நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
எலுமிச்சை(தெசிக்காய்) ரசம் ரசம் என்பது நம்முடைய சாப்பாட்டில் முக்கியம் பங்கு வழங்கப்படுகின்றது. எந்த ஒரு உணவினை உண்டாலும் கடைசியில் ரசம் ஊற்றி சாதம் சாப்பிடுவது நம்முடைய வழக்கமாக இருக்கின்றது. ரசம் சாப்பிடுவதால் எளிதில் ஜீரணம் ஆகின்றது. உடலிற்கும் மிகவும் நல்லது. பருப்பு ரசம், தக்காளி ரசம், எலுமிச்சை ரசம் , மிளகு ரசம் என பல வகைகளில் ரசம் உள்ளன. அதில் இன்று நாம் பார்க்க போவது எலுமிச்சை ரசம். எப்பொழுதும் புளி சேர்த்து தான் பெரும்பாலும் ரசம் வைப்போம். புளியினை நிறைய சேர்த்து கொள்ளவதும் உடலிற்கு நல்லது அல்ல. அதனால் வாரம் ஒரு முறை இந்த ரசத்தினை எங்கள் வீட்டில் வைப்போம்…வாருங்கள் சமைக்க தேவைப்படும் நேரம் : 10 – 15 நிமிடம் தேவையான பொருட்கள் : …
-
- 3 replies
- 1.9k views
-
-
சிக்கன் மசாலா தேவையான பொருட்கள் வெண்ணை 3 மேஜைக்கரண்டி ஏலக்காய் 4 வெந்தயம் 1 தேக்கரண்டி பட்டை 1 இன்ச் கறிவேப்பிலை 1 கொத்து வெங்காயம் 5 பெரியது ( பொடியாக அரிந்தது ) இஞ்சி விழுது 1 மேஜைக்கரண்டி பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி உப்புத்தூள் தேவையான அளவு மிளகாய் தூள் 2 மேஜைக்கரண்டி மல்லித்தூள் 1 மேஜைக்கரண்டி மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி கரம்மசாலா தூள் 1 தேக்கரண்டி சீரகம் தூள் 1 தேக்கரண்டி சோம்பு தூள் 1 தேக்கரண்டி தக்காளி 4 பெரியது (பொடியாக அரிந்தது) சிக்கன் 1 கிலோ பிரியாணி இலை 1 எலுமிச்சை சாறு 2 மேசைக்கரண்டி தேங்காய் பால் 250 மில்லி செய்முறை 1. வெண்ணெய் சட்டியில் இடவும். அதில் ஏலக்காய் பட்டை வெந்தயம் வெ…
-
- 1 reply
- 1.9k views
-
-
முட்டை தொக்கு தேவையான பொருட்கள்: முட்டை - 3 வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி மிளகாய்த் தூள் - 12 தேக்கரண்டி கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1 சிட்டிகை உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 3 தேக்கரண்டி கடுகு - 1/2 தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிது வறுத்து அரைப்பதற்கு... எண்ணெய் - 1 தேக்கரண்டி தக்காளி - 1 (நறுக்கியது) மிளகாய்…
-
- 2 replies
- 1.9k views
-
-
-
அவல் தோசை ஞாயிறு, 13 ஏப்ரல் 2014 (17:22 IST) தேவையான பொருட்கள்: கெட்டி அவல் - ஒரு கப் புளித்த மோர் - சிறிதளவு பச்சை மிளகாய் - 2 எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: அவலை நன்றாக சுத்தம் செய்து மோரில் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் பொடியாக ஒரு சுற்றுச் சுற்றி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். பச்சைமிளகாயை பொடியாக அரிந்து மாவில் சேர்த்து, தோசைமாவு பதத்துக்கு கரைத்து நிதானமான தீயில் தோசைகளாக வார்க்கவும். விருந்தினர்கள் வந்தால் இந்த தோசையை உடனடியாக செய்து அசத்தலாம். புளிப்பு மோர் இல்லையெனில் எலுமிச்சம்பழம் பிழிந்து கொள்ளலாம். அபார ருசியுடன் மெத்தென்று இருக்கும். http://tamil.webdunia.com/article/making-of-dishes-in-t…
-
- 8 replies
- 1.9k views
-
-
தமிழ்நாடு சைவ முறை வாழை இலை மதிய விருந்து - செய்முறை மற்றும் பரிமாறுதல் விளக்கத்துடன்.. நன்றி : அம்மா சமையல் மீனாட்சி டிஸ்கி : ஆனாலும் காரகுழம்பு /வத்தகுழம்பு .. மோர்குழம்பு மிஸ்ஸிங் ..தோழர்கள் எல்லாத்தையும் செய்து பார்க்க முடியாது . ஏனென்றால் இது விருந்து.. விரும்பியதை கத்தரித்து செய்து பார்க்கவும்
-
- 0 replies
- 1.9k views
-
-
இஞ்சி சமையல் முறைகள் சுவைக்காக உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் இஞ்சி, ஓர் மருத்துவ மூலிகையாகும். உடலுக்கு தேவையான ரசாயனங்கள், தாதுக்கள் இஞ்சியில் நிறைந்து காணப்படுகிறது, 100 கிராம் இஞ்சி 80 கலோரி ஆற்றலை தருகிறது. சக்தி நிறைந்த இஞ்சியின் தோல் பகுதி மட்டும் நஞ்சு போன்றது. அதனால் தோலை நீக்கிவிட்டுத்தான் இஞ்சியை பயன்படுத்த வேண்டும். பசியின்மை, வாந்தி, குமட்டல், அஜீரணம், வயிற்றுவலி போன்றவைகளை போக்கும் சக்தி இஞ்சிக்கு உண்டு. இது `ஆன்டி ஆக்சிடென்ட்' ஆக செயல்பட்டு ஆயுளை அதிகரிக்கவும் செய்யும். பாக்டீரியா, வைரஸ் கிருமிகளை அழிக்கும் ஆற்றலும் இஞ்சியில் இருக்கிறது. இஞ்சி டீ ஒரு பாத்திரத்தில் அல்லது டீ குக்கரில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு கொதிக்கும்போது டீத்தூள்,…
-
- 5 replies
- 1.9k views
-
-
சிம்பிளான... நாட்டுக்கோழி கிரேவி விடுமுறை தினமான நாளை (ஞாயிற்று கிழமை) நன்கு காரசாரமாக அசைவ உணவை சமைத்து சாப்பிட விரும்புவோம். இன்று நாட்டுக்கோழி கிரேவியின் எளிய செய்முறையைக் காண்போம். தேவையான பொருட்கள்: நாட்டுக் கோழி - 200 கிராம் பெரிய வெங்காயம் - 1/4 கப் தக்காளி - 1 மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மல்லித் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1/4 டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிது தண்ணீர் - 3/4 கப் உப்பு - தேவையான அளவு அரைப்பதற்கு... தக்காளி - 1 பெரிய வெங்காயம் - 1 இஞ்சி - 1/2…
-
- 1 reply
- 1.9k views
-
-
சுறாமீன் பொறியல் புட்டு. தேவையான பொருட்கள்: சுறா மீன் – அரை கிலோ மஞ்சள் தூள் – அரை ஸ்பூன் உப்பு – தேவையான அளவு சிறிய வெங்காயம் – 10 மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் – கால் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு மிளகு தூள் – அரை ஸ்பூன் சீரகத் தூள் – அரை ஸ்பூன் பச்சை மிளகாய் – 4 பூண்டு – 5 பல் பெருஞ்சீரகம் – ஒரு ஸ்பூன் …
-
- 1 reply
- 1.9k views
-
-
செட்டிநாடு பூண்டு புளிக்குழம்பு செய்வது எப்படி வயிறு உபாதை இருப்பவர்கள் இந்த பூண்டு புளிக்குழம்பை செய்து சாப்பிடலாம். இன்று இந்த குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சின்ன வெங்காயம் - 1/2 கப் பூண்டு - 10 பல் புளி - (சிறிய எலுமிச்சை அளவு ) சாம்பார் தூள்(குழம்பு மிளகாய்த்தூள் ) - 3 டீஸ்பூன் தக்காளி - 2 வெங்காய கறி வடகம் - 1/4கப் தாளிக்க : வெந்தயம் - 1/4 டீஸ்பூன் சோம்பு - 1/4 டீஸ்பூன். செய்முறை : பூண்டு, சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி தனியாக வைக்கவும். தக்காள…
-
- 1 reply
- 1.9k views
-
-
இறால் குழம்பு என்னென்ன தேவை? இறால் - 250 கிராம், வெங்காயம் - 100 கிராம், தக்காளி - 50 கிராம், பச்சைமிளகாய் - 5, கறிவேப்பிலை - 1 கொத்து, தனியா தூள் - 1½ டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், கடுகு தூள் - 2 டீஸ்பூன், தேங்காய் விழுது - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 100 மி.லி., இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு. எப்படிச் செய்வது? கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கி, தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதில் தனியா தூள், மஞ்சள் தூள், கடுகு தூள் மற்றும் தேங்காய் விழுது சேர்த்து பச்சைவாசனை போகும் வரை…
-
- 12 replies
- 1.9k views
-
-
கணவாயை.... சுத்தப் படுத்தி, வெட்டுவது எப்படி?
-
- 8 replies
- 1.9k views
-
-
செட்டிநாடு மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி?
-
- 11 replies
- 1.9k views
-
-
கம கமவென மணம் வீசும் யாழ்ப்பாணத்து உணவு வகைகள்.!! யாழ்ப்பாணத்தின் முதன்மை உணவு, ஏனைய ஆசிய நாடுகளில் இருப்பதைப் போல, அரிசிச் சோறு ஆகும். அரிசி, யாழ்ப்பாணக் குடா நாட்டில் குறைந்த அளவிலும், தலை நில வன்னிப் பகுதியில் பெருமளவும் நீண்டகாலமாகவே செய்கை பண்ணப்பட்டு வந்தது. ஐரோப்பியப் படைகளின் ஆக்கிரமிப்பும், அக்காலங்களில் அடிக்கடி ஏற்பட்ட காலரா முதலிய கொள்ளை நோய்களும், வன்னிக் குடியேற்றங்களைப் பெருமளவில் இல்லாது ஒழித்ததுடன், பெருமளவில் அரிசியை இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும் அரிசியே தொடர்ந்தும் விருப்பத்துக்குரிய உணவாக இருந்து வந்தது. உலக யுத்தக்காலத்தில், அரிசிக்கு வெளிநாட்டுச் சந்தைகளில் நிலவிய தட்டுப்பாடு காரணமாக, அப்போதைய ஆங்கிலேய அ…
-
- 4 replies
- 1.9k views
-
-
ஹோட்டல் சரவணபவன் காலையில் வாக்கிங் போயிட்டு வந்து சரவணபவன்ல காப்பி குடிக்கிற சுகமே சுகந்தான். தேன் போல தித்திக்கிற காப்பி மாதிரியே நம்ம ஊரு பஜ்ஜி, சொஜ்ஜிலயிருந்து, பானிபூரி, கட்லட், பாம்பே அல்வா, அமெரிக்கன் பீஸா வரைக்கும் ஒரே அமர்க்களம்தான். இதுபோக இன்னும் இன்னும் பல பதார்த்தங்களை அறிமுகப்படுத்திக்கிட்டே இருக்காங்க. சென்னையின் பல பகுதிகளில் இதன் கிளைகள் இருந்தாலும் வடபழனி முருகன் கோயில்ல சாமி தரிசனம் பண்ணிட்டு அதுக்கு மிக அருகிலேயே இருக்குற சரவணபவன்ல குடும்பத்தோட சாப்பிட்டு பாருங்க உங்களால அத மறக்கவே முடியாது! அஞ்சப்பர் செட்டிநாடு ஹோட்டல செட்டிநாடு சமையல பிடிக்கதாவங்க யாராவது இருக்க முடியுமா?...அந்த காரைக்குடி மணம் சென்னையில அடிக்கிற இடம்தான் நம்ம அஞ்சப்பர் ஹ…
-
- 1 reply
- 1.9k views
-
-
http://www.sbs.com.au/food/video/2151257408/Jaffna-kool
-
- 5 replies
- 1.9k views
-
-
சேமியாவை பயன்படுத்தி ஒரு வித்தியாசமான எளிதாக சமைக்க கூடிய பிரியாணி. தேவையான பொருட்கள்: சேமியா – 200 கிராம் தக்காளி – 2 பெரிய வெங்காயம் – 1 கேரட் – 25 கிராம் பீன்ஸ் – 25 கிராம் பட்டாணி – 25 கிராம் இஞ்சி – சிறு துண்டு பூண்டு – 1 பல் பட்டை – 2 துண்டு கிராம்பு – 3 கசகசா – 1/2 தேக்கரண்டி செய்முறை சேமியாவை லேசாக வறுத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, கசகசா முதலியவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு, வெங்காயம், கர்வேப்பிலை போட்டுதாளிக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்து வைத்த மசாலாவைப் போட்டு வதக்கவும்…
-
- 0 replies
- 1.9k views
-
-
-
- 19 replies
- 1.9k views
-
-
மார்கழி விசேடம்(December special) http://www.lankasri.nl/drama/samayal/part-01.htm
-
- 0 replies
- 1.9k views
-
-
l இது தொடர்பான மேலதிக செய்தி... https://www.yarl.com/forum3/topic/164638-இளமை-புதுமை-பல்சுவை/?do=findComment&comment=1237553
-
- 12 replies
- 1.9k views
-
-
ஜலதோஷத்திற்கு மருந்து சாப்பிட்டால் ஒரு வாரத்தில் சரியாகும். இல்லை என்றால் ஏழு நாளில் சரியாகும் என்று சொல்வார்கள். ஆனால் ஜலதோஷத்திற்கு ராமேஸ்வரம் தீவில் ஒரு ரெடிமேட் மருந்து இருக்கிறது. அதுதான் நண்டுக்கால் சூப். நண்டுக்கால் சூப் மற்றும் காரல் மீன் சொதி செய்யக் கற்றுத் தருகிறார் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பாத்திமுத்து ஜொகரா. என்னென்ன தேவை? நண்டு கால்கள் குறைந்தது 10 ரசப் பொடி - மூன்று டீஸ்பூன் புளி, எலுமிச்சை - தேவையான அளவு பூண்டு - 1 மஞ்சள் பொடி, கடுகு தலா அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய் 4 கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு, எண்ணெய் - தேவைக்கு எப்படிச் செய்வது? நண்டின் கால்களை நன்கு சுத்தம் செய்யவும். பின்னர் அம்மிக்கல் அல்லது மத்தில் வைத்து ஓடுகள் உட…
-
- 10 replies
- 1.9k views
-
-
ஈஸி முட்டை புலாவ் தேவையான பொருட்கள் புலாவ் அரிசி 500 கிராம் வெங்காயம் 3 முட்டை 4 பச்சை மிளகாய் 3 மஞ்சள் பொடி 1/4 தேக்கரண்டி உப்பு தேவைக்கேற்ப நெய் 2 மேஜைக் கரண்டி செய்முறை 1. வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். 2. உப்பு பச்சைமிளாகாய் மஞ்சள் பொடி ஆகியவற்றை முட்டையோடு சேர்த்து அடித்து வைத்துக் கொள்ளவும். 3. நெய் சூடானவுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். 4. பொன்னிறமானவுடன், முட்டை கலவையை சேர்த்து வதக்கவும். 5. முட்டை வேகும் போது நன்றாக கிண்டவும். 6. முட்டை வெந்து கட்டிகளானவுடன் இறக்கி வைக்கவும். 7. அரிசி எடுத்து உதிரியாக சாதம் செய்துக் கொள்ளவும். 8. சாதம் சூடாக இருக்கும்போது சமைத்த மு…
-
- 0 replies
- 1.9k views
-
-
வணக்கம், ஒஸ்திரேலியாவில் குளிர்காலம் என்பது உலகறிந்த செய்தி. அதனால் வரும் துன்பங்கள், அனுபவிப்பவர்கள் மட்டுமே அறிந்த செய்தி. பின்ன என்ன?, காலையில் எழுந்து வேலைக்கு போவதே பெரிய கடினமான வேலை, இதில் நேரத்திற்கு சமைப்பதெங்கே, சாப்பிடுவதெங்கே! ஆயினும் சாப்பிடாமல் வேலைக்கு சென்று, அம்மாவிடம் பொய் சொல்ல தெரியாமல் உண்மையை உளறி, பேச்சு வாங்குவதற்கு, எதையாவது சில நிமிடத்தில் சமைத்து உண்பது எவ்வளவோ மேல்!! பாண்(ரொட்டி) இல்லாத இடம் உலகில் உண்டா?! அதனால் பாணை வைத்து ஒரு காரமான சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: பாண் துண்டு 2 வெங்காயம் 1/4 பச்சை மிளகாய் 1/2 மிளகு தூள் 1/4 தேக்கரண்டி வெண்ணெய்/நெய்/மாஜரின் சிறிதளவு செய்முறை…
-
- 8 replies
- 1.9k views
-
-
இறால் பிரியாணி என்னென்ன தேவை? பாசுமதி அரிசி - 1 கப் எண்ணெய் - 2 தேக்கரண்டி நெய் - 2 தேக்கரண்டி வெங்காயம் - 2 தக்காளி - 1 பச்சை மிளகாய் - 2 இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி மல்லி தூள் -1.5 தேக்கரண்டி கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி தயிர் - 3 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி இலை - 1/4 கப் புதினா இலைகள் - 1/4 கப் குங்குமப்பூ - ஒரு சிட்டிகை சூடான பால் - 4 தேக்கரண்டி இறால்களை ஊற வைக்க... இறால்களின் - 20 மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி எப்படிச் செய்வது? …
-
- 0 replies
- 1.9k views
-
-
துடிப்பான, துறுதுப்பான, குறும்புக்கார நடிகர் கார்த்தி. “நாக்குக்கு ருசியா இருக்கணும்... நமக்கு ஹெல்த்தியாகவும் இருக்கணும்்” என்கிற கார்த்திக்குப் பிடித்த உணவுகளை செய்து காட்டியிருக்கிறார், சென்னை ‘ப்ரியதர்ஷினி பார்க் ஹோட்டல்’ செஃப் தினகரன். உணவுகளின் பலன்களைச் சொல்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் அனுராதா. வஞ்சிரம் மீன் கிரேவி தேவையானவை: வஞ்சிரம் மீன் - 500 கிராம், சின்ன வெங்காயம், நாட்டுத் தக்காளி - தலா 200 கிராம், பெரிய வெங்காயம், பூண்டு, புளி - தலா 100 கிராம், காய்ந்த மிளகாய் - 4, கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய் - 100 மி.லி, வெந்தயம், மிளகாய்த் தூள் - தலா 50 கிராம், கடுகு, சோம்பு, மஞ்சள் தூள் - தலா 20 கிராம், தனியா - 60 கிராம், தேங்காய் - 1. …
-
- 0 replies
- 1.9k views
-