நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
வாங்க இண்டைக்கு எப்பிடி மீன் வாங்கி அதில இருக்க தொப்பிளை வெட்டி எடுக்கிற எண்டும், அந்த தொப்பிள் வச்சு ஒரு பொரியல் செய்யிற எண்டும் பாப்பம், இப்போ மீன் சந்தைகளில் இது தனியாவே விக்கவும் தொடங்கீட்டாங்க, நீங்களும் வாங்கி செய்து பாருங்கோ எப்பிடி வந்தது என்றும் சொல்லுங்கோ என
-
- 3 replies
- 1.1k views
-
-
வாங்க இண்டைக்கு நாம கொஞ்சம் வித்தியாசமான ஒரு காணொளி பாக்க போறம், எங்கட வீட்டு தோட்டத்தில இருக்க கறுவா மரத்தில இருந்து எப்பிடி கறுவா பட்டை எடுக்கிற எண்டும் அத நீங்களே இலகுவா எப்பிடி செய்யலாம் என்றும் பாக்க போறம் வாங்க பாப்பம் நீங்களும் இப்பிடி செய்து பாருங்கோ, உங்கட வீட்ட கொஞ்சம் இடம் இருந்தா இந்த மரம் வச்சு நீங்களும் உங்களுக்கு தேவையான அளவு கறுவாவினை எடுக்க ஏலுமா இருக்கும், பாருங்க எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்கோ.
-
- 3 replies
- 430 views
-
-
-
- 2 replies
- 656 views
-
-
-
- 14 replies
- 1.4k views
- 1 follower
-
-
திருமண பந்தி சாப்பாடு - அன்றும் இன்றும்.! குமரி மாவட்டத்திற்கு என்றே சில பந்தி மரியாதைகள் உண்டு. அவை வெற்றுச் சம்பிரதாயங்கள் அல்ல. பலநூறு பேர் ஓர் இடத்தில் கூடி சாப்பிடும்போது ஒருவர் இன்னொருவரை சங்கடப்படுத்தாமல், ஒவ்வொருவருடைய தனிப்பட்ட ருசிகளும் கவனிக்கப்பட்டு, சிக்கலில்லாமல் உணவு பரிமாறப்படுவதற்கான விதிகள், காலாகாலமாக அவை நடைமுறைஞானம் வழியாக கண்டறியப்பட்டும், கட்டாயமாக ஆக்கப்பட்டுள்ளன. குமரி மாவட்ட ஒரு திருமண விருந்து எப்படி இருக்கும்? முதல் விஷயம், பந்திப் பந்தல் என்னும் சாப்பாட்டுக் கூடத்தில் விருந்தை ஏற்பாடு செய்யும் பெண் வீட்டாரின் பிரதிநிதியாக ஒரு பெரியவர் முழுப்பொறுப்பில் தொடக்கம் முதல் கடைசிவரை இருப்பார். பந்திமுறைகள் அறிந்தவரும் நிர்வாக தோரணை க…
-
- 1 reply
- 2.1k views
-
-
வாங்க இண்டைக்கு நாம உடம்புக்கு மிகவும் சத்தான உளுத்தம் மா களி எப்பிடி செய்யிற எண்டு பாப்பம், சின்ன வயசுல என்க அம்மா எப்பிடி செய்தாவோ அதே மாதிரி செய்யிறம் பாருங்கோ. இது எல்லா வயசு பிள்ளைகளும் சாப்பிடலாம். அதுவும் மிக சுவையாவும் சத்தாவும் இருக்கும் . நீங்களும் இப்பிடி செய்து பாத்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க.
-
- 1 reply
- 564 views
-
-
வாங்க இண்டைக்கு நாம ஆட்டு கொழுப்பு மட்டும் வச்சு ஒரு சுவையான வறுவல் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம் இப்பிடி நீங்களும் எப்பயாச்சும் செய்து பாருங்கோ. நாளா இருக்கா எண்டும் சொல்லுங்கோ.
-
- 0 replies
- 1.2k views
-
-
குழல் புட்டும், முட்டைப் பொரியலும் - யாழ்ப்பாணத்தின் அருமையான காலை உணவு.
-
- 10 replies
- 877 views
-
-
வாங்க இண்டைக்கு நாம நாலே நாலு பொருட்களை வைச்சு ஒரு சுவையான அதே நேரம் குறைஞ்ச நேரத்துல செய்ய கூடிய ஒரு ஆட்டிறைச்சி கறி எப்பிடி செய்யிற எண்டு பாப்பம். நீங்களும் இப்பிடி செய்து பாருங்க, வித்தியாசமாவும் சுவையாவும் இருக்கும். செய்து பாத்து சொல்லுங்கோ என.
-
- 0 replies
- 421 views
-
-
-
-
-
-
- 6 replies
- 809 views
- 2 followers
-
-
ஆலமூர் சௌமியா பதவி,பிபிசி 8 டிசம்பர் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES நம்முடைய உணவுப் பழக்கத்தில் இட்லி ஒரு முடிசூடா மன்னன். எத்தனை காலை உணவுகள் இருந்தாலும், வெள்ளை மற்றும் மென்மையான இட்லியுடன் அவற்றை ஒப்பிட முடியாது. சூடான இட்லியுடன் தேங்காய் சட்னி, சாம்பார் அல்லது இட்லி பொடி சேர்த்து நம்முடைய நாளை தொடங்கலாம். ஒரே நேரத்தில் 10 முதல் 12 இட்லிகள் அவிக்க முடியும் என்பதால் வேலையும் மிகக் குறைவு. எளிதில் ஜீரணமும் ஆகிவிடக்கூடியது. இன்று தென்னிந்தியாவில் இட்லி கிடைக்காத இடமே இல்லை. ஆனால், இந்த இட்லி இந்தியாவிற்கு வெளியே இருந்து வந்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். …
-
- 1 reply
- 331 views
-
-
வணக்கம், இங்க கன பேருக்கு Yarl samayal எண்டு ஒரு யூடியூப் பக்கம் வச்சு இருக்க தெரியும், அந்த பக்கத்தில இது வரைக்கும் 250 க்கும் மேல உணவுகள் போட்டு இருக்கம், அதுல பெரும்பான்மையா யாழ்ப்பாணத்தில செய்யிற உணவுகளை எங்கட பாட்டி எப்பிடி செய்து காட்டிதந்தாவோ அதே மாதிரி செய்து காட்டிற வழக்கம். அத தனி தனி திரட்டுக்களா போடாம, ஒரு திராட்டா போடுறதுக்கு தான் இது. அதோட மட்டும் இல்லாம, உங்களுக்கு இருக்குற சந்தேகங்கள், அடுத்ததா நாங்க என்ன உணவுகள் செய்து காட்டலாம் எண்டு எல்லாம் நீங்க சொல்ல முடியும். அதே மாதிரி ஏதும் பிழைகள் விட்டாலும் நீங்க இதுல சொல்ல முடியும், வாங்க ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடல செய்வம்
-
- 26 replies
- 3.4k views
-
-
வணக்கம், நானும் 2 நண்பர்களும் சேர்ந்து ஒரு சின்ன கேரள உணவுகளை வளங்கிற உணவகம் ஒன்றயாழ்ப்பாணத்தில தொடங்க போறம், , கேரளாவில இருந்து ஒரு நண்பர் சமையலறை பொறுப்பை எடுக்க வாறார். இப்போ சரியா ஒரு பெயர் கிடைக்குதில்ல உங்களுக்கு ஏதும் நல்ல பெயர் தெரிஞ்சா சொல்லுங்கோவன், கொஞ்சம் நகைச்ச்சுவையாவும் இருக்கணும் அதே நேரம் எங்கட உணவகத்தின்ட special கேரளா & தென் இந்திய உணவு எண்டுறதையும் காட்டனும். நீங்க சொல்லுற பெயர் பிடிச்சு நாங்க வச்சா, என்க உணவகத்தில் ஒரு விருந்து இலவசம் 😅
-
- 47 replies
- 3.7k views
-
-
முட்டை தினம்: நாட்டுக் கோழி முட்டையில் சத்து அதிகமா? பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு, நாட்டு மாட்டு பால், நாட்டுக்கோழி முட்டை போன்றவற்றுக்கு அதிக கவனம் கிடைக்கத்தொடங்கியது. விலை அதிகமாக இருந்தாலும், லெகான் கோழி முட்டையை விட நாட்டு கோழி முட்டையில் சத்து அதிகம் என்ற எண்ணத்தில் அவற்றை வாங்குவதாக சிலர் சொல்கிறார்கள். உண்மையில் நாட்டு கோழி முட்டையில் சத்து அதிகமாக உள்ளதா, அவை ஏன் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன? இரண்டு முட…
-
- 0 replies
- 1.5k views
- 1 follower
-
-
உணவில் அஜினோமோட்டோ பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்குமா? 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அஜினோமோட்டோ எனப்படும் மசாலாவில் உள்ள மோனோசோடியம் குளுட்டமேட் பல்வேறு மோசமான பக்கவிளைவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்தக் கூற்றை ஆதரிக்கக்கூடிய ஆதாரம் உள்ளதா? சீன உணவைச் சாப்பிட்ட பிறகு ஏற்படும் தலைவலி, குமட்டல், விசித்திரமான உணர்விழத்தல் போன்ற 'சிலருக்கு ஏற்படும் அறிகுறிகளின் தொகுப்பு', 'சைனீஸ் ரெஸ்டாரன்ட் சிண்ட்ரோம்' என்று அழைக்கப்பட்டது. எம்எஸ்ஜி என்றழைக்கப்படும் மோனோசோடியம் குளுட்டமேட் என்றழைக்கப்படும் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் மசாலா பொருள் தான் அதற்குக் காரணம்…
-
- 1 reply
- 373 views
- 1 follower
-
-
உணவுப் பொருள்: இந்த 5 உணவு வகைகள் உயிரைக் கொல்லவும் செய்யும் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப்படம் மனித குல வரலாற்றில் பல்வேறு வகையான தாவர, விலங்குகளை மனித இனம் உணவாக உட்கொண்டுள்ளது. இன்று வரையிலும் உணவும் அதன் விளைவுகளும் குறித்த ஆய்வுகள் ஓய்ந்தபாடில்லை. பல சமயங்களில் ஒரு சமூகம் விரும்பி உண்னும் உணவு இன்னொரு சமூகத்தில் அபத்தமாக அறியப்படுகிறது. அதாவது, ஒரு சமூகத்தில் பெரும் விருப்பத்துடன் உட்கொள்ளபடும் அதே உணவு, பிற சமூகங்களில் தவறானதாக/அபத்தமான ஒன்றாக கருதப்படும். அவற்றுக்கு காரணமாக கலாச்சாரம் மற்றும் மரபு அகியவை மட்டுமே சொல்லப்பட்டன. அதை…
-
- 0 replies
- 886 views
- 1 follower
-
-
சமையலில் நெய்: பூமியிலேயே தூய்மையான உணவு இதுதானா? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SUBODHSATHE/GETTY IMAGES நிறைவுற்ற கொழுப்புகள் (Saturated fats) ஆரோக்கியமற்றதாக கருதப்பட்டதால் நெய் முக்கியத்துவம் இழந்தது. ஆனால் இப்போது, இந்தியர்கள் தங்களுடைய சமையலில் முன்பு முக்கியமான அங்கமாக இருந்த பொருட்களுக்கு திரும்பி வருகிறார்கள். இந்திய உணவு எழுத்தாளரான கல்யாண் கர்மாகர் தனக்குப் பிடித்த பல பெங்காளி உணவு வகைகளில் நெய் சேர்க்கப்படுவதை குறிப்பிட்டு அவற்றின் சுவையை தெரிந்துகொள்ளத் தூண்டுகிறார். நெய் பாத்துக்காக (Ghee bhaat) வேகவைத்த சாதத்துடன் வறுத்த கட்லா மீனை (Indian carp) சேர்க்கிறார். மாவு, பி…
-
- 0 replies
- 427 views
- 1 follower
-
-
ஊரில் பிரண்டையின் அருமை தெரிந்ததா ? கத்தாழைக்கு வந்த மவுசு . உடலை வலிமையாக்கும் நோய் எதிப்புச் சக்தி உள்ளது
-
- 1 reply
- 889 views
- 1 follower
-
-
-
- 6 replies
- 997 views
- 1 follower
-
-
-
- 1 reply
- 367 views
-
-
-
- 34 replies
- 2.9k views
-
-
வாங்க இண்டைக்கு நாம கொஞ்சம் வித்தியாசமா கேரளா உணவு ஒன்று செய்து பாப்பம், அதுவும் வாழை இலையில சுத்தி செய்யிற கோழி போழிச்சது எப்பிடி செய்யிற எண்டு பழகுவம் வாங்க . நீங்களும் இப்பிடி செய்து குழந்தைகளுக்கு குடுங்கோ, வித்தியாசமா இருக்கும் அவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க, செய்து பார்த்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ.
-
- 1 reply
- 396 views
-