எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3783 topics in this forum
-
ஒரு நாட்டில் பிறந்த இரு இனம் நானும் இப்படி ஒரு யோசனை கேட்கவேண்டும் என்று இருந்தேன் சென்ற ஆவணி விடுமுறைக்கு இங்குள்ள லூர்து மாதா சேர்ச்சுக்கு போயிருந்தேன் மனமெல்லாம் வெறுமையாக இருந்தது. ஆனால் அங்கு நான் கண்டவர்கள் அநேகமானோர் சிங்களவர்களாக இருந்தனர். சிலர் வணக்கம் சொன்னார்கள் பிரெஞ்சில். சிலர் புன்புறுவலோடு நிறுத்திக்கொண்டார்கள் சிலர் ஒதுங்கிப்போனார்கள் சிலர் பார்வையால் ஒரு வெட்டுவெட்டினார்கள். வேறு சிலர் தம்மிடையே ஏதோ என்னையும் எனது பிள்ளைகளையும் பார்த்து கதைத்தார்கள். நான் இதை எடைபோட்டேன். ஒரு நாட்டில் பிறந்த இரு இனம் வழியில் கண்டு இன்னொரு பாசையில் வணக்கம் சொல்கிறது. இரண்டும்இரு துருவங்களாக மாறி மாறி பார்ப்பதோடு நிறுத்திவிடுகிறது. அவர்களை தே…
-
- 0 replies
- 771 views
-
-
முகிலைத் துளைத்த புலிகளும் நிலவைத் துடைத்த தமிழரும் - வியாசன் முந்தி ராவணன் ஏற்றிய புஷ்பகம் முகில் துளைத்ததாம் அதன்பிற கின்றுதான் சொந்தமான வானூர்தியில் தமிழனும் சோதிமின்னிடத் தோன்றினான் ஆமிது விந்தைதானடா. போரிடை ஆடும்மண் விடியும் என்பதற்கான குறியுடன் எந்தைநாடினி எதற்கும் அஞ்சாதென இறக்கைகட்டிப் பறந்த பறப்படா. 26.03.2007 திங்கட்கிழமை ஈழத்தமிழருக்கு முகில்கள் தலைவாரியநாள். நள்ளிரவிலும் வெளிச்சம் பிரகாசித்த தினம். நீர்கொழும்புக்கு மேலே நின்றிருந்த நட்சத்திரங்கள் யாரிவர்கள் என்று அதிசயித்தன. அச்சத்தில் மகிழ்ச்சி தொலைத்தவர்கள்கூட கச்சையிறுக்கிக் காலிற் சதங்கை பூட்டினர். நாணற்புற்களும் தலைநிமிர்த்தி மானத்தின் மகுடம் தரித்தன. எம்மாலும் …
-
- 0 replies
- 771 views
-
-
தர்மினி அந்த வயோதிபப் பெண் சில மாதங்களின் முன் இலண்டனிலிருந்து யாழ்ப்பாணம் சென்றிருந்தார். பிள்ளைகள் எல்லோரும் அகதிகளாக வந்த பின் அவர் தனித்திருக்க முடியாமல் இலண்டனுக்கு வந்து வாழ்பவர்.இப்போது நாட்டில் சண்டையில்லை. போக்குவரத்துப் பாதை பிரச்சனையில்லை.பலரும் விடுமுறைக் காலங்களைக் கழித்துவிட்டு வருகிறார்கள்.ஊரையும் வீட்டையும் சகோதரிகளையும் பார்த்துவிட்டு வருவது போன்ற காரணங்களைக் கருத்தில் கொண்டு அந்த மனிசி பல ஆண்டுகளிற்குப் பிறகு வந்திறங்கினார் யாழ்ப்பாணம். ‘லண்டனிலை பூட்டின சூட்கேஸை யாழ்ப்பாணத்தில அக்கா வீட்டில போய்த்தான் திறந்தனான்’ என அதை ஒரு ஆச்சரியமாக நினைத்தார்.முன்னரெல்லாம் கொண்டு போற பொருட்களைக் கொட்டிக் கவிழ்த்து அடுக்கிக் கொண்டு போவதே பெருந் துன்பமென்பார…
-
- 1 reply
- 769 views
-
-
-
- 1 reply
- 769 views
-
-
வடகிழக்கு மனிதவுரிமைகள் அமைப்பின் செப்டெம்பர் மாத அறிக்கைஅறிக்கை.
-
- 0 replies
- 769 views
-
-
-
-
- 2 replies
- 769 views
- 1 follower
-
-
மரணத்தின்போதும் எதிர்ப்பை வெளிப்படுத்திய பூரணலட்சுமி! 28வது ஆண்டு நினைவு "ரகு இல்லையெண்டதால வாறத நிப்பாட்டியிடாதீங்க: எங்கட வீட்டுக்குத்தான் முதல் முதல் வந்தனீங்கள். தொடர்ந்து வராமல் விட்டிடாதீங்க" - வீரச்சாவடைந்த ஒரு மாவீரரின் வீட்டுக்குப் போனபோது அவனது தாயார் பூரணலட்சுமி அழுகையினோ டே ஒரு போராளியிடம் விடுத்த வேண்டுகோள் இது. அந்தப் போராளியிடம் "இந்தாங்க இவன் ரகுவை இயக்கத்துக்கு கூட்டித்துப்போங்க" என்று மகனின் கையைப்பிடித்து ஒப்படைத்தவர் அவர்.குடும்பத்தின் ஒரேயொரு ஆண்மகன் ரகு. அவனுக்கு இரு அக்காமார் இருந்தனர்.இருவருக்கும் திருமணமாகவில்லை. எனினும் தன்மகனைக் குடும்பத்துக்காக உழைக்காமல் இனத்துக்காக அனுப்பி வைக்கிறாரே என்று அந்தப்போராளி வியந்தார். ஓரிரு நாட்களில் …
-
- 0 replies
- 768 views
-
-
கடந்த வருடம் ஜனவரி மாதம் காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் 1,400 பலஸ்த்தீனிய மக்கள் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணைகள் முடிவடைந்துள்ளன. ஆனால் வன்னியில் கொல்லப்பட்ட பல ஆயிரம் மக்கள் தொடர்பான விசாரணைகள் இதுவரை ஆரம்பமாகவில்லை என பிரித்தானியாவை தளமாக கொண்ட சனல் 4 ஊடகம் தெரிவித்துள்ளது. அதன் ஊடகவியலாளர் ஜொநாதன் மில்லர் எழுதிய பத்தியின் தமிழ் வடிவம் வருமாறு: சிறீலங்காவில் போர் நிறைவுபெற்றுள்ளது ஆனால் அங்கு கொல்லப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பது தொடர்பில் தற்போது கேள்விகள் எழுந்துள்ளன. கடந்த வருடம் ஜனவரி மாதம் காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட 22 நாள் நடவடிக்கையில் 1,400 பலஸ்த்தீனிய மக்கள் கொல்லப்பட்…
-
- 0 replies
- 768 views
-
-
வணக்கம் தாய்நாடு..... நயினாதீவு ஶ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் சப்பறத்திருவிழா|
-
- 2 replies
- 768 views
-
-
ஜே.ஆர். ஜெயவர்த்தனா கட்டவிழ்த்துவிட்ட கறுப்பு யூலை இனப்படுகொலை . 1983ம் ஆண்டு மே மாதம் பதினெட்டாம் திகதி வட மாகாணத்திலுள்ள உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல் நடைபெற்றது. யாழ்ப்பாணம் மாநகரசபை, வல்வெட்டித்துறை நகரசபை, பருத்தித்துறை நகரசபை, சாவகச்சேரி நகரசபை ஆகிய நான்கு உள்ளூராட்சிச் சபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியினரும் போட்டியிட்டார்கள். இந்த உள்ளூராட்சிச் சபைத் தேர்தலைப் புறக்கணிக்கும் படி தமிழீழ விடுதலைப் புலிகள் கேட்டனர். அவர்களுடைய புறக்கணிப்பு மிகதத் திவிரமாக இடம்பெற்றது. மறுபக்கத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அப்போதைய தலைவர்களும் தீவிரமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்கள். தேர்தற் புறக்கணிப்பு 98% வெற்றிபெற்…
-
- 0 replies
- 768 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=QAZvJebPjvk
-
- 3 replies
- 767 views
-
-
ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி: நினைவுப் பதிவுஇலங்கைத் தீவில் ஊடகத்துறைக்கு எதிரான வன்முறைகள் மலிந்துள்ளன. ஊடகவியலாளர் படுகொலை, கடத்தல், காணாமற்போதல், தாக்கப்படுதல் என்பன தொடர்ச்சியாக நடக்கின்றன. ஊடக நிறுவனங்களுக்கு சேதம் விளைவித்தாலும் அரசு ஏவிய குண்டர்களால் நடத்தப்படுகின்றன. ஊடகவியலாளர்கள் உயிருக்கு மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்றாக இந்த நாடு இடம் பெறுகிறது. வன்முறைகளுக்குக் காரணமானவர்களை இலங்கை அரசு கைது செய்யவோ தண்டிக்கவோ தவறியமைக்காக உள்ளுரிலும் சர்வதேச மட்டத்திலும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. கடந்த முன்று ஆண்டுகளிலே ஜனவரி பெப்ரவரி மாதங்களில் பிரபல பத்திரிகையாளர்களும் ஊடகத்துறை விற்பன்னர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனா. இந்த இரு மாதங்களையும் கறுப்பு மாதங்களாக அடையாளப…
-
- 2 replies
- 766 views
-
-
மீண்டு வரும்... "பட்டியடைத்தல்" இன்று பின்னேரம் விளான் வீதியால் செல்லும் போது பட்டியடைக்கும் காட்சி கண்டு வயலுக்குள் இறங்கினேன். அங்கு நிண்ட அளவெட்டியை சேர்ந்த சேனாதிராஜா ஐயாவிடம் கதையளக்கத் தொடங்கினேன். ஐயா உதுக்க என்ன கட்டப்போறியள் ? செம்மறியாடு என்னத்துக்கு ? இந்த முறை உரம் வராதாம் அதான் பசளைக்காக கட்டுறம். உங்கட வயலோ ? இல்லை. நாங்கள் தான் "பட்டி" கட்டுறம். எத்தனை ஆடு கட்டப்போறியள்? 700 ஆடு இதுல எத்தனை பரப்பிற்கு "பட்டி" அடைச்சிருக்கிறியள்? 7 பரப்பில. பட்டி கட்ட எவ்வளவு காசு? ஒரு இரவு இந்த 700 செம்மறி ஆட்டையும் "பட்டி அடைக்க" 5000 ரூபா எட…
-
- 1 reply
- 766 views
-
-
ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் கல்லறையில் இம்முறை தீபங்கள் ஏற்ற முடியாதுதான். நீங்கள் உறங்கிய கல்லறைகள் சிதைக்கப்பட்டன சிதைக்கப்பட்ட இடத்தில் நரிகளின் கொண்டாட்டம் ஆனாலும் உங்களுக்காக தமிழீழ மக்கள் யாவரினதும் இதயங்களில் தீபங்கள் எரியும். நாளை தேசம் மீளும் போது உங்கள் கல்லறைகளில் நிச்சயம் கார்த்திகை தீபங்கள் எரியும். மாவீரர் நாள் 2010 புதிய வீடியோ http://www.youtube.com/watch?v=UyyOrAqN6gM
-
- 0 replies
- 766 views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முக்கிய மைற்கல்லாக அமைந்தது 'தமிழீழக் காவற்றுறை' உருவாக்கம். தனிநாட்டுக்கான அலகுகள் பலவற்றை ஏற்கனவே ஏற்படுத்திச் செயற்பட்டு வருகிறது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு. காவற்றுறை, சட்டத்துறை, நீதித்துறை, நிதித்துறை, சிவில் நிர்வாக சேவை, ஆயப்பகுதி போன்ற பல கட்டமைப்புக்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் கீழின்றி தனித்துச் செயற்படுகின்றன. பன்னாட்டுச் செய்திநிறுவனங்களினதும் அரசியலாளர்களினதும் பார்வையில் ஏறத்தாழ தனியரசுக் கட்டுமானமொன்று இலங்கையின் வடக்கு - கிழக்கில் இருப்பதை ஒத்துக்கொள்வதற்கு இக்கட்டமைப்புக்களும் அவற்றின் செயற்பாடுகளுமே காரணம். அவ்வகையில் மிக முதன்மையான கட்டமைப்பாக நோக்கப்படுவது தமிழீழக் காவற்றுறையாகும். அக்கட்டமைப்பு நிறுவப்…
-
- 0 replies
- 765 views
-
-
மதிமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற மாவீரர்நாள் பொதுக்கூட்டத்தில் வைகோ ஆற்றிய உரை http://www.chelliahmuthusamy.com/2012/12/2012.html?spref=fb
-
- 1 reply
- 765 views
-
-
-
- 13 replies
- 765 views
-
-
எமது மக்களை பிடித்த துன்பமும் துயரமும் அகன்று எமது மக்களுக்கு விடிவு பிறக்கும் ஜனவரி 1, 2021/தேசக்காற்று/தமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து/0 கருத்து எமது மக்களை பிடித்த துன்பமும் துயரமும் அகன்று எமது மக்களுக்கு விடிவு பிறக்கும். எமக்கு முன்னால், காலவிரிப்பில், ஒரு புது யுகம் எமக்காகக் காத்திருக்கிறது. எமக்குப் பின்னால் கடந்த காலத்தில், இரத்தம் தோய்ந்த விடுதலை வரலாறு நீண்டு செல்கிறது. மானிடத்தின் விடுதவைக்காக மாபெரும் தியாகங்கள் புரிந்த வரலாற்றுப் பெருமையுடன், எமது விடுதலை இயக்கம் பிறக்கப்போகும் புது யுகத்தில் காலடி வைக்கிறது. இப்புது யுகம் எமக்குச் சொந்தமானது. அநீதியையும், அடக்குமுறையையும் எதிர்த்து, நீதிக்கும் சுதந்திரத்திற்க…
-
- 0 replies
- 765 views
-
-
உலக ராணுவ வல்லுனர்களால் வெற்றிகொள்ளமுடியாதென்று எதிர்வுகூறப்பட்ட சிங்களத்தின் கோட்டை தமிழர் வசமான நாள். சிறிலங்கா அரசதரப்பால் மட்டுமன்றி உலக இராணுவ வல்லுநர்களாலும் “வீழ்த்தப்பட முடியாத தளம்” என்று கருதப்பட்டதே ஆனையிறவு இராணுவப் படைத்தளம். அதேநேரம் அத்தளம் விடுதலைப்புலிகளால் தாக்குதலுக்குள்ளாகுமென்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டே வந்தது.1999இன் நடுப்பகுதியில் அப்போதைய இராணுவப் பேச்சாளர் சரத் முனசிங்க புலிகள் ஆனையிறவைத் தாக்குவார்களென்பது எமக்குத் தெரியும். நாங்கள் சகல ஆயத்தங்களுடனுமே இருக்கிறோம் என்று ஓர் ஊடகத்துக்குச் சொன்னார். ஆனையிறவு மீதான புலிகளின் தாக்குதல் எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டாலும் அது வீழ்த்தப்பட முடியாத தளமாகவே கருதப்பட்டது. வெளிநாட்டு இராணுவ வல்லுநர்…
-
- 2 replies
- 764 views
-
-
துணைத் தளபதி மட்டக்களப்பு மாவட்டம் கந்தையா உலகநாதன் திருப்பளுகாமம் மட்டக்களப்பு பிறப்பு - 14.10.1965 வீரச்சாவு - 21.05.200 பாடசாலைக் கட்டிடத்திற்குள் இருந்த புழுக்கத்தை ஆற்றங்கரைக் காற்று கழுவிக் கொண்டிருந்தது. அது வகுப்புக்களுக்கான நேரம் அல்ல. வகுப்பறைகள் வெறிச்சோடிப் போய்க் கிடந்தன. காவலாளியும் காணப் படவில்லை... முற்றிலும் ஆளரவமற்றிருந்தது அந்தப் பாடசாலை, மதிலோரமும் தெருவோரக் கட்டிடத்திற்குள்ளும் பதுங்கியிருந்த சிலரைத் தவிர. பச்சைக்கரைப் பாவாடையைப் போல வயலும் நீலத் தாவணி போல வாவியும் கதிரவன் எழும்போதும் விழும் போதும் சிவக்கும் வானமுமாக கண்களுக்கு எப்போதுமே விருந்து வைக்கும் பழுகாமம், நாட்டுக் கலைகளுக்கும் நாவன்மை மிக்க பேச்சாற்றலுக்கும் நாவூறவைக்கும…
-
- 0 replies
- 763 views
-
-
-
2010-05-20 05:51:14 சனல் 4 தொலைக்காட்சி புதிதாக வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகளை பிரிட் டனுக்கான இலங்கைத் தூதரகம் முற்றாக நிராகரித்துள்ளது. இது தொடர்பாகத் தூதரகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு: இலங்கை அரசு மற்றும் அதன் படையினருக்கு எதிராக முன் கொழும்பு,மே20 சனல் 4 தொலைக்காட்சி புதிதாக வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகளை பிரிட் டனுக்கான இலங்கைத் தூதரகம் முற்றாக நிராகரித்துள்ளது. இது தொடர்பாகத் தூதரகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு: இலங்கை அரசு மற்றும் அதன் படையினருக்கு எதிராக முன்னெடுக்கப்பட் டுள்ள குற்றச்சாட்டுகளை பிரிட்டனுக்கான இலங்கைத் தூதரகம் முழுமையாக நிரா கரிக்கின்றது. விடுதலைப் புலிகளின்…
-
- 0 replies
- 762 views
-
-
பிரபாகரனிசத்தை பின்தொடருங்கள் | தமிழ்த்தேசிய இனவிடுதலை களத்தின் களவீரர்களை ஆவணப்படுத்துவோம் | தமிழம் போராட்ட வாழ்வியல் ஒரு விருப்பம் அல்ல, மாறாக அது நமது நடைமுறை இயங்கியல் மீது வலிந்து திணிக்கப்பட்ட ஒன்று என்பதை உறுதியாக நமக்கு சொல்லுவது ஈழ இனவிடுதலை போராட்டம். அந்த போராட்ட வாழ்வியல் பற்றி இனி இந்த வலையொளி பேசும். மாவீரன் கேணல் திலீபனுக்கு வீரவணக்கம்.
-
- 0 replies
- 762 views
-
-
-
ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு: 5. சிங்களமொழி உருவானது எப்படி? பாவை சந்திரன்First Published : 05 Jun 2009 12:49:00 AM IST Last Updated : 06 Jun 2009 02:45:24 PM IST மொழியியல் ஆராய்ச்சியின்படி சிங்களம் திராவிட இனமொழிக் குடும்பத்தைச் சார்ந்தது என்கிறார் மொழி இயலாளர் எச்.எஸ். டேவிட் (டேவிட் 1981-இல் யாழ்ப்பாண நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட செய்தி கேட்டு மாரடைப்பால் மரணமுற்றவர்). (1)* ""சிங்களம் இலங்கைத் தீவில் பேசப்பட்டதை கி.மு. 2000-த்துடன் இணைக்கலாம். அப்போது அம்மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை; பேச்சு வழக்கில் மட்டுமே அம்மொழி இருந்தது. அந்தப் பேச்சு வழக்கோ ஆதிகால திராவிட இன மொழிக் குடும்பத்தில் பிறந்தது. அப்படிப் பிறந்தனவே தமிழ், சிங்கள மொழிகள்'' என்கிறார். மொழி…
-
- 0 replies
- 761 views
-