நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
-
முருங்கைக்காய் குழம்பு யாழ்ப்பாண முறையில்
-
- 0 replies
- 975 views
-
-
முருங்கைக்காய் கூட்டு ஆ…. ஊனா… முருங்கைக்காயை சாம்பார், புளிக்குழம்புலதான் போடுவோம்… ஆனா.. அதையே கொஞ்சம் வித்தியாசமா கூட்டாகவும் வைக்கலாம் தெரியுமா? வச்சு பாருங்க.. அதோட சுவையும் மணமும் சும்மா சுண்டியிழுக்கும் பாருங்க…… தேவையான பொருட்கள்: சிறிது நீளமாக நறுக்கிய முருங்கைக்காய் – 2 கப் கடலைப்பருப்பு – கால் கப் பாசிப்பருப்பு – கால் கப் தேங்காய் துருவல் – ஒரு டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் – 2 காய்ந்த மிளகாய் – 2 சீரகம் – கால் டீ ஸ்பூன் மஞ்சள்தூள் – கால் டீ ஸ்பூன் தாளிக்க: எண்ணெய் – ஒரு டீ ஸ்பூன் கடுகு – கால் டீ ஸ்பூன் உளுத்தம் பருப்பு – கால் டீ ஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: * குக்கரில் பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு இர…
-
- 6 replies
- 1.5k views
-
-
-
- 3 replies
- 861 views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
தற்போது மார்கெட்டில் முருங்கைக்காய் அதிகம் விற்கப்படுகிறதா? ஏனெனில் முருங்கைக்காய் சீசன் ஆரம்பித்துவிட்டது. உங்களுக்கு முருங்கைக்காய் ரொம்ப பிடிக்குமெனில், அதனைக் கொண்டு சாம்பார் மட்டும் செய்து சாப்பிடாமல், மசாலா செய்து சாப்பிடுங்கள். இது மிகவும் சுவையாகவும், செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும். சரி, இப்போது அந்த முருங்கைக்காய் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: முருங்கைக்காய் - 5 பூண்டு - 5 பற்கள் பெரிய வெங்காயம் - 1 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் தண்ணீர் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு அரைப்பதற்கு... தேங்காய் - 1/4 கப் சோம்பு - 1/2 டீஸ்பூன் தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன் …
-
- 1 reply
- 619 views
-
-
மெதுவடை, மசால்வடை சாப்பிட்டு இருப்பீர்கள். சற்று மாறுதலாக முருங்கைக்காய் வடை செய்து பாருங்கள். புதிய சுவையாக உங்கள் நாக்கை ஈர்க்கும். செய்முறை இதோ... தேவையான பொருட்கள் கடலைப் பருப்பு - 2 கப் பச்சை மிளகாய் - 6 முருங்கைக் காய் - 4 பூண்டு - 2 பல் பெரிய வெங்காயம் - 4 உப்பு - தேவையான அளவு எண்ணெய் (ரீபைண்ட்) - பொரிப்பதற்கு தேவையான அளவு செய்முறை * கடலைப் பருப்பை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். * முருங்கைக்காயை சிறு துண்டுகளாக வெட்டி வேக வைத்து, ஆறியதும் நடுவிலுள்ள சதைப்பகுதியை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். * வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும். * கடலைப் பருப்புடன், மிளகாய், பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். * அத்துடன் முருங்கைக்காய்…
-
- 13 replies
- 1.4k views
-
-
தேவையான பொருட்கள்:முருங்கைக்கீரை - 2 கப்முட்டை - 3உப்பு - தேவையான அளவுவெங்காயம் - 1பூண்டு - 4 பல்எண்ணெய் - தேவையான அளவுகடுகு - சிறிதளவுஉளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டிகடலை பருப்பு - அரை தேக்கரண்டிகாய்ந்த மிளகாய் - 3செய்முறை:முட்டையை சிறிது உப்பு சேர்த்து நன்கு அடித்து வைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு , காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்தது வதக்கி பின் பூண்டு தட்டி போடவும். பின் அலசி வைத்துள்ள முருங்கைக்கீரையை போட்டு வதக்கவும். பிறகு தேவையான அளவு உப்பு போட்டு, தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.கீரை நன்கு வெந்த நிலையில் தயாராக வைத்துள்ள முட்டையை ஊற்றி, மிதமான அனலில் வேகவிடவும். http://tamil.webdunia.com/article/vegetarian…
-
- 22 replies
- 7.2k views
-
-
முருங்கைப்பூ முட்டை சாதம் : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள்: முருங்கைப்பூ – ஒரு கைபிடி கொழுந்து முருங்கைக்கீரை – ஒரு கைப்பிடி வெங்காயம் – 1 பூண்டு – 3 முட்டை – 1 முழு சீரகம் – 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் – 2 மேஜைக்கரண்டி வேகவைத்த சாதம் – பாதி கோப்பை உப்பு, மிளகுத்தூள் – தேவைக்கு. செய்முறை : • வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சிறிது காய்ந்தவுடன் சீரகம் போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். மிதமான தீயில் நன்கு வதக்கவும். அத்துடன் சுத்தம் செய்து கழுவிய முருங்கைப்பூ, கொழுந்து முருங்கைக்கீரை சேர்த்து நன்கு வதக்கவும். •…
-
- 0 replies
- 699 views
-
-
முளைகட்டிய பச்சைப் பயறு - பப்பாளி சாலட் தினமும் காலையில் ஒரு கப் சாலட் சாப்பிட்டால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கலாம். இப்போது சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பப்பாளி - ஒன்று (செங்காய் பதத்தில் தேர்வு செய்யவும்), முளைகட்டிய பச்சைப் பயறு - 50 கிராம், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறிய துண்டு, கொத்தமல்லி - சிறிதளவு, தேன் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை : * பப்பாளியை சிறிய து…
-
- 0 replies
- 521 views
-
-
பச்சை பயறு தானியத்தை ஊற வைத்து, முளைகட்டிய பின்பு சுவையான பச்சடி தயார் செய்யலாம். தேவையான பொருட்கள் : பச்சை பயறு- 1 கப், கொத்தமல்லி – இலை, தேங்காய் துருவல் – தேவையான அளவு, கடுகு – அரை தேக்கரண்டி, உளுந்தம் பருப்பு மற்றும் எலுமிச்சம் பழச்சாறு – சிறிதளவு, உப்பு – தேவைக்கு செய்முறை:- * பச்சைபயறை இரவில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாள் காலையில் தண்ணீரை வடிகட்டிவிட்டு, ஒரு துணியில் கொட்டி கட்டி வைக்கவும். * அதற்கு அடுத்த நாள் காலையில் பார்த்தால், பயறு முளைகட்டி இருப்பதை அறியலாம். அதை எடுத்து பச்சடி தயார் செய்ய வேண்டும். * முளைகட்டிய பயறுடன் தேங்காய் துருவல், கொத்தமல்லி இலை சேர்க்க வேண்டும். * பின்பு கடுகு, உளுந்தம் பருப்பு கொண்டு …
-
- 9 replies
- 1.5k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நஜானின் மொடாமெதி பதவி, பிபிசி பாரசீகம் 30 மே 2025, 04:22 GMT உங்கள் சமையலறைக்குச் சென்று நீங்கள் உங்களுக்குப் பிடித்த உணவை சமைக்க துவங்குகிறீர்கள். அதற்கு உருளைக்கிழங்கு தேவைப்படுகிறது. நீங்கள் அதனை எடுக்கும் போது, அதில் முளைவிட்டிருந்தால் என்ன நினைப்பீர்கள்? இதை சமைப்பதா? இதனை சமைப்பது உடலுக்கு நன்மை அளிக்குமா? அல்லது குப்பையில் போடுவது சரியாக இருக்குமா என்று ஆயிரம் கேள்விகள் உங்கள் மனதில் எழுகிறதா? அடுத்த நேரம் என்ன சமைப்பது என்ற யோசனையே பெரிதாக இருக்கும் போது, முளைவிட்ட உருளை, வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற பொருட்களை சமைப்பது நல்லதா, கெட்டதா என்ற கேள்வி மேலும் குழப்பத்தையே ஏற்படுத்தும். ஆனால் இதற்கான பதிலை ஒரு வரியில் …
-
- 3 replies
- 458 views
- 1 follower
-
-
முள் இல்லாத மீனில் இருந்து... சுவையான ஃபிஷ் கட்லெட்! #WeekEndRecipes தேவையானவை: மீன் - அரை கிலோ (முள் அதிகம் இல்லாத, அதிகம் சதைப்பற்றுள்ள ஏதாவது ஒருவகை மீன்) பிரெட் - 3 துண்டுகள் பச்சை மிளகாய்(பொடியாக நறுக்கியது) - 10 கிராம் பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 200 கிராம் எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன் ரொட்டித்தூள் - 50 கிராம் கரம் மசாலாத்தூள் - இரண்டு டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - 50 கிராம் முட்டை - ஒன்று எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். முட்டையை உடைத்து ஒரு ப…
-
- 0 replies
- 802 views
-
-
-
- 4 replies
- 618 views
-
-
முள்ளங்கி இறால் குழம்பு செய்வது எப்படி குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இறால், முள்ளங்கி வைத்து அருமையான குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : இறால் - அரை கிலோ முள்ளங்கி - கால் கிலோ வெங்காயம் - 200 கிராம் தயிர் - அரை கப் பச்சை மிளகாய் - 4 தக்காளி - 200 கிராம் உப்பு - தேவையான அளவு தேங்காய் பால் - 1 கப் எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி பட்டை - 2 லவங்கம் - 2 இஞ்சி - சிறிய துண்டு துண்டு பூண்டு - 4 பல் கொத்தமல்லி - சிறிதளவு. செய்முறை : இறாலை நன்றாக சுத…
-
- 2 replies
- 835 views
-
-
சமையல்: முள்ளங்கி சப்பாத்தி நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் காய்கறிகளும், மற்ற பொருட்களும் உணவுக்கு சுவை ஊட்டுவது மட்டுமின்றி நம் வாழ்வை ஆரோக்கியம் மிகுந்ததாகவும் மாற்றுகின்றன. உடல் பருமனாக உள்ளவர்கள் அன்றாடம் முள்ளங்கி உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டால் அவர்கள் உடல் பருமன் குறைய வாய்ப்புண்டு. ஏனெனில் கெட்ட கொழுப்பை கரைத்து வெளியே தள்ளும் சக்தி வாய்ந்தது முள்ளங்கி. அவ்வகையில் முள்ளங்கி சேர்த்துச் சப்பாத்தி செய்தும் சாப்பிடலாம். ஓமம் சேர்ப்பதால் வாசம் நிறைந்த சத்தான சப்பாத்தி ரெடி! தேவையான பொருட்கள்: முள்ளங்கி - 2 கோதுமை மாவு - 1 கப் சிவப்பு மிளகாய்த்தூள் - 1 டீ ஸ்பூன் ஓமம் - 1 டீ ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன் தனியாத் தூள் - 1…
-
- 3 replies
- 1.1k views
-
-
முள்ளங்கி சாம்பார் தேவையானவை முள்ளங்கி_1 துவரம் பருப்பு_ 3/4 கப் சின்ன வெங்காயம்_10 தக்காளி_2 புளி_சிறு கோலி அளவு பூண்டு_3 பற்கள் மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன் மிளகாய்த் தூள்_2 டேபிள்ஸ்பூன் கொத்துமல்லி இலை_1 கொத்து உப்பு_தேவையான அளவு தாளிக்க: எண்ணெய்_2 டீஸ்பூன் கடுகு_கொஞ்சம் உளுந்து_கொஞ்சம் சீரகம்_கொஞ்சம் வெந்தயம்_கொஞ்சம் பெருங்காயம்_சிறிது கறிவேப்பிலை_5 இலைகள் செய்முறை: துவரம் பருப்பைக் குழைய வேகவிடு. புளியை 1/2 கப் தண்ணீரில் ஊறவை.முள்ளங்கியைக் கழுவி சுத்தம் செய்து விருப்பமான வடிவத்தில் நறுக்கி வை.வெங்காயம்,தக்காளி நறுக்கு. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களை ஒன்றன் ப…
-
- 0 replies
- 2k views
-
-
-
மூக்கறுந்த சூர்ப்பனகைகளையும், ரொக்கற்லோஞ்சர்க் குண்டையும் சேர்த்து வைத்த கமகமக்கும் கறி. ரொக்கற் லோஞ்சர் குண்டு (வாழைப்பூ) 1 மூக்கு நறுக்கிய சூர்ப்பனகை (சுத்தம் செய்த இறால்) 10 சின்ன அழுகுணி (வெங்காயம்) 5 பசுமை உறைப்பு (பச்சை மிளகாய்) 2 மாநல அகம் (பெருஞ்சீரகம்) அரைத் தேக்கரண்டி தே.பா.ப (தேங்காய்பால் பவுடர்) 2 தேக்கரண்டி வாசவேம்பு இலை (கருவேப்பிலை) சிறிதளவு சூரியக்கிழங்கு (மஞ்சள்) சிறிதளவு கடல்த்தண்ணீ (உப்பு) தேவையான அளவு பச்சைப் புளி (எலுமிச்சை) …
-
- 15 replies
- 4k views
-
-
இந்தத் சுட்டியில் எப்போதும் வீட்டில் செய்யும் செய்த உணவுகளை மாத்திரமே பகிர்ந்து கொண்டு வருகின்றேன்.அந்த வகையில் இன்று மூங்கில் கறியைப் பற்றி எழுதலாம் என எண்ணுகிறேன். தேவையான சாமான்——கறுப்பு கண் அவரைக்கொட்டை மூங்கில் வெட்டிய துண்டுகள் நிரம்பிய ஒரு தகரம் முதலில் அவரைக்கொட்டையை தனியே கொஞ்ச உப்பு தூள் போட்டு வேகவையுங்கள். இன்னொரு சட்டியில் சிறிது எண்ணெய் விட்டு வழமையில் தாழிப்பது போல வெண்காயம் மிளகாய்(செத்தல் மிளகாய் முழுதாக 10)சீரகம் கொஞ்சம் வெந்தயம் போட்டு தாழித்து அரைவாசி வந்ததும் மூங்கில் துண்டுகளை நீர் இல்லாமல் வடித்து அதையும் போட்டு தாழித்து விட்டு ஏற்கனவே அவிந்த அவரைக்கொட்டையுடன் போட்டு சிறிது நேரம் பிரட்டி அடுப்பு நிற்பாட்டியதும் ஒரு தேசிக்காய் பிழிந்து …
-
- 9 replies
- 1.1k views
-
-
-
- 47 replies
- 5.8k views
-
-
கற்பூரவள்ளி இலையின் பயன்கள்|| தலைமுடிக்கு பயன்படுத்துவதால் என்ன நன்மை
-
- 3 replies
- 1.2k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES/ SERENITY STRULL/ BBC கட்டுரை தகவல் எழுதியவர், ஜெசிகா பிராட்லி பதவி, பிபிசி 14 ஏப்ரல் 2025 புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் கோலின் ஊட்டச்சத்து நமது அறிவாற்றலை மேம்படுத்தவும், பதற்றத்தை குறைக்கவும் உதவலாம். ஆனால், அதனை போதுமான அளவு பெறுகிறீர்களா? கோலின் குறித்து இதுவரை நீங்கள் கேள்விப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் இது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதிக அளவில் கோலின் எடுத்துக்கொள்வது அறிவாற்றல் செயல்திறனை மேம்படுத்துவதுடன், கவனக்குறைவு, டிஸ்லெக்ஸியா உள்ளிட்ட நரம்பியல் வளர்ச்சிக் கோளாறுகளை தடுக்கும் திறன் கொண்டிருக்கலாம் என்று தற்போதைய ஆய்வுகள் கூறுகின்றன…
-
- 0 replies
- 240 views
- 1 follower
-
-
மெக்சிகன் ரைஸ் தேவையான பொருட்கள்: முட்டைக்கோஸ் - 50 கிராம் வெங்காயம் - 2 தக்காளி - ஒன்று குடைமிளகாய் - ஒன்று பூண்டு - 2 பல் மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி எண்ணெய் - 3 தேக்கரண்டி நெய் - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு அரிசி - ஒரு கப் செய்முறை: முட்டைக்கோஸை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். ஒரு வெங்காயத்தை நீளமாகவும், மற்றொரு வெங்காயத்தை பொடியாகவும் நறுக்கவும். பூண்டு, தக்காளி இவற்றை பொடியாகவும், குடைமிளகாயை நீளமாகவும் நறுக்கவும். சட்டியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம…
-
- 2 replies
- 938 views
-
-
மெக்ஸிக்கோ நகர தெருவோர உணவங்களில் சாப்பாட்டு அசுரன்
-
- 7 replies
- 1.1k views
-