Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கனடாவே அதிக நிதியுதவி வழங்கியுள்ளது நெசனல் போஸ்ட் : தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு அதிகளவு சர்வதேச நிதியுதவி கனடாவிலிருந்தே கிடைக்கப் பெற்றுள்ளதென பிரபல இணைய தளமான நெசனல் போஸ்ட் தெரிவித்துள்ளது. வருடாந்தம் 12 மில்லியன் டொலர்கள் பணம் கனடாவிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை புலனாய்வு விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. கனேடிய புலம்பெயர் தமிழர்களே அதிகளவு விடுதலைப் புலிகளுக்கு உதவிகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. வருடாந்தம் 10 முதல் 12 மில்லியன் டொலர் பணம் புலிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டு;ள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரொரன்டோ மற்றும் மொன்றியல் பகுதிகளில்…

    • 1 reply
    • 1.2k views
  2. அம்பாறையில் கஞ்சிக்குடிச்சாறை ஆக்கிரமித்துள்ள சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் 'நியத்த ஜய' ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் வழங்கல் செயற்பாட்டு முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 10 சிறப்பு அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10-க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர். நகர்வை மேற்கொண்டுள்ள படையினருக்கு வழங்கலை மேற்கொள்வதற்காக கஞ்சிகுடிச்சாறு வக்கிமுட்டியா பகுதியில் அதிரடிப்படையினர் அமைத்துள்ள முகாம் மீது இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.45 மணிக்கு விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குகுதலில் 10 சிறப்பு அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10-க்கும் மேற்பட்ட சிறப்பு அதிரடிப்படையினர் காயமடைந்துள்ளனர். சிறப்பு அதிரடிப்பட…

  3. கடந்த 30 ஆம் திகதி முதல் இலங்கை குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்படவிருந்த ஒன்லைன் விசா முறை திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விசா முறையை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் குறைபாடுகள் காரணமாகவே இதனை இடைநிறுத்த வேண்டி ஏற்பட்டதாக குடிவரவு, குடியகல்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் காரணமாக அடுத்த வருடம் முதலே இந்த முறையினை நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறின. இதேவேளை, குறிப்பிட்ட ஒன்லைன் விசா தொடர்பான இணையத்தளத்தில் ஆங்கிலத்தில் SIR LANKA என்பது SMRI LANKA எனக் காணப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.இலங்கை வரும் மற்றும் இலங்கையூடாக பயணம் செய்யும் வெளிநாட்டவர்களுக…

  4. மதுபான சாலை இருப்பதை நிரூபித்தால் விலகிக் கொள்வேன்! October 8, 2024 எனக்கு மதுபான சாலை இருப்பதாக தெரிவித்து வருகின்றார்கள். இது உண்மையென நிறுபிக்கப்படுமாகில் நான் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை நிறுத்திக் கொள்வேன் என முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்தார். முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் திங்கள் கிழமை (07) மன்னார் தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடகச் சந்திப்பின்போது மேலும் தெரிவிக்கையில். அண்மை காலமாக ஜேவிபி அரசு ஆட்சிக்கு வந்த பின்பு ஊழல் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தமாக பல கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்…

      • Thanks
      • Like
      • Haha
    • 21 replies
    • 1.2k views
  5. பழைய பூங்கா வீதியில் கிளைமோர் தாக்குதல்: மயிரிழையில் தப்பியது இராணுவ வாகனம் யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை கிளைமோர் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது கிளைமோர் தாக்குதலானது சுண்டிக்குளி பகுதியில் பழைய பூங்கா வீதியில் மாலை 4 மணிக்கு இடம்பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா இராணுவ வாகனத்தை இலக்கு வைத்த இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் எனினும் வாகனம் குண்டு தாக்குதலில் இருந்து மயிரிழையில் தப்பிவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சிறீலங்காப் படையினர் எவரும் காயமடையவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது -பதிவு

  6. கிழக்கு மாகாணசபைத் தேர்தலை இந்தியா தடுத்து நிறுத்தவேண்டும் * தமிழ்க் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது -பி.ரவிவர்மன் - இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ் இணைக்கப்பட்ட வடக்கு - கிழக்கு மாகாணத்தை தனித்தனியாக பிரித்து கிழக்கு மாகாணத்தில் தேர்தலொன்றை நடத்துவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அர சாங்கம் முன்னெடுத்து வரும் தீவிர முயற்சிகளை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று இந்தியாவை வலியுறுத்திக் கோரப்போவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் அவசர அவசரமாக தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் தீவிர முயற்சிகள் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பின…

    • 3 replies
    • 1.2k views
  7. தமிழீழ விடுதலைப்புலிகளின் தொழில் நுற்பங்களை பயன்படுத்தும் சிங்கள இராணுவம். வெள்ளிக்கிழமை, 24 டிசம்பர் 2010 11:34 தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் பயண்படுத்திய சில படகுகளை முள்ளிவாய்க்காளின் பின்னர் சிங்கள இராணுவம் கைப்பற்றியது யாவரும் அறிந்ததே. கடற்புலிகள் உருவாக்கிய டோராவுக்கு இணையான படகுகளின் தொழில் நுற்பங்களை ஆராய்ந்த சிங்கள கடற்படையினர் அத் தொழில் நுற்பங்களை தமது படையின் வளர்ச்சிக்கு பயண்படுத்த முடிவு செய்தனர். அதன்படி சிங்கள கடற்படையினருக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் தொழில் நுற்பங்கள் பற்றிய அறிவினை வழங்கிய பின்னர் தற்போது அதைப்போன்ற படகுகளை தாமே உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கின்றார்கள். அனேகமாக தற்போது அவர்கள் தங்களது முதலாவது படகினை தயா…

  8. கருணாநிதி-இலங்கை தமிழ் எம்.பிக்கள் சந்திப்பு தமிழர் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த நான்கு இலங்கை எம்.பிக்கள் இன்று முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர். இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகிய அந்த நான்கு எம்.பிக்களும் கோபாலபுரம் வீட்டில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் வெளியில் வந்த சம்பந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு நிவாரண உதவி கேட்பது குறித்து தமிழக முதல்வருடன் பேசினோம். தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்த கோரிக்கை விடுத்தோம். இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு அமைதியான அரசியல் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அத்த…

  9. இலங்கைத் தமிழர்களுக்கு தொடர்ந்து உதவி செய்யத்தயாராக இருப்பதாக தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவர் வீட்டில் இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இன்று சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு நிவாரண உதவிகளை பெற்றுக்கொடுப்பது குறித்து தமிழக முதல்வருடன் பேசியதாக கூறியுள்ளார். அத்துடன் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்த கோரிக்கை விடுத்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளாத். இலங…

    • 7 replies
    • 1.2k views
  10. யார் வராவிட்டாலும் வரைபில் கையொப்பமிட்டு இந்திய பிரதமருக்கு அனுப்புவோம்- வினோ எம்பி January 5, 2022 இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்புவதற்காக ரெலோ எடுத்த முயற்சியில் இருந்து யாராவது பின்வாங்க விரும்பினால் அல்லது கையொப்பம் இடமறுத்தால் அது யாராக இருந்தாலும் அவர்களை விலத்திவைத்துவிட்டு அந்தவரைபை கையொப்பம் இட்டு அனுப்புவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்வோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்தார். வவுனியாவில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அனைத்து கட்சிகளும் இணைந்து தயாரித்த வரைபை தமிழரசுக்கட்சி முற்றாக நிராகரிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்…

  11. இங்க கிலிக் பன்னவும் > http://www.eelaman.net/index.php?option=co...51&Itemid=1

  12. Published on May 29, 2011-10:43 am செய்திதாள்களில், இணையதளங்களில், தொலைகாட்சிகளில் எங்கு திரும்பினாலும் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை அவர் நலம் அடைய பிராத்தனை, அவர் நலமாக இருக்கிறார் யாரும் கவலைபட வேண்டாம் இப்படி போகின்றன செய்திகள். ரஜினியின் மனைவி, குடும்பத்தார் படவேண்டிய கவலையை ஏன் மொத்த தமிழகமும் பட வேண்டும்? அவர் ஒரு நடிகர், அவர் தன் நடிப்பிற்காக கோடிக்கணக்கில் பணம் வாங்குகிறார். நீங்கள் பணம் கொடுத்து அவர் படத்தை பார்கின்றீர்கள். இதுதானே அவருக்கும் உங்களுக்கு உள்ள உறவு. இதை தவிர வேறேதும் இருக்கிறதா அப்படி என்ன? இவர் பெரும் சமூகப்போராளியா? எந்த ஒரு சமூகத்தின் விடுதலைக்காக பாடுபட்டவரா? நெல்சன் மாண்டலா போல் தன் வாழ்நாளின் பெரும் பகுதியை சிறையில் கழித்தவரா? செ…

  13. சாக்குக்குள் என்ன வைத்திருக்கிறது கூட்டமைப்பு? ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- Viruvirupu, Monday 09 May 2011, 12:15 GMT ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- கொழும்பு, ஸ்ரீலங்கா: இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விஷயத்தில் ஸ்ரீலங்கா அரசும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நடாத்திவரும் பேச்சுக்கள் எந்தத் திசையில் செல்கின்றன? இதுபற்றிச் சில தகவல்கள் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் அடிபடுகின்றன. இந்தப் பேச்சுக்கள் இந்தியாவின் பரிந்துரைய…

    • 2 replies
    • 1.2k views
  14. நடிகர் கமல்ஹாசனை சந்தித்தார் சிறீதரன்! மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சந்திப்பொன்றை மேற்கொண்டார். சிறீதரன் தமிழகத்துக்கு விஜயம் செய்திருந்த நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது இலங்கைத் தமிழ் மக்களின் பூர்வீக நில ஆக்கிரமிப்பு, மாகாணங்களுக்குரிய அரசியல் அதிகாரம், மொழி அடிப்படையில் தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினை என்பன பற்றி பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2022/1305437

  15. நேற்று பருத்தித்துறை முனைப் பகுதியில் இறந்த நிலையில் கரையொதுங்கிய திமிங்கிலக் குட்டியை பருத்தித்துறை நகர சபையால் அகற்றப்பட்டு புதைக்கப்பட்டது. சுமார் 32.5 அடி நீளமும் 18 அடி விட்டமும் வால் பகுதி 06 அடி நீளமும் கொண்டதாகவும் இருந்த இத்திமிங்கிலக் குட்டியை முழுமையாக எடுத்துச் சென்று புதைப்பதில் சிரமங்கள் இருந்ததால் அதனை பல துண்டங்களாக வெட்டி உழவு இயந்திரம் மூலம் எடுத்துச் சென்று முனை வெளிச்சவீட்டுப் பகுதியில் இராட்சத பக்கோ இயந்திரம் மூலம் குழி வெட்டப்பட்டு புதைக்கப்பட்டது. பருத்தித்துறை நகரசபைச் செயலாளர் அ.அ.நடராசா அவர்களின் மேற்பார்வையின் கீழ் இது புதைக்கப்பட்டது. இதன் போது பருத்தித்துறை பிரதேச செயலர் திரு வரதீஸ்வரன் வடமராட்சி வடக்கு கடற்…

    • 0 replies
    • 1.2k views
  16. இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதாம். தமிழகத்திலுள்ள சிலரும், மாலை நாளிதழ்களும் விடுதலைப்புலிகள் கொடுக்கும் செய்தியை அச்சிட்டு வருகின்றனராம். அவர்களின் மேல் சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கையை எடுக்கப்படும் தமிழக முதல்வரின் வீடு அமைந்திருக்கும் கோபாலபுரம் பகுதிகளிலும், சென்னை முழுக்க காணப்படும் பரபரப்பு போஸ்டர், இலங்கையில் போர்நிறுத்தம் எற்பட்டு விட்டபோதிலும், பொய்யான செய்திகளை தமிழகத்திலுள்ள மாலை நாளோடுகள் விடுதலைப்புலிகளிடம் செய்தி பெற்று அச்சிட்டு மக்களை திசை திருப்புகின்றனராம். போஸ்டரில் காணப்படும் வாசங்களை முதலில் பார்ப்போம். "இலங்கையில் போர் நிறுத்தம் என்றாலும்.... இங்குள்ளோர் சிலர் அதை விடுதலைப் புலிகளிடம் செய்திகளைக் கேட்டு திசை திருப்பி இல்லை -…

  17. Continue offensives against LTTE - JHU The Jathika Hela Urumaya (JHU) yesterday urged President Mahinda Rajapkse and defence authorities that control of Elephant Pass and Poonaryn was essential for the security of the Jaffna peninsula The government should not give in to pressure by certain sections of the international community and ease its counter attacks on the LTTE. `We praise the soldiers who fought bravely to capture Sampur to ensure the security of Trincomalee and we appreciate President Rajapakse, Defence Secretary and commanders of the three forces who never departed from the main aim and did not give into pressure from the peace merchants and thei…

  18. விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களான வே.பாலகுமாரன் மற்றும் யோ.யோகி ஆகியோர் சிறிலங்கா இராணுவத்தின் இரகசியத் தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ‘சிறிலங்கா கார்டியன்‘ தகவல் வெளியிட்டுள்ளது. இவர்கள் இருவரும் போர்முனையில் கொல்லப்பட்டு விட்டதாக சிறிலங்கா அமைச்சர் டியு.குணசேகர முன்னர் தகவல் வெளியிட்டிருந்த நிலையில், நம்பத்தகுந்த – சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இவர்கள் தடுப்பில் இருப்பதாக கூறியுள்ளார். தெற்கிலுள்ள இரகசியத் தடுப்பு முகாம் ஒன்றில்- இறுக்கமான இராணுவப் பாதுகாப்பின் கீழ்- விடுதலைப் புலிகளின் ஏனைய மூத்த தலைவர்களுடன் இவர்கள் இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பாலகுமாரன், ய…

  19. பல நாடுகள் போர் நிறுத்தம் ஒன்றுக்கு வலியுறுத்திய போதும், அதனைக் கருத்திற்கொள்ளாது, தீவிர போக்குடன் யுத்தம் புரியும் இலங்கைக்கு முதன் முறையாக மனிதாபிமான அழுத்தமொன்றை ஏற்படுத்தும், நடவடிக்கையொன்று, சர்வதேச மட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கவுள்ள 1.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாமதப்படுத்துவதென அமெரிக்கா தீர்மானித்துள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் அரசாங்கம் கூடிய கவனத்தைச் செலுத்தி அவர்களுக்கு உதவ வேண்டுமென்ற அழுத்தத்தைப் பிரயோகிப்பதற்காகவே இந்தத் தாமதத்தை மேற்கொண்டதாக ராய்டர் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் மோசமடைந்து செல்லும் மனித உரிமை நிலைமைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி பரா…

    • 0 replies
    • 1.2k views
  20. மேற்குலகில் புலிகளின் வலையமமைப்பை உடைக்கும் முயற்சி தோல்வி – கோட்டபாய தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பபை உடைக்கும் முயற்சியில் தமது அரசாங்கம் தோல்வி அடைந்துள்ளதாக ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் வெற்றிகரமான நடவடிக்கைகள் இலங்கைக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தலாகவே இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வலையமைப்பபை உடைப்பதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு மேற்குலக நாடுகள் போதிய ஒத்துழைப்பை வழங்காதமையினால் தமது முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். சில நாடுகளில் விடுதலைப் புலிகளின் செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறித்து தக…

    • 9 replies
    • 1.2k views
  21. யாழ்ப்பாணம் மாநகரில் வீதியால் செல்லும் இளைஞர்களை மிரட்டி அலைபேசிகளைக் கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த மூவரையும் நாளை (செவ்வாய்க்கிழமை) வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் நாவலர் வீதி – கைலாசபிள்ளையார் கோவிலடி, கந்தர்மடம் சந்தி மற்றும் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு அருகாமை ஆகிய இடங்களில் வீதியால் பயணித்த இளைஞர்களை வழிமறித்த மூவர், அவர்களிடம் அலைபேசிகளை பறித்துள்ளனர். வீதியால் பயணிக்கும் இளைஞர்களை வழிமறிக்கும் கும்பல், அலைபேசியைக் காட்டு என்று மிரட்டுவார்கள். அவர்களில் ஒருவர் எனது தங்கையை ஏன் படம் எடுத்தாய் என்று மிரட்டி அலைபேசியில் உள்ள படங்களை பார்ப்பது போன்று பாசாங்கு காட்டிவிட்டு மோட்டார் ச…

  22. வஞ்சக வலை – புலம்பெயர் தேசத்திலிருந்து பிறைநிலவு இலங்கை தீவில் தொன்றுதொட்டு தமிழர்களுக்கான உரிமைகள் மதிக்கப்பாடல் அதாவது பெரும்பான்மை இனமான சிங்கள மக்களுக்கு உள்ள உரிமைகள் தமிழ் மக்களுக்கு கொடுக்கப்படாமல் சிறுபான்மை இனம் என ஒதுக்கப்பட்டு அடிமைகள் போல அங்கீகரிப்பதற்காக சிங்கள இனவாதிகளால் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதை எம் இனத்தின் மீது திணிக்கப்பட்டபோது நாம் அடிமைகள் அல்ல. சிறுபான்மை இனமாக இருந்தாலும் பெரும்பான்மை இனத்திற்கு சமமான பலம் கொண்டவர்கள் என்று நிருபிக்க தமிழர்களின் மன பலத்துடனும் அவர்களின் பிள்ளைகளாகிய தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுத பலத்துடனும் முப்பது ஆண்டு காலம் போராடி உலகத்தின் மூலையில் மாங்காயாக தொங்கி கொண்டிருந்த இலங்கையில் தமிழினம் என்ற ஒரு இனம…

  23. லிபிய மக்களைக் கொன்றுகுவிக்க இலங்கை விமானிகள் தயாரா? கண்காணிக்கிறது அமெரிக்கா! Posted by admin On February 25th, 2011 at 10:35 am இலங்கை இராணுவத்தினரின் தற்கால செயற்பாடுகள் குறித்து அமெரிக்க அரசாங் கம் தீவிர கண்காணிப்பு ஒன்றை மேற் கொண்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன. லிபியாவில் நடைபெறும் உள்நாட்டு கிளர்ச்சியை அடக்க விமானங்கள் மூலம் குண்டு வீசுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்ற போதிலும் அதற்கு லிபிய வான்படை விமானிகள் யாரும் ஒத் துழைப்பதாக இல்லை.அதன் காரணமாக அப்பணியில் ஈடுபடுத்தக்கூடிய வெளி நாடுகளின் விமானப்படை விமானிகளை வாடகைக்குப் பெறுவது தொடர்பில் லிபியத் தலைவர் கடாபி கவனம் செலுத்தியுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. அதன் காரணமா…

  24. சீன, அமெரிக்க நாடுகள் வடக்கு கிழக்கு மாகாண நடவடிக்கைகளில் தலையிடுவது தொடர்பாக இந்திய அரசாங்கம் தனது அதிருப்தியை இலங்கையிடம் வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் பசில் ராஜபக்ஷ, கோதபாய ராஜபக்ஷ, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் எதிர்வரும் 15ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளனர். ஆனால் இந்தியாவின் அழைப்பின் பேரில், உயர் மட்ட ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதற்காக இவர்கள் அங்கு செல்லவுள்ளதாக கொழும்பு செய்திகள் கூறுகின்றன. பேச்சு வார்த்தையின் போது, வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி, இடம்பெயர்ந்தவர் மீள்குடியேற்றம் மற்றும் கே.பியைப் பயன்படுத்தி அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் என்பன சம்பந்தமாக முக்கிய கவனம் செலுத்தப்படும்…

    • 0 replies
    • 1.2k views
  25. மீன் ஏற்றுமதிக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை விரைவில் நீக்கப்படும் [ புதன்கிழமை, 25 நவம்பர் 2015, 03:26.50 AM GMT ] ஐரோப்பா ஒன்றியத்தினால் நாட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள மீன் ஏற்றுமதி தடை விரைவில் நீக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தடை நீக்கப்படுவது தொடர்பில் இலங்கைக்கு வழங்கப்பட்ட இலக்குகள் நிறைவேற்றப்பட்டுள்ளதை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார். ஐரோப்பிய ஒன்றிய பிரிதிநிதிகள் குழு ஒன்று இலங்கைக்கு வருகை தந்ததுடன் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தடையை நீக்குவதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டதாக அமைச்சர் கூறினார். இதனையடுத்து தடை …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.