ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142930 topics in this forum
-
'மரண பயம்' - சீமான் அதிர்ச்சி பேட்டி! ஆக்கம்: இளையசெல்வன் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பணிகளில் தீவிர கவனம் செலுத்துகிறது நாம் தமிழர் இயக்கம். இதற்காக, இயக்கத்தினருடன் பல மணிநேரம் விவாதித்திருக்கிறார் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அதேநேரம் திடீரென்று வைகோவை சந்தித்தார் இவர். இந்த சந்திப்பு சுமார் ஒண்ணரை மணி நேரம் நீடித்தது. வைகோ-சீமான் சந்திப்பு, அரசியலில் பரபரப்பை உருவாக்கிய நிலையில்... சீமானிடம் பேசினோம். வைகோவுடனான சந்திப்பு? தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் நான் இருந்தபோது, அய்யா நெடுமாறனும் அண்ணன் வைகோவும் என்னை வந்து பார்த்தார்கள். எனது கைதை கண்டித்தும் எனது விடுதலைக்காகவும் குரல் கொடுத்தனர். விடு தலையானதும் …
-
- 1 reply
- 2.3k views
-
-
நான்கு நாடுகளை அவசரமாக அழைக்கிறார் செல்வம் எம் .பி க. அகரன் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை தொடருமானால் பேச்சுவார்த்தைக்கு இந்தியாவின் தலைமையில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடாவின் மேற்பார்வை தேவை என்பது எமது பிரதான கோரிக்கையாக இருக்கும் என்று தெரிவித்த வன்னி மாவட்ட பாராளுமன்ற செல்வம் அடைக்கலநாதன், இல்லாவிட்டால் எம்மை வைத்து தங்கள் நலனை பார்க்கும் பேச்சாக அமைந்துவிடும் என்றும் சுட்டிக்காட்டினார். வவுனியாவல் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் நேற்று (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில், “5 தமிழ் கட்சிகள் சம்பந்தர் தலைமையில் கூடி சில தீர்மானங்களை ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்தோம். அதனை நடைமுறைப்படுத்…
-
- 3 replies
- 407 views
-
-
சிங்கள தரைப்படையின் கவசப்படை புறமுதுகிட்டது எவ்வாறு? -அருஸ் (வேல்ஸ்)- கடந்த 11.10.06 ஆம் நாள் முகமாலை, கிளாலி முன்னரங்கில் நிகழ்ந்த சமர் மகிந்தவின் ஆறு மாதகால இராணுவ மேலாதிக்க கனவையும் அதன் அறுவடையாக அடையவிருந்த அரசியல் நலன்களையும் சுக்குநு}றாக்கியிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. திங்கள் காலையில் போரிடும் வாளின் கூர்முனை என வர்ணிக்கப்படும் சிங்களப்படையின் 53 ஆவது படைப்பிரிவும், 55 ஆவது படைப்பிரிவும் மேஜர் ஜெனரல் சந்திரகிரியின் வழிநடத்தலில் களமிறக்கப்பட்டது. இப்படை நடவடிக்கையை 53 ஆவது படைப்பிரிவு கட்டளைத்தளபதி பிரிகேடியர் சமந்த சூரியபண்டாரா ஒருங்கிணைக்க 53 ஆவது படையணியின் வான்வளி தாக்குதல் படைப்பிரிவின் (யுசை ஆழடிடைந டீசபையனந) களமுனைத்தளபதி…
-
- 0 replies
- 1.6k views
-
-
குடாநாட்டில் இடம்பெற்ற 24 சம்பவங்களையும் பார்க்கின்ற போது அவற்றுக் கிடையில் ஒத்த தன்மை காணப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் பாதாள உலக கோஷ்டியினர் இல்லை. மக்களை பயமுறுத்தி, அச்சுறுத்தி பணம் பறிக்கும் சொத்துக்களை அபக ரிக்கும் செயற்பாட்டில் அரசாங்கத்திற்கு நெருக்கமான குழுவே ஈடுபடுகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியது. தமிழ் மக்களுடன் இணக்கம் காண விரும்பினால் அரசாங்கத்திற்குள் இருக்கின்ற குற்றவியல் சக்திகளை அரசாங்கம் அகற்றிவிட வேண்டும். இன்றேல் எங்களுடைய சாதாரணமான சந்தேகம் உண்மையாகிவிடும் என்றும் கூட்டமைப்பு சுட்டிக் காட்டியது. பாராளுமன்றத்தில் நேற்று சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றும்போதே கூட்டமைப்பின் எம்.பி.யான எம்.சுமந்திரன் இவ…
-
- 0 replies
- 630 views
-
-
2020வரை ஸ்ரீலங்காவுக்கு கைகொடுப்போம்;பிரித்தானியா உறுதி! வடக்கில் கண்ணிவெடி அகற்றல் பணிகளுக்காக கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 1.2 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. எதிர்வரும் 2020ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா நிலக்கண்ணி வெடிகளற்ற நாடாக பிரகடனப்படுத்தப்படும் என்பதே சர்வதேசத்தின் எதிர்பார்ப்பாகும் என்று பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்ணிவெடிகள் அற்ற நாடாக ஸ்ரீலங்காவை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் சர்வதேச நாடுகள் பலவும் கைகொடுத்துள்ள நிலையில், அதில் பிரித்தானியாவும் பங்கேற்றிருப்பது முக்கிய அம்சமாகும் என்று அந்த அறிக்கையி…
-
- 0 replies
- 238 views
-
-
தமிழீழ அரசுக்கு அனுமதியில்லை இலங்கைக்கு தூதரகம் ! ஆறு கோடி இறந்துவிட்டதா ? தாய் தமிழகமே ! எங்கள் கண்ணீர் கொஞ்சம் துடைக்க இன்றாவது முன் வருகிறீர் !! அதற்கு எம் நன்றிகள் ! தாய் தமிழகம் வேட்டிக்கும் பணத்துக்குமாய் ஒட்டு போட்டு எங்கள் குழந்தைகளை கருவிலேயே சிங்களம் கொல்ல வைத்துவிட்டீரே என்று உங்களை அன்று திட்டி தீர்த்தவன் நான் ! உலக நாடுகள் எல்லாம் எங்களை பார்த்து பரிதாபப்பட , நீங்கள் மானாட மயிலாட பார்த்து மயங்கி கிடந்த பொது , எப்படி எங்களை பொறுத்து கொல்ல சொல்வீர் ? ஒரு ஆயிரம் அமெரிக்கர் இறந்ததற்காய் ஈராக் , ஆப்கானிஸ்தான் , என்று மத்திய கிழக்கே இன்று அடக்க பட்டதே ! ஒரு யூதன் கொல்லபட்டால் உலக போறே வெடிக்கும் அளவுக்கு ஒரு அரசியல் உருவாக்க பட்டதே ! இவை எல்லாம் எப்படி …
-
- 0 replies
- 966 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அனைவரும் ஓரணியில் திரளுங்கள்!! முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அனைவரும் ஓரணியில் திரளுங்கள்!! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் அனைத்து உறவுகளும், அமைப்புக்களும் , அரசியல்கட்சிகளும் ஒன்றிணைந்து ஓரணியாக ஒன்றுபட்டுச் செயலாற்ற வேண்டும் என்று ஜனநாயகப் போராளிகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. அந்தக் கட்சியின் ஊடகப் பேச…
-
- 0 replies
- 258 views
-
-
செங்கல்பட்டு ஏதிலிகள் முகாமில், 5வது நாளாக உணவு புறக்கணிப்பு போராட்டத்தால் ஐவர் மயக்கம் செங்கல்பட்டு ஏதிலிகள் சிறப்பு முகாமில், உளவு பிரிவு காவல் துறையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, 28 பேர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களை விடுவிக்க கோரி 5 நாளாக தொடர் உணவு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் 5 பேர் இன்று மயங்கி விழுந்தனர். [காணொளி] உலகில் பிற நாடுகளில் கூட ஈழத் தமிழர்களின் அடிப்படை தேவைகள் நிறை வேற்றப்படுகின்றன. ஆனால் உரிமை உள்ள தமிழ் நாட்டில் அவர்களது அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப் படுகின்றன. ஈழத் தமிழ் ஆர்வலர்கள் தங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பதே இவர்களின் எதிர்ப்பார்ப்பு காணொளி http://mee…
-
- 0 replies
- 468 views
-
-
அரபு நாட்டின் நிதியுதவியில் கொக்குப்படையான் கிராமத்தில் வீட்டுத்திட்டம் : கிராம மக்கள் விசனம் அரபு நாட்டின் நிதி உதவியுடன் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவிலுள்ள வேறு கிராம அலுவலகர் பிரிவில் வசித்து வரும் மக்களை மீள் குடியேற்றும் வகையில் கொக்குப்படையான் கிராம மக்களுக்குச் சொந்தமான விவசாய காணியில் சுமர் 45 வீடுகளைக்கொண்ட வீட்டுத்திட்டம் ஒன்றை அமைப்பதற்கு கடந்த 5 ஆம் திகதி சனிக்கிழமை எல்லையிடப்பட்டு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம் பெற்றுள்ளளதாக மக்கள் விசனம் தெரிவித்தனர். முசலி பிரதேசச் செயலாளர் பிவுக்குட்பட்ட கொக்குப்படையான் கிராம மக்களுக்கு சொந்தமான சுமார் 15 ஏக்கர் விவசாய காணியில் அரபு நாட்டின் நிதி உதவியுடன் வேறு கிராம சேவகர் பிரிவுக்குற்பட்ட மக…
-
- 0 replies
- 458 views
-
-
அரசுக்கு ஆதரவாக கே.பி. பிரசாரம்! லங்கா கார்டியன் செய்தி வெளியீடு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-05 08:38:13| யாழ்ப்பாணம்] தமிழீழ விடுதலைப் புலிகளின் முன் னாள் முக்கியஸ்தரான கே.பி. எனப்ப டும் குமரன் பத்மநாதன் இலங்கை அர சாங்கத்தின் தேர்தல் பரப்புரைகளில் தற்போது பங்கேற்று வருவதாக லங்கா கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனவரி 30ஆம் திகதி கிளிநொச் சிக்கும், 31ஆம் திகதி யாழ்ப்பாணத்திற் கும் கே.பி. பயணம் மேற்கொண்டிருந்த தார். தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு மகிந்த ராஜபக் நிச்சயம் தீர்வினை வழங்குவார் என அங்கு தமிழ் மக்கள் மத்தியில் அவர் தெரிவித்ததாக கூறப்படுகின்றது. புலம் பெயர் நாடுகளிலிருந்தும் பிரதிநிதிகள் கே.பிய…
-
- 2 replies
- 951 views
-
-
ஒரு இலட்சம் சிங்கள குடும்பங்களை வவுனியாவிலும், பொலநறுவையிலும் குடியேற்றத் திட்டம் தென்னிலங்கையைச் சேர்ந்த ஓரு இலட்சம் சிங்களக் குடும்பங்கள் வவுனியா மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் குடியேற்றம் செய்யப்பட இருப்பதாக, தமிழ்நெட் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கின்றது. மஹாவலி வலயப் பணிப்பாளர் டி.எம்.சி.திஸாநாயக்கவை ஆதாரம்காட்டி வெளியிடப்பட்டுள்ள இந்தச் செய்தியில், மஹாவலித் திட்டத்தின் கீழ் சிங்கள மக்களைக் குடியேற்ற காணிகள் அற்ற நிலையில் சிறீலங்கா அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா அரசாங்கத்தின் இந்தச் செயற்பாட்டினால் தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகள் பறிபோய் அவை சிங்கள மயமாக இருப்பதுடன், தமிழ் மக்களின் தாயகத்தை சிங்கள ம…
-
- 0 replies
- 455 views
-
-
சட்டவிரோத படுகொலைகள் சித்திரவதைகள் கடத்தல்களும் 18 பெப்ரவரி 2011 ஹெந்தவித்தாரணவும் வெளிவராத தகவல்களும் - விசேட தமிழாக்கம் GTN சட்டவிரோத படுகொலைகள் சித்திரவதைகள் கடத்தல்களும் இராணுவப் புலனாய்வுப்பரிவினரால் சித்திரவதைக்குள்ளான இரண்டு சாட்சிகள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் தலைவரான மேஜர் ஜெனரல் எச்.கே.ஜி. ஹெந்தவிதாரண இலங்கையில் நடைபெறும் சித்திரவதைகள் மற்றும் படுகொலைகளுக்குப் பொறுப்பாக இருந்திருக்கின்றார், இருந்து வருகின்றார் என்பது வெளிப்படையாகிறது. இராணுவத்தில் முப்பது வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள ஹெந்தவித்தராண ஜனாதிபதியின் உத்தியோகபூ…
-
- 1 reply
- 952 views
-
-
அரசாங்கம் பைத்தியக்காரர்களின் கூடாரம் என்றும், புலனாய்வுப் பிரிவினர் முற்றிப் போன பைத்தியங்கள் என்றும் ராவய ஆசிரியர் விக்டர் ஐவன் கடுமையாக திட்டியுள்ளார். புpபிசி சிங்களசேவையான சந்தேசியவுக்கு வழங்கிய செவ்வியில்... ஆக்கிரோசமான பதில்களை முன்வைத்துள்ளார். ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் அமைப்பு அண்மையில் ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்திருந்தது. எனினும் இந்த கருத்தரங்கை நடத்தவிடாமல் தடுப்பதற்கு அரசாங்கம் கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தது. புலனாய்வுப் பிரிவினரைப் பயன்படுத்தி கருத்தரங்கு ஏற்பாட்டாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. ஆத்துடன் புலிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், கருத்தரங்கில் கலந்து…
-
- 0 replies
- 355 views
-
-
வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட வீதியும், ஆலயமும்- மக்கள் மகிழ்ச்சி!! வலிகாமம் வடக்கில் காங்கேசன்துறை சந்தியில் இருந்து கீரிமலை வீதியூடான 600 மீற்றர் வீதி கடற்படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து நேற்று விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த வீதியின் தெற்குப் பக்கமாகவுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. அதேவேளை காங்கேசன்துறை கடற்கரை பக்கமாகவிருந்த காங்கேசன்துறை ஐயனார் கோயில் ஒன்றும் விடுவிக்கப்பட்டுள்ளது. http://newuthayan.com/story/15/வலி-வடக்கில்-விடுவிக்கப்பட்ட-வீதியும்-ஆலயமும்-மக்கள்-மகிழ்ச்சி.html
-
- 0 replies
- 406 views
-
-
சுதந்திர தின செலவுகள், எதிர்காலத்திற்கான முதலீடு – ஜனாதிபதி சுதந்திர தினக் கொண்டாட்டச் செலவுகள் எதிர்காலத்திற்கான முதலீடாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்காக அரசாங்கம் அதிகளவு செலவு செய்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இன்று சுதந்திரத்திற்குப் பின்னர் எமக்கு 75 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. சுதந்திரம் அடைந்து 100 வருடங்கள் பூர்த்தியாகும் சந்தர்ப்பத்தில் நாட்டின் மறுசீரமைப்புக்கு அவசியமான பல நிறுவனங்களை உருவாக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்ட…
-
- 2 replies
- 318 views
- 1 follower
-
-
வடகிழக்கு தமிழர் தாயகத்தில் நடைபெற்றதும், நடைபெற்றுக் கொண்டிருப்பதும் திட்டமிட்ட இன அழிப்பே என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுகுறித்துக் கருத்து தெரிவித்த அவர், ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் அமைக்கப்பட்டிருக்கும் சர்வதேச விசாரணைக் குழு போர்க்குற்றங்கள், மனிதாபிமானத்திற்கு மாறான குற்றங்கள் உள்ளிட்ட பல குற்றங்கள் தொடர்பில் ஆய்வு செய்கின்றது. அதனுள் இன அழிப்பு அல்லது இனப்படுகொலையும் உள்ளடங்கும். எனவே பல குற்றங்கள் தொடர்பில் ஆய்வு செய்யும் ஒரு விசாரணைக் குழுவிடம் ஒரு குற்றத்தை மட்டும் நாம் தூக்கிக் காண்பிக்க முடியுமா? அவ்வாறெனில் நாம் ம…
-
- 0 replies
- 379 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் தேசியம் என்ற கொள்கை எங்கே போனது.? ஈ.பீ.டி.பியுடனே சேர்ந்து செயற்படும் கூட்டமைப்பினரின் தேசியம் என்ற கொள்கை, கெளரவம் எல்லாம் எங்கே சென்று விட்டது, என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் கேசவன் சயந்தன் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் முதலாம் ஆண்டு நினைவு தினமும் நினைவு பேருரையும் தென்மராட்சி கலாச்சார மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது, இந் நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலையே ஆனந்தசங்கரி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்…
-
- 0 replies
- 412 views
-
-
தமிழ் ஊடகங்களுக்கான டளஸ் அழகப்பெருமவின் எச்சரிக்கை அரச மற்றும் சிஙகள ஊடகங்களுக்கு பொருந்தாது - GTNற்காக சுனந்ததேசப்பிரிய:- தமிழ் ஊடகங்களுக்கான டளஸ் அழகப்பெருமவின் எச்சரிக்கை அரச மற்றும் சிஙகள ஊடகங்களுக்கு பொருந்தாது - ற்காக சுனந்ததேசப்பிரிய:- அமைச்சர் டளஸ் அழகப்பெரும அண்மையில் தமிழ் ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்தார் அல்லது எதிர்வு கூறல் ஒன்றை கூறியிருந்தார். மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச தலைவர்களுடனானக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்திருந்தார். நாட்டின் நல்லிணக்க செயற்பாடுகளில் தடைகளை ஏற்படுத்த வேண்டாம் என அவர் கூறியிருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. அத்தோடு இனங்களுக்கிடையில் ஐக்கிய இன்மைய…
-
- 0 replies
- 932 views
-
-
கிளிநொச்சி நாச்சிக்குடாவைச் சேர்ந்த சின்னத்துரை கிருஸ்ணராஜா (51) என்பவர் ஜ.நா மனித உரிமைகள் பேரவையினால் மேற்கொள்ளப்படும் சர்வதேச விசாரணைக்கு சாட்சியங்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சுpறிலங்கா அரசின் இச் செயலை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். அத்துடன் இவரை விடுவிப்பதற்கு ஐ.நா சபையும், சர்வதேச சமூகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோருகின்றோம். ஜ.நா சபையின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் படி ஜ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைக்கு சாட்சியங்கள் வழங்குமாறு கோரப்பட்டுள்ள நிலையில் அதற்கு சாட்சியங்களை வழங்க பாதிக்கப்பட்டவர்கள் பலரும் ஆ…
-
- 0 replies
- 756 views
-
-
தேவைகளோ மலையளவு – வடமாகாணசபையின் நிதி வளமோ மிகக் குறைவு… இன்றைய நிகழ்வின் தலைவர் அவர்களே,இந் நிகழ்வை சிறப்பிப்பதற்காக வருகைதந்திருக்கின்ற சிறப்பு விருந்தினர்களே,கௌரவ விருந்தினர்களே,மன்னார் பிரதேசசபையின் தவிசாளர் அவர்களே,உறுப்பினர்களே, உத்தியோகத்தர்களே, ஊழியர்களே, மற்றும் சகோதர சகோதரிகளே, குழந்தைகளே! 2017ம் ஆண்டு PSDG நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 3.9 மில்லியன் ரூபா செலவில் அழகுபடுத்தப்பட்ட பேசாலை கடற்கரைப் பூங்கா இன்றைய தினம் வைபவ ரீதியாக மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படுகின்ற இந்த நிகழ்வில் நானும் கலந்து கொண்டு உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன். சுமார் 30 ஆண்டுகால தொடர்ச்சியான போரின் விளைவாக, …
-
- 0 replies
- 838 views
-
-
பிரபாகரன் கேட்ட உரிமைகளே பிரச்சினை தீர்வுக்கு பேசப்படும் - கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவிப்பு இனப்பிரச்சினை என்பது கடந்த 60 வருடங்களுக்கு மேலாக இருந்து வருவது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட பிரபாகரன் முன்வைத்த கோரிக்கைகளையே கேட்பார்கள். எதிர்காலத்தில் தமிழ் மக்கள் சார்பாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் எவரும் பிரபாகரன் கேட்ட உரிமைகளையே கேட்பார்கள். அதைத் தவிர வேறு மார்க்கம் இருப்பதாகத் தெரியவில்லை. இவ்வாறு நவ சம சமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார். பிரபாகரன் கேட்ட எதனையும் தமிழ் மக்களுக்கு வழங்க முடியாதென ஜனாதிபதி அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பாக விக்கிரமபாகு கருணாரட்ண வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைச…
-
- 0 replies
- 1.4k views
-
-
மீண்டும் பிரதமராகின்றார் மஹிந்த ராஜபக்ஷ ?? இரண்டு முறை ஜனாதிபதியும் மூன்று முறை பிரதமருமாகவும் பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமராகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 77 வயதான அவர் மீண்டும் பிரதமராக வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து வினவியபோது, கட்சி எடுக்கும் முடிவு இறுதியானது என கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக வருமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியறுத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. நாட்டில் வன்முறை மோதல்கள் மற்றும் அரசியல் ஸ்திரமின்மைக்கு மத்தியில், கடந்த ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்திருந்தார். இதேவேளை இந்த வார தொ…
-
- 1 reply
- 492 views
-
-
வவுனியா தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தில் சிறீலங்கா இராணுவம் அட்டுழியம். தமிழர் புனர்வாழ்வுக்கழக வவுனியா அலுவலகத்தை சிறீலங்கா இராணுவம் சுற்றிவளைத்து அங்கு பணிபுரிந்த அனைவரையும் கைதுசெய்துள்ளது. இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில் வவுனியா குருமன்காடு தமிழர்புனர்வாழ்வுக்கழக அலுவலகமே இவ்அடாவடித்தனத்துக்கு உட்பட்டுள்ளதாகவும் அதில் பணிபுரிந்த நிர்வாக உத்தியோகஸ்தர் சத்தியமூர்த்தி, பி. தேவராஐ, கணக்காளர் நிரோசா, அலுவலக உதவியாளர் பிரியா ஆகியோரை கைதுசெய்துள்ளதாகவும் அவர்களது அலுவலக உடமைகள் யாவும் இராணுவத்தால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. -Pathivu-
-
- 1 reply
- 945 views
-
-
பஷில் ராஜபக்ஷ தலைமையில் விசேட கூட்டம் Published By: DIGITAL DESK 5 20 FEB, 2023 | 08:43 PM (இராஜதுரை ஹஷான்) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவிற்கும், பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு செவ்வாய்க்கிழமை (21) பகல் பொதுஜன பெரமுனவின் நெலும் மாவத்தையில் உள்ள உத்தியோகப்பூர்வ காரியாலயத்தில் இடம்பெறவுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை அநுராதபுரம்நகரில் நடத்த தீர்மானிக்கப்பட்டடிருந்தது. தபால்மூல வாக்கெடுப்பு பிற்போடப்பட்டதை தொடர்ந்து மார்ச் மாதம் 09 ஆம் திகதி உள்ளூராட்சிமன்றத் தே…
-
- 0 replies
- 439 views
- 1 follower
-
-
வடக்கு - கிழக்கை மீண்டும் இணைக்க யோசனை?: ஜே.வி.பி. கடுமையாக அரசை எச்சரிக்கின்றது. அரசாங்கத்தின் பிரதிநிதியாக அமைச்சர் திஸ்ஸ விதாரன சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு சமர்ப்பித்துள்ள தேசியப் பிரச்சினைக்கான தீர்வு யோசனையின் மூலம் வடக்கு - கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் ஜே.வி.பி., அரசாங்கம் சரியான பாதையில் பயணிக்காவிட்டால், அரசாங்கம் பெரும் அவலமான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்துள்ளது. நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றிய போதே ஜே.வி.பி.யின் நாடாளுமன்றக் குழுத்தலைவரான விமல் வீரவன்ச இவ்வாறு ஜே.வி.பி.யின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். அவர் அங்கு மேல…
-
- 0 replies
- 710 views
-