நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
ஜப்பானில் இந்த ஆண்டின் மிகவும் பிரபலமான உணவாக Bubble tea, உணவை குறித்து மறு ஆய்வு செய்யும் வலைதளம் ஒன்றால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இங்கு இந்த தேநீர் முத்து பால் தேநீர் (pearl milk tea) என்றும் அழைக்கப்படுகிறது. இதில் தேயிலை மற்றும் பாலின் கலவையுடன், மரவள்ளிக்கிழங்கு மற்றும் ஃப்ரொவுன் சுகர் (brown sugar) இருந்து தயாரிக்கப்படும் பந்துகள் (balls) சேர்க்கப்படுகிறது. அதுபோன்று பழ ஜெல்லியும் அதனுடன் சேர்க்கப்படுகிறது. ஒரு கப் Bubble tea யின் விலை சராசரியாக இந்திய மதிப்பில் 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சீனாவின் தைவானில் கண்டுபிடிக்கப்பட்டதாக நம்பப்படும் இந்த தேநீர் தற்போது இளைஞர்களிடையே பிரபலமாகி வருகிறது. https://www.polimernews.com…
-
- 0 replies
- 559 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரும், நகைச்சுவை நடிகையும் தயாரித்த மசாலாத் தோசை! இந்திய வம்சாவளியினர் வீடுகள் மற்றும் இந்திய உணவகங்களில் சாதாரணமாகக் கிடைக்கும் ஓர் உணவு மசாலாத் தோசைதான். ஆனால் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரும் பிரபல நகைச்சுவை நடிகை ஒருவரும் இணைந்து அந்த மசாலாத் தோசையைத் தயாரித்தால் சற்று சுவாரஸ்யமாக இருக்கும். 2020 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள செனட்டர் கமலா ஹாரிஸும் (Kamala Harris) நகைச்சுவை பிரபல நடிகை மிண்டி கலிங்கும் (Mindy Kaling – Vera Mindy Chokalingam) இணைந்து மசாலா தோசைகளை தயாரித்துள்ளனர். அதனைக் காணொளியாக Youtube பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் செனட்டர் கமலா தேவி ஹாரிஸ். இருவரும் இந்தியப் பின்ன…
-
- 3 replies
- 1.3k views
-
-
-
-
-
எல்லாருக்கும் வணக்கம்! 🙏 எனக்கு ஒரு உதவி வேணும். இரண்டு கிழமையாய் நல்லநாள் பெருநாளுகள் வந்துபோனது எல்லாருக்கும் தெரியும் தானே.சரசுவதி பூசை அது இதெண்டு....... இப்ப பிரச்சனை என்னவெண்டால் வீட்டிலை எக்கசக்கமான வாழைப்பழங்கள் மிஞ்சிப்போச்சுது.அரைவாசிக்குமேலை கறுக்க வெளிக்கிட்டுது.கனக்க சாப்பிடவும் எல்லாமல் கிடக்கு...குப்பையிலை கொட்டவும் மனமில்லை.அதாலை உங்களிட்டை இந்த வாழைப்பழங்களை என்ன செய்யலாம் எண்டு ஏதாவது ஐடியா இருந்தால் சொல்லுங்கோ. வாய்ப்பன் எனக்கு கண்ணிலையும் காட்டக்கூடாது.வேறை ஏதும் பலகாரங்கள் சாப்பாட்டு செய்முறைகள் தெரிஞ்சால் சொல்லுங்கோ.
-
- 8 replies
- 1.6k views
-
-
இட்லி பொடி செய்யும் பொழுது மறக்காமல் இப்படி ஹெல்த்தியா செய்து சாப்பிடுங்கள்.
-
- 1 reply
- 427 views
-
-
-
சிக்கன் வடை தயாரிப்பு நேரம் - 90 நிமிடங்கள் சமையல் நேரம் - 40 நிமிடங்கள் தேவையான பொருட்கள் சிக்கன் - 300 கிராம் கடலை பருப்பு - 1/2 கப் இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி உப்பு - 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி வெங்காயம் - 1 ( பொடியாக நறுக்கிய ) பச்சை மிளகாய் - 2 ( பொடியாக நறுக்கிய ) இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கிய ) சோம்பு - 1/2 தேக்கரண்டி கொத்துமல்லி இலை கறிவேப்பிலை எண்ணெய் தண்ணீர் #சிக்கன்வடை #ChickenVada #VadaRecipe செய்முறை 1. முதலில் சிக்கனை வேக வைக்க வேண்டும் 2. ஒரு குக்கரில் சிக்கன் துண்டுகள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள், …
-
- 1 reply
- 912 views
-
-
-
-
- 13 replies
- 2.7k views
- 1 follower
-
-
"சிவப்பு வெங்காய சலாட்" செய்வது எப்படி யாருக்காவது தெரியுமா? சில இடங்களில்... ஓரிரு முறை சாப்பிட்டுள்ளேன். மிக அருமையான சுவையாக இருந்தது. இப்போ... இங்கு.... சிவப்பு வெங்காயம், அறுவடை செய்யும் காலம் என்பதால்.... கடையெல்லாம்.... சிவப்பு வெங்காயம் அழகாக அடுக்கி வைக்கப் பட்டுள்ளது. அதனைப் பார்த்து... ஆசையுடன்... 500 கிராம் வெங்காயம் வாங்கி வந்து விட்டேன். ஆனால்... அதனை, எப்படி செய்வது என்று தெரியவில்லை. அந்த வெங்காயம்.... வாடி, வதங்க முன்னம்... ஆராவது அதன் செய்முறையை... தாருங்களேன்.
-
- 20 replies
- 4k views
-
-
இந்த நெத்தலி கருவாட்டை மிகவும் ருசியாகவும் சுலபமாகவும் செய்யலாம். நான் செய்த முறை. அரை இறாத்தல் நெத்தலி (நான் வாங்கியது தலையில்லாதது) பெரிய வெண்காயம் 3. தக்காளி 1 தேவையான உப்பு கொஞ்சம் இஞ்சி சிறிது உள்ளி. தேசிக்காய் 1 3 கரண்டி மிளகாய்த் தூள். செய்முறை:- ஓரளவு சுடுநீரில் நெத்தலியை 30 நிமிடத்திற்கு ஊற வைக்கவும்.அந்த இடைவெளியில் 3 பெரிய வெண்காயத்தையும் அரிந்து இரும்பு சட்டி அல்லது ஒட்டாத சட்டியில் போட்டு அரைவாசி வேகும் வரை வதக்கவும். அடுத்து தக்காளி சிறிதாக வெட்டி உள்ளி இஞ்சி கறிவேப்பிலை எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு வதக்கவும். ஊறப்போட்ட நெத்தலியை 3-4 தடவை கழுவி எடுத்து அதையும் சட்டியில் போட்டு வதக்கவும்.இதற்கு தண்ணீர் இல்லாதபடியால் கொஞ்சம் கூடுதல…
-
- 40 replies
- 5.7k views
-
-
ஊரிலிருந்து காட்டு பன்றி வத்தல் வந்திருக்கிறது .எப்படி சமைக்கிறதென யாருக்காவது ஏதும் ஐடியா இருக்கிறதா ?
-
- 14 replies
- 3.7k views
-
-
தேவையான பொருட்கள்: சாதம் - 2 கப், துருவிய மாங்காய் - 1 கப் தேங்காய்த் துருவல் - 1/2 கப் கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன் கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன் வறுத்த வேர்க்கடலை -1 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 4 உப்பு - தேவைக்கு ஏற்ப கறிவேப்பிலை - சிறிதளவு பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் …
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 1 reply
- 1.3k views
-
-
-
- 4 replies
- 1.4k views
-
-
உணவு என்பது மனிதனின் வாழ்வியல் பெரும் பங்கு வகிக்கிறது .சுவையாக உணவு தயாரிப்பது என்பது ஒரு கலை .அதை ரசித்து ருசித்து உண்பது என்பதும் ஒரு கலை .இங்கே நான் செய்த சில உணவுகளை உங்களுக்கு காட்சிப்படுத்துகிறேன் .நீங்களும் இந்த வீடியோக்களை பார்த்து சுவையான உணவுகளை செய்யலாம் சுவைக்கலாம் .உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் .நீங்களும் வீட்டில் செய்யலாம் CRISPY FRENCH FRIES
-
- 64 replies
- 11.5k views
-
-
-
-
சிக்கன் தோசை செய்ய...! தேவையான பொருட்கள்: 1. சிக்கன் கொத்துக்கறி - 200 கிராம் 2. சின்ன வெங்காயம் - 10 3. தக்காளி - 1 4. இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் 5. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 6. மிள்காய் தூள் - 2 டீஸ்பூன் 7. பச்சைமிளகாய் - 1 8. கரம்மசாலாத்தூள் - 1 சிட்டிகை 9. எண்ணெய், உப்பு - …
-
- 1 reply
- 866 views
-
-
தேவையான பொருள்கள்: நண்டு - 500 கிராம் பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது) மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு அரைக்க தேவையான பொருட்கள்: தேங்காய் - 1 மேசைக்கரண்டி பச்சை மிளகாய் - 3 பூண்டு - 15 பல் மிளகு - 1 டேபிள் ஸ்பூன் சோம்பு - 1 தேக்கரண்டி கசகச…
-
- 0 replies
- 573 views
-
-
-
- 0 replies
- 793 views
-
-
வணக்கம் உறவுகளே! உங்களுக்காக கடலை வடையும் பக்கோடாவும் நானே செய்து காட்டியுள்ளேன்.
-
- 34 replies
- 3.7k views
- 1 follower
-
-
கிச்சன் கீர்த்தனா: ஓட்ஸ் கிச்சடி! டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்ற சுவை உணவு அரிசியும் பருப்பும் சேர்த்துச் சமைக்கப்படும் உணவான கிச்சடி என்பது இந்தியாவின் பழைமையான ஆயுர்வேத நூல்களில் மருந்தாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘ரவாபாத்’ என்றும் இதை அழைக்கிறார்கள். பல இன மக்களும், உணவுக் கலாச்சாரமும் கொண்ட இந்தியாவில், தேசிய உணவு என்று ஏதேனும் ஒன்றை மட்டும் அறிவிப்பது கடினமான காரியமே. இருந்தாலும், கிச்சடிக்கு அந்தத் தகுதி இருக்கும் என்று தோன்றுகிறது. அப்படிப்பட்ட கிச்சடியில் பல வகைகள். அவற்றில் ஒன்றுதான் இந்த, ஓட்ஸ் கிச்சடி என்ன தேவை? ஓட்ஸ் – ஒரு கப் பாசிப் பருப்பு – அரை கப் வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) தக்காளி – ஒன்று (பொடியாக நறுக…
-
- 7 replies
- 1.5k views
-