Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தொடர் தாக்குதல்களின் எதிரொலி: சிறிலங்காவின் தென்பகுதியில் பாதுகாப்பு அதிகரிப்பு [ஞாயிற்றுக்கிழமை, 13 யூலை 2008, 06:12 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள மொனறாகல மாவட்டத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து கதிர்காமம், கெப்பிட்டிக்கொல்லாவ பகுதிகளின் பாதுகாப்பினை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயா நாணயக்காரா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: கதிர்காமம் மற்றும் கெப்பிட்டிக்கொல்லாவ பகுதிகளின் பாதுகாப்புக்களை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மொனறாகல மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தாக்குதல் போன்று எதிர்வரும் நாட்களில் இடம்பெறாது தடுக்கும் பொருட்டே…

    • 0 replies
    • 550 views
  2. உலகிலேயே முதலாவது எண் கோண வடிவ நீர்த்தடாகம் அமைத்து ஈழத் தமிழ் இளைஞன் சாதனை.! Friday, August 24, 2012, 17:03 [size=3][size=1][size=4]யாழ் பண்டத்தரிப்பில் அமைந்துள்ள முருகன் ஆலயத்தில் உலகிலேயே முதன் முறையாக எண் கோண வடிவிலான நீர்த்தடாகம்[/size][/size] [size=4]ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த் தடாகத்தை மல்லாகத்தைச் சேர்ந்த 28 வயதான இளம் பொறியியலாளர் அமைத்துள்ளார். இதன் கட்டுமானப் பணிகளில் முற்றுமுழுதாக இளைஞர்களே பணியாற்றியுள்ளனர். யாழில் தென்னிந்தியாவில் இருந்து வரும் கலைஞர்களின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கும் காலகட்டத்தில் இந்த இளைஞரின் முயற்சி அவர்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. தென்னிந்திய கட்டடக் கலைக்கு மிஞ்சியதாக இந்த இளைஞனின் படைப்பு அமைந்துள்ளது.[/si…

  3. வவுனியாவில் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த பூந்தோட்டம் முகாமில் இன்று ஏற்பட்ட தீ அனர்த்தத்தில் 112 குடிசைகள் முற்றாக எரிந்து சாம்பராகியதனால் சுமார் 3,000 பேர் நிர்க்கதியாகியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 5 replies
    • 940 views
  4. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு இன்னல்கள், பிரச்சினைகள் வரும் என பொய் சொன்னவர்கள் இன்று வாயடைத்துப்போயுள்ளனர். அந்தளவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயற்பாடுகளை அனைத்து மக்களும் போற்றுகின்றனர் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யூ.எம். அலி சப்ரி தெரிவித்தார். ஸ்டேண்ட் அப் வித் பிரசிடண்ட்“ ( ஜனாதிபதியை பலப்படுத்துவோம் வேலைத்திட்டம்) அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில், இப்போது தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் என அனைவரும் சேர்ந்து இனவாத கட்சிகளை ஒதுக்கி தேசிய ரீதியில் ஒன்றுபட்டு செயற்படக்கூடிய பொறிமுறையை ஏற்படுத்த முயற்சி எடுத்து வருகின்றோம். இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள், அற…

    • 2 replies
    • 588 views
  5. வவுனியா மாநகர சபைக்கு புதிய ஆணையாளர் நியமனம்! 17 JUL, 2025 | 01:20 PM வவுனியா மாநகர சபையின் புதிய ஆணையாளர் பொ.வாகீசன் இன்று (17) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். வவுனியா நகரசபையாக இருந்து மாநகர சபையாக தரமுயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதன் ஆணையாளராக இதுவரை வவுனியா பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தெ.ரதீஸ்வரன் செயற்பட்டிருந்தார். இந்தநிலையில் புதிய ஆணையாளராக, வட மாகாண மகளிர் விவகாரம் மற்றும் கூட்டுறவு அமைச்சின் செயலாளராக இதுவரை கடமையாற்றிய பொ.வாகீசன் நியமிக்கப்பட்டுள்ளார். வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகத்தினால் இந்த நியமனம் நேற்று வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய புதிய ஆணையாளர் இன்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். https://www.virakesari.lk/article/220…

  6. கிளிநொச்சிப் பிரதேசத்தை படையினரிடமிருந்து பாதுகாப்பதற்காக வெள்ளான்குளம் கடல் பகுதியிலிருந்து துணுக்காய் வரை கால்வாய் ஒன்றை அமைக்கும் பணிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் ஆரம்பித்துள்ளதாக புலனாய்வுத் தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இராணுவத்தின் 57ம் மற்றும் 58ம் படைப்பிரிவினர் மேற்கொண்டு வரும் உக்கிர முன்நகர்வுகளை முறியடிக்கும் வகையில் இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் படையினர் முன்னெடுத்த தாக்குதல்களின் காரணமாக மன்னார் பகுதி பூரணமாக விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டெடுக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படக் கூடிய வலிந்த தாக்குதல்களை முறியடிக்கும் நோக்கில் புலிகள் இந்…

    • 0 replies
    • 1.7k views
  7. சிறிலங்கா அரசுடன் சுமுகமான உறவைக் கொண்டிராத இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தாவுக்கு, இந்தியா மத்திய அரசு ஆறுமாத சேவை நீடிப்பை வழங்கி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. இந்தியாவின் இந்த அறிவிப்பு, அசோக் கே காந்தாவை அடுத்து பதவியேற்கும் புதிய தூதுவர் மூலம், உறவுகளை கட்டியெழுப்பத் திட்டமிட்டிருந்த சிறிலங்காவின் முகத்தில் இராஜதந்திர ரீதியாக கொடுக்கப்பட்ட அறை என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தாவின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் முடிவடையவிருந்தது. இதனால் சற்று நிம்மதியடைந்த சிறிலங்கா அரசு புதிதாக வரும் தூதுவர் மூலம் சுமுகமான உறவைக் கட்டியெழுப்பும் எதிர்பார்ப்பில் இருந்தது. ஆனால், சிறிலங்கா அரசுக்கு அதிர்ச்சியைக் கொட…

  8. எமது நிலம் எமக்கு வேண்டும் பொங்குதமிழ் அணிதிரளும் எழுர்ச்சிக்குரல்கள். தமிழகத்திலிருந்து நெடுமாறன் ஐயா . எமது நிலம் எமக்கு வேண்டும் பொங்குதமிழ் அணிதிரளும் எழுர்ச்சிக்குரல்கள்.-கவிஞர் காசி ஆனந்தன் . ஐரோப்பா வாழ் தமிழீழ மக்கள் அணைவரும் பொங்குதமிழ் நிகழ்ச்சிக்கு கடலலை பொங்குவது போல் அணிதிரண்டு செல்லவேண்டும் . http://youtu.be/vsyHr2V7TLc http://thaaitamil.com/?cat=263

  9. மன்னாரில் இராணுவத்தினரால் வெடி பொருட்கள் மீட்பு மன்னாரில் இரண்டு இடங்களில் இருந்து இராணுவத்தினரால் வெடி பொருட்கள் மற்றும் வெடி மருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் சௌத்பார் கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கிலோகிராம் வெடி மருந்து மற்றும் அதற்கு பயன்படுத்தும் 27 குச்சுகளும் நேற்று (2) மாலை இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளன. இராணுவத்தினர் குறித்த பகுதியில் மேற்கொண்ட சோதனை நவடிக்கைகளின் போது குறித்த வெடி மருந்து மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட வெடிப்பொருட்கள் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. …

    • 0 replies
    • 349 views
  10. Published By: DIGITAL DESK 2 07 AUG, 2025 | 04:31 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) தமிழ் அரசியல் கைதிகளில் சுமார் 15 பேர் ஜனாதிபதி பொதுமன்னிப்பு தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.இவ்விடயத்தில் எனக்கு உத்தரவாதம் வழங்க முடியாது. ஜனாதிபதியே தீர்மானம் எடுக்க வேண்டும். சாதகமான தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (07) நடைபெற்ற அமர்வின் போது நிலையியல் கட்டளை 27 இன் இரண்டின் கீழ் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எம்.பி.யான எஸ்.சிறிதரன் கடந்த பாராளுமன்ற அமர்வில் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், பயங்கரவாத தடைச்சட்டத…

  11. இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன் சிங், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்திருப்பதற்கு, துணைப்படைகுழுவின் தலைவரும்,கிழக்கு முதலைச்சர் பிள்ளையான் (விநாயகமூர்த்தி முரளிதரன்)கண்டனம் தெரிவித்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கட்சி எனவும், அவர்களை மன்மோகன் சிங் சந்தித்திருப்பது தமக்கு ஆச்சரியத்தை அளிப்பதாகவும் அவர் கூறினார்.தமது கட்சி கிழக்கில் மக்களால் தெரிவு செய்யப்பட்டது எனவும், மன்மோகன் சிங் தம்மை சந்திக்காது தவிர்த்திருப்பது வேதனை தருவதாகவும் பிள்ளையான் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதம் ஒன்றை சிறீலங்காவிற்கான இந்திய தூதரகத்திற்கு அனுப்பி வைக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.இதேவேளை, இந்திய தலைமை…

    • 0 replies
    • 1.6k views
  12. சமூகத்தின் மனப்பான்மை ரீதியான மாற்றத்திற்க அரச ஊடகங்களின் பங்களிப்பைப் பெறத் திட்டம் தயாரிக்குக - ஜனாதிபதி 20 Aug, 2025 | 10:19 AM சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சிற்கு 2025 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் உள்ள 04 திணைக்கலன்களில் உள்ள 41 நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அவற்றின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற…

  13. புலிகளின் குரலின் பிரதம ஆசிரியர் போரெழுச்சி நிகழ்வில் ஆற்றிய உரை. http://kuma.lunarservers.com/~pulik3/Pulik...7082008/Kp.smil

    • 0 replies
    • 1.6k views
  14. (ஆர்.யசி) சீன பிரஜைகளால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் மிகக் குறைவாகவே உள்ளதால் அவர்களுக்கான பயணத்தடை விதிக்கப்படவில்லை என சுகாதார அமைச்சின் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். எனினும் தற்போதுள்ள அச்சுறுத்தலுக்கு அமைய இத்தாலி, ஈரான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகளின் பயணிகளையே தடைசெய்ய வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் கூறினார். நாங்கள் எந்தவொரு நடவடிக்கையை முன்னெடுக்கும் போதும் விஞ்ஞான ரீதியிலான பின்னணியை அடிப்படையாக கொண்டே தீர்மானங்களை எடுக்கின்றோம். கொரோனா வைரஸ் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை நாங்கள் ஆரம்பத்திலேயே முன்னெடுத்துள…

    • 0 replies
    • 240 views
  15. UK- BBCயில் வெளிவந்த இலங்கையின் போர் பற்றிய விவரணம்

    • 0 replies
    • 2.7k views
  16. [size=2][/size] [size=2][size=4]பசுபிக் தீவு நாடான நவுறுவிற்கு இடமாற்றம் செய்வதற்கு மறுப்பு தெரிவித்த இலங்கையைச் சேர்ந்த 18 புகலிடகோரிக்கையாளர்கள் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவதாக அவுஸ்திரேலியா குடிவரவு அமைச்சர் கிரிஸ் போவ்ன் தெரிவித்தார். அவுஸ்திரேலியாவிற்கு புகலிடம்கோரி படகு மூலம் கிறிஸ்மஸ்தீவிற்கு பயணிப்பவர்களை நவுறு நாட்டில் வைத்து பரிசீலனை செய்வதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்தது. இந்நிலையில், தம்மை நவுறு நாட்டிற்கு அனுப்பாமல் மீண்டும் இலங்கைக்கு அனுப்புமாறு கோரிய இலங்கையர்கள் 18 பேர் இன்று சனிக்கிழமை கிறிஸ்மஸ் தீவிலிருந்து கொழும்புக்கு புறப்பட்டதாக அவுஸ்திரேலிய குடிவரதுறை அமைச்சர் போவ்ன் மேலும் கூறினார்.[/size][/size] [size=2][size…

  17. ஆளுநர்கள், பிரதம செயலாளர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு 12 Sep, 2025 | 10:30 AM அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசு மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் சிறந்த ஒருங்கிணைப்புடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். அரசியல் அதிகாரம் தமது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக உள்ளூராட்சி நிறுவனங்களை பயன்படுத்தும் கலாச்சாரம் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முடிவுக்கு வந்துள்ளது என்று ஜனாதிபதி வலியுறுத்தினார். நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான தேசிய திட்டத்தை நோக்கிச் செல்வதற்குப் பதிலாக மத்திய அரசு மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார். அபிவிருத்தித் திட்டங…

  18. [size=2][/size] [size=2][size=4]கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மின் உற்பத்தி நடவடிக்கைகள் எதிர்வரும் 2013ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்படும் என்று இந்திய அணுசக்தித் துறைத் தலைவர் ஆர்.கே.சின்ஹா கூறியுள்ளார். இந்திய அணுசக்தி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, 'கூடங்குளம் அணு மின் நிலையத்தில், ஆயிரம் மெகாவொட் திறன் கொண்ட முதல் பிரிவில், அடுத்த ஆண்டு மின் உற்பத்தி ஆரம்பிக்கப்படும். அணுசக்தி கட்டுப்பாடு கழகத்தின் நிபந்தனைகளாலும், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளாலும், மின் உற்பத்தி ஆரம்பிக்குத் நாளை சரியாக கூற முடியாதுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில், எரிபொருள் ந…

  19. வாக்கு வாதத்தால் சபையில் இன்று சிரிப்பும் சலசலப்பும் (ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம்) பாராளுமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது கேள்வி கேட்ட ஐ.தே.கட்சி எம்.பிக்கும் ஐ.தே.கட்சியை சார்ந்த அமைச்சருக்கும் இடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தால் சபையில் உறுப்பினர்களிடையே சிரிப்பும் சலசலப்பும் ஏற்பட்டது. பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை வாய் மூல கேள்வி பதில் நேரத்தின் போது ஐ.தே.கட்சி எம்.பி புத்திக பத்திரணவினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வலுவாதார அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா பதிலளித்த போதே இருவருக்குமிடையே முரண்பாடுகள் ஆரம்பித்தன. கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா கேள்வி…

  20. கொரோனா தொற்றுள்ளோரின் எண்ணிக்கை 91 ஆக அதிகரிப்பு by : Jeyachandran Vithushan நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளதுடன் 227 பேர் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பிலுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மருத்துவ கண்காணிப்பில் மேலும் 05 பேர் உள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அத்துடன், நாடு முழுவதிலும் உள்ள 45 தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் 3,506 பேர் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 52 வயதான சுற்றுலா வழிகாட்டி ஒருவர் முற்றாகக் குணமடைந்து வைத்தியசாலையில் …

    • 0 replies
    • 495 views
  21. எக்ஸ்-பிரஸ் பேர்ல் பேரழிவு: அபராதத்தை செலுத்த மறுக்கும் கப்பல் நிறுவனம்! சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட கப்பல் நிறுவனம் ஒன்று, நாட்டின் மிக மோசமான சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்குக் காரணமானதற்காக இலங்கை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட 1 பில்லியன் அமெரிக்க ‍டொலர் இழப்பீட்டை செலுத்த மறுப்பதாக இன்று (23) அறிவித்துள்ளது. எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ் தலைமை நிர்வாகி ஷ்முவேல் யோஸ்கோவிட்ஸ் ஒரு பிரத்யேக நேர்காணலில், பணம் செலுத்துவது உலகளாவிய கப்பல் போக்குவரத்தில் பரந்த அளவிலான தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் “ஆபத்தான முன்னுதாரணத்தை அமைக்கும்” என்றும் நம்புவதாகக் கூறினார். அத்துடன், கசிவுகளை அகற்றவும், கடல் அடிப்பகுதி மற்றும் கடற்கரைகளை சுத்தம் செய்யவும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழ…

  22. புலிகளின் "பிஎப்எல்டி" என்ற தனிநாடு கோரும் அமைப்பு செயல்படுகிறது... தமிழக அரசு புது குண்டு! Published: திங்கள்கிழமை, அக்டோபர் 1, 2012, 10:58 [iST] சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான் தடை சரிதான் என்பதற்கான ஆவணங்களை விசாரணை தீர்ப்பாணையத்தின் முன்பு தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு சரியானது என்பதற்கான ஆதாரங்களாக 2 வால்யூம் ஆவணங்களை இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் தீர்ப்பாயத்திடம் தமிழக அரசு சனிக்கிழமை தாக்கல் செய்தது. கியூ பிராஞ்ச் போலீஸ் அதிகாரி சம்பத்குமார் இட்ந்ஹ ஆவணங்களை தாக்கல் செய்தார். இந்த ஆவணங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக…

  23. மட்டக்களப்பில் நோயாளர்கள் ஊரடங்கு நேரத்தில் தமக்கான மருந்துகளை பெற்றுக்கொள்ளும் முறை குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. நோயாளர்கள் ஊரடங்கு நேரத்தில் தமக்கான மருந்துகள் முடிவடைந்ததும் குறித்த மருந்துகளை அஞ்சல் திணைக்களத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய நோயாளர்கள் உடனடியாக தொடர்பு கொண்டு தங்களது பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் மற்றும் தங்களது கிளினிக் இலக்கத்துடன் கிளினிக் தொடர்பான விபரங்களை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அத்துடன் தங்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்திய நிபுணரது பெயரினை வழங்குவது காட்டாயமானது எனவும், இந்த தகவல்களை வழங்கி மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், மட்டக்களப்பு போதனா வைத்தியச…

    • 0 replies
    • 251 views
  24. யாழ்ப்பாணம் 53 நிமிடம் நேரம் முன் சுற்றுலாவை மேம்படுத்த பருத்தித்துறை முனையில் படகுச் சவாரிக்கு ஏற்பாடு! வடமராட்சி பருத்தித்துறை முனை கடற்கரைப் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் படகுச் சவாரிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றால், மூன்று மில்லியன் ரூபா நிதியில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மிகக் குறைந்த கட்டணத்தில் சாதாரண மக்களும் பயன்படுத்தக் கூடிய வகையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அதனை ஏற்பாடு செய்த பருத்தித்துறை நகர பிதா வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தெரிவித்துள்ளார். சுற்றுலாவை மேம்படுத்த பருத்தித்துறை முனையில் படகுச் சவாரிக்கு ஏற்பாடு!

  25. 2006 ஆண்டின் பின் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் தொடருகின்ற இருதரப்பு மோதல்களில் மிக அதிகளவான ஆயுதங்கள் கடந்த 48 மணிநேர மோதல்களிலேயே அள்ளி எடுக்கப்பட்டுள்ளதாக வன்னியில் இருந்து கிடைக்கும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கடந்த 3 நாட்கள் தொடருகின்ற படையினருடனான மோதல்களில் கைப்பற்றப்பட்ட ஆயுதவிபரங்கள், படையினரின் இழப்புக்கள் குறித்த உத்தியோகபூர்வ அறிக்கையை புலிகள் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற போதும் கைப்பற்றப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான நவீன ஆயுதங்கள் குறித்து புலிகள் மௌனம் சாதிக்கலாம் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் வன்னிக் களமுனைகளில் கொல்லப்பட்ட படையினரின் 29 சடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்றும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.