Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. கிறிக்கெற் எனும் போதை கிரிக்கெட்: தலைகுனிவு யாருக்கு-இரா. குறிஞ்சிவேந்தன் (கட்டுரையாளர் திரு. இரா. குறிஞ்சிவேந்தன், புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியின் தமிழ் விரிவுரையாளர் ஆவார்) உலகக் கிரிக்கெட் கோப்பைப் போட்டித் திருவிழா ஏறக்குறைய முடிவடையும் நிலைக்கு எட்டிவிட்டது. நோஞ்சான் அணி எனக் குறைவாக மதிப்பிட்ட அணிகள் எல்லாம் விளாசித் தள்ளி தப்புக் கணக்குப் போட்டவர்களை எல்லாம் அதிர்ச்சி வைத்தியத்துக்குள்ளாக்கியது இந்த உலகக் கோப்பையின் ஒரு விசேஷம். அதோடு பெரிய ஜாம்பவான்களாக கணிக்கப்பட்டவர்கள் எல்லாம் போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடு என்கிற கதையாக சந்தடியில்லாமல் திரும்பி வந்துள்ளனர். மற்றவர்கள் எல்லாம் இந்தியாவின் தோல்வியை மறந்து விட…

    • 1 reply
    • 1.3k views
  2. நான் இங்கு கோலியைப் பற்றி பேச வரவில்லை: ஹேடின் தோனியின் ஓய்வு பற்றியும் அவரது கிரிக்கெட் பற்றியும் கூறிய ஆஸி.விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின், கோலி பற்றிய கேள்விக்கு தவிர்ப்பு மனோபாவத்தில் பதில் அளித்தார். பிராட் ஹேடின் கூறியதாவது: “தோனி கிரிக்கெட் ஆட்டத்தின் ஒரு உண்மையான ஜெண்டில்மேன். தோனியிடம் மிகப்பெரிய விஷயம் என்னவெனில் அவரது பொறுமை. ஆட்டம் எந்ததிசை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்பது பற்றி கவலைப்படமாட்டார். என்ன சூழ்நிலையிலும் ஒரேமாதிரியான தலைமை உத்தி மிக்கவர். இதனால்தான் அவரால் இவ்வளவு போட்டிகளில் 3 வடிவங்களிலும் கேப்டனாக் நீடிக்க முடிந்துள்ளது. அவர் ஓய்வு அறிவித்தவுடன் நான் ஆச்சரியமடைந்தேன். இந்திய கிரிக்கெட்டின் ஒரு மிகப்பெரிய சேவகர் தோனி. அவர் சூழ்நிலைக…

  3. விமான டிக்கெட் எடுத்து வரலாம்... ஜாமீனில் வந்து உலக கோப்பையில் விளையாடும் வீரரை தெரியுமா? டாக்கா: உலக கோப்பை கிரிக்கெட்டுக்கான அணியில் தேர்வு செய்யப்பட்ட வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ருபேல் ஹொசைன், நடிகை ஒருவர் கொடுத்த பலாத்கார புகாரின்பேரில் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் அந்த வழக்கில் ஜாமீன் பெற்று வந்து விளையாடிக் கொண்டிருக்கிறார். 19 வயதான, வங்கதேச சினிமா நடிகையான நஸ்னின் அக்தர் ஹேப்பிக்கும், அந்நாட்டின் வேகப்பந்து வீச்சாளர் ருபேல் ஹொசைனுக்கும் இடையே காதல் இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், நஸ்னின், பரபரப்பு புகார் ஒன்றை காவல் நிலையத்தில் அளித்தார். அந்த புகாரில், ருபேல் தன்னை காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்வதாக வாக்குறுதி…

  4. முதல் இரண்டு தினங்களில் எட்டு புதிய சாதனைகள் வடக்கிற்கு இரண்டு சாதனைகள் சொந்தமாகின கொழும்பு சுக­த­தாஸ விளை­யாட்­ட­ரங்­கிலும் திய­கம மஹிந்த ராஜபக்ஷ விளை­யாட்­ட­ரங்­கிலும் நடை­பெற்று வரும் தேசிய கனிஷ்ட மெய்வல்­லுநர் போட்­டி­களின் முதல் இரண்டு தினங்­களில் சாத­னைகள் பல நிலைநாட்டப்பட்­டுள்­ளன. கொழும்பு சுக­த­தாஸ விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற 20 வய­துக்­குட்­பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்­தலில் வலல்ல ஏ. ரட்­நா­யக்க வித்தியாலயத்தைச் சேர்ந்த ஹர்­ஷனி மற்றும் தெல்­லிப்­பழை மகா­ஜனா கல்லூ­ரியைச் சேர்ந்த ஜெ. அனிதா ஆகிய இரு­வரும் 3.10 மீற்றர் உயரம் பாய்ந்து புதிய சாத­னை­களை நிலை­நாட்­டினர். எனினும் ஒரே தாவலில் 3.10 மீற்றர் உய­ரத்தைத் தாவிய ஹர்­ஷனி தங்கப் பதக்­கத்தை…

  5. முரளி முதலிடத்தில் November 30, 2015 டெஸ்ட் தொடர்களில் ஆதிக்கம் செலுத்திய வீரர்கள் பட்டியலை விஸ்டன் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. துடுப்பாட்ட வீரர்களில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மன் முதலிடத்தில் இருக்கிறார். பந்துவீச்சில் முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். ஓய்வுபெறாதவர்கள் என்ற கோணத்தில் பார்க்கும் பொழுது துடுப்பாட்டத்தில் வில்லியர்ஸ் 3ஆவது இடம் பிடித்துள்ளார். அதேபோல் யுனிஸ்கான் 6ஆவது இடத்தில் உள்ளார். இந்திய, இலங்கை வீரர்களில் யாரும் இடம் பெறவில்லை. ஸ்ரெயின் ஒருவரே பந்துவீச்சுப் பட்டியலில் இடம்பெற்ற ஓய்வு பெறாத வீரர். இவர் 7ஆவது இடத்தில் உள்ளார். http://www.onlineuthayan.com/sports/?p=4175&cat=2

  6. உதை பந்து எண்டால் என்ன? ஆக்களுக்கு உதைஞ்சு விளையாடுறதோ இல்லாடிக்கு பந்துக்கு உதைஞ்சு விளையாடுறதோ? இல்லாட்டிக்கு பந்துக்கு உதையுறமாதிரி பாசாங்கு செய்துகொண்டு ஆக்களுக்கு உதைஞ்சு விளையாடுறதோ? நான் பார்த்த அளவில கால்தடம் போடுறதுக்கு.. ஆக்களிண்ட கையக், கால பிடிச்சு இழுத்து விழுத்துறதுக்கு.. foul விளையாட்டுக்கு போர்த்துக்கல் அணியிட்ட எல்லாரும் பாடம் படிக்கவேணும். அவனுகள் முறைகேடா விளையாடிபோட்டு - மற்றவன இழுத்து விழுத்திப்போட்டு - எதுவும் தெரியாத அப்பாவி பாப்பா மாதிரி நடிக்கிற அழகோ அழகு.. இப்பிடி விளையாடுறது எல்லாராலையும் ஏலாது.. கீழ இருக்கிற விளையாட்டுக்கு பெயர்தான் உதை பந்தோ எண்டு ஒருக்கால் பார்த்து சொல்லுங்கோ..

  7. ஐ.பி.எல். தொடரில் மேலும் இரு அணிகள் 2020-12-25 11:34:26 இந்தியாவின் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற பி.சி.சி.ஐ. யின் 89 ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தில் இந்தியன் பிரீமியர் லீக்கில் இரண்டு புதிய அணிகள் சேர்க்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது ஐ.பி.எல். போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. 2022 ஆம் ஆண்டு முதல் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயரும். 2011 ஆம் ஆண்டில் இந்த தொடரில் அதிகபட்சமாக 10 அணிகள் பங்கேற்று இருந்தது. மீண்டும் அந்த நிலைக்கு அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அத்துடன் பி.சி.சி.ஐ.யின் 89 ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தில் மேலும் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்…

    • 10 replies
    • 1.3k views
  8. பட மூலாதாரம்,FIDE தமிழக வீரர் குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். சீனாவை சேர்ந்த டிங் லிரேனை வீழ்த்தி, 18 வயதான குகேஷ் இந்தச் சாதனையைச் செய்துள்ளார். அதோடு மிகக் குறைந்த வயதில் உலக செஸ் சாம்பியன் ஆகி வரலாறு படைத்துள்ளார் குகேஷ். செஸ் போர்டில் தனது காய்களை நகர்த்துவதற்கு முன்பாக, சில நொடிகள் கண்களை மூடிக்கொண்டு யோசிப்பது குகேஷின் வழக்கம். இந்த முறை அவர் கண்களை மூடி யோசித்தது உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லும் காட்சியாக இருந்திருக்கலாம், அந்தக் காட்சி தற்போது நனவாகியுள்ளது. உலகின் இளைய செஸ் சாம்பியனாக சென்னையைச் சேர்ந்த 18 வயது டி குகேஷ் வெற்றி பெற்றுள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற…

  9. பிக் பாஷ் டி20 லீக்: வெயின் பிராவோ 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தல் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் காயத்திற்குப் பின் களம் இறங்கியுள்ள வெயின் பிராவோ ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்திள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வெயின் பிராவோ. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ‘பிக் பாஷ்’ டி20 லீக் தொடரின்போது காயத்திற்குள்ளானார். தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் சுமார் ஆறேழு மாதங்கள் ஓய்வில் இருந்த பிராவோ, தற்போது கிரிக்கெட் போட்டிக்கு திரும்பியுள்ளார். காயம் காரணமாக ஐ.பி.எல். தொடரில் கூட விளையாடவில்லை. தற்போது வெஸ்ட் இண்டீஸ் …

  10. மெத்தியூஸை விலகுமாறு வேண்டுகோள் : சந்திமாலை தலைவராக்க தீர்மானம் இலங்கை அணியின் தலைவராக தினேஸ் சந்திமாலை நியமிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிகெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள ஒரு நாள் போட்டித் தொடரில் இலங்கையை தலைமை தாங்குவதற்காகவே சந்திமல் நியமிக்கப்படவுள்ளார். இந்நிலையில் அணித்தலைவராக செயற்பட்டுவரும் அஞ்சலோ மெத்தியூஸை ஒருநாள் மற்றும் இருபதுக்கு - 20 போட்டிகளின் தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/41042

  11. இ‌ந்‌‌தியா மோசமான தோ‌ல்‌வி! ஞாயிறு, 17 பிப்ரவரி 2008( 17:13 IST ) இ‌ன்று நட‌ந்த 7வது ‌‌‌லீ‌க் போ‌ட்டி‌யி‌ல் இ‌ந்‌‌திய அ‌ணியை 50 ர‌ன் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் ஆ‌ஸ்‌ட்ரே‌லியா ‌வீ‌ழ்‌த்‌தியது. அடிலெ‌ட்டி‌ல் இ‌ன்று இ‌ந்‌தியா- ஆ‌ஸ்‌ட்ரே‌லியா அ‌ணிகளு‌க்கு இடையே 7வது ‌லீ‌க் போ‌ட்டி நட‌ந்தது. பூவா தலையா வெ‌ன்று முத‌லி‌ல் பே‌ட்டி‌‌ங் செ‌ய்தது ஆ‌‌ஸ்‌ட்ரே‌லியா. தொட‌க்க ‌வீர‌ர்க‌ள் ‌கி‌ல்‌கி‌றி‌ஸ்‌ட் (15), ஹைடெ‌ன் (13) ஆ‌கியோ‌ர் சொ‌ற்ப ர‌ன்‌னி‌ல் ஆ‌ட்‌ட‌ம் இழ‌ந்தன‌ர். ‌‌பி‌ன்ன‌ர் வ‌ந்த பா‌ண்டி‌ங் 10 ர‌ன்‌னி‌ல் பெ‌வி‌‌லிய‌ன் ‌திரு‌ம்‌பினா‌ர். மை‌க்கே‌ல் ‌கிளா‌ர்‌க் ம‌ட்டு‌ம் ந‌ன்றாக ‌விளையாடி 79 ர‌ன் கு‌வி‌த்தா‌ர். இதேபோ‌ல் ஹா‌க் 32 ர‌ன் எடு‌த்தா‌‌ர். ம…

    • 1 reply
    • 1.3k views
  12. உலகக்கோப்பை கிரிக்கெட்டுல இந்தியாதான் வின்னு..! இப்போட்டியில் இலங்கை அணி கவ்வப் போவுது மண்ணு..! மும்பை நகரம் கிரிக்கெட்டால பிதுங்குது கண்ணு..! தங்கத்தால உலக கோப்பை மின்னுது பொண்ணு..! (சரணம் - 1) சச்சின் அடிக்கும் பந்து எல்லாம் ராக்கெட் ஆகும் நொடியில..! ஷேவாக் அடிக்கும் பந்து எல்லாம் மைதானத்து வெளியில..! அடி அடி சச்சின் அடி... ஷேவாக் அடி வாணவெடி..! காம்பீர் அடிக்கும் பந்தை எல்லாம் பிடிக்கத்தான முடியல..! கோஹ்லி விரட்டும் பந்தை எல்லாம் தடுக்க கூட வழியில்ல..! அடி அடி பந்தை அடி... பவுண்டரியை பார்த்து அடி..! யுவராஜ் சிங்கு அடிப்பதெல்லாம் சிக்ஸராகும் கைப்புள்ள..! ரெய்னா வந்தால் சுத்தியடிப்பார் யாரும் பிடிக்க வழியில்ல..! அடி அடி யுவராஜ் அடி... அ…

  13. யார் இந்த அண்டர்டேக்கர்? அவர் வெளியேறினால் ரசிகர்கள் ஏன் அழுகிறார்கள்? படத்தின் காப்புரிமைGETTY IMAGES 1990-ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்களுக்கு மல்யுத்தம் என்பது வெறும் விளையாட்டல்ல. தொலைக்காட்சியின் முன் மணிக்கணக்காக அமர்வது, மல்யுத்த அட்டைகளை சேகரிப்பது, மல்யுத்தம் தொடர்பான விளையாட்டுகளை அதிகம் விரும்புவது - அப்போது கிரிக்கெட்டை விட மல்யுத்தத்தில்தான் அதிக ஆர்வம் இருந்தது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஓய்வு பெறுவதாக அறிவித்த அண்டர்டேக்கர் WWF (பின்னர் WWE ஆக மாற்றப்பட்டது) இன் ஒவ்வொரு போட்டியும் மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. மல்யுத்தத்தில் நடைபெறும் சண்டை உண்மையானத…

  14. கிரிக்கெட் ஆட்டக்களமும் அறிவுரைகளும் முன்பை விட தற்போது, கிரிக்கெட்டில் ஆட்டகளம் பற்றிய பிரச்சனைகள் அதிகம் அலசப்படுகின்றன. தெ.ஆ. துவக்க ஆட்டக்காரரும், தற்போதைய வர்ணனையாளருமான பேரி ரிச்சர்ட்ஸ், இந்தியாவின் நாயகனான சச்சின் டெண்டுல்கரை, துணைக் கண்ட செத்தகள ஆட்டக்காரர் என வர்ணித்தது நினைவிருக்கலாம். ஆனால் டெண்டுல்கர் அடித்த சதங்களில் சரிபாதி சதங்கள் அவர் வர்ணிக்கும் மேலெழும்பும் ஆட்டக்களத்தில் அடித்ததே என்பது அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எப்பொழுதும் இல்லாமல் இந்த செத்தகளம், நல்லகளம் என்ற பேச்சும், அறிவுரைகளும் அதிகமாக இப்பொழுது வழங்கப்படுகிறது. ஏன்? 1960-களில் இங்கிலாந்தில் உள்ள ஆட்டகளம் எல்லாமே மிக மோசமான மண் கலவையால் மிருதுவாகவும், பந்துகள் மிகத…

    • 0 replies
    • 1.3k views
  15. ரன்கள் எடுக்கத் திணறிய ஆஸி.; மந்தமான பிட்சில் இந்திய பவுலிங் அசத்தல்: இந்தியாவுக்கு 237 ரன்கள் இலக்கு Published : 02 Mar 2019 18:19 IST Updated : 02 Mar 2019 18:19 IST இரா.முத்துக்குமார் ஹைதராபாத் படம்.| பிடிஐ. ஹைதராபாத்தில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியினால் விருப்பத்துக்கேற்ப ரன்கள் குவிக்க முடியாமல் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 236 ரன்கள் என்று மட்டுப்பட்டது. பும்ராவிடம் ஏரோன் பிஞ்ச் டக் அவுட் ஆன பிறகே ஆஸ்திரேலியாவினால் எழும்ப முடியவில்லை. ஷமி தொடக்கத்தில் 4 ஓவர்கள் 6 ரன்கள் என்று நெருக்க, ஆஸி.மிடில் ஆர்டரை ஸ்பின்னர்கள் கவனித்துக் கொள்ள ஆஸ்திரேலிய பே…

  16. உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகள் எவை? உலகக்கிண்ண தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகளை, இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், கிரிக்கெட் வர்ணணையாளருமான சுனில் கவஸ்கார் கணித்துள்ளார். கிரிக்கெட் இரசிகர்கள் தற்போது இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள 50 ஓவர் உலகக்கிண்ண தொடரை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்தநிலையில், இத்தொடரில் சம்பியன் பட்டம் வெல்லப் போகும் அணி எது, அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எவை என்பது குறித்து முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து கூறி வருகிறார்கள். இதற்கிடையில், அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகளை கவஸ்கார் கணித்துள்ளார். இதுகுறித்து அவர்…

  17. பொண்டிங் தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம் மாறிவிட்டதென்கின்றன அவுஸ்திரேலிய பத்திரிகைகள் [22 - January - 2008] [Font Size - A - A - A] பெர்த் டெஸ்டில் வெற்றி வாகை சூடிய இளம் இந்திய அணியை அவுஸ்திரேலிய பத்திரிகைகள் புகழ்ந்து தள்ளியுள்ளன. இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் தந்த இமாலய வெற்றி என பாராட்டியுள்ளன. அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் அவுஸ்திரேலியா வெல்ல, முக்கியமான மூன்றாவது டெஸ்ட் பெர்த்தில் நடந்தது. இப்போட்டியில் இர்பான் பதான், ஆர்.பி.சிங், இஷாந்த் சர்மா ஆகியோர் அடங்கிய `வேகக் கூட்டணி' சாதித்துக் காட்டியது. இவர்களது அசத்தல் பந்துவீச்சு கைகொடுக்க இந்திய அணி, அவுஸ்திரேலியாவை 72 ஓட்டங்கள் …

  18. அமைதியாக தூங்கு தம்பி.. நானும் ஒரு நாள் வருவேன்.. மைக்கல் கிளார்க் உருக்கம்! மாக்ஸ்வில்லி, நியூ செளத்வேல்ஸ், ஆஸ்திரேலியா: மறைந்த கிரிக்கெட் வீரர் பில் ஹியூக்ஸுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் உருக்கமான இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். பேச முடியாமல் துக்கம் தொண்டையை அடைக்க மிகுந்த சிரமத்துடன் தனது இரங்கல் செய்தியை வாசித்த கிளார்க்கின் நிலை மிகவும் சோகமாக இருந்தது. ஹியூக்ஸ் மரணமடைந்தது முதலே கிளார்க் சோகமாக காணப்பட்டார். தனது தம்பி போலவே ஹியூக்ஸுடன் நெருக்கமாக பழகி வந்தவர் கிளார்க். இதனால் ஹியூக்ஸின் மரணம், கிளார்க்கை உலுக்கி விட்டது. அமைதியாக தூங்கு தம்பி.. நானும் ஒரு நாள் வருவேன்.. மைக்கல் கிளார்க் உருக்கம்! இந்த நிலையில் ஹியூக்ஸ் இறுதிச்…

  19. தமிழீழம் காரைநகர் களபூமியை பிறப்பிடமாக கொண்ட திரு. திருமதி. சிறிஸ்கந்தராசா தம்பதிகளின் புதல்வி செல்வி. நிருசா பிரான்சு நாட்டில் பிறந்து இப்பினி சூ சென் என்னும் இடத்தில் வளர்ந்து கல்வி கற்று வரும் இவர் சதுரங்கப்போட்டியில் il du france அளவில் நடைபெற்ற சதுரங்கப்போட்டியில் 16 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 2011 ஆண்டுக்கான சிறந்த சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே champiton de france ஆக ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டிருந்த இவர் 2007ம் ஆண்டு இவர் வாழும் இப்பிணி சூ சென் மாநகரசபையாலும், அதன் முதல்வர் Hervé CHEVEAU அவர்களால் Sportif Méritant என்ற மதிப்பளிக்கப்பட்டது. ஐரோப்பிய ரீதியில் 15 வயதிற்குட்பட்டோரின் பிரிவில் சுவிஸ்ல் நடைபெற்ற சதுரங்கப்போட்டியில் கலந்து க…

  20. மொராக்கோ ஓப்பன் டெனிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஆர்ஜென்டீனா வீராங்கனையிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளார். மொராக்கோவில் சர்வதேச பெண்கள் ஓப்பன் டெனிஸ் போட்டி நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 51 ஆவது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை சானியா மிர்சா 213 ஆவது இடத்தில் உள்ள ஆர்ஜென்டீனா வீராங்கனை எமிலியா மா சாலெர்னியை எதிர்கொண்டார். காயம் காரணமாக 2 மாதத்துக்கு மேலாக ஓய்விலிருந்து களம் திரும்பிய சானியாவால் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று முன்னேறிய ஆர்ஜென்டீனா வீராங்கனைக்கு முதல் செட்டில் ஈடுகொடுத்து ஆட முடியவில்லை. ஆனால், 2 ஆவது மற்றும் கடைசி செட்டில் சானிய…

  21. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவர் வியஸ்காந்த் ஐ.பி.எல் தொடருக்கான வீரர்களின் ஏலப் பட்டியலில் நடப்பாண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் வீரர்களுக்கான ஏலம் எதிர்வரும் 18ஆம் திகதி சென்னையில் இடம்பெறவுள்ளது.இந்த ஏல பட்டியலில் 292 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆரம்பத்தில் 1114 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில் தற்போது இறுதி பட்டியல் வெளியாகியுள்ளது.இதில் 31 இலங்கை வீரர்களில் ஒன்பது பேரின் பெயர் ஏல பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவர் விஜயகாந்த் வியஸ்காந்த் பெயரும் இடம்பெற்றுள்ளது. 31 இலங்கை வீரர்கள் பதிவு செய்த போதிலும் அவர்களில் 9 வீரர்களே இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள…

  22. சங்காவின் மறுமுகம் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதுடன் சிறந்த வயலின் கலைஞர் என்பதை தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் வெளிப்படுத்தியிருந்தார். குமார் சங்கக்கார வயலின் வாசிக்கும் தனது திறமையை அண்மையில் இந்திய தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://youtu.be/jKp4frmbYhs http://www.virakesari.lk/articles/2015/03/06/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

    • 13 replies
    • 1.3k views
  23. டெல்லி: பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பளு தூக்கும் போட்டியில் கலந்து கொள்ள இருந்த மோனிகா தேவி ஊக்கமருந்து பயன்படுத்தியதாக கூறி வெளியேற்றப்பட்டார். இதனால் பெண்கள் பளு தூக்கும் போட்டியில் இந்தியா இடம் பெறுமா என்பது தெரியவில்லை. ஒலிம்பிக் போட்டி வரும் 8ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடக்கிறது. இதில் 57 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. தடகளம், துப்பாக்கி சுடுதல், நீச்சல், வில் வித்தை, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், குத்துச்சண்டை, மல்யுத்தம், பளு தூக்குதல், ஜூடோ, துடுப்பு படகு, பாய் மர படகு ஆகிய விளையாட்டுகளில் இந்திய அணி கலந்து கொள்கிறது. பளு தூக்கும் போட்டியில் இந்தியாவின் சார்பில் இடம் பெற்ற ஒரே பெண் வ…

    • 1 reply
    • 1.3k views
  24. இங்கிலாந்துடனான 2 ஆவது டெஸ்டில் தோல்வியடையும் நிலையில் நியூஸிலாந்து [17 - March - 2008] இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகளிடையே வெலிங்டனில் நடைபெறும் 2 ஆவது டெஸ்டில், நியூஸிலாந்து அணி தோல்வியுறும் நிலையிலுள்ளது. நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது. இரண்டாவது டெஸ்ட் வெலிங்டனில் நடந்து வருகிறது. முதல் இனிங்ஸில் இங்கிலாந்து 342, நியூஸிலாந்து 198 ஓட்டங்கள் எடுத்தன. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து இரண்டாவது இனிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 4 ஓட்டங்கள் எடுத்திருந்தது. நேற்று முன்தினம் மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. இங்கிலாந்து அணியின…

    • 2 replies
    • 1.3k views
  25. இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கடந்த சனிக்கிழமையன்று நியமிக்கப்பட்ட தென்னாப்ரிக்காவை சேர்ந்த கிரஹாம் ஃபோர்டு அந்த பொறுப்பை ஏற்க மறுத்துள்ளார். இங்கிலாந்தில் கெண்ட் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியளிப்பதையே தான் தொடர்ந்து விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்க தாம் அழைக்கப்பட்டால், அந்த பணியை தாம் ஏற்றுக்கொள்ள விரும்புவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சையத் கிர்மானி தமிழோசையிடம் தெரிவித்தார்.

    • 2 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.