வேண்டுகோள் இலங்கையில் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கைகளிற்கு ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். ஆர்ப்பாட்டங்களின் போது இலங்கை அரசாங்கம் ஒன்றுகூடுவதற்கான வெளிப்படுத்துவதற்கான உரிமையை அடிப்படை உரிமைகளை உறுதி செய்யவேண்டும் எனவும் ஐநா நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். MaryLawlor சமீபத்தில் அவசரகாலநிலை பிரகடனம் செய்யப்பட்டது சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டமை …
-
- 4 replies
- 475 views
-
-
( எம்.எப்.எம்.பஸீர்) ஜனாதிபதி கோட்டாபய ராஜாபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்துக்கு எதிராக நாளை ( 9) முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்குமாறு, இன்று ( 😎 கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன் வைக்கப்பட்ட பொலிஸாரின் மூன்று கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. கொழும்பு பிரதான நீதிவான் நந்தன அமரசிங்க, மேலதிக நீதிவான்களான பண்டார இளங்கசிங்க மற்றும் ரி.என்.எல். மஹவத்த ஆகிய நீதிவான்களே பொலிஸாரின் குறித்த கோரிக்கைகளை நிராகரித்தனர். அனைத்து பல்கலைக் கழக மாணவர்கள் ஒன்றியம், இன்று (8), நாளை ( 9) ஆம் திகதிகளில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கும் நிலையில், அவர்களுக்கு கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல பிரதான வீதிகளில…
-
- 0 replies
- 206 views
-
-
ஆர்ப்பாட்டங்களை, கலைக்க... துப்பாக்கிகளை, பயன்படுத்த மாட்டோம்: ஆணைக்குழுவில் பொலிஸ்மா அதிபர் உறுதியளிப்பு. பொதுமக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின்போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள தான் அறிவுறுத்தல் வழங்கவில்லை என பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். ரம்புக்கனை சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக பொலிஸ்மா அதிபர் மற்றும் பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நேற்று ஆணைக்குழுவில் முன்னிலையாகினர். எதிர்காலத்தில் ஆர்ப்பாட்டங்களை கலைக்க துப்பாக்கிகளை பயன்படுத்த மாட்டோம் என பொலிஸார் உறுதியளித்துள்ளதாக மனித உரிம…
-
- 1 reply
- 215 views
-
-
ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்திய கண்ணீர்ப்புகைக் குண்டுகள் காலாவதியானவையா ? - பொலிஸார் விளக்கம் Published By: DIGITAL DESK 5 11 MAR, 2023 | 12:18 PM (எம்.மனோசித்ரா) காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டுகள் செயலிழந்தவையாகவும் , செறிவு குறைந்தவையாகவுமே காணப்படும். அவற்றைக் கொண்டு ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த முடியாது. சில தரப்பினரால் தெரிவிக்கப்படுவதைப் போன்று கடந்த வாரங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கு பிரயோகிக்கப்பட்ட கண்ணீர்ப்புகைக் குண்டுகள் காலாவதியானவையல்ல என்று பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். கடந்த வாரம் கொழும்பிலு…
-
- 4 replies
- 713 views
- 1 follower
-
-
ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு தடையுத்தரவு பொதுநலவாய நாடுகள் தலைவர்களின் மாநாட்டை முன்னிட்டு கொழும்பு நகரில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த குறித்த தடையுத்தரவு இன்றும் நாளையும் விதிக்கப்பட்டுள்ளது. http://www.tbclondon.com/2013/11/15/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5/
-
- 1 reply
- 493 views
-
-
ஆர்ப்பாட்டத்தின் எதிரொலி : காணாமல் போனோரின் உறவினர்களும் கூட்டமைப்பின் விசேட கூட்டத்தில் பங்கேற்பு! ஆர்பாட்டத்தினைத் தொடர்ந்து காணாமல்போனோரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூட்டமைப்பின் சந்திப்பு இடம்பெறும் மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேசிய அரசாங்கத்தினால் புதிய அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அதில் உள்ளடக்கப்பட வேண்டிய தமிழர் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து ஆராயும் கூட்டமொன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இர…
-
- 1 reply
- 496 views
-
-
ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் மஹிந்த குடும்பம் (எம்.ஆர்.எம்.வஸீம்) அம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டத்துக்கு பின்னால் மஹிந்த குடும்பமும் கூட்டு எதிர்க்கட்சியுமே இருந்தன. அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குமாரில் அதிகமானவர் போலி காவியுடை அணிந்தவர்களாகும் என பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், ஜனவரி 8ஆரம்பிக்கப்பட்ட கூட்டு அரசாங்கம் தொடர்ந்து முன் செல்வதை பொறுத்துக்கொள்ள முடியாமலேயே அர…
-
- 0 replies
- 223 views
-
-
பிரிட்டனில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களைத் தடுப்பதற்கு பிரித்தானிய சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் தவறிவிட்டனர் என்ற குற்றச்சாட்டு குறித்து கருத்து கேட்டபோது, ஆர்ப்பாட்டம் செய்வதற்கு தனது பிரஜைகளுக்குள்ள உரிமையை பிரிட்டன் மதிப்பதாக பிரித்தானிய உயர் ஸ்தானிகராலய பேச்சாளர் தெரிவித்துள்ளார். ‘ஐக்கிய இராச்சிய பிரஜைகளின் ஆர்ப்பாட்டத்திற்கான சட்டபூர்வமான உரிமையை நாம் மதிக்கிறோம். ஆனால், இது பேச்சு சுதந்திரத்திற்கான உரிமையுடன் சமநிலையாக கையாளப்பட வேண்டும்’ என பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பேச்சாளர் சாரா மேன் கூறினார். பொதுநலவாய வர்த்தக பேரவையின் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராபஜபக்ஷ ஆற்றவிருந்த உரை இரத்துச் செய்யப்பட்டமை குறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகர…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களின்... கோரிக்கைக்கு, செவிசாய்க்க வேண்டும் – நாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல், அவர்கள் என்ன கூறுகின்றார்கள் என்பதை கண்டறிய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார். இதேவேளை ஜனாதிபதியை வீட்டுக்குப் போகச் சொல்கிறார்களே, அப்போது பிரதமரும் வீட்டுக்குப் போக வேண்டுமா? என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய அவர் “இது இன்று வந்தவை அல்ல, ஜே.ஆரை கொன்று விடுவோம் என்று பலகையை அடித்தார்கள். இதற்கு குழப்பமடையாமல் அவர்கள் ஏன் அப்படி கூறுகிறார்கள் என்பது தொடர்பில் கண்டறிய வேண்டுவதோடு, தலை வலி இருப்…
-
- 1 reply
- 313 views
-
-
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு, எச்சரிக்கை விடுத்தது... அரசாங்கம்! ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை வித்துள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். https://athavannews.com/2022/1274489
-
- 0 replies
- 112 views
-
-
முல்லைத்தீவில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் மீது கழிவு எண்ணெய் மற்றும் சாணம் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இத்தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் அச்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, மாவட்டத்தில் அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நில ஆக்கிரமிப்பைக் கண்டித்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்த இக்கவனவீர்ப்புப் போராட்டம் 12 மணிக்கு முல்லைத்தீவு உதவி அரசாங்க அதிபர் பணிமனைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது. இச்சந்தர்ப்பத்திலேயே ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்றியவர்கள்…
-
- 0 replies
- 542 views
-
-
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட யாழ்.முஸ்லிம்களை சந்தித்தார் ஐ.நா. ஆணையாளர்! யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் நேற்று யாழ். முஸ்லிம்களை சந்தித்துள்ளார். நல்லூர் ஆலயத்திற்கு சென்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம், ஆலய முன்றலில் சுலோகங்களை தாங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட யாழ். முஸ்லிம் மக்கள் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர். இதன்போது தாம் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டமை தொடர்பாகவும் போர்க்காலத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களது விபரங்களை ஆணையாளரிடம் கையளித்துள்ளனர். இதேவேளை, வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் குறித்தும் ஆணைய…
-
- 1 reply
- 265 views
-
-
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார் தேசிய மக்கள் சக்தியின் நிவித்திகல பிரதேசசபை வேட்பாளர் நிமல் அமரசிறி என்பவரே உயிரிழந்துள்ளார் ஜேவிபியின் தலைமை செயலாளர் டில்வின் சில்வா இதனை உறுதி செய்துள்ளதுடன் தனது ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டுள்ளார். ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக பெரும் இழப்பை ஒருவர் செலுத்தவேண்டி நேர்ந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக அளவுக்கதிகமான பலத்தை பயன்படுத்திய அரசாங்கம் இந்த மரணத்திற்கு பொறுப்பேற்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளா ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் மரணம் | V…
-
- 0 replies
- 352 views
-
-
சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இலண்டனுக்கு விஜயம் செய்திருந்த போது ஹீத்துரு விமான நிலையத்தில் தமிழ் மக்களால் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன கலந்து கொண்டதாக இலண்டனில் வாழ்கின்ற தமிழ் பெண் ஊடகவியலாளர் ஒருவரே தெரிவித்ததாக கொழும்பு வட்டாரங்களில் இருந்து தெரிய வருகின்றது. பிரித்தானியாவுக்கான சிறிலங்காத் தூதரகத்தில் கடந்த 2ஆம் திகதி சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நடத்தப்பட்ட அவசர கூட்டத்தில் தமிழின் முன்னணி எழுத்தாளர் எனவும், பெண்ணிலைவாதி எனவும் தன்னைத் தானே கூறிக் கொள்ளும் இப் பெண்மணியும் விசேட அழைப்பின் பேரில் கலந்து கொண்டுள்ளார். வன்னி போருக்குப் பின் சிறிலங்கா படைத்துறை அமைச்சுடன் தற்…
-
- 29 replies
- 2.8k views
-
-
Published By: Digital Desk 5 11 Feb, 2023 | 04:19 PM யாழ்ப்பாணம் மாநகரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கும் சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி சுகாஷ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த போராட்டத்துக்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து பொலிஸார் தடை ஏற்படுத்தினர். அதனையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதனால் அடக்குமுறையைப் பயன்படுத்த பொலிஸார் தடை ஏற்படுத்தியதுடன் சிலரை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையம் முன்பாக இன்று (11) …
-
- 3 replies
- 567 views
-
-
பொலிசாருக்கெதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் இன்று மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தெரியவருவதாவது, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மருதனார்மடத்தில் அமைந்துள்ள நுண்கலைப்பீடத்தில் இன்று காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தினர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்கள் இனம் தெரியாத 15 பேர் கொண்ட குழுவால் நேற்று முன்தினம் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டமையைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் மீது பொலிசார் நடவடிக்கை எடுக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈட…
-
- 0 replies
- 383 views
-
-
ஆர்ப்பாட்டத்துக்காக யாழ். சென்றவர்கள் சிறிலங்கா படையினரால் வவுனியாவில் தடுத்து நிறுத்தம் வடக்கில் கடத்தல், காணாமல் போகுதல் போன்ற சம்பவங்களுக்கு எதிராக யாழப்பாணத்தில் இன்று செவ்வாய்கிழமை நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காகத் தெற்கிலிருந்து சென்றவர்களை வவுனியா இரட்டைப் பெரியகுளத்தில் வைத்து சிறிலங்கா படையினர் தடுத்து நிறுத்தி சோதனைக்கு உள்ளாக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் வைத்து கடந்த மாதம் கடத்தப்பட்ட மக்கள் போராட்டக்குழு உறுப்பினர்களான குகன் மற்றும் முருகானந்தன் ஆகியோரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று யாழ். நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக மக்கள் போராட்ட இயக்கம் மற்றும் காணாமல் போனோரைத் தேடியறியும் குழு…
-
- 3 replies
- 732 views
-
-
ஆர்ப்பாட்டத்தை கைவிட்டார் ஆறுமுகன் தொண்டமான் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்கவை இடமாற்றம் செய்யக் கோரி மஸ்கெலியா அப்கட் பிரதான வீதியை மறித்து செய்யப்பட்ட வீதி மறியல் போராட்டம் தற்பொழுது நிறைவுக்கு வந்துள்ளது. நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.காவின் தலைவரும், பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் கலந்து கொண்ட இந்த வீதி மறியல் போராட்டம் இ.தொ.காவின் ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்டது. கட்சி சார்பாக தமது அரசாங்க தொழிலை துஷ்பிரயோகம் செய்வதாக இ.தொ.கா.வின் ஆதரவாளர்கள் கொடுத்த புகாருக்கு அமைவாகவே இந்த வீதி மறியல் போராட்டம் இன்று மாலை 6 மணியளவில் சுமார் 2 மணி நேரமாக பொலிஸ் நிலையத்…
-
- 0 replies
- 277 views
-