நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
சிக்கன் பிறை ரைஸ் இரண்டுநாட்களுக்கு முன்னர் இந்தமுறையில் கோழிக்கு பதிலாக இறாலை போட்டு இறால் பிறைரைஸ் செய்து சாப்பிட்டோம் மிகவும் சுவையாக இருந்தது குழந்தைகளும் விரும்பி சாப்பிட்டார்கள் நீங்களும் செய்து சாப்பிட்டுவிட்டு உங்கள் கருத்தையும் எழுதுங்கோ ..... தொடரும் .....
-
- 1 reply
- 1.4k views
-
-
காஜூ சிக்கன் தேவையான பொருட்கள் முந்திரி - 150 கிராம் சிக்கன் - 500 கிராம் கடுகி - 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 3 பட்டை - 2 கிராம்பு - 6 ஏலக்காய் - 3 வெங்காயம் - 2 ஜாதி பத்திரி - 1 இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன் மல்லித் தூள் - 1 1/2 ஸ்பூன் கரம் மசாலா - 1 அன்னாசிப் பூ - 1 உப்பு - தேவைக்கேற்ப …
-
- 1 reply
- 609 views
-
-
சிம்பிளான... நாட்டுக்கோழி கிரேவி விடுமுறை நாட்களில் அதுவும் மழைக்காலத்தில் நன்கு காரசாரமாக அசைவ உணவை சமைத்து சாப்பிட விரும்புவோம். அந்த வகையில் இப்போது நாம் பார்க்கப் போவது மிகவும் ஈஸியான நாட்டுக்கோழி கிரேவியைப் பற்றி தான். சரி, இப்போது அந்த நாட்டுக்கோழி கிரேவியின் எளிய செய்முறையைக் காண்போம். தேவையான பொருட்கள்: நாட்டுக் கோழி - 200 கிராம் பெரிய வெங்காயம் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மல்லித் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1/4 டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிது தண்ணீர் - 3/4 கப் உப்பு - தேவையான அளவு …
-
- 1 reply
- 617 views
-
-
மீன் பற்றீஸ்,srilankan style fish patties,how to make patties,tasty patties recipe in Tamil மீன் பற்றீஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள்: கோதுமை மாவு 300g பட்டர் 75 g உப்பு தேவையான அளவு ரின்மீன் 200g உருளைக்கிழங்கு 250g வெங்காயம் 100g லீட்ஸ் 25g இஞ்சி உள்ளி பேஸ்ட் 1மே.க பெரிஞ்சிரகம் 1தே.க கடுகு 1தே.க மஞ்சள்த்தூள் 1/2தே.க கட்டைத்தூள் 1தே.க றம்பை உப்பு தேவையான அளவு கறிவேப்பிலை தேவையான அளவு மிளகு தூள் 1/2தே.க
-
- 1 reply
- 1k views
-
-
-
அவல் தேங்காய் சாதம் Posted By: ShanthiniPosted date: December 23, 2015in: தேவையான பொருட்கள் அவல் – 2 கப் தேங்காய் – 1 கப் (துருவியது) பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது) வேர்க்கடலைப் பருப்பு – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு கொத்தமல்லி – சிறிது கறிவேப்பிலை – சிறிது செய்முறை முதலில் அவலை நன்கு நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதில் உள்ள நீரை வடிகட்டிக் கொள்ளவும். பின் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், வேர்க்கடலைப் பருப்பு, உப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் விட்டு நன்கு பிசைந்துக் கொள்ளவும். பின்னர் ஒரு தட்டில் அவலை கொட்டி, அதில் பிசைந்து வைத்துள்ள தேங்காய் கலவையை போட்டு கலந்து, அதன் மேல் கொத்த…
-
- 1 reply
- 796 views
-
-
தூங்கா நகரம் ஸ்பெசல் :முட்டைகறி தோசை; ஜிகர்தண்டா; நண்டு ஆம்ப்ளேட் ; அல்வா; அயிரை மீன் குழம்பு.. நன்றி : நியுஸ்7தமிழ் டிஸ்கி : திரு ராகேஸ் நல்லதான் புரொகரம நடத்திறாரு. ஆனால் சில இடங்கள் தொழில் ரகசியங்களை சொல்ல முடியாது என்று பல்ப்பும் வாங்கி இருக்காரு. அடிப்படையில் அயிரை மீன் குழம்புக்கு பேமஸ் மதுரை தல்லா குளம் சந்திரன் மெஸ்!! அங்கட பணி செய்கிற ஊழியரின்ட மூலமாக தகவல் பெற்று செய்வது போலகிடக்கு.. எது எப்படி இருந்தாலும் நம் பணி நிறைவேறட்டும் .!! .!!
-
- 1 reply
- 1.1k views
-
-
தேவையான பொருட்கள்: * கடலை மாவு - 500 கிராம் * நல்லெண்ணெய் - 200 மி.லி * பல்லாரி வெங்காயம் - 600 கிராம் * சோடா உப்பு - 1/4 தேக்கரண்டி * மிளகாய் - 25 கிராம் * உப்பு - தேவையான அளவு செய்முறை: 1.வெங்காயத்தை நீளவாக்கில் பொடியாக வெட்டவும். 2.கடலை மாவு, உப்பு, சோடா உப்பு ஆகியவற்றுடன் வெட்டி வைத்திருக்கும் பல்லாரி வெங்காயம், மிளகாய் போன்றவற்றையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பிசைந்து வைத்துக் கொள்ளவும். 3.வாணலியில் எண்ணெய்யைக் காயவைத்து பிசைந்து வைத்த மாவை உதிர்த்துப் போடவும். 4.நன்றாக சிவந்த பின்பு எடுக்கவும். http://www.muthukamalam.com/muthukamalam_sa…
-
- 1 reply
- 2.2k views
-
-
மீன் வடை அயிரை மீன் – 3 வெங்காயம் – கிலோ. பச்சை மிளகாய் – 7 முட்டை – 2 கருவேப்பிலை எண்ணெய் – தேவையான அளவு எப்படி செய்வது? மீன்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் அவற்றை வேக வைத்து, முட்களை நீக்க வேண்டும். அதன் பின்னர் மீனை உதிர்த்து வைக்க வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி, மிளகாயை சிறியதாக நறுக்கி கருவேப்பிலை, முட்டையை அதில் சேர்க்க வேண்டும். அதனுடன் மீன்களை போட்டு வடை மாதிரி தட்டி எண்ணையில் போட்டு பொரித்து எடுத்தால் சுட சுட மீன் வடை தயார். இதனை செய்ய 25 நிமிடங்கள் ஆகும்............. https://www.facebook.com/%E0%AE%A4%E0%AE…
-
- 1 reply
- 663 views
-
-
எலுமிச்சை சாதம் பசுமதி அரிசி சோறு - 1 1/2 கப் மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி செ.மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 2 கடலை பருப்பு - 1 மே.கரண்டி உளுத்தம் பருப்பு - 1 மே.கரண்டி கடுகு - 1/2 தே.கரண்டி கறிவேப்பிலை - 1 நெட்டு உப்பு - தேவைக்கேற்ப வறுத்த கச்சான் - 1மே .கரண்டி எலுமிச்சம்பழம் - பாதி செய்முறை:- * பசுமதி அரிசி சோறை உதிரிப் பதத்தில் வடித்து எடுத்துக்கொள்ளவும். * அடுப்பில் தாச்சியை வைத்து, 2-3 கரண்டி எண்ணெய் விட்டு மிதமான சூட்டில் சூடாக்கவும். * எண்ணெய் சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு , கச்சான் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். * கடுகு வெடித்து பொரிய தொடங்கியதும் பச்சைமிளகாய், செ.மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து…
-
- 1 reply
- 1.6k views
-
-
கர்நாடகா ஸ்பெஷல் கத்திரிக்காய் சாதம் (அ) வாங்கி பாத் கர்நாடகாவில் இந்த கத்தரிக்காய் சாதம் அல்லது வாங்கி பாத் மிகவும் பிரபலம். இப்போது கத்தரிக்காய் சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : அரிசி - 1 கப் கத்திரிக்காய் - 150 கிராம் எண்ணெய் - தேவையான அளவு வெங்காயம் - 2 கடுகு - 1/2 டீஸ்பூன் கடலை பருப்பு - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 முந்திரி பருப்பு - 15 கறிவேப்பிலை - 1 இணுக்கு பெருங்காயப்பொடி - 2 பின்ச் மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் (விரும்பினால்) புளித்தண்ணீர்…
-
- 1 reply
- 679 views
-
-
என்னென்ன தேவை? எலும்பு நீக்கப்பட்ட சிக்கன் - 200 கிராம், கடலைப்பருப்பு - 100 கிராம், உளுத்தம்பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 25 கிராம், உப்பு - தேவைக்கு, நறுக்கிய வெங்காயம் - 50 கிராம், சோம்பு - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - 1 கொத்து, எண்ணெய் - 100 மி.லி., நறுக்கிய இஞ்சி - 2 டீஸ்பூன், பச்சைமிளகாய் - 5. எப்படிச் செய்வது? வெறும் கடாயில் எண்ணெ யில்லாமல் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்து ஆறியதும் கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் சோம்பு, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் சிக்கனை சேர்த்து மூடிவைத்து வேகவிடவும். சிக்கன் நன்கு ெவந்ததும், பொடித்த…
-
- 1 reply
- 1k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 27 மார்ச் 2024, 02:42 GMT இந்திய சமையலில் எண்ணெய் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கடுகு எண்ணெயும், தென் பகுதியில் கடலை மற்றும் நல்லெண்ணெயும், கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளாவில் தேங்காய் எண்ணெயும் பல வருடங்களாக பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்தந்த பகுதிகளின் புவியியல் அமைப்பு, சீதோஷண நிலை, கலாச்சாரம், உணவு மற்றும் சமைக்கும் முறை போன்ற அம்சங்களின் அடிப்படையில் மக்கள் இந்த எண்ணெய்களுக்கு பழகி விட…
-
-
- 1 reply
- 733 views
- 1 follower
-
-
மகாராஷ்டிரா ஸ்டைல் முட்டை குழம்பு தென்னிந்திய உணவுகள் மட்டும் தான் காரசாரமாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம். வட இந்தியாவின் சில பகுதிகளிலும் அசைவ உணவுகள் நன்கு காரமாக இருக்கும். அதிலும் வட இந்தியாவில் மசாலா பொருட்களைத் தான் அதிகம் பயன்படுத்துவார்கள். இங்கு வட இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா ஸ்டைல் முட்டை குழம்பு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு வெங்காயம் - 1 (நறுக்கியது) தேங்காய் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் - 5 ஜாதிக்காய் - 1 கசகசா - 1/2 டீஸ்பூன் மல்லி - 1/2 டீஸ்பூன் சோம்பு - 1/4 டீஸ்பூன் சீரகம் - 1/…
-
- 1 reply
- 697 views
-
-
சிம்பிளான... பூண்டு குழம்பு உங்கள் வீட்டில் எந்த ஒரு காய்கறியும் இல்லாமல், வெறும் பூண்டு மற்றும் வெங்காயம் மட்டும் இருந்தால், அவற்றைக் கொண்டு எளிமையான முறையில் குழம்பு செய்து சாப்பிடலாம். அதிலும் இந்த குழம்பை நல்லெண்ணெய் பயன்படுத்தி செய்தால், சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும். சரி, இப்போது பூண்டு குழம்பை எப்படி எளிமையாக செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: பூண்டு - 10 பற்கள் சின்ன வெங்காயம் - 12 (பொடியாக நறுக்கியது) கறிவேப்பிலை - சிறிது புளி - 1 நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்தது) மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் க…
-
- 1 reply
- 810 views
-
-
[size=6]வெஜிடபிள் தம் பிரியாணி[/size] [size=4]தேவையான பொருட்கள் :[/size] [size=2][size=4]அரிசி-2 1/2 கோப்பை காய்கறிகள்-4 கோப்பை(கேரட்,பீன்ஸ்,உருளைக்கிழங்கு,காலிப்பிளவர்...) வெங்காயம்-2 தக்காளி-2 இஞ்சி பூண்டு-2tsp பச்சைமிளகாய்-3 தயிர்-கால் கோப்பை மிளகாய்த்தூள்-ஒன்றரை மஞ்சத்தூள்-அரைத் தேக்கரண்டி தனியாத்தூள்-ஒரு தேக்கரண்டி கரம் மசாலா-ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி புதினா- அரைக் கோப்பை பட்டை-நான்கு துண்டு கிராம்பு ஏலக்காய் தலா - ஐந்து பிரிஞ் இல்லை-இரண்டு வறுத்த வெங்காயம்- அரைக் கோப்பை ஃபுரோஜன் பட்டாணி-கால் கோப்பை உப்பு-தேவைகேற்ப நெய்/எண்ணெய்-அரைக் கோப்பை[/size][/size] [size=2][size=4]செய்முறை :[/size][/size] [size=2][size=4][/size]…
-
- 1 reply
- 1.2k views
-
-
வாங்க நாங்க இண்டைக்கு இலகுவா, மிக கொஞ்ச பொருட்களை வைச்சு செய்ய கூடிய ஒரு மீன் பொரியல் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம். இது புட்டோட சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும், பிள்ளைகளும் விரும்பி சாப்பிடுவாங்க. நீங்களும் ஒருக்கா செய்து பாத்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க என.
-
- 1 reply
- 681 views
-
-
பட்டர் சிக்கன் என்னென்ன தேவை? சிக்கன்-1/2 கிலோ தக்காளி கூழ்-2 கப் இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 டீஸ்பூன் பச்சை மிளகாய்-2 மிளகாய் தூள்-2 தேக்கரண்டி கரம் மசாலா-1 தேக்கரண்டி வெந்தய இலை- 2 தேக்கரண்டி ப்ரெஸ் கிரீம்-1/2 கப் சோள மாவு- 1 டீஸ்பூன் எண்ணெய்-1 டீஸ்பூன் வெண்ணெய்-3 டீஸ்பூன் உப்பு-ருசிக்கு சர்க்கரை 1 தேக்கரண்டி எப்படி செய்வது? சுத்தம் செய்த சிக்கனுடன் சோள மாவு, மிளகாய்தூள் உப்பு சேர்த்து பிசைந்து சிறிது நேரத்திற்கு பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி சிக்கனை கலர் மாறாமல் பொரித்து கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் வெண்ணெய் போட்டு மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்…
-
- 1 reply
- 538 views
-
-
எப்படி இலகுவா சுவையா வெண்டிக்காய் பால் கறி செய்யிற எண்டு பாப்பம். பல பேர் இந்த பால் கறி ஒரு இழுவிண்டுற தன்மையா இருக்கும் எண்டு பெருசா செய்யிறேல்ல , இதுக்கு பதிலா பொரிச்ச குழம்பு தான் வைக்கிற, ஆனா நாம எப்பிடி இத இலகுவா செய்யிற எண்டு பாப்பம் வாங்க. நீங்களும் செய்து பார்த்தது எப்படி இருந்த எண்டு சொல்லுங்க.
-
- 1 reply
- 858 views
-
-
மிக்ஸ்டு வெஜிடபிள் பராத்தா செய்ய... தேவையான பொருட்கள்: கோதுமை மாவு - கால் கிலோ உருளைக்கிழங்கு (வேக வைத்தது மசித்தது) வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது) நறுக்கிய தக்காளி - ஒன்று கொத்தமல்லி, புதினா - சிறிதளவு நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன் எண்ணெய் - கால் கப் உப…
-
- 1 reply
- 589 views
-
-
-
- 1 reply
- 370 views
-
-
-
தேங்காய் பால் சூப் மாலையில் சூப் குடித்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், குளிருக்கு இதமாகவும் இருக்கும். அத்தகைய சூப்பில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் தேங்காய் பால் சூப். இந்த சூப் மிகுந்த சுவையுடன் இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட. இங்கு அந்த தேங்காய் பால் சூப்பை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். தேவையான பொருட்கள்: சோள மாவு - 2 டீஸ்பூன் தேங்காய் பால் - 1 கப் பசும்பால்/சாதாரண பால் - 1 கப் வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கியது) இஞ்சி - 1 துண்டு (தோல் நீக்கி துருவியது) கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது) மஞ்சள் தூள் - 1 சிட்டிகை எலுமிச்சை பழம் - 1/2 …
-
- 1 reply
- 2.3k views
-
-
ஆந்திரா என்றாலே காரசாரமான உணவுகள் தான் நினைவுக்கு வரும். அத்தகைய ஆந்திரா ஸ்டைலில் மீனை நன்கு காரசாரத்துடன் ஃப்ரை செய்து, விடுமுறை நாட்களில் நிம்மதியாக ரசித்து ருசித்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இப்போது அந்த ஆந்திரா ஸ்டைலில் ஃபிஷ் ப்ரையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! [size=4] [/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]மீன் - 8 (வங்கவராசி அல்லது வாவல் மீன் போன்ற ஏதாவது பொதுவான மீன்) கறிவேப்பிலை - 5 எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு[/size] [size=4]மசாலாவிற்கு...[/size] [size=4]வெங்காயம் - 1 (நறுக்கியது) பூண்டு - 5 பல் இஞ்சி - 1 இன்ச் சீரகம் - 1 டீஸ்பூன் மல்லி - 1 டீஸ்பூன் சோம்பு - 1 டீஸ்பூன் வர மிளகாய் - …
-
- 1 reply
- 2.4k views
-
-
தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம் - ஒரு கப் பூண்டு - அரை கப் தக்காளி - 5 மிளகாய்த்தூள் - 3 தேக்கரண்டி தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி புளி - எலுமிச்சை பழ அளவு கடுகு - அரைத் தேக்கரண்டி வெந்தயம் - அரைத் தேக்கரண்டி சீரகம் - அரைத் தேக்கரண்டி சோம்பு - அரைத் தேக்கரண்டி பட்டை - சிறு துண்டு லவங்கம் - 2 ஏலக்காய் - 1 உப்பு - ஒரு தேக்கரண்டி எண்ணெய் - 3 தேக்கரண்டி தேங்காய் - ஒரு தேக்கரண்டி முந்திரி - 15 …
-
- 1 reply
- 1k views
-