நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
விரால் மீன் குழம்பு தேவையான பொருட்கள்: விரால் மீன் – அரை கிலோ காய்ந்த மிளகாய் – 20 (வறுத்து அரைக்கவும்) தனியா – 8 டீஸ்பூன் (வறுத்து அரைக்கவும்) சோம்பு – 1 டீஸ்பூன் (வறுத்து அரைக்கவும்) புளி – 100 கிராம் பூண்டு – 10 பல் சின்ன வெங்காயம் – 15 நாட்டுத் தக்காளி – 3 எண்ணெய், உப்பு – தேவையான அளவு செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த பிறகு கடுகு, வெந்தயம் தாளித்து பொடியாக வெட்டிய வெங்காயம், பூண்டு போட்டு நன்றாக வதக்கி தக்காளி சேர்த்து வதக்கவும். புளியை கரைத்து அதில் அரைத்த மிளகாய் விழுதை கலந்து உப்பு போட்டு கலந்து வைக்கவும். மீனை கழுவி சுத்தம் செய்து வைக்கவும். வதக்கிய தக்காளி, வெங்காயத்துடன், புளி கலவையை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.…
-
- 9 replies
- 5.7k views
-
-
விரால் மீன் குழம்பு : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : விரால் மீன் - 500 கிராம் சின்ன வெங்காயம் - 250 கிராம் தக்காளி - 250 கிராம் தேங்காய்ப்பால் - 2 கப் பூண்டு - 1 கடுகு - 1 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிதளவு வெந்தயம் - 1 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 2 எண்ணெய் - அளவுக்கு கொத்தமல்லி - சிறிதளவு செய்முறை : * மீனை நன்கு கழுவி துண்டுகளாக வெட்டக் கொள்ளவும். * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, காய்ந்தமிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை, பூண்டு ப…
-
- 10 replies
- 4.4k views
-
-
விரால் மீன் பொரியல் தேவையானவை: விரால் மீன் - ஒரு கிலோ பூண்டு - 30 கிராம் இஞ்சி - 10 கிராம் பச்சை மிளகாய் - 3 கறிவேப்பிலை - 15 கிராம் கொத்தமல்லித்தழை - 5 கிராம் மஞ்சள்தூள் - 5 கிராம் சோம்பு - 3 சீரகம் - 2 மிளகு - 15 கிராம் உப்பு - தேவையான அளவு மிளகாய்த்தூள் - 20 கிராம் எலுமிச்சைப்பழம் - அரை பழம் (சாறு எடுக்கவும்) கடலை எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு செய்முறை: மீன், எலுமிச்சைப்பழம் மற்றும் எண்ணெய் தவிர மற்ற எல்லா பொருட்களையும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். இதில் எலுமிச்சைச் சாறு பிழியவும். நன்கு சுத்தம் செய்த மீனை, மசாலாவில் தோய்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். வாணலியில் கடலை எண்ணெய் ஊற்றி ச…
-
- 1 reply
- 921 views
-
-
விருதுநகர் எண்ணை புரோட்டா நன்றி : நியுஸ் 7 தமிழ்
-
- 0 replies
- 731 views
-
-
-
விலங்குகளை கொல்லாமல் செயற்கை இறைச்சி: உணவுத்தேவையை பூர்த்தி செய்ய ஐஸ்லாந்தில் புதிய முயற்சி 24 டிசம்பர் 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES ஐஸ்லாந்தில் உள்ள வித்தியாசமான நிலப்பரப்புகளின் மத்தியில் ஒரு விநோதமான விஷயம் நடந்து கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் மனிதர்களின் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய பல புதிய உணவு வகைகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இங்குள்ள பசுமைக் குடில்களில் பார்லி செடிகள் வளர்க்கப்படுகின்றன. செடிகள் வளர்த்தபிறகு, விதைகள் அறுவடை செய்யப்படுகின்றன. விதைகள் அரைத்து சுத்தம் செய்யப்பட்டு, அதிலிருக்கும் வளர்ச்சிப் புரதம் தனியாக எடுக்கப்படுகிறது. பின்னர் இந்த புரத்தின் மூலம், விலங்குகளே இல்லாமல் ஆய்வகத…
-
- 3 replies
- 697 views
- 1 follower
-
-
விளையாட்டு வீரர்களின் விருப்பமான ரெசிப்பிக்கள் செஃப் லிங்க் சேகர்... 'ஒரு டாக்டராவோ, இன்ஜினீயராகவோ இருக்க வேண்டிய நான், ஒரு செஃப் ஆனதே பெரிய ஆக்சிடென்ட்தான்'' எனச் சிரித்தபடியே சொல்லும் சேகருக்கு, இந்தத் துறையில் அனுபவம், முப்பது ஆண்டுகள்! 'பார்க் கோரமண்டல்’ ஹோட்டல் முதல், தற்போதுள்ள ஐ.டி.சி வரை இவரது கைமணம் மணக்காத ஸ்டார் ஹோட்டல்களே இல்லை. அப்துல் கலாம், சச்சின், தோனி, விராட் கோலி... என்று இவரின் உணவை டேஸ்ட் செய்த வி.வி.ஐ.பிக்கள் லிஸ்ட் நீள்கிறது. 2012ம் ஆண்டு டெல்லியில் நடந்த, 'ஆஹார்’ உணவுத் திருவிழாவில் நான்கு கோல்டு மெடல்களை வென்றுள்ள இவருக்கு வந்த பெரிய சேலன்ஜ், 2010ம் ஆண்டில் நடந்த சர்வதேச அளவிலான மாநாட்டில் ஆறாயிரம் பேருக்கு ஆன் த ஸ…
-
- 0 replies
- 647 views
-
-
விடுமுறை நாளில் வித்தியாசமான சாப்பாட்டை சமைத்து உண்டு மகிழுங்கள்...இதோ உங்களுக்காக யெலோ ரைஸ்[மஞ்சல் சோறு] அதோடு தொட்டுக் கொள்ள கத்தரிக்காய் பாகி,கோழிக்கறி,அவித்த முட்டை செய்யத் தேவையான பொருட்கள்; அரிசி[பாசுமதி] வெங்காயம் கறுவா,ஏலக்காய்.கிராம்பு உள்ளி மஞ்சல் கருவேப்பிலை,றம்பை எண்ணெய் உப்பு வெஜிடபிள் stock அல்லது கோழி stock இனி செய்முறையைப் பார்ப்போம்; பாத்திரத்தை சூடாக்கி எண்ணெய் விடவும்... சூடானதும் வெட்டிய வெங்காயம்,உள்ளி போட்டு வதக்கவும்...வதங்கி பொன்னிறமாக வந்ததும் வாசனைத் திரவியங்களைப் போடவும் அத்தோடு கருவேப்பிலை,றம்பையை சேர்க்கவும் பின்னர் அரிசியையும்,மஞ்சலையும் போட்டு வெஜிடபிள் அல்லது கோழி அளவாக விட்டு பதமாக எடுக்கவும். இதற்கு தொ…
-
- 2 replies
- 1.6k views
-
-
-
வாங்க இண்டைக்கு நாங்க வீட்ட காய்த்த ஒரு பலாக்காய் புடுங்கி அதுல ஒரு சுவையான பிரட்டல் கறி வைப்பம். இது செய்து ஒரு அப்பிடியே சாப்பிடலாம், அவ்வளவு நல்லா இருக்கும், இல்லாட்டி சோறுடன் சேர்த்து சாப்பிடவும் நல்லா இருக்கும், நீங்களும் செய்து பாத்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க என.
-
- 0 replies
- 350 views
-
-
வீட்டிலே சுலபமாக செய்திடலாம் பாதுஷா... தேவையானபொருட்கள்: மைதா - 1 1/2 கப் வெண்ணெய் - 1/2 கப் சர்க்கரை - 1/4 ஸ்பூன் பேக்கிங் சோடா - 1/4 ஸ்பூன் தயிர் - 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் - பொரிக்க பாகு செய்ய: சர்க்கரை - 1…
-
- 0 replies
- 964 views
-
-
-
வீட்டிலேயே செய்யலாம் கோவில் புளியோதரை கோவிலில் கொடுக்கும் புளியோதரை அனைவருக்கும் பிடிக்கும். எப்படி செய்தாலும் கோவிலில் செய்வதுபோல் வரவில்லையே என்று வருத்தப்படுபவர்களுக்கு இந்த செய்முறையை தருகிறோம். தேவையான பொருட்கள் : நல்லெண்ணை - 5 தேக்கரண்டி வேர்கடலை - 1/4 கப் கடுகு - 1/2 தேக்கரண்டி கடலை பருப்பு - 1 தேக்கரண்டி உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 3 கறிவேப்பிலை - சிறிதளவு மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி புளி - சிறிய எலுமிச்சை அளவு உப்பு - தேவையான அளவு அரிசி - 2 கப் வறுத்து பொடிக்க : …
-
- 0 replies
- 1k views
-
-
வீட்டிலேயே செய்யலாம் சிக்கன் மலாய் டிக்கா சிக்கன் மலாய் டிக்காவை ஹோட்டல்களில் தான் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே சிக்கன் மலாய் டிக்கா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : எலும்பில்லாத சிக்கன் - 1 கிலோ வெண்ணெய் - தேவையான அளவு மலாய் க்ரீம் - 2 டேபிள் ஸ்பூன் தயிர் - 2 டேபிள் ஸ்பூன் பச்சை ஏலக்காய் - 5 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 …
-
- 0 replies
- 624 views
-
-
வீட்டிலேயே செய்யலாம் சூப்பரான தந்தூரி சிக்கன் தந்தூரி சிக்கனை ஹோட்டல் சென்று தான் சாப்பிடுவோம். ஆனால் அந்த தந்தூரி சிக்கனை வீட்டிலேயே எளிய முறையில் செய்து சாப்பிடுலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் - 1/2 கிலோ தயிர் - 1 கப் எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் பூண்டு, இஞ்சி விழுது - 1 ஸ்பூன் மிளகாய் தூள் - 1 ஸ்பூன் தனியா தூள் - அரை டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு மிளகு தூள் - அரை ஸ்பூன் …
-
- 0 replies
- 696 views
-
-
யாழ்ப்பாணத்த விட்டு வெளிய நிக்கிற பல பேர் கேக்கிற ஒரு சாமான் இந்த மிளகாய் தூள், அத எப்பிடி வீட்டிலேயே நீங்க செய்யலாம் எண்டு பாப்பம் வாங்க . பாத்திட்டு எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்க.
-
- 0 replies
- 545 views
-
-
கறிவேப்பிலைக்கு உரமாக கரைசல் தயாரிக்குமுறை மிகவும் பயனளிக்கும் என்று சொல்கிறார், தயிர் பிரதானமாக பயன்படுத்துகிறாராம். வெளிநாட்டில் இவர் மோர் பயன்படுத்துகிறாராம் ’ மல்லிதழை
-
-
- 2 replies
- 1k views
-
-
கடையில் வேண்டிய தயிர் 5 மேசை கரண்டி எடுத்து முள்ளுக்கரண்டியால் அடித்து fridge க்கு வெளியில் வைக்கவும் (குளிரக்கூடாது). 8 கப் அல்லது அரை gallon பாலை medium heat இல் நல்ல பொங்கி வரும் வரை காய்ச்சவும் (சுண்டக்காச்சினால் நல்ல தயிர் வரும்). இளஞ்சூட்டிலும் பார்க்க கொஞ்சம் அதிகமான சூடாக இருக்கும்போது அடித்த கடை தயிரை பாலுக்குள் ஊற்றி நல்லா கலந்து விடவும். பாத்திரத்தை மூடி இன்னொரு பாத்திரத்தில் தண்ணி கொதிக்க வைத்து அதற்குள் இந்த மூடிய பாத்திரத்தை வைக்கவும். அல்லது மூடிய பாத்திரத்தை oven இல் வைத்து oven light ஐ போட்டு 6 மணித்தியாலம் வைக்கலாம். முதலாவது முறையில் செய்தால் தயிர் கெதியாக வரும். Unsalted பட்டர் ஐ எடுத்து பாரமான பாத்திரத்தில் medium to Low heat இல் தொடர்ந்து காய்…
-
- 9 replies
- 2k views
- 1 follower
-
-
-
வெங்காய காரக்குழம்பு செய்வது எப்படி சூடான சாத்தில் வெங்காய காரக்குழம்பு ஊற்றி சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இன்று வெங்காய காரக்குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சின்ன வெங்காயம் - 10, காய்ந்த மிளகாய் - ஒன்று, சாம்பார் பொடி - 4 டீஸ்பூன், புளி - ஒரு எலுமிச்சம் பழ அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், வெந்தயம், கடலைப்பருப்பு - தலா அரை டீஸ்பூ…
-
- 2 replies
- 1k views
-
-
மிகவும் இலகுவாக, உடனே தாயாரிக்க கூடிய பக்க உணவு என்றால் அது வெங்காய சம்பல் தான். இதையே onion salad / onion raita என்றும் அழைக்கிறார்கள். நாங்க வெங்காய சம்பல் என அழைப்போம். "சம்பல்" என்ற வார்த்தையை மொத்தமா குத்தகைக்கு எடுத்திருக்கமே! அசைவ உணவு வகைகளுக்கு இந்த வெங்காய சம்பல் சுவையை அதிகமாக்கும். பிரியாணி, சப்பாத்தி, ரொட்டி, பூரி என எதுவாகினும் சேர்த்து உண்ண அசைவம் இருக்கும் வேளையில், இந்த வெங்காய சம்பல் போல ஒரு உற்ற தோழன் கிடைக்கமாட்டுது. தேவையானவை: வெங்காயம் 1 மிளகாய் 1 மிளகு தூள் 1 தே.க தயிர் 3 மே.க உப்பு தேவைக்கேற்ப செய்முறை; 1. வெங்காயத்தின் தோலை உறித்து, நீரில் கழுவி, நீளவாக்கில் மெல்லியதாக அரிந்துகொள்ளுங்கள். [என் நேரம் இதையெல்லாம் எழுதிட்டு…
-
- 11 replies
- 9.1k views
-
-
வெங்காய தாள் கூட்டு தேவையான பொருட்கள்: வெங்காயத்தாள் - 5 கட்டு காய்ந்த மிளகாய் - 2 பாசிப்பாருப்பு - 5 தேக்கரண்டி[தனியாகவேகவைக்கவும்} உப்பு-தேவைக்கு தாளிக்க எண்ணெய் =தேவைக்கு சாம்பார் பொடி - 1/4 டீஸ்பூன் தேங்காய்த்துருவல் - 2 தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிது கடுகு - 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன் கடாயில் எண்ணெய் விட்டு தாளிப்பு பொருட்களைப் போட்டு தாளிக்கவும் நறுக்கிய வெங்காய தால் போட்டு வதக்கவும் சாம்பார் பொடி பாசிப்பருப்பு போட்டு வதக்கவும அப்படியே சிம்மில் வைத்து வேகவிடவும்தேங்காய்த்துறுவல் சேர்த்து இறக்கவும் சுவையான வெங்காயதாள் கூட்டு ரெடி ... சோற்றில் தொட்டுக…
-
- 4 replies
- 7k views
-
-
தேவையான பொருட்கள்: * கடலை மாவு - 500 கிராம் * நல்லெண்ணெய் - 200 மி.லி * பல்லாரி வெங்காயம் - 600 கிராம் * சோடா உப்பு - 1/4 தேக்கரண்டி * மிளகாய் - 25 கிராம் * உப்பு - தேவையான அளவு செய்முறை: 1.வெங்காயத்தை நீளவாக்கில் பொடியாக வெட்டவும். 2.கடலை மாவு, உப்பு, சோடா உப்பு ஆகியவற்றுடன் வெட்டி வைத்திருக்கும் பல்லாரி வெங்காயம், மிளகாய் போன்றவற்றையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பிசைந்து வைத்துக் கொள்ளவும். 3.வாணலியில் எண்ணெய்யைக் காயவைத்து பிசைந்து வைத்த மாவை உதிர்த்துப் போடவும். 4.நன்றாக சிவந்த பின்பு எடுக்கவும். http://www.muthukamalam.com/muthukamalam_sa…
-
- 1 reply
- 2.2k views
-
-
வெங்காய தோசை சமையல் பிரபலமான பகுதி : தமிழ்நாடு சமையல் வகை / ரெசிபி வகை : தோசை வகைகள் சாப்பிடும் நேரம் : காலை உணவு சுவையான வெங்காய தோசை, எளிய வெங்காய தோசை, வெங்காய தோசை செய்யும் முறை, பிரபலமான வெங்காய தோசை, வெங்காய தோசை செய்முறை, வெங்காய தோசை சமையல் குறிப்புகள், வெங்காய தோசை செய்வது எப்படி. உங்கள் சுவையை தூண்டும் வெங்காய தோசை சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான வெங்காய தோசை ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!! சமைக்க தேவையானவை புழுங்கல் அரிசி – 3 கப் உளுத்தம்பருப்பு – அரை கப் பச்சரிசி – ஒரு கப் பச்சை மிளகாய் – 4 வெங்காய…
-
- 16 replies
- 3.3k views
-
-
வெங்காய பகோடா நேற்று நான் வீட்டில் செய்தது.. அனைவரும் பார்த்து நீங்கள் பிறந்ததின் பயனை பெற்று கொள்ளுங்கள். நீங்களும் செய்து சாப்பிட விருப்பமா? செய்முறை வேணுமா?? வேணும் என்றால் தான் எழுதுவன்..இல்லாட்டி :twisted: http://www.yarl.com/weblog/suvaiaruvi/2006...st_22.html#more
-
- 30 replies
- 7.2k views
-