நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
https://youtu.be/TOu_TcVcLyw
-
- 8 replies
- 956 views
-
-
-
- 22 replies
- 3.3k views
-
-
-
வீட்டிலேயே செய்திடலாம் முட்டை பப்ஸ்...! தேவையான பொருட்கள்: மைதா மாவு - கால் கிலோ நெய் - ஒரு மேசைக்கரண்டி எலுமிச்சைரசம் - ஒரு தேக்கரண்டி உப்புத்தூள் - அரை தேக்கரண்டி தண்ணீர் - அரைக்கோப்பை நெய் - நூறு கிராம் முட்டை - நான்கு வெங்காயம் - ஒன்று பச்சைமிளகாய் - ஒன்று கரம்மசாலா - ஒரு தேக்கரண்டி …
-
- 1 reply
- 1.6k views
-
-
“வெஜிடபிள் சமோசா செய்யும் முறை தேவையான பொருட்கள் மைதா மாவு – ஒன்றரை கோப்பை வெண்ணெய் – இரண்டு மேசைக்கரண்டி உப்புத்தூள் – அரைத் தேக்கரண்டி சீரகம் – அரைத் தேக்கரண்டி உருகைக்கிழங்கு – அரைக் கிலோ பச்சைபட்டாணி – முக்கால் கோப்பை பொடியாக நறுக்கிய வெங்காயம் – இரண்டு பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் – இரண்டு துருவிய இஞ்சி – ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூள் – கால்தேக்கரண்டி கரம்மசாலா – அரைத்தேக்கரண்டி புதினா தழை – ஒரு மேசைக்கரண்டி கொத்தமல்லி – ஒரு பிடி எண்ணெய் – இரண்டு கோப்பை செய்முறை : இஞ்சியை துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். உருளைகிழங்கை வேகவைத்து தோலை உரித்து வைக்கவும். பச்சைப்பட்டாணியை வேகவைத்த கிழங்குடன் சேர்…
-
- 0 replies
- 664 views
-
-
ஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஒருவரின் ஆரோக்கியத்தின் அடிப்படை உணவுதான். ஆரோக்கியமான உணவுகளை பற்றி தெரிந்துக் கொள்வோம். ஆரோக்கியமான உணவு எது என்பதற்கான வரையறை என்ன? படத்தின் காப்புரிமைGETTY IMAGES அன்னம் ஒடுங்கினால் ஐந்தும் ஒடுங்கும் என்ற பழமொழியை கேட்டிருக்கலாம். ஐம்பொறிகளையும் இயக்குவது நாம் உண்ணும் உணவே. த…
-
- 0 replies
- 1.4k views
-
-
இதுவும் சுட்டி சுட்ட சமையல் குறிப்பே. சிக்கன் வடை தேவையான பொருட்கள் : கோழி இறைச்சி - கால் கிலோ முட்டை - ஒன்று பச்சை மிளகாய் - 2 பெரிய வெங்காயம் - 6 இஞ்சி - ஒரு அங்குலம் உள்ளி - 10 பல் தேங்காய்ப்பூ - 1 1/2 கப் மஞ்ச்ள் தூள் - 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி நறுக்கிய கறிவேப்பிலை - 1 மேசைக்கரண்டி எண்ணெய் - 1/2 கப் உப்பு - 1 தேக்கரண்டி கறி மசாலாத்தூள் - 1 தேக்கரண்டி செய்முறை : பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் இரண்டையும் தூளாக நறுக்கவும். இஞ்சி, உள்ளி,தேங்காய் மூன்றையும் தனித்தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயைத் தூளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த கோழி இறைச்சி, நறுக்கின வெங்காயம் சேர்த்து முட…
-
- 10 replies
- 2.9k views
-
-
தேவையானவை:- முழுக்கோதுமை மாவு - 1 கப். வேகவைத்த பச்சைப் பட்டாணி - 1 கப், நறுக்கிய பச்சை மிளகாய் - 1 தயிர் (கொழுப்பு நீக்கிய பாலில் தயாரித்த) - 1 டேபிள் ஸ்பூன். செய்முறை:- வேகவைத்த பச்சைப் பட்டாணியை மிக்ஸ்யில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். கோதுமை மாவில், அரைத்த பட்டாணி விழுது, உப்பு, தயிர், ஓமம், பச்சை மிளகாய் எல்லாவற்றையும் சிறிது தண்ர் சேர்த்துப் பிசையவும். 5 உருண்டைகள் செய்து அவற்றை ரொட்டியாக இட்டு நான் - ஸ்டிக் தோசைக்கல்லில் மிதமான தீயில் இருபுறமும் வேகவிட்டு எடுத்து எண்ணெயைத் தடவவும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு.
-
- 10 replies
- 3.2k views
-
-
தேவையானவை வாழைப்பூ 1 பெரிய வெங்காயம் 1 பச்சை மிளகாய் 2 கடுகு , சீரகம் விரும்பினால் தேங்காய்ப்பூ சிரிதளவு(உடலில் கொழுப்பு கூடினவர்கள் பாவிக்காமல் இருப்பதே நன்று) :P சிறிதளவு எண்ணை உப்பு இறால் மிளகாய்த் தூள் செய்முறை முதலில் வாழைப்பூவை சிறிது சிறிதாக அரிதல் வேண்டும். அதை ஒரு பாத்திரத்தில் இட்டு தண்ணீர் விட்டு 1 மணித்தியாலத்திக்கு மேலாக ஊர விட வேண்டும் அப்பத்தான் அதில் உள்ள கசப்பு தன்மை நீங்கும், பின்னர் தண்ணீரை அகற்றி வாழைப்பூவை மட்டும் எடுத்து வைத்தல் வேண்டும் இறாலையும் தோல் நீக்கி வைக்க வேண்டும் பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து அடுப்பை போட வேண்டும் பின் சிறிதி எண்ணை விட்டு சூடானதும் அதில் கடுகு சீரகத்தை போட வேண்டும் பின் சிறிதாக அர…
-
- 8 replies
- 4.7k views
-
-
தேவையான பொருட்கள் அரிசி - 200 கிராம் பால் - 1 லிட்டர் சர்க்கரை - 250 கிராம் பாதாம், முந்திரி - 15 ஏலக்காய் - 5 (பொடி செய்தது) திராட்சை - 15 நெய் - 50 கிராம் செய்முறை 1. பெரிய பாத்திரத்தில் பாலை கொதிக்க விடவும். கொதித்த பின் பாதி பாலை தனியே எடுத்து வைத்து விடவும். 2. மீதியுள்ள பாதி கொதித்த பாலில் கழுவிய அரிசியைச் சேர்த்து (ஊற விட வேண்டாம்) 5-10 நிமிடம் வேக வைக்க வேண்டும். இடையிடையே கிளறி விடவும். 3. பிறகு தனியே எடுத்து வைத்த பாலை சிறிது சிறிதாக அவ்வப்போது சேர்த்து சீராக கலந்து விடவும். 4. அரிசி குழைய வெந்தவுடன் லேசாக மசித்து சர்க்கரை சேர்த்து, கரையும் வரை கலந்து விடவும். 5. முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்துச் சேர்க்கவும். …
-
- 12 replies
- 4.2k views
-
-
http://tamiltaste.co...mg/kanavaai.JPG
-
- 44 replies
- 17.6k views
-
-
மணமணக்கும் மதுரை மட்டன் மட்டன் உடலுக்கு குளிர்ச்சி தரும். எனவே வாரம் ஒருமுறை தவறாமல் மட்டனை உணவில் சேர்க்க வேண்டியது அவசியம். அதிலும் விடுமுறை நாட்களில் மட்டனை விதவிதமாக சமைத்து பொறுமையாக உட்கார்ந்து சாப்பிட்டால் எவ்வளவு சூப்பராக இருக்கும். அதிலும் மட்டன் சுக்கா செய்து ரசம் சாதத்துடன் சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். தேவையான பொருட்கள்: மட்டன் - 200 கிராம் சின்ன வெங்காயம் - 1/4 கப் பூண்டு - 10 பற்கள் தக்காளி - 1 மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன் கெட்டியான தேங்காய் பால் - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு தாளிப்பதற்கு... சோம்பு - 1/2…
-
- 2 replies
- 997 views
-
-
சென்னை பெசன்ட் நகர் தேவாலயத்தினைக் கடந்தவுடன் வருகிற முதல் இடப்புற தெருவான 16 வது குறுக்குத்தெருவில் க (Green cafe ) என்ற பெயரில் Organic Veg. restaurant ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நண்பர் பவா.செல்லதுரையின் பரிந்துரையால் நேற்று மாலை அங்கே குடும்பத்துடன் சாப்பிடச் சென்றிருந்தேன். சென்னையில் இதுவரை நான் சாப்பிட்ட சைவ உணவகங்களில் மிகச்சிறந்த ஒன்று இதுவென்பேன். சிறுதானியங்களைக் கொண்டு இத்தனை விதங்களில் உணவு தயாரிக்கமுடியும் என்பது ஆச்சரியமளிக்கிறது. சுவையும் தரமும் இனிய உபசரிப்பும் கொண்ட சிறப்பான உணவகமது. இந்த உணவகத்தையும் அத்துடன் இணைந்த இயற்கை வேளாண்மைப் பொருட்களுக்கான அங்காடியும் பார்வையிட்டேன். அந்த அங்காடியின் ஒரு பிரிவாகப் புத்தகக் கடை ஒன்று இ…
-
- 0 replies
- 1k views
-
-
சைவ சிக்கன் கறி / போலி சிக்கன் கறி தேவையான பொருட்கள்: சைவ கோழி / போலி சிக்கன் - 1 பாக்கெட் வெங்காயம் - 1 தக்காளி - 1 நொறுக்கப்பட்ட இஞ்சி - 1/2 தேக்கரண்டி நொறுக்கப்பட்ட பூண்டு - 1/2 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 2 பெருஞ்சீரகம் விதைகள் - 1/2 தேக்கரண்டி வளைகுடா இலை - 1 இலவங்கப்பட்டை - 2 மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி கொத்தமல்லி தூள் - 1 டம்ளர் கரம் மசாலா - 1 தேக்கரண்டி தேங்காய் பால் - முதல் மற்றும் இரண்டாவது சாறு. உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - 1 tbs கறிவேப்பிலை Vegetarian Chicken Curry / Mock Chicken Curry Ingredients: Vegetarian Chicken / Mock Chicken - 1 Packet onion - 1 Tomato - 1 Crushed ging…
-
- 19 replies
- 3.4k views
-
-
கேரளா மட்டன் ரோஸ்ட் : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : மட்டன் - 1/2 கிலோ மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது பொட்டுக்கடலை பவுடர் - 2 டேபிள் ஸ்பூன் அரைப்பதற்கு… சோம்பு - 1 டேபிள் ஸ்பூன் வர மிளகாய் - 5 மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி - 1 பெரிய துண்டு பூண்டு - 6 பெரிய பற்கள் செய்முறை : * முதலில் மட்டனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். * கழுவி மட்டனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி 30 நிமி…
-
- 0 replies
- 824 views
-
-
அசைவ உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒரு ஸ்டைல் என்றால் அது செட்டிநாடு ஸ்டைல் தான். ஏனெனில் இந்த ஸ்டைலில் சமைக்கும் அசைவ உணவுகள் அனைத்துமே மிகவும் ருசியுடனும், நல்ல காரசாரமாகவும் இருக்கும். பொதுவாக சிக்கனை சமையல் எண்ணெயில் தான் சமைப்போம். ஆனால் இப்போது சற்று வித்தியாசமாக இருப்பதற்கு நெய்யாலேயே சிக்கனை சமைக்கலாம். மேலும் சிக்கன் குழம்பில் நெய்யைப் பயன்படுத்தி சமைப்பதால், அது நெய் சிக்கன் சிக்கன் குழம்பாகும். இது சற்று ராயலான சிக்கன் குழம்பு. இப்போது அந்த நெய் சிக்கன் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 700 கிராம் நெய் - 1 கப் எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் வெங்காயம் - 2 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூ…
-
- 0 replies
- 777 views
-
-
மனிதனின் உயிருக்கு உலை வைக்கும் போலி முட்டைகள் மனிதனின் உயிருக்கு உலை வைக்கும் வகையில் தற்போது போலி முட்டைகள் வந்து கொண்டிருக்கிறது. அதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம். மனிதன் அதிகம் பயன்படுத்தும் சாதாரண பொருட்களில் தொடங்கிய போலி தயாரிப்புகள் தற்போது உணவுப்பொருட்களையும் விட்டுவைக்கவில்லை. அரிசியில் தொடங்கி தற்போது முட்டையில் வந்து போலி தயாரிப்புகள் நிற்கின்றன. அன்றைய காலம்தொட்டு ஊட்டச்சத்துக்காகவும், நோய் எதிர்ப்பு சக்திக்காகவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கோழி முட்டையை அதிகஅளவில் விரும்பி உண்ணும் வேளையில் தற்போது கோழி முட்டையிலும் போலிகள் உருவாகி பெரும் கலக்…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆத்தூர் மட்டன் மிளகு கறி மட்டன் பிரியர்களுக்கான எளிய முறையில் செய்யக்கூடிய மிகவும் சுவையான ஆத்தூர் மட்டன் மிளகு கறி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மட்டன் - அரை கிலோ வெங்காயம் - 2 தக்காளி - 2 மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் சின்ன வெங்காயம் - 100 கிராம் இஞ்சி - பூண்டு விழுது - 1/2 ஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு புதினா, கொத்தமல்லி, சிறிதளவு மசாலாவுக்கு : மிளகு - 1 ஸ்பூன் சீரகம் - 1 ஸ்பூன் சோம்பு - 1/2 ஸ்பூன் வரமிளகாய் - 4 மல்லித்தூள்(அ)முழு மல்லி - 1 ஸ்ப…
-
- 1 reply
- 1k views
-
-
-
- 14 replies
- 1.3k views
-
-
தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு - 500g கடலைமாவு - 1 கப் பச்சை மிளகாய் - 5 வெங்காயம் - 50g மிளகாய்த்தூள் - 1தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவைக்கேற்ப செய்முறை உருளைக்கிழங்கை நன்கு அவிக்கவும். தோலை நீக்கி பிசைந்து வைக்கவும். வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் சிறிதாக வெட்டவும். சட்டியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம் , பச்சை மிளகாயை வதக்கவும். வதக்கியதும் பிசைந்த உருளைக்கிழங்கை யும் உப்பு , மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். அடுப்பில் இருந்து சட்டியை இறக்கி அந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். கடலைமாவில் சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கரைக்கவும்…
-
- 6 replies
- 1.8k views
-
-
சேமியாவை பயன்படுத்தி ஒரு வித்தியாசமான எளிதாக சமைக்க கூடிய பிரியாணி. தேவையான பொருட்கள்: சேமியா – 200 கிராம் தக்காளி – 2 பெரிய வெங்காயம் – 1 கேரட் – 25 கிராம் பீன்ஸ் – 25 கிராம் பட்டாணி – 25 கிராம் இஞ்சி – சிறு துண்டு பூண்டு – 1 பல் பட்டை – 2 துண்டு கிராம்பு – 3 கசகசா – 1/2 தேக்கரண்டி செய்முறை சேமியாவை லேசாக வறுத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, கசகசா முதலியவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு, வெங்காயம், கர்வேப்பிலை போட்டுதாளிக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்து வைத்த மசாலாவைப் போட்டு வதக்கவும்…
-
- 0 replies
- 1.9k views
-
-
காரமான... துளசி ப்ரைடு ரைஸ் ப்ரைடு ரைஸில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் துளசி ப்ரைடு ரைஸ். இது வித்தியாசமான மற்றும் ஆரோக்கியமான ப்ரைடு ரைஸ் என்று சொல்லலாம். ஏனெனில் துளசியில் நோயெதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதால், இதனை அதிகம் உட்கொள்ளும் போது, உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். எனவே இந்த உணவை வாரத்திற்கு ஒரு முறையாவது செய்து சாப்பிட்டால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். இந்த ப்ரைடு ரைஸில் விருப்பமான காய்கறிகளை சேர்த்தும் சமைத்து சாப்பிடலாம். இப்போது இந்த துளசி ப்ரைடு ரைஸை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! காரமான... துளசி ப்ரைடு ரைஸ் தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி - 2 கப் வெங்காயம் - 2 (நறுக்கியது) குடைமிளகாய் - 2 (நறுக்கியது) …
-
- 15 replies
- 1.3k views
-
-
ஆட்டுக்கால் பாயா என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அதன் ருசி தான். இது உடலுக்கு மிகவும் நல்லது. இதில் மிளகு அதிகமாக சேர்க்கும் போது சுவையோடு மணமும் சேர்ந்து நம்மை இன்னும் கவர்கிறது. சரி பெப்பர் பாயா எப்படி செய்யலாம் என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் : ஆட்டுக்கால் - 2 தக்காளி - 4 வெங்காயம் - 2 மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் தனியாத்தூள் - 1 ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் பச்சை மிளகாய் - 3 மிளகுத்தூள் - 4 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது - 4 ஸ்பூன் தேங்காய்ப்பால் - 2 கப் உப்பு - தேவையான அளவு செய்முறை: ஆட்டுக்காலை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். பின் தேங்காய்ப் பால் எடுத்துக…
-
- 2 replies
- 904 views
-
-
-
-
- 45 replies
- 5.7k views
-