Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பயணத்தடை அமுலில் இருக்கும் போது... யாழில் பிறந்தநாள் கொண்டாட்டம் – 15 பேர் தனிமைப் படுத்தலில்! நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில் இருக்கும் போது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வடமராட்சி கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து நெல்லியடி பொலிஸாருடன் சுகாதார பிரிவினர் குறித்த பகுதிக்கு சென்றபோது கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றிருந்தனர். இந்நிலையில் பிறந்தநாள் கொண்டாடியவரின், தொலைபேசியில் காணப்பட்ட படங்களின் அடிப்படையில் அதில் உள்ள 15 பேரும் அடையாளம் காணப்பட்டு தனிமைப்ப…

    • 12 replies
    • 1.3k views
  2. திங்கட்கிழமை, 6, டிசம்பர் 2010 (22:44 IST) இலங்கை தமிழர் விவகாரம்: கலைஞருக்கு எஸ்.எம்.கிருஷ்ணா கடிதம் இலங்கைத்தமிழர் விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தமிழக முதல்வர் கருணாநிதி இன்று கடிதம் அனுபியுள்ளார். அக்கடிதத்தில், ’’எனது இலங்கை பயணத்தின் போது இலங்கை தமிழர்கள் தொடர்பாக தாங்கள் அனுப்பிய கடிதம் குறித்து அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவுடன் விவாதித்தேன். அதற்கு அவர், போரால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களை இந்த ஆண்டு இறுதிக்குள் அவரவர் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். போரால் பாதிக்கப்பட்டவர்கள் அமைதியாக வாழ தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும். இலங்கை பிரச்சனைக்…

    • 4 replies
    • 1.3k views
  3. தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும் என சர்வதேச யுத்த ஆய்வறிக்கையொன்று தகவல் வெளியிட்டுள்ளது. பழுத்த அனுபம் மிக்கதும், யுத்த தந்திரோபாயங்களை நுட்பமாக முன்னெடுக்கக்கூடியதுமான அமைப்பாக விடுதலைப் புலிகளை குறித்த ஆய்வேடு சித்தரித்துள்ளது. மேலும், இராணுவப்படையினர் சற்று அயரும் சந்தர்ப்பத்தில் மிக மோசமான தாக்குதல்களை விடுதலைப் புலிகள் முன்னெடுக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்தே படையினர் வேகமான முன்நகர்வுகளை தவிர்த்து நிதமானமாக தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. விடுதலைப்புலிகளுக்கு வெளிநாட்டு உதவிகள் கிடைக்கப்பெறும் வரை அரசாங்கத்திற்கு, யுத்தத்தை முடிவுக்க…

  4. யாழில் கலப்பட மதுபானம் விற்பனை- ஒருவர் கைது! யாழ்ப்பாணத்தில் மதுபானம் கலப்படம் செய்து விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த மதுபானத்தில், சீனிப் பாணியும் எதனோல் மற்றும் எசன்ஸ் உள்ளிட்டவையும் கலந்து விற்பனை செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் கலையகத்துக்கு அண்மையில் இயங்கிவருகின்ற விடுதி ஒன்றிலேயே இவ்வாறு மதுபானக் கலப்படம் நடைபெற்றுவந்துள்ளது. இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே ஒருவர் கைதுசெய்யப்பட்டதுடன் மதுபானத்துடன் கலப்பதற்காகப் பயன்படுத…

    • 16 replies
    • 1.3k views
  5. வணக்கம். ‘இனியவளே’ படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கேட்டு உங்களை நான் சந்தித்த அந்த நாட்களை நான் திரும்பிப் பார்க்கிறேன். நீங்களும் நானும் உங்கள் குழுவைச் சேர்ந்த நண்பர்களும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்போம். அந்தப் பேச்சில் பெரும்பான்மை தமிழைப் பற்றியதாக, தமிழினம் பற்றியதாக, தமிழீழம் பற்றியதாகவே இருக்கும். பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நானும் நீங்களும் நிற்கும் இடம் பற்றி யோசிக்கிறேன். திரைப்படத்துறை நம் தமிழ் உணர்வுகளை எந்த விதத்திலும் குறைந்து விடவில்லை. வெற்றியோ தோல்வியோ, புகழோ பெயரோ… எதனாலும் நம் போராட்ட உணர்வு மழுங்கிப் போய்விடவில்லை. அன்றும் இன்றும் நம்மை ஒருங்கிணைத்தது, இணைப்பது மொழி- இன உணர்வும் தமிழீழ வேட்கையும்தான்! திரைக்கலைஞர்களாக இருந்து …

    • 4 replies
    • 1.3k views
  6. 'உடைக்கப்பட்ட சியாரம் உரிய இடத்தில் மீண்டும் அமைக்கப்படும்' அனுராதபுரம் பிரதேசத்தில் உடைக்கப்பட்ட சியாரத்தை மீண்டும் உரிய இடத்தில் அமைத்து தருவதாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி தலைமையிலான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை பிரதிநிதிகளுக்கும் என்.எம்.அமீன் தலைமையிலான முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா பிரதிநிதிகளுக்கும் இடையில் பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபாவின் ஏற்பாட்டிலான சந்திப்பொன்று கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இதன்போது பாதுகாப்பு செயலாளர் இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளார். அநுராதபுரம் குருணாகல் வீதியிலுள்ள அநுராதபுரம் பழைய நகரத்தில் அமைந்திருந்த மிக பழமை வாய்ந்த முஸ்லிம் ஸியாரம் கடந்த வாரம் உடைக்கப்ப…

    • 3 replies
    • 1.3k views
  7. கிழக்கின் உள்ளுராட்சி தேர்தல் - முகத்தில் அறையும் ஜதார்த்தம் Sunday, April 02 - 07:22:26 (அறிவன்) நடைபெற்றுமுடிந்த உள்ளுராட்சித்தேர்தலில் தமிழ்த்தேசியத்தின் எழுச்சி ஓங்கி உரைக்கப்பட்டிருக்கிறது. எத்தகைய அச்சுறுத்தல்கள், படையினரின் கெடுபிடிகள் இருந்தபோதும் தென்தமிழீழ மக்கள் தமிழ்த்தேசியத்தின் மீதான தமது பற்றுறுதியை வெளிப்படுத்தியுள்ளனர். மட்டு – அம்பாறை மாவட்டங்களில் இத்தேர்தலில் போட்டியிட்ட தமிழரசுக்கட்சியின் வேட்பாளர்களுக்கு கொலை அச்சுறுத்தலை விடுத்திருந்தது கருணா ஒட்டுக்குழு. இத்;தேர்தலுக்கு சிலதினங்களுக்கு முன்னர் வடக்கு கிழக்கைப்பிரிப்பது பற்றிய கூட்டம் விமல் வீரவன்ஸ தலைமையில் நடைபெற்றபோது அதாவுல்லாவின் அணியினரும், கருணாகுழுவினரும் அதில் பங்கேற்றிருந்தனர…

  8. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பரமலிங்கம் தர்சானந்த்மீது மர்மநபர்கள் என்ற போர்வையில் இராணுவத்தினர் கூரிய இரும்பு ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர். பலத்த காயங்களுக்கும் இரத்தம் சிந்தலுக்கும் அவர் முகம் கொடுத்திருக்கிறார். யாழ் பல்கலைகழக மாணவர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் பேசும் சமூகத்திற்கும் எதிரான அச்சுறுத்தலாகவே இந்தத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் வரலாறு முழுவதும் அடக்குமுறையாளர்களுக்கு எதிராக தமிழ்ச் சமூகம் சார்பில் போராட்டங்களை நடத்துபவர்கள். அவ்வாறான எழுச்சியையும் குரலையும் பார்க்கப் பொறுக்காத நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தபடப்ட்டிருக்கிறது. அன்று மே18. தமிழ் மக்களின் நெஞ்சில் முள்ளிவாய்க்கால் படுகொலை…

  9. இலங்கைக்கு எதிரான யுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அமெரிக்க கிளை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுமார் 200 மில்லியன் டாலர்களை வழங்கியிருந்தது என்று தெரிவித்துள்ள ஐ. நாவின் இலங்கைக்கான பிரதி வதிவிட நிரந்தரப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா, இதுபோன்று மேலும் பல இரகசியங்களைத் தாம் அம்பலப்படுத்தப் போவதாகவும் சூளுரைத்துள்ளார். . மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா தெரிவித்தார் எனக் கூறி இன்றைய திவய்ன பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் கூறுப்பட்டுள்ளதாவது, . அமெரிக்காவில் தனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் பிரதான சூத்திரதாரியாகச் செயற்படுபவர் ருத்திரகுமாரனே. பிரபாகரனின் சட்ட ஆலோசகராக விளங்கிய ருத்திரகுமாரனும் புனர்வாழ்வ…

  10. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த பொது மக்கள் மனிக்பாம் விசேட தடுப்பு முகாமில்? http://www.globaltamilnews.net/tamil_news....d=2484&cat= வன்னியில் இடம் பெற்று வரும் யுத்தம் காரணமாக வவுனியாவுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக வவுனியா அரச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக வவுனியா மாவட்டத்தின் ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வன்னியில் இடம்பெற்று வரும் யுத்தம் காரணமாக நேற்று வவுனியா வடக்குப் பிரதேசத்தில் இருந்து 40 பொது மக்கள் வவுனியா மாவட்டத்தின் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ளார்கள். இவர்கள் இராணுவத்தினரால் முழுமையான விசாரணைகளுக்குட்படுத்தப்பட

  11. இலங்கையின் வடக்கு கிழக்கில் 300 பெற்றோல் நிலையங்களைத் திறக்கிறது இந்தியன் ஒயில் கூட்டுத்தாபன நிறுவனம். இந்தியன் ஒயில் நிறுவனத்தின் இலங்கை கிளைப் பணியாளர் சுரேஷ் குமார் இது குறித்துத் தகவல் வெளியிட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையின் பெற்றோலியத் தேவைகளைப் பெருமளவு பூர்த்தி செய்வது இந்தியன் ஒயில் நிறுவனமே. தற்போது இலங்கை முழுவதும் இந்நிறுவனத்தின் 150 பெற்றோல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. வடக்குப் பகுதியில் நீண்ட காலமாகவே எரிபொருள் விநியோகம் இல்லை. அங்குள்ள வாகனங்கள் பெரும்பாலும் தாவர எண்ணெய் மற்றும் மண்ணெண்ணெயிலேயே இயங்கி வந்தன. அதற்கேற்ப வாகனங்களை வடக்குப் பகுதி மக்கள் மாற்றிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. போர் நிறைவடைந்து …

  12. மியன்மாரைப் போல இலங்கையையும் சீனா தன்பக்கம் இழுக்கும் என புதுடில்லி பீதி! அதனால்தான் அதன் உயர்மட்டக்குழு கொழும்பு வருகையாம் இலங்கை தனது பூகோள, அரசியல் வாய்ப்புகளைப் பரவலாக்க வேண்டும் என்ற இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொள்கையைப் பயன்படுத்தி மியன்மாரில் செய்ததை சீனா இலங்கையிலும் செய்கின்றதா என்ற கேள்வி புதுடில்லியில் காணப்படுவதாக இந்திய முன்னாள் புலனாய்வு அதிகாரி பி.ராமன் தெரிவித்துள்ளார். மலேசியா, ஈரான், சவூதி அரேபியாவை இலங்கைக்குள் கொண்டு வரும் மஹிந்த ராஜபக்ஷவின் நடவடிக்கையால் இலங்கை மீதான இந்தியாவின் செல்வாக்கு மென்மேலும் குறையலாம் எனத் தெரிவித்துள்ள அவர், இது தொடர்பாகக் குறிப்பிட்டுள்ளவை வருமாறு: இந்தியாவுடன் நெருக்கமான நட்புறவை விரும்புவதாக இலங்கை …

    • 2 replies
    • 1.3k views
  13. தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழ் தேசிய சக்திகளின் வெளியேற்றத்துடன் மாற்று அணி ஒன்றிற்கான அடித்தளம் போடப்பட்டுவிட்து. இந்த மாற்று அணி இல்லாமல் தமிழ்த் தேசிய அரசியலை எதிர்காலத்தில் முன்னெடுக்க முடியாது என்பது இன்று வெட்டவெளிச்சமாகியுள்ளது. கொள்கையில் தெளிவில்லாத, உறுதியில்லாத அதேவேளை தமிழ்த்தேசிய அரசியலின் எதிரியான இந்தியாவின் எடுபிடியாக உள்ள ஒரு அமைப்பு முன்னே போக முடியாததென்பது யதார்த்தமே. ”ராவய” பத்திரிகையின் ஆசிரியர் விக்ரர் ஐவன் தமிழ்த் தேசிய சக்திகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை நம்பியிருக்க முடியாது. அதற்கு அந்த ஆற்றல் இல்லை. அதை விட்டு விட்டு எல்லாவற்றையுமே புதிதாக ஆரம்பிக்க வேண்டும் என்றார். அவர் ஒன்றும் தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஆதரவாளர் அல்லர். ஆனாலும்…

  14. உலகம் உண்மையின் பக்கம் நிற்க வேண்டும் என்பதே புலிகளின் விருப்பம்' எங்களுக்கும் இராஜதந்திரம், புவிசார் அரசியல் பற்றி நன்கு தெரியும் கா.வே.பாலகுமாரன் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜெப்ரி லான்ஸ்டெட் அண்மையில் ஆற்றிய உரை தொடர்பாக கடந்த சனிக்கிழமை புலிகள் குரல் வானொலியின் அரசியல் அரங்கம் நிகழ்வில் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே.பாலகுமாரன் கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டதாவது; விடுதலைப் போராட்டம் என்பது சர்வதேச நிலைப்பாட்டோடு சம்பந்தப்பட்டவை என்பதும் அது தவிர்க்க இயலாதது என்பதும் எல்லோரும் அறிந்ததே. எங்களுடைய விடுதலைப் போராட்டம் கூட சர்வதேச மயப்படுத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலினூடாகத் தான் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. எங்களுடைய விடு…

  15. பதிந்தவர்: ஈழப்பிரியா தமிழர் தாயகப் பிரதேசங்களில் கிறீஸ் பூதம் என்ற பெயரில் பெண்களுக்கெதிராக நடாத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று அடையாள கல்விப் புறக்கணிப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர். யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதியான கண்டன நிகழ்வு இன்று காலை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இன்றைய தமது போராட்டம் தொடர்பாகவும், தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள புதிய வகையிலான அடக்குமுறை பற்றியும் மிக நீண்ட கண்டன அறிக்கை ஒன்றையும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் வெளியிட்டுள்ளனர். மர்ம மனிதன் என்ற போர்வையில் தமிழ் பேசும் மக்களின் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளை உடன் நிறுத்து கொ…

  16. இந்திய இராணுவம் மீண்டும் இலங்கையில் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் இறுதிப்போரின் போது சிறீலங்கா படையினருக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்ட இந்திய படையினரில் சிலர் சிறீலங்காவின் யுத்தம் தொடர்பாக கற்றுக்கொள்வதற்காக வரவுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டவிதம் குறித்து கற்றுக்கொள்வதற்காகவே இந்திய இராணுவக் குழு எதிர்வரும் வாரத்தில் இலங்கைக்கு வரவுள்ளதாக இராணுவ தளபதி ஜெகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார் பங்களாதேஸின் ராணுவக்குழு ஒன்றும் இந்த பாடத்தை கற்றுக்கொள்வதற்காக சிறீலங்காவுக்கு வந்திருந்ததாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார். இந்தநிலையில் விடுதலைப்புலிகளுடன் இறுதி யுத்தம் இடம்பெற்ற பகுதிகளுக்கு அழைத்து…

  17. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டாலும் அரசியலுக்குள் பலியாக நாங்கள் விரும்பவில்லை. இதனால், பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளின் என்னையும் கலந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரிக்கிறேன் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வெள்ளிக்கிழமை (27) தெரிவித்தார். யாழ். மாவட்டத்துக்கு விஜயம் செய்துள்ள பிரதமர், பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்கின்றார். அந்நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு யாழ். மாவட்டச் செயலகம் ஊடாக சிறிதரன் எம்.பி.க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் கர்ப்பிணிகளுக்கு தலா 2,000 ரூபாய் பெறுமதியான போஷாக்குப் பொதிகளை வழங்கும் நிகழ்வு, பிரதமர் தலைமையில் சற்றுமுன்னர் நடைபெற்றது. கூட்டமைப்பின் நா…

    • 13 replies
    • 1.3k views
  18. இலங்கை தமிழ் எம்.பி.க்கள் சம்பந்தன், சேனாதி ராஜா, சுரேஷ் பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன் ஆகியோர் இன்று சென்னையில், முதல்வர் கருணாநிதியை கோபாலபுரம் வீட்டில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு குறித்து 5 எம்.பி.க்களும் பேசினார்கள். பின்னர் இலங்கை தமிழ் எம்.பி. சம்பந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதல்வர் கருணாநிதியை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களான நாங்கள் சந்தித்து, இலங்கையில் உள்ள தமிழர்கள் பிரச்சினை குறித்து பேசியிருக்கிறோம். ஏற்கனவே, ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் ஆக்கப்பூர்வமான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. அரசியல் தீர்வு ஏற்படும் என்று 2006ல் பாரத பிரதமர் வாக்குறுதி அளித்திர…

    • 3 replies
    • 1.3k views
  19. அண்மைக்காலமாக தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரின் தான்தோன்றித் தனமான கருத்துக்களை மறுத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமர்வில் சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் சாதக பாதகங்கள் குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் தெளிவான கருத்துக்களை தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பற்று இருந்த இளைஞர்கள் தான் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்து வந்தார்கள்என கொழும்புப் பத்திரிகை ஒன்றிற்கு சுமந்திரன் தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டித்த சிறிதரன் அவர்கள்... எனது வாழ்நாளை வன்னியில் கழித்தவன் என்ற வகையிலும் முள்ளிவாய்க்கால் களத்தில் எனது குடும்பம் இறுதிவரை இருந்து வந்தார்கள் என்ற அடிப்ப…

    • 11 replies
    • 1.3k views
  20. ஈழத்தமிழர்களுக்கு டென்மார்க் அரசு ரூ.87 கோடி நிதியுதவி இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களின் நலப்பணிகளுக்காக டென்மார்க் அரசு ரூ.87 கோடி நிதி உதவி அளிக்க முடிவெடுத்துள்ளது. இந்த நிதியை ஐக்கிய நாட்டு சபையின் ஏஜென்ஸிகள் அல்லது தங்களது நாட்டு தன்னார்வ தொண்டு அமைப்புகள் வாயிலாகக் கொண்டு சேர்க்கத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் பன்னாடு உறவுகளுக்கான அமைச்சர் உல்லா டோயிர்னேஸ் தெரிவித்தார். மேலும், இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் விரைவில் மீண்டும் சுமுக வாழ்க்கையைத் தொடங்குவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த இலங்கை அரசை உலக சமுதாயம் நிர்பந்திக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். முன்னதாக, இலங்கையில…

    • 1 reply
    • 1.3k views
  21. இலங்கை: நாளிதழ் ஆசிரியர் தாக்குதல் இலங்கையில் ராணுவத்தின் அட்டூழியங்களை வெளிப்படுத்தி வரும் பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். அதிபர் ராஜபக்சேவின் தம்பியின் அட்டூழியத்தை வெளிப்படதற்காக த்திய கடந்த மாதம் ஒரு பத்திரிக்கையாசிரியர் கொடூரமான முறையில் படு கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று காலை(23.1.09) மீண்டும் ஒரு நாளிதழ் ஆசிரியர் தாக்கப்பட்டுள்ளார். கத்திகுத்து காயங்களுடன் உயிர் தப்பிய அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  22. அமெரிக்காவுடன் செய்துகொள்ளவுள்ள சோபா (இராணுவம் நிலை கொள்ளச் செய்யப்படும் ஒப்பந்தம்) ஊடாக வெளிநாட்டு இராணுவத் தளம் அமைக்கப்படமாட்டாது என்பதை நம்புவதற்கு நாட்டு மக்கள் தயாராகவில்லையென ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் ஊடாக அமெரிக்க இராணுவத்தின் படைத்தளம் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அமைக்கப்படலாம் என்ற சந்தேகம் மக்களிடையே காணப்படுவதாகவும் அவர் கூறினார். அமெரிக்காவுடன் செய்துகொள்ளவுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே டக்ளஸ் தேவானந்தா எம்.பி இவ்வாறு தெரிவித்தார். இராணுவம் நிலைகொள்ளச் செய்யும் ஒப்பந்தம்’ (Status Of Forces Agreement–SOFA) என்று இனங்கா…

    • 6 replies
    • 1.3k views
  23. சனிக்கிழமை, 20, மார்ச் 2010 (22:38 IST) கருணாவுக்கு வழங்கப்பட்ட வாகனத்தை திரும்ப பெற்ற இலங்கை அரசு கருணாவிற்கு வழங்கப்பட்ட குண்டு துளைக்காத கறுப்பு நிற வாகனம் சமீபத்தில் விபத்தில் சிக்கியது. அதை சரிசெய்து அதில் பயணம் செய்துவந்த கருணாவிற்கு மேலும் ஒரு சோதனை வந்துள்ளது. கருணா வாகனத்தை இலங்கை அரசு திரும்பப் பெற்றுவிட்டதாகவும், அவர் தற்போது சாதாரண வாகனத்திலேயே பயணம் மேற்கொள்வதாகவும் கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இணையதளங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. இதேபோல் கருணாவிற்கு வழங்கப்ப்பட்ட பாதுகாப்பிலும் இலங்கை அரசு கைவைத்துள்ளதா என அறியமுடியவில்லை. இதனையடுத்து தனது ஆயுதக் குழுவில் விசுவாசமாக உள்ள நபர்களை மட்டும் இணைத்து தனது பாதுகாப்பை தாமே மேற்கொண்டு வ…

    • 10 replies
    • 1.3k views
  24. இலங்கை சென்று திரும்பிய கயல் விழி அங்கு பெண்கள் மேல் நடக்கும் பாலியல் வன்முறைகளை எடுத்து கூறும் காணொளி - தமிழ் தேவன் சென்னை தியாகராய நகரில் உள்ள செ தெய்வ நாயகம் பள்ளியில், நேற்று ஈழ தமிழர்களின் இன்றைய நிலை என்ற தலைப்பில் தமிழின கூட்டமைப்பு பறையர் பேரவையின் அரங்க கருத்தரங்க கூட்டம் நடை பெற்றது. அதில் சமீபத்தில் இலங்கை சென்று திரும்பி வந்த வழக்கறிஞர் கயல்விழி அவர்கள் அங்கு தமிழ் மக்கள் படும் அவலங்களை பற்றி விளக்கி கூறினார் . முதலில் பேராசிரியர் செ தெய்வ நாயகம் அவர்கள் முத்துகுமரனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து கயல்விழி அவர்கள் ஒளிசுடரை ஏற்றி வீர வணக்க முழக்கமிட்டார். பிறகு உரையாற்றிய கயல்விழி , இலங்கையில் போர்…

  25. ஒக்டோபர் மாதத்தில் 171 படையினர் பலி - 1122 படையினர் காயம் - கஜபாகு படைபிரிவை சேர்ந்த 3500பேர் இது வரை பலி!! கடந்த ஓக்டோபர் மாதம் இலங்கையில் பாதுகாப்புத் தரப்பினரும் காவற்துறையினருமாகச் சேர்த்து 171 பேர் கொல்லப்பட்டதுடன் 1122 பேர் காயமடைந்துமுள்ளதாக பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்கா தெரிவித்துள்ளார்.மேலும் 38 பொது மக்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.இன்றைய பாராளுமன்றக் கூட்டத் தொடரில் அவசரகாலச்சட்ட நீடிப்பு தொடர்பான விவாதத்தின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார் இதேவேளை கஜபா படையணியின் வெள்ளிவிழாவினையொட்டி இடம்பெற்ற சிறப்பு வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ராணுவத்தளபதி 1983ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கஜபா படையணி 25 வருடகால கஜபா படையணி வரலாற்றில் 3500 படைவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.