Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. தீபாவளி ஸ்பெஷல் தேவையான பொருட்கள் 250 கிராம் கடலைமா 400 கிராம் சீனி 50 கிராம் பெரிய கல்லுசீனி 100 கிராம் கயு 25 கிராம் ஏலக்காய் 1/2 லீற்றர் எண்ணை 8 கப் தண்ணீர் 1/2 சுண்டு அவித்த கோதுமை மா சிறிதளவு உப்பு 1/2 மேசைக்கரண்டி பேக்கிங் பவுடர் மஞ்சள் கலறிங் செய்முறை: முதலில் கடலைமாவுடன் அவித்த கோதுமைமாவு, அளவான உப்பு, பேக்கிங்பவுடர், சிறிது மஞ்சள் நிற கலறிங், சேர்த்து நன்றாக அரித்து எடுக்கவும். பின்னர் அவற்றுடன் தண்ணீர் சேர்த்து தோசைக்கு மாக்கரைக்கும் பதத்திற்கு கரைத்து எடுக்கவும். அடுப்பில் தாச்சியை வைத்து எண்ணையை விட்டு சூடாக்கிக் கொள்ளவும். பூந்திக் தட்டு அல்லது துளைகள் உள்ள வேறு ஏதாவது பாத்திரத்தின் உட்புறமாக சிறிது எண்ணெய் தடவிய பின் எண்ணெய் தா…

    • 19 replies
    • 2.4k views
  2. Started by ஆரதி,

    தேவையான பொருட்கள்: ஆட்டா மா - 2 சுண்டு குளிர்ந்த நீர் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு தயாரிக்கும் முறை: ஆட்டா மாவிற்கு தேவையான அளவு உப்பு கலந்து குளிர் நீர் விட்டு குழைத்து வைக்க வேண்டும் குழைத்து வைத்த மாவினை சிறிய உருண்டைகளாக உருட்டி சிறிய வட்டங்களாக தட்டி வைத்துக் கொள்ள வேண்டும் வாணலியில் (தாச்சியில்) எண்ணையைக் சூடாக்கி வைத்து; ஏற்கனவே தட்டி வைத்த பூரிகளை பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். 2 சுண்டு ஆட்டா மாவில் 12 முதல் 14 பூரிகள் வரை தயாரிக்கலாம். பூரியை உருளைக்கிழங்குப் பிரட்டல் கறி, கடலைக் கறி ஆகியவற்றுடன் சாப்பிடலாம். குறிப்பு: பூ‌‌ரி செ‌ய்யு‌ம் போது ‌சி‌றிது மைதா மாவு, 1 தே‌க்கர‌ண்டி ரவையை சே‌ர்‌த்து செ…

    • 8 replies
    • 1.3k views
  3. பெங்களூர் கத்திரிக்காய் கூட்டு-(செளசெள) தேவையானப்பொருட்கள்: பெங்களூர் கத்திரிக்காய் (செளசெள)- 1 பயத்தம் பருப்பு - 1/2 கப் சாம்பார் பொடி - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு தாளிக்க: எண்ணை - 1 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது சாம்பார் வெங்காயம் - 2 செய்முறை: பயத்தம் பருப்புடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும் (மலர வேக வைத்தால் போதும். குழைய விடக் கூடாது). செள செளவின் தோலை சீவி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கியத் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து காய்…

  4. பெங்களூர் ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி அனைவருக்கும் விருப்பமான பிரியாணியில் பல்வேறு வெரைட்டி உள்ளது. இன்று பெங்களூர் ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் - 1 கிலோ அரிசி - 1 கிலோ எண்ணெய் - 100 கிராம் தக்காளி - அரை கிலோ வெங்காயம் - அரை கிலோ தயிர் - 1 கப் சிகப்பு மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி நெய் - 150 கிராம் இஞ்சி விழுது - 1 1/2 ஸ்பூன் பூண்டு விழுது - 1 1/2 ஸ்பூன் கொத்தமமல்லி …

  5. சன்டே ஸ்பெஷல் பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி எத்தனையோ பிரியாணியை செய்திருப்பீர்கள். ஆனால் மீன் பிரியாணியை யாரும் செய்திருக்கமாட்டோம். இன்று பெங்காலி ஸ்டைலில் மீன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த ஸ்டைல் பிரியாணியானது வித்தியாசமான செய்முறையைக் கொண்டது. இந்த பிரியாணியை செய்வதற்கு நேரம் சற்று அதிகமானாலும், இது மிகவும் சுவையுடன் இருக்கும். தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி - 2 1/2 கப் துண்டு மீன் - 1 கிலோ வெங்காயம் - 2 உருளைக்கிழங்கு - 2 பட்டை - 1 கருப்பு ஏலக்காய் - 1 …

    • 1 reply
    • 958 views
  6. கடல் உணவுகள் சாப்பிட்டால், உடலுக்கு தேவையான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் கிடைக்கும். அதிலும் கடல் உணவுகளுக்கு பிரியர்கள் அதிகம். குறிப்பாக நண்டு பிடிக்காதவர்கள் இருக்கமாட்டார்கள். அத்தகைய நண்டை எப்போது பார்த்தாலும், வறுவல் செய்து சாப்பிட்டு அழுத்துப் போயிருந்தால், பெங்காலி ஸ்டைலில் குழம்பு செய்து சாப்பிடலாம். ஏனெனில் பெங்காலி ஸ்டைல் உணவுகள் அனைத்தும் மிகவும் ருசியுடன் இருக்கும். எனவே பெங்காலி ஸ்டைலில் நண்டு குழம்பு வைத்து சாப்பிட்டால், வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் விடுமுறை நாட்களில் செய்து சாப்பிட, இது ஒரு சூப்பர் டிஷ். சரி, அந்த பெங்காலி ஸ்டைல் நண்டு குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: நண்டு - 2 வெங்காய பேஸ்ட் -…

  7. பெப்பர் உருளைக்கிழங்கு ரோஸ்ட் இதுவரை பெப்பர் சிக்கன், பெப்பர் மட்டன் தான் சுவைத்திருப்பீர்கள். ஆனால் பலரும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கைக் கொண்டு, அற்புதமான சுவையில் பெப்பர் உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்து, சாம்பார் சாதத்துடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 3 (பெரியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும். …

  8. பெப்பர் குடைமிளகாய் சிக்கன் பேச்சுலர்களுக்கு எப்போதும் சிக்கன் மசாலா, சிக்கன் குழம்பு என்று செய்து போர் அடித்திருக்கும். எனவே மிகவும் சிம்பிளாக பெப்பர் குடைமிளகாய் சிக்கனை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது. மேலும் இது சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்றவாறு இருக்கும். முக்கியமாக மதிய வேளையில் 5 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு ஈஸியாகவும் இருக்கும். சரி, இப்போது பெப்பர் குடைமிளகாய் சிக்கனின் செய்முறையைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது) குடைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது) தயிர் - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் கசகசா - 1 டீஸ்பூன…

  9. பெப்பர் சிக்கன் தேவையான பொருட்கள் : கோழி- ஒரு கிலோ வெங்காயம்- இரண்டு தக்காளி-இரண்டு பச்சைமிளகாய்- இரண்டு இஞ்சி - இரண்டு அங்குலத் துண்டு பூண்டு- பத்து பற்கள் மிளகு- 2 tsp மிளகாய்த்தூள் -2 tsp தனியா-2 tsp மஞ்சத்தூள்- 1 /2 tsp மிளகுத்தூள்- 2 tsp பட்டை-4 கிராம்பு- 4 உப்பு- தேவைக்கேற்ப எண்ணெய்- ஒரு குழிக்கரண்டி கறிவேப்பிலை- 2 கொத்து பெப்பர் சிக்கன் செய்முறை : கோழியை தேவையான அளவில் துண்டுகள் போடவும். வெங்காயம், தக்காளி,பச்சைமிளகாயை பொடியாக நறுக்கவும். மிளகுடன் இஞ்சி பூண்டை சேர்த்து மைய்ய அரைக்கவும். கோழித் துண்டுகளில் மிளகுத்தூள்,மஞ்சத்தூள்,உப்புத்தூள், சிறிது இஞ்சி பூண்டு அரவை,மற்றும் கறிவேப்பிலை சேர்த்து குறைந்தது அர…

    • 11 replies
    • 1.8k views
  10. பெப்பர் சில்லி சிக்கன் சிக்கன் ரெசிபியில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அதிலும் சிக்கனை நன்கு காரமாக சமைத்து சாப்பிட்டால், மிகவும் அருமையாக இருக்கும். பொதுவாக சிக்கனில் சிக்கன் 65 தான் அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் அந்த மாதிரியான வகையில் தான் சில்லி சிக்கனும் இருக்கும். மேலும் சில்லி சிக்கனில் நிறைய வகைகள் உள்ளன. இப்போது அவற்றில் ஒன்றான பெப்பர் சில்லி சிக்கனை எப்படி செய்வது என்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ முட்டை - 1 கார்ன் ஃப்ளார் - 2 டீஸ்பூன் தயிர் - 1/4 கப் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள் - 4 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன் வெங்காயம் - 2 …

  11. செட்டிநாடு பெப்பர் மட்டன் ரோஸ்ட் உங்களுக்கு செட்டிநாடு சமையல் என்றால் ரொம்ப பிடிக்குமா? அதிலும் அந்த ஸ்டைல் அசைவ உணவை வீட்டில் சமைத்து சாப்பிட ஆசையா? அப்படியெனில் இங்கு அவற்றில் ஒன்றான செட்நாடு பெப்பர் மட்டன் ரோஸ்ட் ரெசிபி எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். முக்கியமாக இந்த ரெசிபி செய்வது மிகவும் ஈஸி. சரி, இப்போது அந்த செட்டிநாடு பெப்பர் மட்டன் ரோஸ்ட்டின் செய்முறையைப் பார்ப்போமா.... தேவையான பொருட்கள்: மட்டன் - 1/2 கிலோ உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மசாலாவிற்கு... தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் வெங்காயம் - 2 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2-3 கறிவேப்பிலை - சிறிது தக்காளி - …

  12. பெரு நெல்லிக்காய் குழம்பு.. தேவையானவை: பெரு நெல்லி- கால் கிலோ, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன் மிளகு - 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 5, தேங்காய் துருவல் - 1/4 கப் புளி - கோலிக்குண்டு அளவு மஞ்சள்தூள்- 2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை, கடுகு - சிறிதளவு நல்லெண்ணய் - 1 டீஸ்பூன் உப்பு தேவையான அளவு. கறி வேப்பிலை + கொத்துமல்லி சிறிதளவு.. செய்முறை: வாணலில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாயை வறுத்து அந்த கலவையுடன் தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து மிக்சியில் விட்டு அரைக்கவும். வாணலில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அதில் நன்கு பாதி பாதியாக கீறி பிளந்த நெல்லிகா…

  13. பெருநாள் என்றாலே எல்லார் வீட்டிலும் இனிப்பு நிச்சயம் இருக்கும். அதுவும் வட்லாப்பம் தான் பெரும்பாலான வீடுகளில் ஸ்பெஷல். அதன் எளிமையான வித்தியாசமான செய்முறை தேவையான பொருட்கள் முட்டை - 8 காய்ச்சிய பசும் பால் – 1 ½ லிட்டர் சீனி – 2 ரைஸ் குக்கர் கப் வன்னிலா எசன்ஸ் – சில சொட்டுக்கள் முந்திரி 10 ஏலக்காய் 6 நெய் 20 மில்லி செய்முறை பாலை காய்ச்சி ஆறவைத்து வன்னிலா எசன்ஸ் சேர்க்கவும். முட்டையையும் சீனியையும் நுரை வரும் அளவுக்கு மிக்ஸ்யில் அடித்து வைக்கவும். முந்திரி மற்றும் தோல் நீக்கப்பட்ட ஏலக்காய் (விதை மட்டும்) மிக்சியில் இட்டு ஒரு கல் உப்பிட்டு மிக சற்று தண்ணீர் இட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது அடித்து வைத்த முட்டையையும் சீனியையும் சேர்த்து வடித்து ஆறிய பா…

  14. தேவையான பொருட்கள் சிக்கன் – 1/2 கிலோ பூண்டு – 1 முழு பூண்டு இஞ்சி – 50 கிராம் காய்ந்த மிளகாய் – 4 – 5 சோம்பு – 2 தேக்கரண்டி மிளகு – 2 தேக்கரண்டி பச்சை மிளகாய் – 2 வெங்காயம் – 150 கிராம் தக்காளி – 100 கிராம் கறிவேப்பிலை – 2 கொத்து கடலை மாவு – 1 /2 கப் தேங்காய் – 1/4 மூடி எண்ணெய் உப்பு – தேவையான அளவு செய்முறை 1.சிக்கனைச் சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக்கி தனியாக பாத்திரத்தில் வைக்கவும். 2.மிளகு, காய்ந்த மிளகாய், சோம்பு, கறிவேப்பிலை, தேங்காய் ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து, ஆற வைத்து மைப்போல் அரைத்து சிக்கனுடன் கலந்து நன்கு பிசறி வைக்கவும். 3.பின்னர் இஞ்சி, பூண்டு விழுது, எண்ணெய் 1 மேசைக்கரண்டி, தேவையான உப்…

  15. பேச்சுலர்களுக்கான ஈஸியான தக்காளி குழம்பு மதிய வேளையில் சாதத்திற்கு நன்கு காரமாகவும் மிகுந்த சுவையாகவும் இருக்கும் குழம்பு செய்து சாப்பிட நினைத்தால் தக்காளி குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த தக்காளி குழம்பு பேச்சுலர்கள் செய்து சாப்பிடும் வகையில் செய்வதற்கு மிகவும் சிம்பிளாக இருக்கும். மேலும் இந்த குழம்பு ஆரோக்கியமானது என்றும் சொல்லலாம். ஏனெனில் தக்காளியில் உள்ள அமிலம், புற்றுநோயை அண்ட விடாமல் தடுப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். சரி, இப்போது அந்த தக்காளி குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: வெங்காயம் - 1/2 (நறுக்கியது) தக்காளி - 4 (அரைத்தது) மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கடலைப் பருப்பு - 1/4 டீஸ்பூன் …

  16. இரவில் சப்பாத்தி சாப்பிடப் போகிறீர்களா? அதற்கு சைடு-டிஷ்ஷாக எப்போதும் உருளைக்கிழங்கு மசாலா செய்து சுவைத்து அலுத்துவிட்டதா? அப்படியெனில் இன்று பச்சை பட்டாணி கொண்டு மசாலா செய்து சுவையுங்கள். இது பேச்சுலர்கள் செய்யும் அளவில் மிகவும் ஈஸியான செய்முறையைக் கொண்டது. சரி, இப்போது அந்த பட்டாணி மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: பச்சை பட்டாணி - 1 கப் சீரகம் - 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது) மஞ்சள் தூள் - 1 சிட்டிகை மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன் க…

  17. பேபி கார்ன் வெஜிடேபிள் நூடுல்ஸ் மாலையில் குழந்தைகளுக்கு பிடித்தவாறு ஏதேனும் சமைத்துக் கொடுக்க நினைத்தால், பேபி கார்ன் வெஜிடேபிள் நூடுல்ஸ் செய்து கொடுங்கள். இது நிச்சயம் குழந்தைகளுக்கு ஓர் ஆரோக்கியமான ரெசிபியாக இருக்கும். மேலும் இது அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். சரி, இப்போது பேபி கார்ன் வெஜிடேபிள் நூடுல்ஸை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: நூடுல்ஸ் - 1 பாக்கெட் பேபி கார்ன் - 1/2 கப் (ஓரளவு நீளமாக வெட்டியது) கேரட் மற்றும் முட்டைக்கோஸ் - 1 கப் (நறுக்கியது) குடைமிளகாய் - 1/4 கப் (நறுக்கியது) பூண்டு - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது) வெள்ளை வினிகர் - 1/2 டீஸ்பூன் சோயா சாஸ் - 1/2 டீ…

    • 3 replies
    • 815 views
  18. [size=6]பேபிகார்ன் ஃப்ரை[/size] [size=4]பேபி கார்ன் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஏனெனில் அது சற்று இனிப்பாக இருக்கும். அதனை சற்று வித்தியாசமான சுவையில், நாவை ஊற வைக்கும் வகையில் குழந்தைகளுக்கு பிடித்தவாறு செய்ய, சற்று மொறு மொறுவென்று இருக்க, அதனை ஒரு ப்ரை போல் செய்து கொடுக்கலாம். அந்த பேபிகார்ன் ஃப்ரையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவவையான பொருட்கள் :[/size] [size=4]பேபிகார்ன் - 10 இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன் மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன் கார்ன் ஃப்ளார் - 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சைப்பழச்சாறு - 1 டேபிள் ஸ்பூன் பிரட் தூள் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு[/…

  19. பேப்பர் தோசை. தேவையான பொருட்கள்: அரிசி - 3 கப் உளுத்தம் பருப்பு - 1 கப் சாதம் - 1 கப் சுவைக்கேற்ற உப்பு. தோசைக்கல்லுக்கு பூச எண்ணை. செய்முறை: அரிசி, உளுத்தம் பருப்பை தனியாக ஊற வைத்து, நைசாக அரைக்கவும். தனித்தனியே அரைத்த மாவை, ஒன்றாக கலக்கவும். சாதத்தை... ஊறவைத்த பருப்புடன் சேர்த்தும் அரைக்கலாம். உப்பு தேவையான அளவு போட்டு, முதல் நாளே... தோசை மாவை தயார் செய்து விடவும். மறு நாள் தோசைக்கல்லில் எண்ணெய் தடவி, அரைத்த மாவை 2கரண்டி எடுத்து... தோசைக்கல்லில் ஊற்றி, வட்டம்... வட்டமாக, தேய்க்கவும். முறுகலாக தோசை வந்ததும், எடுத்து சாப்பிடவும். டிஸ்கி: அவள் விகடனில், வந்த சமையல் குறிப்பு இது. நாங்கள் இன்னும் செய்து பார்…

  20. தேவையான பொருட்கள்: பேரிச்சம் பழங்கள் - 2 கப் விதை நீக்கி 45 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும் மைதா - 2 கப் முட்டை - 3 சர்க்கரை - 1 1/2 கப் ஆயில் - 1 1/2 கப் பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன் வெண்ணிலா எஸ்ஸன்ஸ் - 1 1/2 டீஸ்பூன் பட்டை தூள் - 1 1/2 டீஸ்பூன் செய்முறை: முதலில் மைதாவையும் பேக்கிங் பவுடர் இரண்டையும் கட்டி இல்லாமல் சலித்து எடுத்து கொள்ளவும். மிக்ஸ்சியில் சர்க்கரையை அரைத்து பவுடர் ஆனவுடன் முட்டையை உடைத்து ஊற்றி சர்க்கரை கரையும் வரை நன்கு அடித்து கொள்ளவும். அத்துடன் ஆயில் ஊற்றி ஒரு ரவுண்ட் மிக்ஸ்சியை ஓட விட்டு கலவை ஒன்றானவுடன் அதில் ஊறவைத்திருக்கும் பேரிச்சம் பழங்களை கொஞ்சம் கொஞ்சமாக…

  21. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். பேரீச்சம் பழம். இந்த பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இரும்புசத்து அதிகம் உள்ள பேரிச்சம் பழம் நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்தது. வைட்டமின் மற்றும் மினரல் நிறைந்த இந்த பழம் நரம்பு தளர்ச்சியை போக்கும். புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிரம்பியுள்ள பேரிட்சம் பழங்கள் புற்றுநோய் வராமல் தடுக்கும். பேரிச்சம் பழ சூப் செய்ய தேவையான பொருள்கள்: பேரிச்சம் பழம் - 5 வெள்ளரிக்காய் - 1 கேரட் - 2 தேங்காய் - 2 கீற்று புதினா இலை - 5 மிளகு - 2 பச்சை மிளகாய் -1 மல்லி இலை - சிறிது செய்முறை: பேரிச்சம் பழம், வெள்ளரிக்காய், கேரட், தேங்காய் ஆகியவற்றை நன்றாக நறுக்கி கொள்ளவும். பின்ன…

  22. பேரீச்சம்பழ கச்சான் பலகாரம்

    • 1 reply
    • 632 views
  23. தேவையானபொருட்கள் 400 கிராம் றவ்வை 350 கிராம் சீனி 250 கிராம் மாஜரீன் 400 கிராம் பேரீச்சம்பழம் ( விதை நீக்கியது) 250 கிராம் முந்திரிகை வற்றல் 1/2 ரின் அன்னாசி 1/2 ரின் ரின்பால் 5 முட்டை 50 கிராம் இஞ்சி 1 கிளாஸ் தேயிலைச்சாயம் (4 பைக்கற் தேயிலையை ஊற வைத்து எடுக்கவும்) 1 மேசைக் கரண்டி பேக்கிங் பவுடர் 1 மேசைக்கரண்டி வனிலா 50 கிராம் கஜூ செய்முறை முதலில் இஞ்சியை சுத்தமாக்கி விழுதுபோல் அரைத்து எடுக்கவும். அதனோடு பேரீச்சம்பழம், தேயிலைச்சாயம் சேர்த்து 6-10 மணித்தியாலங்கள் ஊற வைக்க வேண்டும். வேறொரு பாத்திரத்தில் சீனியையும் மாஜரீனையும் சேர்த்து நன்கு அடிக்க வேண்டும். சீனி கரைந்ததும் அதனுள் முட்டையையும் ரின்பாலையும் சேர்த்து அடிக்கவும். பின்னர் ஊறவைத்த சேர்வை…

    • 5 replies
    • 1.7k views
  24. பேர்கர் கிங்' பேர்கரில் பிளேட் - அமெரிக்கர் அதிர்ச்சி! [sunday, 2014-06-15 21:24:36] தென்மேற்கு அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் உள்ள Flagstaff என்ற நகரில் உள்ள ஒரு கடையில் தனது கணவருக்கு பெண் ஒருவர் வாங்கிய பர்கரில் பிளேடு இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரிசோனா மாகாணாத்தை சேர்ந்த Jennifer Ashley என்ற பெண் Flagstaff நகரில் உள்ள பேர்கர் கிங் என்ற கடையில் பர்கர் ஒன்றை சாப்பிட்டுவிட்டு தனது கணவருக்கு ஒரு பேர்கர் பார்சல் வாங்கினார். தான் வாங்கிய பேர்கரை சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அதில் ஒரு பிளேடு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே பர்கர் கிங் மேனேஜரை அழைத்து தான் சாப்பிடும் பர்கரில் பிளேடு இருந்ததாகவும், இந்த விஷயத்தை தான் சும்மா விடப…

    • 0 replies
    • 542 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.