ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142654 topics in this forum
-
‘பாப்பரசர் எம்முடன் பிரார்த்தனை செய்ய வேண்டும் – முள்ளிவாய்க்கால் மக்களின் வேண்டுதல் DEC 18, 2014 | 5:31 by கார்வண்ணன்in செய்திகள் பாப்பரசர் எமது இடத்துக்கு வந்து, எம்முடன் இணைந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும், உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க வேண்டும் என்றும், வடக்கிலுள்ள தமிழர்கள் விருப்பம் வெளியிட்டுள்ளனர். ஆங்கில ஊடகம் ஒன்றின் செய்தியாளர், பாப்பரசரின் 78வது பிறந்த நாளன்று முள்ளிவாய்க்கால் பகுதிக்குச் சென்று அங்குள்ள பொதுமக்களை சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர்கள் இந்த விருப்பத்தை வெளியிட்டுள்ளனர். சிறிலங்காவில் வரும் ஜனவரி 8ம் நாள் அதிபர தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஜனவரி 13ம் நாள் தொடக்கம், 15ம் நாள் வரை பாப்பரசர் சிறிலங்காவில் பயணம…
-
- 0 replies
- 482 views
-
-
‘பாராளுமன்ற பெரும்பான்மையுடன் புதிய பிரதமர்!’ நல்லாட்சி அரசு ஸ்திரத்தன்மை குறைந்திருக்கும் நிலையில், புதிய பிரதமர் ஒருவரை நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் செயலாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான மஹிந்த அமரவீர ஜனாதிபதியிடம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகவலை, திலங்க சுமதிபால வெளியிட்டுள்ளார். குறிப்பாக, பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைக் காட்டும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தினர் ஒருவரையே பிரதமராக நியமிக்க வேண்டும் என்றும் மஹிந்த அமரவீர கேட்டுக்கொண்டுள்ளதாகவும் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். http://www…
-
- 0 replies
- 307 views
-
-
‘பாலியல் துன்புறுத்தலுக்கு முகங்கொடுக்கும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்’ ‘பாலியல் துன்புறுத்தலுக்கு முகங்கொடுக்கும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்’ சொர்ணகுமார் சொரூபன் “வடக்கு மாகாணத்தில், 63,331 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளன. இவர்களுடைய வாழ்வாதாரம் வலுவிழந்து காணப்படுவதோடு, பாலியல் துன்புறுத்தலுக்கு முகங்கொடுத்து வாழ்வியலை தொடரும் அவல நிலை காணப்படுவதாக” என வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் நிலைமை தொடர்பாக வினாவிய போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கை…
-
- 1 reply
- 281 views
-
-
‘பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்’ இந்த நாட்டில் இனவாதத்தை தூண்டி இனங்களுக்கிடையே மோதல்களை ஏற்படுத்த சில மதவாத சக்திகளும், கடும் போக்காளர்களும் முயற்சிக்கின்றனரா? என்ற சந்தேகம் மீண்டும் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. கிழக்கில் தேரர் ஒருவர் நடந்து கொண்ட விதமும், அவரது அடாவடித்தனங்களும் இலங்கையின் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும், புனிதத் தன்மையையும் சந்தி சிரிக்க வைத்து விட்டன. நீதிமன்ற உத்தரவைக்கூட உதாசீனம் செய்யும் வகையில் அவரது செயற்பாடுகள் அமைந்திருந்தன. அவரது இத்தகைய வரம்புமீறிய செயல் அரசாங்கத்துக்கும், ஜனாதிபதிக்கும், நீதித்துறைக்கும் பெரும் தர்மசங்கடமான நிலைமையை உர…
-
- 0 replies
- 390 views
-
-
-எஸ்.நிதர்ஷன் இலங்கை ஆட்சியாளர்களதும் ஆட்சிக்கு வர நினைக்கின்றவர்களதும் முகவர்களாகச் செயற்படுகின்ற ஞானசார தேரர் போன்ற பிக்குகள், தமிழர்களை கிள்ளுக்கீரையாக எண்ணுகிறார்களெனத் தெரிவித்த டெலோ அமைப்பின் இளைஞரணித் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமா சபா குகதாஸ், சிங்கள - பௌத்த மேலாதிக்கச் சிந்தனைகளை தமிழர் தாயகப் பகுதிகளில் அனுமதிக்காது, தமிழர் தேசத்தைப் பாதுகாப்போமெனவும் கூறினார். இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், சில பௌத்த பீடங்களின் தேரர்களும் தமிழர்களை மிரட்டும் வகையில் கருத்துகளைக் கூறியுள்ளதாகவும் இதன் பின்னணியில், ஆட்சியாளர்களும் ஆட்சிக்கு வரத் துடிப்பவர்களும் உள்ளதாகவும் கூறினார். ஐனநாயகம் பேசும் ஆட்சியாளர், வடக்கு – கிழக்கு ஆகிய மாகாணங்களில் …
-
- 0 replies
- 293 views
-
-
‘பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தீர்மானங்கள் அவசியம்’ மாகாண சபைகள், தங்களுக்குரிய அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்துவதுடன், அவற்றில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பல தீர்மானங்களைக் கொண்டு வரவேண்டுமென, இணைந்த வடக்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்தார். திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் கூறியதாவது, “மாகாணசபைகள் தமக்கான அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான தீர்மானங்களைக் கொண்டு வரவேண்டும். இதன்மூலமே மாகாணசப…
-
- 0 replies
- 223 views
-
-
‘பிரச்சினைகள் தீரவில்லை’ -எஸ்.றொசேரியன் லெம்பேட் “யுத்தம் நிறைவடைந்தது. ஆனால், பிரச்சினைகள் தீரவில்லை. பயங்கரவாதம் மட்டுமே முற்றுப்பெற்றுள்ளது. இனவாதம் இன்னும் அதிகரித்துள்ளது” என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மேலும், மன்னாரில் நீர் பிரச்சினை காணப்படுவது போல் யாழ்ப்பாணத்திலும் காணப்படுகின்றது. அங்கு நீரை விநியோகிப்பதற்கான புதிய செயற்றிட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மன்னார் - எழுத்தூர் நீர் உள்வாங்கும் நிலையத்தை, நேற்று (07) மாலை திறந்து வைத்து உரையாற்றகையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “1978ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆசிய அபிவிருத்தி வங்…
-
- 0 replies
- 231 views
-
-
‘பிரதமரின் செயற்பாடுகளுக்குதமிழ் அரசியல்வாதி ஒத்து ஊதுகிறார்’ வி.நிரோஷினி நாட்டில் மீண்டும் பயங்கரவாதச் சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாட்டுக்கு, பிரபல தமிழ் அரசியல்வாதியொருவர் ஆதரவளித்து செயற்பட்டு வருவதாக, பிவிதுறு ஹெல உறுமய தெரிவித்தது. பிவிதுறு ஹெல உறுமயவின் தலைமை அலுவலகத்தில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளர் சுகீஸ்வர பண்டார இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “வெளிநாடொன்றில் இருந்து, இலங்கைக்கு அதி சக்திவாய்ந்த உபகரணம் ஒன்றை இறக்குமதி செய்ய, முயற்சிகள் முன்னெடுக்கப்பட…
-
- 0 replies
- 357 views
-
-
‘பிரதேச செயலகத்தை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டம் செய்வோம்’ ஜே.ஏ.ஜோர்ஜ் “பாதுகாப்புப் படைகளுக்காக நிலச் சுவீகரிப்பு செய்யவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்த நிலையில், அரசாங்கம் இதுவரை அது தொடர்பில் எந்தவித பதிலையும் வழங்கவில்லை” என, தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், “இது தொடர்பில் அராசாங்கம் மெளனம் சாதிப்பது ஏன்?” என்றும் கேள்வியெழுப்பினார். யாழ். மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் குறித்துக் கேட்டபோதே, அவர் இதனை நேற்று கூறினார். இது தொடர்பில், யாழ். மாவட்டச் செயலாளருடன் க…
-
- 0 replies
- 237 views
-
-
வா.கிருஸ்ணா / 2019 ஓகஸ்ட் 19 திங்கட்கிழமை, பி.ப. 06:26 தமிழர் விடுதலைக் கூட்டணியிலுள்ள அனைத்துப் பதவிகளிலும் இருந்தும் தான் விலகியுள்ளதாகத் தெரிவித்த அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான ஞா.கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை), தமிழ் மக்களுக்கு, பிரபாகரனால் பெற்றுக்கொடுக்க முடியாத எந்தத் தீர்வையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பெற்றுக்கொடுக்க முடியாதென்றார். மட்டக்களப்பில் இன்று (19) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே, வெள்ளிமலை இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது, தமிழ் மக்களுக்குத் தேவையானவற்றை எழுத்துமூலம் பெற்றுக்கொண்டே ஆதரவு வழங்கவேண்டும் எனவும் எதிர்காலத்தில் கிழக்கில் அனைத்துக் கட்சிகளையும் இணைத்து தேர…
-
- 3 replies
- 1.1k views
-
-
பிரபாகரன் எழுந்து வந்து வடக்கு மக்களிடம் மீண்டும் ஆயுதத்தை கையில் கொடுத்தாலும், அந்த மக்கள் அவரை அடித்துத் துரத்துவார்கள் என நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். இதற்காக, அங்கு பொலிஸாரோ இராணுவமோ செல்ல வேண்டியும் ஏற்படாது எனவும் அமைச்சர் மேலும் கூறினார். புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என விஜயகலா மஹேஷ்வரன் தெரிவித்துள்ள அறிவிப்பு குறித்து நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். http://thinakkural.lk/article/14495
-
- 7 replies
- 971 views
-
-
‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை மிரட்டிய பிரிகேடியர் 68 Views “பிரபாகரன், தமிழனே, நாங்கள் உங்கள் அனைவரையும் கொன்று விடுவோம்” என இலங்கை இராணுவ அதிகாரியான பிரிகேடியர் கே கே எஸ் பெராகும் பணியில் இருந்த மருத்துவர்களை மிரட்டியதாக இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளது. இலங்கை இயந்திர காலாட் படைப்பிரிவின் பிரிகேடியர் கே கே எஸ் பெராகும், மருத்துவ அதிகாரிகளை பார்த்து உங்களைக் கொன்ற விடுவேன் என்றும் இனவாத ரீதியிலும், “பற தெமிழா, பிரபாகரன், பயங்கரவாதிகள். உங்கள் எல்லாரையும் கொல்லுவேன். இது எனது ஏரியா” என்று தகாத வார்த்தைகளால் மிரட்டியதாகவும் இலங்கையின் மிக முக்கியமான மருத்துவ சங்கமான அரச மர…
-
- 4 replies
- 891 views
-
-
‘பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை’ சூரனை வரவேற்ற இலங்கை இராணுவம் October 28, 2025 1:50 pm தற்போது பிரான்சில் வசிக்கும் இனோஷன் சூரன், ஐரோப்பாவிலிருந்து ஆசியா வரை 10,000 கிலோமீட்டர் தூரத்தை ” பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை” என்ற அவரது விசேட சைக்கிள் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். 2025 செப்டம்பர் 01 ஆம் திகதி பிரான்சிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கிய சூரன், கடுமையான சவால்களுக்கு மத்தியில் ஜேர்மனி, துருக்கி, இந்தியா உள்ளிட்ட 13 நாடுகள் வழியாகப் பயணம் செய்து கடந்த வியாழக்கிழமை (23) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். அவரது முயற்சியினை பாராட்டும் வகையில் யாழ்ப்பாணத்தில் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இலங்கை இராணுவத்தினரால் அதில் அவர் வரவேற்கப்பட்டார். பிரான்ஸ், ஜேர்மனி,…
-
-
- 11 replies
- 760 views
-
-
http://www.orunews.com/?p=1022
-
- 0 replies
- 1.6k views
-
-
‘பிளக் லொக்டவுன்’ ஒன்றுக்கு செல்லுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் வைத்திய நிபுணர்கள் டெல்டா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால் உடனடியாக ‘பிளக் லொக்டவுன்’ ஒன்றுக்கு செல்லுமாறு வைத்திய நிபுணர்கள் மற்றும் சுகாதார தரப்பினர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். குறித்த விடயம் தொடர்பான ஆவணங்களை வைத்திய நிபுணர்கள் மற்றும் சுகாதார தரப்பினர், சுகாதார அமைச்சிடம் கையளித்துள்ளனர். டெல்டா வைரஸ் தொற்றின் தாக்கம் குறித்து குறைத்து மதிப்பிட வேண்டாம். நாட்டில் அமுலிலுள்ள கட்டுப்பாடுகளும் போதுமானதாக இல்லை. ஆகவே ‘பிளக் லொக்டவுன்’ ஒன்றுக்கு செல்வதே சிறந்தது என வைத்திய நிபுணர்கள் மற்றும் சுகாதார தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர். அதாவது நாட்டை 3 …
-
- 2 replies
- 353 views
-
-
‘பிளவுபடாத நாட்டுக்குள் அதிகாரம் பகிரப்படும்’ புதிய அரசியல -மைப்பொன்றைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள செயற்குழுவின் தகவல் அறிக்கை, விரைவாகத் தயாரிக்கப்பட்டு, எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் கையளிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாட்டைப் பிளவுபடுத்தாமல் அதிகாரத்தைப் பகிர்ந்து, ஒற்றுமையைப் பாதுகாத்துக்கொண்டு, இந்நாட்டை முன்னோக்கி நகர்த்துவது எவ்வாறு என்பது தொடர்பில், அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதசவின் 24ஆவது நினைவு தினம், கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள, அன்னாரது உருவச்சிலைக்கு அருகில், …
-
- 0 replies
- 264 views
-
-
‘பிள்ளைகளை கட்டுக்கோப்புடன் வளர்க்காவிடின், நீதிமன்றம் நல்வழிப்படுத்தும்’ “பெற்றவர்கள் பிள்ளைகளை கட்டுக்கோப்புடன் வளர்க்கத் தவறின், நீதிமன்றம் அவர்களை மறியல்சாலைக்கு அனுப்பி நல்வழிப்படுத்தும்” என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்தார். ஆவா குழுவை சேர்ந்தவர் என குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் ஒருவர், யாழ்.பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், கடை ஒன்றின் மீது பெற்றோல் குண்டு வீசினார் என சி.சி.ரி.வி ஆதாரத்தை வைத்து யாழ்ப்பாண பொலிஸார் குறித்த இளைஞரை கைது செய்தனர். குறித்த இளைஞர் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி முதல் யாழ்.நீதிவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமற…
-
- 1 reply
- 275 views
-
-
‘பீ’ அறிக்கை பொய் அம்பாறையில் அண்மையில் இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான சம்பவம் தொடர்பில், சட்டத்தை அமுல்படுத்தும்போது குறைப்பாடுகள் ஏற்பட்டுள்ளதென முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதேபோல, இந்தச் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள “பி” அறிக்கை பொய்யானதாகும் என்றும் தகவல் கிடைத்துள்ளதென, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில், நேற்று (04) ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதற்காக, மட்டக்களப்பு மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அத…
-
- 0 replies
- 160 views
-
-
‘பீரிஸ்’சை பலிக்கடாவாக்கிய மஹிந்த மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான கூட்டு எதிரணி, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி என்ற போர்வையில் தீவிர அரசியலில் இறங்குவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. மஹிந்த ராஜபக் ஷ ஆட்சி அதிகாரத்தை இழந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகப்போகின்ற நிலையிலேயே, புதிய கட்சி ஒன்றின் ஊடாக ஆட்சியைப் பிடிப்பதற்கான முயற்சிகளில் அவர் இறங்கவுள்ளதாகத் தெரிகிறது. அதற்கான முதல் ஏற்பாடாகவே, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியாகும். இது ஒன்றும் புதிய கட்சி அல்ல. ஏற்கனவே, விமல் கீனககே தலைமையில் உ…
-
- 0 replies
- 443 views
-
-
‘புகையிலைக்குத் தடை என்றால் மாற்றுப் பயிர்ச் செய்கை என்ன?’ “புகையிலைச் செய்கை தடை செய்யப்படுகின்ற நிலையில், புகையிலைச் செய்கையில் தற்போது ஈடுபட்டு வருகின்ற மக்களுக்கு மாற்றுப் பயிர்ச் செய்கைகள் என்ற வகையில் என்னென்ன பயிர்ச் செய்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, இல்லையேல் அறிமுகப்படுத்தப்படவுள்ளன” என, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் எம்.பியுமான டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில், நிலையியற் கட்டளையின் கீழ், நேற்று (04) அறிக்கையொன்றை விடுத்து கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், யாழ்ப்பாணத்தில் சுமார் 400 ஆண்டு…
-
- 0 replies
- 301 views
-
-
-என்.ராஜ் யாழ்ப்பாணம் - தீவகப் பகுதியில், புகையிலை செய்கைக்குப் பதிலாக விவசாயத் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்று பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டிவருவதாக, வடக்கு மாகாண விவசாய பணிப்பாளர் எஸ். சிவகுமார் தெரிவித்தார். யாழ்ப்பாணம் தீவகத்தில் தற்போதைய விவசாய நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு, இன்று (16) கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், புகையிலைச் செய்கையில் இருந்து விடுபட வேண்டும் என்பது மக்களுடைய விருப்பமெனவும் இதற்கமைய, மாற்று பயிர்ச்செய்கைகளில் மக்கள் ஈடுபட வேண்டும் என்ற நோக்கிலேயே, நாங்கள் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் கூறினார். இதற்கமைய, மிளகாய்…
-
- 1 reply
- 522 views
-
-
‘புதிய அரசமைப்பில் நாட்டைப் பிளவுபடுத்தும் அதிகாரங்கள் இருக்கின்றன’ - மகிந்த Editorial / 2019 ஜனவரி 15 செவ்வாய்க்கிழமை, மு.ப. 05:23 Comments - 0 தற்போதைய சூழலில், புதிய அரசமைப்பொன்று தேவையில்லையெனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அதனை நிறைவேற்ற, தாங்கள் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் நாட்டுக்கு இப்போது அது அவசியமில்லை என்றும், அதில் காணப்படும் அதிகாரங்கள், நாட்டைப் பிளவுபடுத்தும் வகையில் தான் இருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார். “புதிய அரசமைப்பில், வடக்கு - கிழக்கு இணைப்பு இல்லை, பௌத்தத்துக்கான முன்னுரிமை தொடர்ந்து பேணப்படும், ஒற்றையாட்சியைப் பாதுகாப்போம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கின்ற போதிலும், தமிழ்த் …
-
- 0 replies
- 889 views
-
-
‘புதிய அரசமைப்புக்கு பின்லாந்தின் அனுபவங்களையும் பெற முடியும்’ “எமது புதிய அரசமைப்புக்கு பின்லாந்தின் அரசமைப்புத் திருத்தம் தொடர்பான அனுபவங்களையும் எமக்குப் பெற்றுக் கொள்ள முடியும்” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பின்லாந்தின் பிரதமர் யுஹா சிபிலாவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். “பின்லாந்து சுதந்திரம் பெற்று 100 வருடங்கள் பூர்த்தியடையும் சந்தர்ப்பத்தில், இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பின்லாந்துக்கு விஜயம் மேற்கொண்டமை இரு நாடுகளுக்குமிடயிலான நட்புறவை வளர்க்கும், பலப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நடவடிக்கையாகும்” என பின்லாந்து பிரதமர் யுஹா சிபிலா தெரிவித்தார்…
-
- 4 replies
- 508 views
-
-
‘புதிய அரசமைப்பை வௌ்ளைவான் கடத்திவிட்டது’ மகேஸ்வரி விஜயனந்தன் “தேசிய பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காகத் தயாரிக்கப்படவிருந்த புதிய அரசமைப்பை, வௌ்ளைவான் கடத்திச்சென்றுவிட்டது என்பதைப் பயமின்றி பொறுப்புடன் தெரிவிக்கின்றேன்” எனத் தெரிவித்த தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், அரசமைப்பின் 21ஆவது திருத்தத்தை தானே கொண்டுவரப்போவதாகத் தெரிவித்தார். “புதிய அரசமைப்பு ஊடாக தேசிய பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்போம் எனக் வாக்குறுதியளித்து தான் எமது நல்லாட்சி ஆட்சியமைத்தது” என்றும் அவர் நினைவூட்டினார். தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் ம…
-
- 0 replies
- 235 views
-
-
‘புதிய அரசியல் சீர்திருத்தத்தின் ஊடாக நல்லதொரு தீர்வை வழங்குவோம்’ “இந்த நாட்டில் இடம்பெற்ற இனப்பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வை வழங்க முடியும். எனவே தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை” என, தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்துக்கான செயலகத்தின் தலைவியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். “தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு நல்லதொரு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே, புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், முஸ்லிம் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன” எனவும் அவர் தெரிவித்தார். அம்பாறை, திருக்கோவில…
-
- 0 replies
- 217 views
-