Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழிய வாழியவே

வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. பத்தாயிரம் பதிவுளை யாழ்களத்திற்கு தந்த விசுகு அண்ணாவிற்கு நன்றிகளும் பாராட்டுக்களும். இன்னும் பல ஆயிரம் பதிவுகளை தந்திட வாழ்த்துக்கள்........!

  2. [size=3][/size] [size=3][size=4]ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை இன்று நடைபெறுகின்றது. இப்பரீட்சைக்கு 318,416 மாணவர்கள் தோற்றுகின்றனர். இவர்களில் 77,926 பேர் தமிழ் மாணவர்களாவார்[/size] [size=4]பரீட்சையின் பகுதி ஒன்று காலை 9.30 முதல் 10.15 மணி வரையும் பகுதி இரண்டு காலை 10.30 மணியிலிருந்து 12.00 மணி வரையும் நடைபெறும். இந்தப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற எங்கள் சிட்டுக்களை வாழ்த்துவோம்.[/size] http://www.eelanatha...ு-வாழ்த்துக்கள்[/size]

  3. யாழ் களத்தோடு அண்மையில் இணைந்தாலும் ஒரு முக்கிய உறுப்பினர் ஆகி விட்ட நந்தன் அண்ணா அவர்களுடைய பிறந்த நாள் 26 /08 அன்று. அவர் சீரோடும் சிறப்போடும் வாழ யாழ் களத்தின் சார்பில் வாழ்த்துக்கள்

  4. 5000 பதிவுகள் கண்ட சுண்டலுக்கு வாழ்த்துக்கள் .இன்னும் கடலை போட்டுக் கரையேற வாழ்த்துகிறேன்.

    • 62 replies
    • 4.8k views
  5. [size=6]பத்தாயிரம் பதிவுகளுடன் கள உறவு தமிழரசு [/size] [size=1] [size=4]யாழில் அயராது நாளொன்றிற்கு பலதடவைகள் பலவேறு செய்திகளை/கருத்துக்களை/ கருத்துப்படங்களை இணைக்கும் தமிழரசிற்கு வாழ்த்துக்கள்.[/size][/size] [size=1] [size=4]மக்கள், நாடு, விடுதலை போன்ற உன்னத எண்ணங்களுடன் தினமும் களத்தில் சங்கரிக்கும் உறவு. தொடர்ந்தும் பல ஆயிரம் பதிவுகளை பதிய வாழ்த்துகின்றேன். [/size][/size] [size=1] [size=4]பி.கு. சமையல் துணுக்குகளும் பேஸ். [/size][/size]

  6. Started by SUNDHAL,

    வாழ்த்துக்கள் யாழ் கள உறவு சாந்தி அக்கா அவர்கள் வெளியிட இருக்கும் கண்கள் எழுதிய கவிதையின் கடைசிச்சொட்டு 04 /08/12 அன்று வெளியிட இருக்கின்றார் அவருடைய அந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  7. நேற்று ஒரு முக்கியான எமது பாரம்பரிய நிகழ்வு ஒண்டு நடந்தது . அதுதான் ஆடிப்பிறப்பு . நான் சுத்தமாய் மறந்துபோனன் . சின்னனில நான் விழையாடிப்போட்டுவர அம்மா கூளும் கொளுக்கட்டையும் அவிச்சு வைப்பா . பெரிய பூவரசம் இலையில தொன்னை செய்து எல்லாரும் சுத்திவர இருந்து கூள் குடிப்பம் . இண்டைக்கு எப்பிடி இதை மறந்தன் எண்டு தெரியேல . திருமதிதான் ஞாபகப்படுத்தினா . உங்கட அனுபவங்களையும் பதியுங்கோ . http://2.bp.blogspot.com/_2RPPNJgWX9s/Rp1c6tt4DdI/AAAAAAAAAYo/_z1HqBCe2I4/s320/New+Image.JPG நவாலியூர் சோமசுந்தரப்புலவர் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த வரிகள் எமது முன்னோர்கள் ஆடிப்பிறப்பை எவ்வாறு கொண்டாடி உள்ளார்கள் என்று தெளிவாகப் புரிகிறது. ஆடிப் பிறப்…

  8. ரதி அவர்கள் 5000 கருத்துக்களையும் தாண்டி யாழ் களத்தில் வீறு நடை போட வாழ்த்துகள். அன்பாகவும் பண்பாகவும் எப்போதும் எல்லோருடனும் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் ரதி அவர்களுக்குப் பாராட்டுக்கள். கருத்து மோதல்களுக்கு அப்பால் கள உறவுகளுடன் நட்பைப் பேணி வரும் ரதி அவர்கள் இன்னும் பல ஆக்கங்களையும் பதிவுகளையும் யாழிற்கு வழங்குவார் என் எதிர்பார்க்கின்றோம்.

  9. [size=5]எனது இரண்டாவது மகனும் தனது உயர்தர விஞ்ஞான பரீட்சையில் சித்தி எய்தி பல்கலைக்கழகம் செல்கிறார்.[/size] [size=5]வீட்டில் இரண்டாவது பொறியியலாளர் உருவாகிறார்.[/size] [size=5]எனது அடுத்த கனவும் நிறைவேறுகிறது. [/size]

  10. 15000 கருத்துக்களையும் இணைப்புக்களையும் யாழில் வழங்கி ஈழத்தின் விடிவிற்கும் ஈழத்தவர்களின் நலனுக்கும் அயராது உழைக்கும் உறவு தோழர் அகூதா அவர்களுக்கு யாழின் சார்பில் நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும். அகூதா அவர்கள் யாழிற்குக் கிடைத்த ஒரு அரிய பொக்கிசம் என்பதில் நாம் எல்லோரும் மகிழ்ச்சி அடைகின்றோம். தொடர்ந்தும் யாழில் உங்கள் பதிவுகளையும் ஆக்கங்களையும் யாழ்கள வாசகர்களாகிய நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.

    • 58 replies
    • 4.7k views
  11. Started by BLUE BIRD,

    [size=6]வாழ்த்து![/size] [size=6]அனைத்து உறவுகளுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்[/size]

  12. [size=5]அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் [/size] [size=5]பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. 49[/size] [size=4]எனது அன்பிற்கும் பாசத்திற்கும் உடைய அருமைத் தம்பியும் , கருத்துக் கள உறவுமான ஜீவா , இன்று 14 /06 / 2012 காலை 9 H 00 மணிக்கும் 10 H 30 மணிக்கும் (இந்தியநேரம்) இடையிலான சுபமுகூர்த்ததில் , செல்வி பிரியாவைக் குருவாயூரப்பன் கோவில் திருமணமண்டபத்தில் கரம்பிடித்து , இனிய இல்லறவாழ்வில் அடிஎடுத்து வைக்கின்றார் . புதுமணத் தம்பதிகளை பதினாறும்பெற்று பல்லாண்டுகாலம் , வள்ளுவனும் வாசுகியும்போல் இனிய இல்லறம் நடத்த வாழ்த்துகின்றேன் . [/size] [size=4]நேசமுடன் கோமகன்[/size]

  13. மட்டுவாகவும் கருத்துக்களப் பொறுப்பாளராகவும் இருந்தும் 5000 பதிவுகளை இட்ட நிழலி அவர்களுக்கு எமது வாழ்த்துகள்

  14. என்னடா இவன்.. இந்தப் பகுதிக்க.. சமையல் குறிப்பு எழுதிறானே.. அதுவும் தூயாப் பாபிட.. உடாங் சம்பல் போல.. ஒரு சம்பல் பற்றித் தலைப்புப் போடுறான்னேன்னு தானே பார்க்க வந்தீங்க.... ஆனால்.. அதில்ல மாற்றர்...! தொடர்ந்து படியுங்க.. மாற்றர் என்னென்னு புரியும்... யாழ் கள உறவாக கனடா வாழ் நண்பர் போக்குவரத்து மாதா மாதம் கள உறவுகளின் பதிவுத் திறனை.. தன்மையை.. ஊக்குவிக்கும் வகையில்.. கூடிய அளவு நடுநிலையோடு.. யாழ் கள பொற்கிளி(ழி)யை யாழ் கள உறவுகளுக்கு வழங்கி வருகிறார் என்பதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள். அதில் மாசி மாத பொற்கிளி(ழி)யோடு.. எங்களுக்கும் ஒரு பரிசுத் தொகையை அன்பளிப்பாக அனுப்பி இருந்தார். அதையும் நீங்கள் அறிவீர்கள். பொற்கிளி(ழி) பெறுபர்கள் எல்லோருக்கும் அந்த ஊக்குவிப்புத…

  15. வாழ்த்துகள் தமிழ்சிறி அண்ணா யாழ்களத்தில் இவரைக்கண்டாலே உறவுகளுக்கு ஒரு புத்துணர்வு பிறக்கும். யாரையும் எளிதில் மனம் நோக வைக்காமல் தன் கருத்துக்களைக் கூறுவார். அவர் இணைக்கும் கருத்துக்களில் ஒட்டி வரும் முகக்குறிகள் அவரின் கருத்துக்களுக்கு வலுவூட்டும். புதியவர்களை வரவேற்பதில் என்றும் முன்னிற்பவர் 15000 கருத்துக்களை எமக்கு அள்ளி வழங்கும் தமிழ் சிறி அண்ணா அவர்களுக்கு எமது வாழ்த்துகள். இன்றுபோல் இன்னும் பல பல நகைச்சுவையான கருத்துக்களை உணர்வுபூர்வமாக எமக்கு அளிக்க வேண்டும் என்பதே எமது ஆசை. வாழ்த்துகள் தமிழ்சிறி அண்ணா

  16. கலாநிதி பட்டம் பெற்ற டாகடர் யாழ்கவிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்....மேலும்மேலும் பட்டங்கள் பெற வாழ்த்துக்கள்

  17. மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கை பட வேண்டும் கனவு மெய்ப்பட வேண்டும் கை வசமாவது விரைவில் வேண்டும் தனமும் இன்பமும் வேண்டும் தரணியிலே பெருமை வேண்டும் கண் திறந்திட வேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும் பெண் விடுதலை வேண்டும் பெரிய கடவுள் காக்க வேண்டும் மண் பயனுற வேண்டும் வானகமிங்கு தென்பட வேண்டும் உண்மை நின்றிட வேண்டும் பாரதி என் அன்பு உள்ளங்களுக்கு இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...

  18. யாழ் கள உறவு தியாவுக்கு ............... இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள் நலமோடும் வளமோடும் வாழ்க (தற்போது அதிகம் காண்பதில்லை )

  19. உலகத்தின் மாந்தருக்கு உண்மை அன்பின் புனிதத்தை உணர்த்திய தினமாம் இயேசுநாதர் மரித்த தினம் உண்மை அன்பு சாவதில்லை உணர்த்தினார் மீண்டும் உயிர்த்து மூன்று நாட்களில் உலகில் எங்கும் அன்பே பெரிது இயேசுநாதரின் அன்பின் தினங்களை கொண்டாடிடும் என் இனிய உள்ளங்களுக்கு அன்பு பொழியும் ஈஸ்ரர் வாழ்த்துக்கள் ....... அன்பு கிறீஸ்தவ உள்ளங்களுக்கு ஈஸ்ரர் பெருநாள் வாழ்த்துக்கள் www.groups.google.com

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.