Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. போர் விதவைகள்: சனல்4 ஆவணப் படத்தைபோல் மனதை உலுக்கும் மற்றொரு ஆவணப்படம் [ வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015, 08:30.18 PM GMT ] போரில் வீசப்பட்ட குண்டு மழையால் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பல ஆண்கள் கொல்லப்பட்டு பல பெண்கள் விதவையானார்கள். இதுபற்றி பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று போர்விதவைகள் என்ற ஆவணப்படத்தை எடுத்துள்ளது. இதில் சிவலிங்கம் மகேஷ்வரி என்ற வட மாகாணத்தைச் சேர்ந்த பெண்ணை பற்றி கூறியுள்ளனர். இலங்கையின் உள்நாட்டுப்போரில் நடந்த ஷெல் குண்டு தாக்குதலில் தப்பித்த சிலரில் ஒருவர் தான் இந்த மகேஷ்வரி. ஆனால் இவர் தனது கணவரையும், மகனையும் பறிகொடுத்தார். மேலும் தனது வலது கையையும் இதில் இழந்தார். பல தசாப்தகாலமாக நடைபெற்ற இந்த போரால் மகேஷ்வரியைப் போல 90 ஆயிரத்துக்கும் மேற்ப…

  2. போர்களமாடி வீழ்ந்த வரலாறு பதிவாளர்களுக்காக....

  3. "யாரோ ஒரு இயக்க டொக்கராம், அவர் தானாம் நிறையபேரை காப்பாற்றினாராம். எனக்கு பேர் மறந்துபோச்சுதடா. அவரும் இன்னொரு டொக்கரும் தான் அந்தப்பிள்ளையை காப்பாற்றினவ. உனக்கு அவரை தெரியுமோடா” ----செய்தியாளர் சகிலா போர்முடிவுற்று ஒன்பது ஆண்டுகளாகிறது. மெல்ல மெல்ல ஒவ்வொருவரும் பேசுகிறார்கள். மனம் பதறும் சம்பவங்களை வேதனையுடன் பகிர்கிறார்கள். இறுதியுத்தகாலப்பகுதியில் செய்தியாளராக கடமையாற்றியவர் சகிலா. செய்தியாளராக பணியாற்றியவர்களில் ஒரே பெண் செய்தியாளரும் இவரே. குடும்பத்தில் இருவர் மாவீரர்கள். யுத்தத்தின் பின் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை. சிறையில் இருந்து விடுதலையாகியதும் அவளுக்கு கிடைத்த சமூகப்புறக்கணிப்பு. பல துயரங்களை சுமந்த ஒரு பெண்ணாகி என்னுடன் பேசும் போது “ ஒருதரும் என்னோடு பேசுவதி…

  4. https://www.facebook.com/puratchi2100/?locale=fr_CA போர்க்காலப் பாடல்களில் 'தாலாட்டுப் பாடல்கள்' தேனிசை செல்லப்பா இசையில் சுவர்ணலதா பாடிய இப்பாடலே போர்க்கால தாலாட்டுப் பாடல்களில் முதற்பாடல் என வரையறுக்கக்கூடியது. தாலாட்டு பாடமாட்டேன் தாலாட்டு பாடமாட்டேன் தமிழ் பிள்ளை என்பிள்ளை அவன் தலைசாய்த்து தூங்க இது நேரம் இல்லை. புல்லாங்குழலிசை அள்ளிவரும் இப்பாடலை உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் எழுதிருந்தார் 'இது புலிகளின் காலம்' இசைநாடா. இப்பாடலின் சரணங்கள் எல்லாமே போர் கொடுத்த இழப்புகளையும், சம்பவ பதிவுகளையும் சொல்லி வைப்பதாக அமைகின்றது. இப்பதிவுகளில் முகநூல், சூழல் நிலைகருதி சில வரிகள் தவிர்க்கப்பட்டு இலக்கிய பதிவாகவும், மறக்கப்படாதபடி…

  5. பான்கி மூன் குழு போர்க்குற்றம் தொடர்பில் அறிக்கைகளை கோருகின்றது ஐ நாவும் தமிழர் நீதியும் வன்னியில் சிறீலங்கா அரச படைகளால் பல்லாயிரக் கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட பின்புலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு எதிர்வரும் டிசம்பர் 15ஆம் நாளுக்கு முன்னர் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் தமது ஆதாரங்களை சமர்ப்பிக்கவும், அதற்குரிய ஏற்பாடுகள், மற்றும் உதவிகளைச் செய்யவும் பிரித்தானிய தமிழர் பேரவை ஏனைய தமிழ் அமைப்புக்களையும் இணைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இன்றுவரை ஐ. நா. வின் இணையத்தளங்களில் இதி பற்றிய படிவங்கள் தரப்படவில்லை . ஐ நாவின் சிறிலங்கா மீதான போர்க்குற்…

  6. கடந்த வருடம் ஜனவரி மாதம் காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் 1,400 பலஸ்த்தீனிய மக்கள் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணைகள் முடிவடைந்துள்ளன. ஆனால் வன்னியில் கொல்லப்பட்ட பல ஆயிரம் மக்கள் தொடர்பான விசாரணைகள் இதுவரை ஆரம்பமாகவில்லை என பிரித்தானியாவை தளமாக கொண்ட சனல் 4 ஊடகம் தெரிவித்துள்ளது. அதன் ஊடகவியலாளர் ஜொநாதன் மில்லர் எழுதிய பத்தியின் தமிழ் வடிவம் வருமாறு: சிறீலங்காவில் போர் நிறைவுபெற்றுள்ளது ஆனால் அங்கு கொல்லப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பது தொடர்பில் தற்போது கேள்விகள் எழுந்துள்ளன. கடந்த வருடம் ஜனவரி மாதம் காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட 22 நாள் நடவடிக்கையில் 1,400 பலஸ்த்தீனிய மக்கள் கொல்லப்பட்…

  7. வன்னியில் தமிழர் கொலைகளை நிறுத்த இந்தியா வலியுறுத்து. அவசர உயர் மட்டக் கூட்டத்தில் முடிவு [23 ஏப்ரல் 2009, வியாழக்கிழமை 7:05 மு.ப இலங்கை] வன்னியில் தமிழ்ப் பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அப்பாவித் தமிழர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுவது குறித்து இந்தியா கவலை அடை கின்றது. அதேவேளை பொதுமக்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கும் காட்டுமிராண் டித்தனத்தை விடுதலைப் புலிகள் நிறுத்த வேண்டும். இவ்வாறு நேற்றிரவு புதுடில்லியில் நடைபெற்ற அரசாங்க உயர் மட்டத்தினரின் அவசர கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. இலங்கையில் தமிழ்ப் பொதுமக்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுவது குறித்து நாங்கள் மிகவும் மனவருத்தம் அடைகின்றோம். இந்தப் படுகொலைகள்…

    • 5 replies
    • 2.8k views
  8. Started by உமை,

    "விக்கீஸ்..." சில நிமிடங்கள் மௌனமாகிய தீபன் அண்ணையின் வார்த்தைகள் மீண்டும் வேகமாய் ஒலித்தன. "அவரொரு சிறந்த போர்வீரன். துணிச்சல் மிக்க போர்வீரன். சிறந்த நிர்வாகி. இவற்றையும் கடந்து அற்புதமான தளபதி. இவர் தான் இன்று உங்கள் அனைவரினும் முன்னும் அமைதியாய் உறங்கிக்கொண்டிருக்கிறார்" என்ற தளபதி தீபன் அண்ணையின் அஞ்சலி உரையைக் கேட்டதும் வந்திருந்த அனைவரும் மெய்சிலிர்த்து நின்றார்கள். அனைவரின் கண்களிலும் கண்ணீர் மௌனமாய் கசிவதும் மறைவதுமாய் இருந்தது. சிலர் வாய்விட்டு அழுதார்கள். பலர் தங்களிற்குள்ளே இரகசியமாய்க் கசிந்தனர். அமைதியின் உறைவிடமாக உருப்பெற்றிருந்தது மண்டபம். இவற்றுக்கு மத்தியில் தளபதி தீபன் அண்ணையின் குரல் மட்டும் அனைவரது காதுகளிலும் நிறைந்தபடி இருந்தது. விடுதலைப்…

  9. போறணைக்குள் குதிக்கும் போராளி. அந்தப் போராளி தமிழீழத்திற்கு வெளியே இரகசியப் பணிச் செயற்பாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான். தாக்குதல் தொடர்பான தகவல் சிங்கப் படைகளுக்கு தெரிந்துவிடுகிறது. தாக்குதல் தொடர்பாக அந்தப் போராளியைப் படையினர் பிடிக்க முனைகின்றனர். போராளியோ ஓடுகின்றான். சிங்களப் படையினரின் நோக்கம் போராளியை உயிருடன் பிடிப்பது தான். அதனால் படையினர் துப்பாக்கியால் சுடாமல் துரத்திச் செல்கின்றனர். போராளியோ தன்னால் முடியும் வரை ஓடிக்கொண்டிருக்கின்றான். ஓடிக்கொண்டிருக்போது ஒரு வெதுப்பகத்தைக் காண்கின்றான். சிங்களப் படையினர் தன்னை உயிருடன் பிடித்தால் இரகசியம் வெளியாகும் அதனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான பின்னடைவைக் கொண்டுவரும் என்பதனையும் உணர்ந்துகொண்டான்…

  10. ப்லொட்-ரோவின் மாலைதீவு சதிப் புரட்சியும்,துரோகத்திற்கு வரலாறு தரும் பாடமும். முன்னாள் புளொட் சிரேஸ்ட உறுப்பினரும் உமாமகேஸ்வரனின் மிகவும் நெருங்கிய நண்பருமான திவாகரன் எழுதும் தொடர். அம்பலமாகும் உண்மைகள்.... நன்றி நிதர்சனம்.கொம் புளொட் அமைப்பின் மறுபக்கம். - தொடர் 01 ஜ திங்கட்கிழமைஇ 17 ஏப்பிரல் 2006 ஸ ஜ சசிக்குமார் ஸ சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது ஜனநாயகக் கோட்பாடு. ஆனால் தன்னை ஜனநாயக நாடு என்று வேசம் கொள்கின்ற இந்தியாவிலே நேரு குடும்பத்திற்கு ஒரு சட்டம, பணக்காரர்களுக்கு ஒரு சட்டம், பொலிசுக்கு ஒரு சட்டம், அப்பாவி மக்களுக்கு ஒரு சட்டம் என்று பலவிதம் உண்டு. ரஜீவ்காந்தி பிரதமராக இருந்த காலத்தில அவரால் இலங்கைக்கு அமைதிப்பணிக்கு அன…

  11. பழைய யாழ் களத்தில் இருந்து நாரதரால் சித்திரை 17 -2006 ம் தொடக்கப்பட்ட பழைய திரியை மீண்டும் பலரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் http://www.yarl.com/forum/index.php?showtopic=10461

  12. மகனைக் கண்டது முதல் சரணடைதல் வரை (VIDEO) Selvaraja Rajasegar on August 30, 2020 2009 மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் வட்டுவாகல் வழியாக இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வந்த இந்தத் தாய், தன்னுடைய 33 வயதான மகனை இராணுவத்திடம் கையளித்திருக்கிறார். விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்தமையால் தான் இராணுவத்தினரால் துன்புறுத்தப்படலாம் என்று இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரமறுத்த போதிலும் தாயார் அவரை வற்புறுத்தி அழைத்து வந்திருக்கிறார். அவ்வாறு அழைத்துவந்த மகனை விசாரணையின் பின்னர் விடுவிப்பதாகக் கூறி தன் கண்முன்னே அழைத்துச் சென்ற இராணுவத்தினர், 11 வருடங்களாகியும் விடுதலை ச…

    • 4 replies
    • 1.1k views
  13. மகாத்மா காந்தி 1919 இல் தமிழ்நாட்டுக்கு வந்த போது அவரையே ஆதரிக்க மறுத்த தமிழ்நாட்டுப் பிராமணர்களும், இந்து பத்திரிகையும் பிரபாகரனையும், ஈழவிடுதலைப் போராட்டத்தையும் வெறுப்பது ஒன்றும் வியப்புக்குரியதல்ல. தமிழ்பேசும் தமிழ்நாட்டுப் பிராமணர்கள் எதற்காக பிரபாகரனையும், ஈழவிடுதலைப் போராட்டத்தையும் எதிர்க்கிறார்களென்ற கேள்விக்குப் பல தமிழர்கள் விடைகாண முயல்வதைக் காணலாம். நானும் கூட பல்வேறுபட்ட காரணங்களைக் கூறி அவற்றை நியாயப்படுத்தவும் முயன்றிருக்கிறேன். மகாத்மா காந்தி 1915 இல் தென்னாபிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார் அவர் அகமதாபாத்தில் சத்தியாக்கிரக ஆசிரமத்தை ஆரம்பித்த பின்பு 1919 இல் தமிழ்நாட்டுக்கு வந்தார். ஆனால் ஆரம்ப காலத்திலிருந்தே மகாத்மாவையும் அவரது சுதந…

    • 3 replies
    • 1.1k views
  14. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, சிங்கள மக்களால் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னரும் , பின்னருமாகப் பல கருத்துருவாக்கங்களை அவரும் அவருடைய கட்சியினரும் வெளியிட்டிருந்தார்கள். இக்கருத்துக்களில் ஒன்று ‘பண்டாரநாயக்கா சகாப்தம்’ என்பதாகும். இன்னுமொரு கருத்து, சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையின் அடிப்படையில் எழுதப்பட்ட மகாவம்சம் தருகின்ற தகவல்களை மையமாகக் கொண்டதாகும். பண்டாரநாயக்கா சகாப்தம்(?) கொண்டு வந்த கேடுகள் குறித்து நாம் ஏற்கனவே பல தடவைகள் தர்க்கித்து உள்ளோம். ஆகவே இச் சந்தர்ப்பத்தில் நாம் மகாவம்சம் குறித்துச் சற்று ஆழமாக கவனத்தைச் செலுத்துவது பொருத்தமாக இருக்கக்கூடும். “முதலில் மகாவம்சம் என்ற நூல் எதனைச் சொல்கின்றது, அது எப்போது எவரால் எழுதப்பட்டது, அதற்கு ஆதாரமாக அமைந்து…

  15. மகிந்தவின் ஐ.நா பேச்சு (2013)

    • 0 replies
    • 1.2k views
  16. மகிந்தவின் பிரதிப்பாதுகாப்பு அமைச்சர் யார்? -வேலவன்- சிறிலங்காவின் பிரதிப்பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக அண்மையில் இருவரின் பெயர்கள் வெளியாகியிருந்தன. ஒருவர் முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சரும் முன்னாள் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் மாமனாருமான அனுருத்த ரத்வத்த, மற்றவர் தற்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் சனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச. சிறிலங்காவின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் பதவி இப்பொழுது அதற்குத் தகுதி வாய்ந்தவர் எனக் கருத்தப்படும் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டிய தேவையுள்ளது. அதாவது யுத்தமற்ற காலத்தில் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவை நியமித்தது போலல்லாது செயற்படக்கூடிய ஒருவரை நியமிக்கச் சனாதிபதி மகிந்த ராஜபக்ச திட…

  17. சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை மறைக்கும் (வெள்ளையடிக்கும்) முயற்சியையே சிறீலங்கா அரசு அமைத்துள்ள நல்லிணக்க ஆணைக்குழு மேற்கொண்டுவருவதாக அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களான அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பு, மனித உரிமைகள் கண்காணிப்பகம், அனைத்துலக மன்னிப்புச்சபை ஆகியன தெரிவித்துள்ளன. அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பின் தலைவர் லூயிஸ் ஆர்பர், மனித உரிமை கண்காணிபகத்தின் தலைவர் கீனெத் றொத், அனைத்துலக மன்னிப்புச்சபையின் தலைவர் சாலி செற்றி ஆகியோர் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் த நேசன் என்ற ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறீலங்கா அரசு அமைத்துள்ள நல்லிணக்கக்குழு அனைத்துலகத்தின் குறைந்தபட்ச தராதரத்தை கூட கொண்டிரு…

    • 0 replies
    • 833 views
  18. ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற படுகொலைகள் அனைத்தும் விசாரணைகள் இன்றி கிடப்பிலே போடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களின் வரலாற்றை இளைய சந்ததியினருக்கு கொண்டு செல்ல வேண்டுமானால் தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற படுகொலைகளை நினவுகூர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பு மகிழடித்தீவு படுகொலையின் 26 ஆவது நினைவு தினம் நாளை மகிழடித்தீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. வழங்கிய செவ்வியிலே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 1991 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி மகிழடித்தீவு கிராமத்தைச் சுற்றிவ…

    • 0 replies
    • 268 views
  19. தமிழ் சினிமா பெண்களை இழிவுபடுத்துகிறது இயக்குநர் மகேந்திரனுடனான சந்திப்பில் பிரபாகரன் குமுதத்தில் இயக்குநர் மகேந்திரன் துப்பாக்கிகளுக்கும், கண்ணி வெடிகளுக்கும் இடையே ஒரு அதிரடி சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. இயக்குநர் மகேந்திரன் தமிழீழத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துத் திரும்பியிருக்கிறார். திடீரென்றுதான் அழைப்பு. ரொம்ப நாளாக நின்றுபோயிருந்த சாசனத்தின்இறுதிக்கட்ட வேலைகளில் இருந்தேன். தமிழீழத்தில் சினிமா பற்றி ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு சினிமா பற்றிச் சொல்லி, ஒரு படமும் தயாரித்துத் தரவேண்டும். வரமுடியுமா? என்று கேட்டார்கள். மறுவார்த்தையாக மறுப்புச்சொல்லாமல் சம்மதித்தேன். அருமையான மூன்று மாதங்கள். அங்கேயிருந்து 1996என்ற அவர்களின் வா…

    • 31 replies
    • 5.8k views
  20. வன்னிக் களமுனையில் இறுதியாக என்ன நடந்தது? தமிழீழத் தேசியத் தலைவர் குறித்து உண்மை நிலை என்ன என்பவற்றை இன்று வெளியாகியுள்ள ஈழமுரசு வெளியிட்டுள்ளது. தங்களுக்கு கிடைத்த நம்பத்தகுந்த தகவல்களின் அடிப்படையில், 'மக்கள் அறிந்த போராளி' ஒருவர் ஊடாக இந்தத் தகவல்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள ஈழமுரசு, இதுதொடர்பாக விரிவான செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. ஈழமுரசு வெளியிட்டுள்ள அந்தச் செய்தியை இங்கே தருகின்றோம். தமிழீழத் தேசியத் தலைவர் இருக்கிறாரா? இல்லையா? என்ற பெரும் வாதப்பிரதிவாதங்கள் இன்னும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற

    • 0 replies
    • 1.6k views
  21. Dear Friends, We at Tamils for Obama want to nominate three doctors for the Nobel Peace Prize, and we want you to help us. In this long letter, we will tell you: 1. Why we think it is worth nominating these doctors. 2. Who to write to. We (and you) cannot nominate them ourselves, so we have included a list of the kind of people who can nominated them. (Members of parliament, members of congress, Professors, former Nobel Peace Prize winners, etc.) We also give links ( www.Tamilsforobama.com/Nobel/Nominators.html )that will help you find addresses for your member of parliament, for former winners, and so forth. 3. How to writ…

    • 0 replies
    • 1.3k views
  22. மக்களின் அவலங்கள் தொடர்பான புனர்வாழ்வு கழகத்தின் முழுமையான களமுனை அறிக்கை. இதனை பார்ப்பது மட்டுமல்லாது ஏனைய ஊடகங்களுக்கும் அனுப்பிவையுங்கள். On the Spot Report - Bunker life: By Lawrence Christy, Planning Director,TRO At any time shell may fall amidst you and your family. With screeching sound one sole shell will pass us and fall somewhere close by. It will fall with devastating effect. No one will expect this treacherous shell. You will be sleeping in your shelter. You may be on the road buying something. Children may be playing. Some may be having bath. That shell will fall among the crowded refugee population. Six or seven will fall dead. Scores will …

    • 1 reply
    • 2.1k views
  23. http://eelamhomeland.com/gallery/index.php?cat=9 Genocide against tamils Goverment control area Displaced people Tamils in Camps

    • 0 replies
    • 3.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.