Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. மரணத்தின்போதும் எதிர்ப்பை வெளிப்படுத்திய பூரணலட்சுமி! 28வது ஆண்டு நினைவு "ரகு இல்லையெண்டதால வாறத நிப்பாட்டியிடாதீங்க: எங்கட வீட்டுக்குத்தான் முதல் முதல் வந்தனீங்கள். தொடர்ந்து வராமல் விட்டிடாதீங்க" - வீரச்சாவடைந்த ஒரு மாவீரரின் வீட்டுக்குப் போனபோது அவனது தாயார் பூரணலட்சுமி அழுகையினோ டே ஒரு போராளியிடம் விடுத்த வேண்டுகோள் இது. அந்தப் போராளியிடம் "இந்தாங்க இவன் ரகுவை இயக்கத்துக்கு கூட்டித்துப்போங்க" என்று மகனின் கையைப்பிடித்து ஒப்படைத்தவர் அவர்.குடும்பத்தின் ஒரேயொரு ஆண்மகன் ரகு. அவனுக்கு இரு அக்காமார் இருந்தனர்.இருவருக்கும் திருமணமாகவில்லை. எனினும் தன்மகனைக் குடும்பத்துக்காக உழைக்காமல் இனத்துக்காக அனுப்பி வைக்கிறாரே என்று அந்தப்போராளி வியந்தார். ஓரிரு நாட்களில் …

  2. மரணப் பொறிக்குள் முடங்கிக் கிடக்கும் யாழ்ப்பாணம் -யாழ்வரன்- கொலைகள், ஆட்கடத்தல்கள், சுற்றிவளைப்பு, தேடுதல்கள், கண்மூடித்தனமான கொலை வெறித் தாக்குதல்கள் என மீள முடியாத மரணப் பொறிக்குள் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கிறது குடாநாட்டு மக்களின் தற்போதைய வாழ்வு. தினந்தினம் மரண ஓலங்கள், ஆட்கடத்தல் சம்பவங்களென மரணப் பொறிக்குள் சிக்கித் தவிக்கும் குடாநாட்டு மக்களின் அவலங்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. எங்கே, எப்போது, என்ன நடக்கும் என்பது தெரியாத நிலையில் யாழ். குடாநாட்டின் இயல்பு நிலை முற்றாக சீர்குலைந்து போயுள்ளது. மரணத்துக்கு மிக அருகே இருப்பது போன்ற ஒரு பயங்கர அச்ச உணர்வு யாழ்.குடாநாட்டின் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள ஒவ்வொருவரையும் ஆட்கொண்ட…

    • 0 replies
    • 1k views
  3. மரணம் திலீபன் தற்கொலை பண்ணிக்கிறதைப் பத்தி என்ன நினைக்கிற சொரூபா? அவனை வம்பிற்கிழுப்பதை மட்டுமே வாடிக்கையாய்க் கொண்டிருந்த எனக்கு, நாங்கள் குடியிருந்த வீட்டின் எதிர் பக்கதில் இருந்து பங்களாவில் நேற்றிரவு நடந்த தற்கொலை இன்னொரு சந்தர்ப்பத்தை வழங்கியது. எங்கள் வீட்டிற்கு குடிவந்த சில நாட்களிலேயே ஒருவாறு எதிர் வீட்டுப் பெண்ணின் யோக்கியத்தை தெரிந்து கொண்டவன் போல் இவனும் என் மாமாவும் அவளுடைய விலை சம்மந்தமாய் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டிருக்கிறேன். நான் இதுபோன்ற விஷயங்களில் பட்டும் படாமல் நடந்து கொண்டிருந்தேன் அதற்கு சொரூபனின் தங்கை சந்திரா ஒரு காரணம் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா? நாங்கள் பெங்களூர் சிட்டியிலிருந்து, பன்னார்கெட்டா நேஷனல் மியூஸியம் செல்லும் பாதை…

  4. மரபுரிமைச் சின்னமாக புங்குடு தீவு பெருக்கு மரம்: பேராசிரியர் புஷ்பரட்ணம் (மக்களிடம் கையளிப்பதை பெரும் நிகழ்வாக நடாத்த புங்குடுதீவு மக்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் நாட்டின் அசாதாரண சூழ்நிலைக் கருத்தில் கொண்டு அந்நிகழ்வு குறைந்த மக்களின் பங்களிப்புடன் இன்று (20.03.2020) நடைபெற உள்ளது. அதையொட்டியே இக்கட்டுரை வெளிவருகின்றது) சமகாலத்தில் தமிழ் மக்களின் மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு முன்பொருபோதும் இல்லாத அளவிற்கு தமிழ் மக்களிடையே வெளிக்கிழம்பியிருப்பதைக் காணமுடிகிறது. இதைத் தொடக்கி வைத்ததில் புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகளுக்கும் முக்கிய இடமுண்டு. 2017 ஆம் ஆண்டு சுவிஸ் தமிழ்க் கல்விச்சேவை இணைப்பாளர் திரு. கந்தசாமி பார்த்தி…

  5. மரியநாயகம் குரூஸ் அவர்கள் ‘‘நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிப்பு On Apr 13, 2020 12.04.2020 மரியநாயகம் குரூஸ் அவர்கள் “நாட்டுப்பற்றாளர்” என மதிப்பளிப்பு. சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்ட சிறிலங்கா போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் தமிழீழ விடுதலைப்புலிகளின் மன்னார் மாவட்டப் பிரதிநிதி திரு. ப. மரியநாயகம் குரூஸ் அவர்கள் 09.04.2020 அன்று சாவடைந்தார் என்ற செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தன் வாழ்வுக்காலத்தில் தமிழ்மக்களின் விடுதலையில் பற்றுறுதி கொண்டிருந்ததோடு, போர்க்காலங்களிலும், போர்நிறுத்தக் காலங்களிலும் தமிழ்மக்களுக்காகத் தொடர்ந்தும் குரல்கொடுத்தவர். அரச பள்ளி முதல்வராகவும், பின்னர் ஆங்கிலமொழிக் கல்விக்…

    • 1 reply
    • 756 views
  6. மருதோடை: எப்படியிருக்கிறது எல்லை? Editorial / 2018 நவம்பர் 20 செவ்வாய்க்கிழமை, மு.ப. 04:09 Comments - 0 - ஜெரா வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் எல்லையில் இருக்கிறது, மருதோடை - நாவலடி எனும் கிராமம். அதாவது, வடமாகாணத்தின் எல்லைக் கிராமம். அதன் மறுகரையில், அநுராதபுரம் ஆரம்பிக்கிறது. தமிழ், சிங்களம் என்ற இரு இனங்களையும் நிலவியல்பு அடிப்படையில் இயற்கையாகவே பிரித்து வைத்திருக்கும் இந்த எல்லைக்கோட்டை சிதைத்தமையால் உண்டானதே, 2009 வரைக்கும் நீடித்த இனப்போர். இப்போது போர் முடிந்து 10 ஆண்டுகளைத் தொட்டிருக்கிறது இலங்கை. இந்நிலையில், இனப்போருக்குத் தூபமிட்ட எல்லைக் கிராமங்களில் ஒன்றான மருதோடை எப்படியிருக்கிறது? யாரும் இலகுவில் சென்றடைந்துவிட முடியாதள…

  7. வன்னியில் இடம்பெற்று வரும் மனிதப் பேரவலம் தொடர்பாக அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பாகிய 'செய்தி அலைகள்" நிகழ்ச்சிக்கு இன்று செவ்வாய்க்கிழமை (27.01.09) மருத்துவ சேவைகள் பணிப்பாளர் சத்தியமூர்த்தி வழங்கிய நேர்காணல்(27.01.09) மருத்துவர் சத்தியமூர்த்தியின் நேர்காணல் குறித்த உங்கள் கருத்துக்களுக்கு: tnaatham@gmail.com

    • 1 reply
    • 2.1k views
  8. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்…

  9. மருவிப்போகும் "சாமிக்கு செய்தல்கள்" ஒரு பக்கத்தில் பெரியாரிசத்தின் அடிகொள்ளல்;மறுபுறத்தே ஆரியமயமாக்கப்படும் கிராமிய வழிபாட்டு தலங்கள்.இவற்றின் மத்தியில் எங்கள் தொன்ம குல வழிபாட்டு முறைகள் அல்லது "சாமிக்கு செய்தல் " என்னாகும் இனி? இந்தியாவின் தமிழகத்தின் பல பகுதிகளிலும் குலதெய்வ கோயில்கள் காணப்படுவனையும் அவற்றுக்கான வழிபடுதல்களையும் நாம் அறிவோம்.இலங்கையின் கிழக்கின் கிராமியப்பகுதிகளிலும் இவ்வாறான வழிபாட்டு முறைகளை கொண்ட கண்ணகையம்மன், மாரியம்மன், பேச்சியம்மன் கோவில்களும் காணப்படுகின்றன.இன்று நான் பதிவிடப்போகின்ற விடயம் வீடுகளில் நடைபெறும் குலதெய்வ வழிபாட்டு முறைகள் குறித்தாகும். இதனை எங்களூர் பகுதிகளில் "சாமிக்கு செய்தல்" என அழைப்பர்.கிராமிய வீடுகளில் ஒவ்வொரு…

  10. மறக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் ஆங்கிலேயரை அலறவிட்ட தமிழர் | ஆறுமுக நாவலர் | மற(றை)க்கப்பட்ட தமிழர்கள்-2 சென்னை பல்கலைக்கழகத்தின் முதல் மாணவன் சி.வை.தா | மற(றை)க்கப்பட்ட தமிழர்கள்-3

  11. மறக்க முடியாத கறுப்பு ஜூலை! சி.அ.யோதிலிங்கம் படம் | JDSrilanka இலங்கையில் நடைபெற்ற கலவரங்களில் 1983ஆம் ஆண்டின் கலவரம் தமிழ் மக்களின் இதயத்தில் ஆறாவடுவை ஏற்படுத்திய கலவரமாகும். இக்கலவரத்தின் பாதிப்பு இலங்கை வரலாற்றில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. இதன் பின்பு தான் இயக்கங்கள் பெரிதாக வளர்ந்ததும், இந்தியா இலங்கையின் இனப்பிரச்சினையில் தலையிட்டதும், லட்சக்கணக்கான தமிழ் மக்கள் மேற்கு நாடுகளை நோக்கி ஓடியதும் போன்ற முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன. இக் கலவரத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், வியாபார ஸ்தலங்கள் எரிக்கப்பட்டன. ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் அகதிகளாக்கப்பட்டனர். இருபத்தைந்து அகதி முகாம்கள் திற…

  12. கொழும்பு மிரருக்காக ஜெரா 2012 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 3 ஆம் திகதி. யேசுதாஸன் குடும்பத்தில் பேரிழப்பு நடந்த நாள். விடுப்புப் பார்க்கும் தீவான நெடுந்தீவை திரும்பிப் பார்க்க வைத்த நாளும் அதுதான். யேசுதாஸன் ஒரு வண்டில்காரன். நெடுந்தீவின் 8 ஆம் வட்டாரத்தில் வசிக்கிறார். நெடுந்தீவு படகுத் துறைமுகத்துக்குக் கொண்டு வரப்படும் பொருள்களை உரியவர்களின் வீடுகளுக்கு கொண்டு சென்று கொடுப்பதுதான் அவரின் தொழில். அந்தத் தொழில் கிடைக்காத நேரங்களில் (கடலடி காலங்கள் மற்றும் வண்டில் பழுதடைந்த நேரங்கள்) கிடைக்கின்ற கூலிவேலைக்கும் போவார். இந்தத் தொழில்களில் கிடைக்கும் வருமானத்தில்தான் குடும்பம் ஓடுகிறது. மனைவி பிறிடா கிலாறா யேசுதாஸன் வீட்டுப் பணிதான் செய்கிறார். அவர்களுக்கு மொத்தம் 7 பிள்ளைக…

    • 0 replies
    • 942 views
  13. மறந்து போனோமா வழுக்கி ஆற்றை sachinthaOctober 30, 2025 யாழ்ப்பாணத்தில் உள்ள அளவெட்டியின் தெற்கில் எழிற்சூழலில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. பெருமாகடவைப் பிள்ளையாரின் விழிகள் நிலைக்கின்ற இடத்தில் பிணக்கைக்குளம் விரிந்து கிடக்கிறது. மாரி காலத்தில் இக்குளம் நீரால் நிரம்பி வழியும் இக்குளத்தைச் சுற்றியுள்ள வயல்களுக்கு போதிய நீரை அக்காலத்தில் இக்குளத்தின் வழியாகவே வழங்குவார்கள். இது தென்புறமாக சிறு நதி ஒன்றினூடாக கடலை அடைகின்றது. அந்த நதி தான் யாழ்ப்பாணத்தின் ஒரே ஆறு! எழிலாறு! வழுக்கி ஆறு. அகத்தியர் முனிவர் காவேரி நதியை கமண்டலத்திலே அடைத்து வைத்திருந்தார். விநாயகர் காக உருவில் பறந்து சென்று கமண்டலத்தை கவிழ்த்து விட காவேரி நதி பொங்கி பெருகிப் பாய்ந்தது. அதைப்போலத் தான் இந்த வ…

      • Sad
      • Haha
      • Thanks
      • Like
    • 23 replies
    • 1.4k views
  14. போர் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையில், மோதலின்போது நிரந்தர காயங்களுக்கு உள்ளான தமிழ் மக்கள் இன்னும் உடல் ரீதியாக, உள ரீதியாக, பொருளாதார ரீதியாக கடுமையான போராட்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர். போரில் காயமடைந்த இராணுவச் சிப்பாய்களுக்கு தொடர்ந்து சம்பளம், மருத்துவ வசதி, காயங்களுக்கேற்ப தொழில், அவர்களுக்கென்று பராமரிப்பு நிலையங்கள் என அரசினால் சலுகைகள் வழங்கப்படுகின்ற போதிலும், இவர்கள் காயமடைந்த அதே களத்தில் நிரந்தர காயங்களுக்கு உள்ளான தமிழ் மக்கள், முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளுக்கு எதுவித உதவியும் அரசால் வழங்கப்படுவதில்லை. கடந்த செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேவையின் ஆணையாளரால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், போர் நடவடிக்கையின்போ…

  15. 25.10.2015 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வயல் வரப்புகளில் 30-40 மாடுகள், ஒன்றன் பின் ஒன்றாக ஓடிக்கொண்டிருந்தன. யாரோ கலைத்துக் கொண்டிருந்தார்கள். 24.09.2015 மறவன்புவில் மழை தூறத் தொடங்கிய நாள். காய்ந்த நிலம் ஈரமானது. ஆனாலும் உழவோ விதைக்கவோ முடியாத ஈரம். 05.10.2015 வரை தூறலாக வழங்கிய வானம், அடுத்த சில நாள்கள் மழையாகப் பொழிந்து தந்தது. உழவு தொடங்கியது. நெல் விதைப்பும் தொடர்ந்தது. 16.10.2015 தொடக்கம் கால்நடைகளை (கோழி, ஆடு, மாடு) வயல்களுக்குள் விடவேண்டாம் என்ற ஒலிபெருக்கி அறிவித்தல் தெருவெங்கும் சந்து பொந்தெங்கும். அடுத்த நாள் வயல்களுள் ஆடுகள் மாடுகள் இல்லை. வீட்டருகு வயல்களில் விதைத்த நெல்மணிகளைச் சில கோழிகள் கொறித்தன. அதுவும் அதற்கடுத்த நாள்களுள் கூடுகளுள் முடங்கின. விட்டு விட்டு…

  16. தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று பரவிய செய்தியில் (வதந்தியில்) வன்னியின் பாதுகாப்பு வலயப் பகுதியில் உள்ள முள்ளிவாய்க்காலில் தஞ்சமடைந்திருந்த அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்ட உண்மை உலகிற்குத் தெரியாமல் மறைக்கப்பட்டுவிட்டது. இன்னும் 48 மணி நேரத்தில் போர் முடிந்துவிடும் என்று சிறிலங்க அதிபர் ராஜபக்ச கடந்த வெள்ளிக் கிழமை கூறினார். பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட முள்ளிவாய்க்கால், கரியமு‌ள்‌ளிவாய்க்கால் ஆகிய கிராமங்களில் தஞ்சமடைந்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் முழுமையாக வெளியேறிவிட்டனர் என்று ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டது சிறிலங்க இராணுவம். ஆனால் அங்கு தங்களோடு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உள்ளதாகவும், அப்பகுதியின் மீது மூன…

    • 1 reply
    • 9.5k views
  17. மறைந்திருக்கும் வெடிபொருட்கள்: இன்னும் அதிரும் மண் சுப்பிரமணியம் பாஸ்கரன் இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இடம் பெற்ற உள்நாட்டு போரிலும், போருக்கு பின்னரான காலத்திலும் கண்ணிவெடிகளின் ஆபத்து சவால் மிக்கதாகவே உள்ளது. குறிப்பாக, இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் நடவடிக்கைகளுக்கு, இவ்வாறான கண்ணிவெடிகளும் வெடிபொருட்களும் பாரிய சவாலாக விளங்குகின்றன. இலங்கையில் மட்டுமல்லாது, உலக நாடுகளிலும் நவீன தொழில் நுட்ப வசதிகள் கொண்ட நாடுகளிலும் இது ஒரு சவாலாகவே உள்ளது. வெடிபொருட்களால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியாக, முகமாலைப் பகுதி காணப்படுகின்றது. யுத்தம் நடைபெற்று, 12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் தமது சொந்த நிலத்துக்குத் திரும்ப…

  18. ஒவ்வொரு பிரதேசத்துக்கும் சில தனித்துவமான. பேச்சுத் தமிழ் இருக்கின்றது. ஒருவர் பேசுகின்ற தமிழை வைத்தே அவர் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று கண்டு பிடித்து விடலாம். அதிலும் கிராமப் புறங்கள் என்றால் சொல்லவேண்டியதே இல்லை. சில பேச்சுத் தமிழ் சொற்கள் இன்று மறைந்து கொண்டு வந்தாலும் இன்றும் பல சொற்கள் பயன்பாட்டிலே இருப்பதோடு அச் சொற்கள் பேச்சுக்கு இனிமை சேர்ப்பதாக இருக்கின்றன. மட்டக்களப்பைப் பொறுத்தவரை சில சொற்களோடு "கா" சேர்த்து பயன் படுத்தும் வழக்கம் இருக்கின்றது. (ஏனைய பிரதேசங்களிலும் இருக்கலாம் இருந்தால் பின்னூட்டங்களில் தரலாம் நண்பர்களே) உதாரணமாக நாம் என்ன நடக்கிறது என்று கேட்பதனை என்னகா நடக்கிறது என்று பேசுவார்கள். யார் - யாருகா, எப்போ - எப்போகா, வா - வாகா,…

  19. 2009 இனப்படுகொலை யுத்தத்தில் மிகவும் கோரமாக அழிக்கப்பட்ட புதுக்குடியிருப்பு நகரம் உயிர் பெற்றுக் கொண்டிருந்தாலும் இன்னமும் அதன் முகத்திலிருந்து பேரழிவின் காயங்கள் மாறவில்லை. ஆங்காங்கே குண்டுகள் சல்லடையாக துளைத்த வீடுகளும் கடைகளும் கொடும் யுத்தத்தின் சாட்சிகள் போல நிற்கின்றன. ஆனாலும் பேரழிவிலிருந்து அந்த நகரம் மீண்டது என்ற அல்லது மீண்டு வருகிறது என்று சொல்லத் தக்க வகையில் புதுக்குடியிருப்பு நகரம் மெல்ல மெல்ல உயிர்த்தெழுந்து வருகிறது. புதுக்குடியிருப்பிலிருந்து கேப்பாபுலவுக்கு செல்லும் வழி ஆரம்பித்ததும் நகரத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் இருக்கிறது மலரம்மாவின் வீடு.வீடு என்று சொல்ல முடியாது. மீள்குடியேற்றத்தின் தொடக்கத்தில் கட்டப்பட்ட கூடாரம். அது உக்கி உடைந்து கல…

  20. மலரம்மா: நீயொரு சாட்சி ஜெரா படம் | Photito போர் தாக்கிய கிராமங்களின் ஒன்றினூடாக அந்தப் பேருந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. மர நிழலில் காத்திருந்த சிலர் பேருந்தை வழிமறித்து ஏறுகின்றனர். அந்தக் கூட்டதிலிருந்து கடைசியாய் ஒரு பயணி ஏறுகிறார். கிட்டத்தட்ட 60 வயதைத் தாண்டிய உடல்தோற்றம் கொண்ட அவர், பேருந்து வாசலுக்குள்ளால் தவழ்ந்து ஏறுகிறார். நடத்துநரும், சிலரும் உதவிசெய்து, ஒரு ஆசனத்தில் அமர வைக்கின்றனர். யாரையும் நிமிர்ந்து பார்க்காத அந்த அம்மா, யன்னலுக்கு வெளியாக, வேகமாகக் கடந்துபோகும் வெட்டைவெளியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். கண்ணீரின் கறையேறி கருப்பு வளையங்கள் கொண்ட கண்கள், மங்கி சுருங்கியிருக்கின்றன. வர்ணங்கள் நீர்த்துப் போன வாழ்வின் குறியீடாக அந்தத் தாய் தெரிகி…

  21. 18. உடையும் நகையும் ஒரு மனிதனின் வெளித் தோற்றத்துக்கு முக்கியமான காரணமாயிருப்பவை அவனுடைய ஆடையணிகளும் தலைமுடி (கூந்தல்) அமைப்புமே ‘ஆள் பாதி, ஆடை பாதி’ என்று பழமொழியும் உண்டு. ஆயிரத்துத் தொழாயிரத்து இருபதுகளில் சுமார் அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணப் பகுதியில் பொதுவாக ஆண்களும் பெண்களும் முடியுடை வேந்தர்களாகவே இருந்தார்கள். அதாவது குடுமி வைத்திருந்தார்கள். ‘சிலுப்பா’ வெட்டிய ஆண்களை மிக அரிதாகவே காண முடியும். ஆண்களும் குடுமி வைத்திருப்பது அக்காலத்தில் ஒரு சமூக வழக்கமாக இருந்தது. அந்தச் சமூக வழக்கத்தை மீறுவதற்குப் பெரும்பாலானவர்கள் துணியவில்லை. இப்போதெல்லாம் புதுமை செய்வதற்காகவும் பகுத்தறிந்து சரியானதைச் செய்வதற்காகவும் சமூக வழக்கங்களை உடைத்துக…

  22. கேள்வி: ஜெனீவாவுக்கு மாற்றுவழியில் செல்வதாக விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளனரே? பதில்: இந்த நாட்டின் குடிமக்கள் அனைவரும் நாட்டின் உத்தியோகப்பூர்வ வழியில்தான் வெளியேற வேண்டும். இல்லையெனில் வீட்டுக்குள்தான் உட்கார்ந்திருக்க வேண்டும் என்றார் மங்கள சமரவீர. http://www.eelampage.com/?cn=25370

    • 2 replies
    • 1.5k views
  23. மலேசியா அகதிமுகாம்களில் தடுப்பு முகாம்களில் இருக்கும் எம்மவர்கள் (காணொளி) http://www.sbs.com.au/dateline/story/watch...sia-s-Crackdown

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.