நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு வறுவல் அனைவருக்கும் உருளைக்கிழங்கு பிடிக்கும். செட்டிநாடு ஸ்டைலில் ஸ்பைசியான உருளைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : குட்டி உருளைக்கிழங்கு - 15 வரமிளகாய் - 5 கொத்துமல்லி விதை/தனியா -1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் கடுகு - 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள் - 1/8 டீஸ்பூன் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் உப்பு செய்முறை : * உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரிக்கவும். உருளைக்கிழங்கில் முட்கரண்டியால…
-
- 0 replies
- 766 views
-
-
ஈசியாக செய்யலாம் தேங்காய் மட்டன் ஃப்ரை! #WeekEndRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான தேங்காய் மட்டன் ஃப்ரை(coconut mutton fry) அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைப் பேராசிரியர் கெளசிக். தேவையானப் பொருட்கள்: தேங்காய் (சிறிய துண்டுகளாக நறுக்கியது) - 50 கிராம் பெரிய வெங்காயம்(பொடியாக நறுக்கியது) - 100 கிராம் இஞ்சி-…
-
- 0 replies
- 680 views
-
-
ஜங்லி மட்டன் குழம்பு ஒரு ராஜஸ்தான் ரெசிபி. பொதுவாக ராஜஸ்தான் ரெசிபிக்கள் மிகவும் காரமாகவும், அதே சமயம் சுவையானதாகவும் இருக்கும். மேலும் இது ஒரு வித்தியாசமான சுவையையும் தரும். குறிப்பாக எளிதில் செய்யக்கூடியது. பேச்சுலர்கள் கூட, இந்த ரெசிபியை முயற்சிக்கலாம். சரி, இப்போது அந்த ரெசிபியைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: மட்டன் - 1 கிலோ வெங்காயம் - 2 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் தக்காளி - 2 (நறுக்கியது) மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் வரமிளகாய் (செத்தல் மிளகாய்) - 8 சீரகம் - 1 டீஸ்பூன் மிளகு - 1 டீஸ்ழுன் மல்லி - 1 டேபிள் ஸ்பூன் கசகசா - 1 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் பட்டை - 1 இன்ச் ஏலக்காய் - 5 பிரியாணி இலை - 1 உப்பு - த…
-
- 1 reply
- 575 views
-
-
தேவையானவை அவித்த மைதாமா – 2 கப் உப்பு சிறிதளவு கீரை சிறிய கட்டு – 1 சின்ன வெங்காயம் – 10-15 பச்சை மிளகாய் – 2-4 (காரத்திற்கு ஏற்ப) தேங்காய்த் துருவல் – ¼ கப் செய்முறை மைதா மாவில் உப்புக் கலந்து வையுங்கள். நீரை நன்கு கொதிக்க வைத்து எடுத்து சிறிது சிறிதாக ஊற்றி கரண்டிக் காம்பால் கிளறி பிட்டு மா தயாரியுங்கள். கீரை, வெங்காயம், மிளகாய், கழுவி சிறிதாய் வெட்டி எடுங்கள். பச்சை மிளகாய்க்கு பதிலாக செந்நிறமாகப் பழுத்த மிளகாயை உபயொகித்தால் காரத்தை தள்ளி வைப்போருக்கு எடுத்து வீச இலகுவாக இருக்கும். சிறிது உப்புப் பிரட்டிக் கலந்துவிடுங்கள். இட்லிப் பாத்திரத்தில் அல்லது ரைஸ் குக்கரில் நீர் விட்டு ஸ்ரீம் தட்டுப் போட்டு பிட்டு மாவை ஒரு பக்கமும், …
-
- 4 replies
- 890 views
-
-
வெண்டைக்காய் பெப்பர் ஃப்ரை செய்வது எப்படி சம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள வெண்டைக்காய் பெப்பர் ஃப்ரை சூப்பராக இருக்கும். இன்று வெண்டைக்காய் பெப்பர் ஃப்ரை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : வெண்டைக்காய் – 1/4 கிலோ, மிளகு தூள் – 2 டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, உப்பு, எண்ணெய் – தேவைக்கு, கறிவேப்பிலை – சிறிதளவு, பூண்டு – 3 பல், கடுகு – தாளிக்க. செய்முறை : வெண்டைக்காயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பூண்டை தோல் நீக்கி நசுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெயை காய விட்டு, கடுகு, பூண்டு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும். …
-
- 0 replies
- 510 views
-
-
தேவையான பொருட்கள் சுத்தப்படுத்திய நண்டு - 500 கிராம் வெட்டிய வெங்காயம் - 100 கிராம் வெட்டிய பச்சைமிளகாய் - 25 கிராம் கருவேப்பிலை - தேவையான அளவு சிறிதாக வெட்டிய உள்ளி - தேவையான அளவு வெந்தயம் - தேவையான அளவு தேங்காய்ப் பால் - தேவையான அளவு பழப்புளி - சிறிதளவு உப்பு - தேவையான அளவு யாழ்ப்பாணத்து மிளகாய்த்தூள் - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை 1. தாச்சியை சூடாக்கி அதில் தேவையான அளவு எண்ணெய்விட்டு அதில் சிறிதாக வெட்டிய உள்ளி, வெட்டிய வெங்காயம், வெட்டிய பச்சைமிளகாய், கருவேப்பிலை, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். 2. தாளிதம் பொன்னிறமாக வரும்போது அதில் சுத்தப்படுத்திய நண்டை சேர்த்து வதங்க விடுங்கள். 3. பின்னர்தேங்காய…
-
- 11 replies
- 3k views
-
-
பஞ்சாப் தெருவோர உணவகங்களில் சாப்பாட்டு அசுரன்
-
- 1 reply
- 848 views
-
-
மீன்ரின் வெங்காயப்புூ வறை -------------------------------------------- தேவையான பொருட்கள் 1பிடி வெங்காயப்புூ தண்டு சின்ன மீன்ரின் வெட்டிய வெங்காயம் சிறிதளவு சிறிதளவு உள்ளி கறிவேப்பிலை சிறிது உப்பு சிறிது மஞ்சள்; தூள் சிறிது மிளகு சிறிது செத்தல் மிளகாய் 2 தே- எண்ணெய் சிறிது பெ-சீரகம் சிறிது வெந்தையம் சிறிது எனி செய்முறை -------------------- பாத்திரத்தை அடுப்பில் வையுங்கள் ? வைத்து விட்டிங்களா? ஓகே எனி அடுப்பை போடுங்கள் போட்டு விட்டிங்களா ? ஓகே அதனுள் சிறிது எண்ணெய் விடுங்கள் -எண்ணெய் சூடாகி வரும் போது .வெங்காயம் -உள்ளி-கறிவேப்பிலை-அவற்றைப் போடுங்கள் ? பிறகு நன்றாக கிளறுங்கள் ? பின்னர் 2 செத்தல் மிளகாயை சின்னனாக வெட்டி…
-
- 36 replies
- 8.5k views
-
-
பூசணிக்காய் புளிக் கூட்டு இதனை கல்யாணக் கூட்டு என்றும் சொல்வார்கள். ஒருவேளை மொத்தமாக ஒன்றிரண்டு காயை வாங்கி, உடைத்து, நறுக்கிச் செய்வது சுலபமாக இருப்பதாலோ என்னவோ, இந்தக் கூட்டு இல்லாத கல்யாணம், பெரிய விசேஷங்களே இருக்காது. தேவையான பொருள்கள்: பூசணிக்காய் – 1/2 கிலோ மஞ்சள் பட்டாணி – 1/4 கப் புளி – சிறிய நெல்லிக்காய் அளவு துவரம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் – 1/2 கப் உப்பு மஞ்சள் தூள் கொத்தமல்லித் தழை வறுக்க: எண்ணெய் காய்ந்த மிளகாய் – 3, 4 உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன் கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன் தனியா – 1/2 டீஸ்பூன் தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை. செய்முறை:…
-
- 4 replies
- 5.7k views
-
-
-
-
கறி மிளகாய் தூள் தயாரிக்கும் முறை 1 1/2 கி.கிராம் தூள் கிடைக்கும் தேவையான பொருட்கள் செத்தல் மிளகாய் - 500 கிராம் மல்லி - 400 - 500 கிராம் பெருஞ்சீரகம் - 100 கிராம் மிளகு - 50 கிராம் சிறிதாக வெட்டிய மஞ்சள் - 25 கிராம் கடுகு - 1 மே. க. ( நிரப்பி ) வெந்தயம் - 1 மே. க . ( நிரப்பி ) நற்சீரகம் - 2 மே . க ( நிரப்பி ) இறைச்சி சரக்கு - 2 பக்கட் ( சிறியது ) கறிவேப்பிலை - 10 நெட்டு செய்முறை :- மிளாகாய் , மல்லி , பெருஞ்சீரகம் ஆகியவற்றை துப்பரவு செய்து தனி தனியாக கழுவி காய வைத்து எடுத்துக் கொள்க . மிளகாயின் காம்பை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டி கையால் நன்கு கசக்கி…
-
- 8 replies
- 6.9k views
-
-
3 வருடங்கள் வரை கெட்டுப்போகாத இட்டலி கண்டுபிடிப்பு ! விண்வெளியில் கூட பயன்படுத்தலாம்.! தமிழர்களின் உணவுகளில் மிக முக்கியமான ஒரு உணவு தான் இட்டலி, சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரின் ஆரோக்கியத்திற்கும் ஏற்ற உணவாக இந்த இட்டலி இருக்கிறது. உலக சுகாதார அமைப்பு உயர்ந்த ஊட்டச்சத்து கொண்ட உணவுப் பண்டங்களின் பட்டியலில் இட்டலியை சேர்த்துள்ளது. உலகம் முழுதும் இட்டலிக்கென்று தனியாகச் சிறப்புத் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தகைய சிறப்பம்சம் கொண்ட இட்டலியை தினந்தோறும் செய்து சாப்பிடுவதில் சிறிது சிக்கல் உள்ளது. வீட்டில் தினமும் இதற்கான மாவு தயார் செய்து இட்டலியை தயாரிப்பது சிக்கலாக உள்ளது. அதோடு சமைத்து வைக்கப்படும் இட்டலியும் நீண்ட நேரம் க…
-
- 4 replies
- 1.3k views
-
-
[size=4]தோசையிலேயே மசாலா தோசை மிகவும் நன்றாக இருக்கும். ஏனெனில் மற்ற தோசையை விட, இந்த தோசையில் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து சுருட்டி, சட்னி சாம்பாருடன் தொட்டு சாப்பிடுகிறோம். மேலும் தற்போது கூட, இந்த தோசையைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான செய்தி கூட வந்திருந்ததது. அது இறப்பதற்கு முன் இற்த மசாலா தோசையை சாப்பிட்டு சாக வேண்டுமாம். அந்த அளவு இந்த தோசை உலக அளவில் மிகவும் சுவை மிகுந்த உணவாக உள்ளது. இப்போது அந்த தோசையை எப்படி வீட்டிலேயே செய்வதென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள் :[/size] [size=4]தோசை மாவு - 3 கப் வெங்காயம் - 2 (நறுக்கியது) தக்காளி - 2 (நறுக்கியது) மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் பூண்டு - 6 பல் உப்பு - தேவையான அளவு[/size] [size=4]மசாலாவிற்கு...…
-
- 0 replies
- 873 views
-
-
சூப்பரான... வாழைக்காய் பஜ்ஜி. மாலை நேரத்தில் வீட்டில் டீ போட்டு குடித்தாலே, ஸ்நாக்ஸ் எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அந்த நேரத்தில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து, சற்று சூடாகவும், உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையிலும், வாழைக்காயை வைத்து ஒரு பஜ்ஜி செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இப்போது அந்த வாழைக்காய் பஜ்ஜியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: வாழைக்காய் - 1 கடலை மாவு - 1/2 கப் அரிசி மாவு - 1/2 கப் மைதா மாவு - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் சோடா உப்பு - 1 சிட்டிகை பெருங்காயத் தூள் - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: முதலில் வாழைக்காயை நீளமாக சீவிக் கொள்ளவும…
-
- 10 replies
- 11.4k views
-
-
-
- 2 replies
- 864 views
-
-
தேவையான பொருட்கள் பூக்கோவா - ஒரு முழுப் பூ வெங்காயம் - 1 - 2 அல்லது சிறிய வெங்காயம் - 10-20 பச்சை மிளகாய் - 3 உப்பு - அளவானது. செய்முறை பூக்கோவாவைத் தனித்தனிக் கொத்துப் பூக்களாக வெட்டி நீரில் நன்றாகக் கழுவியபின் அரைக் கப் தண்ணீர் விட்டு உப்பும் போட்டு ஐந்து நிமிடங்கள் வேகவிடவேண்டும். அரை அவியலாக வெந்தபின் எடுத்து நீரை ஊற்றிவிட்டு அகப்பையால் மசிக்க மசிந்து தூளாக வரும். அதன்பின் அதை ஆறவிடவும். வெங்காயத்தையும் மிளகாயையும் சிறிதாக அரிந்து பூக்கோவாவினுள் போட்டு ஒன்றாக மசித்து உப்புத் தேவை எனின் சிறிது சேர்த்து தேசிக்காய்ப் புளியும் விட்டு நன்றாகக் கிளறி மரக்கறி சமைக்கும் நாட்களில் சோற்றுடன் உண்ண நன்றாக இருக்கும். விருந்தினர்கள் வரும்போது செய்து கொடுங்கள்…
-
- 3 replies
- 1.1k views
-
-
ஃபிஷ் ரோல் செய்ய தெரியுமா...? தேவையான பொருட்கள்: மைதா சப்பாத்தி - 4 மீன் - 500 கிராம் வெங்காயம் - 2 இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 சிட்டிகை எலுமிச்சைபழச்சாறு - 2 டேபிள் ஸ்பூன் கு…
-
- 0 replies
- 863 views
-
-
காரைக்குடி இறால் பிரியாணி, முழு சிக்கன் தம் பிரியாணி, செட்டிநாடு காடை பிரியாணி... தீபாவளி ஸ்பெஷல் பிரியாணி ரெசிப்பி! http://www.vikatan.com
-
- 3 replies
- 1.2k views
-
-
கந்தரப்பம் செட்டிநாட்டின் மிக முக்கியமான பலகரமாக பரிமாறப்படுகிறது. இது மிகவும் மிருதுவாகவும்,சுவையாகவும் இருக்கும்.கந்தரப்பம் செட்டிநாட்டின் பெரும்பாலான விருந்துகளில் பரிமாறப்படும் ஒரு முக்கிய பலகாரம். தேவையான பொருட்கள்: பச்சரிசி - 1 கப் புழுங்கல் அரிசி - 1/2 கப் உளுந்து - 2 மேஜைக்கரண்டி வெந்தயம் - 1/2 தேக்கரண்டி ஏலக்காய் - 3 தேங்காய் துருவியது - 1 மேஜைக்கரண்டி எண்ணெய் - பொரித்தெடுக்க தேவையான அளவு வெல்லம் - 1 கப் பொடித்தது செய்முறை: அரிசி மற்றும் பருப்பை நன்கு கழுவி வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் வரை ஊரவைக்கவும். பின்பு நீரை வடித்துவிட்டு மிருதுவாக அரைக்கவும், ஏலக்காய், தேங்காய் மற்றும் வெல…
-
- 2 replies
- 988 views
-
-
உருளைக்கிழங்கு மீன் குழம்பு மீன் அரைக் கிலோ உருளைக்கிழங்கு அரைக் கிலோ வெங்காயம் 50 கிராம் காய்ந்தமிளகாய் 3 மஞ்சள்தூள் அரைத் தேக்கரண்டி சீரகம் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லிவிதை 2 தேக்கரண்டி தக்காளி 2 பச்சைமிளகாய் 2 கறிவேப்பிலை சிறிது புளி சிறிய அளவு எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி உப்பு 2 தேக்கரண்டி மீனைக் கழுவிச் சுத்தம் செய்து துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். அதன்மீது மஞ்சள்தூள், உப்பு கலவையை பூசி வைக்கவும். உருளைக்கிழங்கினை தோலுரித்து நான்காக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி தனியே அரைத்து வைக்கவும். பச்சைமிளகாயை நீளவாக்கில் இரண்டாக கீறிக் கொள்ளவும். காய்ந்தமிளகாய், மஞ்சள்தூள்,…
-
- 3 replies
- 3.2k views
-
-
தமிழர்களின், கலாச்சாரத்தோடு கலந்துவிட்ட பிரியாணி.. பாரம்பரியத்தை மறந்த, பிள்ளைகளாகி விட்டோமா? தமிழர்கள் கலாசார, வாழ்வியல் அங்கமாக பிரியாணி மாறிக்கொண்டு வருகிறது. தமிழர்கள் தங்கள் கலாசாரத்தை எளிதில் பறிகொடுப்பார்கள் என்பதற்கு பிரியாணி தற்போதைய உதாரணமாகிவிட்டது வேதனையான உண்மை. கலாச்சாரம், பண்பாடு என்பது யாரும் ரூம் போட்டு யோசித்து உருவாக்கி வைத்துவிட்டு போனது கிடையாது. அந்தந்த மண்ணின் தன்மைக்கும், தட்பவெப்பத்துக்கும் ஏற்ப உருவாகுவதே வாழ்க்கை முறை. இயற்கையே அதைத்தான் விரும்புகிறது. குளிர் பிரதேசங்களில் வாழும் விலங்குகளின் உடலில் இயல்பிலேயே ரோமங்கள் அதிகம் முளைப்பதையும், நம்மூர் போன்ற வெப்ப மண்டலங்களில் உள்ள விலங்குகள் அவ்வாறு இல்லாமல் இருப்பதையும் இயற்கையின் கல…
-
- 4 replies
- 2.7k views
-
-
-
அம்மா சமையலில் சுவையான ஆட்டிறைச்சிக் குழம்பு செய்து அசத்துங்கள்......! 😋
-
- 7 replies
- 1.3k views
-
-
இலங்கை முறைப்படி பத்தியத்தூள் செய்வது எப்படி என்று விளக்கம் தருவீர்களா?
-
- 6 replies
- 2.9k views
-