நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
காளான் ஃப்ரைட் ரைஸ் : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் பாஸ்மதி அரிசி - 1 கப் பட்டன் காளான் (நீளமாக நறுக்கியது) - 1 கப் பழுப்பாக்கிய (Caramelized sugar) சீனி - 1 டேபிள்ஸ்பூன் சோயா சோஸ் - 3 டேபிள்ஸ்பூன் உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப வெள்ளை மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா 1 டீஸ்பூன் வெங்காயத்தாள் -1 டேபிள்ஸ்பூன் முட்டைக்கோஸ் நீளமாக நறுக்கியது - 1/2 கப் செய்முறை : அடிகனமான பெரிய பாத்திரத்தில் அரிசிக்கு தேவையான நீர், உப்பு, 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக நீர் கொதித்தவுடன் அரிசியைக் கழுவி போடவும். முக்கால் பதம் அரிசி வெந்ததும் அடுப்பை அணைத்து …
-
- 3 replies
- 856 views
-
-
1. பெப்பர் காளான் தேவையான பொருட்கள்: எண்ணெய் - தேவையான அளவு கடுகு, உளுந்து, கருவேப்பிலை - தேவையான அளவு பெரிய வெங்காயம் - இரண்டு (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் நறுக்கியது - 1 மஞ்சள் தூள் - அரை ஸ்பூன் மிளகு தூள் - இரண்டு ஸ்பூன் காளான் - நறுக்கியது - 250 கிராம் உப்பு - தேவையான அளவு செய்முறை: * கடாயில் நான்கு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடவும். பின்பு கடுகு, உளுந்து, கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும். * பொடியாக நறுக்கிய வெங்காயம் , பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். நறுக்கிய…
-
- 3 replies
- 1.1k views
-
-
எங்க வீட்டு மாமரத்திற்கு ஒரு விவஸ்தையே இல்லைங்க. பின்ன, கொஞ்சம் கொஞ்சமா காய்த்தால்…அளவோடு சாப்பிடலாம். ஆனால் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கில் பழம் வந்தால் அதை என்ன தான் செய்வது? மாம்பழ ரைஸ், மாம்பழ குழம்பு, மாங்காய் சொதி, மாம்பழ அல்வா, மாம்பழ ஜூஸ் என அனைத்துவிதமான போர் யுக்திகளையும் கையாண்டாச்சு. அதில ஒன்று தான் இது: உடனடி மாம்பழ கூழ் தேவையாவனை: மாம்பழம் 1 தயிர் 1 மே.க சீனி 1 மே.க ஐஸ்கட்டிகள் 4 நீர் ¼ கப் செய்முறை: 1.மாம்பழத்தை தோல் சீவி,துண்டுகளாக்கி கொள்ளுங்கள். 2.அனைத்தையும் உங்க மிக்ஸில போடு 1 நிமிடத்துக்கு அடித்து எடுங்கள். 3.ஒரு குவளையில் விட்டு குடியுங்கள். - http://thooyaskitchen.blogspot.com
-
- 3 replies
- 2.1k views
-
-
மீன் குழம்பு அனைவருக்கும் பிடிக்கும் அதில் உருளைக்கிழங்கு சேர்த்து பாருங்கள் அதன் ருசி பலமடங்காகும், உருளைக்கிழங்கு மீன் குழம்பு செய்து தான் பாருங்கள் அதன் சுவைக்கு நீங்கள் அடிமை ஆவது உறுதி உங்கள் வீட்டில் பாராட்டு கிடைப்பதும் நிச்சயம். தேவையான பொருட்கள் மீன் – 1 கிலோ (உங்களுக்கு பிடித்த மீன்) உருளைக்கிழங்கு – 1/2 கிலோ சின்ன வெங்காயம் – 200 கிராம் பூண்டு – 10 பல் தக்காளி – 4 பச்சைமிளகாய் – 8 மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள் – 3 ஸ்பூன் மல்லித்தூள் – 4 ஸ்பூன் புளி – எலுமிச்சைபழம் அளவு வெந்தயம் – 1/2 ஸ்பூன் சீரகம் – 1/2 ஸ்பூன் சோம்பு – 1/2 ஸ்பூன் எண்ணெய் – தேவைக்கு உப்பு – தேவைக்கு கறிவேப்பிலை,கொத்தமல்லி – சிறிது செய்முற…
-
- 3 replies
- 1.1k views
-
-
தேவையானவை: spirals pasta 3 கோப்பை வெட்டிய குடமிளகாய் 1/4 கோப்பை நீளமாக அரிந்த வெங்காயம் 1/2 கோப்பை அரிந்த சிவப்பு மிளகாய் 2 Tuna Fish [Tin] 1/2 கோப்பை உப்பு தேவைக்கேற்ப செய்முறை: 1. பாஸ்டாவை நீரை சுட வைத்து, அவித்து எடுங்கள். பாஸ்டாவை கொதி நீரில் போடும் போது தேவையான அளவு உப்பும், 1 தே.க எண்ணெயும் சேருங்கள். நன்றாக அவிந்த பாஸ்டாவை நீர் வடித்து வைத்து கொள்ளுங்கள். 2. ஒரு சட்டியில் எண்ணெய் சேர்த்து குடமிளகாய், வெங்காயம் மிளகாயை பச்சை வாசம் போகும் வரை வதங்குங்கள். 3. வதங்கிய வெங்காயம் மிளகாயோடு Tuna மீன் தூள்களை சேர்த்து 2 நிமிடங்களுக்கு கிளறி, அவித்து வைத்திருக்கும் பாஸ்டாவை சேர்த்து கிளறுங்கள். உப்பு சரி பார்த்து கொள்ளுங்கள். 4. சுட சுட தட்டில் போட்…
-
- 3 replies
- 2.4k views
-
-
https://youtu.be/0-5Ahv4kjfE
-
- 3 replies
- 626 views
-
-
இறால் சூப் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.உணவு கட்டுப்பாடு மேற்கொள்பவர்கள் இது மாதிரியான சூப் வகைகளை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் தெரியும். தேவையானவை சிக்கன் (வேகவைத்த) - 1/4 கப் லவங்கம் - சிறிது கேரட்- 1 வெங்காயம் - 1 பூண்டு - சிறிது தக்காளி (வேகவைத்து மசித்தது ) - 1 கப் மிளகு தூள் - சிறிது இறால் - 1/4 கிலோ தண்ணீர் - தேவைக்கேற்ப செய்முறை தண்ணீர் கொதிக்கவைத்து இறாலை அதில் சிறிது நேரம் வேகவைக்கவும்.இறால் வெந்ததும் தண்ணீரை வடிகட்டி தனியே எடுத்து வைக்கவும். வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம்,கேரட்,பூண்டு ஆகியவற்றை வதக்கவும்.இதனோடு வேகவைத்த சிக்கன்,உப்பு, மிளகு தூள், இறால்,இறால் வேகவைத்த தண்ணீர்,வேகவைத்து மசித்த தக்காளி ஆகியவற்றை …
-
- 3 replies
- 786 views
-
-
ஆட்டு மூளைப் பொரியல் ஆட்டு மூளையா... எப்டியிருக்குமோ-னு யோசிக்கிறீங்களா...? செய்து சாப்பிட்டு பாருங்களேன்.. ருசி பிரமாதமாயிருக்கும். அதுமட்டுமில்லங்க, ஆட்டு மூளையில் கொழுப்பு ரொம்ப ரொம்ப குறைவு. அதில் உள்ள பாஸ்பரஸ் கிட்னியில் உள்ள கசடுகளை சுத்தம் பண்ணுவதால் உடலுக்கு இது மிகவும் நல்லது. நீங்களே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.......... தேவையான பொருள்கள்: ஆட்டு மூளை - 2 மிளகாய்தூள் - 1-1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன் வெங்காயம் - 1/2 கப் சோம்பு - 1/2 ஸ்பூன் எண்ணைய் - 3 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: * ஆட்டு மூளை மேல் பகுதியை தண்ணீரில் மெதுவாக கழுவி ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி வேகவிடவும். * அடிக்கடி மூளை…
-
- 3 replies
- 958 views
-
-
அசைவ பிரியர்கள் அனைவருக்கும் விருப்பமான கொத்துக்கறியை வைத்து விதவிதமான உணவு வகைகளை செய்யலாம். இதில் மிக சுலபமாக செய்யக்கூடியது இந்த கொத்துக்கறி இட்லி தேவையானவை கொத்துக்கறி - தேவையான அளவு வெங்காயம் (நறுக்கியது ) - 1 கப் தக்காளி (நறுக்கியது ) - 1/2 கப் இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ் ஸ்பூன் சீரக தூள் - 1 டீஸ் ஸ்பூன் கரம் மசாலா தூள் - 1/2 டீஸ் ஸ்பூன் மிளகாய் தூள் - 1டீஸ் ஸ்பூன் கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு மஞ்சள் தூள் - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப செய்முறை கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதனுடன் நறுக்கிய தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், சீரக தூள், கரம் மசா…
-
- 3 replies
- 749 views
-
-
[size=4]இன்றைய குழந்தைகளுக்கு இட்லி, தோசையெல்லாம் சாப்பிட்டு பிடித்தது போய், மேகி, நூடுல்ஸ் போன்றவற்றை விரும்பி சாப்பிட ஆரம்பித்துவிட்டனர். அதிலும் சைனீஸ் ஸ்டைலில் செய்து கொடுத்தால், விரும்பி சாப்பிடுவர். அத்தகைய ருசி ஹோட்டலில் மட்டும் கிடைப்பதில்லை, வீட்டில் சமைத்தால் கூட வரும். இப்போது அந்த வகையில் நூடுல்ஸில் ஒரு வகையான மஸ்ரூம் சில்லி நூடுல்ஸை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]நூடுல்ஸ் - 2 பாக்கெட் (400 கிராம்) காளான் - 10 (நறுக்கியது) வெங்காயம் - 1 (நறுக்கியது) இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் குடை மிளகாய் - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 (கீறியது) சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் வினிகர் - 1 டேபிள் ஸ்பூன் …
-
- 3 replies
- 1.1k views
-
-
Roasted Lamb & Garlic Mayonnaise Sandwich &feature=dir
-
- 3 replies
- 890 views
-
-
-
-
மாங்காய் சாதம் தேவையான பொருட்கள் அரிசி - 1 கோப்பை (200 கிராம்) மாங்காய் - 1 சிறியது (சுமாரான புளிப்பு) காய்ந்த மிளகாய் - 4 வெந்தயத் தூள் - 1/4 தேக்கரண்டி மஞ்சள்தூள் - 2 சிட்டிகை கறிவேப்பிலை - 3 கொத்து கடுகு - 1/4 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி பெருங்காயம் - 3 சிட்டிகை நிலக்கடலை - 25 கிராம் நல்ல எண்ணெய் -25 கிராம் உப்பு - 1 தேக்கரண்டி செய்முறை 1. அரிசியை கழுவி 2 1/2 கோப்பை தண்ணீர் விட்டு குலையாமல் வேக வைத்து ஒரு தட்டில் ஆற வைத்துக் கொள்ளவும். மாங்காயை துருவிக் கொள்ளவும். 2. நிலக்கடலையை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். 3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், …
-
- 3 replies
- 1k views
-
-
-
- 3 replies
- 988 views
-
-
-
மணத்தக்காளி வத்தக் குழம்பு தேவையான பொருள்கள்: புளி – எலுமிச்சை அளவு தேங்காய் – அரை மூடி நல்லெண்ணை – 4 டேபிள்ஸ்பூன் மணத்தக்காளி வற்றல் – 2 டேபிள்ஸ்பூன் * உப்பு, மஞ்சள் தூள் – தேவையான அளவு வெல்லம் – சிறிது (விரும்பினால்) தாளிக்க: நல்லெண்ணை – 4 டேபிள்ஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் வெந்தயம் – 1 1/2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 6,7 துவரம் பருப்பு – 3 டீஸ்பூன் பெருங்காயம் – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் உளுந்து அப்பளம் – 1 மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது செய்முறை: * புளியை 2,3 தடவைகளாக நன்றாகக் கரைத்துக் கொள்ளவும். * தேங்காயை சிறிது தண்ணீர் சேர்த்து விழுது மாதிரி அரைத்துக் கொள்ளவும். …
-
- 3 replies
- 4.7k views
-
-
வாங்க இண்டைக்கு நாம ஒரு ருசியான, சாப்பிட்டா திரும்ப திரும்ப சாப்பிட தூண்டுற கோழி மிளகு வறுவலும் அதோட சாப்பிட அடுக்கு பரோட்டா ரொட்டியும் செய்வம் .நீங்களும் ஒரு நாள் இப்பிடி செய்து பார்த்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க.
-
- 3 replies
- 710 views
-
-
கொத்து ரொட்டி இது இலங்கையில் பிரபலமான உணவு.அசைவம், சைவம் இரு வகைகளிலும் செய்வார்கள். தேவையானப் பொருட்கள் ரொட்டிக்கு: =========== கோதுமை மா/மைதா மா - 3 கப் பட்டர்மில்க் - 1/2 கப் உப்பு பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி பிரட்டலுக்கு: ============= உருளைக்கிழங்கு - 3 சிறியது தக்காளி - 2 சிறியது வெட்டிய கோஸ்,கரட் கலவை - 1 கப் வெட்டிய காலிஃபிளவர் - 1/2 கப் ஊறவைத்த சோயாமீற் - 1/2 கப் அவித்த கடலை - 1 கப் வெங்காயம் - 1 பெரியது உள்ளி - 15 பல்லுகள் பச்சை மிளகாய் - 3 இஞ்சி - 1" துண்டு கராம்பு - 4 ஏலம் - 3 கறுவா - 2" துண்டு கடுகு பெரிய சீரகம் மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி சாம்பார் தூள் - 1 தேக்க…
-
- 3 replies
- 4.3k views
-
-
கையுக்கு கிளவுஸ், சவரம் செய்யப்பட்ட முகம், அழுக்கில்லாத நேர்த்தியான உடை ,காட்டு கத்தல்கள் இல்லாத அமைதியான சேவை .. அதனாலதான் வெள்ளைக்காரிகளும் விரும்புகின்றனரோ? மனிதனுக்கு தேவை முதலில் சுத்தம் சுத்தம் சுத்தம்... தரம் எங்கிருந்தாலும் பாராட்டியே ஆகவேண்டும்... ஸ்ரீலங்காவின் தெருவோர கொத்துரொட்டி!
-
- 3 replies
- 1.4k views
-
-
வாங்க இண்டைக்கு எப்பிடி மீன் வாங்கி அதில இருக்க தொப்பிளை வெட்டி எடுக்கிற எண்டும், அந்த தொப்பிள் வச்சு ஒரு பொரியல் செய்யிற எண்டும் பாப்பம், இப்போ மீன் சந்தைகளில் இது தனியாவே விக்கவும் தொடங்கீட்டாங்க, நீங்களும் வாங்கி செய்து பாருங்கோ எப்பிடி வந்தது என்றும் சொல்லுங்கோ என
-
- 3 replies
- 1.1k views
-
-
கீரை ப்ரியர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்! 40 வகை கீரைகளும், பலன்களும் (படங்களுடன்) கீரையில் பலவகைக் கீரைகள் உள்ளன. அவற்றில் சுமார் 20 வகைகளைத் தவிர பிற கீரை வகைகளை நாம் அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. முதலில் உங்களுக்கு நன்கு அறிமுகமான கீரைகள், இதுவரை நீங்கள் சமைத்து சாப்பிட்ட கீரை வகைகளை எல்லாம் பட்டியலிடுங்களேன்... பிறகு தெரியும் நமக்குத் தெரியாமலும், இன்னும் சமைத்து உண்ணப்படாமலும் எத்தனை, எத்தனை கீரை வகைகளை நாம் விட்டு வைத்திருக்கிறோம் என; பொதுவாக... அரைக்கீரை... இக்கீரையை உணவில் சேர்த்து வர வாயுக் கோளாறுகள், வாத வலி நீங்கும்…
-
- 3 replies
- 14.8k views
-
-
தென்னிந்தியா முழுவதும் பிரபலமான உணவு வகை இது. தமிழர் உணவு பழக்கத்தில் சாம்பாருக்கு அடுத்தபடியாக ரச உணவு என்பது எழுதப்படாத விதி. நேரம் கிடைக்காதவர்கள் அவசரத்திற்கு ஒரு ரசம் வைத்தேன் என்று சொல்லுமளவிற்கு செய்வதற்கு மிகவும் எளிமையானது. அதிக மூலப் பொருட்கள் தேவையில்லை. தக்காளி வதக்கி புளிக்கரைசலில் மிளகு சீரகம் தட்டிப்போட்டு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து எளிய முறையில் சுவையான ரசம் தயாரித்துவிடலாம். உணவு செரிமானத்திற்கு ரசம் அவசியமாகின்றது. பல நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பது ரச உணவுதான். திரவ உணவு என்பதால் எளிதில் ஜீரணம் ஆவதுடன், இதில் சேர்க்கப்படும் மிளகு, சீரகம் போன்றவை உடல் நலத்திற்கும் பெரிதும் உதவுகின்றன. மிளகு ரசம், பருப்பு ரசம், பூண்டு ரசம் ஆகியவை ரச வக…
-
- 3 replies
- 4.3k views
-
-
நண்டு பிரியாணி என்னென்ன தேவை? பாசுமதி அரிசி -300கிராம் நண்டு -300கிராம் வெங்காயம் -2 தக்காளி -2 பச்சை மிளகாய் -2 இஞ்சி, பூண்டு விழுது -2ஸ்பூன் தயிர் - 4ஸ்பூன் தேங்காய் பால் - 4ஸ்பூன் எலுமிச்சை -1 பட்டை -2 ஏலக்காய் -5 அன்னாசிப்பூ -2 கல்பாசி -2 சிவப்பு மிளகாய் தூள் -1 1/2ஸ்பூன் மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன் மல்லித்தூள் -1ஸ்பூன் கரம் மசாலா -1/2 ஸ்பூன் புதினா, கொத்தமல்லி, உப்பு, நெய், எண்ணெய் -தேவையான அளவு எப்படி செய்வது? நண்டு பிரியாணி செய்ய முதலில் குக்கரில் அரிசியை போட்டு போதுமான அளவு தண்ணீர் சிறிது எண்ணெய் சேர்க்கவும் (சாதம் உதிரியாக வர) உப்பு கலந்து சாதம் வேகவைத்து அதில் நெய் ஊற்றி எடுத்…
-
- 3 replies
- 1.8k views
-
-
எலுமிச்சை(தெசிக்காய்) ரசம் ரசம் என்பது நம்முடைய சாப்பாட்டில் முக்கியம் பங்கு வழங்கப்படுகின்றது. எந்த ஒரு உணவினை உண்டாலும் கடைசியில் ரசம் ஊற்றி சாதம் சாப்பிடுவது நம்முடைய வழக்கமாக இருக்கின்றது. ரசம் சாப்பிடுவதால் எளிதில் ஜீரணம் ஆகின்றது. உடலிற்கும் மிகவும் நல்லது. பருப்பு ரசம், தக்காளி ரசம், எலுமிச்சை ரசம் , மிளகு ரசம் என பல வகைகளில் ரசம் உள்ளன. அதில் இன்று நாம் பார்க்க போவது எலுமிச்சை ரசம். எப்பொழுதும் புளி சேர்த்து தான் பெரும்பாலும் ரசம் வைப்போம். புளியினை நிறைய சேர்த்து கொள்ளவதும் உடலிற்கு நல்லது அல்ல. அதனால் வாரம் ஒரு முறை இந்த ரசத்தினை எங்கள் வீட்டில் வைப்போம்…வாருங்கள் சமைக்க தேவைப்படும் நேரம் : 10 – 15 நிமிடம் தேவையான பொருட்கள் : …
-
- 3 replies
- 1.9k views
-