விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
இந்தியா சென்று சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுவரும் அனுபவம் குறைந்த இங்கிலாந்து அணி அனுபவம் நிறைந்த (நினைப்பு) இந்திய அணியை அவர்களின் மண்ணில் வைத்து டெஸ்ட் தொடரை சமன் செய்தது, முதலாவது ரெஸ்ட் போட்டி வெற்றி தோல்வி இன்றிமுடிவடைந்தது, இரண்டாவது ரெஸ்டில் இந்திய அணி வெற்றிபெற்றது, 3வது இறுதியுமான ரெஸ்ட் போட்டியில் இந்திய அணி 213 என்ற மிகப்பெரும் ஓட்டங்களால் தோல்வி அடைந்தது, இந்த தோல்விக்கு அணிபயிற்சியாளர் சப்பலின் தவறான கண்ணோட்டமும், இந்திய துடுப்பாட்ட வீரர்களின் மோசமான ஆட்டமும், இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் துள்ளியமான பந்துவீச்சுமே காரணம், ஆட்ட நிலவரம்.. 1வது இன்னிங்க்ஸ் இங்கிலாந்து 400 இந்தியா 279 2வது இன்னிங்க்ஸ். இங்கிலாந்த் 191 இந்தியா 100. …
-
- 11 replies
- 3.8k views
-
-
“வடக்கின் கில்லாடி யார்” கடந்த 2016, 2017 ஆகிய இரு ஆண்டுகளில் யாழ் மாவட்ட அணிகளை உள்ளடக்கிய “யாழின் கில்லாடி யார்?” கால்பந்து போட்டித்தொடர் மிகவும் பிரம்மாண்டமான முறையில் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. எனினும், தமது அமைப்பின் நூற்றாண்டு விழாவினையொட்டி அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையமானது, யாழ் உதைபந்தாட்ட இரசிகர்கள் மத்தியில் பிரபலமான இத்தொடரினை இம்முறை வடமாகாணத்தின் 08 கால்பந்து லீக்குகளை உள்ளடக்கியதாக வடக்கின் கில்லாடியினை தெரிவு செய்யும் தொடராக விஸ்தரித்துள்ளது. எனவே, பிரமாண்டமாக இடம்பெறும் ”வடக்கின் கில்லாடி யார்?” போட்டித் தொடரின் ஊடக அனுசரணையாளர்களாக இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான T…
-
- 18 replies
- 3.8k views
-
-
டெஸ்டில் அவுஸ்திரேலியாவுக்கு 16 ஆவது தொடர் வெற்றி இந்தியாவுடன?985; இரண்டாவது டெஸ்ட் போட்டியை 122 ஓட்டங்களால் வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா டெஸ்ட் அரங்கில் தொடர்ச்சியாக 16 போட்டிகளை வென்று தனது சொந்த உலக சாதனையை சமன்செய்தது. 1999 முதல் 2001 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஸ்டீவ் வோக் தலை?90;யிலான அவுஸ்திரேலிய அணி 16 டெஸ்ட் போட்டிகளில் தெடர்ச்சியாக வென்று படைத்திருந்த உலக சாதனையையே தற்போது பொன்டிங் தலைமையிலான ஆஸி.அணி சமன்செய்துள்ளது. சிட்னி மைதானத்தில் நேற்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 333 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி கடைசி நேரத்தில் 210 ஓட்டங்களுக்கே சுருண்டது.இதன்போது 7 ஆவது விக்கெட்டுக்காக இணைந்த அணித்தலை…
-
- 23 replies
- 3.7k views
-
-
லங்கா பிரிமியர் லீக் (LPL) கிரிக்கெட் போட்டிகள் யாழ் அணியில் 3 தமிழ் வீரர்கள்!!!!
-
- 19 replies
- 3.7k views
- 1 follower
-
-
'உபாய ரீதியாக மஹேல உதவலாம்' Comments இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர், எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில், அத்தொடரில், இலங்கை அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜெயவர்தன, உபாய ரீதியாக இலங்கைக்கு உதவலாம் என, இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார். ஓய்வுபெற்ற பின்னர், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராகச் செயற்பட்ட மஹேல ஜெயவர்தன, இறுதியாக, இந்தியாவில் இடம்பெற்ற உலக இருபதுக்கு-20 தொடரிலும் அவ்வாறு செயற்பட்டிருந்தார். இந்தத் தொடரில் அவர், இங்கிலாந்தின் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் நேர்முக வர்ணனையாளப் பணியாற்றவுள்ளார். எனவே, இங்கிலாந்து அணியின் வீரர்கள் பற்றிய தகவல்களை…
-
- 50 replies
- 3.7k views
-
-
கத்தார் உலககோப்பை போட்டி : பெண் ரசிகர்கள் கவர்ச்சி ஆடைகளை அணிய தடை; மீறினால் சிறை By DIGITAL DESK 2 16 NOV, 2022 | 04:56 PM கத்தாரில் பெண் ரசிகர்கள் கவர்ச்சி ஆடைகளை அணிவதற்கும், உடல் உறுப்புகளைக் வெளிகாட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளதால் தடையை மீறினால் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தி சன் செய்தி வெளியிட்டுள்ளது. உலகக் கோப்பை கால்பந்து எதிர்வரும் 20ஆம் திகதி மத்திய கிழக்கு நாடுகளில் முதல் நாடாக கத்தார் திகழ்கிறது. 2022 பிபா உலகக் கோப்பை போட்டிகளில் 32 நாடுகள் பங்கேற்கின்றன, எனவே தோஹாவில் இறங்கும் ரசிகர்களின் எண்ணிக்கை திகைக்க வைக்கும் அளவில் இருக்கும். ரசிகர்களுக்கு, குறிப்பாக இங்கிலாந்து, அமெரிக்கா…
-
- 54 replies
- 3.7k views
- 1 follower
-
-
சென்னையில் நடைபெறும் மகளீர் கிரிக்கட் சுற்றுப் போட்டியில் நான்கு நாடுகளின் மகளீரணி பங்குபற்றுகின்றன. 1) அவுஸ்திரேலியா 2) நியூசிலாந்து 3) இந்தியா 4) இங்கிலாந்து இப் போட்டிகள் 21ம் திகதி ஆரம்பமாகின. அடுத்த மாதம் 5ம் திகதி வரை மோதல்கள் இடம் பெறும். நடைபெற்ற ஆட்டங்களில் இந்தியா - இங்கிலாந்துடன் மோதி வெற்றி பெற்றது. இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 231 ஓட்டங்கள் குவித்தது. 232 ஓட்டங்கள் இலக்காகக் கொண்ட இங்கிலாந்து 40 ஓவர்களில் சகல விக்கட்டுக்களை இழந்து 213 ஓட்டங்கள் எடுத்து 18 ஓட்டங்களால் தோல்வியுற்றது. மற்றைய ஆட்டத்தில் அவுஸ்திரேலியா அணியும் நியூசிலாந்து அணியும் மோதின. இதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. அவுஸ்திரேலியா …
-
- 24 replies
- 3.7k views
-
-
நியூஸி. ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க மாட்டோம்: அஜிங்கிய ரஹானே கான்பூர் பிட்ச் பெரிய அளவில் பந்துகள் திரும்பும் ஆடுகளமாக இருக்காது என்று பிட்ச் தயாரிப்பாளர் கூறியுள்ள நிலையில், நியூஸிலாந்து அணி ஸ்பின்னர்களை ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க மாட்டோம் என்று அஜிங்கிய ரஹானே தெரிவித்துள்ளார். நியூஸிலாந்து அணியில் மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி, மார்க் கிரெய்க் ஆகிய திறமையான ஸ்பின்னர்கள் உள்ளனர். முதல் நாளிலிருந்தே திரும்பும் பிட்ச்கள் தேவை என்று கோரி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அலிஸ்டர் குக் தலைமையில் இங்கு தோனி தலைமை இந்திய அணி தோல்வி கண்டதையடுத்தே பிட்ச் பற்றிய பேச்சுக்கள் பலமாக எழத் தொடங்கின. மாறாக கடந்த முறை …
-
- 51 replies
- 3.7k views
-
-
-
கரிபியன் பிரிமியர் லீக் செய்திகள் #CPL16 முதல் போட்டியில் செயின்ட் லூசியா வென்றது. #CPL16 முதல் போட்டியில் செயின்ட் லூசியா வென்றது. T20 க்கு புகழ் பெற்ற மேற்கிந்திய தீவுகளின் கரீபியன் பிரிமியர் லீக்கின் முதல் போட்டியில் ரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் செயின்ட் லூசியா அணிகள் பங்கெடுத்தன. நாணய சுழற்சியில் வென்ற செயின்ட் லூசியா அணித்தலைவர் டரன் சமி முதலில் பந்து வீச முடிவு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய நைட் ரைடர்ஸ் அணி டரன் பிராவோவின் ஆட்டமிழக்காத 63 ஓட்டங்கள் துணையுடன் 20 பந்து பரிமாற்றங்களில் 6 இலக்குகள் இழப்பிற்கு 162 ஓட்டங்களை பெற்றது. 163 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய செயின்ட் லூசியா அணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ச…
-
- 35 replies
- 3.6k views
-
-
அவுஸ்டிரேலிய அணியின் வருங்கால தலைவர் என நம்பப்படும் மைகல் கிளார்க் அண்மையில் மொடல் அழகி லாரா பிங்கேல் ஆகியோரின் நிச்சயார்த்தம் நடந்தது நேற்று லாரா பிங்கேலின் கார் எரிபொருள் முடிந்து கார் நடுரோட்டில் நின்றுவிட்டது அந்த இடத்துக்கு விரைந்த மைகல் கிளார்க் தன் காதலியின் காரினை நடுரோட்டில் தள்ளினார் நகைசுவை என்னவென்றால் லாராவுக்கு கிளார்க் அணிவித்த நிச்சயார்த்த மோதிரத்தின் விளை 200,000 அவுஸ்திரேலிய டொலர்கள் உந்த காருக்கு முழு டாங் பெற்றோல் அடிக்க 60 டொலரும் வராது Clarke caught in Lara runout THE glamour was gone after their engagement yesterday when Michael Clarke was left pushing Lara Bingle's car down the road after she ran out of petrol. The Australian cr…
-
- 15 replies
- 3.6k views
-
-
The 111th Battle of the North Cricket Encounter between Jaffna Central College and St. John’s College Jaffna will be played on 9th, 10th and 11th March, 2017 in Jaffna. Vs என்னால் முடிந்தவரை படங்களையும் ஸ்கோரையும் இணைக்க முயற்சிக்கின்றேன். நண்பர்களுடன் பெருமளவு நேரம் போகுமாகையால் - ஒழுங்குமுறையாக இணைக்க முடியாது மற்றய விடயம் ஸ்கோரை போடும்போது எனது கைப்பேசியில் இருந்துதான் போடவேண்டும். எனக்கு கைப்பேசியில் தமிழ் எழுத வராது (வெட்கப்படுகின்றேன் - ஆனாலும் பழக பஞ்சி) அதனால் அவை ஆங்கிலத்திலேயே பகிரப்படும். மன்னிக்கவும்.
-
- 25 replies
- 3.6k views
-
-
கலைஞர் தொலைக்காட்சியில் இடம்பெற்ற முத்தையா முரளிதரனின் செவ்வி முக்கியமாக முரளிக்கு தமிழே தெரியாது அவர் தமழில் உரையாடுவதில்லையென சிலர் யாழ்க் களத்தில் முன்பு வாதம் செய்தார்கள். அவர்கள் பார்வைக்காகவே இதனை விசேடமாக இங்கு இணைக்கின்றேன். http://www.veoh.com/videos/v2818736cdEnTJ2...urce=embedVideo நன்றிகள் சோழியான்
-
- 14 replies
- 3.5k views
-
-
யோகா -- மூச்சுப்பயிற்சி http://www.wikihow.com/Do-Pranayam --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
-
- 2 replies
- 3.5k views
-
-
அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண துடுப்பாட்டப்போட்டியில் கிண்ணத்தை வெல்லும் அணி எது? வெல்லப்போவதாக நீங்கள் கருதும் அணிக்கு உங்கள் வாக்கைச் செலுத்துங்கள். (எட்டு சிறந்த அணிகளை மாத்திரமே தெரிவு செய்துள்ளேன் அவற்றில் ஒன்றே கிண்ணத்தை வெல்லும் என்பது உறுதி) நீங்கள் தெரிவு செய்த அணி வெற்றியீட்டினால் உங்களில் ஒருவர் குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்பட்டு சிறப்பு பரிசு ஒன்று மின்னலிடமிருந்து பெற்றுக் கொள்ளுவார்.
-
- 20 replies
- 3.5k views
-
-
இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி! இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணியினர் இன்று (22) கட்டுநாயக்க விமான நிலையம் ஊடக நாட்டை வந்தடைந்தனர். இந்திய டி20 அணியின் தலைவராக சூர்யகுமார் யாதவ்வும் ஒருநாள் அணியின் தலைவராக ரோகித் சர்மாவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு சுப்மன் கில் துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார் . இதேவேளை குறித்த டி20 தொடரில் இருந்து கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக செயற்படவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1393182
-
-
- 58 replies
- 3.4k views
- 1 follower
-
-
இன்று ஆஸ்திரேலிய பேத்தில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 ஓட்டங்களால் இலங்கையை ஆஸ்திரேலியா வெற்றிகொண்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி 49.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 231 ஓட்டங்களை பெற்றது. இதில் வோர்னர் 34 ஓட்டங்களையும், கிளாக் 57 ஓட்டங்களையும் பெற்றனர். தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 226 ஓட்டங்களை பெற்று ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது. இதில் மத்திஸ் 64, டில்சான் 40 ஓட்டங்களையும் பெற்றனர். இறுதி 2 பந்துகளில் 6 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலையில் இலங்கை அணி தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. http://www.ilankathir.com/?p=4240
-
- 47 replies
- 3.4k views
-
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தை நடத்துமாறு ஐசிசி விடுத்த வேண்டுகோளை இந்தியா நிராகரித்தது 15 AUG, 2024 | 02:38 PM (நெவில் அன்தனி) மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை முன்னின்று நடத்துமாறு ஐசிசி விடுத்த கோரிக்கையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஒன்பதாவது மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் பங்களாதேஷில் அக்டோபர் மாதம் 3ஆம் திகதியிலிருந்து 20ஆம் திகதிவரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், பங்களாதேஷில் அண்மையில் இடம்பெற்ற அரச விரோத வன்முறைகளாலும் அதனால் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களாலும் இப் போட்டியை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு ஐசிசி எண்ணிய…
-
-
- 70 replies
- 3.4k views
- 1 follower
-
-
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு மெல்போர்ன் மைதானம். | கோப்புப் படம். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடுகிறது. இதில் முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ஷேன் வாட்சன், நேதன் லயன் ஆகியோர் இடம்பெறவில்லை. ஷேன் வாட்சன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும் ஒருநாள் போட்டிகளில் ஆடி வருகிறார். இந்நிலையில் பிக்பாஷ் லீகில் சொல்லிக்கொள்ளும்படியான இன்னிங்ஸ் எதையும் ஆடவில்லை. அணியில் ஒரே பகுதி நேர ஸ்பின்னராக கிளென் மேக்ஸ்வெல் மட்டுமே 13 வீரர்கள் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இந்த அணிக்கு ஸ்டீவ் ஸ…
-
- 53 replies
- 3.4k views
-
-
IPL 2011 போட்டிகளை பிரித்தானியாவின் ITV4 இலவசமாக நேரடி ஒலிபரப்பு செய்கின்றது... நாளை 08/04/2011 போட்டிகள் ஆரம்பிக்கின்றன... விருப்பமானவர்கள் பார்க்கலாம்... இதை பிரித்தானியாவுக்கு வெளியில் இணையத்தில் பார்க்க முடியுமா தெரியவில்லை... http://www.itv.com/sport/indianpremierleague/?intcmp=NAV_SPORT7_INDIANPR6 நேரடி ஒளிபரப்பு... http://www.itv.com/sport/indianpremierleague/watchlive/ இது இப்போ வேலை செய்தால் எப்போதும் வேலை செய்யும்...
-
- 44 replies
- 3.4k views
-
-
-
- 11 replies
- 3.3k views
-
-
என்னுடன் படிக்கும் ஒரு இத்தாலி நபர் மூலமாக எனக்கு இத்தகவல் கிடைத்தது. இத்தாலியில் US Palermo U-20 என்ற அணியில் விளையாடி தற்பொழுது US Vibonese (www.usvibonese.com) என்ற அணிக்கு விளையாடி வருகிறார். இவரின் வயது 18! நிச்சயமாக இது போன்ற வீரர்கள் எதிர்காலத்திலும் வரவேண்டும் என்று வாழ்த்துத்துவோம். Panushant Kulenthiran
-
- 7 replies
- 3.3k views
-
-
இலங்கை இந்திய ஒருநாள் போட்டி தொடர் செய்திகள் அஸ்வின், – ஜடேயாவுக்கு ஒருநாள்த் தொடரில் ஓய்வு இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில், இந்திய அணியின் சகலதுறை வீரர்களான அஸ்வின், ஜடேயா இருவருக்கும் ஓய்வு கொடுக்கப்படலாம் என்று தெரியவருகிறது. இன்று ஆரம்பமாகும் இறுதி டெஸ்ட் ஆட்டம் முடிந்த பின்னர், எதிர்வரும் 20ஆம் திகதி ஐந்து ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் தொடர் ஆரம்பமாகிறது. இந்தத் தொடரில் இருந்து ஜடேயா, அஸ்வின் இருவரையும் விடுவிக்க அதிக வாய்ப்புக்கள் உள்ளன என்று தெரியவரு கிறது. இந்திய அணி அடுத்த மூன்று மாதங்களில் 23 ஆட்டங்களை அதன் சொந்த மண்ணில் எதி…
-
- 43 replies
- 3.3k views
-
-
-
- 16 replies
- 3.3k views
-
-
கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்டப் போட்டி மதுபானம் அருந்திய நிலையில் வருபவர்கள் மைதானத்துள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் பொலிஸாரின் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் கடும் கட்டுப்பாடுகளுடன் வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்டப் போட்டி நடைபெறவுள்ளதாக சென்.ஜோன்ஸ் கல்லூரியின் பிரதி அதிபர் வி.எஸ்.டி.துஸிதரன் தெரிவித்தார். வடக்கின் மாபெரும் போரின் ஏற்பாடுகள் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு வெள்ளிக்கிழமை (27) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற வேளையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், வடக்கின் மாபெரும் போர் எதிர்வரும் மார்ச் மாதம் 5, 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெறு…
-
- 33 replies
- 3.3k views
-