Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. @suvy @தமிழ் சிறி @ஈழப்பிரியன் (Only Kantharmadam Gang 😎) யாழ் நகர் மனோகரா தியேட்டரில்(1974). யாழ் நகரத்துத் திரையரங்குகள் அன்று - மறக்க முடியாத மனோஹரா! : மனோகரா படமாளிகை 1951 செப்டம்பர் 12 அன்று திறந்து வைக்கப்பட்டது. இதில் திரையிடப்பட்ட முதலாவது திரைப்படம் "பிச்சைக்காரி" படமாளிகையைத் திறந்து வைத்தவர்: தமிழறிஞரும், அன்றைய அரசியல்வாதியுமான சு. நடேசபிள்ளை. யாழ் திரையரங்குகளில் என் பிரியத்துக்குகந்த நண்பனைப்போல் விளங்கிய திரையரங்கு மனோஹரா. இங்குதான் அதிகமாக நான் திரைப்படங்கள் தமிழ், ஆங்கிலம் என்று பார்த்தது. இதற்கு முக்கிய காரணம் இதற்கண்மையில்த…

  2. [புதன்கிழமை, மார்ச் 04, 2009, புதினம்] ஆனையிறவுக்கு கிழக்கே உள்ள வண்ணான்குளம் பகுதியில் நேற்று முன்நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் கரும்புலித் தாக்குதலை நடத்தியுள்ளனர் என சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிறிலங்கா படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது: ஆனையிறவுக்கு கிழக்காக உள்ள வெற்றிலைக்கேணியின் தெற்குப் பகுதியில் வண்ணாண்குளம் உள்ளது. இந்த பகுதிக்குள் நேற்று முன்நாள் திங்கட்கிழமை விடுதலைப் புலிகளின் அணி ஊடுருவியது. ஊடுருவிய அந்த அணியில் இருந்த பெண் கரும்புலி உறுப்பினர் ஒருவர், 55 ஆவது படையணி மீது கரும்புலித் தாக்குதலை நடத்தினார். 1 தொடக்கம் 2 கிலோ அதிசக்தி வாய்ந்த வெடிகுண்டு இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என சிறிலங்கா படைத்தரப…

  3. வடபுலத் தமிழர்களின் மாட்டுவண்டிச்சவாரியும் தமிழர் பாரம்பரியமும். சுயாந்தன் வன்னியில் பிறந்து வளர்ந்து முப்பது வயதைத் தாண்டிய எனக்கு மாட்டுவண்டிச்சவாரியை எனது முப்பதாவது வயதில் இருந்துதான் கண்டு ரசித்து கொண்டுவருகிறேன் என்பது ஒருவகையில் வருத்தமளித்தாலும், நூல்களின் வழியிலும், பயணங்களின் மூலமும், ஏனைய ரசனை மட்டங்களைக் கொண்டும் உயர்வான நிலையில் கலைகளின் ஊடாக மனதை லயிக்கத் தெரிந்த எனக்கு மாட்டுவண்டிச் சவாரி மீது ஆர்வம் ஏற்பட்டது என்பது அந்தப் பாரம்பரிய விளையாட்டின் முக்கியத்துவம், தமிழர்களின் ஒன்றுகூடும் விதம் என்பவற்றைப் பார்க்கும் போது எனக்கு இன்னொரு வகையில் பெருமகிழ்வை ஏற்படுத்தியுள்ளது என்றே கருதமுடிகிறது. …

  4. 1974இறுதிக்காலத்தில் சென்னையில் வாழ்ந்த தம்பிபிரபாகரன் சந்தித்துக்கொண்ட அற்புதமான மனிதர்தான் தியாகி ஆ.இராசரத்தினமாகும். சாவகச்சேரி மட்டுவிலை சொந்தஇடமாக கொண்டஇவர் 04.05.1926இல் பிறந்தி ருந்தார். அரசஊழியரான போதும் ஈழத்தமிழருக்கு தனிஅரசு வேண்டும் என்பதற் காகவே இவர் எப்பொழுதும்; போராடிவந்தவர் என்பதனை இவரது அரசியல் வரலாற்றைப் பார்ப்பவர்கள் அறிந்துகொள்ளலாம். செல்வநாயகத்தின் தலை மையில் அகிம்சைப்போராளியாக முன்முகம் காட்டியபொழுதிலும் இவர் எப்பொ ழுதும் போராட்டக் குணத்துடன் தீவிரவாதியாகவே இயங்கிவந்துள்ளதை வரலாற் றில் நாம்காணலாம். 1959இல் இலங்கைத்தமிழ் எழுதுவினைஞர் சங்கத்தை ஸ்தாபிப்பதில் திரு.கோடீஸ்வரன் திரு.சிவானந்தசுந்தரம் திரு. ஆடியபாதம் என்பவர்களுடன் இணைந்து செயலாற்றியவர். அத்துட…

  5. மறவர் படைதான் தமிழ்படை குலமானம் ஒன்றே அடிப்படை வெறிகொள் தமிழர் புலிப்படை - அவர் வெல்வார் என்பது வெளிப்படை கவிஞர் காசிஆனந்தன்(1956) 1974ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னைக்கு தம்பி என்றபெயருடன் வந்து தமிழினவிடுதலைக்காக இயங்கிக்கொண்டிருந்த தலைவர்பிரபாகரன் சந்தித்துக்கொ ண்ட அற்புதமான மனிதர்தான் தியாகி ஆ.இராசரத்தினமாகும். சாவகச்சேரி மட்டு விலை சொந்தஇடமாக கொண்டஇவர் 04.05.1926இல் பிறந்திருந்தார். அரசஊழியராக இருந்தபோதும் ஈழத்தமிழருக்கு தனிநாடு(அரசு) வேண்டும் என்பதற் காக இவர் எப்பொழுதும் போராடிவந்தவர் என்பத னை இவரது வாழ்கைவரலாற்றைப் பார்ப்பவர்கள் புரிந்துகொள்ளலாம். செல்வநாயகத்தின் தலைமை யில் அகிம்சைப்போராளியாக முன்முகம் காட்டிய பொழுதிலும் இவர் எப்பொழுதும் தீவிரம…

  6. விடுதலைப்புலிகளின் இலச்சினையை முதலில் வரைந்தது மோகண்ணா என்ற இராமதாஸ் மோகனதாஸ் தான். 1974 ஓகஸ்டில் பெரியசோதியுடன் வேதாரணியத்தில் இருந்து சென்னைக்கு வந்த ‘தம்பி என்ற ழைக்கப்பட்ட பிரபாகரன்(தலை வர்) சந்தித்த போராளிதான் ஆ.இராசரெத்தினமாகும். கோடம் பாக்கம் ரஸ்டிபுரத்தில் இருந்துவரும் பிரபாகரனும் எக்மோர் C.I.T காலனியில் வாழ்ந்த இராசரத்தினமும் தொடர்சியாக சந்தித்து கலந்துரையாடும் இடம் கன்னிமாரா நூல்நிலையமாகும். இங்கி ருந்துதான் தமிழ் மொழியின்தொன்மை தமிழரின்வரலாறு ஈழத் தமிழரின்தனித்துவம் என பலதையும் தலைவர் ஐயம்திரிபற அறிந்துகொண்டார். இக்காலத்தில்தான் கரிகாலன் என தலைவர் பிரபாகரனும் எல்லாளன் என இராசரத்தினமும் தமது மாற்றுப் பெயர்களை தேடிக்கொண்டனர். தமிழீழத்தின் முதலாவது மாமனிதராக தலைவர…

  7. பச்சிலைப்பள்ளி : திட்டமிட்ட மீள்குடியேற்றம் தேவை October 6, 2023 — கருணாகரன் — வரலாற்று முக்கியத்துவம் மிக்க பச்சிலைப்பள்ளியின் சிறப்பு அடையாளங்களில் ஒன்று, அதனுடைய இயற்கை வளமாகும். இன்னொரு வகையாகச் சொன்னால், இந்த இயற்கை வளமே பச்சிலைப்பள்ளியைத் தனித்துச் சிறப்பாக இனங்காட்டுகிறது. மிக நீண்ட காலமாக – ஆயிரமாண்டுகளாக – மக்கள் வாழ்ந்து வருகின்ற பிரதேசமாக இருப்பதற்கு இங்குள்ள இயற்கை அரணும் இயற்கை வளங்களும் பயன்பட்டுள்ளது. தொல்மக்களின் வாழ்க்கை பெருமளவுக்கும் இயற்கையோடு இணைந்திருந்தது. அந்த வாழ்க்கைக்கு இயைபாக இருக்கும் அமைவிடங்களையே அவர்கள் தெரிவு செய்தனர். அல்லது, இயற்கையில் பெறக்கூடியவற்றை அடிப்படையாகக் கொண்டு தமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர்.…

  8. பூபாலசிங்கம் புத்தகக்கடையின் கதை இது முன்னொரு காலத்தில் யாழ்ப்பாணத்தின் கலாச்சார அடையாளமாக இருந்தது. கவிஞர் நுஃமானால் பாடல்பெற்ற தலம். ஈழத்துப் புத்தக விற்பனைச் சந்தையின் முக்கிய பாத்திரமாக பூபாலசிங்கம் புத்தகசாலை அமைவதை எவரும் அறிவர். அதன் தாபகர் அமரர் ஆர்.ஆர். பூபாலசிங்கம் அவர்கள் வர்த்தகப் பிரமுகரான குடும்பப் பின்னணியிலோ அதன் செல்வாக்கிலோ வர்த்தகத்துறையைத் தேர்ந்தவரல்ல. 1922 ஜுன் மாதம் 03ஆம் திகதி நயினாதீவில் பிறந்த இவர் இளமையிலேயே தந்தையை இழந்தவர். இளமையின் ஏழ்மையால் பிழைப்புக்காக சிறுவயதிலேயே பத்திரிகைப் பையனானவர். “பூபாலசிங்கம் அவர்கள் சிறுவயதிலிருந்து புத்தகத் தொழிலில் இறங்கி வளம் பல கண்ட சீமான்” என்று அந்ந…

    • 8 replies
    • 1.3k views
  9. இது அண்மையில் நான் பார்த்த ஒரு உண்மை அதிர்ச்சி சம்பவம்.. நான் இது வரை நம்பிக்கொண்டிருந்தது கிறிஸ்த்தவர்கள் சாதி பார்ப்பதில்லை என்று.. ஆனால் அணமையில் நான் தென்மராட்சி மிருசுவிலில் உள்ள கிறிஸ்த்தவ நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்றபோது நண்பர் வீட்டில் இல்லை ஏலெவல் படிக்கும் அவர் மகன் தான் வீட்டில் நின்றது.. அப்பா எங்கையெடா போனில நிக்கிறன் எண்டு சொன்னவர் காணேல்ல எண்ட, அப்பா நீங்கள் வந்தா உங்களை இருக்க சொன்னவர் சேர்ச்சில மணி அடிக்கிறது அப்பதான் அடிச்சிட்டு டக்கெண்டு வாறனெண்டவர் எண்டான்.. என்னெடா சொல்லுறாய் ஏண்டா மணி ஆரெண்டாலும் அடிக்கலாம்தான கொப்பாதான் அடிக்கவேணுமோ எண்ட, இல்லையெங்கோ எங்கட சேர்ச்சில வேற சாதி ஆக்களை மணி அடிக்கிற விடுறேல்ல மணி மட்டுமில்ல சேர்ச்சில மேடையேறி குற…

    • 30 replies
    • 3.5k views
  10. கண்ணீருடன் உடலின் ஒவ்வொரு மயிர்க்கணுவும் புல்லரிக்க எனது வாழ்வின் இளமை நாட்களை வீடியோவுடன் சேர்ந்து அசைபோட்டுக்கொண்டிருந்தேன்.. உங்களுக்கும் இது நிகழலாம்.. என் இளமை வாழ்வின் அநேக நாட்கள் இளையராஜாவைப்போல் இந்த அம்மாவின் குரல் சிட்டுவின் குரல் என்று பல ஈழக்கலைஞர்களின் குரலுடனும் இசையுடனும் கழிந்தவை.. இன்றுகூட வாழ்வில் மனதில் வீட்டில் சோர்வாக துயராக இருக்கும் நாட்களில் இவரின் பாடல்களை கேட்டு மீண்டும் ஓர்மத்துடன் எழுந்திருக்கிறேன்.. என் குழந்தைகளுக்கு கூட இந்த நினைவுகளை அப்படியே நான் உணர்வதுபோல் கடத்த முடியாது.. இவை இந்த நாட்களில் போராளிகளோடு கூடவே நடந்த எமக்கே எமக்கு உரிய பொக்கிசங்கள்.. பரணில் கிடந்த பால்ய காலங்களை இந்த வீடியோவின் மூலம் தூசி தட்ட உதவிய அந்த தம்பிக…

  11. தமிழீழ அரசின் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை -ஆகாய கடல் வெளிச்சமர் தமிழீழ அரசின் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை -ஆகாய கடல் வெளிச்சமர் 1991ஆம் ஆண்டு நடைபெற்ற ஆனையிறவு இரானுவமுகாம் தாக்குதல் .தமிழீழ விடுதலைப் புலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை ஆகாய கடல் வெளிச்சமர். இச் சமரானது மூன்று பிரதான பிரிவுகளாக நடைபெற்றது. முதலாவது வன்னிப் பெருநிலப்பரப்புப் பக்கமாக அதாவது பெரிய உப்பளம் சுற்றுலா விடுதியை நோக்கியதாக இருந்து இச் சமரை தளபதி பால்ராஜ் அவர்கள் நெறிப்படுத்தி வழிநடாத்த உள் நடவடிக்கையை தளபதி சூசை அவர்கள் வழிநடாத்தினார்.இவ் இராணுவ நடவடிக்கை. முதலாவதாக 10.07.1991 அன்றும் இரண்டாவதாக 13.07.1991 அன…

  12. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ அறிமுகவுரை இந்த ஆவணக்கட்டில் ஈழத் தமிழர்கள் மீது இலங்கை முஸ்லீம்; 1988 ஏப்ரல் 19ம் திகதி இவர்களை 'முஸ்லிம்கள்' என்ற தனி இனக்குழுவாக விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொண்டனர் (LTTE-Muslim Accord, the satanic force, பாகம்- 1, பக்கம்: 747); ஊர்காவல்படை மற்றும் ஆயுதக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள் மாத்திரமே ஒருமுகப்படுத்தப்பட்டு பதிவுசெய்யப்படும். முஸ்லிம்கள் மீது புலிகளால் மேற்கொள்ளப்பட்டதென்று (புலிகள் மறுத்துள்ள போதிலும்) அவர்களால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவை குறித்து எதுவுமே பதிவிடப்படாது என்பதையும் முன்கூட்டிய பறைந்துகொள்கிறேன். இதைத் தொகுப்பதற்கான முக்கிய காரணிகளில் ஒன்று, இலங்கை முஸ்லிம்கள் எப்பொழுதும் தம்மால…

  13. சிறிலங்கா இராணும் மற்றும் ஊர்காவல் படையினரால் நிகழ்த்தப்ப்பட்ட மட்டக்களப்பு - சத்துருக்கொண்டான் படுகொலையின் 33ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று நினைவு கூரப்பட்டது. நீதி மறுக்கப்பட்டு வரும் சத்துருக்கொண்டான் படுகொலைக்கு சர்வதேச விசாரணை அவசியம் என படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்தனர். நினைவேந்தல் நிகழ்வு சத்துருக்கொண்டான் படுகொலையின் 33ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று(9) உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே இந்த நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது. படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களினால் நினைவுத்தூபியில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்…

  14. எழுத்தாசிரியர்: மார்க்கண்டு தேவராஜா, சட்டத்தரணி மூலம்: https://stanislauscelestine.wordpress.com/2017/08/18/கிழக்கின்-காணி-வரலாறு/ Markkandu Devarajah(L,L,B) Mayuraagoldsmith.Switzerland, Aug 18, 2017 அம்பாறை மாவட்டத்தின் பிறந்த நாளைக் கொண்டாடலாமா? இன்றுடன் அம்பாறை மாவட்டத்திற்கு வயது 53. அடுத்த அம்பாறையின் பிறந்த நாளில் எத்தனை தமிழர் கிராமங்கள் பறி போகும் இதைத் தமிழ் அரசியல் வாதிகள் புத்தி ஜீவிகள் சிந்திப்பார்களா. மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பிரித்து அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டு இன்று 51ஆண்டுகள் நிறைவடைகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, பொத்த…

  15. இந்த யூரியூப் தடத்தினுள் சென்று இவ் நெடுந்தொடரை செவிமடுக்குக. இந்த வரலாற்றினை சொல்பவர் எழுத்தில் பதிந்தால் நன்றாக இருக்கும். காலத்திற்கும் அழியாது பாதுகாக்கலாம். ஆனால் காணொளிகள் எல்லாம் காலத்தால் அழிந்துவிடும்.

  16. பட மூலாதாரம்,RANJAN ARUN PRASAD படக்குறிப்பு, ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்டும் போராட்டத்தை ஆரம்பிப்பதாக பண்டார வன்னியன் சபதம் எடுத்துக் கொண்டார் கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை வன்னி நிலப்பரப்பின் இறுதி மன்னனாகவும், இறுதி தமிழ் அரசராகவும் விளங்கிய பண்டார வன்னியன், முல்லைத்தீவு ஆங்கிலேயர் கோட்டையை கைப்பற்றிய வெற்றி நாள் (ஆகஸ்ட் 25) இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வு முல்லைத்தீவில் மிகவும் பிரமாண்டமான முறையில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுவது வழக்கம். முல்லைத்தீவு - …

  17. புலம்பெயர் தமிழர்களே..🔥 பண்டார வன்னியன் 😱 அப்படி ஒருவனே இல்லை

    • 0 replies
    • 448 views
  18. இன்றைய சூழலில் வரலாறுகள் திரிக்கப்பட்டு எழுதப்படுவது கவலைக்குரிய விடயம் – ராஜன் https://www.ilakku.org/matter-concern-histories-distorted-written-todays/ https://www.ilakku.org/heroes-day-has-become-a-cultural-event/ தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் யாழ்.மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராகப் பணியாற்றிய ராஜன் அவர்கள், போராட்ட வரலாறுகள் தற்போது தவறாக பதிவு செய்யப்படுவது குறித்தும், தனது பணிக் காலத்தில் நடந்த சம்பவங்களின் உண்மைத் தன்மைகள் குறித்தும் உயிரோடைத் தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வி. கேள்வி: 1982இல் முதல் மாவீரர் வீரச்சாவடைந்தாலும், 1989ஆம் ஆண்டு தான் மாவீரர் தினம் ஏற்படுத்தப்பட்டது. இதற்கான காரணம் என்ன என்பதை அற…

  19. 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 8ம் திகதி இது முள்ளிவாய்க்காலிற்குப் பின் புலம்பெயர்ந்து வாழும் ஒரு தமிழீழக் குடிமகனின் கருத்துக்கள் ஆகும். என்னைப் பொறுத்த வரை இதுவொரு இடியப்பச் சிக்கல் ஆகும். இதை நான் நன்கு யோசித்து என்னால் தீரணம் எட்ட முடியாததால் 'அமரர்' என்ற சொல்லால் இவ்வாறு படுகொலை ஆனோரை விளித்து எனது ஆவணங்களில் பதிவிட்டு வருகிறேன். இவ்வாறு இரண்டு தடவை செய்துள்ளேன். இரண்டாவது தடவை குறித்த போது யாழ் கள உறவு ஒருவர் கொதித்தெழுந்து சண்டியன் சின்னத்தம்பியாகி என்னைத் தூற்றினார். அவர் என்னைக் குறித்துப் பதிந்த கருத்துக்கள் எனக்குச் சிரிப்பைக் கொணர்ந்தாலும் இது தொடர்பாக ஒரு வாதம் நிகழ்த்துவதென்பது மக்களின் கருத்தை அறியவும் எதிர்காலத்தில் இது தொடர்பாக முடிவெடுக்க இ…

  20. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! இவ் ஆவணத் திரட்டில், மார்ச் 26, 2007 அன்று தமிழீழ வான்படையான "விடுதலைப்புலிகளின் வான்புலிகள்" - இன் முதலாவது அலுவல்சார் வான்தாக்குதல் பறப்பிற்கு முன்னர் அவர்கள் வானில் பறந்த போதும் குறித்த திகதிக்குப் பின்னர் அலுவல்சாரல்லாமல் பறந்த போதும் மனிதக் கண்கள் மற்றும் கதுவீகளில் (RADAR) தென்பட்ட மற்றும் கிடைத்த படிமங்கள் மூலம் என்னால் அறியப்பட்ட பறப்புகள் தொடர்பான தகவலைத்…

  21. விருப்பமிருந்தால் உங்கள் பிள்ளைகளுக்கும் இதனைப் போட்டுக் காட்டுங்கள். அறியட்டும், எமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு என்ன நடந்தது என்று "இங்கே தமிழன் கறி கிடைக்கும்" என்று சிங்களப் பலகைகள் அறிவித்தன!! எழுத்து: ஞா. ஞானசேகரன் இயக்கம் - தி. ஜோன்சன் மோகனதாஸ் உதவி: இயக்குனர் D. கார்த்திக், தி. பீட்டர், பார்த்தன் திருநாவுக்கரசு. ஒளிப்பதிவு & எடிட்டிங்: சாலமோன் ஆரோக்கியதாஸ் ஒளிப்பதிவு குழு: சாய் பாலாஜி, குடியரசன் இசை: CO AG Music ஒலி வடிவமைப்பு: அமல் சிரஞ்சீவி கலை: அருள் உதவி: செந்தில்குமார் D தயாரிப்பு மேற்பார்வை: ஞா. ஞானராஜா உதவி: T. குட்டி, A. ராஜவேலு, ராசன், நாதன் தயார…

  22. 1998 ம் ஆண்டு கடற்புலிகளின் புதிய திருப்புமுனையாக தமிழீழம் கிழக்கு மாகாணம் நோக்கிய கடற்புலிகளின் பாய்ச்சலை விரிவுபடுத்தும் நோக்கில் தேசியத் தலைவரின் சிறப்புச் சந்திப்பொன்று நடைபெற்றது. வன்னிப்பெரு நிலப் பரப்பை விழுங்கும் நோக்குடனும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அச்சாணியாகத் திகழும் தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நோக்குடனும் சிறிலங்கா பேரினவாத அரசு பெருமெடுப்பில் ‘வெற்றி நிச்சயம்’ எனத் தமிழில் பொருள்படும் "ஜெயசிக்குறு" எனப் பெயர் சூட்டப்பட்ட பாரிய படைநகர்வை மேற்கொண்டது. யாழ் குடாநாட்டிற்கான தரைவழிப் பாதையினை ஆனையிறவு ஊடாக ஏற்படுத்துவதற்காக ஏற்கனவே கிளிநொச்சியை கைப்பற்றியிருந்த சிங்களப்படை இப்போது ஓமந்தை யிலிருந்து A 9 கண்டிவீதி ஊடாக கிளிநொச்சியை நோக்கி படை நகர்வை…

  23. https://www.facebook.com/EelanaduCanada/photos/a.102213664791520/216694106676808/?type=3 இனத் தொல்லியல்(Ethno Archaeology) என்பது சமகாலத்தில் வளர்ச்சியடைந்து வரும் ஒரு துறையாகவும் தொல்பொருளியில் செயன்முறைகளை ஆராய்வதற்கான தகவல் வழங்கும் ஒரு துறையாகவும் காணப்படுகின்றது. இனத்தொல்லியலானது மனிதனுடைய உறவுமுறைகள் மற்றும் அளவிடக்கூடிய மாற்றங்கள்,அவர்களுடை சூழல், கண்ணுக்கு புலப்படாத அல்லது எளிதில் அளவிட முடியாத சமூகமற்றம் கருத்தியல் மாற்றங்கள் பற்றி கவனத்தில் கொள்கின்றது. இனவியல் சார்ந்த ஆய்வின் மூலமாக இன அடிப்படையை மக்கள் வேறுபட்டவர்கள் என்பதை விட பண்பாட்டு அடிப்படையிலே இன வேறுபாடு தோன்றியதென்ற புதிய பண்பாட்டுச்சூழல் உருவானது. ஏங்கெல்லாம் இவ்வாய்வுக்கு தேவையான மனிதனுட…

  24. தமிழீழ வரலாற்று எழுத்தாளர்களில் ஒருவர் தான் மணலாறு விஜயன் ஆவார். இவருடைய சொந்த ஊர் வட தமிழீழத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாற்றுக் கோட்டத்தில் உள்ள செம்மலை என்ற ஊராகும். இவர் தமிழீழத் 'தலைமையின்' பணிப்பின் பேரிலே பல போரிலக்கியங்களை எழுதினார். இறுதிவரை எழுதினார். இவர் எழுதியதனுள் முதன்மையான நூல் ''வன்னிச் சமர்க்களம்" என்பதாகும். நானறிந்த வரை ஈழத்தமிழரின் போரிலக்கிய வரலாற்றில் எழுதப்பட்ட ஒரே மிகப் பெரிய நூல் இதுவாகும். இதில் இரு பெரும் சமர்க்களங்கள் ஆவணப்படுத்தப்பட்டிருந்தன. என்ன விலை கொடுத்தும் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டியது. ஆனால், இன்று இல்லை! 1992 முதல் 1998 வரை 18 இற்கும் மேற்பட்ட 'சமூகவியலோடு இயைந்த போர்வாழ்வு' பற்றிய சிறுகதை புதினங்களை எழுதியுள்ள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.