Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் ஆடுகளம்

கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு

யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.

பதிவாளர் கவனத்திற்கு!

யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.

  1. 1) மகளிர் உலக கிண்ணப்போட்டியில் போட்டியிடும் அணிகளில் எந்த அணிக்கு உங்களது ஆதரவு ? ( இக்கேள்விக்கு போட்டியிடும் அணிகளில் ஒன்றினை தெரிவு செய்தால் 1 புள்ளி வழங்கப்படும்) ஆரம்ப சுற்று போட்டிகளான வினா 2 இல் இருந்து 31 வரையிலான கேள்விக்கு தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். நீங்கள் எந்த அணி வெற்றிபெறும் என குறிப்பிட வேண்டும் 2)இலங்கை - இந்தியா 3) அவுஸ்திரேலியா - நியூசிலாந்து 4)பாகிஸ்தான் - வங்காளதேசம் 5)இங்கிலாந்து - தென்னாபிரிக்கா 6)அவுஸ்திரேலியா - இலங்கை 7)இந்தியா - பாகிஸ்தான் 8)நியூசிலாந்து - தென்னாபிரிக்கா 9)இங்கிலாந்து - வங்காளதேசம் 10)அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் 11)இந்தியா - தென்னாபிரிக்கா 12)நியூசிலாந்து - வங்காளதேசம் 13)இலங்கை - இங்கிலாந்து 14)அவுஸ்திரேலியா - இந்தியா 15)…

  2. யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025 வணக்கம், சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இந்த வருடம் பாகிஸ்தானிலும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நடைபெற உள்ளது. போட்டிகள் 19 பெப் 2025 அன்று குழு நிலைகளில் ஆரம்பித்து 09 மார்ச் 2025 அன்று இறுதிப் போட்டியில் முடிவுறுகின்றது. குழு நிலைப் போட்டிகள்: குழு நிலைப் போட்டிகளில் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிக்குத் தெரிவான 8 அணிகளும் குழு A, குழு B என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 4 அணிகள் விளையாடுகின்றன. அவை தரநிலைப்படி கீழே தரப்பட்டுள்ளன: குழு A: இந்தியா (IND) பாகிஸ்தான் (PAK) நியூஸிலாந்து (NZ) பங்களாதேஷ் (BAN) குழு B: அவுஸ…

  3. யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025 வணக்கம், 18வது ஐபிஎல் T20 கிரிக்கெட் திருவிழாவின் 2025 சீசன் மார்ச் மாதம் 22 இல் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இறுதிப்போட்டி ஏடென் கார்டன்ஸில் மே 25 ஆம் தேதி நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. யாழ்கள ஐபிஎல் T20 கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியை நடாத்தலாமென்று தீர்மானித்துள்ளேன். 25 பேர் பங்குபற்றினாலும் உடனுக்குடன் புள்ளிகளை கணக்கிட கூகிள் ஷீற் தயார்.😃 எனினும் பத்துப் பேருக்குக் குறைவாகப் பங்குபற்றினால் போட்டி நடாத்தப்படமாட்டாது! இந்த போட்டியில் 10 அணிகள் பங்கு கொள்ளுகின்றன. CSK Chennai Super Kings (CSK) DC Delhi Capitals (DC) GT Gujarat Titans (GT) KKR Kolkata Knight Ri…

  4. ஒரு டெஸ்ட் கிண்ணத்துக்கான கணிப்பு போட்டி, வெறும் 8 கேள்விகளுடன் 5 ஓவர் போட்டி போல அமைக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான கேள்விகளை வெறும் 2 நிமிடத்தில் பதிந்து விடலாம். மேகி நூடில்ஸ் துரித உணவு போல, இது துரித கணிப்பு போட்டி. வெறும் இரெண்டே நிமிடத்தில் வெற்றியை தட்டிச்செல்லுங்கள். போட்டி முடிவு - ஜூன் மாதம் 10ம் திகதி ஐக்கியராச்சிய நேரம் 23:59. பதில்களை ஒரு முறை மட்டுமே பதியலாம். யாழ்க்கள கணிப்பு போட்டி கேள்விகள் நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்) முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்) முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக க…

  5. வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே உல‌க‌ கோப்பைக்கு நிக‌ர் ஆன‌ சம்பியன்ஸ் கிண்ண‌ போட்டி அடுத்த‌ மாத‌ம் தொட‌ங்க‌ இருக்குது கிருபன் பெரிய‌ப்பா முழு ம‌ன‌தோட‌ தான் போட்டிய‌ ந‌ட‌த்த ஓக்கே சொல்லி இருக்கிறார் வ‌ழ‌மை போல‌ 20.25 உற‌வுக‌ள் க‌ல‌ந்து கொண்டால் சிற‌ப்பாய் இருக்கும் போட்டி @suvy @Eppothum Thamizhan @goshan_che @nunavilan @குமாரசாமி @nilmini @ரசோதரன் @நந்தன் @ஏராளன் @பிரபா @நிலாமதி @கிருபன் @சுவைப்பிரியன் @Ahasthiyan கைபேசியில் இருந்து த‌மிழ் சிறி அண்ணா ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா க‌ந்த‌ப்பு அண்ணா இவைக்கு அழைப்பு கொடுக்க‌ முடியாம‌ இருக்கு............... ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா மீதி உற‌வுக‌ளை போட்டியில் க‌ல‌ந்து கொ…

  6. பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்). 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி…

  7. இந்த தேர்தலில் நீங்கள் ஒரு இலங்கை வாக்காளர் எனில் யாரை தேர்வீர்கள். வடக்கு கிழக்கு வாக்காளராக உங்களை பாவிக்கவும். இது இரகசிய வாக்கெடுப்பு. 14/11/2024 யூகே நேரம் காலை 11:59 க்கு தேர்தல் தானாக நிறைவுறும்.

  8. யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024 வணக்கம், T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இந்த வருடம் மேற்கிந்தியத் தீவுகளிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் நடைபெற உள்ளது. போட்டிகள் 01 ஜூன் 2024 அன்று முதல் சுற்று குழு நிலைகளில் ஆரம்பித்து 29 ஜூன் 2024 அன்று இறுதிப் போட்டியில் முடிவுறுகின்றது. முதல் சுற்று: முதல் சுற்றில் பங்கு பற்றும் 20 அணிகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 5 அணிகள் விளையாடுகின்றன. அவை தரநிலைப்படி கீழே தரப்பட்டுள்ளன: குழு A: இந்தியா (IND) பாகிஸ்தான் (PAK) கனடா (CAN) அயர்லாந்து (IRL) ஐக்கிய அமெரிக்கா (USA) குழு B: இங்கிலாந்து (ENG) …

  9. போட்டி விபரங்கள் விரைவில்

  10. கொனீபாவின் (CONIFA) இரண்டாவது மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இம்முறை ஆர்க்டிக் வட்டத்திலுள்ள வடக்கு நோர்வேயில் நடைபெருக்கிறது. இன்றைய இறுதிப் போட்டியில் தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி ஸாம்பி மகளிர் உதைபந்தாட்ட அணியை எதிர்கொள்கிறது.

  11. யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024 வணக்கம், இந்த வருடம் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதால் முழுமையான போட்டிகளின் அட்டவணை போட்டிகள் ஆரம்பமாக முன்னர் வெளியிடப்படவில்லை. ஆரம்பச் சுற்றுப் போட்டிகள் ஆரம்பித்த பின்னர் முழுமையான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதால், யாழ் கள ஐபிஎல் போட்டியை ஆரம்பச் சுற்றுப் போட்டிகளைத் தவிர்த்து Playoff கட்டத்தில் இருந்து உள்ள நான்கு போட்டிகளுக்கும் நடாத்தலாமென்று தீர்மானித்துள்ளேன். எனினும் போட்டியாளர்கள் அனைவருக்கும் 70 புள்ளிகள் (ஆரம்பச் சுற்றில் 70 போட்டிகள்) முதலிலேயே வழங்கப்படும். கேள்விகளுக்கு சரியான பதில் வழங்கப்பட்டால் புள்ளிகள் கூட்டப்படும். தவறான பதிலாக இருந்தால் புள்ளிகள் குறைக்கப்படும்! போட்டி நடாத்த…

  12. உலகம் சம்பந்தமான பொதுஅறிவு வினாவிடைப் பக்கம் ஒன்றை யாராவது ஆரம்பியுங்களேன் உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும்.

  13. யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2023 வணக்கம், 16வது ஐபிஎல் T20 கிரிக்கெட் திருவிழாவின் 2023 சீசன் மார்ச் மாதம் 31-ம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இறுதிப்போட்டி அஹமதாபாத்தில் மே 28ம் தேதி நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. யாழ்கள ஐபிஎல் T20 கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியை நாடாத்த பலர் கேட்டுக்கொண்டதால் போட்டியை நடாத்தலாமென்று தீர்மானித்துள்ளேன். 25 பேர் பங்குபற்றினாலும் உடனுக்குடன் புள்ளிகளை கணக்கிட கூகிள் ஷீற் தயார்.😃 கேள்விக்கொத்து பின்னர் வெளியிடப்படும். இந்த போட்டியில் 10 அணிகள் பங்கு கொள்ளுகின்றன. CSK Chennai Super Kings (CSK) DC …

  14. வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே இந்த‌ மாத‌ க‌ட‌சியில் தொட‌ங்க‌ இருக்கும் ஜ‌பிஎல் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளும் உற‌வுக‌ள் உங்க‌ளின் பெய‌ரை கீழ‌ எழுத‌வும்...................போட்டியை ந‌ட‌த்தும் கிருப‌ன் பெரிய‌ப்பா குறைந்த‌து 10 பேர் த‌ன்னும் க‌ல‌ந்து கொண்டால் தான் போட்டிக்கான‌ கோள்வி கொத்தை த‌யார் செய்ய‌லாம் என்று சொல்லி இருக்கிறார்................ ப‌ல‌ உற‌வுக‌ள் க‌ல‌ந்து கொண்டால் ம‌கிழ்ச்சியுட‌ன் போட்டியும் ந‌ட‌க்கும் இடை சுக‌ம் முட்டை கோப்பியும் ஜாலியா குடிச்ச‌ மாதிரி இருக்கும் லொல்😂😁🤣 ................

  15. யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2022 வணக்கம், உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டித் தொடர் இந்த வருடம் கட்டாரில் நடைபெற உள்ளது. போட்டிகள் 20 நவம்பர் 2022 அன்று குழுநிலைப் போட்டிகளில் ஆரம்பித்து 18 டிசம்பர் 2022 அன்று இறுதிப் போட்டியில் முடிவுறுகின்றது. குழு நிலைப் போட்டிகள்: குழு நிலைப் போட்டிகளில் எட்டு குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் தலா நான்கு நாடுகள் உள்ளன. ஒவ்வொரு குழுவில் இருந்தும் குழு நிலையில் முன்னிலைக்கு வரும் இரண்டு நாடுகள் ஆட்டமிழக்கும் நிலை (Knockout Stage) போட்டிகளுக்கு முன்னேறும். குழுவிலுள்ள ஓவ்வொரு நாடுகளின் தரவரிசை பின்வருமாறு உறுதி செய்யப்படும்: 1. எல்லாக் குழு போட்டிகளிலும் அதிக புள்ளி 2. எல்லா…

  16. யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022 வணக்கம், T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. போட்டிகள் 16 அக்டோபர் 2022 அன்று தகுதிச் சுற்றில் ஆரம்பித்து 13 நவம்பர் 2022 அன்று இறுதிப் போட்டியில் முடிவுறுகின்றது. முதல் சுற்று: முதல் சுற்றில் மோதும் அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன: பிரிவு A: நமீபியா (NAM) நெதர்லாந்து (NED) சிறிலங்கா (SRI) ஐக்கிய அரபு அமீரகம் (UAE) பிரிவு B: அயர்லாந்து (IRL) ஸ்கொட்லாந்து (SCO) மேற்கிந்தியத் தீவுகள் (WI) ஸிம்பாப்வே (ZIM) முதல் சுற்றில் விளையாடும் அணிகளுக்கு இடையிலான ப…

  17. யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021 வணக்கம், கடந்த ஆண்டு நடக்கவிருந்த T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் கோவிட்-19 பெருந்தொற்றால் பிற்போடப்பட்டு இந்த வருடம் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் ஓமானிலும் நடைபெற உள்ளது. போட்டிகள் 17 அக்டோபர் 2021 அன்று தகுதிச் சுற்றில் ஆரம்பித்து 14 நவம்பர் 2021 அன்று இறுதிப் போட்டியில் முடிவுறுகின்றது. முதல் சுற்று: முதல் சுற்றில் மோதும் அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன: பிரிவு A: அயர்லாந்து நமீபியா நெதர்லாந்து சிறிலங்கா பிரிவு B: பங்களாதேஷ் ஓமான் பபுவா நியூகினி ஸ்கொட்லாந்து முதல் சுற்றில் விளையாடும் அணிகளுக்கு இடையிலா…

  18. யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021 வணக்கம், 14வது ஐபிஎல் T20 கிரிக்கெட் திருவிழாவின் 2021 சீசன் ஏப்ரல் மாதம் 09-ம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இறுதிப்போட்டி அஹமதாபாத்தில் மே 30ம் தேதி நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. யாழ்கள ஐபிஎல் T20 கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியை நாடாத்த சிலர் கேட்டுக்கொண்டதால் போட்டியை நடாத்தலாமென்று தீர்மானித்துள்ளேன். யாழ் களப் போட்டியில் குறைந்தது பத்துப் பேராவது பங்குபற்றினால் மட்டுமே தொடர்ந்து நடத்த தீர்மானித்துள்ளேன். 25 பேர் பங்குபற்றினாலும் உடனுக்குடன் புள்ளிகளை கணக்கிட கூகிள் ஷீற் தயார்.😃 கேள்விக்கொத்து பின்னர் வெளியிடப்படும். இந்த போட்டியில் 8 …

  19. இந்த emojiல் உள்ள படங்கள் பெரும்பாலும் சிறுவயதினருடன் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும், நாங்களும் சிறுவயதில் இவைபற்றி வாசித்தோ, படங்களிலோ பார்த்திருக்கிறோம்.. 👳‍♀️🐒🪔🧞‍♂️ 👸👸❄️☃️ 👶🧜‍♀️ 🤥 👸🏽🐸 👩 🧹 🎃 👠👸 🎈🎈🎈🏡👓 👨🏻‍🦳 👩🏻🗡👹🌸 🧸📖 🐘 🎪 ❄️ 👩🏻😊🤓😴😡😛☺️😤 😴👸 🦁👑 👸🏻👹🌹 🔍 🐠

  20. இது கள உறவுகளுக்கான ஒரு போட்டி இங்கே நான் பதிவிடும் ஆளை அல்லது இடத்தை அல்லது பொருளைக் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம். கண்டுபிடிப்பதற்கு டஏதுவாக ஆரம்பத்தில் ஒரு சிறு உதவியை (படத்தின் தன்மைக்கேற்ப தரலாம் எனவும் நினைக்கிறேன். நீங்கள் வழங்கும் ஆதரவை அடிப்படையாக வைத்து இதனைத் தொடரலாம் என நினைக்கிறேன்.

    • 185 replies
    • 25.4k views
  21. இங்கே சில வங்கிகளின் பெயர் emoji உள்ளது.. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.. 1- 👁 🌊 👁 🌊 👁 bank 2- 🚗 u r 🌱👀 bank 3- 👁👊🐝👁 bank 4- 👀 d 🐱 bank 5- 🐎 🐕 🐠 🐱 bank 6- ✅🐝👁 bank 7- 💯th🇮🇳 bank 8- 🇮🇳🤑 🌊 bank 9- ✅🐝☕️ bank 10- 👳🇮🇳 bank 11- 🐝😵🐝 bank 12- 🐜 r a bank 13- 💰🧔‍♀️ bank 14- ⛪️🇸🇾 bank 15- 💯💴 bank

  22. சிறுவயதில் இந்த இரண்டு படங்களிற்கிடையே உள்ள வித்தியாசங்களை கண்டுபிடிப்பதில் எனக்கு விருப்பம்.. பல வருடங்களிற்கு பிறகு இந்த lockdownனால் இவற்றில் மீண்டும் ஒரு ஆர்வம் வந்துள்ளது.. சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்..

  23. இவையனைத்தும் இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்கள்.. கண்டுபிடியுங்கள்!! 1. 💦⬇️💐🥀🌺👀☝️🤲 2. 🩸🔒🌻🕺🔟🎶 3. 😲🎶 👑🍯🌹 4. 💐🌪👉💬🎧👍 5. 👑🤏👆🚷 6. 💖🎨🎤🎭 7. 👉1️⃣💘🎼 8. 👁🔔👩‍❤️‍👨🙋‍♂️🖋✉️ 9. 🧍‍♂️❓🚶‍♂️❓🔵⚫️🐧 10. 🤷‍♀️📣👇🕐💓🔈 11. ☁️🌙🏖🚶‍♂️🤷‍♀️ 12. 🎶☁️🍯💦⏰ 13. 🌳⛰🌺👉🙆‍♀️⛰🍯 14. 🙋‍♂️ 🎤🤐🎼🔇 15. 🥀🚩🌹🌕🐞 👀 16. 🙋‍♂️👁🔔👉🙎‍♀️ 17. 💝☝️🛕👈🌤☝️🎤 18. 🛕🔔 🔈🎧🤷‍♀️ 19. 💋🎭🖋⏱👇 20. 👉☝️🌙⏰🌌😴

  24. தமிழ் விடுகதைகள் - ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள முதியோர், பேரக்குழந்தைகளுக்கும் பிற சிறுவர்களுக்கும் தொன்றுதொட்டுப் பல வகைக் கதைகளைக் கூறிவந்துள்ளனர். அவ்வாறு தாம் கேட்ட கதைகளில் கற்பனையைப் புகுத்திப் பிறர் வியக்கும் வண்ணம் பிறருக்குக் கதைகள் கூறுவதில் சிறுவர்கள் இன்பம் காண்பர். விடுகதைகள் கூறும் வழக்கம் நம்மவர்களில் நெடுங்காலமாக வழக்கத்தில் உள்ளமையை நாம் அறிவோம். தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே பழமொழிகளும் விடுகதைகளும் வழக்காற்றில் இருந்தமையால் அவை இலக்கிய வகைகளுள் இடம்பெறும் சிறப்புடையனவாகின்றன. விடுகதைகள் ,சிந்தனை ஆற்றலைத் தூண்டுவதுடன் விரைவில் சரியான விடைகாணவும் பயிற்சியளிக்கன்றன. சில விடுகதைகளை இவ்விடம் அவிழ்த்து விடுகின்றேன், இதில் யாரும்…

  25. இது முன்பும் பகிரப்பட்டதா தெரியவில்லை.. ஆனாலும் முயற்சி செய்து பாருங்கள் பாடல்களில் பூக்களைத் தேடுங்கள் 💐🌹🥀🌷🌺🌸🏵🌻🌼🍁🌸🌺🌷🥀🥀🌸 1.______கன்னங்கள் தேன்மலர் சின்னங்கள் 2._____மலருக்கு கொண்டாட்டம் 3.______ என் மன்னன் மயங்கும் 4._____மலர் மேலே மொய்க்கும் 5._____பூவின் நறுமணத்தில் 6. சந்திரனைத் காணாமல் ___ முகம் மலருமா 7.____ _____ பூச்செண்டு மரகத மாணிக்க 8._____தண்டு காலெடுத்து 9.______பூ முடிச்சு தடம் பார்த்து 10.______பூ திரியெடுத்து வெண்ணையிலே நெய்யெடுத்து 11._____மலரே ராஜகுமாரி 12. மலரே _____ மலரே தலைவன் சூட 13._____புஷ்பங்களே ராகம் பாடு 14.______அவள் வீற்றிருப்பாள் புகழ் ஏற்றிருப்பாள் 15.______ ஆறழு நாளா நான் போகு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.