Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இறுதி போட்டியை காண இந்தியா வருகிறார் ராஜபக்ஷே மாற்றம் செய்த நாள் : மார்ச் 31,2011,11:00 IST இலங்கை : இந்தியா - இலங்கை அணிகள் மோதும் உலககோப்பை இறுதிப் போட்டியை காண இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியா வருகிறார். இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் செய்தி தொடர்பாளர் பந்துலா ஜெயசேகரா இதை தெரிவித்துள்ளார். http://www.dinamalar.com/News_Detail.asp?Id=216290

    • 2 replies
    • 1.3k views
  2. [size=4]படகில் அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களைக் கடத்தும் முயற்சியொன்றை முற்றுகையிடன் சென்ற பொலிஸ் சிப்பாய் இருவர் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.[/size] [size=4]இவர்கள் சிலாபம் பொலிஸ் நிலையில் பணியாற்றியவராவர். சிலாபம், கருக்குபனை பிரதேசத்தில் இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டது. இந்த முற்றுகையின் பின்னர் இந்த இரண்டு பொலிஸ் சிப்பாய்களும் பணிக்குத் திரும்பவில்லை எனவும், இதனால் இவர்கள் பணிக்குத் திரும்பவில்லை என்பது இதுவரை தெரியவரவில்லை எனவும் சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆட்கடத்தல்காரர்கள் இந்த இரண்டு பொலிஸ் சிப்பாய்களுக்கும் அனர்த்தம் எதனையும் ஏற்படுத்தியிருக்கலாம் என ஒரு தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும், ஆட்கடத்தல் …

  3. போர் நிறுத்தம் முறிந்து விட்டதா? * சொல்ஹெய்மின் வருகைக்கு முன் எறியப்படவுள்ள குண்டுகளும் தொடரப் போகும் அச்சமும்! போர் நிறுத்த உடன்பாடு முடிவுக்கு வந்துவிட்டதா? போர் தொடங்கி விட்டதாகக் கருதப்படுவதால் போர்நிறுத்த உடன்பாடு குறித்து எவரும் சிந்திக்கப்போவதில்லை. அண்மைக் காலமாக நடைபெற்று வந்த சம்பவங்களெல்லாம் இந்த உடன்பாட்டை முற்று முழுதாகக் கேள்விக் குறியாக்கி வந்த நிலையில் தற்போது இந்த உடன்பாடு முடிவுக்கு வந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. இதன் உச்சக் கட்டமாக, வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஆழ ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட கிளேமோர் தாக்குதலும் நேற்று அதிகாலை திருகோணமலை கடற்படைத்தளத்திற்கு வெளியே அதிவேக டோரா படகொன்று அழிக்கப்பட்ட தாக்குதலும் அமை…

    • 0 replies
    • 1.2k views
  4. இலங்கையை வந்தடைந்த அமெரிக்க உளவு விமானம்! அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான N7700 Bombardier உளவு விமானத்துடன் அதன் ஊழியர்களும் இரத்மலானை விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர். குறித்த அமெரிக்க உளவு விமானத்தை பயன்படுத்தி அமெரிக்க பாதுகாப்பு திணைக்களம் இரத்மலானை விமான நிலையத்தில் விசேட பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், தேசிய பாதுகாப்பை ஸ்திரப்படுத்தும் வகையிலும் கடல் எல்லையை கண்காணிப்பது தொடர்பிலும் இதன்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1373413

    • 10 replies
    • 1.2k views
  5. உட்பூசல் காரணமாக முன்னாள் கருணா குழு உறுப்பினர் சுட்டுக்கொலை கடந்த ஞாயிறு மாலை 7.30 மணியளவில் முன்னாள் கருணா குழு உறுப்பினர் கொத்தியாப்புலவு வவுணதீவு காவல்நிலைய பிரிவுக்குட்பட்ட பகுதியில் அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இதன்போது ஆயுததாரிகள் அவரது வீட்டுக்கு சென்று அவரை கூப்பிட்டு விசாரணைக்கு கொண்டு செல்ல முற்பட்டுள்ளனர். இதனையடுத்து குறிப்பிட்ட நபர் வீட்டிலிருந்து தப்பித்து ஓட முயற்சித்தபோது கருணாகுழுவினர் அவரைச் சுட்டுக்கொன்றுள்னர். இவர் அண்மையில் திருமணம் செய்திருந்தார். முன்பு விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினராக இருந்து பின்னர் கருணா குழுவில் இணைந்து செயற்பட்டவர். கருணா குழுவில் ஏற்பட்ட உட்பூசல் காரணமாக கருணா குழுவிலிருந்து …

  6. 25 ஆண்டுகளுக்குப் பின்னர், தமிழகத்தில் உருவாகியுள்ள பேரெழுச்சி, ஈழப் போராட்ட வரலாற்றில் பெரும் மாறுதல்களைத் தோற்றுவித்துள்ளது. தடுத்து நிறுத்தும் தற்காப்புச் சமரினை முன்னெடுக்கும் விடுதலைப் புலிகள், அழித்தே தீருவோமென வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் தென்னிலங்கை மற்றும் இடம்பெயரும் மக்களென இறுக்க நிலையடைந்துள்ள களநிலைமைகள் மோசமடையும் போது தமிழக இன உணர்வலைகள் எழுந்து நிற்கின்றன. தமிழின அழிப்பிற்கு, படைக்கல உதவி புரிந்த இந்திய அரசின் மறைமுகத் தலையீடு, வவுனியா படைத்தளம் மீதான தாக்குதலின் போது அம்பலமானதால் தமிழக எழுச்சிக்கான அடித்தளம் தோற்றமுற்றது. இந்திய பொதுவுடமைக் கட்சியின் உண்ணா விரதப் போராட்டத்தினூடாக பல செய்திகள், தமிழ் நாட்டு மக்களின் கவனத்திற்கு கொண்டு செல…

  7. Sri Lanka warns India of Kashmir repercussions’ UN vote on rights abuse ‘may set a precedent' olombo: Sri Lanka yesterday warned India of possible repercussions over Kashmir after it voted for a US resolution in Geneva on rights abuses during its war on the Tamil Tigers. Government spokesman Lakshman Yapa Abeywardena said some countries or groups might use the vote on Sri Lanka as a precedent to bring a similar resolution on India over the Kashmir dispute, Xinhua reported. Sri Lanka was, however, mindful that India acted as a result of immense pressure from Tamil political parties, Abeywardena, the acting media minister, said. Much to the disappointment…

    • 1 reply
    • 1.2k views
  8. இன்றைய குரலுக்குரிய பெண் ஒரு முன்னாள் போராளியின் மனைவி. ஒரு தம்பியையும் அண்ணனையும் போருக்குப் பலிகொடுத்துள்ளாள். மனதில் காயங்களுடனும் உடலின் வலுவினையும் இழந்த இவளால் தடுப்பில் இருக்கும் கணவனைச் சென்று பார்த்துவரவோ அல்லது தனது 2 பிள்ளைகளுக்கும் உணவளிக்கவோ எதுவித வசதிகளுமற்று வன்னிக்குள் ஒரு ஊருக்குள் வாழ்கிறாள். அரசியல்வாதிகள் யாராவது ஊருக்குப் போனால் அவர்களையெல்லாம் தேடிச்சென்று தனது கணவனை காணாமல் போன அண்ணனைத் தேடித்தரும்படி கண்ணீர் விட்டழுகிறாள். அந்தவகையில் அண்மையில் வன்னிப்பகுதிகளுக்குச் சென்ற த.தே.கூ.அரசியல்வாதிகள் முன்னால் கண்ணீர்விட்டுக் கதறழியழுத இவளது நிலமையைக் கண்ட நேசக்கரம் தொடர்பாளர்களில் ஒருவரான தீபச்செல்வன் இந்தப்பெண்ணை நேசக்கரத்திடம் சேர்த்திருக்கிற…

    • 0 replies
    • 1.2k views
  9. பயங்கரவாத செயற்பாடுகளை குருடன் போல் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன் என்கிறார் ஜனாதிபதி இனப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தைகள் மூலமான அரசியல் தீர்வொன்றைக் காண முடியுமென்ற நம்பிக்கை தனக்கு இன்னுமிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்திருக்கிறார். இதேவேளை, தான் சமாதானத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், எனினும் தீவிரவாத செயற்பாடுகளைக் கண்டும் குருடனாகவோ அல்லது செவிடனாகவோ செயற்படும் வகையில் அந்த அர்ப்பணிப்பு இருக்குமென விடுதலைப் புலிகளோ அல்லது வேறு எவருமோ புரிந்து கொண்டால் அது மிகத் தவறான எண்ணமெனவும் அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார். ஹொரணை, குடா உடுவ நாலந்த வித்தியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாற…

  10. மாத்தளையில் மகாத்மா காந்தியின் சிலை இனம் சிங்களவர்களால் நொருக்கப்பட்டது! ஜ புதன்கிழமைஇ 29 ஆகஸ்ட் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ மாத்தளையிலுள்ள மகாத்மா காந்தி ஞாபகார்த்த மண்டபத்தில் மக்களின் பார்வைக்கென கடந்த 20 ஆம் திகதி திறக்கப்பட்ட காந்தியின் உருவச்சிலை சிங்களவர்களால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. இச்சிலை வைக்கப்பட்டிருந்த ஞாபகார்த்தக் கட்டிடம் 1927 ஆம் ஆண்டு மாத்தளைக்கு மகாத்மா காந்தி மேற்கொண்டிருந்த விஜயத்தின் நினைவாக 1948 இல் அவரது அபிமானிகளால் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. 1983 இல் இடம்பெற்ற ஜூலை வன்செயலின் போதும் இக்கட்டிடம் முற்றாக சேதத்திற்குள்ளாகியிருந்தமை

    • 3 replies
    • 1.2k views
  11. இலங்கைக்கான உதவிகளை முடக்க மற்றும் பல வெளிநாடுகள் முஸ்தீபு! ஜப்பானும் சுவீடனும் தயாராகின்றன இலங்கைத் தமிழர்களோடு அதிகாரத்தைப் பகிர்ந்து, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு மறுத்து வருவதுடன், மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்துவதற்கும் தவறி வரும் கொழும்பு அரசுக்கு எதிராக பூர்வாங்க நடவடிக்கையாக அந்நாட்டுக்கான தமது உதவித் திட்டங்களை முடக்கும் நடவடிக்கைகளில் மேலும் பல வெளிநாடுகள் தயாராகி வருகின்றன என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜேர்மன், பிரிட்டன், அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளைத் தொடர்ந்து ஜப்பான் மற்றும் சுவீடன் போன்ற நாடுகள் இத்தகைய செயற்பாட்டில் ஈடுபடவிருக்கின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் மோசமாக இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் …

  12. இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்பான சர்வதேச அழுத்தங்கள் போன்றவை காரணமாக இலங்கை அரசு நீண்ட காலத்திற்கு இராணுவ நடவடிக்கையைத் தொடர்வது கடினமானது என இலங்கைக்கு வலியுறுத்திக் கூறியுள்ள இந்தியா, யுத்தம் விடுதலைப் புலிகளுக்கு சாதகமாக மாறுவதைத் தவிர்ப்பதற்காகப் பேச்சு மூலமான அரசியல் தீர்வு குறித்து சிந்திக்குமாறும் இலங்கையை வலியுறுத்தியுள்ளது. இந்திய உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவின் அண்மைய இலங்கை விஜயத்தின் போதே இக்கருத்து முன்வைக்கப்பட்டுள்ளதாக இப்போது செய்திகள் வெளியாகியுள்ளன. சார்க் உச்சி மாநாட்டிற்கு முன்னதாக இலங்கை அரசு அரசியல் தீர்வொன்றை முன்வைக்க வேண்டும் எனக் கேட்டுள்ள இந்தியக் குழுவினர், இல்லாவிடில் இந்தியப் பிரதமரின் "சார்க்' உ…

    • 6 replies
    • 1.2k views
  13. சிறிலங்கா இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களை மீட்டுத்தருமாறு இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பரிடம் கதறலுடன் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.2k views
  14. நேற்றையதினம் சில ஊடகங்கள் நாடுகடந்த அரசின் சபாநாயகர் திரு.பொன்பாலராஜன் அவர்கள் மீது அவதூறு பூசும் வண்ணம் செய்திகளை வெளியிட்டிருந்தன. அவரது ஆதரவாளர்களும் நண்பர்களும் அபிமானிகளூம் இதற்கு எதிராக வேதனையையும் விசனத்தையும் தெரிவித்திருக்கிறார்கள். இந்த விஷம பிரச்சாரம் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் வினாவியபோது அவர் தெரிவித்திருப்பதாவது: எதிர்வரும் நவம்பர் மாதம் 1ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் UPR தொடர்பான பல விடயங்கள் குறிப்பாக இலங்கை அரசின் மனித உரிமை மீறல், போர்க்குற்றம், இன அழிப்பு போன்ற விடயங்களுக்கு இலங்கை அரசு பதில் சொல்ல வேண்டிய நிலையில் உள்ளது. புலம் பெயர் அமைப்புக்கள் இந்த UPR தொடர்பான பல விடயங்களை மனித உரிமை அவைக்கு ஏற்கனவே சம…

    • 7 replies
    • 1.2k views
  15. ‘வடக்கின் நண்பர்கள்’ என்ற பெயரில் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சரும் றாஜபக்ச சகோதரர்களின் நெருங்கிய நண்பருமான டளஸ் அளகப்பெருமவினால் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய்கள் மாயமாக மறைந்திருப்பதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான புகையிரதப் பாதையை அமைப்பதெற்கென அமுல் படுத்தப்பட்டிருந்த இந்தத் திட்டத்தின் கீழ் பெருமளவான பணம் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் மூலமும் திரட்டப்பட்டிருந்தது. எனினும் இந்தப் பணம் எந்தவொரு வங்கியிலும் வைப்புச் செய்யப்படவில்லை என்றும் போக்குவரத்து அமைச்சைத் திரும்பவும் கையளிக்கும் போது இந்தப் பணம் குறித்த எந்த ஆவணங்களும் அமைச்சிடம் பாரப்பட…

    • 10 replies
    • 1.2k views
  16. சிறி ஜெயவர்த்தனபுரவில் அமைந்துள்ள சிறிலங்கா நாடாளுமன்ற கட்டடத்தக்கு அண்மையில் சபாநாயகரின் வீட்டுக்கு அருகில் உள்ள ஏரியிலிருந்து அழுகிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை மாலை மீட்கப்பட்ட இந்த சடலம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். சடலத்தை இனம் காணுவதில் சிரமமாக உள்ளதாக காவல்துறையினரின் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பாக ஊடகவியலாளர் ஒருவர் இனம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு காணமல்போயுள்ள நிலையில், மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் இன்று மாலை கொழும்பு ஊடகத்துறையினர் வட்டாரங்களில் மிகுந்த பரபரப்பு நிலவியது. நாடாளுமன்றுக்கு அண்மையிலேயே தமிழ் ஊடகவியலாளர் சிவராம் படுகொலை செய்யப்பட்டு அவரது சடலம் வீசப்…

  17. மஹிந்த தொடர்பில் தகவல் சேகரித்த நபர் ஐரோப்பில் கைது! April 3rd, 2011 admin kaithu ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேற்கொள்ளும் விமானப்பயணங்கள் தொடர்பில் தகவல் சேகரித்த விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் ஐரோப்பிய நாடொன்றில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அத்துடன் அவர் 2001ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் கட்டுநாயக்க விமான நிலையம் மீது மேற்கொண்ட தாக்குதலிலும் பங்கேற்றவர் என்று தெரியவந்துள்ளது. அதன்பின் அவர் ஐரோப்பிய நாடொன்றுக்குத் தப்பிச்சென்று தலைமறைவாக வாழ்ந்துள்ளார். கமல் என்ற பெயர் கொண்ட பிரஸ்தாப நபர் யாழ்ப்பாணத்தின் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அண்மைக்காலமாக சுவிட்சர்லாந்தில் வசித்து வந்துள்ளார்.அவரைப்பற்றிய தகவல்கள் ஐரோப்பிய நா…

  18. யாழ்ப்பாணத்தில் பிச்சை எடுக்கும் தமிழ் மாணவர்கள் தற்போது இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வறுமை காரணமாகவும் பெற்றோர்கள் இல்லாத நிலையிலும் வீதியோரங்களில் பிச்சைஎடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. யாழ்ப்பாணத்தில் மட்டும் தற்போது ௧௪௨ பிச்சை ஏந்தும் மாணவர்களின் விபரங்களை எமது அமைப்பினர் சேகரித்து உள்ளனர். வடக்கில் பல மாணவர்கள் காலையில் பாடசாலைக்கும் மாலையில் பிச்சை எடுக்கும் தொழிலுக்கும் செல்கின்றனர் . அதிகரித்த பசி மற்றும் குடும்ப வறுமை என்பனவே எமது மாணவர்களை இந்தளவு நிலைக்கு கொண்டுவந்துள்ளது . எமது சமுதாயத்தின் எதிர்கால தூண்களின் நிலைமை எங்கே சென்று கொண்டிருக்கின்றது ? இதை இப்படியே வேடிக்கை பார்க்கப் போகிறோமா ? நலன்புாி முகாம்களிலிருந்த…

  19. இறப்பொக்கும் எல்லா உயிரும் இறந்த பின்னர் ஏது ஊரே.ஏ...ஏ...ஏ யாவரும் சவங்கள் உண்பது வரிசை உடுப்பது கிழிசல் உறைவிடமெங்கே முள்வேலி செத்துப் பிழைத்தோ...தோ...தோம் பிழைத்தும் சாவோம்...வோ...வோ...வோம் தீதும் சூதும் பிறர் தர வாழு எனும் நன்மொழியே நம் பொன்மொழியாம் அ..அ..ஆ...ஆ..ஆ... சிறு குழந்தை முதல் பேரிளம் பெண்களும் வரையிலே உடம்பினை புணர்ந்து கூறுபோடும் விகாரைகள், மகா வம்சங்கள் முள்வேலிக்குள் நீளும் கைகள் ஒலிக்கின்ற அழுகுரலும்,வதைகளும், பசிக்கின்ற வயிறுகளும், மறைக்கின்ற அறிக்கைகளும்ம்ம்ம்ம் அ..அ..ஆ...ஆ..ஆ... செம்மொழியான தமிழ்மொழியாம் செம்மொழியான…

  20. சிறுத்தீவு சிறிலங்கா தளத்தினை அழித்த போராளிகளுக்கு பொதுமக்கள் சார்பில் உலர் உணவுப்பொருட்கள் [சனிக்கிழமை, 31 மே 2008, 09:36 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] யாழ். தீவகம் மண்டைதீவுக்கு அண்மையில் உள்ள சிறுத்தீவு சிறிலங்கா கடற்படைத்தளத்தினை தாக்கியழித்த கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ அணிப்போராளிகளுக்கு வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசத்தால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இன்று சனிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் உலர் உணவுப் பொருட்களை வடமராட்சி கிழக்கு சமாச பொது முகாமையாளர் பாலசிங்கம் வழங்க கடற்புலிகளின் ஆளுகை பொறுப்பாளர் கண்ணதாசன் பெற்றுக்கொண்டார். ஒன்றரை லட்சம் பெறுமதியான சோடா பிஸ்கட் போன்ற பல உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. …

    • 0 replies
    • 1.2k views
  21. இஸ்ரெல் ஸ்டைல் .. இலங்கை நிலை http://www.tamilnaatham.com/pdf_files/nakh..._2006_08_11.pdf

  22. இம்முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வரலாற்றில் மிகவும் மோசடியான தேர்தல் என வரலாற்றில் பதியப்படுவதுடன் அடால்ப் ஹிட்லரின் சாதனையை மகிந்த ராஜபக்ஸ முறியடித்திருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தல் முடிவுகளைத் தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென அவர் கூறியுள்ளார். ராஜகிரியவிலுள்ள தமது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. தேர்தல் தொடர்பாக காணப்பட்ட நம்பிக்கை குறித்து பல கேள்விகள் இருக்கின்றன. 1933ம் ஆண்டு நவம்பர் 12ம் திகதி ஜெர்மனியில் அடால்ஃப் ஹிட்லர் நடத்திய தேர்தல் குறித்து வரலாற்று…

  23. மும்பையில் குண்டு வைத்த பாகிஸ்தானியர்களுடன் உல்லாச நடனம் ஆடுவார்களா? - சீமான் சென்னை: தமிழ் உணர்வாளர்களும், தென்னகத் திரைத்துறையினரும் எவ்வளவோ எடுத்துக் கூறியும், தமிழர் வேதனையைச் சொல்லியும் கேளாமல் கொழும்பு விழாவில் கூத்தடித்த இந்தி நடிகர்கள், மும்பையில் குண்டுவைத்த பாகிஸ்தானியர்கள் அழைத்தாலும் இதே மாதிரி போய் கூத்தடிப்பார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: ஈழத்தில் 1 லட்சத்துக்கும் மேல் கடந்த ஆண்டு தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இன்று அனைத்துலக நாடுகள் ராஜபக்சே மீதும், சிங்கள ராணுவத்தின் மீதும் போர்க்குற்றங்களைச் சுமத்தி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளன. தமிழினத்தை கொலை செய்த பெர…

    • 0 replies
    • 1.2k views
  24. புதிய அரசின் தேசிய நலன்சார் திட்டங்களுக்கு ததேகூ ஒத்துழைப்பு 'அமைச்சரவையில் சேர்வது பற்றி கூட்டமைப்பு கூடி ஆராயும்': சம்பந்தன்இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் மூலம் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் பின்னர் அமையவுள்ள புதிய தேசிய அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பங்குகொள்ள வேண்டும் என்று புதிய அரசாங்கம் அழைப்பு விடுத்திருக்கின்றது. இந்தக் கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் புதிய அரசாங்கத்துடன் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கின்றார். இந்த நிலையில், புதிய அரசாங்கத்தின…

  25. DEAR FRIENDS! HON. BLAKE REPLIED TO (SHAN NALLIAH, NORWAY, shanmugappirabunalliah@gmail.com, http://worldtamilrefugeesforum.blogspot.com) REQUEST TO HELP THEM / TAKE THEM TO USA THROUGH UNHCR.... http://worldtamilrefugeesforum.blogspot.com/2010/01/honrobert-oblake-us-state-dept-usg.html Please Urge UNHCR (United Nations High Commissioner for Refugees) to take action to save boat tamils. UNHCR-Büro in Österreich Postfach 550 A-1400 Wien Telefon +43 (0)1 - 260 60 4048 Telefax +43 (0)1 - 263 411 5 ausvi@unhcr.org UNHCR Headquarters (Online Contacts Form) http://www.unhcr.org/php/contact.php?opt=headquarters Forward to All frien…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.