நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
-
இராசவள்ளிக் கிழங்கு – 1 சீனி – 1 – 11/2 கப் உப்பு – தேவையான அளவு தேங்காய்ப்பால் (முதற்பால்) – 1/2 கப் தேங்காய்ப்பால் (இடண்டாம்பால்) – 2 கப் •இராசவள்ளிக் கிழங்ககை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் தேங்காய் இரண்டாம் பால், கிழங்கு துண்டுகளைப்போட்டு அவிய விடவும். •கிழங்கு நன்கு அவிந்ததும் சீனி, உப்பு போட்டு கலந்து தீயின் அளவை குறைத்து வைத்து 3 அல்லது 4 தடவை கிளறி விடவும். •சீனி கரைந்ததும் கிழங்கை அகப்பை அல்லது மத்தால் நன்கு மசித்து கூழாக்கி விடவும். •பின்னர் தேங்காய் முதற் பாலை விட்டு காய்ச்சவும். •ஒன்று அல்லது இரண்டு கொதி வந்ததும் இறக்கவும். •சுவையான இராசவள்ளிக்கிழங்க் கூழ் தயார். சுடச்சுடவும் குடிக்கலாம். அல்லது ஆறவிட்ட…
-
- 1 reply
- 1.3k views
-
-
தேவையான பொருட்கள்: 1. எண்ணெய் – 2 தேக்கரண்டி 2. சீரகம் – அரை தேக்கரண்டி 3. வெங்காயம் – முக்கால் கப் (நறுக்கியது) 4. பூண்டு – 1 தேக்கரண்டி (நறுக்கியது) 5. இஞ்சி – 1 தேக்கரண்டி (நறுக்கியது) 6. பச்சை மிளகாய் விழுது – 1 தேக்கரண்டி 7. தக்காளி – 1 கப் (நறுக்கியது) 8. தண்ணீர் – தேவையான அளவு 9. பச்சை பட்டாணி – 1 கப் (வேகவைத்தது) 10. உருளைக்கிழங்கு சதுரமாக நறுக்கியது – 1½ கப் (வேகவைத்தது) 11. உப்பு – தேவையான அளவு 12.மிளகாய் தூள் – 1 ½ தேக்கரண்டி 13. கரம் மசாலா – ½ தேக்கரண்டி 14. மஞ்சள் – ஒரு சிட்டிகை 15. கொத்தமல்லி இலை – 1 தேக்கரண்டி (நறுக்கியது) செயல்முறை: 1. ஒரு நான்ஸ்டிக் பானை எடுத்து அதில் எ…
-
- 2 replies
- 957 views
-
-
சூப்பரான விருதுநகர் மட்டன் மசாலா தோசை, சப்பாத்தி, சாம்பார் சாதம், புலாவ், சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த விருதுநகர் மட்டன் மசாலா. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: மட்டன் - 1/2 கிலோ வெங்காயம் - 1 தக்காளி - 4 மிளகாய் தூள்- 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன் உப்பு செய்முறை : …
-
- 10 replies
- 1.2k views
-
-
செய்முறையை பார்க்க: http://www.yarl.com/weblog/suvaiaruvi/
-
- 18 replies
- 4.1k views
-
-
அவகாடோ டிப் என்னென்ன தேவை? நன்கு பழுத்த அவகாடோ (பட்டர் ஃப்ரூட்) - 3 எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப் நறுக்கிய கொத்தமல்லி இலை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு sour cream 2 டேபிள் ஸ்பூன் சிறிதாக வெட்டிய தக்காளிபழம் 2 சிறிதாக வெட்டிய பச்சை மிளகாய் 3 எப்படிச் செய்வது? நன்கு பழுத்த அவகாடோவை வெட்டி அதனுள் இருக்கும் கொட்டையை நீக்கவும். உள்ளே இருக்கும் சதைப்பற்றை ஸ்பூனால் வழித்து ஒரு கப்பில் போடவும். பிறகு அதை கரண்டியால் நன்கு மசிக்கவும். அதனுடன் உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்துக் கலக்கவும். நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லிஇலை, sour cream, தக்காளிபழம்,பச்சை மிளகாய் சேர்க்கவும். tortil…
-
- 2 replies
- 943 views
-
-
நாட்டுக்கோழிச் சாறு கர்ப்பிணிகளுக்கு வருகிற உடல் அலுப்பைப் போக்கும். பொதுவாக குழந்தைப் பெற்றப் பெண்களுக்குத்தான், இழந்த சத்துகளை மீண்டும் பெறுவதற்காக நாட்டுக்கோழி சமைத்துத் தருவது வழக்கம். ஆனால், இன்றைக்குச் சத்தில்லாத ஜங்க் உணவுகளை அதிகமாகச் சாப்பிட்டு வருகிற இளம் பெண்களுக்கு, அவர்கள் கருத்தரித்தவுடனே நாட்டுக்கோழி உணவுகளை தந்து வருவதே அவர்கள் ஆரோக்கியத்துக்கு நல்லது. நாட்டுக் கோழிச்சாறு தேவையானவை: நாட்டுக் கோழி - 250 கிராம் (எலும்போடு, ஆனால் தோல் நீக்கப்பட்டது) சின்னவெங்காயம் - 3 நாட்டுத் தக்காளி - 1 சீரகத்தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன் …
-
- 3 replies
- 1.4k views
-
-
இதுவரை எத்தனையோ ஸ்டைலில் சிக்கன் குழம்பு செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் மதுரை முனியாண்டி விலாஸ் ஸ்டைல் சிக்கன் குழம்பு செய்து சுவைத்ததுண்டா? இல்லையெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் அங்கு மதுரை முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. சரி, இப்போது அந்த மதுரை முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பின் எளிய செய்முறையைப் பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 1 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் தேங்காய் பேஸ்ட் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் …
-
- 3 replies
- 1.3k views
-
-
-
- 3 replies
- 864 views
-
-
Salmon and broccolini சமையற்கட்டில் அதிகம் நேரம் செலவழிக்க விரும்பாதவர்களுக்கும்.. அதிகளவில், வகைவகையான உணவு செய்ய தேவையில்லாதவர்களுக்கும் ஒரு இலகுவான உணவு, அதே நேரம் சத்தான ஒரு உணவு. தேவையான பொருட்கள் Salmon மீன் - ஒரு சிறிய துண்டு Broccolini - ஒரு கட்டு Thickened cream - 300ml மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு, மிளகு ருசிக்கேற்ப உங்களது வீட்டிலிருக்கும் மசாலா தூள், அல்லது herbs mix அல்லது கறிதூள் இவைகளில் ஏதாவது ஒன்று, சிறிதளவு ஒலிவ் எண்ணெய், உப்பு, இவை மூன்றையும் கலந்து மீன் துண்டை பிரட்டி ஒரு மணித்தியாலம் ஊற வைக்கவும்.. பின்பு non stick fry panல் மீனை இரு பக்கமும் மாற்றிமாற்றி வைத்து சமைக்கவும்.. மீனின் தோல் கருகுமட்டும் அடுப்பில் …
-
- 26 replies
- 2.6k views
-
-
இறால்தொக்கு தேவையானவை: இறால் 250 கிராம் (சுத்தம் செய்தது) பெரிய வெங்காயம் 3 சீரகம் ஒரு டீஸ்பூன் தக்காளி 2 பச்சை மிளகாய் 2 இஞ்சிபூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை தேவையான அளவு உப்பு தேவையான அளவு எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லித்தழை சிறிதளவு செய்முறை: முதலில் இறாலை சுத்தம் செய்து எடுத்து வைக்கவும். பிறகு, வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், சீரகம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்கா…
-
- 1 reply
- 888 views
-
-
அதிசய உணவுகள் - 13: தேன் கலந்த கிரேக்க தயிர்! சாந்தகுமாரி சிவகடாட்சம் தேன் கலந்த கிரேக்கத் தயிர் (Yogurt) ‘‘நன்றாக விரும்பி சாப்பிடும் மனிதர்களே எப்போதும் மிகச் சிறந்த மனிதர்களாக இருக்கிறார்கள்!’’- ஜூலியா சைல்ட் பழைய கிரேக்க நாட்டின் மரபு வழி கதை ஒன்று உண்டு. அதாவது கடவுள், உலகை படைக்க தொடங் கியபோது ஒரு சல்லடை வழியாக மண்ணைச் சலித்து பூமியின் மீது விழச் செய்தார். ஒவ்வொரு நாட்டுக்கும் நல்ல மண் கிடைத்த பின், சல்லடையில் கரடுமுரடான கற்களே மிஞ்சி இருந்தன. இவற்றை கடவுள் தன் தோளுக்கு மேலே வீச, அது பூமியில் விழுந்தது, உடனே கிரேக்க நாடு தோன்றியதாம். எங்கள் விமானம் வட்டமடித்து கிரேக்கத் தீவு ஒன்றில் தரையிறங்கத் தொட…
-
- 0 replies
- 1.3k views
-
-
இறால் மசாலா செய்வது எப்படி சிலருக்கு காரசாரமாக சாப்பிட மிகவும் பிடிக்கும். அவர்களுக்கு மிகவும் சிம்பிளான காரசாரமான இறால் மசாலா எப்படி செய்வதென்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் இறால் - 250 கிராம் பட்டை - 1 துண்டு சோம்பு - 1 டீஸ்பூன் ஏலக்காய் - 2 வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 1 கறிவேப்பிலை - சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் மி…
-
- 0 replies
- 526 views
-
-
பொதுவாக கோதுமை மாவைக் கொண்டு தான் பூரி செய்வோம். ஆனால் உருளைக்கிழங்கு கொண்டு பூரி செய்திருப்போமா? ஆம், உருளைக்கிழங்கு மற்றும் மைதா கொண்டு அருமையான சுவையில் கூட பூரி செய்யலாம். இந்த பூரி அனைவருக்கும் பிடித்தவாறு இருக்கும். குறிப்பாக காலை வேளையில் செய்வதற்கு எளிமையாக இருக்கும். தேவையான பொருட்கள்: மைதா மாவு - 2-3 கப் உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்தது) கரம் மசாலா - 1 டீஸ்பூன் சீரகப் பொடி - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு) செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்குகளை போட்டு, கைகளால் நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் கரம் மசாலா, உப்பு மற்றும் சீரகப் பொடி சேர்த்து மீண்டும் பிசைய வேண்டும். பி…
-
- 4 replies
- 1.1k views
-
-
-
யாழ் கள உறவுகளே உங்களிள் யாருக்காவது சுவீஸ்லாந்து நாட்டவர்களின் உணவு வகைகளும் அதன் செய்முறைகளும் தெரிந்தால் இந்த திரியின் கீழ் இணைத்து விடவும் மிகவும் உதவியாக இருக்கும்.
-
- 6 replies
- 1.2k views
-
-
வரகரசி பால் பொங்கல் நாளொரு பண்டிகையும் பொழுதொரு கொண்டாட்டமுமாக இருந்தாலும் பொங்கல் பண்டிகை தனித்துவமிக்கது. நம் வாழ்க்கை முறையுடன் நெருங்கிய தொடர்புடையது. நம் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் பறைசாற்றுவது. நம்மை உயிர் வாழவைக்கும் உழவுக்கும் அதற்கு உதவும் பகலவனுக்கும் கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் இந்தத் திருநாளின் மாண்பு, அன்று சமைக்கப்படும் உணவு வகைகளிலும் பிரதிபலிக்கும். “வழக்கமாகச் செய்யும் பாரம்பரிய உணவு வகைகளில் புதுமையைப் புகுத்தினால் பொங்கல் கொண்டாட்டம் இரு மடங்காகிவிடும்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த சுதா செல்வகுமார். அதற்கு உதவியாகச் சில உணவு வகைகளின் செய்முறைகளையும் அவர் தருகிறார். வரகரசி பால் பொங்கல் என்னென்ன தேவை? வரகரசி - 1 கப் பா…
-
- 0 replies
- 616 views
-
-
இந்தப் பால்ரொட்டி என்பது எமது திருமணங்கள், பூப்புனித நீராட்டு விழாக்களில் பலகாரமாக மட்டுமின்றி திருஷ்டி கழிப்பது போன்ற எல்லாவற்றிலும் மிகவும் முக்கிய இடம் பெற்றுள்ளது..... இதை செய்வதில் சில நுணுக்கங்கள் உண்டு, முக்கியமாக பதமாக குறுநல் எடுப்பது. பெண்கள் இதை செய்யும்போது ஆண்களையோ, பொடியளையோ அடுப்படிக்குள்ளேயே அனுமதிக்க மாட்டார்கள்.(ரொட்டி பொங்காதாம்). அப்படியும் பால்ரொட்டி செய்ய கிளம்பி பப்படம் அளவுகூட பொங்காமல் பாவப்பட்ட ஜென்மங்களாய் திரும்பியவர்களை வரலாறு அறியும்.அவர்களின் ஏக்கங்களைப் போக்கும் பொருட்டு.......! 😂
-
- 3 replies
- 1.5k views
-
-
[size=4]சிக்கன் குருமா என்பது காரசாரமான இந்திய உணவுகளில் ஒன்று. இதனுடைய ஸ்பெஷல் என்னவென்றால், இந்த டிஷ்ஷில் தயிரை பயன்படுத்துவது தான். மேலும் இந்த டிஸ் மிகவும் காரசாரமாக இருக்கும். இதை காரம் அதிகம் விரும்பி சாப்பிடுபவர்கள் மட்டுமல்லாமல், அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில், அதன் சுவை இருக்கும். இப்போது அந்த சிக்கன் குருமா எப்படி செய்வதென்று பார்ப்போமா!!![/size] [size=4] [/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]சிக்கன் - 1/2 கிலோ எலுமிச்சை சாறு - 3 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 8 கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன் வெங்காயம் - 2 (நறுக்கியது) மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன் மிளகு - 1 டீஸ்பூன் தேங்காய் …
-
- 3 replies
- 1.1k views
-
-
ஆனியன் சிக்கன் வறுவல் தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/4 கிலோ சின்ன வெங்காயம் - 150 கிராம் இஞ்சி, பூண்டு விழுது - 1 டீ ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 கரம் மசாலாத்தூள் - 1 டீ ஸ்பூன் மிளகுத்தூள் - 2 டீ ஸ்பூன் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லித்தழை - சிறிதளவு செய்முறை : * சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். * காய்ந்த மிளகாயை 2 ஆக கிள்ளி வைக்கவும். * சிக்கனை நன்கு சுத்தம் செய்து விட்டு சிறு சிறுத் துண்டுகளாக்கி கொள்ளவும். * ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் முக்கால்வாசி வெங்காயத்தை போட்டு சிறிது வதக்கிய பின்னர் இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து வதக்கவ…
-
- 0 replies
- 757 views
-
-
-
தேவையான பொருட்கள்: கோழிக்கறி — அரை கிலோ (எலும்பில்லாதது) மிளகு — 15 பச்சை மிளகாய் — 3... பெரிய வெங்காயம் — 4 (நடுத்தரமானது) இஞ்சி — ஒரு அங்குலத் துண்டு பூண்டு — 6 பல் குடை மிளகாய் — ஒன்று (நடுத்தரமானது) தயிர் — ஒரு கப் ஃப்ரஷ் க்ரீம் — 3 மேசைக்கரண்டி கார்ன் ஸ்டார்ச் — ஒரு மேசைக்கரண்டி முட்டை — ஒன்று (வெள்ளைக் கரு மட்டும்) கரம் மசாலாத்தூள் — அரை தேக்கரண்டி ஏல…
-
- 1 reply
- 825 views
-
-
வணிகமாகும் தமிழர்களின் உணவு முறை | நீராகாரத்தின் நன்மைகள் | எளிமையான உணவு பழக்கங்கள் | சிறந்த உணவு முறை .... Dr G.Sivaraman தொடரும்
-
- 3 replies
- 1.2k views
-
-
http://www.youtube.com/watch?v=XudEBUi4yZc
-
- 0 replies
- 738 views
-
-
மைசூர் பாகு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் மைசூர் பாகு செய்யும் முறையைப் பார்ப்போம். செய்யத் தேவையானவை கடலை மாவு - 250 கிராம் சோடா உப்பு - 1 சிட்டிகை சர்க்கரை - 3/4 கிலோ டால்டா அல்லது நெய் - 3/4 கிலோ செய்யும் முறை கனத்த பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு காய்ச்சி கம்பிபதம் வந்தவுடன் கடலை மாவை ஒரு கையால் தூவிக் கொண்டே கட்டி சேராமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். மற்றொரு அடுப்பில் நெய்யை இளக வைத்து இடையிடையே கலவையில் ஊற்றி கைவிடாமல் கிளறவும். நெய் கக்கி பொங்கி வரும்போது சிறிது சோடா உப்பு போட்டு கிளறி நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி கரண்டியால் தேய்த்து …
-
- 3 replies
- 1.9k views
- 1 follower
-