நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
-
- 8 replies
- 7.5k views
-
-
சப்பாத்தி மட்டன் ரோல் வீடுகளில் சாதரணமாக சப்பாத்திக்கு காய்கறி குருமாவோ, சிக்கன், மட்டன் கிரேவியோ செய்து கொடுப்பார்கள். கிரேவி தொட்டு சாப்பிட சோம்பேரித்தனம் பட்டுக்கொண்டு குழந்தைகள் வெறும் சப்பாத்தியை சாப்பிடுவார்கள். குழந்தைகளை மட்டன், சிக்கன் சாப்பிட வைக்க அதை சப்பாத்தியினுள் வைத்து ரோல் மாதிரி செய்து கொடுக்கலாம். இன்னும் ஒரு சப்பாத்தி ரோல் குடுங்க அம்மா என்று கேட்டு சாப்பிடுவார்கள். தேவையான பொருட்கள் கோதுமை மாவு – ஒரு கப் மட்டன் கொத்துக்கறி – 200 கிராம் சின்னவெங்காயம் – 50 கிராம் தக்காளி – 1 மட்டன் மசாலா தூள் - 1 டீஸ்பூன் எண்ணெய் – 4 டீ ஸ்பூன் முட்டை - 1 உப்பு - தேவையான அளவு செய்முறை: கோதுமை மாவில் சிறிதளவு உப்பு போட்டு, தண்ணீர…
-
- 5 replies
- 1.3k views
-
-
[size=5]சுவையான இட்லி தோசை சாம்பார்[/size] இட்லிக்கு எந்த விதமான சாம்பாரையும் தொட்டுக்கொள்ளலாம். ஆனாலும், அதிக புளிப்பு, காரம் இல்லாமல் செய்யப்படும் இந்த சாம்பார், இட்லிக்கு கூடுதல் சுவைச் சேர்க்கும். தேவையானப்பொருட்கள்: துவரம்பருப்பு - 1/2 கப் பயத்தம்பருப்பு - 1/4 கப் புளி - நெல்லிக்காயளவு சாம்பார் பொடி - 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன் சாம்பார் வெங்காயம் - 10 முதல் 15 வரை தக்காளி - 1 பச்சைமிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிது கொத்துமல்லித்தழை - சிறிது எண்ணை - 1 டேபிள்ஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் பெருங்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு செய்முறை: துவரம்பருப்பு, பயத்தம்பருப்பு இரண்…
-
- 1 reply
- 7.1k views
-
-
[size=5]சுவையான...வெண்ணெய் இறால்!!![/size] [size=4][/size] [size=4]கடல் உணவானது உடலுக்கு மிகவும் சிறந்தது. அதிலும் இறாலை சமைத்தால், தொக்கு, கிரேவி என்று தான் செய்திருப்போம். ஆனால் இந்த இறாலை வைத்து வீட்டிலேயே சுவையான ஒரு மலேசியன் ஸ்டைல் உணவான வெண்ணெய் இறாலை செய்யலாம். அது எப்படியென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள் :[/size] [size=4]இறால் - 10 வெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 6 கிராம்பு - 3 பூண்டு - சிறிது சர்க்கரை - 1 டீஸ்பூன் சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன் சைனீஸ் வைன் - 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் - 1 கப் கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு[/size] [size=4]செய்முறை :[/size] [size=4]முதலி…
-
- 0 replies
- 578 views
-
-
[size=6]சிக்கன் மொகலாய்[/size] [size=4]அசைவ உணவுகளில் அனைக்கம் பிடித்தது என்னவென்று கேட்டால் பெரும்பாலானோர் சிக்கன் என்று தான் சொல்வார்கள். அதிலும் வார இறுதியில் அனைவரது வீட்டிலும் சிக்கன் இல்லாமல் இருக்காது. அப்படி சிக்கன் வாங்கினால் குழம்பு, சிக்கன் கிரேவி என்று தான் செய்வோம். இப்போது சற்று வித்தியாசமாக வீட்டில் உள்ளோருக்கு சிக்கன் மொகலாய் செய்து கொடுத்து அசத்துவோமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள் :[/size] [size=4]சிக்கன் - 1/2 கிலோ வெங்காயம் - 2 தக்காளி - 2 பச்சை மிளகாய் - 4 தயிர் - 1/2 கப் தேங்காய் - 1/4 மூடி பட்டை - 2 லவங்கம் - 2 முந்தரி - 8 கசகசா - 1 டீஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன் தனியா தூள் - 2 டீஸ்பூன் ஃப்ரஷ் கி…
-
- 0 replies
- 577 views
-
-
தேவையானவை: கோழிக்கறி-1 /2 கிலோ பச்சை மிளகாய்-4 தக்காளி-4 சிவப்பு மிளகாய்-10 மல்லி- 25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி-கொஞ்சம் மிளகு -6 தேக்கரண்டி சீரகம்-1 தேக்கரண்டி சோம்பு-1 /2 தேக்கரண்டி கசகசா-1 தேக்கரண்டி இஞ்சி- 1 இன்ச் நீளம் பூண்டு-10 பல் தேங்காய்-1 /2 மூடி ஏலம்-1 பட்டை- சிறு துண்டு கிராம்பு- 3 எண்ணெய்-3 தேக்கரண்டி கறிவேப்பிலை-1 கொத்து உப்பு – தேவையான அளவு செய்முறை: 1.கோழிக்கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். 2.தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். வே…
-
- 0 replies
- 661 views
-
-
முருங்கை மீன் குழம்பு என்னென்ன தேவை? மீன் - 500 கிராம் முருங்கை காய் - 2 புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு பச்சை மிளகாய் - 3 கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவையான அளவு தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன் துருவிய தேங்காய் - 1 கப் சின்ன வெங்காயம் - 6 மீன் குழம்பு மசாலா - 3 முதல் 4 டீஸ்பூன் மீன் குழம்பு மசாலாவிற்கு... மல்லி - 1 கப் சீரகம் - 1.5 டீஸ்பூன் கருப்பு மிளகு - 2 தேக்கரண்டி உலர் சிவப்பு மிளகாய் - 15 முதல் 20 மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு எப்படிச் செய்வது? ஒரு கடாயில் கொத்தமல்லியை குறைந்த வெப்பத்தில் வறுக்கவும் பின் ஒரு தட்டில் அ…
-
- 0 replies
- 758 views
-
-
கோதுமை ரவை வெஜிடபிள் புட்டு டயட்டில் இருப்பவர்கள் காய்கறிகளை வைத்து புட்டு செய்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று கீழே பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கோதுமை ரவை - 2 கப் பொடியாக நறுக்கி காய்கறிகள் - 1 கப் (கேரட், பீட்ரூட், பீன்ஸ், பச்சை பட்டாணி) தேங்காய் துருவல் - கால் கப் சர்க்கரை - 1 ஸ்பூன் உப்பு - சுவைக்கு தண்ணீர் - அரை கப் செய்முறை : * கேரட், பீட்ரூட்டை துருவிக் கொள்ளவும். * ஒரு பாத்திரத்தில் துருவிய தேங்காய் சிறிதளவு, உப்பு, சர்க்கரை, கோதுமை ரவை, அரை கப் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து ரவையை நன்றாக …
-
- 2 replies
- 1.2k views
-
-
-
வேப்பம் பூ வடகம் யாழ்ப்பாண உணவுகளில் முக்கியமான ஒன்று, நாங்க இந்த காணொளியில எப்பிடி வேப்பம் பூ வச்சு இந்த வடகம் செய்யிற எண்டும், செய்த வடகத்தை எப்பிடி பொரிக்கிற எண்டும் பாப்பம் வாங்க, மரக்கறி சாப்பாட்டோட இத சேர்த்து சாப்பிட்டா சொர்க்கமா இருக்கும், நீங்களும் செய்து பார்த்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க. முக்கியமா சக்கரை வியாதி இருக்குற ஆட்களுக்கு இது மிகவும் நல்லம்.
-
- 7 replies
- 1.3k views
-
-
சூப்பரான வெண்டைக்காய் கார குழம்பு சூடான சாதத்தில் வெண்டைக்காய் கார குழம்பு சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் வெண்டைக்காய் - 150 கிராம் பெரிய வெங்காயம் - ஒன்று தக்காளி - 2 மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி தனியா தூள் - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு புளி தண்ணீர் - கால் கப் தாளிக்க எண்ணெய் - 4 மேசைக்கரண்டி கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு கறிவேப்பிலை, க…
-
- 0 replies
- 2.5k views
-
-
மலாய் பேடா ----------------- காளான் - 2 கப் தேங்காய் துருவல் - 1 கப் வெங்காயம் - 2 மிளகாய் - 5 மிளகு, தனியா, இலவங்கப்பட்டை, இலவங்கம், மஞ்சள் தூள்,பூண்டு,கொத்துமல்லி - தேவையான அளவு. செய்முறை --------------- முதலில் காளானை சிறுசிறு துண்டுகளாக வெட்டி, வெந்நீரில் போட்டு நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். சிறிது எண்ணெயில் இலவங்கம், பட்டை, தனியா, மிளகு, பூண்டு, மிளகாய் போட்டு வதக்கவும். தேங்காய் துருவலை தனியாக வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மசாலாக்களை நன்றாக விழுதாக அரைத்து கொள்ளவும். இத்துடன் வேக வைத்த காளானை நன்றாக க…
-
- 2 replies
- 2.1k views
-
-
சைவ ரோல்ஸ் செய்வது எப்படி எண்டு யாராவது சொல்லித்தாங்களேன்.
-
- 15 replies
- 8.4k views
-
-
தேவையான பொருட்கள்: மாசித்தூள் - 3 டீஸ்பூன் பெரிய அல்லது சின்ன வெங்காயம் - 100 கிராம் தக்காளி - 100 கிராம் பச்சை மிளகாய் - 1 மஞ்சள் தூள் - கால்டீஸ்பூன் மிளகாய்த்தூள் - அரைடீஸ்பூன் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் கடுகு,உ.பருப்பு - தலா அரைடீஸ்பூன் கருவேப்பிலை,மல்லி இலை - சிறிது உப்பு - தேவைக்கு செய்முறை : காய்ந்த மாசித்துண்டை இடித்து தூளக்கவும்.வெங்காயம் தக்காளி,மிளகாய்,மல்லி இலை நறுக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காயவும்,கடுகு,உ.பருப்பு,கருவேப்பிலை போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,மல்லி இலை, தேவைக்கு சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தூள் செய்த மாசியை சேர்க்கவும்.நன்கு பிரட்டி விட்டு சிறிது தண்…
-
- 1 reply
- 799 views
-
-
-
ஆரோக்கியம் தரும் அகத்திக்கீரை சொதி அகத்திக்கீரை உடல் சூட்டை தணித்து உடலுக்கு குளிர்ச்சியை தரும். பித்தத்தை குறைக்கும். நமது உடலுக்கு தேவையான ஜீரண சக்தியை அதிகரிக்கும். கண் நோய்கள் வராமல் பாதுகாக்கும். உடலில் உள்ள விஷங்களை முறியடிக்கும் சக்தியும் இதற்கு உண்டு. தேவையான பொருட்கள் அகத்தி கீரை- 1 கட்டு பெரிய வெங்காயம்- 1 தக்காளி-2 பச்சை மிளகாய்-4 பால் – 1கப் உப்பு- 1 டீஸ்பூன் மஞ்சள்பொடி- 1டீஸ்பூன் கறிவேப்பிலை- தேவையான அளவு செய்முறை கீரையை நன்கு பிரித்து சுத்தம் செய்து கழுவிக் கொள்ளவும். அகத்திக்கீரையை காம்பிலிருந்து சீராக உருவிக்கொள்ளவும். பின் உருவிய கீரையை தண்ணீரில் ஒருமுறைக்கு இருமுறை …
-
- 0 replies
- 933 views
-
-
வெஜிடபிள் நக்கட்ஸ் என்னென்ன தேவை? உருளைக்கிழங்கு - 6 (வேக வைத்து தோல் உரித்தது), ஃப்ரெஞ்சு பீன்ஸ் - 1/2 கப் (நறுக்கியது), கேரட் - 3/4 கப் (நறுக்கியது), வெங்காயம் - 1/4 கப் (நறுக்கியது), பச்சைப்பட்டாணி - 1/4 கப், ஸ்வீட் கார்ன் - 1/4 கப், கொத்தமல்லித்தழை - கையளவு (பொடியாக நறுக்கியது), சோள மாவு - 1/4 கப், இஞ்சி - 1/2 டீஸ்பூன் (நறுக்கியது), பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது), ஓரிகானோ - 1/2 டீஸ்பூன், தைம் - 1/2 டீஸ்பூன், பூண்டு - 1/2 டீஸ்பூன் (விழுதாக), உப்பு - தேவைக்கேற்ப, மிளகு - 1/2 டீஸ்பூன், எல…
-
- 0 replies
- 537 views
-
-
-
- 1 reply
- 835 views
-
-
-
- 0 replies
- 912 views
-
-
தேவையான பொருட்கள்: பேரிச்சம் பழங்கள் - 2 கப் விதை நீக்கி 45 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும் மைதா - 2 கப் முட்டை - 3 சர்க்கரை - 1 1/2 கப் ஆயில் - 1 1/2 கப் பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன் வெண்ணிலா எஸ்ஸன்ஸ் - 1 1/2 டீஸ்பூன் பட்டை தூள் - 1 1/2 டீஸ்பூன் செய்முறை: முதலில் மைதாவையும் பேக்கிங் பவுடர் இரண்டையும் கட்டி இல்லாமல் சலித்து எடுத்து கொள்ளவும். மிக்ஸ்சியில் சர்க்கரையை அரைத்து பவுடர் ஆனவுடன் முட்டையை உடைத்து ஊற்றி சர்க்கரை கரையும் வரை நன்கு அடித்து கொள்ளவும். அத்துடன் ஆயில் ஊற்றி ஒரு ரவுண்ட் மிக்ஸ்சியை ஓட விட்டு கலவை ஒன்றானவுடன் அதில் ஊறவைத்திருக்கும் பேரிச்சம் பழங்களை கொஞ்சம் கொஞ்சமாக…
-
- 6 replies
- 2k views
-
-
மீல் மேக்கர் பக்கோடா செய்ய...! தேவையான பொருட்கள்: மீல் மேக்கர் - 20 உருண்டைகள் கடலைப் பருப்பு - ஒரு கப் சின்ன வெங்காயம் - 100 கிராம் பச்சை மிளகாய் - 2 தேங்காய் துருவல் - ஒரு மேஜைக்கரண்டி மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி பிரெட் ஸ்லைஸ் - 3 எலுமிச்சை…
-
- 12 replies
- 1.8k views
- 1 follower
-
-
ப்ரான்(இறால்) சாக்கோ கபாப் http://www.vikatan.com/
-
- 1 reply
- 542 views
-
-
-
தேவையான பொருட்கள்: ------------------------------- கோழி 1 கி பெரிய வெங்காயம் 6 மிளகாய் வற்றல் 7 தக்காளி 5 இஞ்சி, பூண்டு சிறிதளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி கரம் மசாலா டால்டா அல்லது நெய் வினிகர் எலுமிச்சை சாறு வெள்ளரிக்காய் செய்முறை: ------------- முதலில் கோழியை தோல் நீக்கி பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். மிளகாய் வற்றல், இஞ்சி, பூண்டை வினிகர் ஊற்றி நன்றாக அரைத்து கொள்ளவும். பின்னர் துண்டுகளாக வெட்டிய கோழியுடன் இந்த விழுதை சேர்க்கவேண்டும். இத்துடன் உப்பு, மஞ்சள் தூள் எலுமி்ச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து 1 மணி நேரம் ஊறவிடவும். இந்த கலவையை இட்லி தட்டில் வைத்து ஆவியில் நன்றாக வேக வைக்கவும். பெரிய வெங்காயத்தை பொடியாக நறு…
-
- 14 replies
- 4.2k views
-
-
தேவையான பொருட்கள்: ஆட்டுக்கால் - 250 கிராம் மிளகு - 2 மேசைக்கரண்டி தனியா - 2 மேசைக்கரண்டி வெங்காயம் - 2 சீரகம் - 2 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 2 தக்காளி - 2 இஞ்சி - 2 அங்குல துண்டு பூண்டு பல் - 3 மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு மிளகு, சீரகம், கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - தேவை…
-
- 3 replies
- 649 views
-