ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142884 topics in this forum
-
ஆஸி அரசாங்கம் புகலிடக் கோரிக்கையாளர்களின் உரிமைகளை மதிப்பதில்லை – ட்ரவர் க்ரான்ட் 29 அக்டோபர் 2013 அவுஸ்திரேலிய அரசாங்கம் புகலிடக் கோரிக்கையாளர்களின் உரிமைகளை மதிப்பதில்லை என அந்நாட்டு புகலிடச் செயற்பாட்டுக் குழுவின் உறுப்பினர் ட்ரவர் க்ரான்ட் தெரிவித்துள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்களின் உரிமைகளை மதிக்க வேண்டுமேன அண்மையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் வலியுறுத்தியிருந்தது. எனினும், பிரதமர் டோனி அப்போட் தலைமையிலான புதிய அரசாங்கம் புகலிடக் கோரிக்கையாளர்களின் அடிப்படை உரிமைகளை உதாசீனம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்கள் கால வரையறையின்றி தடுத்து வைக்கப்படுவதன் மூலம் உள மற்றும் உடல் ரீதியான பாதிப்புக்கள் ஏற்ப…
-
- 0 replies
- 392 views
-
-
ஆஸ்திரேலியாவின் வட மேற்குக் கடலில் மூழ்கிய படகில் பயணித்த 12 இலங்கைத் தமிழர்கள் உயிரிழந்துள்ளது உறுதியாகியுள்ளது. இதில் ஒருவரின் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. ஏனைய 11 பேரின் உடல்கள் இதுவரை கிடைக்கவில்லை. படகு விபத்திலிருந்து மீட்கப்பட்ட 27 பேர் கிறிஸ்துமஸ் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஓஷன் வைகிங் என்ற இந்தப் படகில் வந்தவர்கள் இந்தோனேஷியாவில் தங்கியிருந்த இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட அகதிகள் ஆவர். கடலில் மூழ்கிப் போனவர்களைத் தேடும் பணியில் ஆஸ்திரேலிய விமானப்படையும், மீட்புப் படையினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், அகதிகள் விவகாரம் குறித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன், ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். …
-
- 0 replies
- 686 views
-
-
ஈழத்தமிழர் என சந்தேகிக்கப்படும் 32 பேர் கொண்ட படகொன்று நேற்று மாலையளவில் அவுஸ்திரேலிய நிலப்பரப்பை அண்மித்துள்ளது. எவ்வாறாயினும், குறித்த சட்டவிரோத குடியேறிகளைக் கொண்ட படகில் இருந்தவர்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு மூன்று தினங்களுக்கு அவர்களை வேறு நாடொன்றுக்கு அனுப்பநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலை, அவுஸ்திரேலியாவின் குடிவரவுத.துறை அமைச்சர் கிறிஸ் போவென் தெரிவித்துள்ளார். அது எந்த நாடு என்பதை தெரிவிக்காத அமைச்சர், இது தொடர்பில் மலேசியாவுடன், வலய மட்ட இணக்கப்பாடு இருப்பதாக தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவிற்குள் வந்த அகதி அந்தஸ்து கோருவோரை விசாரிப்பதற்காக பிறிதொரு நாட்டுக்கு அனுப்புவது இதுவே முதன் முறையாகும், மலேசியாவுட…
-
- 0 replies
- 895 views
-
-
ஆஸி செல்லும் அகதிகள் நேர்மையற்றவர்களாம் – திஸ்ஸர சமரசிங்க கண்டுபிடிப்பு! — 11/04/2013 at 11:10 pm | no comments அவுஸ்திரேலியா செல்கின்ற அதிகமான இலங்கை அகதிகள் பொருளாதார அகதிகளே தவிர, நேர்மையான அகதிகள் இல்லை என்று அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திஸ்ஸர சமரசிங்க தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை அவுஸ்திரேலியா வருகின்ற அகதிகளின் படகுகளை திருப்பி அனுப்பினால், இலங்கை அதனை வரவேற்றுகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சிறந்த வாழ்க்கைச் சூழல் காணப்படுகின்ற போதும், இந்த அகதிகள் அவுஸ்திரேலியா நோக்கி வருவதே இதற்கான காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள் http://tamilleader.com/?p=10123
-
- 0 replies
- 280 views
-
-
ஆஸி செல்வதற்காக சிறுநீரகங்களை விற்கும் இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் செல்வதற்காக இலங்கை அகதிகள், தமது சிறுநீரகங்களைவிற்பனை செய்துவருவதாக தகவல்கள் வெளியா கியுள்ளன. அவுஸ்திரேலியாவின் நியூஸ்கோப் என்ற செய்திசேவை, இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. கடந்த 3 வருடங்களாக தாம் மேற்கொண்ட ஆய்வின்படி இந்த தகவல்கள் வெளியாகியுள்ளதாகஅந்த சேவை குறிப்பிட்டுள்ளது.அவுஸ்திரேலியாவில் உள்ள அகதிகளின் ஆர்வலரான சாமுவேல் சந்திரஹாசன், இது தொட ர்பில்கூறும்போது, கடந்த மூன்று வருடங்களில் சுமர் 500 இலங்கை அகதிகள், 3000 டொலர்கள்என்ற விலைகளில், அவுஸ்திரேலியாவுக்கான தமது படகு பயணங்களுக்காக சிறுந…
-
- 0 replies
- 307 views
-
-
சென்னை சேத்துப்பட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கை தொழிலதிபரின் மனைவியும், 2 மகள்களும் தீப்பிடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இலங்கை தொழிலதிபரும் அவருடைய இன்னொரு மகளும் பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சென்னை சேத்துப்பட்டு ஸ்பர்டாங் சாலையில் உள்ள லாமக் அவென்யூவில், ராயல் என்கிளேவ் என்ற பெயரில் புதிதாக 3 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு உள்ளது. இந்தக் குடியிருப்பில் 7 வீடுகள் இருக்கின்றன. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் பெங்களூருவில் வசிக்கிறார். இந்தக் குடியிருப்பில் உள்ள வீடுகள் மிகவும் ஆடம்பரமானவை ஆகும். ஏழு வீடுகளில் 4 வீடுகளுக்கு மட்டும் மாதம் ரூ.50 ஆயிரம் வாடகை கொடுத்து 4 குடும்பத்தினர் வ…
-
- 1 reply
- 869 views
-
-
அவுஸ்திரேலிய படகுப் பயணத்திற்கு எதிராக நட்சத்திர கிரிக்கட் வீரர்களான முத்தையா முரளீதரன் மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.புகலிடம் கோரி சட்ட விரோதமான முறையில் ஆயிரக் கணக்கான இலங்கையாகள் படகு மூலம் அவுஸ்திரேலியா சென்றடைகின்றனர். படகுப் பயணத்தின் ஆபத்துக்களை விபரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட விவரணச் சித்திரத்தில் குறித்த கிரிக்கட் நட்சத்திரங்கள் தோன்றியுள்ளனர்.ஆங்கிலம், தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் இந்த விவரணச் சித்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களிடம் குடும்ப உறுப்பினர்கள் சிக்கித் தவிப்பதனை ஊக்குவிக்க வேண்டாம் என முரளீதரன் மற்றும் மாலிங்க ஆகியோர், அவுஸ்திரேலியா வாழ் இலங்கையர்களிடம் கோரியுள்ளனர். பலவந்தமான…
-
- 3 replies
- 657 views
-
-
கான்பெரா: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களை தொடர்ந்து தற்போது இலங்கை மாணவர்களும் இனவெறி தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்கள். சமீபகாலமாக ஆஸ்திரேலியாவில் படித்து வரும் இந்திய மாணவர்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியர்களை தாக்கிய சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ருத், இந்திய மாணவர்கள் அமைதியாக இருக்க வேண்டும். பழிவாங்கும் நோக்கத்தில் செயல்பட கூடாது என எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் நேற்று வடக்கு கான்பெரா பகுதியில் வசித்து வந்து இலங்கை மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று இலங்கை மாணவர்கள் தங்கியிருந்த வீட்டுக்கு சென்று ஜன்னலை அடித்து நொற…
-
- 2 replies
- 1.2k views
-
-
[size=3] [/size] ஆஸி. அனுப்புவதாகக் கூறி இலங்கைத் தமிழர்களிடம் பண மோசடி செய்த 7 பேர் கைது [size=4] தமிழகத்தில் அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களை கடலூர் துறைமுகத்தில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு அழைத்துச் செல்ல முயன்ற முகவர் உள்ளிட்ட ஏழு பேரை பொலிசார் கைது செய்தனர். கடலூர் துறைமுகத்திலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற தமிழக முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் 28 பேரை கடந்த 27ம் திகதி இரவு "க்யூ´ பிரிவு பொலிசார் கைது செய்தனர். விசாரணையில், பிடிபட்டவர்களில் 18 பேர் அகதிகளாக பதிவு செய்து முகாம்களில் தங்கியுள்ளவர்கள் என்பதும் மற்ற 10 பேர் பதிவு செய்யாத அகதிகள் என்பதும் தெரியவந்தது. இவர்க…
-
- 0 replies
- 353 views
-
-
[size=5]ஆஸி. இலங்கை இடையே முறுகல்[/size] [size=4]இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகள் படையெடுப்பதைத் தடுக்கவில்லை என்று இருநாடுகளும் மாறிமாறிக் குற்றஞ்சாட்டி வருவதால் இருதரப்புக்கும் இடையில் மோதல் போக்கு உருவாகியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு ஆள்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதில் இலங்கைக் கடற்படை தோல்வி யடைந்துள்ளதாக இலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவர் றொபின் முடி, இலங்கைக் கடற்படைத் தளபதியைச் சந்தித்து குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த புதன்கிழமை இலங்கைக் கடற்படைத் தலைமையகத்தில் நடை பெற்ற அவசர சந்திப்பு ஒன்றிலேயே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்கவிடம், அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அத்துடன் படகுகளில் அகதிகள் ஆஸ்திரேலியா செல்வதை இலங்கைக…
-
- 4 replies
- 834 views
-
-
ஆஸி. ஊடக குற்றச்சாட்டுக்கு ஜனாதிபதி மறுப்பு : நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா அதிபருக்கு பணிப்புரை அவுஸ்திரேலிய செய்தி இணையத்தளத்தில் வெளியான குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்ட மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மைத்திரிபால சிறிசேன 2009ஆம் ஆண்டு விவசாய மற்றும் கமத்தொழில் சேவைகள் அமைச்சராக பணியாற்றியபோது, அவரது செயற்குழுவின் உறுப்பினர் ஒருவர் அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றுடன் ஊழல் மோசடிகளில் ஈடுப்பட்டதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று (Sydney morning Herald) செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், அவ்வாறான நடவடிக்கைகளுக்கு தான் சம்பந்தப்படவோ ஒத்துழைப்பு வழங்கவோ இல்லையென்றும், தனது அரசியல் வாழ்க…
-
- 0 replies
- 293 views
-
-
ஆஸி. கடற்படை கப்பல் கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை, 02 ஜூன் 2013 08:38 0 COMMENTS அவுஸ்திரேலியா கடற்படைக் சொந்தமான கப்பல் 'ஹமஸ்ட் டூவும்பா' எனும் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நல்லெண்ண நோக்கத்தின் அடிப்படையிலேயே குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 118 மீற்றர் நீளமும் 3600 டொன் நிறையும் கொண்ட குறித்த கப்பலில் 192 கடற்படையினர் இருப்பதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை இலங்கைக்கு வருதந்துள்ள கப்பல் எதிர்வரும் நான்காம் திகதிவரை கொழும்பு துறைமுகத்தில் தரித்துநிற்கும் என்றும் கடற்படையினர் அறிவித்துள்ளனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/69275-2013-06-02-03-12-26.html
-
- 0 replies
- 376 views
-
-
அவுஸ்திரேலிய ஓஷியானிக் வைக்கிங் கப்பலில் இருந்த 78 இலங்கைத் தமிழர்களில் எஞ்சியிருந்த 13 பேரையும் மீள்குடியேறலுக்காக ஏற்றுக் கொள்ள நியூசிலாந்து அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியக் கப்பலான ஓஷியானிக் வைக்கிங் கப்பல் மூலம் இந்த குடியேறிகள் காப்பாற்றப்பட்டனர். இந்நிலையில், குறித்த 78 பேரில் ஏற்கனவே 50க்கும் மேற்பட்டோர் அவுஸ்திரேலியாவிலும் கனடாவிலும், குடியேற்றப்பட்டுள்ளனர். எஞ்சியிருந்த 13 பேருக்கே நியூசிலாந்து குடியேற்ற அனுமதியை வழங்கியுள்ளது. அவுஸ்திரேலியா பிரதமருக்கும் நியூஸிலாந்து பிரதமருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து இந்த இணக்கத்தை நியூஸிலாந்து வெளியிட்டுள்ளது. http://www.var…
-
- 2 replies
- 718 views
-
-
பாலியல் குற்றவாளியாக காணப்பட்டுள்ள இலங்கையர் ஒருவருக்கு அவுஸ்திரேலிய அரசு மில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்களை நஷ்டஈடாக வழங்கவுள்ளது. சட்டத்துக்கு புறம்பான வகையில் குடிவரவு தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டார் என்பதற்காகவே இவருக்கு நஷ்டஈடு வழங்கப்பட உள்ளது. இவரின் பெயர் பெர்னாண்டோ. வயது 50. அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசித்து வந்தவர். நீதிமன்ற உத்தரவுக்கு அமைய 1203 நாட்கள் குடிவரவு தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டார். இவரின் தரப்பு நியாயத்தை நீதிமன்றம் செவிமடுக்க தவறி இருந்தது. 2003 ஆம் ஆண்டுக்கும் 2007 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட நாட்களில் இச்சிறை வைப்பு இடம்பெற்று இருந்தது. வெளியில் வந்த இவர் சட்டத்துக்கு புறம்பாகவும், தவறாகவும் சிறை வைக்கப்பட்டமையை ஆட்சேபி…
-
- 1 reply
- 878 views
-
-
ஆஸி. சென்ற மற்றுமொரு படகைக் காணவில்லை எனத் தகவல் வீரகேசரி இணையம் 11/3/2009 5:26:20 PM - இலங்கை அகதிகளை ஏற்றிச் சென்ற மற்றும் ஒரு படகு அவுஸ்ரேலியாவின் கொக்கோஸ் தீவுக்கு அருகில் காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 59 பேருடன் சென்ற இந்தப் படகுடன் வெளித்தொடர்புகள் துண்டிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக் கிழமை நீரில் முழ்கிய 40 பேருடன் சென்ற படகிற்கு பின்னால் இந்தப் படகு சென்றதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்தத் தகவல் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
-
- 0 replies
- 582 views
-
-
அகதிகளை ஏற்றிச் சென்ற மற்றும் ஒரு படகு அவுஸ்ரேலியாவின் கொக்கோஸ் தீவுக்கு அருகில் காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 59 பேருடன் சென்ற இந்தப் படகுடன் வெளித்தொடர்புகள் துண்டிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக் கிழமை நீரில் முழ்கிய 39 பேருடன் சென்ற படகிற்கு பின்னால் இந்தப் படகு சென்றதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்தத் தகவல் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இதற்கு முன்னதாக.... இலங்கையர் அடங்கலாக புகலிடம் கோருவோர் என நம்பப்படும் 39 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற சட்டவிரோத படகு ஒன்று கடந்த ஞாயிற்றுக் கிழமை அவுஸ்திரேலியாவின் வடமேற்குக் கடற்பரப்பில் மூழ்கியதில் அதில் பயணித்தவர்களில் 22 பே…
-
- 0 replies
- 631 views
-
-
ஆஸி. செல்ல முற்பட்ட 17 பேரும் காலி பொலிஸார் வசம் சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட நிலையில், கைதுசெய்யப்பட்ட இலங்கையர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 17 இலங்கையர்கள் இவ்வாறு கைதாகியுள்ளதாக, கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் கடந்த முதலாம் திகதி நீர்கொழும்பு பகுதியில் இருந்து படகுகள் மூலம் வௌியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து கடற்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் படி, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=77705
-
- 0 replies
- 266 views
-
-
அவுஸ்திரேலியாவுக்கு அகதி அந்தஸ்த்து கோரி சென்று நௌரு தீவுகளுக்கு மாற்றப்படும் அகதிகளுக்கு பொழுதுபோக்கு வசதிகளை செய்து கொடுக்க அவுஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி நௌரு தீவுக்குச் செல்வோருக்கு தொலைக்காட்சி, திரைப்படம், கணினி விளையாட்டுகள், இணைய வசதி, வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகள் மற்றும் கிரிக்கெட் உபகரணங்கள் என்பவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் முகாம்களில் உள்ளவர்களுக்கு இசை பயிற்சி வகுப்பு, ஆங்கில பயிற்சி வகுப்பு, கலை வகுப்பு போன்றவை நடாத்தப்படுவதாக நௌரு முகாமில் உள்ள இராணுவ அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். நௌரு முகாம் அகதிகளின் நாளாந்த வேலை, உணவு உண்பது நித்திரை கொள்வது, வகுப்புக்களுக்குச் செல்வது, கிரிக்கெட், கரப்பந்தாட்டம் விளையாடு…
-
- 1 reply
- 454 views
-
-
அவுஸ்திரேலியாவுக்குச் செல்லுமுகமாக 70 அகதிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்று கிறிஸ்மஸ் தீவுகளின் அருகில் மூழ்கியதில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். நீரில் மிதந்த 9 சடலங்களை சனிக்கிழமை பகல் வேளையில் அவதானித்த அதிகாரிகள் தேடுதலை ஆரம்பித்தனர். இந்த அகதிகள் படகின் வருகையினை எச்.எம்.எஸ். எனும் படகு உறுதி செய்துள்ளது. நீரில் மூழ்கிய படகானது கடந்த வெள்ளிக்கிழமை கிறிஸ்மஸ் தீவினை நோக்கி பயணித்ததாகத் தெரியவருகிறது. இதேவேளை, மூன்று விமானங்கள், எச்.எம்.எஸ். எனும் படகு மற்றும் இரண்டு வர்த்தக கப்பல்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இப்பிரதேசத்தில் இடம்பெற்ற இரண்டாம் படகு விபத்து இதுவாகும். கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற படகு விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்தனர். மேலும் கட…
-
- 0 replies
- 406 views
-
-
153 பேருடன் படகு தடுத்துவைக்கப்பட்டுள்ளதை ஆஸ்திரேலியா முதற்தடவையாக ஒப்புக்கொண்டுள்ளது (கோப்பு படம்) ஆஸ்திரேலிய அதிகாரிகளால் கடலில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த தஞ்சக் கோரிக்கையாளர்கள் 153 பேரையும் இலங்கைக்கு நாடுகடத்துவதாக இருந்தால் அவர்களின் வழக்கறிஞர்களுக்கு 72 மணிநேரத்துக்கு முன்னர் எழுத்துமூலம் அறிவிப்பதாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் உடன்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்தும் நடத்துவது தொடர்பான நீதிமன்ற ஆலோசனை வரும் வெள்ளியன்று நடக்கவுள்ளது. 153 இலங்கையருடன் ஆஸ்திரேலியா நோக்கி வந்த படகினை இடைநடுவில் கடலில் தடுத்து வைத்திருக்கின்ற தகவலை ஆஸ்திரேலிய அதிகாரிகள் முதற்தடவையாக உறுதிப்படுத்தியுள்ளனர். இதேவேளை, இன்னொரு இலங்கைப் படகில…
-
- 0 replies
- 412 views
-
-
இலங்கையிலிருந்து படகொன்றில் அவுஸ்திரேலியாவை நோக்கிப் பயணித்த இலங்கையைச் சேர்ந்த சுமார் 85 புகலிட கோரிக்கையாளர்களை இந்தோனேசிய துறைமுக பொலிஸார் தடுத்து மீட்டுள்ளனர். இவர்கள் பயணித்த படகு எரிபொருள், உணவு மற்றும் நீர் பற்றாக்குறை காரணமாக பனாயிட்டான் தீவில், இடைநடுவில் நின்ற போதே துறைமுக பொலிஸார் இவர்களை மீட்டுள்ளனர். இவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி இலங்கையிலிருந்து பயணத்தை ஆரம்பித்துள்ளனர். மீட்கப்பட்டவர்களில் 15 பெண்களும் 18 குழந்தைகளும் அடங்குவர். இவர்களில் பல குழந்தைகள் சுகயீனமுற்றிருந்ததாகவும், பலர் பல நாட்கள் ஒழுங்கான உணவின்றி தவித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இப்பயணத்தின் போது ஒரு பெண் மற்றும் ஆண் உட்பட இருவர் மரணமடைந்துமுள்ளனர். …
-
- 3 replies
- 622 views
-
-
அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார் எதிர்வரும் 14ம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கை - அவுஸ்திரேலியாவுக்கு இடையில் வர்த்தக, சுற்றுலா உறவுகளை மேம்படுத்துவது ஆட்கமத்தலை கட்டுப்படுத்துவதும் இவரது விஜயத்தின் நோக்கமென தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் முதலாக தெற்காசிய வலயத்திற்கு விஜயம் செய்யும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார், இலங்கையில் மூன்று நாட்கள் தங்கியிருப்பார் என அவரது ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடந்த 12 மாதங்களில் இலங்கை 69 ஆட்கடத்தல் சம்பவங்களை கட்டுப்படுத்தியுள்ளதாகவும் அதன்மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் நுழையவிருந்த 2900 பேர் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே அவுஸ்திரேலிய வெளிவிவகா…
-
- 0 replies
- 277 views
-
-
ஆஸி.அதிகாரிகள் எம்மை கடுமையாக நடத்தினர் – கடலில் தடுக்கப்பட்ட அகதிகள் குற்றச்சாட்டு! இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நட்டஈடு கோர உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள், நட்டஈடு கோரத் திட்டமிட்டுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். 157 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் இவ்வாறு நட்டஈடு கோர உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. படகு மூலம் புகலிடம் கோரிய தங்களை அவுஸ்திரேலிய உரிய முறையில் பராமரிக்கத் தவறியுள்ளதாக புகலிடக் கோரிக்கையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். நீண்ட நாட்கள் கடலில் தடுத்து வைக்கப்பட்டதனால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியதாக புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டத்தரணிகள் ஊடாக தெரிவித்துள்ளனர…
-
- 4 replies
- 528 views
-
-
ஆஸி.அமைச்சரின் இலங்கைக்கான இரகசிய பயணம்; அம்பலப்படுத்திய ஆஸி.வானொலி! அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொறிசன், நேற்றுப் பிற்பகல் யாழ்ப்பாணத்துக்கு இரகசியப் பயணம் ஒன்றை மேற்கொண்டதாக, அவுஸ்ரேலிய வானொலி செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொறிசன், அவுஸ்ரேலிய அரசாங்கத்தினால், சிறிலங்கா கடற்படைக்கு வழங்கப்பட்ட இரண்டு ரோந்துப் படகுகளை கொழும்புத் துறைமுகத்தில் வைத்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் கையளித்தார். இதையடுத்து. அவர் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார். இந்தப் பேச்சுக்களை அடுத்தே, ஸ்கொட் மொறிசன், யாழ்ப்பாணத்துக்கு இரகசியப் பயணத்தை மேற்கொண்டதாக அவுஸ்ரேலிய வானொலி த…
-
- 0 replies
- 417 views
-
-
ஆஸி.க்கு இலங்கை நன்கொடை ஆஸ்திரேலியாவின் வடகிழக்கில் வெள்ளத்தால் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகின்ற மக்களுக்கு வெள்ள நிவாரண நன்கொடை ஒன்றை இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளது. இலங்கையின் மிகப் பிரபலமான ஏற்றுமதிப் பொருளான தேயிலையை ஆஸ்திரேலியாவுக்கு இலங்கை வழங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு தங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதற்காக இலங்கையில் விளைந்த தேயிலையை அந்நாட்டுக்கு நிவாரண நன்கொடையாக வழங்குவதாக இலங்கையின் வெளியுறவுச் செயலர் ரொமேஷ் ஜெயசிங்கே கூறியுள்ளார். 2004 சுனாமியின்போதும், தற்போது இலங்கையில் கண்ணிவெடிகள் அகற்றப்படுகின்ற பணிகளிலும் ஆஸ்திரேலியா இலங்கைக்கு உதவியுள்ளதை அவர் நினைவுகூர்ந்தார். கொழும்பின் அரசாங்கமும் டில்மா என்ற இலங்கையின் முன்னணி தே…
-
- 1 reply
- 966 views
-