நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
வேர்க்கடலை பிஸ்கட் தேவையான பொருட்கள் : வேர்க்கடலை 1 கப் கோதுமை மாவு 1 கப் சர்க்கரை 1 கப் உப்பு 1 டீஸ்பூன் சமையல் சோடா 1 டீஸ்பூன் எசன்ஸ் 1/2 டீஸ்பூன் நெய் 2 டீஸ்பூன் செய்முறை : 1. வேர்க்கடலை தோலை எடுக்க சிறிதளவு வறுக்க வேண்டும். 2. பின்பு உடைத்து தோலை புடைத்து விட வேண்டும். 3. அதில் உள்ள முளையை எடுத்து விட வேண்டும். 4. பின் கடலையை ஒன்றும் இரண்டுமாக பொடி செய்ய வேண்டும். 5. ஒரு சர்க்கரையை எடுத்து தனியாக இடித்துக் கொள்ள வேண்டும். 6. வேர்க்கடலை, கோதுமை மாவு இரண்டையும் தனியாக இடித்துக் கொள்ள வேண்டும். 7. இவற்றுடன் ஒரு சிட்டிகை உப்பும், சமையல் சோடாவும் போட வேண்டும். 8. பின் அதில் தண்ணீர் சிறிதளவு ஊற்றி-கெட…
-
- 0 replies
- 1.4k views
-
-
https://www.youtube.com/watch?v=3-qhNGjryt0https
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
தேங்காய் இறால் குழம்பு என்னென்ன தேவை? இறால் - 500 கிராம் உப்பு - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி கத்தரிக்காய் - 1 தக்காளி - 1 புளி சாறு - 2 - 3 தேக்கரண்டி உப்பு - சிறிது அரைக்க: துருவிய தேங்காய் - 1 கப் மல்லி - 3 தேக்கரண்டி உலர் மிளகாய் - 5 முதல் 6 வெங்காயம் - 1 கறிவேப்பிலை - சிறிது மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி எண்ணெய் - 1 தேக்கரண்டி எப்படி செய்வது? ஒரு கிண்ணத்தில் சுத்தம் செய்த இறால்களை எடுத்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து வைக்கவும். ஒரு கடாயில், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகாய், வெங்காயம், எண்ணெய் ஒரு தேக்கரண்டி சேர்த்து சிறிது நிமிடங்கள் வறுக்கவும். பின் தேங்காய் சே…
-
- 0 replies
- 598 views
-
-
https://youtu.be/DcyhUdbM_dw
-
- 7 replies
- 906 views
-
-
https://youtu.be/Nz9ardz-NLo
-
- 2 replies
- 646 views
-
-
எந்த ஒரு ஹோட்டலுக்குச் சென்றாலும் சோற்றுக்குத் தொட்டுக்க என்ன என்று கேட்பதுதான் வழக்கம். ஆனால் இலை முழுவதும் விதவிதமாய் மட்டன், சிக்கன் என்று அடுக்கி, சோற்றை தொட்டுக்கொள்ள வைத்தால்..இப்படி ஒரு ஹோட்டல் ஈரோட்டில் இருக்கிற விபரம் அறிந்து சென்றோம். ஈரோடு மாவட்டம் பெருந்துறையிலிருந்து குன்னத்தூர் செல்லும் சாலையில் ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது சீனபுரம் என்ற கிராமம். அங்கு சென்று யு.பி.எம் ஹோட்டல் எனக் கேட்டாலே ‘இப்படியே நடந்து போனீங்கனா வகை வகையா காருக நிற்கும். அதுதான் யு.பி.எம்.’ என்கிறார்கள். அவர்கள் சொன்னபடியே கார்கள் அணிவகுத்து நிற்கின்றன. ஆனாலும் சிறிய கீற்று வேய்ந்த வீட்டில்தான் அந்த உணவகம் இயங்குகிறது. உள்ளே நுழைந்ததுமே சந்தனம், குங்குமம் வைத்து தம்…
-
- 5 replies
- 2.8k views
-
-
-
டாமினோஸ் பீட்சா தெரியும்...ஆனா, காசிமேடு அட்லாப்பம் தெரியுமா..? #New Snack 'ஒன் மீடியம் மார்கரிட்டா பீட்சா வித் டபுள் சீஸ்... அண்ட் மயொனைஸ் பெப்பர் மிட்...’ என ஸ்டைலிஷ் ஆக ஆர்டர் செய்து சாப்ட்டிருப்பீங்க. ஆனா, அந்த ஸ்டைலிஷ் பீட்சாவுல என்ன சத்து இருக்கும்னு எப்போதாவது யோசிச்சிருப்போமா? ‘எதுக்கு சார், மைதா மாவு போட்டு வெந்தும் வேகாமலும் திண்ற. நம்ம ஏரியா பக்கம் வா சார்...சூடா கண்ணு முன்ன அட்லாப்பம் செஞ்சி தாரேன்..’ எனக் கூவி அழைத்த நாயகம் அக்காவின் ரெஸ்ட்டாரண்ட், காசிமேட்டுல ரோட்டோர செட்-அப்பில் அமைஞ்சிருக்கு. அதென்ன ’அட்லாப்பம்’னு கேட்குறீங்களா..? கொஞ்சம் பொறுங்க பாஸ். நாயகம் அக்காவே ரெஸிப்பி சொல்றாங்க. ’பச்சரிசி மாவு, ரவை…
-
- 4 replies
- 1.2k views
-
-
கேரளா உணவு வகைகள் கேரளா சமையற் கலை வரலாறு, புவியியல் மற்றும் இந்த மண்ணின் பண்பாட்டோடு நெருங்கிய தொடர்பு உண்டு. இதனை இரண்டு தரமான தலைப்புகளின் கீழ் அதாவது சைவம் மற்றும் அசைவ உணவுகள் என வகைப்படுத்தலாம். அசைவ உணவுகளில் அதிப்படியான நறுமணப்பொருட்கள் போடப்பட்டிருக்கும் அதே வேளையில் சைவ உணவு வகைகளுக்கு சிறிதளவு நறுமணப் பொருட்கள் இடப்பட்டிருக்கும் அவற்றை பிற இடங்களில் உள்ளவர்களும் எளிதாக சுவைக்கமுடியும். கூட்டுக் கறி கூட்டுக் கறி தயாரிப்பின் வீடியோ காட்சி. தேவையான பொருட்கள் வேக வைத்த உருளைக் கிழங்கு -2 (சதுரமாக வெட்டப்பட்டது) சின்ன வெங்கா…
-
- 59 replies
- 20.8k views
-
-
மாலை வேளையில் மழைப் பெய்யும் போது நன்கு மொறுமொறுவென்று இருக்கும் ஸ்நாக்ஸ்களை அதிகம் சாப்பிடத் தோன்றும். பொதுவாக அப்போது வடை, பஜ்ஜி போன்றவை தான் ஈஸி என்று நினைத்து, அதனையே செய்து சாப்பிடுவோம். ஆனால் வடை, பஜ்ஜி போன்றே, மிகவும் எளிதாக சமோசாக்களையும் செய்யலாம். அதுவும் காளான் சமோசாவை எளிதில் செய்யலாம். அந்த வகையில் அதன் செய்முறை ஈஸியாக இருக்கும். சரி, இப்போது அந்த காளான் சமோசாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: மைதா மாவு - 1 1/2 கப் உப்பு - 1/2 டீஸ்பூன் எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன் தண்ணீர் - தேவையான அளவு …
-
- 0 replies
- 479 views
-
-
கேரட் ரொட்டி தேவையான பொருட்கள் கோதுமை மாவு - 2 கப் கேரட் துருவல் - 2 கப் கொத்துமல்லி இலை - 1 கப் ( நறுக்கியது ) மிளகாய்ப் பொடி - ஙூ தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு சமையல் எண்ணெய் - 2 தேக்கரண்டி நெய் - தேவையான அளவு தயிர் - 2 மேசைக்கரண்டி செய்முறை 1. கோதுமை மாவில் உப்பு, மிளகாய்ப்பொடி, கேரட் துருவல், மல்லிக்கீரை அனைத்தையும் சேர்க்கவும். 2. தண்ணீரையும், தயிரையும், சமையல் எண்ணெயும் சேர்த்து நன்கு பிசையவும். 3. மாவை சிறிய உருண்டைகளாக உருட்டவும். 4. உருட்டிய மாவை தேவைப்படும் அளவில் ரொட்டிகளாகத் தயாரித்து அதை நான்ஸ்டிக் டவாவில் போட்டு எடுக்கவும். 5. நன்றாக வெந்து பிரவுன் நிறமாகி விடும். 6. திர…
-
- 6 replies
- 2.8k views
-
-
ரசத்தில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது தக்காளி ரசம் தான். ஆனால் அதற்கு சமமான சுவையில் பூண்டு ரசம் இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? சரி, உங்களுக்கு பூண்டு ரசம் வைக்கத் தெரியுமா? இல்லாவிட்டால் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு தமிழ் போல்ட் ஸ்கை பூண்டு ரசத்தை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது. அதைப் படித்து அதன்படி செய்து சுவையுங்கள். தேவையான பொருட்கள்: புளி - 1 சின்ன நெல்லிக்காய் அளவு கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு அரைப்பதற்கு... பூண்டு பற்கள் - 6 பச்சை மிளகாய் - 1 மிளகு - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் …
-
- 1 reply
- 900 views
-
-
https://www.youtube.com/watch?v=mbHeddAnrZs
-
- 0 replies
- 576 views
-
-
தேவையான பொருட்கள்: ரவை 1 கப் பெரிய வெங்காயம் 2 கேரட் நறுக்கியது 1 கப் தக்காளி 2 பச்சை மிளகாய் 5 பீன்ஸ் நறுக்கியது 1 கப் பச்சை பட்டாணி அரை கப் முந்திரி பருப்பு எலுமிச்சை சாறு சிறிதளவு லவங்கம், பட்டை, மஞ்சள் தூள் கொத்துமல்லி, கறிவேப்பிலை டால்டா அல்லது வெண்ணெய் செய்முறை: முதலில் நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணியை நன்றாக அவித்து எடுத்து கொள்ளவும். வாணலியில் வெண்ணெய் ஊற்றி முந்திரி பருப்பை நன்றாக சிவக்க வறுக்கவும். பிறகு அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை கொட்டி நன்றாக வதக்கவும். இதனுடன் அவித்த காய்கறிகளை சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.…
-
- 3 replies
- 3k views
-
-
பூரி நான் 2010ல் இந்தியாவில் நிற்கும்பொழுது எனது மச்சினிச்சி சொல்லித் தந்தது . உண்மையில் இது எமது பாரம்பரிய சமையல் இல்லை . ஆனாலும் எனக்கு இது வித்தியாசமாக இருந்தது . தேவையான சாமான்கள் : கோதுமை மா 2 சுண்டு ************* . ஆட்டா மா 1 சுண்டு . ரவை கால் சுண்டு . உப்பு ( தேவையான அளவு ) . வெண்ணை அல்லது மாஜரின் 100 கிறாம் . எண்ணை 1 லீற்ரர் . பக்குவம் : கோதுமை மா , ஆட்டாமா , ரவை , உப்பு , வெண்ணை ஆகியவற்றை தண்ணி விட்டு இறுக்கமாக கையில் ஒட்டாதவாறு பிசைஞ்சு சிறிய உருண்டைகளாக உருட்டி வையுங்கள் . உருட்டிய உருண்டைகளை தட்டையாகத் தட்டி பூரிக்கட்டையால் வட்டமாகவோ , சதுரமாகவோ விரும்பிய வடிவங்களில் உருட்டி வையுங்கள் . தாச்சியில் எண்ணையை விட்டு நன்றாக …
-
- 21 replies
- 5k views
-
-
மாலை வேளையில் ஏதேனும் வித்தியாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியை செய்ய ஆசைப்படுகிறீர்களா? அப்படியெனில் ஒரு சூப்பரான ஸ்நாக்ஸ் ரெசிபி உள்ளது. கட்லெட்டில் நிறைய வகைகள் உள்ளன. ஆனால் முட்டைகோஸ் கட்லெட்டை கேள்விபட்டிருக்கிறீர்களா? இல்லையெனில், அந்த முட்டைகோஸ் கட்லெட்டை ட்ரை செய்து பாருங்கள். உங்களுக்காக, முட்டைகோஸ் கட்லெட்டை எப்படி செய்வதென்று எளிமையான செய்முறையில் கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து பாருங்களேன்... தேவையான பொருட்கள்: முட்டைகோஸ் - 1 கப் (நறுக்கியது) உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்தது) பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) கறிவேப்பிலை - சிறிது (நறுக்கியது) கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) சாட் மசாலா - 1 டீஸ்பூன் மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன் ப…
-
- 2 replies
- 903 views
-
-
கட்லட் கறி செய்யத் தேவையான பொருட்கள் எலும்பில்லாத கோழி ¼ கிலோ உருளைக்கிழங்கு -1 வெங்காயம் – 2 இஞ்சி உள்ளி பேஸ்ட் – 2 ரீ ஸ்பூன் மிளகு தூள் – 1/4 ரீ ஸ்பூன் மிளகாய்த் தூள் – 1/2 ரீ ஸ்பூன் கறிவேற்பிலை சிறிதளவு உப்பு சிறிதளவு இறைச்சிச் சரக்குத் தூள் – 1/2 ரீ ஸ்பூன் தேசிச்சாறு சில துளிகள் எண்ணெய் – 2 டேபில் ஸ்பூன் தோய்ப்பதற்கு தேவையான பொருட்கள் முட்டை வெள்ளைக்கரு -2 ரஸ்க் தூள் – 1/2 பைக்கற் பொரிப்பதற்கு எண்ணெய் ¼ லீட்டர் சோஸ் தயாரிக்க தக்காளிப்பழம் – 4(சுடுநீரில் போட்டு தோலை நீக்கி மசித்து எடுங்கள்) சிலி சோஸ் – ¼ கப் வெங்காயம் – 1/2 இஞ்சி பேஸ்ட் – ½ ரீ ஸ்பூன் வினாகிரி – ½ ரீ ஸ்பூன் உப்பு சிறிதளவு- எண்ணெய் 2 ரீ ஸ்பூன் செய்ம…
-
- 0 replies
- 1k views
-
-
லெபனீஸ் ப்ரட் & டுனா ரப் என்ன எப்ப பார்த்தாலும், வீட்டில செய்யும் சாப்பாட்டையே போடுறிங்க என்று சகோதரங்கள் ஒரே அன்பு தொல்லை. சரி சுவையருவில ஈழத்து உணவுகள் என்பதால் இங்கே போடலாம் என்று..... ரொம்ப அன்புதொல்லை குடுத்தவங்களுக்காக...இந்த செய்முறை... தனிய இருக்கிற அண்ணாக்கள்..மாமாக்கள்..தம்பிம
-
- 6 replies
- 2.3k views
-
-
பன்னீர் பஹடி பன்னீர் பலருக்கு மிகவும் விருப்பமான உணவுப் பொருள். அத்தகைய பன்னீரை பலரும் மசாலா, கிரேவி என்று தான் செய்து சுவைத்திருப்போம். ஆனால் இந்த பன்னீரை வித்தியாசமாக வீட்டிலேயே சமைத்து சப்பாத்தியுடன் சாப்பிடலாம். அதிலும் பன்னீர் பஹடி என்னும் ரெசிபியை வீட்டிலேயே செய்தால், வீட்டில் உள்ளோரை அசத்தி நல்ல பெயரை வாங்கலாம். சரி, இப்போது அந்த பன்னீர் பஹடியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: பன்னீர் - 200 கிராம் (சதுரமாக வெட்டியது) குடைமிளகாய் - 1 (நறுக்கியது) வெங்காயம் - 1 (நறுக்கியது) புதினா - 1/4 கப் (நறுக்கியது) கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 4 பூண்டு - 4 பற்கள் …
-
- 2 replies
- 898 views
-
-
தமிழ் புது வருட தினமான இன்று, சுவையருவியில் இருந்து உங்களுக்காக ஒரு இலகுவான சர்க்கரை பொங்கல் செய்யும் முறை. அனைவருக்கும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுகின்றேன். சர்க்கரை பொங்கல் pic:nandyala தேவையான பொருட்கள்: அரிசி = 1 பேணி வறுத்த பாசி பயறு = 1/3 பேணி சர்க்கரை = 1 பேணி தேங்காய் பால் = இ பேணி நீர் = 3 பேணி Cashewnuts = 2 மே.க Raisins = 2 மே.க செய்முறை: 1. பொங்கல் பானையில் நீரை விட்டு கொதிக்க விடவும். நீர் கொதித்து வரும் போது அதில் பாலை சேர்க்கவும். 2. பால் பொங்கியதும், ஏற்கனவே சுத்தப்படுத்தி, நீரில் கழுவிய அரிசியை போடவும். அரிசி அரை பதத்திற்கு வெந்ததும் அதில் சர்க்கரையை சேர்க்கவும். [சர்க்கரையை நீரிலோ பாலிலொ கரைத்துவிடுவது நல்லது…
-
- 3 replies
- 4.8k views
-
-
சைவ உணவுகளின் செய்முறைகள் இருந்தால் நீங்களும் இணைத்துவிடுங்கள் பிளீஸ்!! மரக்கறி றொட்டி
-
- 88 replies
- 13.7k views
- 1 follower
-
-
தேவையான பொருட்கள்: கோழிக்கறி - கால் கிலோ. தயிர் - கால் கப் இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு ஏலக்காய் - 3 மிளகுத்தூள், சீரகத்தூள், ஜாதிபத்ரி - சிறிதளவு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் - சிறிதளவு கடலைமாவு, எலுமிச்சை சாறு - சிறிதளவு வெண்ணெய் - சிறிது செய்முறை: கோழிக்கறியினை எலும்புகளை நீக்கி சுத்தம் செய்து பெரிய துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும். ஏலக்காய், ஜாதிபத்ரியை ஒன்றாய் சேர்த்து பொடியாக அரைத்து சிறிதளவு எடுத்து கொள்ளவும். தயிரினை நன்கு அடித்துக் கொண்டு அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், எலுமிச்சை சாறு, தேவையான உப்பு, கடலைமாவு அனைத்தையும் சேர்த்து எண்ணெய் விட்டுக் கலந்து கொள்ளவும். இந்த கலவையி…
-
- 2 replies
- 2.6k views
-
-
Butter Chicken ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 2 replies
- 2.8k views
-
-
வாழைக்காய் புட்டு : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் வாழைக்காய் – 2 உப்பு – தேவையான அளவு பெருங்காயம் – சிறிதளவு எண்ணெய் – 2 டீஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன் மிளகாய் வற்றல் – 3 கறிவேப்பிலை செய்முறை : * வாழைக்காயை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வாழைக்காய் துண்டுகள் மூழ்குமளவிற்கு தண்ணீரை ஊற்றி வேக வைக்கவும். * வாழைக்காய் பாதி வெந்தும் வேகாத பதத்தில் எடுத்து ஆற விடவும். வாழைக்காய் சூடு ஆறினவுடன் தோலைச் சீவி விட்டு வாழைக்காய்ப்புட்டு அரிப்பில் துருவிக் கொள்ளவும். * வாணலியில் எண்ணெய் இட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை…
-
- 3 replies
- 640 views
-
-
போட்ளி பிரியாணி தேவையான பொருட்கள் பச்சை மிளகாய் - 2 இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் வெங்காயம் - 2 தக்காளி - 2 கேரட் - 100 கிராம் பீன்ஸ் - 100 கிராம் காலி ஃப்ளவர் - 1 கொத்துமல்லி - சிறிதளவு புதினா - ஒரு கைப்பிடி பாஸ்மதி அரிசி - 500 கிராம் ஆட்டா மாவு - 200 கிராம் பட்டை கிராம்பு - 6 பிரியாணி இலை - 2 ஏலக்காய் - 6 மஞ்சள் தூள் - ¼ காஷ்மீர் மிளகாய் தூள் - 1 ½ டீஸ்பூன் கரம் மசாலா - 1…
-
- 0 replies
- 462 views
-