Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. Started by nunavilan,

    மிளகாய் சட்னி இட்லி, தோசை எல்லாம் நாம மறக்கறதுக்கு முன்னாடி =;) அதுக்கு ஏத்த ஒரு சைட் டிஷ் இன்னிக்கு பார்க்கலாம். தேவையான பொருட்கள், செய்முறை எல்லாமே ரொம்ப எளிது. சிறுவயதில் இந்த சட்னி வீட்டில் வைத்தால், இட்லி, தோசை எல்லாம் கணக்கில் அடங்காமல் உள்ளே இறங்கும். இப்பவும் ஒன்றும் குறைவில்லை ) ஒரு சில நாட்கள் வரை கெடாமலும் இருக்கும். இந்த அவசர யுகத்தில் ஒரு நாலைந்து நாட்களுக்கு வருமாறு செய்து வைத்துக் கொள்ளலாம். தேவையானவை: வரமிளகாய் - 10 - 12 பூண்டு - 4 பல் சின்ன வெங்காயம் - 10 - 15 தக்காளி - 2 புளி - சிறிதளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். வானலியில் நல்லெண்ணெய் (5 டீஸ்பூன்) விட்டு, காய்ந்த எண்ண…

  2. விடுமுறை நாட்களில் வீட்டில் அனைவரும் இருக்கும் போது வித்தியாசமான சுவையில் ஏதேனும் அசைவ சமையல் சமைக்க ஆசைப்பட்டால், ஆப்கானிஸ்தான் ஸ்டைலில் ஒரு அருமையான சிக்கன் குழம்பை செய்து, வீட்டில் உள்ளோரை அசத்தலாம். மேலும் இந்த சிக்கன் குழம்பிற்கு, சிக்கன் ஆப்கானி என்று பெயர். இது சாதத்திற்கு அருமையாக இருக்கும். இப்போது அந்த சிக்கன் ஆப்கானியை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: சிக்கன் - 1 கிலோ இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் ஏலக்காய் - 4 பிரியாணி இலை - 4 பட்டை - 1 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மல்லி தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ - சிறிது …

  3. என்னென்ன தேவை? வாழைப்பூ - (ஆய்ந்து சுத்தம் செய்து நரம்பு நீக்கியது) - 1 கப், சாம்பார் வெங்காயம் - அரை கிலோ, தக்காளி - அரை கிலோ, புளி - ஒரு எலுமிச்சை அளவு, உப்பு - தேவையான அளவு, மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், மல்லித்தூள் - 2 டீஸ்பூன், மிளகாய்தூள் - 4 டீஸ்பூன். தாளிப்பதற்கு... எண்ணெய் - கால் கப், பட்டை - 3, கிராம்பு - 3, மராட்டி மொக்கு - 2, அன்னாசிப்பூ - 1, கடுகு - 1 டீஸ்பூன், சோம்பு- 1 டீஸ்பூன். எண்ணெயில் வறுத்து அரைக்க... கசகசா - 1 டேபிள்ஸ்பூன், பொட்டுக்கடலை - அரை கப், தேங்காய் - 1 மூடி (துருவியது), சோம்பு- 1 டீஸ்பூன், அனைத்தையும் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயில் வறுத்து அரைத்து வைத்துக்கொள்ளவும். ஒரு துண்டு இஞ்சியுடன் 8 பல் பூண்டு சேர்த்து…

  4. கருணைக் கிழங்கு மசியல் மூன்று பேருக்கான அளவு கருணைக் கிழங்கு – 1/4 கிலோ / உள்ளங்கைப்பிடி கையகலம் இருக்கும் மூன்று நான்கு கிழங்குகள் புதுப்புளி – சிறிய எலுமிச்சை அளவு - 100 ml தண்ணீரில் நன்றாக கரைத்து வடிகட்டி புளிஜலமாக்கி வைத்துக் கொள்ளவும். நீள வரமிளகாய் - 5-6 வறுத்தது வெந்தயம் – 1/2 டீஸ்பூன் வறுத்தது ஜீரகம் – 1 டீஸ்பூன் வறுத்தது இஞ்சி – சிறு துண்டு - தோல் நீக்கித் துருவிக் கொள்ளவும் (வதக்க வேண்டாம்) சின்ன வெங்காயம் - 10-15 வரை - வதக்கிக் கொள்ளவும் கல் உப்பு – ஒரு டீஸ்பூன் கும்பாச்சியாக (Heap) கறிவேப்பிலை பச்சை கொத்தமல்லி தாளிக்க: நல்லெண்ணெய் – ஒரு பால் கரண்டி கடுகு செய்முறை: கிழங்கை மண் போக நன்றாக அலம்பி, பீலரால் (pe…

    • 4 replies
    • 1.8k views
  5. கச்சோரியில் பல வகைகள் உள்ளன. அவற்றில் வித்தியாசமான ஒரு கச்சோரி தான் பசலைக் கீரை கச்சோரி. இது மிகவும் ஆரோக்கியமான ஒரு ஸ்நாக்ஸ் என்று சொல்லலாம். அதிலும் இது வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது. குறிப்பாக இந்த ஸ்நாக்ஸை கீரை சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால், அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இந்த பசலைக் கீரையில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை மாலை வேளையில் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். இப்போது அந்த பசலைக் கீரை கச்சோரியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: பசலைக் கீரை - 1 கட்டு கோதுமை மாவு - 2 கப் இஞ்சி - 1 டீஸ்பூன் (துருவியது) ஓமம் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய்…

  6. முட்டைமா (ஓட்டுமா) தேவையானவை அரிசிமா (வறுத்தது) - ஒரு சுண்டு (நிரப்பி) (399 கிராம்) முட்டை - 2 சீனி (சர்க்கரை) - அரை சுண்டு (199 கிராம்) நல்லெண்ணெய் - அரை சில்வர் டம்ளர் வெனிலா - 2 மேசைக்கரண்டி உளுத்தம்மா - கால் சுண்டு (99 கிராம்) செய்முறை ஒரு வாயகன்ற பாத்திரத்தை எடுத்து அதில் முட்டைகளை உடைத்து ஊற்றவும். உடைத்து ஊற்றிய முட்டைகளின் மேல் சீனியை(சர்க்கரையை) போடவும். பின்பு இவையிரண்டையும் நன்றாக அடித்து கரைக்கவும். (சீனி(சர்க்கரை) முழுவதும் நன்றாக கரைய வேண்டும் (எக் பீட்டரினால் அடிக்கவும்). சீனி(சர்க்கரை) முட்டையுடன் சேர்ந்து நன்றாக கரைந்த பின்பு அதனுடன் வெனிலாவையும் சேர்த்து அடிக்கவும். அதன் பின்பு அடித்து வைத்து உள்ள இக…

  7. மாலை வேளையில் ஏதேனும் வித்தியாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியை செய்ய ஆசைப்படுகிறீர்களா? அப்படியெனில் ஒரு சூப்பரான ஸ்நாக்ஸ் ரெசிபி உள்ளது. கட்லெட்டில் நிறைய வகைகள் உள்ளன. ஆனால் முட்டைகோஸ் கட்லெட்டை கேள்விபட்டிருக்கிறீர்களா? இல்லையெனில், அந்த முட்டைகோஸ் கட்லெட்டை ட்ரை செய்து பாருங்கள். உங்களுக்காக, முட்டைகோஸ் கட்லெட்டை எப்படி செய்வதென்று எளிமையான செய்முறையில் கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து பாருங்களேன்... தேவையான பொருட்கள்: முட்டைகோஸ் - 1 கப் (நறுக்கியது) உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்தது) பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) கறிவேப்பிலை - சிறிது (நறுக்கியது) கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) சாட் மசாலா - 1 டீஸ்பூன் மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன் ப…

  8. புடலங்பழ பிரட்டல் வீட்டில் இந்த முறைதான் புடலங்காய் கன்று நட்டனான். விதை எடுப்பதற்காக ஒரு புடலங்காயை முற்றவிட, அது இன்று பழமாகியிருந்து. விதையை எடுத்தபின் மிகுதியை எறிய மனமில்லை, என்ன செய்யலாமென்று யோசித்துவிட்டு, தாழித்து பிரட்டல் ஆக்கி இப்பதான் சாப்பிட்டேன், சுவை பரவாயில்லை. என் கேள்வி - நீங்கள் யாராவது புடலங்பழத்தில் கறி வைத்திருக்கின்றீர்களா, அப்படியாயின் செய்முறையை தரமுடியுமா? இன்னும் ஒன்று விட்டுள்ளேன், அடுத்த கிழமை பழுத்துவிடும். இதுமாதிரிதான் என் வீட்டுத்தோட்ட கன்று

  9. மொறுமொறுப்பான... ரவை வடை. மாலை வேளை வந்தாலே அனைவருக்கும் ஒரே குஷி தான். அதிலும் குழந்தைகளுக்கு என்றால் சொல்லவே வேண்டாம். ஏனெனில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகள், மாலையில் அம்மா வீட்டில் ஸ்நாக்ஸ் கொடுப்பார்கள் என்று ஆவலோடு இருப்பார்கள். அப்போது அவர்களுக்கு சற்று வித்தியாசமாக செய்து கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் அல்லவா! அப்படியெனில் அதற்கு ரவை வடை சரியானதாக இருக்கும். அந்த ரவை வடையை எப்படி செய்வதென்று, அதன் செய்முறையை கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து, வீட்டில் செய்து குழந்தைகளை அசத்துங்கள். தேவையான பொருட்கள்: ரவை - 1/2 கிலோ வெங்கயாம் - 3-4 (பொடியாக நறுக்கியது) தயிர் - 1/2 கப் பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது) பேக்கிங் …

    • 3 replies
    • 1.5k views
  10. தேவையான பொருட்கள் பிடி கருணைக் கிழங்கு பெரிதாக‌ 4 அல்லது 5, பச்சை மிளகாய் 3 சாம்பார் வெங்காயம் 100 கிராம், மிளகாய்த்தூள் 1தேக்கரண்டி, மஞ்சள் தூள் 1தேக்கரண்டி உப்பு தேவையான அளவு புளி 1 எலுமிச்சை அளவு செய்முறை கருணைக் கிழங்கை குக்கரில் வேகவைத்து தோல் உரித்துக் கொண்டு நன்றாக‌ மசித்து கொள்ளவும் வெங்காயம். பச்சைமிளகாய் இர்ண்டையும் பொடியாக‌ அரிந்து கொள்ளவும். புளியை நன்கு கெட்டியாக‌ கரைத்து வடிகட்டி மசித்து வைத்துள்ள‌ கருணைக் கிழங்குடன் சேர்த்து நன்கு கலந்துவைத்துக் கொள்ளவும். வணலியை அடுப்பிலேற்றி 1 குழிக் கரண்டி சமையல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து கருணைக் கிழங்கு கலவையை சேர்த்து அத்துடன் …

  11. மட்டன் குழம்புகளில் நிறைய ஸ்டைல்கள் உள்ளன. அதிலும் தமிழ்நாட்டிலேயே பலவாறு மட்டன் குழம்பை சமைக்கலாம். ஒவ்வொரு ஸ்டைலும் ஒவ்வொரு ருசியைத் தரும். அவற்றில் ஒன்று தான் சேலம் மட்டன் குழம்பு. இது நன்கு சுவையோடு சமைக்கும் போது வீடே கமகமக்கும் வகையில் இருக்கும். இப்போது சேலம் ஸ்டைலில் எப்படி மட்டன் குழம்பு செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: மட்டன் - 3/4 கிலோ சின்ன வெங்காயம் - 1/2 கிலோ (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) மல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் பட்டை - 2 மிளகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் சோம்பு - 1 டீஸ்பூன் கசகசா - 1 டீஸ்பூன் தேங்காய் - 1 மூடி (துருவியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் வரமிளகாய் …

  12. என்னென்ன தேவை? சின்ன வெங்காயம் - 1 கப், தக்காளி - 1, பூண்டு - 2 பல், காய்ந்த மிளகாய் - 6 முதல் 8, புளி - 1 சிறு துண்டு, உப்பு - தேவைக்கேற்ப. தாளிக்க... கடுகு, உளுந்து - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன். எப்படிச் செய்வது? வெங்காயம் முதல் உப்பு வரையிலான அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். தாளித்து, அதை சட்னியின் மேல் கொட்டவும். தாளிப்பின் மேல் சட்னியை விட்டுக் கொதிக்க விடக்கூடாது. http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=1546&Cat=502

  13. எப்போதும் ஒரே மாதிரியான சிக்கன் குழம்பை சாப்பிட்டு போர் அடித்திருக்கும். அவ்வாறு ஒரே மாதிரியை செய்து சாப்பிடுவதை விட்டு, தமிழ்நாட்டில் உள்ள வித்தியாசமான சில ஸ்டைல்களிலும் சிக்கனை செய்து சாப்பிடலாம். அவற்றில் ஒன்று தான் நீலகிரி ஸ்டைல். இதுமிகவும் குளிர்ச்சியான மலைப் பிரதேசம் என்பதால், இங்கு சற்று காரமாக சாப்பிட்டால் தான் நன்றாக இருக்கும். சரி இப்போது அங்கு செய்யப்படும் சிக்கன் குருமாவின் செய்முறையைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 1 கிலோ வெங்காயம் - 2 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன் தக்காளி - 1 (நறுக்கியது) மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது உப்பு - த…

    • 3 replies
    • 828 views
  14. சிக்கன் பூனா வட இந்தியாவில் மிகவும் காரமான மற்றும் சுவையான ஒரு அசைவ உணவு. இதன் செய்முறை சற்று வித்தியாசமாக இருக்கும். மேலும் இதில் சிக்கனை கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக வேக வைப்பதால், இதன் சுவை இன்னும் அதிகமாகும். இந்த ரெசிபி சிக்கனை வித்தியாசமாக சமைக்க நினைப்போருக்கு சிறந்ததாக இருக்கும். இப்போது அந்த சிக்கன் பூனாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 2 கிலோ (பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்) பூண்டு - 12 பற்கள் வரமிளகாய் - 10 கிராம்பு - 4 பச்சை ஏலக்காய் - 4 பட்டை - 2 சீரகம் - 1 டீஸ்பூன் தயிர் - 1/2 கப் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) செய்முறை:…

  15. செய்முறை. (1) நன்கு கொழுத்த எலிகள் சிலவற்றை வீட்டில் பொறி வைத்துப் பிடியுங்கள்.

  16. தேவையான பொருட்கள்: 1 சுண்டு உழுந்து (கோது நீக்கியது) 3 மேசைக்கரண்டி வெள்ளையரிசி 750 கிராம் சீனி செம்மஞ்சல் கலரிங் சிறிதளவு எசென்ஸ் சிறிதளவு 1 லீற்றர் எண்ணை சிறிதளவு தேசிப்புளி செய்முறை முதலில் 750 கிராம் சீனியை எடுத்து அதனுள் 3 dl தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து காச்ச வேண்டும். சீனி கரைந்ததும் பாகினை 1 கிளாஸ் குளிர்தண்ணீரில் ஒரு துளியினை விட்டுப்பார்க்கும் போது பாகு அடியில் உறையும் தன்மை வரும். அப்படி பாகு உறையும் தன்மை வந்ததும் அதனுள் சிறிது கலரிங், எசென்ஸ், தேசிப்புளி என்பவற்றை சேர்த்து பாகினை உடனே இறக்கி வைக்க வேண்டும். வேறேர் பாத்திரத்தில் எண்ணையை கொதிக்க விட வேண்டும். எண்ணையை கொதிக்க விடும்போதே உழுந்தினை அரைத்துக்கொள்ளலாம். உழுந்தை 3-4 மணித்தியாலங்கள் …

  17. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். பேரீச்சம் பழம். இந்த பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இரும்புசத்து அதிகம் உள்ள பேரிச்சம் பழம் நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்தது. வைட்டமின் மற்றும் மினரல் நிறைந்த இந்த பழம் நரம்பு தளர்ச்சியை போக்கும். புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிரம்பியுள்ள பேரிட்சம் பழங்கள் புற்றுநோய் வராமல் தடுக்கும். பேரிச்சம் பழ சூப் செய்ய தேவையான பொருள்கள்: பேரிச்சம் பழம் - 5 வெள்ளரிக்காய் - 1 கேரட் - 2 தேங்காய் - 2 கீற்று புதினா இலை - 5 மிளகு - 2 பச்சை மிளகாய் -1 மல்லி இலை - சிறிது செய்முறை: பேரிச்சம் பழம், வெள்ளரிக்காய், கேரட், தேங்காய் ஆகியவற்றை நன்றாக நறுக்கி கொள்ளவும். பின்ன…

  18. என்னென்ன தேவை? சிக்கன் - 1/2 கிலோ பாசுமதி அரிசி - 1 1/2 கப் பசும்பால் - 1 1/2 கப் பிரியாணி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய் - தாளிக்க தயிர் - 2 தேக்கரண்டி உப்பு மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி மல்லி தூள் - 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி கொத்தமல்லி, புதினா இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி அரிசியை பொருத்து தண்ணீர் - 1 1/4 கப் (அ) 1 1/2 கப் பச்சை மிளகாய் - 2 எண்ணெய் மற்றும் நெய் - 1 குழிக்கரண்டி வெங்காயம் - 1 தக்காளி - 1 எப்படிச் செய்வது? அரிசியை நன்கு கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் சிக்கனை சுத்தம் செய்யவும். தயிர், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து அரைத்துக்கொள்ளவும் . வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். ப…

  19. சா‌க்லே‌ட் கே‌க் குழ‌ந்தைகளு‌க்கு ‌மிகவு‌ம் ‌பிடி‌த்தமான சா‌க்லே‌ட் கே‌க்‌கினை ‌கி‌றி‌ஸ்ம‌ஸ் ‌தின‌த்த‌ன்று செ‌ய்து கொடு‌த்து தேவையானப் பொருட்கள் மைதா - 2 கப் ச‌ர்‌க்கரை - 2 கப் முட்டை - 8 வெ‌ண்ணை - 450 கிராம் வென்னிலா பவுடர் - 2 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி கருப்பு டேப்லெட் சாக்லேட் - 400 கிராம் செ‌ய்முறை ச‌ர்‌க்கரையை ‌மி‌க்‌‌ஸி‌யி‌ல் போ‌ட்டு தூளாக அரை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். ச‌ர்‌க்கரையை வெ‌ண்ணையுட‌ன் ந‌‌ன்கு ‌க்‌ரீ‌ம் போல வரு‌ம்வரை கல‌க்கவு‌ம். சாக்லேட்டு துண்டுகளை சுடு ‌நீ‌ரி‌ல் போ‌‌ட்டு ந‌ன்கு ‌கூ‌‌ழ் போல செ‌ய்து கொ‌ள்ளு‌ங்க‌ள். ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, ஒரு ‌சி‌ட்டிகை உப்பு சேர்த்து நன்கு நுரை வரும் வரை அடித்துக் கலக்கவும். …

    • 0 replies
    • 597 views
  20. மீன்களில் சால்மன் மற்றும் டூனா என்னும் சூரை மீன் மிகவும் ஆரோக்கியமானவை. இத்தகைய மீன்களில் அதிக சத்துக்கள் நிறைந்திருப்பதோடு, மிகுந்த சுவையும் உள்ளது. மேலும் இந்த மீன்களுள் சூரை மீனில் அதிகப்படியான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருப்பதால், இது கண்களுக்கும், மார்பக புற்றுநோயை தடுப்பது மற்றும் பலவற்றிற்கும் பெரும் உதவியாக இருக்கும். இத்தகைய சூரை மீனை வைத்து கிரேவி செய்து வாரத்திற்கு இரண்டு முறை சமைத்து சாப்பிட்டால், உடல் நன்கு வலுவோடும், ஆரோக்கியத்துடனும் இருக்கும். இப்போது இந்த சூரை மீனை வைத்து எப்படி கிரேவி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சூரை மீன் - 2 டின் வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) பூண்டு - 4-5 பல் (நறுக்கியது) இஞ்…

    • 18 replies
    • 10.6k views
  21. ஆந்திரா ஸ்டைல உணவுகள் என்றாலே மிகவும் காரமாக இருக்கும். அதிலும் அசைவ உணவுகள் என்றால் சொல்லவே வேண்டாம், கண்களில் இருந்து தண்ணீர் வரும் அளவு காரமானது இருக்கும். ஆனால் அதற்கேற்றாற் போல் ஆந்திரா ஸ்டைல் உணவுகளின் சுவைக்கு நிகர் எதுவும் இருக்காது. இப்போது அத்தகைய ஆந்திரா ஸ்டைல் அசைவ குழம்புகளுள் ஒன்றான மட்டன் குழம்பை எப்படி எளிதில் வீட்டில் செய்வது என்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, வீட்டில் செய்து அசத்துங்கள்.... தேவையான பொருட்கள்: மட்டன் - 700 கிராம் வெங்காயம் - 2 (நறுக்கியது) தக்காளி - 2 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் மிளகு - 10 பச்சை ஏலக்காய் - 5 சோம்பு - 1/2 டீஸ்பூன் கசகசா - 1 டீஸ்பூன் மல்லி - 1 டீஸ்பூன் சீர…

  22. உருளைக்கிழங்கு பற்றி சொல்லவே வேண்டாம். இதற்கு அத்துனை பிரியர்கள். பெரும்பாலான வீடுகளில் உருளைக்கிழங்கை வைத்து தான் பொரியல், அவியல், வறுவல் போன்றவற்றை செய்வார்கள். ஏனெனில் உருளைக்கிழங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே விரும்பி சாப்பிடக் கூடியது. அத்தகைய உருளைக்கிழங்கை பல சுவைகளில் சமைக்கலாம். அத்தகையவற்றில் ஒன்றான உருளைக்கிழங்கு சீரக வறுவலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 5 (வேக வைத்து தோலுரித்து நறுக்கியது) வெங்காயம் - 2 (நறுக்கியது) மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் பச்சை/வர மிளகாய் - 3 (நீளமாக கீறியது) கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் சீரகப் பொடி - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை…

  23. கணவா மீன் - 500 கிராம் வெங்காயம் - 50 கிராம் பச்சை மிளகாய் - 2 பூண்டு/உள்ளி - பாதி இஞ்சி - அரை அங்குலத்துண்டு கறித்தூள் - 3 தேக்கரண்டி கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி எலுமிச்சை/தேசிக்காய் - பாதி கறிவேப்பிலை - 2 கொத்து உப்பு - ஒரு தேக்கரண்டி எண்ணெய் - 3 மேசைக்கரண்டி தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். கணவா மீனை சுத்தம் செய்ய அதன் தலைப்பகுதியைப் பிடித்து இழுத்தால், அப்படியே பிரிந்து வரும். அதில் கறுப்பு பை போல் உள்ள பகுதியில் மை போல் இருக்கும். அதை உடையாமல் பிரித்தெடுத்தெடுக்கவும். உடைந்தால் எல்லாம் கறுப்பாகிவிடும். அதே போல் கண்பகுதியையும் மெதுவாகப் பிரித்து விடவும். அதிலும் மை இருக்கும். பின்னர் தலைப்பகுதியை வெட்டினால் ஒரு …

  24. கோதுமை அரிசிப் புட்டு அல்லது ஓட்ஸ் புட்டு . என்ன தேவை : கோதுமை அரிசி அல்லது ஓட்ஸ் 2 கப் . ரவை வறுத்தது 1 / 2 கப் . தேங்காய் பூ 1 / 2 கப். உப்பு ( தேவையான அளவு ). கூட்டல்: ஒரு சட்டியிலை கோதுமை அரிசி அல்லது ஓட்ஸ் உடன் உப்பு கலந்து சுடு தண்ணியை கோதுமை அரிசி அல்லது ஓட்ஸ் மட்டத்துக்கு விடுங்கோ. பின்பு ரவையை சுடுதண்ணிக்கு மேலை தூவி ஒரு மணித்தியாலம் ஊறவிடுங்கோ. பின்பு பூட்புரோசஸசரில் போட்டு அடியுங்கோ. பின்பு ஸ் ரீமரிலை வேகவைத்து திருவிய தேங்காய் பூவை கலவுங்கோ. மாற்றர் ஓவர். பி கு : கோதுமை அரிசி அரை அவியலில் புழுக்கியது (grains de blé précuit or wheat grain parboiled) எல்லா கடைகளிலும் விக்கின்றது .கண்டுபிடிப்பது சுலபமானது . எனக்கு தெரிஞ்ச பு…

  25. பிறிங்ஜோல் பாய் ( brinjal palya or Egg plant palya ) என்னவேணும்: சின்னக் கத்தரிக்காய் கால் கிலோ. பெரிய வெங்காயம் சிவப்பு ( பம்பாய் ) 1 அல்லது சின்ன வெங்காயம் 4 . உள்ளி 3 பல்லு . வினிகர் 2 மேசைக்கரண்டி. சீனி அரைத் தேக்கரண்டி . தனி மிளகாய்த் தூள் அல்லது அரைநொருவல் மிளகாய்த் தூள் 2 மேசைக் கறண்டி. எண்ணை ( தேவையான அளவு ). உப்பு ( தேவையான அளவு ). மஞ்சள் தூள் ( சிறிதளவு ) . பச்சை மிளகாய் 4 கூட்டல்: கத்தரிக்காயை தண்ணியிலை கழுவி அரைவாசியாய் வெட்டி நீளப்பாட்டுக்கு வெட்டுங்கோ . தாச்சி சட்டியிலை பொரிச்சு அள்ளுங்கோ . வெங்காயம் ,பச்சை மிளகாய் , உள்ளி எல்லாவற்றையும் நீளப்பாப்பாட்டுக்கு வெட்டுங்கோ . பொரிச்ச கத்தரிக்காயினுள் வெட்டியதையும் உப்பு , தூள் , மஞ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.