எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3782 topics in this forum
-
-
உலக வரலாற்றில் ஒரு பெண் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த வரலாறு அன்னை பூபதிக்கு மட்டுமே உண்டு! – பா.அரியநேத்திரன் 119 Views அன்னை பூபதியின் 33ஆம் ஆண்டு நினைவு 19/04/2021 இன்றாகும். ஆம்! கடந்த 33, வருடங்களுக்கு முன் வடக்கு, கிழக்கில் ஒரு அன்னிய நாட்டு படை எம்மண்ணில் நிலை கொண்டிருந்த காலம். ஆம்! இலங்கை – இந்திய ஒப்பந்தம் 1987 யூலை 29ஆம் திகதி இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்திக்கும், இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தனவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டு 13ஆவது அரசியல் அமைப்பு மூலம் மாகாணசபை சட்டமூலம் அறிமுகமான காலம். அந்தக்காலத்தில் இந்திய அமைதிப்படைகள் இலங்கையில் குறிப்பாக வடக்கு, கிழக்கு பகுதிகள் எங்கும் முகாம் அமைத்து, வடக்கு, கிழக்கி…
-
- 0 replies
- 670 views
-
-
சர்வதேச புவிசார் அரசியலில் ஈழத்தமிழரின் நிலை பலம் பெற என்ன செய்ய வேண்டும்?
-
- 2 replies
- 669 views
-
-
உலகப்பரப்பில் தமிழன் ஏனோ பிறந்து ஏனோ தன் வாழ்க்கையை வாழ்ந்து கடமைக்காக செத்துப்போகின்றானா என்கின்ற சந்தேகங்கள் நம்மை ஆட்கொள்கின்றன. எங்கும் எப்போதும் வரலாற்றைப்பற்றியும் தமிழினத்தின் பெருமைகளைப்பேசியும் இருக்கும் தமிழர்கள் இன்று அடிமைத்தனத்திற்கும் அடக்கு முறைகளுக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆம்…! தமிழனின் இன்றைய மற்றும் அன்றைய நிகழ்வுகளை எல்லாம் தொகுத்து பார்க்கும் போதெல்லாம் தமிழீழ கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் தான் ஞாபகத்திற்கு வருகின்றார். தமிழீழப்போராட்டம் இன்று இவ்வளவு தூரத்திற்கு வளர்ந்து தமிழினத்தின் விடுதலை உணர்வும் விடுதலைப்புலிகளுக்கு போராளிகளை அலைகடலென இணைய வைத்த அற்புதமான வரிகளைக்கொடுத்தவர் தான் புரட்சிக்கவிஞர் புதுவை இரத்தினதுரை எ…
-
- 1 reply
- 669 views
-
-
வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் அச்சுவேலி பகுதி வல்லைச்சந்தி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் நீர்வேலி பகுதி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் நிலாவரை கிராமம் புன்னாலைக்கட்டுவன் பகுதி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் முல்லைத்தீவு மாவட்டம் நட்டாங்கண்டல் பகுதி பற்றிய பதிவினைக் காணலாம்..!!
-
- 0 replies
- 669 views
-
-
http://www.jimkarygiannis.net/petition_and_action_requests/tamil_genocide
-
- 0 replies
- 668 views
-
-
இலங்கைத்தீவு, இந்தியாவுக்குத் தென்கிழக்கில் பூமத்திய ரேகைக்கு ஐந்தாவது, ஒன்பதாவது அட்சக்கோடுகள் வரையிலும், சுமார் 79 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலிருந்து 82 டிகிரி கிழக்குத் தீர்க்க ரேகை வரையிலும் பரவியுள்ளது. இத்தீவின் தென், வட பகுதி தாழ்ந்தும், மத்தியப்பகுதி எட்டாயிரம் அடி வரையில் உயர்ந்த மலைகளைக் கொண்டும் அமைந்திருக்கிறது. இலங்கைக்கும் இந்தியாவுக்குமுள்ள தூரம், உறுதிமிக்க மன இயல்பு கொண்டவர்களால் நீந்தியும், நடந்தும் கடக்கக் கூடியதாக இருக்கிறது. இத்தீவில் தற்போது சிங்களமொழி பேசும் புத்தர்கள், கிறிஸ்தவர்கள், பெரும்பான்மையாகவும், தமிழ்மொழி பேசும் சைவ இந்துக்கள், முஸ்ஸிம்கள், கிறிஸ்தவர்கள் முதலியோர் சிறுபான்மையாகவும் வசிக்கிறார்கள். மொத்தத்தில் இருவேறு கலாசார மரபுகொண்…
-
- 0 replies
- 668 views
-
-
அவுஸ்திரேலியாவில் தஞ்சமடையும் நோக்கில் புகலிடக் கோரிக்கையாளர் பயணித்த படகு ஒன்று இந்தோனேஷிய கடற்பரப்பில் மூழ்கியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இன்று (12) அதிகாலையில் இந்தப் படகு மூழ்கியிருக்கக் கூடுமெனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் படகில் எத்தனை பேர் பயணம் செய்தார்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் இதில் பயணம் செய்தார்கள் என்பது பற்றிய தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை. இதேனேஷியாவின் தென் சுன்டா பகுதியில் குறித்த படகு விபத்துக்குள்ளாகியிருப்பதாக அவுஸ்திரேலிய கடற் பாதுகாப்பு அதிகாரசபை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்தப் படகில் பயணித்த சிலரை மீன்பிடிப் படகுகளின் பயணம் செய்தவர்கள் மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://tamilworldtoday.com/archives/457…
-
- 0 replies
- 668 views
-
-
1998 ஆண்டு சாளைத்தொடுவாயில் நீர் வரத்து அதிகரித்து இருந்தது. சாளை தொடுவாய் உடைத்து நன்னீர் கடலை நோக்கி பாய்கின்றது. சாளையில் இருந்த எல்லா வினியோக படகுகளையும் சாளைத்தொடுவாய் நோக்கி நகர்த்துகின்றோம். அக்காலத்தில் சாளை பொறுப்பாளராக கரும்புலி லெப். கேணல் ரஞ்சன் அண்ணா இருந்தார். இராண்டாம் நிலைப்பொறுப்பாளராக மாவீரர் லெப்டின் கேணல் சுபன் அண்ணா இருந்தார். சுபன் அண்ணா செங்கொடி படகின் கட்டளை அதிகாரியாகவும் இருந்தார். நான் ஓட்டியாக இருந்தேன். 1998 ஆண்டு இறுதி மாதம். கடும் காற்றும் கடலலை கடுமையாகவும் இருந்தது. கடற்பிராயணம் கடுமையானதாக இருந்தது. ஜெயசிக்குறு எதிர்சமர் கடுமையாக இருந்த காலம். தலைவர் அடிக்கடி எமது சாளை முகாம் நோக்கி வந்து போவது வழமையாக இருந்தது. தலைவருக்கு…
-
- 0 replies
- 668 views
-
-
ஆழப்புதைந்துள்ள அவலங்கள் ஆதிலட்சுமி ஆதிலட்சுமி முள்ளிவாய்க்கால்வரை விமானங்களாலும் எறிகணைகளாலும் பீரங்கிகளாலும் கொத்துக் குண்டுகளாலும் பல மாதங்களாக துரத்தப்பட்டு, இறந்தவர்கள் போக, ஓடிக்களைத்த எஞ்சியவர்கள் வந்துசேர்ந்திருந்த செட்டிக்குளம் காட்டுப்பகுதி அது. தமிழ்ச்சனங்களுக்கென்றே அமைக்கப்பட்ட, தமிழ்ப்பெரியார்களின் பெயர்களை தாங்கிநின்றது அந்த சிறப்புமுகாம். சுற்றிவர முள்ளுக்கம்பிகள் போடப்பட்டு இருபத்துநான்கு மணிநேரமும் இராணுவக்காவலில் இருந்தது அது. இலட்சக்கணக்கில் சேர்ந்திருந்த மனிதர்களை வடிகட்டும் ஒரு பெருந்தொழிற்சாலையாக செயற்பட்டுக்கொண்டிருந்தது அந்த இடம். தினமும் வடிகட்டி எடுக்கப்படட்ட மனிதர்கள் கசாப்புக்கடைக்கு கொண்டுசெல்லப்படுவதுபோல் கொ…
-
- 1 reply
- 668 views
-
-
ஒவ்வொரு பிரதேசத்துக்கும் சில தனித்துவமான. பேச்சுத் தமிழ் இருக்கின்றது. ஒருவர் பேசுகின்ற தமிழை வைத்தே அவர் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று கண்டு பிடித்து விடலாம். அதிலும் கிராமப் புறங்கள் என்றால் சொல்லவேண்டியதே இல்லை. சில பேச்சுத் தமிழ் சொற்கள் இன்று மறைந்து கொண்டு வந்தாலும் இன்றும் பல சொற்கள் பயன்பாட்டிலே இருப்பதோடு அச் சொற்கள் பேச்சுக்கு இனிமை சேர்ப்பதாக இருக்கின்றன. மட்டக்களப்பைப் பொறுத்தவரை சில சொற்களோடு "கா" சேர்த்து பயன் படுத்தும் வழக்கம் இருக்கின்றது. (ஏனைய பிரதேசங்களிலும் இருக்கலாம் இருந்தால் பின்னூட்டங்களில் தரலாம் நண்பர்களே) உதாரணமாக நாம் என்ன நடக்கிறது என்று கேட்பதனை என்னகா நடக்கிறது என்று பேசுவார்கள். யார் - யாருகா, எப்போ - எப்போகா, வா - வாகா,…
-
- 3 replies
- 667 views
-
-
நீங்கள் அறியாத ஈழப் போராளியின் கொடுமையான வலி
-
- 0 replies
- 667 views
-
-
உண்மையாக வாழ்ந்து, உன்னதமான மக்கள் சேவை புரிந்த உத்தம மனிதர் பாதர் சந்திரா. June 6, 2021 ஈழத்தில் எமது விடுதலைப் போராட்டம் பல வரலாற்றுப் பதிவுகளை எமக்கு ஏற்படுத்தியுள்ளது. முப்பது வருடகால விடுதலைப் போராட்டத்தில் தன்னலம் கருதாது மக்கள் நலத்தில் செயல்பட்ட பல மகத்தான மனிதர்களை நாம் இழந்திருக்கின்றோம், இவர்களை இன்று நினைத்துப் பார்க்குமளவுக்கு இவர்களைப் போன்றவர்கள் இன்று இல்லாத நிலையே காரணமாகின்றன. மட்டக்களப்பில் பாதர் சந்திரா என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட கிறிஸ்துவ துறவி அவர்களை நினைவு கூர்வதில் அவரின் மக்கள் நலன் ஒன்றே எமக்கு முன் காணப்படுகின்றது. தமிழ்மக்களுக்கு மாத்திரமல்லாது, அனைத்து இனமக்களுக்கும் சேவை புரிந்த ஒரு நல்ல இதயங்கொண்ட மனிதரை ஏன் அன்று திட்…
-
- 1 reply
- 667 views
-
-
முடிவுறாத யுத்தம் (The Unfinished War) - சிறப்பு இணைய பக்கம் வெளியீடு 02 அக்டோபர் 2014, கொழும்பு, இலங்கை மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தால் நடாத்தப்படும் பிரஜைகளுக்கான ஊடகவியலை நோக்காகக் கொண்டு இயங்கும் மாற்றம் இணையதளம் ‘முடிவுறாத யுத்தம்’ என்ற தலைப்பில் இலங்கையில் முதல் தடவையாக, குறிப்பாக இணையதளத்துக்கு ஏற்ற வகையில் பிரஜைகள் ஊடகவியலை வலுப்படுத்தும் முகமாக நவீன முறையிலான இணையதள சிறப்புப் பக்கமொன்றை வெளியிட்டுள்ளது. இணையதளம் மூலம் நவீன முறையில் ஊடவியலை கையாளும் விருதுகள் வென்ற New York Times, Al Jazeera, The Global Mail மற்றும் ஏனைய முன்னணி தளங்களால் ஈர்க்கப்பட்டு இந்த ‘முடிவுறாத யுத்தம்’ பக்கம் அமைக்கப்பட்டுள்ளது. எந்தவொரு புதிய browser மூலமாகவும், smartphones…
-
- 0 replies
- 666 views
-
-
வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் பொலன்னறுவை பற்றிய பதிவினைக் காணலாம்..!!
-
- 1 reply
- 666 views
-
-
வணக்கம் தாய்நாடு.....காரைநகர், தாளையடி
-
- 0 replies
- 666 views
-
-
''இன்றைய தமிழீழமும் புலம்பெயர்ந்த தமிழர்களும்" வணக்கம் அன்பு நெஞ்சங்களே மீண்டும் ஒரு தலைப்புடன் உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் பெரு மகிழ்சியடைகின்றேன். எனது ஆக்கத்தில் கருத்துப்பிழை அல்லது சொல்லுப்பிழைகள் ஏதுமிருந்தால் மன்னிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் எனது விடயத்திற்கு நகருகிறேன்.மேற்குறிப்பிட்ட தலைப்பின் பிரகாரம் முதலில் தமிழீழத்தின் இன்றைய நிலை பற்றி சிறிது விபரிக்கலாம் என்று நினைக்கிறேன். தமிழீழத்தில் அதாவது அரசாங்க கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் கிட்டத்தட்ட ஒவ்வொரு தனி மகனும் இன்று ஏதாவது ஒரு வகையில் சோகம், பயம், ஏக்கம் அல்லது ஏதாவதொரு எதிர்பார்ப்புடன் தான் ஒவ்வொரு விநாடியையும் கழித்த வண்ணம் இருக்கிறான். கடத்தல்கள், கொலைகள், பயமுறுத்தல்கள், கொள்ளைகள், சிறுவர்…
-
- 0 replies
- 666 views
-
-
-
போர் ஓய்ந்து விட்டது ஆனால் போரின் அவலங்கள் இன்னும் ஓயவில்லை. தாயகக்கனவோடு போராடி போராடி மடிந்து விட்ட உறவுகளின், உறவுகள் அன்றன்றாட வாழ்வுக்காக போராடும் நிலை தோன்றியுள்ளது இன்றைய தமிழீழத்தில்….! எம் மொத்த இனமும் அழியாமல் விட்டதன் சாபம் தான் இதுவோ எனத் தெரியவில்லை. கனரக ஆயுதங்கள் மட்டும் மௌனித்து போனதே தவிர,எம் தேசத்தில் சிறிலங்கா இனவாத,மதவாத, பயங்கரவாத,அரசு ஓர் வறுமைப்போரை மிலேச்சத்தனமாக பல நாடுகளும் பார்த்திருக்க தற்துணிவோடு நடாத்தி வருகின்றது. சிறிலங்கா அரசு திட்டமிட்டு வடக்கு,கிழக்கு பகுதிகளான தமிழர் தாயகப்பகுதிகளையே குறிவைத்து இந்த போரை தனது இராணுவ அணியினரை முன்னிறுத்தி ஆரம்பித்து வெற்றிநடை போட்டுச் செல்கின்றது. இதில் முதன் நிலையில் பாதிக்கப்படுபவர்கள…
-
- 0 replies
- 666 views
-
-
எமது தாயகத்தின் இன்றைய நிலை தொடர்பாக கவிஞரும் எழுத்தாளருமான தமிழ் கவி அவர்களின் செவ்வி. 2009 வரை போராட்டத்திற்க்காக தன்னை முழுமையாக அர்பணித்ததுடன் போராட்டத்திற்து தனது பிள்ளைகளையும் கொடுத்த தமிழ்கவி அம்மாவின் ஆதங்கங்களை இந்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.
-
-
- 9 replies
- 665 views
-
-
பெருவெளி அகதிமுகாம் படுகொலை 15 யூலை 1986 On Jul 15, 2020 திருகோணமலை கொட்டியாபுரத்திலிருந்து மட்டுநகர் நெடுஞ்சாலையில் ஏழு கி.மீ தொலைவில் மல்லிகைத்தீவுச் சந்தியுள்ளது சந்தியின் வலப்புறமாக ஒரு கி.மீ தூரத்தில் பெருவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை உளள்து. இக்கிராமம் மல்லிகைத்தீவு கிராமசபை எல்லைக்குட்பட்ட தமிழ் மக்கள் அதிகளவு வாழும் பிரதேசமாகும். 1985ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இந்தப் பாடசாலை தமிழ் மக்களின் அகதி முகாமாக இயங்கிவந்தது. கிராமசபை இயங்கி வந்த காலங்களில் மல்லிகைத்தீவு கிராமசபை பெரும்பான்மையான தமிழ்க் கிராமங்களையும், சில சிங்களக் கிராமங்களையும் உளள்டக்கியிருந்தது. அவற்றில் தெகிவத்தை, நீலாப்பொல போன்ற சிங்களக் கிராமங்களில் இருந்த மக்களில் பலர் ஊர்காவற்பட…
-
- 0 replies
- 665 views
-
-
உலகிற்கு விழிப்பூட்டும் நிகழ்வாக முள்ளிவாய்க்கால் கஞ்சி – பாரதி 128 Views இலங்கை அரசின் தமிழ் மக்கள் மீதான இனஅழிப்பின் உச்சக்கட்டமாக 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் சம்பபவம் நிகழ்ந்திருந்தது. இதனை தமிழ் மக்கள் பல வழிகளில் நினைவுகூர்ந்து வரும் அதேசமயம், முள்ளிவாய்க்கால் கஞ்சியை வழங்குவதன் மூலம் தமிழ் மக்களின் இனஅழிப்பை உலக மக்களின் கவனத்திற்கு கொண்டு செயற்பாட்டை மே 11 ஆம் நாள் முதல் 18 ஆம் நாள் வரை முள்ளிவாய்க்காலில் உயிர் தப்பியோர் இணைந்து முன்னெடுத்துள்ளனர். இது தொடர்பில் அதன் செயற்பாட்டாளர் திரு பாரதி அவர்கள் ‘இலக்கு’ இணையத்திற்கு வழங்கிய நேர்காணல் வருமாறு: கேள்வி- முள்ளிவாய்க்கால் கஞ்சியை உலகெங்கும் முள்ளிவாய்க்கால்…
-
- 0 replies
- 664 views
-
-
CNN Interview with Anna Neistat HRW
-
- 0 replies
- 664 views
-
-
யுத்தத்திற்குப் பின்னரான யாழ். நகரம்: வாய்ப்புக்களும் சவால்களும் – கலாநிதி.கோ. அமிர்தலிங்கம்NOV 01, 2015 ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தின் படி நேற்று அக்டோபர் 31 ஆம் நாள் உலக நகரங்களின் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் யுத்தத்திற்குப் பின்னரான யாழ்.நகரத்தினை மையப்படுத்திய இக்கட்டுரை முக்கியத்துவம் பெறுகின்றது. இக்கட்டுiரையானது இங்கிலாந்தின் சர்வதேச அபிவிருத்திக்கான திணைக்களம் மற்றும் கனடாவின் சர்வதேச அபிவிருத்தி ஆய்வு மையம் என்பவற்றின் நிதியுதவியுடன் இலங்கையின் இனக்கற்கைகளுக்கான சர்வதேச ஆய்வு மையமானது“விருப்பமற்ற மீள்குடியேற்றம்: நகரப் பிரதேசங்களிடையே காணப்படும் சமத்துவமின்மையும் வறுமையும்”என்னும் தலைப்பில் மேற்கொண்டுள்ள ஆய்வினை அடிப்படையாகக் கொண்டதாகும். இவ்வ…
-
- 3 replies
- 664 views
-
-
06.12.2001 அன்று மட்டக்களப்பு, வாகனேரிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மட்டு. அம்பாறை மாவட்ட இணைத் தளபதி லெப்.கேணல் எழிலவன் (ஜீவன்) அவர்களின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள். இந்த மாவீரரின் வீரவரலாற்றில் ஒரு பகுதி கையெட்டும் தூரமே கண்ணுக்குத் துலங்காத மைசொட்டும் இரவு. உடலெங்கும் உரிமையோடு கை போட்டிருக்கும் முள் செடிகள். கொழும்பு ரோட் (மட்டு. – கொழும்பு நெடுஞ்சாலை) அண்மித்து விட்டதால் காலணிகள் கைக்கு ஏறுகின்றன. ரைபிள் சிலிங்குகள் சலசலக்காது இறுக்…
-
- 0 replies
- 663 views
-