Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிரித்தானியாவில் சட்டவிரோதமாக குடியேறிய இலங்கையர் உள்ளிட்ட 13 பேரை அந்நாட்டு குடிவரவு குடியகல்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். சாண்டோஸ் கைத்தொழில் பேட்டையில் நேற்றைய தினம் இடம்பெற்ற தேடுதலில் குறித்த சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முறையான தொழில் வீசா அற்றவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 20 அதிகாரிகளினால் இந்த தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் உக்ரேய்ன் போன்ற நாடுகளைச் சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு சட்டவிரோதமாக பிரித்தானியாவில் தொழில் புரிவோருக்கு 10,000 ஸ்ரேலிங் பவுண்கள் வரையில் அபராதம் விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட…

  2. அனைத்துலக மன்னிப்புச் சபை பக்கசார்பாக நடந்து வருவதாக சிறீலங்கா அரச கண்டனம் தெரிவித்துள்ளது. அனைத்துலக மன்னிப்புச் சபையையும், அதனது பொதுச் செயலாளர் ஐறின் கானையும் வன்மையாகக் கண்டித்த சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல, மன்னிப்புச் சபையின் பக்கசார்பான நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தினார். சிறீலங்கா அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாகவும், மனித உரிமைகளைப் பாதுகாக்க அரசு முன்னுரிமை கொடுத்து செயற்பட வேண்டுமென அனைத்துலக மன்னிப்புச் சபை அழுத்தம் கொடுத்து வருகின்றது. இதேபோன்ற கருத்தினை நியூயோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற உலகின் முன்னணி அமைப்புகள் தொடர்ச்சியாக வெளியிட்டு வருவதால், ஆத்திரமடைந்த …

  3. தமிழர்களை கொன்று குவித்த சிங்கள நாட்டு அணிக்கு ஆதரவா? அஸ்வினுக்கு குவியும் கண்டனங்கள்! சிறீலங்கா, விளையாட்டு செய்திகள் | ADMIN | OCTOBER 6, 2012 AT 20:20 இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் தமிழர். பல வருடங்களுக்குப் பிறகு ஒரு தமிழர் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருப்பதைக் கண்டு தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். ஒவ்வொரு போட்டியிலும் அஸ்வினின் அபாரமான பந்துவீசும் திறமையைக் கண்டு, மேலும் மேலும் தமிழன் எனப் பெருமைப்பட்டனர். இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் உலகக்கோப்பை 20-20 கிரிக்கெட் போட்டியிலிருந்து இந்திய அணி வெளியேறிவிட்டது. இந்த நிலையில், நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கை அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இறுதிப்…

  4. Posted by சோபிதா on 23/06/2011 in செய்தி போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கைச் சேர்ந்த சிறுமிகள் மற்றும் யுவதிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் வர்த்தக நடவடிக்கையொன்று அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு தெமட்டகொட மருதானை வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் நடத்தப்பட்ட தேடுதலின் போது வடக்கு கிழக்கைச் சேர்ந்த சிறுமிகள் மற்றும் யுவதிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தொழில் வாய்ப்பு தருவதாக அழைத்து சென்று இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை குற்றம் சுமத்தியுள்ளது. இரகசிய அறையொன்றில் குறித்த பெண்களை அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்…

    • 1 reply
    • 1.2k views
  5. அமெரிக்க ஐனாதிபதிக்கு ஒரு வார்த்தையாவது சொல்லுங்கள் Tel:- 001- 202- 456- 11-11 Fax:-001- 202- 456- 24- 61

  6. இலங்கை முகாம்களில் தமிழ்ப் பெண்களின் கற்பப் பையை அகற்றுகிறார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன், தமிழ் சமுதாயத்தையே வேறோடு அழிக்க ராஜபக்சே அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு இந்தியாவின் மத்திய அரசு மனசாட்சி இல்லாமல் துணை போகிறது. இலங்கை முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ்ப் பெண்களின் கற்பப் பைகள் எடுக்கப்படுகிறது. ஆண்களின் ஆண்மை சக்திகள் அழிக்கப்படுகிறது. தமிழ் சமுதாயம் அழிக்கப்படுவதற்கு இந்தியாவே முக்கிய காரணமாக இருக்கிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா, ஹிலாரி கிளிண்டண் ஆகியோருக்கு இருக்கும் மனிதாபிமானம் கூட இந்தியாவுக்கு இல்லை எ…

  7. http://www.yarl.com/videoclips/view_video....74a814ec9237b6e

  8. ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி. மன்னார் மாவட்டம் பாலம்பிட்டி - நட்டாங்கண்டல் வீதியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஈருளியில் சென்று கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி இருவர் மீது இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1.45 மணியளவில் இக்கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வவுனியா பாவற்குளம் 8 ஆம் யூனிட்டை சொந்த முகவரியாகவும், பெரியதம்பனை தட்சணாமருதமடு முகாமைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் பெற்றோரான ரவீந்திரன் ரவி (வயது 54), ரவி சிந்து (வயது 42) ஆகியோரே கொல்லப்பட்டுள்ளனர். -Puthinam-

    • 3 replies
    • 1.2k views
  9. இலங்கை தொடர்பில் இந்தியாவின் தந்திரம் - விக்கிலீக்ஸ் [ பிரசுரித்த திகதி : 2011-03-20 10:08:28 AM GMT ] 2003 இன் பிற்பகுதியில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் ஏற்பட்டிருந்த சகவாழ்வு நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதற்கு வெற்றியளிக்காத முயற்சியை இந்தியா மேற்கொண்டிருந்தது என விக்கிலீக்ஸ் தகவல் வெளியாகியுள்ளது ஆக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சை பிரிப்பதன் மூலம் வடக்கு, கிழக்கில் இராணுவ விவகாரங்களில் செயல்திறன் வாய்ந்த கட்டுப்பாட்டை ரணில் விக்கிரமசிங்க கொண்டிருக்க முடியும் எனவும் ஸ்தம்பிதமடைந்த சமாதான நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் இருக்க முடியும் எனவும…

  10. சிவில் யுத்தத்தில் நடக்க கூடாத சம்பவங்கள் சில நடப்பது சகஜம் Australia பிரதமர் சிவில் யுத்தத்தில் நடக்க கூடாத சில சம்பவங்கள் நடப்பது சகஜம் என்ற ரீதியில் பிரதமர் பேசியதாக இன்றைய Australia செய்தித்தாள்களில் செய்தி வந்திருக்கு.... இப்பிடியான உலகிடம் போய் ஆர்ப்பாட்டம் அது இது என்று செய்து நீதியை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்....

  11. அவர்கள் தாக்கட்டும். தயாராகவே இருக்கிறேன் - கோத்தா தன் மீது வழக்கு தாக்கல் செய்தவர்கள் உள்நோக்கத்துடன் செய்துள்ளார்கள். நான் எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறேன் என்கிறார் கோத்தா. இலங்கையில் அரசியல் மாறுதலை உருவாக்கும் தனது உன்னத நோக்கத்தினை அவர்களால் குழப்ப முடியாது. ஜனாதிபதி தேர்தலில் தான் ஒரு முன்னனி வெற்றி போட்டியாளர் என்பதால், இலங்கைக்கு வெளியே இருக்கும் ஒரு சிலர் அதை தடுக்கும் நோக்கில் இந்த வேலையினை செய்கிறார்கள். இது தோற்கடிக்கப்படும். லாஸ் ஏஞ்சலின் வட கிழக்கில் 10 மைல் தொலைவில் உள்ள பசடேனா பகுதியில் இலங்கையர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் தனது மகனை பார்க்கவும், ஒரு திருமணத்துக்கும் வந்திருக்கும் கோத்தா தங்கி இருக்கிறார். அவரது வக்கீல்கள்,…

    • 8 replies
    • 1.2k views
  12. மக்களின் முதுகில் சவாரி செய்யும் அரசியல் [15 - January - 2008] [Font Size - A - A - A] கூரையைப் பிரித்துக்கொண்டு வானளாவ உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் திணறிக் கொண்டிருக்கும் மக்களுக்கு நிவாரணத்தைத் தரக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்வதற்கு திராணியற்றதாக இருக்கும் அரசாங்கம் எரிபொருட்களின் விலையை மீண்டும் அதிகரித்ததன் மூலம் மக்களின் சுமையை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை 10 ரூபாவாலும் டீசலின் விலையை 5 ரூபாவாலும் மண்ணெண்ணெயின் விலையை 2 ரூபாவாலும் அதிகரித்திருக்கிறது. இதன் பிரகாரம், ஒரு லீற்றர் (90 ஒக்ரேன்) பெற்றோலின் தற்போதைய வி…

    • 0 replies
    • 1.2k views
  13. 14/05/2009, 02:26 [சுடர்நிலா] தென் கொறியா தூதுக்குழு யாழ்ப்பாணம் விஜயம் 5 அங்கத்துவர்களைக் கொண்ட தூதுக்குகுழுவொன்று, தென் கொரியா குடியிருப்பு பிரதிநிதி சோங் மின் கேயோன் அவர்களின் தலைமையில், யாழ்ப்பாண தொழில் நுட்பக் கல்லூரிக்கு, செவ்வாய்க்கிழமை விஜயம் செய்துள்ளது. அங்கே தென் கொரியா அரசின் செலவில் பெரிய கட்டிட வளாகம் ஒன்ற கட்டப்பட்டுக் கொண்டிருப்பதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கார்த்திகை 2008இல் தென் கொரியா அரசால் அனுப்பப்பட்டு இதுவரை திறக்கப்படாமல் இருந்த கொள்கலன்கள் பல அங்கு விஜயம் செய்த தூதுக்குழு, கல்லூரியின் அதிபர் மற்றும் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் முன்பு திறக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. சிறிலங்கா இராணுவமானது இக் கொள்கலன்களைப் பாதுகாத்து…

  14. அரசியல் விளையாட்டாகி விளையாட்டு அரசியலாகியது:- உலகக் கிண்ணத்தோடும் நாமல் உட்பட இலங்கை அணியுடன் இணைந்து நாடு திரும்ப முயன்ற மகிந்த-வெறும்கையுடன் இலங்கை சென்றார் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையில், நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியை காண சென்றிருந்த, ஜனாபதிபதி மகிந்த ராஜபக்ஷ, இன்று அதிகாலையிலேயே நாடு திரும்பியுள்ளார். இன்று அதிகாலை 3.05 அளவில் அவர் நாடு திரும்பினார். இம்முறை உலகக் கிண்ணத்தை இலங்கை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, உலகக் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு இலங்கை அணியுடன் நாடு திரும்ப ஏற்கனவே திட்டமிட்டிருந்தார். இதில் தனது அரசியல் வாரிசான மகன் நாமால் ராஜபக்ஷவையும் இணைத்துக்கொள…

  15. மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடாதற்கான காரணங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் முதன்மைக் கட்சியான இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி விளக்கம் அளித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.2k views
  16. ஐ.நா. சபை சார்பில் தமிழ் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: மே 17 இயக்கம் வலியுறுத்தல் மே 17 இயக்கம் நிர்வாகிகள் மணியரசன், தியாகு, விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் கூறியதாவது: இலங்கையில் நடந்த போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இலங்கையின் இந்த போர்க்குற்றத்திற்கு எதிராக ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். ஈழ மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேயை கடுமையாக தண்டிக்க வேண்டும். ஐ.நா. சபை சார்பில் இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி தனி தமிழ் ஈழம் அமைக்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி 18ந் தேதி மாலை 4 மணி அளவில் மெரினா கடற்கரையில் மாபெரும்…

    • 15 replies
    • 1.2k views
  17. பிரபாகரனின் நண்பர் கொழும்பில் கைது? First Published : 28 Jan 2011 12:32:17 PM IST கொழும்பு, ஜன.28: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நெருங்கிய நண்பராக இருந்த ஒருவரை புலனாய்வுப் பிரிவினர் கொழும்பில் கைது செய்ததாக இலங்கை இணையதளங்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்டுள்ளவர் கொழும்பின் மிகப் பெரும் வர்த்தகர்களில் ஒருவராக விளங்கும் கோடீஸ்வரர் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் சிறிதுகாலம் வெளிநாட்டில் வசித்துள்ளார். கொழும்பு மற்றும் வெள்ளவத்தை பகுதிகளில் 2 ஹோட்டல்களை வைத்துள்ள அவர், 12-க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்களுக்கு உரிமையாளராக இருந்துள்ளார். அவரது உதவியாளராக இருந்து வேலுப்பிள்ளை சந்திரகுமார் சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் கைது …

  18. ஜனாதிபதியின் செயற்பாடு சிறுவர்களுக்கு ஒரு துரதிஸ்டமான முன்னுதாரணமாகும்- மங்கள by : Yuganthini ஜனாதிபதி, மத்திய வங்கியின் அதிகாரிகளை மோசமாக கண்டித்தமை, இலங்கையின் எதிர்கால சிறுவர்களுக்கு ஒரு துரதிஸ்டமான முன்னுதாரணமாகும் என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,“ கடந்த 70 வருட இலங்கை வரலாற்றில் மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் அதிகாரிகளின் மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதல் இதுவாகும் மத்திய வங்கியின் அதிகாரிகளை ஜனாதிபதி இழிவான முறையில் ப…

    • 2 replies
    • 1.2k views
  19. சிறிலங்கா படையினரின் ஆழ ஊடுருவும் தாக்குதல் நடவடிக்கை முறியடிப்பு: 2 உடலங்கள் மீட்பு [சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2008, 06:32 பி.ப ஈழம்] [வி.நவராஜன்] சிறிலங்கா படையினரின் ஆழ ஊடுருவும் தாக்குதல் நடவடிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளதுடன் அவர்களின் இரு உடலங்களையும் கைப்பற்றியுள்ளனர். வன்னியில் சிறிலங்கா படையினர் நேற்று வெள்ளிக்கிழமை ஆழ ஊடுருவும் தாக்குதலை மேற்கொண்ட நிலையில் அதனை விடுதலைப் புலிகள் முறியடித்தனர். இம்முறியடிப்பில் இரு படையினர் கொல்லப்பட்டதுடன் அவர்களின் உடலங்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட இரு உடலங்களும் விடுதலைப் புலிகளால் இன்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. புதினம்

    • 0 replies
    • 1.2k views
  20. இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்தும், ஈழம் குறித்தும், அங்குள்ள மக்களின் எதிர்காலம் குறித்தும் ஆதியோடந்தமாக கட்டுரைத் தொடர் வெளியிட வேண்டும் என்கிற எண்ணம் கடந்த ஆறு மாதமாகவே "தினமணி' ஆசிரியர் குழுவுக்கு இருந்து வருகிறது. இப்படி ஒரு தொடரை எழுதுவதற்குத் தனக்கு எந்தவித விருப்பு வெறுப்போ, அரசியல் முலாமோ இல்லாத ஒரு பத்திரிகையாளர்தான் பொருத்தமாக இருப்பார் என்பதும் எங்கள் தேர்ந்த முடிவு. அதற்கு 1985-ஆம் ஆண்டிலேயே "இலங்கைத் தமிழர் போராட்ட வரலாறு' என்ற புத்தகத்தை வெளியிட்ட மூத்த பத்திரிகையாளர் பாவை சந்திரனைவிட பொருத்தமான ஒருவர் இருக்க முடியாது என்பது எங்கள் ஆசிரியர் குழுவின் ஒருமித்த கருத்து. இனி, பாவை சந்திரன் தொடர்கிறார். -ஆசிரியர் ஈழத் தமிழர் எனும் இலங்கைத் தமிழர…

  21. உணவு மட்டுமல்ல... தமிழ் உணர்வும்தான்! thanks-vikatan.com

  22. ஞாயிறு 16-03-2008 23:42 மணி தமிழீழம் [நிலாமகன்] சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து யேர்மனியில் கண்டனப் பேரணி சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து நேற்று சனிக்கிழமை கண்டனப் பேரணி ஒன்றி யேர்மனியில் இடம்பெற்றுள்ளது. யேர்மனி டுசில்வோவ் நகரில் தொடருந்து நிலையத்திற்கு முன்பாக பிற்பகல் 2.15 மணிக்கு ஆரம்பித்த கண்டனப் பேரணி டுசில்டோவ் பாராளுமன்றத்தில் நிறைவுக்கு வந்தது. பேரணியில் சிறீலங்கா அரசு மேற்கொண்டு வரும் மனித உரிமை மீறல்களா, அரசியல் படுகொலைகள். ஊடகவியலாளர் மீதான படுகொலைகள் மற்றும் அச்சுறுத்தல்கள், பொதுமக்கள் மீதான படுகொலைகள், ஆட்கடத்தல்கள், இடப்பெயர்வுகள், தன்னார்வ தொண்டு நிறுவுவனங்கள் மீதான தாக்குதல்கள் என …

    • 7 replies
    • 1.2k views
  23. 10 நிமிடங்களுக்கு முன்னரும் கொடுக்கப்பட்ட புலனாய்வு எச்சரிக்கை சிறிலங்காவில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தன என்று சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. கொழும்பில் நேற்று அலரி மாளிகையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்தார். “தாக்குதல் நடத்தப்படுவதற்கு 10 நிமிடங்கள் முன்னதாகக் கூட, உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளை வெளிநாட்டு புலனாய்வு அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர். ஏப்ரல் 4ஆம் நாள் தொடக்கம், இந்த புலனாய்வு எச்சரிக்கைகள் காலத்துக்குக் காலம் சிறிலங்கா அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. 48 மணி நேரத்துக்கு…

    • 3 replies
    • 1.2k views
  24. இந்தியா, அமெரிக்கா ஆதரவுடன் இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை - ஃபிரடி டி ஆல்விஸ்: இந்தியா, அமெரிக்கா ஆதரவுடன் இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதாக ஆசியக் கிறிஸ்தவ மாநாடு (CHISTRIAN CONFERANCE OF ASIA) என்ற அமைப்பின் நிர்வாகச் செயலாளரான ஃபிரடி டி ஆல்விஸ் கவலை தெரிவித்துள்ளார். தாய்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட ஆசியக் கிறிஸ்தவ மாநாடு (CHISTRIAN CONFERANCE OF ASIA) என்ற அமைப்பில் பணியாற்றி வருகிறார் ஃபிரடி டி அல்விஸ். இலங்கையைச் சேர்ந்த இவர் கொழும்பில் பணிபுரிந்து வருகிறார். இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், கடலூர் ஆற்காடு லுத்தரன் கிறிஸ்தவ தேவாலயத்தில், நேற்று (16) ஊடகவியலாளர்களிடம் உரையாற்றினார். தமது கிறிஸ்த…

  25. ஏமாற்றம் தரும் சிவ்சங்கர் மேனன் பயணம்; நாட்டையே உலுக்கும் முடிவை எடுப்போம்: மருத்துவர் இராமதாஸ் puthinam news

    • 2 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.