Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் இடம்பெற்று வரும் மோதல்களின் நடுவே பிரித்தானியாவின் சுற்றுலாப்பயணிகள் அதிகம் சிக்கிக்கொள்ள நேரிடலாம் என பிரித்தானியா தனது மக்களை எச்சரித்துள்ளது. இத்தகவல் பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றது. சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு பிரித்தானியாவில் தங்கியிருந்த வேளை பிரித்தானியா இந்த அறிவித்தலை தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்காவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தென்பகுதியான கொழும்பில். கொழும்பு நகர வீதிகளில் அதிகளவான படையினரை காணமுடியும். வீதிச் சோதனைச்சாவடிகள் வழமையாக அதிகரித்த…

  2. சிறிலங்காவிற்கு உதவா விட்டால் சீனா முழுமையாக சிறிலங்காவினை ஆக்கிரமித்துவிடும் என்றும் அதனாலேயே இந்தியா சிறிலங்காவை காப்பாற்றுகின்றது என்றும் இந்திய அரசாங்கம் தமிழர்களையும் ஏன் உலகையும் ஏமாற்றப்பார்க்கின்றது. . இது எவ்வளவு பொய்யான, கீழ்த்தரமான ஓர் கொள்கை அல்லது புனையப்பட்ட, சித்தரிக்கப்பட்ட பொய் என்பது தமிழர்களுக்கு புரியும். அந்தளவு தமிழ் நாட்டுத்தமிழர்களும், உலகத்தமிழர்களும் முட்டாள்கள் அல்லர். . உண்மை என்னவென்றால் அதாவது சிறிலங்காவிற்கு இந்தியா முண்டு கொடுப்பதற்கு காரணம் தமிழர்களைப்பொறுத்தவரை இந்தியாவினதும் சிறிலங்காவினதும் கொள்கை ஒன்றே. இதனை சில தமிழர்கள் மறுக்கலாம் ஆனால் அதுதான் உண்மை. . அதாவது சிறிலங்காவின் நோக்கம் தமிழர்களை இல்லாது ஒழிக்கவேண்டும். இந்திய…

    • 0 replies
    • 1.2k views
  3. ஐ நா தூதுவரை சிறிலங்காவில் இருந்து திருப்பி அழைத்தார் மூன் (முடிந்தால் உங்கள் சோசல் மீடியாக்களில், Facebook, Twitter..இவற்றை ஏற்றி விடுங்கள்!) English: http://www.theglobeandmail.com/news/world/asia-pacific/un-closes-sri-lanka-office-recalls-envoy/article1633090/ http://news.bbc.co.uk/2/hi/south_asia/10562681.stm http://www.alertnet.org/thenews/newsdesk/N08225547.htm http://www.telegraph.co.uk/news/worldnews/asia/srilanka/7876114/UN-Sri-Lankan-staff-under-siege-from-protesters.html French: http://www.liberation.fr/monde/0101645937-l-onu-rappelle-son-representant-au-sri-lanka

    • 4 replies
    • 1.2k views
  4. பிரிட்டின் ஸ்வீடன் பிரான்ஸ் வெளி விவகார அமைச்சர்கள் இலங்கை விஜயம் விடுதலை புலிகள் யுத்த நிறுத்தம் அறிவித்த போதும் அரசாங்கம் நிராகரித்தமையால் இந்த திடீர் விஜயம். இவர்கள் புதன் கிழமை இலங்கை சென்றடைவார்கள் பிரிட்டிஷ் அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி தமிழ் நேஷனல் செய்தி வெளியிட்டிருக்கிறது. Courtesy:TamilNational.Com

  5. Tuesday, March 29th, 2011 | Posted by thaynilam யாழில் வெப்பம் அதிகரிப்பு! கண்ணாடி அணியுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக யாழ். குடாநாட்டு மக்களுக்கு கண் தெற்று நோய் பரவுவதாக யாழ். போதன வைத்தியசாலையின் கண்சிகிச்சைப்பிரிவு வைத்திய அதிகாரி எஸ். குகதாஸ் இன்று தெரிவித்துள்ளார். காலநிலைகளில் ஏற்பட்ட மற்றங்கள் அதிகரித்த வெப்பநிலைக்கு காரணம் என்றும் அதிக வெப்பத்தால் கண்களில் எரிவு உண்டாகி கண்கள் சிவப்படைந்து காணப்படுவதோடு கூழைசாறும் என்றும் தெரிவித்துள்ளார். சிறு பிள்ளைகளுக்கு வெப்பத்தாக்கம் அதிகரித்த கதிர் வீச்சினால் அவர்களது கண்கள் பாதிப்படைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் எனவும் தெரிவித்த வைத்திய அதிகாரி, காலை 9.30 மணியிலிருந்து 4.30…

  6. கொழும்பு பல்கலைக்கழக மாணவர் மத்தியில் மோதல்; விஞ்ஞானபீடம் மூடப்பட்டது வீரகேசரி நாளேடு கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடமும் கணினி தொழில்நுட்பப் பிரிவும் நேற்று முதல் மூடப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற மோதலையடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கு மத்தியில் இடம்பெற்ற கரப்பந்தாட்டப் போட்டியினையடுத்து இரு மாணவர் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்தே விஞ்ஞான பீடமும் கணினி தொழில் நுட்பப் பிரிவும் மூடப்பட்டுள்ளன. மோதலில் காயமடைந்த மாணவர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  7. இந்தோனேசிய பாலித் தீவில் 2005 இல் போதைப் பொருளை வைத்திருந்தனர் என்கிற பெயரில் கைதுசெய்யப்பட்ட 9 அவுஸ்த்திரேலியர்களின் குழுத்தலைவர்கள் என்றழைக்கப்படும் மயூரன் சுகுமாரன் மற்றும் மைக்கேல் சான் ஆகியோர் சார்பாக இதுவரை வாதிட்டு வந்த இந்தோனேசியாவைச் சேர்ந்த சட்டத்தரணியொருவர் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். அவரின் கூற்றுப்படி, ஆரம்பத்தில் இந்தோனேசியாவின் ஒரு பகுதியாக இருந்தாலும்கூட, பாலி என்றழைக்கப்படும் உல்லாசபுரியில் போதைப் பொருள் வைத்திருந்த மற்றும் கடத்த முனைந்தவர்களுக்கான தண்டனை ஒரு போதுமே மரண தண்டனையாக இருந்ததைல்லை என்றும், அதிக பட்ச தண்டனையாக 20 வருடங்கள்தான் இவர்கள் இருவருக்கும் கொடுக்கப்படும் என்று இவர்களின் வழக்கில் தீர்பு வழங்கிய மூன்று நீதிபதிகள் அடங்கி…

  8. எந்த நாடும் கட்டளையிட முடியாது - அமைச்சர் மஹிந்த சமரசிங்க: http://www.globaltamilnews.net/tamil_news....=2864&cat=1 வன்னியில் வாழ்கின்ற மக்களும் இலங்கை மக்களே. அவர்களுக்குத் தேவையானதை மேற்கொளவதோடு பொருட்களும் அனுப்பி வைக்கப்படுகிறது. எந்த நாடும் தமக்கு கட்டளையிட முடியாது என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற மனித உரிமைகள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் பதிலளித்து உரையாற்றிய அவர் 'எந்த நாடும் எமக்கு கட்டளையிட முடியாது. எமது மக்களுக்கு நாமே பொருட்களை அனுப்பி வைப்போம் 700 மெற்றிக் தொன் உணவுப் பொருட்களை அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது. நாளாந்தம் அனுப்பி வைக்கப்படுகின்ற பொருட்கள் தொடர்பில் எதனையும் ந…

    • 0 replies
    • 1.2k views
  9. அவுஸ்ரேலியாவிற்காக ஜிம்னாஸ்டிக்-ல் இரண்டு தங்கம் வென்ற ஈழத்தமிழர் டெல்லியில் நடைபெறும் 19வது காமன்வெல்த் போட்டியில் ஈழத் தமிழர் பிரஷாந்த் செல்லத்துரை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் ஆஸ்திரேலியாவின் சார்பாக விளையாடி தங்கம் வென்றுள்ளார். செல்லத்துரை ஆஸ்திரேலிய ஜிம்னாஸ்டிக்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள முக்கிய வீரர் ஆவார். ஆஸ்திரேலியாவுக்காக டெல்லி காமன்வெல்த் போட்டியில் 2 தங்கம் வென்று கொடுத்துள்ளார். குதிரை வீரன் என்று ஆஸ்திரேலிய வீரர்களால் செல்லமாக அழைக்கப்படும் செல்லத்துரை சரியான உயரம். இதனால்தான் இந்தப் பெயரை வைத்துள்ளனராம் சக ஆஸ்திரேலிய வீரர்கள். காமன்வெல்த் போட்டியில் பதக்க வேட்டையில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவுக்காக ஈழத் தமிழர் ஒருவர் கலக்கிக் கொண்டி…

    • 2 replies
    • 1.2k views
  10. விடுதலைப் புலிகள் கனரக ஆயுதங்களால் தாக்குவதாலேயே பெருமளவாள படையினருக்கு காயம் ஆட்லறி மற்றும் ஷெல் போன்ற கனரக ஆயுதங்களைக் கொண்டு விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்துவதால் படைத்தரப்பைச் சேர்ந்த பெரும்பாலானோருக்கு காயங்கள் ஏற்படுகின்றன என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். வன்னியில் மிகக் குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்குண்டுள்ள விடுதலைப் புலிகள் இராணுவத்தினர் இருக்கும் பகுதிகளுக்கு ஊடுருவி தாக்குதல்கள் நடத்த முயற்சித்து வருவதாகவும் அவர் கூறினார். தேசிய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, இராணுவத்தினர் தமது உயிர்களை தியாகம் செய்து வடக்கில் மேற்கொண்டு வரும் …

    • 3 replies
    • 1.2k views
  11. வான்புலிகளின் வான் தாக்குதலுக்கே இப்படியென்றால்? வான் சண்டைகளுக்குத் தாயாராகிவிட்டால்? -கேசவன்- விடுதலைப்புலிகளிடம் விமனத் தாக்குதல் நடத்துகின்ற அளவுக்குப் பலம் கிடையாது அப்படித் தாக்குதல் நடத்த வந்தால் கூட அடுத்த நொடியிலேயே சுட்டு வீழ்த்திவிடுவோம். என அரசாங்கம் முன்னர் கூறியிருந்தது ஆனால் இப்போது புலிகள் வான் வழியாக வந்து தாக்குதல் நடத்திவிட்டுப் பத்திரமாகச் சென்று தரையிறங்கியிருக்கின்றனர் இந்தத் தாக்குதல் புலிகளின் வான்படைப்பலம் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. முன்னர் புலிகளிடம் இருக்கும் விமானங்கள் எந்த ரகத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்ற கேள்வி இருந்து வந்தது. ஆனால் கட்டுநாயக்கா தாக்குதலுக்குப் பின்னர் புலிகளிடம் இருப்பது செக் நாட்…

    • 0 replies
    • 1.2k views
  12. பெல்ஜியத்தில் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் தமிழர் தரப்பினருக்கும் இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை சந்திப்பு நடைபெற்றது. ஐரோப்பிய ஒன்றியப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வின்சன் கரன், ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசிய வெளிவிவகார அமைச்சர் கீலன் கம்பல் ஆகியோரை பெல்ஜியத் தமிழர்களின் சார்பில் பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் தலைவர் வி.கிருபாகரன் சந்தித்து உரையாடினார். இச்சந்திப்பில் வாகரைப் படுகொலை, கிளிநொச்சி மருத்துவமனை மீதான தாக்குதல், மாமனிதர் ரவிராஜ் படுகொலை, அரச படைகளில் சிறார் ஆட்சேர்ப்பு, ஏ-9 பாதை விவகாரம் உள்ளிட்ட தமிழ் மக்களின் அவல நிலைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து வரும் இன அடக்குமுறையினை மறுப்பேத…

  13. ஹாட்லி கல்லூரி முன்னாள் அதிபர் விபத்தில் சாவு பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் முன்னாள் அதிபர் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் பயணித்த இவரை பருத்திதுறை முதலாம்கட்டை சந்தியில் அரச திணைக்கள வாகனம் ஒன்று மோதியுள்ளது. விபத்தில் கனகசபாபதி அருளானந்தம் (வயது 61) என்பவரே உயிரிழந்தார். விபத்துகுறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். http://www.malarum.com/article/tam/2015/05/09/9980/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%A…

  14. சனி 01-03-2008 17:05 மணி தமிழீழம் [மயூரன்] மகிந்தவின் லண்டன் உளவாளிகளுக்கும் - டக்களஸ் ஆயுததாரிக்கும் இடையே முறுகல் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவின் இலண்டன் உளவாளிகளை, ஆயுததாரி டக்ளஸ் தேவானந்தா கடுமையாக எச்சரித்துள்ளார். கல்விமான்கள் என தமக்குத் தாமே பெயர்சூட்டியவாறு, கடந்த 17ஆம் நாளன்று இலண்டனில் இருந்து கொழும்பு சென்ற மகிந்த ராஜபக்ஸவின் ஐந்து உளவாளிகள், அரசாங்க அமைச்சர்களையும், எதிர்க்கட்சித் தலைவரையும் சந்தித்ததோடு, சிறீலங்கா படைகளின் அதியுச்ச பாதுகாப்புடன், யாழ்ப்பாணம், புத்தளம், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டிருந்தனர். எனினும், தனது அங்கீகாரம் இன்றி நேரடியாக சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவை இவர்கள் அணுகியதால், கடும் ச…

  15. June 17, 2019 தான் அணிந்திருந்த ஆடை ஒன்றில் அச்சிடப்பட்டிருந்த வடிவத்தைக் காரணம் காட்டி, தன்னை காவற்துறையினர் கைது செய்து, தடுத்து வைத்திருந்தமைக்கு எதிராக, மத்திய மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். மத்திய மாகாணம் கண்டி மாவட்டத்திலுள்ள கொலங்கொட எனும் பிரதேசத்தை சேர்ந்த, 47 வயதுடைய மஸாஹிமா எனும் பெண் ஒருவரே இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளார். சட்டத்தரணிகள் ஏ.எம்.எம். சறூக், பாத்திமா நுஸ்ரா சறூக் ஆகியோரின் ஆலோசனைக்கு இணங்க, ஜனாதிபதி சட்டத்தரணி ஜே.சி. வெலியமுன்ன, இந்த வழக்கை பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்…

    • 2 replies
    • 1.2k views
  16. சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – தவில் வித்துவான் கைது adminNovember 4, 2025 பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான யாழ்ப்பாணத்தை சேர்ந்த தவில் வித்துவான் கைது செய்யப்பட்டுள்ளார். குப்பிளான் பகுதியை சேர்ந்த தவில் வித்துவானை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை வேளை கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை கிளிநொச்சிக்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். முதல் கட்ட விசாரணைகளின் அடிப்படையில் , படுகொலை செய்யப்பட்ட பெண்ணுடன் தவில் வித்தவானுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பழக்கம் ஏ…

      • Haha
      • Like
    • 12 replies
    • 1.2k views
  17. http://www.tagesspiegel.de/zeitung/Die-Dri...;art705,2716070 ஜேர்மன் மொழி தெரிந்தவர்கள் இதை வாசித்து பதில் கருத்து எழுதி உண்மை நிலைப்பாடை அந்ததப்பத்திரிகை ஊடகவியளாளருக்கு தெரியப்படுத்தவும் http://www.tagesspiegel.de/zeitung/Die-Dri...;art705,2716070

    • 4 replies
    • 1.2k views
  18. இலங்கையில் போர் நிறுத்தப்படவில்லை: சிதம்பரத்துக்கு ராஜா கண்டனம் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்துவிட்டதாக சிதம்பரம் அறிவித்துள்ளது மிகைப்படுத்தப்பட்டுள்ள தகவல். இலங்கை அரசு முமுமையாக போரை நிறுத்திவிடவில்லை. அப்படி செய்யவும் மாட்டார்கள். தமிழர்களுக்கு அரசியல் உரிமை வழங்குவதாக இலங்கை அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது என்றுதான் கூறியிருக்கிறது. சிதம்பரம் இலங்கை அரசுக்கு வக்காளத்து வாங்கும் விதத்தில் பேச கூடாது. இலங்கை அரசின் அறிவிப்பை போர் நிறுத்தம் என மிகைப்படுத்தி சொல்லக் கூடாது என்றார். நன்றி ...........நக்கீரன் …

    • 2 replies
    • 1.2k views
  19. சிறிலங்காவைத் துரத்தும் பிரித்தானியப் பிரதமர் [ திங்கட்கிழமை, 31 ஒக்ரோபர் 2011, 01:25 GMT ] [ கார்வண்ணன் ] puthinappalakai.com அடுத்த கொமன்வெல்த் கூட்டம் 2013ம் ஆண்டில் சிறிலங்காவில் நடைபெறும் போது, புறக்கணிப்புகள் இடம்பெறுவதைத் தடுக்க வேண்டுமானால், அதற்கு முன்னதாக சிறிலங்கா அரசாங்கம் மனிதஉரிமை நிலைமைகளில் முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் எச்சரித்துள்ளார். கொமன்வெல்த் மாநாட்டின் இறுதி நாளான நேற்று பிபிசிக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கொமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டின் போது சிறிலங்கா அதிபரிடம், உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் கொழும்பு எத…

    • 0 replies
    • 1.2k views
  20. ஈழப் பிரச்சினையில் அமெரிக்காவின் தலையீட்டை அம்பலப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாட்டின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  21. ரவுடிகளை, நாகரீகம் தெரியா மனிதர்களை தேர்தலில் போட்டியிட வைத்தால் மக்கள் எப்படி வாக்களிப்பார்கள் - டக்ளசை கேட்ட பட்டதாரி தண்ணியடித்துவிட்டு வீதிகளில் கிடக்கும் ரவுடிகளை, நாகரீகம் தெரியாத மனிதர்களை தேர்தலில் போட்டியிட வைத்தால் மக்கள் எப்படி வாக்களிப்பார்கள்.” என்று பட்டதாரியொருவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேரில் கேட்டுள்ளார். வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை வடக்கு மாகாணத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்றையதினம் பெருமாள் கோவிலுக்கருகில் கூடிய பட்டதாரிகள் தமது நியமனம் தொடர்பில் அமைச்சரிடமும், ஆளுநரிடமும் மகஜர் ஒன்றை கையளிப்பதென தீர்மானித்திருந்தனர். இந்நிலையில் அங்கிருந்து ஊர்வலமாக மேற்படி அமைச்சரின் அலுவலகத்திற்குச் சென்…

  22. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே ஒன்றுபட்ட இலங்கைக்கு உள்ளனான தீர்வையே தமிழரின் இனப் பிரச்சினைக்கான பரிகாரமாக வெளிப்படுத்தியுள்ள கால கட்டத்தில் நடந்துள்ள 2010 ஆம் ஆண்டின் குடியரசு அதிபர் தேர்தல் மிகவும் முக்கியமான ஒன்று. ஈழம் வாழ் தமிழ் மக்களோடு மக்களாக இருந்து உயிரைப் பணயம் வைத்து இது நாள் வரையும், இப்போதும் அரசியல் நடத்தும் இக் கட்சிகளே அங்கேயுள்ள மக்களின் குரலாக இருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லீம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி போன்ற தமிழ் பேசும் மக்கள் சார்ந்த கட்சிகள் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்க, ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்பன மக…

    • 11 replies
    • 1.2k views
  23. இலங்கையிலுள்ள ஐ.நா தூதரகம் புலிகள் அமைப்புக்கு சார்பாக செயற்படுகிறது- விமல் வீரவன்ச வீரகேசரி இணையம் இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகளின் தூதரகம் புலிகள் அமைப்புக்கு சார்பாக செயற்பட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கூறியுள்ளார். கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கூறியதாவது: பலவீனமடைந்துள்ள புலிகள் இயக்கத்திற்கு ஊக்கமளிக்கும் நடவடிக்கையில் இலங்கையிலுள்ள ஐ.நா. தூதகரம் ஈடுப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா.வின் மனித உரிமை ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் வெளியிட்டுள்ள கருத்து புலிகளுக்கு சார்பானதாக இருப்பதை அவதானிக்கக் கூடியதாக …

    • 2 replies
    • 1.2k views
  24. ஜோர்ஜ் புஷ், டொனி பிளேயர் ஆகியோரை யுத்தக் குற்றவாளிகளாக அறிவித்தது மலேசிய நீதிமன்றம்! அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு புஷ் மற்றும் பிரித்தானிய முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் ஆகியோர் சமாதானத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஈராக் யுத்த விடயத்திலேயே இவர்கள் குற்றவாளிகள் என மலேசியாவின் நீதிபதி‍கள் குழு தீர்ப்பளித்துள்ளது. கடந்த சனிக்கிழமை கோலாலம்பூர் யுத்தக் குற்ற விசாரணை நீதிமன்றில் ஆரம்பமான விசாரணைகளில் ஜோர்ஜ் புஷ் மற்றும் டொனி பிளேயர் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான விசாரணைகளை மலேசிய ஓய்வுபெற்ற பிராந்திய நீதிமன்ற நீதிபதி அப்துல் காதிர் சுலைமான் அடங்கிய 7 நீதிபதிகள் முன்னெடு…

    • 4 replies
    • 1.2k views
  25. சிறிலங்கா தீவில் கொல்லப்பட்ட பொதுமக்கள் விவகாரம் தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றுவதில், உலக நாடுகள் தமது குறுகிய தேசிய நலனைப் பயன்படுத்துவது வேதனைக்குரிய விடயம். இந்த மக்களின் இழப்புக்கள் தொடர்பில் உண்மையை உரைத்து, நீதியை நிலைநாட்ட வேண்டியது பிரதானம். இந்த விவகாரத்தில் அமைதியை கடைப்பிடிப்பது தமிழ் மக்களின் வாழ்வில் ஆபத்தை ஏற்படுத்தும். இவ்வாறு foreign policy journal ஊடகத்தில் டுபாயை தளமாக கொண்ட, மத்திய கிழக்கு மற்றும் முஸ்லிம் உலக விவகார ஆய்வாளர் Aijaz Zaka Syed எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கட்டுரையை ‘புதினப்பலகை‘க்காக மொழியாக்கம் செய்தவர் ‘நித்தியபாரதி‘. புலியில் சவாரி செய்வது, அதன் முதலாளிக்கு மிகச் சிறப்பான சந்தர்ப்பங்களில் இலகுவான கலை…

    • 7 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.