Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. டேஸ்டியான வெனிலா புட்டிங் செய்யலாமா? செய்ய ரொம்ப ஈஸி!! வெனிலா புட்டிங் மற்றும் ராஸ் பெர்ரி சாஸ் ரெசிபி ரெம்ப ஈஸியான டிசர்ட் ஆகும். குறைந்த நேரத்தில் அழகாக செய்து விட முடியும். அதே நேரத்தில் மிகுந்த சுவையுடன் செய்வதற்கு குறைவான பொருட்கள் இருந்தாலே போதும். வெனிலா புட்டிங் மற்றும் ராஸ் பெர்ரி சாஸ் ரெசிபி PREP TIME 15 Mins COOK TIME 30M TOTAL TIME 45 Mins பால் (உங்களின் தேவைக்கேற்ப) - 1கப் ஸ்கார்ன் ஸ்டார்ச் / உருளைக்கிழங்கு ஸ்டார்ச் - 1டேபிள் ஸ்பூன் மாப்பிள் சிரப் - 1 குவியல் டேபிள் ஸ்பூன் பிங்க் உப்பு - கொஞ்சம் சிறிய ஒரு முட்டை/ அரை பெரிய அல்லது மீடிய வடிவ முட்டை - 1 வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் …

  2. சில்லி சிக்கன் தேவையானவை கோழிக்கறி - 500 கிராம் பூண்டு - 5 பச்சைமிளகாய் - சிறிதளவு எண்ணெய் - 1 தே‌க்கர‌ண்டி வினிகர் - 1 தே‌க்கர‌ண்டி உப்பு - சிறிதளவு செ‌ய்யு‌ம் முறை கோழிக்கறியை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ப‌ச்சை ‌மிளகா‌ய், பூ‌ண்டை அரை‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். ஒரு பாத்திரத்தில் கோழிக்கறி, வினிகர், உப்பு, பூண்டு, பச்சை மிளகாய் ‌விழுது சே‌ர்‌த்து கல‌ந்து கொ‌ள்ளவு‌ம். இதனை அரை மணிநேரம் ஊற வை‌க்கவு‌ம். வாண‌லி‌யி‌ல் எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி கா‌ய்‌ந்தது‌ம் கோ‌ழி‌க்க‌றி து‌ண்டுகளை போ‌ட்டு வத‌க்‌கி மிதமான ‌தீ‌யி‌ல் வேக விடவும். சிறிது நேரம் வாணலியை மூடி வைக்கவும். கோழிக்கறி வெந்ததும் திறந்த…

  3. இந்தத் சுட்டியில் எப்போதும் வீட்டில் செய்யும் செய்த உணவுகளை மாத்திரமே பகிர்ந்து கொண்டு வருகின்றேன்.அந்த வகையில் இன்று மூங்கில் கறியைப் பற்றி எழுதலாம் என எண்ணுகிறேன். தேவையான சாமான்——கறுப்பு கண் அவரைக்கொட்டை மூங்கில் வெட்டிய துண்டுகள் நிரம்பிய ஒரு தகரம் முதலில் அவரைக்கொட்டையை தனியே கொஞ்ச உப்பு தூள் போட்டு வேகவையுங்கள். இன்னொரு சட்டியில் சிறிது எண்ணெய் விட்டு வழமையில் தாழிப்பது போல வெண்காயம் மிளகாய்(செத்தல் மிளகாய் முழுதாக 10)சீரகம் கொஞ்சம் வெந்தயம் போட்டு தாழித்து அரைவாசி வந்ததும் மூங்கில் துண்டுகளை நீர் இல்லாமல் வடித்து அதையும் போட்டு தாழித்து விட்டு ஏற்கனவே அவிந்த அவரைக்கொட்டையுடன் போட்டு சிறிது நேரம் பிரட்டி அடுப்பு நிற்பாட்டியதும் ஒரு தேசிக்காய் பிழிந்து …

  4. மட்டன் சுக்கா வறுவல் செய்ய....! தேவையான பொருட்கள்: மட்டன் - 1/4 கிலோ மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி தனியா தூள் - 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி இஞ்சி,பூண்டு விழுது - 1 தேக்கரண்டி வெங்காயம் - 2 பொடியாக உப்பு - தேவையான அளவு எண்ணெய் - ஒரு …

  5. மாங்காய் இஞ்சி நெல்லிக்காய் துவையல் செய்ய... மாங்காய் இஞ்சி நெல்லிக்காய் துவையல் செய்ய... தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 4 மாங்காய் இஞ்சி - 50 கிராம் கொத்துமல்லித் தழை - கைப்பிடி பச்சை மிளகாய் - 2 புளி - சிறு அளவு துருவிய தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண…

  6. பிரியாணி... தென் இந்தியாவில் பல வீடுகளில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் கமகம ரெஸிபி. குழம்பு, பொரியல் செய்வதைவிட, பிரியாணியை சீக்கிரம் டேஸ்டியா செய்ய முடியும். பிரஷர்பேன், பிரஷர் குக்கர், எலக்ட்ரிக் ரைஸ் குக்கர், மைக்ரோவேவ் ஓவன், எதுல வேண்டுமானாலும் பிரியாணி செய்யலாம். ஆனால் அது பிரியாணியாக இருக்கணும்கிறதுதான் முக்கிய பாயிண்ட். "பிரியாணி பாஸ்மதி அரிசியில்தான் சூப்பரா வரும். எம்.ஜி.ஆருக்கு சரோஜாதேவி மாதிரி, பிரியாணிக்கு பாஸ்மதி அரிசிதான் பெஸ்ட் காம்பினேஷன். ஆனால், பாஸ்மதியில் சமைக்கும்போது, கவுண்ட்டிங் ரொம்ப முக்கியம். சாதா அரிசி மாதிரி பாஸ்மதியை ஹேண்டில் பண்ண முடியாது. 'சாதம் குழைஞ்சிடுது, ரொம்ப வெரவெரன்னு வருது. 'இதெல்லாம் கவுண்ட்டிங் தவறும்போது ஏற்படும் …

    • 9 replies
    • 12.2k views
  7. சர்க்கரைப் பொங்கல் தேவையான பொருட்கள்: பச்சரிசி - 400 கிராம். பாசிப்பருப்பு - 50 கிராம் பால் - 250 மி.லி தேங்காய் - பாதி வெல்லம் - 1 கிலோ முந்திரிப்பருப்பு -15 கிராம் கிஸ்மிஸ் பழம் - 15 கிராம் ஏலக்காய் - 5 கிராம் நெய் - 50 மி.லி செய்முறை: 1. பாசிப்பருப்பை இலேசாக வறுத்து வைக்கவும். 2. ஒரு பாத்திரத்தில் 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் பாலைக் கலந்து அடுப்பில் வைக்கவும். 3. வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தைத் தட்டிப்போட்டு சிறிது தண்ணீர் கலந்து இளம் பாகாய்க் காய்ச்சி கல் இல்லாமல் வடிகட்டி வைக்கவும். 4. நெய்யைக் காய வைத்து முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ், பொடிதாக நறுக்கப்பட்ட தேங்காய் ஆகியவற்றை சிவக்க வறுக்கவும். 5.…

  8. என்னென்ன தேவை? கேரட், பீன்ஸ், குடைமிளகாய், உருளைக்கிழங்கு - 1/4 கிலோ (அனைத்தும் சேர்ந்து), வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) , பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது), இஞ்சி, பூண்டு - தலா 1 டீஸ்பூன் (பொடியாக துருவியது), மிகப்பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - 1 கட்டு, காய்ந்த மிளகாய் - 2 (சுடு தண்ணீரில் ஊற வைத்து அரைக்கவும்), சோளமாவு - 3 டீஸ்பூன், மைதா மாவு - 1 1/2 டீஸ்பூன், சோயா சாஸ் - 1 1/2 டீஸ்பூன், தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கு. எப்படிச் செய்வது? உருளைக்கிழங்கை வேக வைத்து உதிர்க்கவும். அதில் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், குடைமிளகாய், உப்பு, சோளமாவு, மைதா சேர்த்து நன்கு பிசைந்து உருண்டையாக செய்து …

  9. செய்வது எப்படி என்பதை பார்ப்போம்... தேவையான பொருட்கள்: மீல் மேக்கர் - 1 கப் வெங்காயம் - 1 தக்காளி - 1 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் மிளகாய் தூள் - 3/4 ஸ்பூன் தனியா தூள் - 1/2 ஸ்பூன் சீரக தூள் - 1/2 ஸ்பூன் கரம் மசாலா - 1/2 ஸ்பூன் தேங்காய் பால் - 1/2 கப் உப்பு - 3/4 ஸ்பூன் எண்ணெய் - 4 ஸ்பூன் கொத்தமல்லி - சிறிது செய்முறை: முதலில் மீல் மேக்கரை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நீரை வடித்து விட்டு, மீல் மேக்கரை பிழிந்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். …

  10. மாலை நேர ஸ்நாக்ஸ் பிரெட் மஞ்சூரியன் மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த பிரெட் மஞ்சூரியன் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். தேவையான பொருட்கள் : பிரெட் துண்டுகள் - 8 மைதா மாவு - 2 ஸ்பூன் சோள மாவு - 1/2 ஸ்பூன் வெங்காயம் - 1/2 கப் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - 1 ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 குடமிளகாய் - 1 சிறியது மிளகாய் தூள் - 1 ஸ்பூன் வெங்காயத்தாள் பொடியாக நறுக்கியது - 3 ஸ்பூன் சோயா சாஸ், தக்காளி சாஸ் - தேவைகேற்ப எண்ணெய், உப்பு - தேவைகேற்ப செய்முறை : * வெங்காயம், குடமிளகாய்…

  11. வாங்க நாங்க இண்டைக்கு இலகுவா, மிக கொஞ்ச பொருட்களை வைச்சு செய்ய கூடிய ஒரு மீன் பொரியல் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம். இது புட்டோட சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும், பிள்ளைகளும் விரும்பி சாப்பிடுவாங்க. நீங்களும் ஒருக்கா செய்து பாத்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க என.

    • 1 reply
    • 684 views
  12. குறிஞ்சா புட்டு எனக்கு சின்ன வயசில அம்மா குஞ்சி இந்த புட்டு செய்து தாறவா. போன கிழமை நான் கடைக்கு போன நேரம் குறிஞ்சா மா வாங்கினனான் . குறிஞ்சா இலை சலரோக ஆக்களுக்கு நல்ல பலனை குடுக்கிற இயற்கையான இலை. இந்த இலை கொஞ்சம் கைக்கும் . அதுக்கு விரும்பினால் சகரின் போடுங்கோ . என்ன வேணும் : குறிஞ்சா இலை ஒரு கட்டு. சிவப்பு பச்சை அரிசி மா 500 g. உப்பு தேவையான அளவு. தேங்காய் பூ தேவையான அளவு . பட்டர் 20 g. கூட்டல் : குறிஞ்சா இலையை வெய்யிலிலை காய விடுங்கோ . இலை சுறுண்டு வந்தால் பிறகு கல்லு உரலிலை போட்டு மாவாய் வாறவரைக்கும் இடியுங்கோ. இடிச்ச மாவை அரிதட்டிலை போட்டு அரியுங்கோ .அரிச்ச குறிஞ்சா இலை மாவையும் சிவப்பு பச்சை அரிசி மாவையும் கலந்து சுடுதண்ணியும் விட…

    • 13 replies
    • 5.9k views
  13. பட்டர் சிக்கன் என்னென்ன தேவை? சிக்கன்-1/2 கிலோ தக்காளி கூழ்-2 கப் இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 டீஸ்பூன் பச்சை மிளகாய்-2 மிளகாய் தூள்-2 தேக்கரண்டி கரம் மசாலா-1 தேக்கரண்டி வெந்தய இலை- 2 தேக்கரண்டி ப்ரெஸ் கிரீம்-1/2 கப் சோள மாவு- 1 டீஸ்பூன் எண்ணெய்-1 டீஸ்பூன் வெண்ணெய்-3 டீஸ்பூன் உப்பு-ருசிக்கு சர்க்கரை 1 தேக்கரண்டி எப்படி செய்வது? சுத்தம் செய்த சிக்கனுடன் சோள மாவு, மிளகாய்தூள் உப்பு சேர்த்து பிசைந்து சிறிது நேரத்திற்கு பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி சிக்கனை கலர் மாறாமல் பொரித்து கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் வெண்ணெய் போட்டு மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்…

    • 1 reply
    • 540 views
  14. சத்தான சுவையான வெந்தயக்கீரை சாதம் வெந்தயக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று வெந்தயக்கீரையை வைத்து சத்தான சுவையான சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பிரியாணி அரிசி - 250 கிராம், வெந்தயக்கீரை - 2 கட்டு (கழுவி, பொடியாக நறுக்கவும்), இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 10 பல், பச்சை மிளகாய் - 3, தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், புதினா - அரை கைப்பிடி அளவு, கொத்தமல்லி - அரை கைப்பிடி அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 5, தேங்காய்ப் பால் - அரை…

  15. தேவையான பொருட்கள் துவரம்பருப்பு - 250 கிராம் கடலைப் பருப்பு - 50 கிராம் மிளகாய் வற்றல் - 4 தேங்காய்த் துருவல் - 1/2 கப் பெருங்காயப் பொடி - 1/2 தேக்கரண்டி எண்ணெய் - 6 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு சாம்பார் பொடி - 6 தேக்கரண்டி புளி - எலுமிச்சம் பழ அளவு மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி பெரிய வெங்காயம் - 1 கறிவேப்பிலை - தேவையான அளவு செய்முறை : பருப்புகளை இரண்டு மணி நேரம் ஊற வைத்து கழுவி தண்ணீரை வடிய வைக்கவும். வடித்ததும் உப்பு, மிளகாய் வற்றல், தேங்காய் சேர்த்து உசிலிக்கு அரைப்பது போல் அரைக்கவும். புளியைத் தண்ணீர் அதிகம் விட்டுக் கரைத்து உபபு, மஞ்சள் தூள் கலந்து கொதிக்க வைக்கவும். இண்டாலியம் சட்டி அல்லது இருப்புச்சட்டியில் 3 தேக்கரண்டி எண்ணெய…

  16. பாண்டிசேரி ஸ்பெசல் புறாக் கறி மசாலா.. தேவையான பொருட்கள்: புறா கறி : 1/4 கிலோ.. வெங்காயம் : 100 கிராம் கடலை எண்ணெய் : 50கிராம் இஞ்சி: சிறுதுண்டு மிளகாய் பொடி : 2 டீஸ்பூன் மஞ்சள் பொடி: அரை டீஸ்பூன் பூண்டு: உரித்தது.4 ஆப்ப சோடா மாவு +உப்பு தேவையான அளவு செய்முறை: புறாக்க றியை சுத்தம் செய்து பாத்திரத்தில் போட்டு மஞ்சள் பொடி மிளகாய் பொடியை போட்டு அரை லிட்டர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும் .இஞ்சியை தோல் நீக்கி பூண்டு உரித்து பட்டை லவங்கம் சோம்பு ஆகியவற்றை தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைத்து கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும் புறாக் கறி பாதிவெந்ததும் உப்பு ஆப்ப சோடாவை நறுக்கி வைத்த வெங்காயத்தில் பாதி போட்டு மூடி…

  17. மாங்காய் சாதம் தேவையான பொருட்கள் அரிசி - 1 கோப்பை (200 கிராம்) மாங்காய் - 1 சிறியது (சுமாரான புளிப்பு) காய்ந்த மிளகாய் - 4 வெந்தயத் தூள் - 1/4 தேக்கரண்டி மஞ்சள்தூள் - 2 சிட்டிகை கறிவேப்பிலை - 3 கொத்து கடுகு - 1/4 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி பெருங்காயம் - 3 சிட்டிகை நிலக்கடலை - 25 கிராம் நல்ல எண்ணெய் -25 கிராம் உப்பு - 1 தேக்கரண்டி செய்முறை 1. அரிசியை கழுவி 2 1/2 கோப்பை தண்ணீர் விட்டு குலையாமல் வேக வைத்து ஒரு தட்டில் ஆற வைத்துக் கொள்ளவும். மாங்காயை துருவிக் கொள்ளவும். 2. நிலக்கடலையை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். 3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், …

  18. ஓரு வீட்டில் சாப்பிடச்சென்றிருந்தேன். பால் விடாமல் தனியே புளியில் கறி வைத்திருந்தார்கள். எப்படி செய்தார்கள் என்று கேட்க வெட்கத்தில் வந்துவிட்டேன். உருளைக்கிழங்கும் வெங்காயமும் இருந்தது. நன்றாக வறண்ட கறியாக உறைப்பாக ருசியாக இருந்தது. எப்படி செய்வது தெரிந்தவர்கள் உதவுங்கள்

  19. ஜ... மாம்பழம் அல்வா செய்து பாருங்கள் மா‌ம்பழ‌மே அ‌திக ரு‌சியானதுதா‌ன். அதனை அ‌ல்வா செ‌ய்து சா‌ப்‌பி‌ட்டா‌ல்... ‌எ‌ன்ன சொ‌ல்லு‌ம் போதே நா‌வி‌ல் எ‌ச்‌சி‌ல் ஊறு‌கிறதா... செ‌ய்து பாரு‌ங்க‌ள். எடு‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டியவை பழு‌த்த சுவையான மா‌ம்பழ‌ம் - 2 சர்க்கரை - 1 கப் பால் - 2 கப் ஏல‌க்கா‌ய் - 2 நெய் - 1 தே‌க்கர‌ண்டி செ‌ய்யு‌ம் முறை மாம்பழத்‌தி‌ன் தோலை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு துண்டுகளாக‌ப் போ‌‌ட்டு அதனை நன்றாக மசித்துக் கொள்ளவும். சு‌த்தமான வா‌ய் அக‌ண்ட பாத்திரத்தில் ம‌சி‌த்த மா‌ம்பழ‌‌த்துட‌ன் சர்க்கரை, பால் கலந்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கிளறுங்கள். கலவை பதமாக ஒட்டாமல் வரும் போது நெய் சே‌ர்‌க்கவு‌ம். ஏ…

  20. வீட்டிலேயே செய்யலாம் சூப்பரான தந்தூரி சிக்கன் தந்தூரி சிக்கனை ஹோட்டல் சென்று தான் சாப்பிடுவோம். ஆனால் அந்த தந்தூரி சிக்கனை வீட்டிலேயே எளிய முறையில் செய்து சாப்பிடுலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் - 1/2 கிலோ தயிர் - 1 கப் எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் பூண்டு, இஞ்சி விழுது - 1 ஸ்பூன் மிளகாய் தூள் - 1 ஸ்பூன் தனியா தூள் - அரை டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு மிளகு தூள் - அரை ஸ்பூன் …

  21. வெஜிடேபிள் முட்டை ரோல். மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியோடு வரும் குழந்தைகளுக்கு, நல்ல ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்து தர ஆசையா? அப்படியானால், அதற்கு ரோல் சரியானதாக இருக்கும். அதிலும் வெஜிடேபிள் முட்டை ரோல் செய்து கொடுத்தால், அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இந்த ரோலை காலையில் கூட செய்து சாப்பிடலாம். குறிப்பாக அலுவலகத்திற்கு செல்வோருக்கு ஏற்ற ரெசிபி. சரி, இப்போது அந்த வெஜிடேபிள் முட்டை ரோலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சப்பாத்தி - 1 உருளைக்கிழங்கு - 1 (வட்டமாக மெல்லியதாக நறுக்கியது) கத்திரிக்காய் - 1 (துண்டுகளாக்கப்பட்டது) முட்டை - 2 (அடித்துக் கொள்ளவும்) வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 1 (பொடி…

    • 5 replies
    • 1k views
  22. பூசணி ரசமலாய் (தீபாவளி சிறப்பு இனிப்புகள்) தேவையான பொருட்கள்: மஞ்சள் பூசணிக்காய் - ஒரு கப், சர்க்கரை - அரை கப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.