நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
634 topics in this forum
-
கடல் கடந்து புலம் பெயர்ந்து அவுஸ்திரேலிய மண்ணில் இளைப்பாறும் எம் தமிழ் உறவுகளே நலமா? ஆண்டுகள் ஆனால் என்ன ,இன்னல்கள் நேர்ந்தால் என்ன,வாழும் இடம் மாறினால் என்ன? எது வரினும் எந்த நிலையிலும் நாம் தமிழர் என்பதை மறப்பதில்லை.தமிழன் ரோமில் இருந்தாலும் தமிழனாகவே வாழ ஆசைப்படுவான். எங்கள் மொழி,எங்களின் கலாச்சாரம்,எங்களின் பாரம்பரியம் இவற்றை எதற்காகவும் விட்டுக்கொடுக்காமல் புலம் பெயர் தேசங்களிலும் கட்டிக்காக்கும் மானமுள்ள தமிழர் நாம். உலகின் மூலை முடுக்கெல்லாம் தமிழையும் தமிழின் பெருமையையும் தமிழனின் பெருமைகளையும் பறைசாற்றும் செயல் வீரர்கள் தமிழர்கள். இந்த நவீன நாகரிக உலகத்தில்,அதன் ஓட்ட வேகத்துக்கு ஓடி தமிழ்,தமிழர் என்ற வார்த்தைகளை உலக மக்களை உச்சரிக்க வைத்தவர…
-
- 3 replies
- 2.7k views
-
-
முழுபெயர் மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் பிறப்பு தை 17 1917 இறப்பு மார்கழி 24 1987 உயிரோடு இருந்தும் இறந்தவர்கள் போல் வாழும் உலகில் இறந்தும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் எம் ஜீ ஆர்
-
- 3 replies
- 1.7k views
-
-
கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25 வது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று! படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காந்திபூங்காவில் உள்ள நினைவுத்தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது. மட்டு.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் திருவுருப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது இதன்போது சமூக செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், பொது நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர். https://athavannews.com/20…
-
- 3 replies
- 230 views
- 2 followers
-
-
"சாம்பலாகிய யாழ் பொது நூலகமும் [01/06/1981] காதலும்" 1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாண கோடையின் ஈரப்பதமான அரவணைப்பில், ஆனந்த் என்ற கூச்ச சுபாவமுள்ள, கண்ணாடி அணிந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் பிரமாண்டமான யாழ்ப்பாண பொது நூலகத்தின் சாளரத்தின் அருகில் நின்று, வெளியே, தான் படித்த பாடசாலை, யாழ் மத்திய கல்லூரியையும், தான் விளையாடிய அதன் மைதானத்தையும் பார்த்துக் கொண்டு நின்றான். ஆனால், அவன் விரல்கள் நீலத் துணியால் கட்டப்பட்ட, 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மயில்வாகனப் புலவர் என்பவரால்,கி.பி 1736 ஆம் ஆண்டளவில், எழுதப்பட்ட, சிங்கள மற்றும் தமிழர் வரலாற்றின் நெருங்கிய தொடர்புகளையும் யாழ்ப்பாணத்தின் பெருமையையும் அதன் பாரம்பரியத்தையும் வரலாற்று ரீதியாக கூறும் 'யாழ்ப்பாண வைபவமாலை' என்ற புத்தகத்தின்…
-
-
- 3 replies
- 669 views
- 1 follower
-
-
🌿 "Looking back on my birthday" / "பிறந்தநாளில் திரும்பிப் பார்க்கிறேன்" [01 / 11 / 2025] பிறந்தநாளில் என்னை திரும்பிப் பார்த்தேன் ஆண்டுகளை அல்ல, அனுபவங்களைக் கண்டேன்! பனைமரக் காடுகளின் மண்ணிலே பிறந்தேன் இன்னும் கடல்கள் என்பெயரை கிசுகிசுக்குது! வேலை முடித்து ஓய்வு எடுக்கிறேன் கடிகாரத்தின் கட்டளை மறந்து போனேன்! ஓய்வூதியம் அல்ல, நினைவுகளே என்செல்வம் அன்பும் இழப்பும் சேர்ந்தது என்ஊதியம்! தந்தையின் குரலும் தாயின் வருடலும் அக்காவின் புன்னகையும் மனதில் தெரியுது! மூன்று சகோதரர்கள் வாழ்வை முடித்தாலும் அவர்களின் நினைவுகள் இதயத்தில் ஒளிருது! காலங்கள் எல்லாம் ஆதரவளித்த மனையாள் காத்திருக்காமல் இடையில் மறைந்தது எனோ! ஒவ்வொரு விடியலிலும் அவள் புன்னகை உண்டு ஒவ்வொரு …
-
-
- 3 replies
- 124 views
- 1 follower
-
-
March 21, 2015 - கனடா, பிரதான செய்திகள் - no comments தள்ளிப் போடப்பட்ட திரு ம.ஏ.சுமந்திரன், நா.உ அவர்களோடான ஊடகவியலாளர்கள் சந்திப்பு இன்று மாலை நடைபெறும். இடம் – No. 64, Fishery Road (Morningside/Ellesmere) Scarborough நேரம் – மாலை 4.00 மணி எம்மால் அழைக்கப்பட்ட ஊடகவியலாளர்களே சந்திப்பில் கலந்து கொள்ளலாம். வே.தங்கவேலு ததேகூ (கனடா) தொடர்பு: தொபே. 416 281 1165, 416 264 8591 http://seithy.com/breifNews.php?newsID=128757&category=TamilNews&language=tamil
-
- 3 replies
- 628 views
-
-
-
- 3 replies
- 6.7k views
-
-
-
- 3 replies
- 854 views
-
-
சீரோடும் சிறப்போடும் நடந்தேறிய தமிழ்ப் புத்தாண்டு (2038) பொங்கல் விழா! தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் எடுக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் புத்தாண்டு விழா இவ்வாண்டும் மிகச் சிறப்பாக நடந்தேறியது. தமிழன் தன் இனம், தன் மொழி, தன் பண்பாடு, தன் மானம் பற்றிய கவலை இல்லாமல் இருப்பதுதான் அவனது தாழ்வுக்கும் வீழ்ச்சிக்கும் காரணம் என்பதைக் கண்டறிந்த மறைமலை அடிகளாரும், பெரியாரும் அண்ணாவும் தொடக்கி வைத்த பண்பாட்டு மலர்ச்சியின் குறியீடுதான் தமிழ்ப் புத்தாண்டு விழா மற்றும் பொங்கல் விழா ஆகும். இம்முறை தமிழக முதல்வர் கலைஞரின் தமிழ்நாடு அரசு தமிழர் திருநாளைக் கோலாகலமாகக் கொண்டாடுமாறு ஊடகங்கள் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும். கனடா முருகன் கோயில் அரங்கி…
-
- 3 replies
- 1.5k views
-
-
-
சிட்னி முருகன் கோயில் வருடாந்த தேர்திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.வரும் சனிக்கிழமை தேர் .முருகனின் முகப்புத்தகத்தில் மேலதிக தகவல்களை பெறலாம் https://www.facebook.com/search/top/?q=sydney murugan temple சிட்னி முருகனுக்கு அரோகரா
-
- 3 replies
- 940 views
-
-
பொங்கல் என்றாலே கிராமங்கள் தானா? சிங்காரச் சென்னையில் இருக்கும் வாலிபர்களுக்கு சந்தை, மாடு, ஜல்லிக்கட்டு போன்ற அடையாளங்கள் இல்லையென்றாலும் வேறுமாதிரியான பொங்கல் அடையாளங்கள் உண்டு. எங்களுக்கெல்லாம் பொங்கல் கொண்டாட்டம் டிசம்பர் இறுதியிலேயே தொடங்கிவிடுகிறது. தமிழர் பண்பாட்டை மறக்காமல் கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு பொங்கல் கொண்டாடும் வழக்கம் சென்னை வாலிபர்களுக்கு உண்டு. பொங்கலுக்கு அடுப்பில் பொங்கல் வைத்து அது பொங்கிவரும்போது பொங்கலோ பொங்கல் என்று கோஷமிட்டு கொண்டாடுவது கிராமங்களில் வழக்கம். நாங்களோ ஜனவரி மாதம் முழுவதும் “டாஸ்மாக்” எனும் பொதுமக்கள் வெகுவாக கூடும் ஸ்தலத்திற்குச் சென்று ஹேவார்ட்ஸ் 5000 மற்றும் கிங்பிஷர் குடுவைகளை குலுக்கி அது பொங்கிவரும்போது ஆனந்தக் கண்ணீருடன்…
-
- 3 replies
- 1.5k views
-
-
-
27/11/2024: "திருமண நாளில் ஒரு நினைவுகூரல்" [திருமதி ஜெயக்குமாரி தில்லைவிநாயகலிங்கம்] "எங்கள் வீட்டின் குலமகளாய் இணைந்து எல்லார் நெஞ்சையும் சிரிப்பால் இணைத்து எடுப்பாய் குடும்பத்தில் இரண்டறக் கலந்து எம்மோடு ஒருவளாக வாழ்ந்த திருமகளே!" "மனதைக் கவர்ந்து அன்புமழையில் நனைத்து மணக்கோலம் கொண்டு மணமகளாய் வந்து மகரிகை தொங்க வலதுகால் வைத்த மகிமை பொருந்திய எங்கள் கலைமகளே!" "வந்தாரை மகிழ்வித்து மனமார வாழ்த்தி வஞ்சனை இன்றி வெளிப்பட கதைத்து வயிறு நிறைய உபசாரம் செய்து வணக்கம் கூறி வழியனுப்பும் மலைமகளே!" "கல்விஞானம் அத்தனையும் ஒருங்கே கொண்டு கண்ணாக குடும்பத்தை அணைத்து வாழ்ந்து கருணையுடன் எல்லோரையும் வழி நடத்தி…
-
-
- 3 replies
- 285 views
- 1 follower
-
-
எப்போதும் இங்கே 18 விதமான சிவ கணத்தாரும் இங்குவந்து ஈசனிடம் வேண்டிய வண்ணமே இருப்பதால், அவர்களின் வேண்டுதல்களை செவிமடுக்கும் விதமாக, இங்குள்ள நந்திதேவர் தலையை வலப்புறமாகச் சாய்த்தே அமர்ந்துள்ளார். பாரத நாடு ஆன்மிக பூமி. அதற்கு எடுத்துக்காட்டு ஊர்தோறும் எழுந்தருளும் ஆலயங்கள். நம் முன்னோர்கள் ஊர்தோறும் கோயில்கள் அமைத்து ஆன்மிகம், கலை, கல்வி ஆகியவற்றைப் போற்றி வளர்த்தனர். ஆனால் அவை எல்லாம் பிற்காலத்தில் பராமரிப்பு இன்றிச் சிதிலமடைந்தன. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்து புதுப்பிக்க வேண்டும் என்பது ஆகம விதி. ஆனால் ஓர் ஆலயம் 1,100 ஆண்டுகளாகக் கும்பாபிஷேகம் காணாமலும் புனரமைக்கப்படாமலும் இருந்தது. கார்கோடபுரீஸ்வரர் ஆலயம் …
-
- 3 replies
- 590 views
-
-
மஹா சிவராத்திரி விரதம் இந்துக்களால் இன்று (27) அனுஸ்டிக்கப்படுகிறது. சிவசக்தி அம்சம் கொண்ட நாளாகப் போற்றப்படும் மஹா சிவராத்திரி என்ற தொடர்மொழி ‘பெருமை மிக்க சிவனுக்கு உரிய இரவு’ எனப் பொருள்படும். இது ஆண்டு தோறும் மாசி மாதத்தின் தேய்பிறை பதினான்காம் திகதியில் அதாவது கிருஷ்ணபக்ஷ்த்துச் சதுர்த்தசியில் வரும் விரதம் ஆகும். மஹா சிவராத்திரி விரதம், பூஜைகள் யாவும் இன்று வியாழக்கிழமை (27) சூரிய உதயத்துடன் ஆரம்பமாகி நாளை (28) வெள்ளிக்கிழமை காலை வரையான காலமாக கொள்ளப்பட்டு வருகின்றது. உலகம் முழுவதும் வாழும் இந்து மக்கள் வைணவ சம்பிரதாயத்தில் வைகுண்ட ஏகாதசிக்கு விரதமிருந்து விடிய விடிய இறை சிந்தனையுடன் மனதை ஒரு நிலையப்படுத்துவது போல மஹா சிவராத்திரி தினத்திலும் சிவ ஸ்தலத்தி…
-
- 3 replies
- 696 views
-
-
யாழில் வெகு விமர்சையாக இடம்பெற்ற தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய கும்பாபிஷேகப் பெருவிழா! யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான பஞ்ச ராஜகோபுர மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று காலை வெகுவிமர்சையாக இடம்பெற்றது. யாழ்ப்பாணம், தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேகம் பங்குனி உத்தர நன்னாளில் நடைபெற்றது. இன்று காலை 9.25 மணி தொடக்கம் முற்பகல் 10.33 மணிவரையான சுபமுகூர்த்த வேளையில் துர்க்காதேவிக்கு பெரும் சாந்தி விழா நடைபெற்றது. காலை 6.00 மணி முதல் 7.10 மணிவரை இராஜகோபுர கும்பாபிஷேகமும் காலை 9.25 மணி முதல் 10.33 மணிவரை மூலஸ்தான கும்பாபிஷேகமும் நடைபெற்றது. கடந்த 20 ஆம் திகதி காலை கும்பாபிஷேகத்திற்கான கிரியைகள் …
-
-
- 3 replies
- 573 views
-
-
11ம் திகதி ஹர்த்தாலுக்கு அழைப்பு முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 11ம் திகதி வடக்குகிழக்கில் முழுமையான ஹர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. https://thinakkural.lk/article/103812
-
- 3 replies
- 498 views
-
-
எல்லாளன் முழுநீளத்திரைப்படம் திரையிடப்படுகிறது. இது எம் தேசத்தின் பதிவு.
-
- 3 replies
- 8.3k views
-
-
வியாழக்கிழமை, 7, ஜூலை 2011 (9:18 IST) சிங்கப்பூரில் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு சிங்கப்பூரில் அக்டோபர் மாதம் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெற உள்ளது. இது தொடர்பாக சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் நா.ஆண்டியப்பன் கூறியதாவது, சிங்கப்பூர் எழுத்தாளர் விழா அக்டோபர் 22ம் தேதி முதல் 30ம் தேதிவரை நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை "உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு' சிங்கப்பூரில் நடைபெற உள்ளது. "தாயகம் கடந்த தமிழ் இலக்கியம்: புதிய போக்குகள், புதிய பாதைகள்' என்பதே இந்த மாநாட்டின் முக்கிய கருப்பொருள். அமெரிக்கா, ஆஸ்திரேலியா,கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இலங்கை, பிரிட்டன், மலேசியா, …
-
- 2 replies
- 1.4k views
-
-
புலம் பெயர்ந்து வாழும் மக்களின் பிரச்சனைகளையும் அவர்களது மன உணர்வுகளையும் பேசும்-திரைப்படங்கள் வழி மனித மனங்களுக்குள் சங்கமிக்க முயலும் ஓர் திரைப்பட விழா 12.01.2007 முதல் 14.01.2007 வரை Cinema Querfeld Festival Basel Switzerland மேலதிக விபரங்களுக்கு: http://ajeevan.blogspot.com/ அல்லது http://www.querfeld-basel.ch/programm.php
-
- 2 replies
- 1.2k views
-
-
-
உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் விடைபெற்றது 2024! பிறந்தது புத்தாண்டு! Published By: VISHNU 31 DEC, 2024 | 08:48 PM உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில், 2024ஆம் ஆண்டு முடிந்து 2025ஆம் ஆண்டு பிறந்தது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் புத்தாண்டு பிறக்கவிருக்கிறது. பல நகரங்களில் டிசம்பர் 31ஆம் தேதி மாலை முதலே புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கிவிடும். 2024ஆம் ஆண்டு முடிந்து 2025ஆம் ஆண்டு தொடங்கவிருக்கும் நிகழ்வை உலகமே கொண்டாடத் தயாராகி வருகிறது. பலரும் அவரவருக்கு உரிய முறையில் புத்தாண்டை வரவேற்கத் தயாராவார்கள். …
-
- 2 replies
- 209 views
- 1 follower
-
-
பலத்த ஆதரவுடனும் மண்டபம் நிறைந்த மக்களோடும் இடம்பெற்ற பெற்னா தமிழ் விழா 2013 தொடக்க விழா. கடந்த வெள்ளிக் கிழமை ஏப்ரல் 5ஆம் நாள் ரொறன்ரோ நகரில் அமைந்துக்க பிரின்சசு விருந்து மண்டபத்தில் தமிழர் மரபுகளை அடையாளப்படுத்தி பெற்னா தமிழ் விழா 2013இன் தொடக்க விழா நடைபெற்றது. தமிழுயர நாமுயர்வோம், தமிழுயர நாம் இணைவோம் என்ற உறுதியோடு தமிழுக்கு எடுக்கப்படும் இவ்விழாவின் தொடக்க நிகழ்வைக் கனடியத் தமிழர் பேரவையின் தமிழ் ஊடகப் பேச்சாளரும் பெற்னா தமிழ் விழா 2013இன் சந்தைப் படுத்தற் குழுத் தலைவருமான திரு துரைரத்தினம் துசியந்தன் அவர்கள் தொகுத்து வழங்கினார். வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் கனடியத் தமிழர் பேரவையின் அழைப்பையேற்றுக் கனடியத் தமிழர் அங்கு கூடினர். ஊடகவியல…
-
- 2 replies
- 691 views
-
-
தெல்லிப்பளை.. துர்க்கை அம்மன் ஆலய, தேரோட்டம் இன்று! வரலாற்று பிரசித்தி பெற்ற தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. காலை 7 மணியளவில் நடைபெற்ற வசந்த மண்டப பூஜையை அடுத்து துர்க்கை அம்மன் உள் வீதியுலா வந்து 9 மணியளவில் தேரில் ஆரோகரித்து பக்ர்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். தேர்த்திருவிழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். https://athavannews.com/2022/1298099
-
- 2 replies
- 337 views
-